கூட்டுக்குடும்ப சிறுதானிய உணவகம் | MSF

  Рет қаралды 76,863

madras street food

madras street food

2 жыл бұрын

தங்கள் சிறுவதில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து, சிறுதானிய உணவு வகைகளை உண்டு வளர்ந்து, வளர்ந்த பிறகு வெவ்வேறு ஊர் சென்ற மூன்று சகோதரர்கள், திரும்ப கூட்டுக்குடும்பமாக கூடி வாழ எண்ணி தங்கள் வேலையை விட்டு விட்டு கிருஷ்ணகிரியில் இந்த சகோதரர்கள் ஆரம்பித்த உணவகம் தான் விருந்தவன் சிறுதானிய உணவகம்.
virundhavan millet's restaurant
Address: Brc school road, Wahab Nagar,
Krishnagiri, Tamil Nadu 635001
Phone: 095783 66256 , 95972 35758
g.page/virundhavan-hotel?share

Пікірлер: 59
@madrasstreetfood
@madrasstreetfood 2 жыл бұрын
virundhavan millet's restaurant Address: Brc school road, Wahab Nagar, Krishnagiri, Tamil Nadu 635001 Phone: 095783 66256 , 95972 35758 g.page/virundhavan-hotel?share
@MKSPhotography
@MKSPhotography 2 жыл бұрын
தரமான உணவு,சரியான விலை,அன்பான உபசரிப்பு ,கிருஷ்ணகிரி சென்றால் கண்டிப்பாக உண்ணுங்கள்...விருந்தவன் உணவகம்...
@pnrao31
@pnrao31 2 жыл бұрын
மிகவும் நல்ல உணவகம் அதுவும் அம்மா மற்றும் மூன்று மகன்கள் சேவை... மனப்பான்மையுடன் சத்தான உணவை கொடுப்பது என்பது இந்நாளில் மிகவும் கடினம்... இதை நடத்தும் இவர்களை இறைவன் எல்லா நலனையும் கொடுத்து அருள வேண்டுகிறோம்..... தேடி தேடி நமக்கு உணவகங்களை அறிமுக படுத்தும் MSFயின் முயற்சிக்கு வார்த்தைகளால் நன்றி சொல்ல முடியாது.... 😍😍😍😍😍😍😍🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@prakashbannari6910
@prakashbannari6910 2 жыл бұрын
உணவு தேடி வாங்க மருந்து தேவை இல்லை இது உண்மை. ஃபேமிலி ஒண்ணா இருக்கணும்னு நினைச்சீங்க பாத்திங்களா நீங்க வேற லெவல் .எல்லாம் நீங்க பண்றதை பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்க ஓட்டல் வளர வாழ்த்துக்கள்..
@thangampolicethangam7229
@thangampolicethangam7229 2 жыл бұрын
தரமான உணவு.. உண்மையான உபசரிப்பு... தரதிற்கு ஏற்ற விலை... அருகில் இருக்கும், அசைவ விருந்தவன் கிளாசிக்கில் கறி தோசை சூப்பரோ சூப்பர், அருமையான உணவகம் 😍😍😍
@n.i.l.a
@n.i.l.a 2 жыл бұрын
சிறந்த மனிதர்கள்...எப்பயும் போல வேற மாதிரி Msf😍😍
@venkadesh5574
@venkadesh5574 2 жыл бұрын
நான் regular costamer. இந்த உணவகத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை. நல்ல உணவுடன் அன்பையும் சேத்து கொடுக்கிறார்கள்.
@gopals7898
@gopals7898 2 жыл бұрын
மக்கள் சேவையோடு தொழில் செய்கின்றனர் மென் மேலும் வளற வாழ்த்துக்கள் MSFக்கு நன்றி...!!!
@prabhusripriyatextile1863
@prabhusripriyatextile1863 2 жыл бұрын
பிடிக்காமலிருக்குமா MSF க்கு நன்றி 🙏 இந்த இயற்கை உணவுக்கும் உபசரிப்புக்கு ஊக்கம் நீங்கள் தான் வாழ்த்துக்கள் 💐
@dr.siranjeevir6341
@dr.siranjeevir6341 2 жыл бұрын
One of the best place to have healthy food without compromising taste 😋 and such a kind hearted people's
@balasubramanian8845
@balasubramanian8845 2 жыл бұрын
Super MSFGod blessing
@bennytc7190
@bennytc7190 2 жыл бұрын
Healthy food prepared and served by family with a view to earn livelihood. God bless the family. Big SALUTE to MSF. God bless you too to provide us similar encouraging videos. ⚘🙏👏👏👏
@VijayKumar-nw5rr
@VijayKumar-nw5rr 2 жыл бұрын
❤️👍🙏 இந்த பதிவு மிக அருமையான பதிவு ❤️👍🙏
@hariharanm4014
@hariharanm4014 2 жыл бұрын
Every Food lover definitely visit here at lifetime 👍🏿👍🏿👍🏿
@suryamoorthy7368
@suryamoorthy7368 2 жыл бұрын
👏👏👏👍ennam Pola vaazhga
@vijayalakshmishankar6827
@vijayalakshmishankar6827 2 жыл бұрын
Arumai 👌👌😊😊
@prabhushankar8520
@prabhushankar8520 2 жыл бұрын
Good.
@sugusugu1138
@sugusugu1138 2 жыл бұрын
Super Brothers...giving Healthy food Valthugal Brothers....Tq MSF for sharing another super food shop
@nithyainiya3936
@nithyainiya3936 2 жыл бұрын
Super
@venkadesh5574
@venkadesh5574 2 жыл бұрын
நல்ல உணவகம்
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 2 жыл бұрын
Arumai Healthy foods. Amma special super..
@gowthamgambhir7261
@gowthamgambhir7261 2 жыл бұрын
Bro big fan
@rajapandian4717
@rajapandian4717 2 жыл бұрын
"உணவே மருந்து மருந்தே உணவு" அருமையான மற்றும் ஆரோக்கியமான ருசியான சிறுதானிய உணவகம் கிருஷ்ணகிரி மக்களுக்கு கிடைத்த ஆரோக்கிய பொக்கிஷம் தான் விருந்தவன் உணவகம் ஒருமுறை ருசித்து பாருங்கள்
@kuttykarthi165
@kuttykarthi165 2 жыл бұрын
Superb
@prabhushankar8520
@prabhushankar8520 2 жыл бұрын
Good
@lakshmidinesh9088
@lakshmidinesh9088 2 жыл бұрын
Glad to see gud people like this,we see God in these people's form only,God bless All concerned,ofcourse U too MSF...U r d reason we get to know about such gud souls, TC bud...Thanks for the wonderful content 🙏🏻💐🙌🏻
@RishiGraphics
@RishiGraphics 2 жыл бұрын
அருமை
@sss89115
@sss89115 2 жыл бұрын
Excellent hotel. Must try in Krishnagiri
@praveenUFO
@praveenUFO Жыл бұрын
i love this channel....they show good food places and tasty foods
@jonsantos6056
@jonsantos6056 2 жыл бұрын
Quite far from Chennai/Coimbatore/Madurai. But will try to eat here when possible. - Krishnagiri Siruthaaniya Unavagam
@jayasuriyasuriya1710
@jayasuriyasuriya1710 2 жыл бұрын
Best millet restaurant in Krishnagiri Must try
@muthukumarandhiraviyam
@muthukumarandhiraviyam 2 жыл бұрын
Awesome
@elamaransivasamy5610
@elamaransivasamy5610 2 жыл бұрын
🙏🏽❤️🙏🏽
@kanesk6935
@kanesk6935 2 жыл бұрын
மாலை வணக்கம் தங்களது தளராத சேவைக்கு ஒரு சலாம்! பிரான்ஸ் 2022/5/4
@sivachankumar943
@sivachankumar943 2 жыл бұрын
Super na ❤️❤️😍🤤
@Nivimaofficial
@Nivimaofficial 2 жыл бұрын
Super bro Vera level😋😋😋😋
@sakthivelu-gf7no
@sakthivelu-gf7no Жыл бұрын
Valga nalamudan valga vaiyagam valga valamudan 🙏
@saleemrani2916
@saleemrani2916 2 жыл бұрын
👏👏👏👌👌👍
@pavithra2659
@pavithra2659 2 жыл бұрын
Best Millet resturant in k .giri Try to visit it...
@gowrikarunanidhi
@gowrikarunanidhi 2 жыл бұрын
Hi brother last video nan veetla home made food business arambichrukenu sonen, nala poguthu brother romba nandri. Unga videos enaku epavum inspiring a irukum🙏❤️
@madrasstreetfood
@madrasstreetfood 2 жыл бұрын
Super.. Best wishes. Where you doing this?
@gowrikarunanidhi
@gowrikarunanidhi 2 жыл бұрын
@@madrasstreetfood In Qatar brother.. here nanga irukra gated community kulaiye pandren.. Nama tamil foods ku nala varaverpu iruku brother. Tamil makal inga nala support pandranga. Thanks brother unga wishes than🙏🙏🙏🙏
@varunv787
@varunv787 2 жыл бұрын
😍
@thamizhselven1574
@thamizhselven1574 2 жыл бұрын
Supper da shiva ஒரு நாள் வரன் டா நல்லா சாப்பாட போட்டு கவனிக்கனும் டா
@user-go3ss4bf7p
@user-go3ss4bf7p 2 жыл бұрын
ആശംസകൾ നല്ല സ്വാദ് 😋😋😋
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 2 жыл бұрын
MSF fans like poduga
@kcsivashankar
@kcsivashankar 2 жыл бұрын
Bro Try in rajeshwari non veg meals hotel in krishnagiri..50years old
@SunilKumar-jy3xp
@SunilKumar-jy3xp 2 жыл бұрын
Hiii bro hatts off to you people. But instead of can water go for Genner water. It's my suggestion
@MR-mw4cy
@MR-mw4cy Жыл бұрын
Chennai layum eruku 😍, aana romba kaasli 😳
@ManoJ-nz4dg
@ManoJ-nz4dg 2 жыл бұрын
👌
@kamalshan8137
@kamalshan8137 2 жыл бұрын
Vanakam...kuttalam paguthiyil taramaana veetu saapadu iruntha sollunga
@sarav6059
@sarav6059 2 жыл бұрын
Dharmapuri la video podunga bro
@SuperSanthar
@SuperSanthar 2 жыл бұрын
Bro timing
@madrasstreetfood
@madrasstreetfood 2 жыл бұрын
8am to 9.30pm
@nagarasan
@nagarasan 2 жыл бұрын
EYARKKAI UNAVAGA KAANOLIKKU NANRI//
@palladam90
@palladam90 2 жыл бұрын
Onnum illa intha videola
@babubabe8294
@babubabe8294 2 жыл бұрын
இதில் இருப்பது தவிர வேறு என்ன வேணும் உங்களுக்கு?...ப்ளீஸ் நண்பரே...நல்ல விஷயங்களைப் பாராட்ட முடியவில்லையென்றாலும் குறை சொல்ல வேண்டாமே🙏🙏🙏🙏🙏....
@venkataramani5657
@venkataramani5657 2 жыл бұрын
Dear Beloved Brothers Do in one Bunj Plan Pucca Do Deliver Ggod ThingsOnly To Needy Super Food TW
@elamaransivasamy5610
@elamaransivasamy5610 2 жыл бұрын
🙏🏽❤️🙏🏽
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 54 МЛН
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 19 МЛН
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 54 МЛН