கோவாவில்,கொஞ்சும் பிராமண தமிழ்! Goa Tamil Area 2

  Рет қаралды 156,116

Archives of Hindustan

Archives of Hindustan

Күн бұрын

Пікірлер: 402
@ArchivesofHindustan
@ArchivesofHindustan Жыл бұрын
Part 1 : கோவா தமிழர் பகுதி.. இங்கே தமிழர்கள் எப்படி எல்லாம் இருக்கிறார்கள் பாருங்கள் kzbin.info/www/bejne/i4ubc6eIbMykb7M
@SHANNALLIAH
@SHANNALLIAH Жыл бұрын
Why did u remove my comment earlier? Dont understand!
@ArchivesofHindustan
@ArchivesofHindustan Жыл бұрын
@@SHANNALLIAH comment again sir
@pasupathychinnathambi5471
@pasupathychinnathambi5471 Жыл бұрын
தமிழன்..என்ன... "கக்கூஸ்,கழுவிட்டு இருப்பான்.. இல்லை என்றால், ஓட்டலில்,வேலைபார்ப்பான்... " பார்ப்பான் மட்டும் எங்கும்.. சிறப்பாக வாழ்வான்.." திராவிடம் பேசும்.. திராவிட தெலுங்கன், கன்னடியன்,துலு பேசும்..இதர மொழியினர்.. எல்லாம், " வெவரம் ". மத்தவங்க,முட்டா*****"ங்க.??
@intelligentforcedivision
@intelligentforcedivision Жыл бұрын
நல்ல மணம் கொண்ட இந்த தமிழ் பிராமண குடும்பத்திற்கு பல கோடி வணக்கங்கள்.🙏🙏🙏🙏
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 Жыл бұрын
கோவா மாநிலத்தில் இப்படி ஒரு ஆன்மீக குடும்பம் இருப்பதை எங்களுக்கெல்லாம் காட்டிய உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்
@wilfredwiz
@wilfredwiz 5 ай бұрын
ஆன்மீகம் என்றால் என்ன
@karthikkeyan1168
@karthikkeyan1168 Жыл бұрын
அருமையான சேனல். உங்களுடைய இனப்பற்று, மொழிப்பற்றை பாராட்டுகிறேன்.
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 Жыл бұрын
ஐயா ராணுவ வீரர் ரங்காச்சாரி ஐயர் உரையாடல் கருத்து மிகவும் அருமை உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் ஐயா
@sundaracholan2225
@sundaracholan2225 Жыл бұрын
ரங்காச்சாரி ஐயங்கார்.
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 Жыл бұрын
@@sundaracholan2225 ஐயர் ஐயங்கார் எல்லாம் ஒன்றுதான்
@rajalakshmiradhakrishnan5343
@rajalakshmiradhakrishnan5343 3 күн бұрын
எனக்காக ஒரு நணபர் "ஸர்வீஸ் கமிஷன் மெம்பரிடம் " சிபாரிசு செய்ய போன போது"பெயர் என்ன"என்று கேட்க ,எனக்காக போனவர் என் பெயரை சொன்னவுடன் "பிராமண பெயர் ,கருணாநிதி விரும்ப மாட்டார் " என்று சொல்லி அனுப்பி விட்டார்கள் இது நடந்த்தும் 69 --71. அதனால் ரங்காசாரி ஸார். சொன்னது 100க்கு 100 உண்மை
@kumarpr8776
@kumarpr8776 Жыл бұрын
பிராமணர்கள் எங்கு சென்றாலும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் வீட்டில் தமிழ் பேசுகிறார்கள். நம்மள் ஆட்கள் ஒரு ஐந்து வருடம் வெளியூரிலோ வெளிநாட்டிலோ வசிக்க வேண்டிய அவசியம் வந்தால் நாம் தமிழை மறந்து வடுகிறோம் அரசியல் காரணங்களுக்காக அவர்கள் தமிழர்கள் இல்லை என்று ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி விட்டார்கள். பழையதை பேசிக்கிட்டு இருக்காமல் நாமும் நன்றாகப் படித்து அவர்களை அதில் வெல்ல வேண்டும். போட்டி ஆரோக்கியமாக இருக்க வேண்டுமே தவிர துவேசம் கூடாது
@jayashreekrishnan1735
@jayashreekrishnan1735 Жыл бұрын
மன்னா சொணுள் போங்கோ
@sureshsampath9564
@sureshsampath9564 Жыл бұрын
Well said
@cnu73
@cnu73 Жыл бұрын
correct bro
@bharathidarshanram249
@bharathidarshanram249 Жыл бұрын
Correct
@akashmurugan3277
@akashmurugan3277 Жыл бұрын
💯 true
@siva2k23
@siva2k23 Жыл бұрын
பிராமணர்கள் எங்கு சென்றாலும் தங்களுடய மொழியயும் கலாச்சாரத்தாயும் மறக்காமல் வைதிருப்பார்கள் என்பதற்க்கு இவர்கள் ஒரு சிறந்த உதாரணம்!
@narasimhavarmanpallavan473
@narasimhavarmanpallavan473 14 күн бұрын
Unmyaka ulaikakodiyavarkal Arasuikum thaniyar muthalikaluikum unmyanavar Roimba yeokiyamanavarkal
@ramhindu20
@ramhindu20 9 күн бұрын
நன்றி நண்பரே
@honeyhoney2140
@honeyhoney2140 Жыл бұрын
Never expected.. கோவாவில் தமிழர்கள்... நம் கலாச்சாரம் ஆன்மீகம் தழைக்க செய்யும் இவர்களை வணங்குகிறேன்... பல மொழிகள் தெரிந்தால் நல்லது என்பது இதை பார்த்த பிறகு தெரிகிறது
@esakkirajMeenachi
@esakkirajMeenachi Жыл бұрын
❤️❤️❤️realy👍👍👍
@krishvishal
@krishvishal Жыл бұрын
Awesome video. Heart rendering. Explains the pain of Brahmins who faced hatred in Tamilnadu
@balasvsubramaniam-fb5fw
@balasvsubramaniam-fb5fw Жыл бұрын
I loved the Lady counselor said on languages ., She beautifully explained on Tamil & other languages , She is right ! on learning to knows all language's we can learns all about the their customs & knowledge . 💛 🇮🇳 🙏 Lot of 💞 from 🇸🇬
@dhanamoorthy2045
@dhanamoorthy2045 8 ай бұрын
நான் திருவையாறு தான் மிகவும் சிறப்பாக உள்ளது
@keeransiva5062
@keeransiva5062 Жыл бұрын
Bro, நான் இலங்கையை பிறப்பிமாகக் கொண்டவன். இலங்கைமாதிரி கோவாவும் மிகவும் அழகான மாநிலமாக இருக்கிறது. பொதுவாக இடங்களை தூய்மையாக வைத்திருக்கிறார்கள். நீங்க இலங்கைக்கும் வாங்க இலங்கைக்கு வந்தால் யாழ்ப்பாணமும் வர்து போங்க.
@gunasekarandakshinamoorthy2924
@gunasekarandakshinamoorthy2924 8 ай бұрын
Brahmins are very good intelligent to follow culture of own traditions tq sir
@Siva-bq9ro
@Siva-bq9ro Жыл бұрын
ரொம்ப சந்தோஷம் தமிழர்கள் மென் மேலும் வளரவேண்டும் வாழ்த்துக்கள்
@KarthikVeluchamy
@KarthikVeluchamy Жыл бұрын
நான் கோவாவில் ஏழு வருடம் இருந்தேன். கோவாவில் முருகன் கோயில் நா இங்க ஒன்றுதான் நாங்க இங்க நிறைய time போயிட்டு வருவம் அந்த கேவில் வரலாறு கொஞ்சம் தெரியும். ஆனால் இவ்வலவு விசயம் தெரியாது. ரொம்ப நன்றி.
@yezdibeatle
@yezdibeatle Жыл бұрын
Very nice to see.... Soon Tamil Nadu will pay a price for driving all the dedicated Iyer families out side... like what happened to Pandits in Kashmir... God Bless All 🙏🙏🙏
@natarajanramanathan2225
@natarajanramanathan2225 Жыл бұрын
I love the family. Though the family basically originated in Palghat, and Tamilnadu , this family settled in Goa. Mrs. அன்னபூரணி ஐயர் has constructed a temple of Vinayakar and Subramanya. They are seeet people. God bless them.
@sundaracholan2225
@sundaracholan2225 Жыл бұрын
Palakkad was part of Tamilnadu till 1956.Dravidian Politics and Communist Politics ensured Palakkad was taken by Kerala and Kanyakumari by Tamilnadu. In 1971 Kerala Government took over there land using Land ceiling Act.
@shuba7410
@shuba7410 Жыл бұрын
​@sundaracholan2225 of course, tamilnadu has to take credit for everything. He is merely talking about that family. Why bring in politics and administration into all this? What are you trying to convey?
@sundaracholan2225
@sundaracholan2225 Жыл бұрын
@@shuba7410 Worst channel. Comments should have been disabled. Why abuse brahmins after Licking there ass and collecting there story?
@subramanianmahadevan1250
@subramanianmahadevan1250 Жыл бұрын
I had commented earlier that the channel is doing a great job interviewing people of tamizh origin. The lady counselor's advice to learn as many languages as possible is great. Tamizh people who live outside TN, normally know multiple languages. I am living in Mumbai for more than 65 years. Can speak, read n write, tamizh, Malayalam, hindi, Marathi n English. Its very important to learn as many languages as possible in a country like india. It is for the individuals to decide.
@sundaracholan2225
@sundaracholan2225 Жыл бұрын
If this channel is sincere then it should disable comments. Like how Sarma Sastrigal has done. Since he is not doing I will putting him on par with Dravida Kazhagam.
@SHANNALLIAH
@SHANNALLIAH Жыл бұрын
Great to know Subramanian Mahadevan!
@sundaracholan2225
@sundaracholan2225 Жыл бұрын
@@SHANNALLIAH You bull shit close your tongue
@srinivasamurali2159
@srinivasamurali2159 11 ай бұрын
Great 👌. I am really proud
@nlakshmibalasubramanian9346
@nlakshmibalasubramanian9346 Күн бұрын
தமிழக நிலவி வரும் பிராமண எதிர்ப்பு காரணமாக பல பிராமண குடும்பங்கள் புலம் பெயர்ந்துவிட்டார்கள்.அரசு வேலைவாய்ப்பு மருக்கப் பட்ட நிலையில் தமக்கான வேலை வாய்ப்பை அவர்களே உருவாக்கி கொண்டு அமைதியாக வாழ்ந்து வருகின்றனர்.அரசியல் கலப்பு எதுவும் இல்லாத உங்கள் சேனல் மிகவும் நன்றாக இருக்கிறது.வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி
@nagarajanradha5153
@nagarajanradha5153 8 күн бұрын
இந்த குடும்பத்தினருக்கு என் பணிவான வணக்கங்கள்.
@meenakshigopalan9228
@meenakshigopalan9228 Жыл бұрын
Hats up to this channel!!வாழ்க வளமுடன். 72களில் திரு. ரங்காச்சாரி அவர்களைப்போல் நடுத்தர பிராமண சமூகத்தினரின் வேலை வாய்ப்புக்களும் மறுக்கப் பட்டிருக்கிறது என்பதும் மறுக்க முடியாத, வருத்தப்பட வேண்டிய உண்மை. நாட்டிற்காக உழைத்த அவருக்கே இந்த நிலை என்றால் என்ன சொல்வது? அதேபோல் இந்தி மொழி தேசீய மொழி என்பதையும் உணர, உணர்த்த மறந்ததும் உண்மை. இனியாவது இளைய தலைமுறையினர் பல்மொழிகளைக் கற்றுத் தெளியட்டும். தங்கள் பண தொடர வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.🙏🙏🙏🙏🙏
@srinivasamurali2159
@srinivasamurali2159 11 ай бұрын
I love Iyyangars as I am from Kanchi 😊
@rameshiyer8236
@rameshiyer8236 Жыл бұрын
Jaisairam. We were staying in Margaon and even attended Shrimati Annapoorni Iyer Amna statue installation. We knew Shri Maruti Iyer family well . That family as he said a social base for all tamil families staying in Goa especially new settlers in Goa . Very good family.
@nsundu123
@nsundu123 28 күн бұрын
Can u tell me in Goa where u can get Authentic Tambram food??? South??? I visited once but my Marati friends found it tough to find it!!
@akiyer2
@akiyer2 Жыл бұрын
Great Happy to see Tamil and Palakkad connection in Goa.......Recently moved to Goa.......Great ma'am hear ur Palakkad Accent.....
@mohanrow6759
@mohanrow6759 6 ай бұрын
I am Mohan Row . I was in Madgaon, Goa from 1989 to 2015. Our family used to go to Maruti Iyer' s Ganapati Murugan temple regularly. Maruti Iyer couple are well known to our family. My elder son Deepak is their younger son' s class mate. They are very good family with helping nature . In fact we attended marriage reception of their elder son . Interview of elder daughter in law super. Very happy to see temple.
@jaiball8039
@jaiball8039 3 ай бұрын
சென்னையில் இருந்து எவ்வாறு செல்வது என்று சொல்லுங்க அண்ணா
@pixiedear4033
@pixiedear4033 Жыл бұрын
Very nice, helpful, spiritual family, previous life’s good karma. God bless them
@josephselvanayagam7466
@josephselvanayagam7466 9 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்களை உங்கள் you tube channel பார்த்து அறிந்து கொள்ள முடிகிறது மிகவும் நன்றி
@batumalaimalai768
@batumalaimalai768 7 ай бұрын
நான் மலேசியாவில் வாழும் மூன்றாம் தலைமுறை தமிழர்.தமிழர்களை பற்றி அறிவது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்
@narayanaswamyvenkatraman2395
@narayanaswamyvenkatraman2395 Жыл бұрын
மிகவும் அழகான தொகுப்பு.
@SIVA-g1d
@SIVA-g1d 11 ай бұрын
So sweet to hear from mam so grounded and no hatred. She is like an angel while answering. Whole family so divine and composed.love from Thanjavur
@padavittandhayalan3542
@padavittandhayalan3542 10 ай бұрын
Very happy to see our Tamil culture. Thanks
@kumarsivaraman7164
@kumarsivaraman7164 Күн бұрын
உங்கள் சேனல் உபயோகமான ஒன்று
@loboprabhuprabhu27
@loboprabhuprabhu27 11 ай бұрын
💅🔱⚜✝️☪️🇮🇳👏🍋🍋🍋🥭🥭🥭🥭🥭🍏🍏🍏🍏🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸ஆமாம் .எத்தனை .நூற்றாண்டுகளானாலும் ,தமிழ் .வாழும் ,தமிழர்கள் ,வாழ்வார்கள்.உலகெங்கும் தமிழ் ஆங்கிலம் ,போல.உலக ,பொது .மொழியாகவும் உருவாகும் ஏனெனில் ஆன்மீகம், இயற்கை.இதிகாசங்கள் தமிழ் புலவர்கள் தமிழ் மொழியில் இறைவனை பல.பாடல்கள் பாடி புகுந்தனர் ஆகவே பிற மொழிகளில் விஞ்ஞானிகள் மட்டுமே நம்மில் உலகம் ,படைப்புகள்.உலக மொழிகளில் பல.இருந்தாலும் தமிழில் ,புலமை .பெற்றுள்ளது ,இறைவனைப்பற்றியது..தமிழ் மொழி மட்டுமே ❤❤
@renubala22
@renubala22 Жыл бұрын
All these days in my mind Goa was the place for tourist Learnt a lot about Goa and loved to visit Thank you 🙏🏼
@kumarig3584
@kumarig3584 Жыл бұрын
Hi RANGA Anna Iam kumari I have seen ur interview , Iam glad to see u , when I come there I will visit u , yes with kovil u got nice good people ,GOPAL ,?iam staying with my daughters in U S 🙏
@shanthirao3774
@shanthirao3774 Жыл бұрын
I am from Tanjore I thank you for making a video shoot of this splendid grand interview
@ramakrishnansubbiyan1764
@ramakrishnansubbiyan1764 Жыл бұрын
நன்றி தமிழ் மக்களே... உங்கள் பணி கோவா மக்கள் தமிழ் அனைவரும் ஒரு வெப் சைட்.உண்டு..
@mangalamarunachalam3667
@mangalamarunachalam3667 Жыл бұрын
super ,God bless the family
@saravananbabu7239
@saravananbabu7239 Жыл бұрын
நன்றிகள் பல பல நண்பரே. மனதை நெகிழவைக்கும் பதிவுகளை காணும் வாய்ப்பு கொடுத்ததற்கு,
@indirat.s4495
@indirat.s4495 Жыл бұрын
You are exactly correct... knowing &learning extra language is so useful to the individual
@velmuruganmurugan6461
@velmuruganmurugan6461 Жыл бұрын
Engu sendralu saathekal illayade pappa ithuthan engal thamizhi family tq👌👌👌👌
@rathanapparathanappa5077
@rathanapparathanappa5077 Жыл бұрын
Good job done by your channel & great history of TAMIL people Settlements all over INDIA.
@lazybun_india5134
@lazybun_india5134 Жыл бұрын
... excellent advice by Brig. Sir (regarding money) ... knowing maximum language is always beneficial no need one should know to write... but speaking & understanding, reading is important
@ArjunAchyutha
@ArjunAchyutha 10 ай бұрын
The guy in thumbnail looks like neeraj Chopra.....also he's sooo cute , the way he speaks ❤
@padmagovindaswamy9058
@padmagovindaswamy9058 Жыл бұрын
I find this interesting. Touching. We are also third generation migrants in Karnataka.
@samsonanand49
@samsonanand49 Жыл бұрын
Very wise advice from Sri Chari…Beautiful programme 🙏
@v.rrajamohan8836
@v.rrajamohan8836 Жыл бұрын
Beautiful video. Thanks a lot, throughly enjoyed watching. Best wishes to channel.
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 Жыл бұрын
தமிழன் எல்லோரும் கேட்டுக் கொள்ளுங்கள் இந்தியை கற்க வேண்டும்
@thirumalairaj333
@thirumalairaj333 Жыл бұрын
டுபாக்கூர், எல்லோரும் தேவையான நேரத்தில் தேவையான மொழியை கற்பார்கள், உனக்கு கொங்கானத்து நன்னன் தெரியுமா.
@tamilbaskar6270
@tamilbaskar6270 Жыл бұрын
100℅ சரியான கருத்து. தமிழன்(டுமிலன்) என மாற்றவும் நண்பரே.
@ramamanibalaji6343
@ramamanibalaji6343 Жыл бұрын
போடா சங்கி!
@krishnaanhsirk2114
@krishnaanhsirk2114 Жыл бұрын
Can't
@sundaracholan2225
@sundaracholan2225 Жыл бұрын
​@@ramamanibalaji6343Gommala. Ungamma vaayila yen poolu
@narayanans4360
@narayanans4360 2 күн бұрын
நல்ல மனிதர்கள்.
@vijirajan1
@vijirajan1 Жыл бұрын
Sir stay blessed...vera enna solla.ungal pani melum sirapaga vazhthukkal.
@ravip362
@ravip362 Жыл бұрын
This video really pleased me. And the people are so good. And this video brought many messages. And thanks sir
@suriyanarayanan1606
@suriyanarayanan1606 Жыл бұрын
Congratulations. வாழ்த்துக்கள் 🎉
@satishaarp
@satishaarp Жыл бұрын
Wow! Beautiful!
@drrsuthakaranraj1773
@drrsuthakaranraj1773 Жыл бұрын
beautiful ,,
@umaiyer5162
@umaiyer5162 5 ай бұрын
Maha Periyava Saranam Saranam Saranam
@natarajansrinivasan4496
@natarajansrinivasan4496 Жыл бұрын
Navelim's Unique Murugan Ganapati Temple at Aquem Baixio, Navelim in Goa. There is an article of 2018 titled unique Ganapati- Murugan Temple in Google I searched and got details. Those who wish to visit temple when visiting Goa can get some knowledge.
@sundaracholan2225
@sundaracholan2225 Жыл бұрын
Thanks
@pgowthamm1
@pgowthamm1 Жыл бұрын
i too from thiruvaiyaru.. Nice to know.
@rambaskaran1729
@rambaskaran1729 6 күн бұрын
God Bless You and your Family! Best Wishes! Ram BaSKARA Iyer
@jaiball8039
@jaiball8039 Жыл бұрын
இவர்களின் சரியான முகவரி பதிவிடவும் . அண்ணா 🙏🙏🙏 இந்த மாதிரி அமைதியான சூழலில் வாழ விரூம்புகிறேன்
@nagarajanav3964
@nagarajanav3964 Жыл бұрын
good interview. thanks for getting us to know our culture in other states.
@shankarrao3030
@shankarrao3030 Жыл бұрын
Happy to watch your channel.
@tmani-j8l
@tmani-j8l Жыл бұрын
Bro, you really good and right about giving avaines about other languages 🙏👍👏🙌
@jenitta6373
@jenitta6373 8 ай бұрын
Cute Tamil family ❤😊😘😘😘 romba happy tamilargal own land nalla posting LA other state la 🎉🎉🎉
@sellaganapathynamasivayam7602
@sellaganapathynamasivayam7602 Жыл бұрын
Super sir🙏🙏🙏👌
@chandrasekars7211
@chandrasekars7211 9 күн бұрын
Great video.Simply enjoyed.❤
@vb3005
@vb3005 Жыл бұрын
அருமையான காணொலி
@manikandanparameswaran9963
@manikandanparameswaran9963 Жыл бұрын
Super sir. I used to see your channel. Very Good
@ganapathyraju8144
@ganapathyraju8144 Жыл бұрын
Super good 👌 👍
@padmakumar1939
@padmakumar1939 Жыл бұрын
Mam nega Romba alaga pesinega super
@ramakrishnansubbiyan1764
@ramakrishnansubbiyan1764 Жыл бұрын
Super I am missed to you all I worked at Goa Marriott 2000- 2003 1997-99 Margao.Colva sea Queen beach resort 1998-99 Really I loosed my self in Goa .. because very cool culture...
@ramamanibalaji6343
@ramamanibalaji6343 Жыл бұрын
பாலக்காடு பாஷை ஒன்னாம் கிளாஸ் ஆக்கும்!
@balajikamath7457
@balajikamath7457 Жыл бұрын
Hi, we are from Goa and from born and brought up in Chennai and many families are there. Whose connection are ther back in Goa and we too maintain the same culture we too have temples and samaj where we meet every occasion . Just fyi
@nsundu123
@nsundu123 28 күн бұрын
Goa la ippdi oru placea superb i willnsurely visit here!!!
@2011var
@2011var Жыл бұрын
Pranams to Archives to Hindustan channel, going every nook and corner of the country and describing about the culture of Bharath.
@ArchivesofHindustan
@ArchivesofHindustan Жыл бұрын
🙏
@balasvsubramaniam-fb5fw
@balasvsubramaniam-fb5fw Жыл бұрын
I have another content on Tamil Languages no doubt the Tamil languages are oldest & I had study about The Master's & Yogis of Tamil Land ,The Tamil languages have some mysterious value's if we go in on deeper studies to know, I don't know who create this unique language that we can obtain the value of better Life' & Spirituality I think the past Yogis & Spiritual Master's knew the Tamil concept well . Thanks! 🙏 💛 🇮🇳 I am really regret that I did not learn the Tamil languages well it saddened me in my heart deeply .😟#
@எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே
@எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே 3 ай бұрын
அருமை வாழ்த்துகள் 🎉🎉🎉❤❤❤❤
@k.r.marimuthu8576
@k.r.marimuthu8576 Жыл бұрын
ஒரு மார்வாடி தமிழ் நாட்டில் வேலைக்கு வந்ததாலும் அல்லது தொழில் செய்ய வந்தாலும் அவர் ஊரில் இருந்து பல நபர்களை அழைத்து வந்து அவர் சார்ந்த இனத்தை பத்து வருடங்களில் பெருக்கி விடுகிறார்கள்.இவர்கள் நன்றாக வசதியாக வாழ்கின்றனர் குறைந்தபட்சம் வீட்டு வேலைகளுக்கு அவர் சார்ந்த சமூகத்தை கை தூக்கி விட்டு இருந்தால் இன்னும் கொஞ்சம் தமிழ் பேசுவோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது இருக்கும்.கடவுள் பக்தி,பெரியவா ஆசீர்வாதம் மட்டுமல்லாது தான் சார்ந்த சமூகத்திற்க்கு உதவிட வேண்டும்.
@ramamanibalaji6343
@ramamanibalaji6343 Жыл бұрын
அந்த அளவுக்கு இவங்களுக்கு மூளை இல்லை!
@shuba7410
@shuba7410 Жыл бұрын
22:56 la enna seva panraanga nu clear aa explain pannirukkaaru. Tamil Sangamey irukku nu solraanga. Kurai sollamal enna niraigal irukko adhaiyum paarunga. Neenga apdi samooga sevaai kaaga vera oorukku poi namma oor makkalayum kootittu poi udhavi senjirukeenga na romba nalladhu.
@lrpunk123
@lrpunk123 11 ай бұрын
Mayiru punda Marimuthu.....neeyum Rajasthanukku poyi Business panni pathu Mudaliyaar payalukku vela pottu kuduu....yaaru venaamnu thaduthaanga......Pappaan poonoola arukka vendiyadhu.....papaathi pundaya oasi la oakka alaya vendiyadhu..... Idhudhaane Thiraavida Thevadiyaa Tamil kalaachaaram.....veli oorukku ponaalum papaana kora sollanum......Naayi pee thingaga budhdhi....Karunadhiyum R.S Baaradhiyum nallaave solli kuduthirukkaanga
@revs_revs
@revs_revs 3 ай бұрын
Avanga oorla polaika valiyillai, Ana Inga apdi illa. Ooru vittu ooru poi than Ellarum polaikanumnu avasiyam illa
@peterparker-pl8wt
@peterparker-pl8wt 10 күн бұрын
அற்புதமாக உள்ளது
@lakshmishanmugam3511
@lakshmishanmugam3511 5 күн бұрын
இந்த கோவில் எங்கே இருக்கிறது என்பதை சொல்லுங்கள். கோவாவில் முருகேசன் கோயில் தேடிக் கொண்டிருந்தேன். மிக்க நன்றி.
@JollySamayalTasty
@JollySamayalTasty Жыл бұрын
சார் கோவா part 3 வீடியோ போடுங்கள்
@annatheresealfredelourdesr6529
@annatheresealfredelourdesr6529 Жыл бұрын
Thank you🙏🙏🙏🌹
@gpariselvam
@gpariselvam 11 ай бұрын
அருமையான பதிவு
@karthikeyant2378
@karthikeyant2378 Жыл бұрын
That old man what he told is true but samething was happened tooo opposite side in the past and happening in IIT madras too but let's live united and equally anywhere
@sundaracholan2225
@sundaracholan2225 Жыл бұрын
Nothing happenned in IIT Madras. Brahmin Bashing is sixty year story. Happening only in Tamilnadu. OC Soru Veeramani still keeps lying that IIT is "Iyer and Iyengar Technology". In the recent RTI response it was revealed that OBC Students constitute significant student population. Iyers and Iyengars are handful. Unless some Brahmins using Gun just butchers dravidian politicians they will not listen.
@kalab2557
@kalab2557 12 күн бұрын
​@@sundaracholan2225in fact iit is full of Bengalis ,reddys and naidus!!!!
@sekarvara6094
@sekarvara6094 Жыл бұрын
Vungal kudumbam valamudan vazga
@karthikak9579
@karthikak9579 Жыл бұрын
Sister cool and gud explanation
@anithasworld04
@anithasworld04 Жыл бұрын
Nice to see this family!❤
@subramaniyaganesan9982
@subramaniyaganesan9982 15 күн бұрын
Excellent video. Thank you.
@annamalai8595
@annamalai8595 Жыл бұрын
வாழ்த்துகள் நன்பா ஓசூர்
@varadacharirangarajan3111
@varadacharirangarajan3111 Жыл бұрын
Brahimins are all great.
@shankarm4853
@shankarm4853 Жыл бұрын
I really enjoyed this video 🎉
@esakkirajMeenachi
@esakkirajMeenachi Жыл бұрын
🎉🎉🎉enthapakuthi❤️mapsava❤️penjeema❤️panajeeya❤️vasgoava🙏🏿
@Harivims
@Harivims Жыл бұрын
I’m a non Brahmin, our village Brahmins are moved to US, Delhi and Chennai. I got chance to visit one of them in Delhi and they took care of me very well by serving food and asking places of our village. Very few still visit our village for temple fest. But still our village is full of Barbarians. None can change those fools.
@shuba7410
@shuba7410 Жыл бұрын
Many people moved out because of the hatred. The exodus happened early on. But many still donate to their village temples and activities.
@Harivims
@Harivims Жыл бұрын
Agree, Not only hatred but other things like their daughters were teased and disturbed in the name of love. Becos of this itself many left decades ago.
@LakshmiVyas-b7d
@LakshmiVyas-b7d 4 ай бұрын
Why fool it seems you are a fool
@LakshmiVyas-b7d
@LakshmiVyas-b7d 4 ай бұрын
They serve you food but you call them fool you are not a tamizhan
@Kasiramaniyer
@Kasiramaniyer 9 күн бұрын
Born in great country❤. Veda is richest of all. Brahmin main duty is protected Veda ..
@vijayabamane2451
@vijayabamane2451 11 ай бұрын
Feel very proud of you Maruthi
@rbalaji6328
@rbalaji6328 2 ай бұрын
Really touching. it is really painful to hear how Brahmins were hunted by TN politicians. sad we r I Indians serving our coutry
@gvbalajee
@gvbalajee Жыл бұрын
Super goa
@thiyagut8486
@thiyagut8486 6 күн бұрын
Very good work sir
@vinnumenon102
@vinnumenon102 8 күн бұрын
Superb vlog!
@balujaya669
@balujaya669 Жыл бұрын
❤❤❤ mikavum Arumaiyana pathivu sir.Nalvalthukkal sir.
@Tamizha556
@Tamizha556 Жыл бұрын
This is great content
@saravananlakshmi7633
@saravananlakshmi7633 Жыл бұрын
Nice
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 4,3 МЛН
Family Love #funny #sigma
00:16
CRAZY GREAPA
Рет қаралды 7 МЛН
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 4,3 МЛН