கோயிலில் செல்போன் தடை; யாருடைய நலனுக்காக? | வேயுறு தோளிபங்கன் | Veyuru Tholi Pangan

  Рет қаралды 2,793

KULUKKAI

KULUKKAI

Ай бұрын

மதுரை, திருச்செந்தூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் கோயில்களின் செல்போன் பயன்படுத்த தடை விதித்திருப்பது யாருடைய நலனுக்காக?
கோயில்களில் பல்வேறு முறைகேடுகளும் ஜாதிய பாகுபாடும் நிலவும் சூழலில், பக்தர்களின் பாதுகாப்புக்காக பயன்படும் மொபைல் ஃபோன்களை தடைசெய்த இந்து அறநிலையத்துறையின் முடிவு சரியா?
திருச்செந்தூர் முருகன் கோயிலில் திரி சுதந்திரர்கள் என்னும் பெயரில் பார்ப்பனர்களின் செய்யும் அடாவடித்தனங்களால் மக்கள் அனுபவித்துவரும் துன்பங்களுக்கு முடிவு என்ன?
#hindutemples #VeyuruTholiPangan #varnasystem #sanatandharma #kulukkai #ChidambaramNatarajaTemple #வேயுறுதோளிபங்கன் #Dikshitar #Archakasofallcastes #brahminsupremacy #HRCE #brahmins #rss #bjp #thillainatarajatemple #தர்ஷன் #பெண்ணைஅடித்ததீட்சிதர் #mobileprohiphition #tiruchendurmurugantemple #mseetharaman #ThiriSudhanthirargal #HinduReligiousandCharitableEndowmentsDepartment #agamas

Пікірлер: 21
@rajaraasa492
@rajaraasa492 Ай бұрын
மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வையும் வரலாற்றையும் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். இந்த பணியை செய்யும் தங்களுக்கு வாழ்த்துகள்
@tamilnaduelectioncandidate943
@tamilnaduelectioncandidate943 Ай бұрын
மிகவும் சிறப்பான ஆய்வு உரை.
@be_happy_341
@be_happy_341 28 күн бұрын
சாராயம் காய்ச்சுபவனே சாராயத்தை ஒழிக்கிறேன் என்று கிளம்பிய கதையாய் இருக்கிறது... முதல் நாள் முதல் கையெழுத்து என்று வாக்குறுதி தருவார். ஆனால் மது கம்பெனியோடு கூட்டு வைப்பார் ‌. அவர் யார்...?
@psamy3440
@psamy3440 Ай бұрын
நல்ல விளக்கம் ஐயா நன்றி 💐💐💐
@PrabuPdpt
@PrabuPdpt Ай бұрын
I am waiting
@thomasraj7205
@thomasraj7205 Ай бұрын
Rghtly said.
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 Ай бұрын
வன்முறை எங்கு நடந்தாலும் அதை அடக்குவது அரசின் கடமை.
@ThamilChelvan-ji9qx
@ThamilChelvan-ji9qx Ай бұрын
கோர்ட் இதுவரை கோவிலுக்கும், பார்ப்பனர்களுக்குமே சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ளது.
@sharveshpunavasipatti1401
@sharveshpunavasipatti1401 28 күн бұрын
அனைத்து கோயில்களில், 1000 குடுத்துதால் நேரடி தரிசனம். எளிய மக்கள் நாள் முழுவதும் காத்திருக்கிறார்கள்.
@LATHARAJKUMAR96
@LATHARAJKUMAR96 Ай бұрын
Maybe the Ministry is afraid that they will not get the half-piece coconut shell like it was denied to our prime minister if they go against the interest of temple archakars.
@leoarima3067
@leoarima3067 Ай бұрын
55:00
@ravichandran6442
@ravichandran6442 Ай бұрын
நீங்கள் சொல்லுவது சரிதான்.
@leoarima3067
@leoarima3067 Ай бұрын
15:51
@leoarima3067
@leoarima3067 Ай бұрын
50:56
@ravichandran6442
@ravichandran6442 Ай бұрын
ஆடுமாடு மாதிரி இரும்பு கம்பிக்குள் செல்கிறார்கள். கேவளம்
Can You Draw A PERFECTLY Dotted Circle?
00:55
Stokes Twins
Рет қаралды 42 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 114 МЛН
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 28 МЛН
Who is Lord Labakdas ?  History time  With V Sriram - Avatar Live
13:01
Can You Draw A PERFECTLY Dotted Circle?
00:55
Stokes Twins
Рет қаралды 42 МЛН