Who is Lord Labakdas ? History time With V Sriram - Avatar Live

  Рет қаралды 269,436

Avatar Live

Avatar Live

Күн бұрын

👉Stay tuned to Avatar Live for More Exclusive Content. Hit the Bell Icon To Stay Updated with us.
In this episode, we will look at the origin of the word Lord Labak Das. Lord Labak Das is a term that is used very often in Madras Slang, Comedian Vivek uses this term in Pennin Manathai Thottu Movie.
For English version click on the link below
• The Legend of Lord Lab...
Subscribe to us: bit.ly/Subscrib...
*********************************
Click here to also watch :
📖👉History Time With Sriram: • History time with Hist...
💰👉Business Arattai: • Business அரட்டை
😃👉Inspirational Talks: • Business, Political & ...
*********************************
Follow us on our Social Media:
⏩Facebook - / theavatarlive
⏩Twitter - / theavatarlive
⏩Instagram - www.instagram....
*********************************
Powered by Trend Loud Digital
👉Website - trendloud.com/
👉Instagram - / trendloud
👉Facebook - / trendloud
👉Twitter - / trendloud

Пікірлер: 282
@prabagarann8647
@prabagarann8647 Жыл бұрын
என் வயதே 60ஐ கடந்து விட்டாலும் உங்கள் பதிவுகளைக் கேட்கும் போது நல்ல ஆசிரியரிடம் பாடம் கேட்கும் சிறுவயது மாணவனாக ஆகிவிட்டது போல் ஒரு நினைவு. நீண்ட காலம் உங்கள் பணி தொடரட்டும்.
@Subhadharshini5095
@Subhadharshini5095 2 ай бұрын
😢😢
@scorpius2814
@scorpius2814 Жыл бұрын
Wanted to share this interesting story here as I stay as a tenant of this family. A few years after I moved into this house, I was hinted about the great history behind this family and Google searched about their history. I shared this finding to my house owner who is the eldest Lodd member( he recently passed). He was surprised that I studied their family history and handed me the Madras musing paper article written about their family members. The LGN who is mentioned in this video was a great scholar who knew many languages and also had a big collection of books which the family had donated. In addition one can also see the tombstones of their family members in the current area. I have lived in many parts of the country and to stay in a place where Gandhi and Swami vivekananda had visited is one of the surreal moments.
@HariRajVP
@HariRajVP Ай бұрын
Madras Musings editor is this gentleman V Sriram.
@akbarbaig2062
@akbarbaig2062 Ай бұрын
TQ for sharing your view.
@abdulmajid7644
@abdulmajid7644 Жыл бұрын
ஒவ்வொரு எபிஸோடுக்கும் நீங்கள் எடுக்கும் முயற்சி பிரமிக்க வைக்கிறது நன்றி வாழ்த்துக்கள்
@villageexplorer3283
@villageexplorer3283 4 ай бұрын
இப்போது கூட நீ என்ன லாடு லபக்கா என்று எங்கள் வீட்டில் பேசுவாங்க. இப்போது தான் அர்த்தம் தெரிந்தது. நன்றி ஐயா.
@thiruvetti
@thiruvetti Жыл бұрын
10:05 - Shri. Krishnadas has donated land to Congress which asks for proof of Lord Ram. His soul must be so angry now.
@Tamilarivu782
@Tamilarivu782 Жыл бұрын
தமிழ்நாட்டில் தான் வந்தவன் போனவனுக்கெல்லாம் வரலாறு சொல்றானுங்க....தமிழனின் வரலாற்றை பற்றி ஒரு 🐕 பேசுல......
@bonitokumar4977
@bonitokumar4977 Жыл бұрын
Chennai was largely owned by Telugu Naickers and Chettiyars
@AdamKhan-vh2eg
@AdamKhan-vh2eg Жыл бұрын
Also Urdu Muslims
@kasthurinataraj3406
@kasthurinataraj3406 Жыл бұрын
இன்னா நைனா லாட்டு லபக் தாஸ்க்கு இம்மாபெரிய கதை கீது.வணக்கம் வாத்தியாரே.😊
@prabakarangopalakrishnan8008
@prabakarangopalakrishnan8008 27 күн бұрын
Gokul Dhas Garden குறித்தும் தற்போதைய Dwaraka Doss Goverdhan Doss போன்ற குஜராத்திகள் குறித்தும் அவர்கள் நினைவாக DG Vaishnav College மேலும் சில குஜராத்தியர்கள் வணிகம் தொடர்பான செய்திகளையும் ஆராயந்து வெளியிடங்கள் Sriram Sir.
@codethinker7
@codethinker7 Жыл бұрын
அருமையான பதிவு !. வரலாறு முக்கியம் என்கிற நகைச்சுவை வரி கூட இப்போது அதி முக்கியமாகிவிட்டது
@sivasakthisaravanan4850
@sivasakthisaravanan4850 Жыл бұрын
Lodd Govinda Das to Lord Govinda Das is okey.. but can't believe it could be the etymology of Labakdas..
@kithnaperukkumaaloom5254
@kithnaperukkumaaloom5254 Жыл бұрын
குஜராத்தில் லட்டுவை லாடு என்றுதான் சொல்வர். ஆகவே உங்கள் கூற்று உண்மையாக இருக்க வாய்ப்புண்டு
@devadossgnanasekar6539
@devadossgnanasekar6539 5 ай бұрын
Ivvlo periya story irukka, neenga eppadi sir ithellam find out pandreenga. Great sir. do continue
@joannamalini3878
@joannamalini3878 11 ай бұрын
Most underrated channel ! He gives a lot of wealthy information for this generation and the kids of the upcoming generation. People who watch this please spread the word to your friends and family too. Lots of love to you sir ! Respect 🫡and salute from Europe!
@avatarlive
@avatarlive 11 ай бұрын
So nice of you
@arrow8973
@arrow8973 6 ай бұрын
​@@avatarliverespectively I want to know about your profile information sir..just curiousity. how do you know so many information .
@vijiprasad58
@vijiprasad58 Ай бұрын
Yes
@Prof_UpitSultan
@Prof_UpitSultan 20 күн бұрын
It should Valuable information sir, wealthy information everyone wants😅
@shibangshuroy8744
@shibangshuroy8744 Жыл бұрын
These stories can be so much interesting to be a bed story as well as to be a GK. Vaathi mass💪💪
@nagendrakrishna5324
@nagendrakrishna5324 Жыл бұрын
The presentation and clarity with which you convey is stunning.... Shows your hold on History.... You are really gifted to remember those foreign names with exact pronunciation.....
@SanaullahSanaullahbashasmBasha
@SanaullahSanaullahbashasmBasha 10 ай бұрын
நவாப் ஒரு வருக்கு ஆங்கிலேயர் பேங்க் (ஊதார் ) பட்டம் கொடுத்தது விளக்கம் அளிக்க வேண்டும்
@Braveheartwriter
@Braveheartwriter Жыл бұрын
லாடு லபக்தாஸ். "பெரிய லாடா?" "Are you a big lord or what?" என்ற சொலவடை சென்னையில் விவேக் பிரபலப்படுத்துவதற்கு முன்பாகவே (15 years) இருந்தது. லோட் கிருஷ்நதாஸ் என்ற பெயர் இதில் ஒரு ஊக்கி. பேசும்போது ரைமாக வரவேண்டும் என்பதற்காக "லாடு லபக்தாஸ்" என்று சொல்வோம். (1993 ம் வாக்கில்). அப்படியே பரவி விட்டது. "மூல்யம்" என்ற வார்த்தை ("மூலம்" தான் சரி) பரவியது போல! (1982 முதல்). லாடு லபக்தாஸ் என்று சொல்வது பற்றி அப்போது பேச்சில் அடிக்கடி பயன்படுத்தியதில் அப்போதைய அவ்வளவாக அறிந்திராத சினிமா ரிப்போர்ட்டரான (சொட்ட) மணி!
@James-ik1rv
@James-ik1rv Жыл бұрын
please let us know about Zamin pallavaram and old pallavaram. is that belongs to Zamins..?
@manikandansenthilkumar1352
@manikandansenthilkumar1352 Жыл бұрын
பிரிட்டிஷ் ராஜ் காலகட்டத்தில் இருந்து சுகந்திர இந்தியா வரை பயன்படுத்திய பணம் (coin, currency notes)வரலாற்றை சொல்ரிங்களா.
@chandramoulimouli6978
@chandramoulimouli6978 Жыл бұрын
லொட் கிருஷ்ணனதாஸ் குடும்பம் ஆங்கிலேயருக்கு பண உதவி செய்யாமல் இருந்திருந்தால் நம் நாட்டை அடிமையாகிருக்காது.வெள்ளையனுக்கே பண உதவி செய்ததால் தான் நீ என்ன லாடு லபக்தாஸானு கேட்கிறோம்.
@bonitokumar4977
@bonitokumar4977 Жыл бұрын
So all the 10000 large police force of Brits were whites ? Or marwaris ? Or Chettiyars? Brits didn't occupy land by force they bought or got lease. So for more than 100yrs there was no resistance as they came as traders. Why would any business shoo away a business ? Ask the Sun group, will they ?
@SatishKumar-xn8me
@SatishKumar-xn8me Жыл бұрын
Some times it pains me such a philanthropy act by great man has been ridiculed for a 3 second laugh. Ignorance of mass
@naveenkumar-ox8tb
@naveenkumar-ox8tb Жыл бұрын
They or not Gujarati they are Marwari Goenka which own Indian express and now express avenue is their
@soundararajan22
@soundararajan22 Жыл бұрын
ஆல் தோட்ட பூபதி.. அதையும் கொஞ்சம் வேண்டும் ஐயா
@manisekar5126
@manisekar5126 Жыл бұрын
சென்னை மாதவரம் என்பதை மாதாவரம் என்று ஒரு சேனலில் உச்சரிக்கப்பட்டது எது சரி!.
@manisekar5126
@manisekar5126 Жыл бұрын
கோட்டா சீனிவாச ராவ் காலமாகிவிட்டார் என்ற UT தகவலை வைத்து ஒரு சனி பெயர்ச்சி காணொளியில் கமென்ட் போட்டு மன வருத்தம் அடைந்தேன்.
@preetagopal5400
@preetagopal5400 2 ай бұрын
I was waiting for the actual explanation of LABAK DAS
@rssampathkumar7556
@rssampathkumar7556 Жыл бұрын
எனது வயது65. எனது சிறு வயதிலேயே லாடு லபக்தாஸ் பற்றி கேலியாக கேள்விப்பட்டிருக்கிறேன். விவேக் கால் அது பிரபலம் ஆகிவிட்டது. எனவே அவர் கூறியது முதன்முறை அல்ல. 🙏
@KamalCsk
@KamalCsk Жыл бұрын
Border Thottam illaya Peter Thottam ah? Deva oda song la varum Kadhan irukkum idam Kanthakottam En Kadhali irukkum idam. Border Thottam Originally Peter Thottam/ Peters Garden
@rituyadu
@rituyadu Жыл бұрын
அருமையான பதிவு... அந்த "லபக்" பற்றியும் சொன்னா நல்லா இருக்கும்...😂
@nagarjunv1019
@nagarjunv1019 Жыл бұрын
Sir please talk about Chennai Central station... And also Chennai Egmore station... Wikkepidea irukalaam aana neenga sonna innum nalla irukkum... Chennai Central oh illa Egmore oh ethaavadhu oru railway station pathi sollunga it has some rich history
@saravanaub
@saravanaub Жыл бұрын
"ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாறிய தொறத்துசாம்". 👌👌👌
@babubullah7328
@babubullah7328 Жыл бұрын
சிங்கப்பூரில் இருக்கும் தமிழ் தொழில் அதிபர்கள் மற்றும் தொழிலாளர்களை சொல்றீங்களா?
@தேடல்நூலகம்
@தேடல்நூலகம் Жыл бұрын
🙂
@muthukrishnanr9409
@muthukrishnanr9409 Жыл бұрын
​@@babubullah7328 😅
@rajeshwardoraisubramania7138
@rajeshwardoraisubramania7138 9 ай бұрын
You must be frog living in well.
@karthikselvaraj244
@karthikselvaraj244 Жыл бұрын
Before Mr.Vivek, Vennira aadai moorthi and Thengai srinivasan veteran actors used this name many times... !
@pv.sreenivasanpv.sreenivas7914
@pv.sreenivasanpv.sreenivas7914 4 ай бұрын
என் தந்தை யாராவது கேட்டவுடன் எதையாவது நான் எடுத்து உடனேயே தந்துவிட்டால் இவர் பெரிய லாடு லபக்குதாஸ் என்று திட்டுவார் அதற்கு அர்த்தம் இதுதான் அவர் செய்த தர்மத்தால் அவர் புகழ் பரவியுள்ளது😅
@parithimathi
@parithimathi Жыл бұрын
ரெட் ஹில்ஸ் -- சிந்தாதிரிப்பேட்டை ரயில் போக்குவரத்து குறித்து கூறுங்கள் ஐயா. கிராண்ட் லயன் என்பது கிரானைட் லைனா? இந்த ரயில் லைனுக்கும் அதற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? தெளிவுபடுத்துங்கள்.
@virugaivijayan
@virugaivijayan Жыл бұрын
Explain about Arcot Road... And vadapalani temple history
@karthikpadmanabhan586
@karthikpadmanabhan586 Жыл бұрын
Wow! Thank u so much sir.. what a history!! One small suggestion.. if you can add subtitle in English that would be awesome.. so that our gujarathi friends can understand the history like us.
@ravindradg3042
@ravindradg3042 Жыл бұрын
You cover very interesting historical topics of South India, especially Chennai. This current episode is no exception. Hat's off to you and your research work. Can you please enlighten us about surface transportation and also public transportation modes from olden times of Chennai? Thank you for sharing such wonderful and valuable historical information Sriram 🙏🙏🌹
@mathi1960
@mathi1960 Жыл бұрын
சென்னை பெரம்பூர் பின்னி மில்.இருந்த இடம் அருகில்.கிருஷ்னதாஸ் ரோடுஉள்ளது.அதுஅவர்கள் பெயர் தானா? மதி சென்னை
@avinashviews345
@avinashviews345 Жыл бұрын
GP road ku vilakame ipotha puriyudhu
@RLS2020
@RLS2020 Жыл бұрын
Govt suppose to raise statue, they served lot of money to chennai, instead of Pen statue,
@printedphysics6845
@printedphysics6845 Жыл бұрын
Sir உங்க மெயில் I'd சொல்லுங்க ❤ please
@murthyduraisamy2666
@murthyduraisamy2666 Ай бұрын
Sir Thanks for your message. One of that family members by name Lodd Govinda Krishna Das was practicing as an Advocate in High court was having office at 112 ,Addl.Law chambers ,High court Buildings,Chennai-104and he passed away about 2 years ago .He was a very nice gentleman and his family properties were targeted by many of the tenants and finally they were unable to recover their lands worth about several crores .His father' younger brother by name Mr.Lodd Satyanarayan Das also used to my chamber for many rent control cases and I have conducted his case.Now it seems that Govind krishnadas'son is settled in London.Few family members are residing in GP.Road area.
@chandranalavandar6534
@chandranalavandar6534 Жыл бұрын
What comedians give to the society is far far better than heroes punch dialogue. Vivek sir ever lives in history of Tamil cinema
@eminem2000in
@eminem2000in Ай бұрын
Similar credit should be given to Goundamani for making people aware of GD Naidu
@shanthakumaris5757
@shanthakumaris5757 Жыл бұрын
பிரபு ( வடமொழி) - செல்வந்தன்
@rajmars
@rajmars Жыл бұрын
Lodd okay... Labakdas kku explanation sari illai
@vijay.v1998
@vijay.v1998 Ай бұрын
Periyar history video pannuga
@kanakarajm1703
@kanakarajm1703 Жыл бұрын
Always awesome sir..... unbiased history recitation 😊...... unlike others
@kingslee.8247
@kingslee.8247 Жыл бұрын
Anyone see the map? One place name is evan vanthalum vettuvom 😂
@hippopole9657
@hippopole9657 Жыл бұрын
லபக் ... லபக் என்று ஒரே அடியா முழுங்கி விடும் முதலை ஆச்சே அவன்....
@SureshKumar-kk7mg
@SureshKumar-kk7mg Жыл бұрын
Parsi community oda opium trade podunga
@thiruvetti
@thiruvetti Жыл бұрын
Lord Krishna's bakthan Krishnadas has done so much for Chennai and given away so much lands. Yet no DMK guy will speak about this great person. They will keep calling them Hindiwallas and insult them. The Marwadis, Telugu people were the backbone of most of Chennai's Trade business. If not for them we would not have such commercial centers like T.Nagar, Parrys Corner etc.
@balajikrishnamoorthy8255
@balajikrishnamoorthy8255 Жыл бұрын
So this name has no connection to Lubbock, Texas? 😁
@kumkut
@kumkut Жыл бұрын
Thanks Sriram, another interesting history background on Chennai. Can you also add English subtitles so it reaches a broader group of people?
@SriramV
@SriramV Жыл бұрын
You can see the English version on my channel which is Sriram V
@avatarlive
@avatarlive Жыл бұрын
kzbin.info/www/bejne/l3_UgWSen9dkj5Y
@sheilarajan7431
@sheilarajan7431 Жыл бұрын
Thank you so much for english version.Could u highlight on Mylapore in the fifties
@kumkut
@kumkut Жыл бұрын
@@SriramV Thanks Sriram
@tindivanam.narayanannaraya7152
@tindivanam.narayanannaraya7152 Жыл бұрын
வணக்கம் மிக அருமையான தகவல்கள் நன்றி திண்டிவனம் நாராயணன்
@rajaam620
@rajaam620 Жыл бұрын
Sir, please can you do one video about Jamal Mohammed Sahib of Perambur. He was great philanthropist, educationalist, economist and a congress leader who attended the Third Round Table Conference. He was the founder of Jamaliya High School, Jamal Mohammed College, Jamaliya Arabic college etc. Please sir, it will of great help to enlighten people about this simple man.
@paulpaul234
@paulpaul234 Жыл бұрын
Iyaa... vyasarpadi history is much needed ....cas having a big settlement history of Burmian colony...
@whalemurugun
@whalemurugun Жыл бұрын
Sir, neenga edhum college la History professor ah work panreengla? Yar neenga? Ungaluku epdi idhellam theriyudhu? Unga History eh oru video va podungalen please
@jaxg1
@jaxg1 Жыл бұрын
தென் தமிழகத்திலும் லாட் லபக்கு தாஸ் பயன்பாடு உண்டு. விவேக் அவர்களின் காமெடி பிந்தியது. கன்னட படம் ஒன்றில் இதை கூறுகிறார்கள்.
@pairatofthecaribeanpairats1514
@pairatofthecaribeanpairats1514 Жыл бұрын
Sir andha bangala yanga pochu 😊😊😊
@naanumtamilaney7758
@naanumtamilaney7758 Жыл бұрын
Sir !! please tell us the history of Madras gymkhana club . Please
@renganraja
@renganraja Жыл бұрын
Your fluid way of explaining the details without any reference to any book during your speech is highly appreciable and good
@imsathyasekar
@imsathyasekar Жыл бұрын
Beautifully presented. This is so fascinating!! Thank you sir.
@dharunkumar95
@dharunkumar95 Ай бұрын
Nice info, but slow narrative
@shony3366
@shony3366 Жыл бұрын
Lodha group have some relationship
@printedphysics6845
@printedphysics6845 Жыл бұрын
Sir madurai American college pathi sollunga
@ramasubramanian8228
@ramasubramanian8228 Жыл бұрын
While Gujarathis have done so many good things for Chennai through their business acumen and hardwork, there shouldn't be any hatred against MODIJI & AMIT SHAHJI 😅
@KonguNadu_State
@KonguNadu_State Жыл бұрын
Avangaluku tamil therincha inga atchi kavuthurum
@johnspencer1887
@johnspencer1887 Ай бұрын
அய்யா யாராவது இதுமாதுரி கோயமுத்தூர் வரலாற சொல்லுங்கய்யா! அதுக்குன்னு புழுகாதீங்க 😂
@rajaam620
@rajaam620 Жыл бұрын
Sir, Jamal Mohammed Sahib, gave a blank cheque to Gandhi in 1930 during Salt march.
@pioneerpioneer6189
@pioneerpioneer6189 Ай бұрын
You are really an Asset to Tamilnadu, especially MADRAS.thankyou sir.
@ganesanchandran9515
@ganesanchandran9515 Жыл бұрын
Ayya thiruvarur ther pathi konjam sollunga.
@manojkumars189
@manojkumars189 Жыл бұрын
சென்னை நகர் விரிவாக்கம் பற்றி பேசுங்க அய்யா
@nallanmohan
@nallanmohan Жыл бұрын
Sir, lord laback das is not recent but we used to use the word in our child hood. So its notvivek’s word.
@saiprasad8001
@saiprasad8001 Жыл бұрын
True. I've heard this quite commonly used over 50yrs ago.
@ArunVikastamil
@ArunVikastamil Жыл бұрын
I request that you kindly create a video history about Tengrakottai, Harur, and Pappireddypatty, as well as their involvement in the Mysore War. There is currently no record or video of the history of these places. Thank you for your consideration.
@chandru2kc
@chandru2kc Жыл бұрын
Is their any relationship btw D. G vaishnav college? Can u explain DARE HOUSE?
@XmanviewsTeam
@XmanviewsTeam Жыл бұрын
Dare house already explained bro please check
@XmanviewsTeam
@XmanviewsTeam Жыл бұрын
kzbin.info/www/bejne/jJnEh5-upJKLhZI
@chandru2kc
@chandru2kc Жыл бұрын
@@XmanviewsTeam link?
@XmanviewsTeam
@XmanviewsTeam Жыл бұрын
This one.
@gopalramadoss5684
@gopalramadoss5684 Жыл бұрын
ஐயா தாங்கள் தங்கள் மீடியாவில் பல அரிய தகவல்களை மக்களுக்கு தெரிவித்து வருவது மிகவும் பாராட்டத்தக்கது.ஜெய்ஹிந்த்.உங்கள் இந்த பணி தொடர வாழ்த்துகள்.
@Shanmugham2010
@Shanmugham2010 Ай бұрын
லொட் க்கு பக்கத்தில் லபக் என்ற சொல் எப்படி வந்தது என்று உங்கள் விளக்கத்தில் வரவில்லையே ஐயா?. 😊..
@johngeevarghese1354
@johngeevarghese1354 Жыл бұрын
Without the help of these fellows the British would not have captured India.
@raanand3025
@raanand3025 Жыл бұрын
you mean these lodds?
@bonitokumar4977
@bonitokumar4977 Жыл бұрын
There was no need to support Brits then as there was no resistance too. And Brits didn't occupy lands by force initially as they kept on buying lands from Naickers and Chettiyars by proper registration and lease agreement. Also additionally it was impossible for them to govern every piece of land hence they were actually co-inhibited with people. Whom do you think are constituted in 2000 police force during Brit rule ? Rich marwaris ? Or rich Chettiyars? So whom do you want to accuse here ?
@madrasmedia4584
@madrasmedia4584 Ай бұрын
Like you said, How come xtians own somuch lands, bungalows , all institutions when substantial Muslims , hindus and others are poor or middie class, don't own lands or fields ..😮.. Is that too bc of collab, connivance with British
@pandianchittirai8716
@pandianchittirai8716 3 ай бұрын
Thanks for the history information. May our Lord Jesus Christ Bless you.
@venkatr3987
@venkatr3987 27 күн бұрын
May Lord shiva bless you all
@kbsvn
@kbsvn Жыл бұрын
Nice to know infact we lived in border thottam mohandas street in 1950 to 1964 good narration by sriram sir
@dhanalakshmidhanalakshmi8648
@dhanalakshmidhanalakshmi8648 Жыл бұрын
Saligramam history sollunga sir pls...
@manikandanm4781
@manikandanm4781 Жыл бұрын
Saukhar?. As in Saukhar janaki
@sifisri
@sifisri Ай бұрын
Such fabulous information Sir.. Thanks for sharing this and what a history.. We need a lot of ppl like you to uncover and tell the truth.. This is the 1st time I am watching your channel.. Keep doing a good job sir.. No words to appreciate.. but truly HATS OFF sir..
@arunarun-gg6nn
@arunarun-gg6nn Жыл бұрын
sir. உங்கள் அற்புதமான குரல் வளத்திற்கும் மொழி நடைக்கும் ரசிகனாகி விட்டேன்.
@senthilkumarponnuswami7398
@senthilkumarponnuswami7398 Жыл бұрын
Sir. Please tell about PRESIDENCY COLLEGE..
@shallysharan
@shallysharan Жыл бұрын
Sir, I am very serious follower of ur. But my grand mon who was 90+ used mention lord labak das say in 1998. I think it may be some telugu related stuff. u know better.
@rajasangameshwar1672
@rajasangameshwar1672 22 күн бұрын
Lord Labakdas was originally used by Vennira Aadai Moorthy
@vidhyavishu2199
@vidhyavishu2199 Жыл бұрын
Wonderful ! Thank you so much , Sir . Ever since that Vivek comedy , this Labakdas was niggling in mind ! Ippo nimmadhi ! 😊 ( So true , intha Whatsapp University seyyum attahasam thaangalai Saami ! )
@sivanramachandran
@sivanramachandran Ай бұрын
Fascinating history of Olympians from Tamilnadu!! My memories of India's participation was when P T Usha came fourth in her athletic event!! Still etched in my memory !!!
@kumarasamyduraisamy603
@kumarasamyduraisamy603 Ай бұрын
அருமையான பதிவு.... வாழ்த்துக்கள்
@subramanimani4367
@subramanimani4367 Жыл бұрын
Thanks Sir intresting to hear hestory
@arunjayaraj2278
@arunjayaraj2278 Жыл бұрын
😀😀😀
@muthukumariyyanpillai2040
@muthukumariyyanpillai2040 14 күн бұрын
Super speech super news
@umamaheswarikesavan383
@umamaheswarikesavan383 Жыл бұрын
Highly informative matter. superb sir This matter,avail,round tana T nagar. everything highly informative sir. Thank you sir.
@gokuladossdevadoss8575
@gokuladossdevadoss8575 Жыл бұрын
பார்டர் தோட்டம்
@தமிழ்ராஜன்
@தமிழ்ராஜன் Жыл бұрын
Excellent research and details. Thankful for referring our dear Vivek and dedicating to him.
@VSV659
@VSV659 Жыл бұрын
We Chennaiites have a history of playing around with British names and Indian names. Only a Madras native can turn Hamilton Bridge into Barbers Bridge!
@abufarah3098
@abufarah3098 Ай бұрын
Beautiful rendering of history in such a soothing voice.❤ loved every second df this speech..best regards from Mumbai.
@adriankasa4339
@adriankasa4339 Ай бұрын
Super sir. Your voice and narration are unique, which makes us interested in listening to your voice more and more.
@pioneerpioneer6189
@pioneerpioneer6189 Ай бұрын
Similarly, there were Saurashtraians in Old Washer men pet area in Tamilnadu who were engaging in the work of fabric colour printings, You may please explore on this Saurashtraians in Madras.
@limekitchen4494
@limekitchen4494 Жыл бұрын
@avatarlive tambaram place evlo years ah iruku history ah but yaarume atha pathi solla maatreenga, edharku indha tambaram nu name vandhuchi sollunga
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 117 МЛН
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 38 МЛН
'From Madras to Chennai, a City's Journey' by Sriram V
1:03:26
Sarmaya Arts Foundation
Рет қаралды 12 М.