கண்ணை மூடினேன் பாடல் வரிகள்🎼 || Kannai Moodinen Song with lyrics ❤ - Catholic Songs🎵

  Рет қаралды 401,907

christian lyrically

christian lyrically

Күн бұрын

#kannaimoodinensongwithlyrics#kannaimoodinensong#catholicsongs#catholicdevotionalsongs

Пікірлер: 204
@RubinMary-x2u
@RubinMary-x2u 2 күн бұрын
நொருங்கிய இதயத்திற்கு சற்று ஆறுதலாக உள்ளது. நன்றி ❤❤
@JayaramJayaram-li7ex
@JayaramJayaram-li7ex 6 ай бұрын
கண்ணை மூடினால் நித்திரை தான் வரும் தேவ வார்த்தை தான் உள்ளத்தை மாற்று
@avenkatesanvenkat1660
@avenkatesanvenkat1660 3 жыл бұрын
தேவன் என் அருகில் வர வேண்டும் என்ற எண்ணம் உள்ளது
@perama8813
@perama8813 10 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@carolinsusai4762
@carolinsusai4762 3 жыл бұрын
கண்ணை மூடியும் இதயத்தால் உணரும் உணர்வு தான் இறைவனின் ஆழமான அன்பு.வார்த்தைகளில் வர்ணிக்க இயலா அவரன்புக்கு வரிவடிவம் கொடுத்து இனிய குரலில் உணரச்செய்த தந்தையே உமக்கு நன்றிகள் பல.
@naveenprabu9387
@naveenprabu9387 3 жыл бұрын
.
@focus1123
@focus1123 3 жыл бұрын
Bro audio songs download painna mudima
@g.essakiabinayaabinaya1116
@g.essakiabinayaabinaya1116 3 жыл бұрын
🙏🙏
@thamilanthamilan5951
@thamilanthamilan5951 2 жыл бұрын
@@naveenprabu9387 iigitivov99ogo oi oi oi indigo global on soooooooooo the po ooooooooooooooooooooo oooooooooooooooooooooooooooo good point gooooo99oooooo9 ooooooooooooooooooooo OOO oooooooooooooooooooooooooooo of oooo9l po enkitta pesunga of oooo9l of reach you o
@thamilanthamilan5951
@thamilanthamilan5951 2 жыл бұрын
Op9
@preethas1127
@preethas1127 Жыл бұрын
உடல் சிலிர்க்கிறது கர்த்தாவே 🙏🏻🙏🏻✝️என்றும் உமக்கே மகிமை உண்டாவதாக 🤗🤗🙏🏻✝️
@eemmanuvel6167
@eemmanuvel6167 2 жыл бұрын
சிகரத்திலே விரிந்த கரங்கள் விளக்கம் சொல்லுதே....🙏
@RajaRaja-hq2tn
@RajaRaja-hq2tn 3 жыл бұрын
ஆண்டவருக்கு நன்றி அல்லேலூயா ஆமென் இயேசுவுக்கே புகழ்
@martinanavamani8883
@martinanavamani8883 3 күн бұрын
Lyrics.....Superb....Thanks.
@rameshn5419
@rameshn5419 Жыл бұрын
எத்தனை முறை கேட்டேன் எத்தனை முறை அழுதேன் என்று எனக்கு தெரியவில்லை இன்னும் கேட்டுகொண்டே இருக்கிறேன் அப்பப்பா என்ன பாடல் வரிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை நன்றி நன்றி
@JeffJenishJerlin
@JeffJenishJerlin 19 күн бұрын
Unmaithaan
@maryhildarani5850
@maryhildarani5850 16 күн бұрын
Lyrics super Voice super
@thomasarul1486
@thomasarul1486 2 жыл бұрын
பாடல் வரிகளும், அனுராதா ஶ்ரீராமனின் குரலும் நெஞ்சை தொடும் விதமாக உள்ளன.
@a.lourdhunathanlourd3070
@a.lourdhunathanlourd3070 Жыл бұрын
"சிகரத்திலே விரிந்த கரங்கள் விளக்கம் சொல்லுதே" என்ன ஒரு அற்புதமான வரிகள். இதயத்தை ஆழ ஊடுருவும் வரிகள்,இனிய இசையில், அற்புதமான குரலில். மிக்க நன்றி.
@mayilaisanthosh767
@mayilaisanthosh767 2 жыл бұрын
I am a hindu. I am a Keyboardist 🎹 and violinist 🎻.But this song melting my heart ❤️. Awesome feel and soulful Background score music's. 😘😍Anuradha akka vera level singing. Joyful Tears in eyes 😢. இசைக்கு மொழி, ஜாதி, மத, இன, பேதம் இல்லை என்பதற்க்கு இந்த பாடல் ஒரு எடுத்துக்காட்டு.
@preethas1127
@preethas1127 Жыл бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🤗🤗🙏🏻✝️
@mercyflowrence7746
@mercyflowrence7746 Жыл бұрын
Key board notes please
@leninjose5170
@leninjose5170 Жыл бұрын
கடவுளின் ஆசி உங்களுக்கு கிடைக்கும்
@Jo-12-
@Jo-12- 6 ай бұрын
தங்கள் மனம் தான் எடுத்துக்காட்டு. 😊
@Jo-12-
@Jo-12- 6 ай бұрын
தங்கள் மனம் தான் எடுத்துக்காட்டு... 😊
@kpramilajosphin2751
@kpramilajosphin2751 2 ай бұрын
இறைவா இனி நான் முழுதும் உனதாய் மாறுகிறேன் .....
@michealnicholosananth
@michealnicholosananth 3 жыл бұрын
கண்ணை மூடினேன் உன்னைத் தேடினேன் என் மனதின் கோயிலிலே உன் முகம் கண்டேன் உன் முக அன்பில் உருகிப்பொகிறேன் எந்தன் மனம் உன் நினைவைப் பாட கேட்கிறேன் உன்னைக் கண்டபின் என்ன வெண்டுவென் என்ன வெண்டுவேன் யேசு தெய்வமே உன்னை நான் பிரியா வரமாய் வருவாய் அருள் புரிவாய் கண்ணை மூடினேன் உன்னைத் தேடினேன் என் மனதின் கோயிலிலே உன் முகம் கண்டேன் என்னை நீயும் அன்பு செய்யும் அளவைத் தேடினேன் உந்தன் அன்பு முடிவில்லாது நீண்டு போவதேன் மண்டியிட்டு எனது பாதம் கழுவிச் சொன்ன உன் அன்பின் பாடம் ஆழம் கண்டு கண்கள் கலங்குதே இந்தப் பாடம் விளக்கம் காண சிகரம் ஏறினேன் சிகரத்திலே விரிந்த கரங்கள் விளக்கம் சொல்லுதே இறைவன் நீதான் என நான் மனதால் சரணடைந்தேன் கண்ணை மூடினேன் உன்னைத் தேடினேன் என் மனதின் கோயிலிலே உன் முகம் கண்டேன் விழிகள் மூடி மௌனமாய் உன் இதயம் சாய்கிறேன் துடிக்கும் உனது இதய ஒலியில் தூங்கிப்போகிறேன் உனது கண்கள் காட்டும் கருணை மனதில் தேக்கினேன் மனது உனது குரலுக்காக ஏங்கி விழிக்கிறேன் குரலைக் கேட்க ஏக்கத்தோடு உனையே தேடினேன் உனது அழகுக் குரலும் எனக்குள் ஓலிக்கக் கேட்கிறேன் இறைவா இறைவா முழுதும் உனதாய் மாறுகிறேன் கண்ணை மூடினேன் உன்னைத் தேடினேன் என் மனதின் கோயிலிலே உன் முகம் கண்டேன் உன் முக அன்பில் உருகிப்பொகிறேன் எந்தன் மனம் உன் நினைவைப் பாட கேட்கிறேன் உன்னைக் கண்டபின் என்ன வெண்டுவென் என்ன வெண்டுவேன் யேசு தெய்வமே உன்னை நான் பிரியா வரமாய் வருவாய் அருள் புரிவாய் கண்ணை மூடினேன் உன்னைத் தேடினேன் என் மனதின் கோயிலிலே உன் முகம் கண்டேன் கண்ணை மூடினேன் உன்னைத் தேடினேன் என் மனதின் கோயிலிலே உன் முகம் கண்டேன்
@mothergnanammakattukuppam9590
@mothergnanammakattukuppam9590 27 күн бұрын
❤❤❤
@RVanktsan
@RVanktsan 21 күн бұрын
Super ❤ amen
@JathuShan-w9i
@JathuShan-w9i 19 күн бұрын
@jaculinemary6240
@jaculinemary6240 4 ай бұрын
மெய்மறந்து கேட்டேன். சூப்பர், amazing voice
@SangeethaMurugan-z8f
@SangeethaMurugan-z8f 2 ай бұрын
Wonderful song just miracle ❤❤
@jaysonantony1621
@jaysonantony1621 15 күн бұрын
Thank you Jesus
@markedwin2912
@markedwin2912 2 жыл бұрын
Touching my Garret very nice singeing songs very nice
@porkosavarisavari5871
@porkosavarisavari5871 3 жыл бұрын
Super song pa❤️❤️❤️❤️❤️❤️touching song 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 my mind relaxed.
@selasteenrajesvatan1899
@selasteenrajesvatan1899 4 ай бұрын
நல்ல ஒரு பாடல் இனிமை
@LeemaJames-s2o
@LeemaJames-s2o Ай бұрын
அனுராதா தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்
@kannimariyalsolomon2535
@kannimariyalsolomon2535 4 ай бұрын
மனதிற்க்குஆறுதல்லானபாடல்ஆமேன்
@selasteenrajesvatan1899
@selasteenrajesvatan1899 4 ай бұрын
@LeemaJames-s2o
@LeemaJames-s2o Ай бұрын
சகோதரி அனுராதா பாடலின் இனிமை உருக்கம் அருமை.கண்கள் கலங்கிவிட்டது.
@jbjeyam2771
@jbjeyam2771 3 жыл бұрын
Intha padal Annalaipola ithayathai Andavar pathathil vurukki vutra seigirathu. Thank you Jesus
@swethadollswethadoll5276
@swethadollswethadoll5276 24 күн бұрын
Super song
@arunkani5028
@arunkani5028 2 жыл бұрын
Nantriyappa.sotthiram
@josephrolon851
@josephrolon851 Ай бұрын
Awesome voice Anuradha sriram Innoru Swernalatha God bless you 🌷 🌷 🌷 🌷 🌷
@salomieraj7789
@salomieraj7789 Жыл бұрын
I like the lines "Thudikum umadhu Idhaya volil thoongi pogiren ". Heart touching lyrics 👍👌👏🙏
@TharsiTharsi-ge4nn
@TharsiTharsi-ge4nn 3 ай бұрын
இயேசுவே உமக்கு புகழ் ❤❤❤❤
@Prathap-km1yn
@Prathap-km1yn 2 ай бұрын
Da AA to see😢q we=😊😊😊😊
@ajantha3153
@ajantha3153 23 күн бұрын
Wow ! Melodious and wonderful lyrics !
@janate2969
@janate2969 Жыл бұрын
மிகவும் அருமை 🙏 மனதிற்கு அமைதி தரும் இனிய பாடல். கண்களை மூடி பாடலைக் கேட்டால் உண்மையில் ஆண்டவரிடம் நம்மை அழைத்துச் செல்கிறது.
@bharathiraja5588
@bharathiraja5588 2 жыл бұрын
Soul touching song awesome anu madam voice...... fabulous 👏
@Muthurathinam.11
@Muthurathinam.11 3 ай бұрын
அருமை அருமை 🙏
@stephanvinoth3976
@stephanvinoth3976 4 ай бұрын
Ennaku romba pedikkum intha song
@Elshadaienterprises
@Elshadaienterprises 2 жыл бұрын
Daily I hear my favourite song of Jesus my father 🙏🙏🙏
@itsmesekar7990
@itsmesekar7990 3 жыл бұрын
Enjoy Sing-along in Smule!! கண்ணை மூடினேன் உன்னைத் தேடினேன் என் மனதின் கோயிலிலே உன் முகம் கண்டேன் உன் முக அன்பில் உருகிப்பொகிறேன் எந்தன் மனம் உன் நினைவைப் பாட கேட்கிறேன் உன்னைக் கண்டபின் என்ன வேண்டுவேன் என்ன வேண்டுவேன் யேசு தெய்வமே உன்னை நான் பிரியா வரமாய் வருவாய் அருள் புரிவாய் -கண்ணை... 1.என்னை நீயும் அன்பு செய்யும் அளவைத் தேடினேன் உந்தன் அன்பு முடிவில்லாது நீண்டு போவதேன் மண்டியிட்டு எனது பாதம் கழுவிச் சொன்ன உன் அன்பின் பாடம் ஆழம் கண்டு கண்கள் கலங்குதே இந்தப் பாடம் விளக்கம் காண சிகரம் ஏறினேன் சிகரத்திலே விரிந்த கரங்கள் விளக்கம் சொல்லுதே இறைவன் நீதான் என நான் மனதால் சரணடைந்தேன் - கண்ணை... 2.விழிகள் மூடி மௌனமாய் உன் இதயம் சாய்கிறேன் துடிக்கும் உனது இதய ஒலியில் தூங்கிப்போகிறேன் உனது கண்கள் காட்டும் கருணை மனதில் தேக்கினேன் மனது உனது குரலுக்காக ஏங்கி விழிக்கிறேன் குரலைக் கேட்க ஏக்கத்தோடு உனையே தேடினேன் உனது அழகுக் குரலும் எனக்குள் ஓலிக்கக் கேட்கிறேன் இறைவா இனி நான் முழுதும் உனதாய் மாறுகிறேன் - -கண்ணை...
@rethalalbin
@rethalalbin Жыл бұрын
Hi
@SkTD8124
@SkTD8124 Жыл бұрын
👌❤️
@preethas1127
@preethas1127 Жыл бұрын
❤❤❤
@mathudeepak3461
@mathudeepak3461 7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@abdevas4613
@abdevas4613 2 ай бұрын
❤❤
@devakirubaignanavaram6598
@devakirubaignanavaram6598 7 ай бұрын
Thank you Jesus Amen. So beautiful voice and the meaning full song. Thank god.
@sabarepavithra2620
@sabarepavithra2620 2 жыл бұрын
Beautiful song nalla amaithiyana feeling tharuthu
@vasanthysivaraman1753
@vasanthysivaraman1753 2 жыл бұрын
Heart melting song beautiful. Prise the lord.
@vinothavinotha4745
@vinothavinotha4745 2 жыл бұрын
My favorite song
@arulmuruganarul5578
@arulmuruganarul5578 8 ай бұрын
ஆமென்
@mariaelizabeth9506
@mariaelizabeth9506 2 жыл бұрын
அருமை பாடல்
@AmbareeshDavidAmbareeshDavid
@AmbareeshDavidAmbareeshDavid Ай бұрын
Thank you Jesus amen ❤️🙏
@dayanastephen7273
@dayanastephen7273 Жыл бұрын
அருமையான பாடல் 🥰
@sheebarani7415
@sheebarani7415 3 жыл бұрын
Beautiful song
@Sinamah-k4q
@Sinamah-k4q 9 ай бұрын
Thanks Pirestha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen per cent of the Lord Jesus Ahleluyah ❤❤❤❤❤❤❤❤❤❤😂
@jaysonantony1621
@jaysonantony1621 15 күн бұрын
Ave maria
@EdwinSheela-w6n
@EdwinSheela-w6n 8 ай бұрын
intha songah kakum poothu mind romba relaxah iruku love you Jesus
@kingstonjasmine6706
@kingstonjasmine6706 Жыл бұрын
மனதை உருக வைக்கும் பாடல் ❤️
@tejusvlogs1767
@tejusvlogs1767 9 ай бұрын
Super song new my favorite song ❤❤️❤❤️
@shirleysunil3108
@shirleysunil3108 2 ай бұрын
❤❤❤❤❤nice song.
@susaikani1460
@susaikani1460 6 ай бұрын
Super❤❤❤❤❤
@marynirmala2591
@marynirmala2591 3 ай бұрын
Thank you jesus for all blessing you have shown me 🙏🙏🙏🙏🙏🙏🙏
@NagarajNagaraj-rb6fd
@NagarajNagaraj-rb6fd Жыл бұрын
My fav song☺
@Joeporus
@Joeporus 2 жыл бұрын
Jesus love mesmerizing praise the Lord
@marysangeetha1442
@marysangeetha1442 2 ай бұрын
What an amazing song to listen❤❤❤
@st.antonyscsj2141
@st.antonyscsj2141 Жыл бұрын
மன அமைதி தருகிறது இறைவா
@nirmalajeyarani1528
@nirmalajeyarani1528 3 ай бұрын
Praise God.Amen.🎉❤🎉❤🎉❤
@mariayavashantham188
@mariayavashantham188 2 жыл бұрын
Thank you.
@KugapalanKugapalan
@KugapalanKugapalan 4 ай бұрын
Jesusppa unmaii nampuran 🙏🙏🙏🙏🙏🙏
@prameshkumar8302
@prameshkumar8302 Ай бұрын
God is great Jesus
@sujithashilpa6174
@sujithashilpa6174 7 ай бұрын
Forgive me jesus..❤for 4 sin .love u a lot... I can't even control my tears...
@arulmariadyson8734
@arulmariadyson8734 Жыл бұрын
Amen 🙏 thank mam very nice song God bless 🙌 mam 🙏
@arulmariadyson8734
@arulmariadyson8734 Жыл бұрын
Amen 🙏 very nice 👍 songs 🎵 👌 👏 🙌 😊
@ReeganReegan-m4m
@ReeganReegan-m4m 9 ай бұрын
Nice song
@BR20-09
@BR20-09 Жыл бұрын
Nice song❤
@joystephen8807
@joystephen8807 9 ай бұрын
Beautiful lyrics. Feel the true love of God❤
@vijibosco
@vijibosco Жыл бұрын
I almost died 😭 en aanavam garvam thimir, iraiva um anbuku alave illai, wonderful song ,lyrics composing and singing, hats off to the whole team congratulations 💐💐👏👏
@preethas1127
@preethas1127 Жыл бұрын
Amen ✝️✝️🙏🏻🥺
@Munchirai49
@Munchirai49 Жыл бұрын
Wonderful song - Catholic songs are really great.
@anneveronicaselvam4480
@anneveronicaselvam4480 5 ай бұрын
Beautiful lyrics. Melts to tears. His love ❤️ never fails, but prevails! 🎉❤👏👏👏💪😍🥰💯🎊🕊🐑❤️💜 Love You ❤️ 😍 💖 ❣️ 💕 💘 Lord Jesus Christ! 🙏
@arunkani5028
@arunkani5028 2 жыл бұрын
Elloraiyum.asirvathiyum
@vinnarasifsj9993
@vinnarasifsj9993 3 жыл бұрын
Esaiival eramolzi keatkrean... Thanks be to God. ....
@adalinelawrencea6322
@adalinelawrencea6322 3 жыл бұрын
🙏🌷🌹🙏 The words opened my inner eyes 🌷🙏 l searched,, now l know whom l can hold on , the Lord who will hold me up ,, my eyes , heart , hands and l myself all are lifted to U Lord 🌹🌹🙏🙏🙏🌹🌷 hold me comfort me and all who look up to u. 🙏🌹🌷🌷🌹
@saranyas-zd6nc
@saranyas-zd6nc Ай бұрын
Magical voice
@Elshadaienterprises
@Elshadaienterprises 3 жыл бұрын
Praised the lord 🙏
@vijigiffno349
@vijigiffno349 Ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@BabyBaby-xy9we
@BabyBaby-xy9we Жыл бұрын
Nice song 🎉
@arulmariadyson8734
@arulmariadyson8734 Жыл бұрын
Amen praise the Lord jesus Ave Maria Amen 🙏 very nice voice songs Amma I close my eyes I listen 🎶 ❤ the.nice song 🎵 Amma God bless 🙌 you 🙌
@vibofernando3592
@vibofernando3592 10 ай бұрын
Super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@patturegina6225
@patturegina6225 4 ай бұрын
Super song pa
@arunkani5028
@arunkani5028 2 жыл бұрын
Esappa.nantri
@sagayamerry1612
@sagayamerry1612 Жыл бұрын
Touching my heart very beautiful song I like it thank you so much thanks . For Jesus
@jrubanruban8583
@jrubanruban8583 3 ай бұрын
super
@reganlazarus7622
@reganlazarus7622 2 жыл бұрын
Pls brother. Downliad seiya vazhi kudunga
@rajasekarsrajasekar6352
@rajasekarsrajasekar6352 2 жыл бұрын
Amazing lyrics and awesome anuradha mam voice, thank you jesus
@dianaanand7265
@dianaanand7265 Жыл бұрын
Mana amaithi perukiren
@rubakimson8529
@rubakimson8529 2 жыл бұрын
Nice song🙏
@ajantha3153
@ajantha3153 23 күн бұрын
சிலுவையிலே விரிந்த கரங்கள் விளக்கம் சொல்லுதே!
@MariaBlessy-zo9ug
@MariaBlessy-zo9ug 5 ай бұрын
Glory to god
@arulmariadyson8734
@arulmariadyson8734 Жыл бұрын
Amen praise the Lord jesus Amen 🙏 thank you mam really really. Very nice song 🎵 very nice voice 👌 I like u mam I love ❤ u mam .God bless 🙌 you more good health 🙏 ❤
@wilniyaraj6052
@wilniyaraj6052 2 жыл бұрын
Thank you Lord for your love and protection 🙏
@saranyaaro6415
@saranyaaro6415 Жыл бұрын
Sema wow
@anithak3049
@anithak3049 5 ай бұрын
🎉super song
@MeghanAnthonyRaj
@MeghanAnthonyRaj Ай бұрын
Kannai Moodinen Unnai theadinean En Manthain koyililae un mugam kandean un muga anbil urugipogirean Enthan manam un ninaivai paada keatkirean unnai kandapin enna veanduvean enna veanduvean yesu deivamae unnai naan piriya varamaai varuvaai arul purivaai Kannai Moodinen Unnai theadinean En Manthain koyililae un mugam kandean Ennai neeyum Anbu seiyum Alavai theadinean Unthan Anbu mudivillathu Neendu povathean mandiyittu enathu paatham kazhuvi sonna un Anbin paadam Aazham Kandu Kangal kalanguthae Intha paadam vilakkam kaana sigaram yearinean Sigarathilae virintha karangal vilakkam solluthae Iraivan neethan ena naan manathaal saranadainthean Kannai Moodinen Unnai theadinean En Manthain koyililae un mugam kandean Vizhigal moodi mounamaai un idhayam saaikirean thudikkum unathu idhaya oliyil thoongi pogirean uanthu kangal kaattum karunai manathil theakkinean manathu unathu kuralukkaga yeangi vilikkirean kuralai keatka yeakkathodu unaiyae theadinean unathu alagu kuralum enakkul olikka keatkirean iraiva ini naan muluthu unathaai maarukirean Kannai Moodinen Unnai theadinean En Manthain koyililae un mugam kandean
@soundharsoundhar8830
@soundharsoundhar8830 3 жыл бұрын
Super🙏 song👏
@hajanajumudeen6348
@hajanajumudeen6348 2 жыл бұрын
Super songs
@RobertEdison1984
@RobertEdison1984 3 жыл бұрын
wonderful song 👌👌👌
@naliniwin9454
@naliniwin9454 Ай бұрын
❤❤❤❤❤❤❤
@larancejaya8923
@larancejaya8923 3 жыл бұрын
Amen appa 🙏🙏🙏🙏🙏🙏🙏
Ullam Udaium Pothu | Catholic Devotional Song| Fr Charles|Sathya prakash
7:25
Kannai Moodinen I Anuradha Sriram Devotional I Fr.Michael Maria Dass Song I MLS JOHN
5:26
இசைவழி இறைமொழி - ISAIVAZHI IRAIMOZHI
Рет қаралды 2,3 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 7 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 19 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 127 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 117 МЛН
En Uyirana Yesu - என் உயிரான இயேச
6:41
Tamil & English Christian Catholic Songs
Рет қаралды 16 МЛН
Ondrumillamale nindra  ennai tamil lyrics song BASS BOOSTED
7:15
CHRISTIAN DOLBY
Рет қаралды 95 М.
உறவாடும் தெய்வம் உணவாக வந்தார் - Uravadum Deivam unavaka vanthar
7:17
இறைவனைப் புகழ இறை இசைப் பாடல்கள்
Рет қаралды 438 М.
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 7 МЛН