கணக்கண்பட்டி சித்தர் 😱வீடு மற்றும் ஜீவசமாதி | kanakkanpatti siddhar palani

  Рет қаралды 112,852

KMK 360*

KMK 360*

6 ай бұрын

பழனி முருகன் திருக்கோவில் அருகில் இருந்து 8கிமீ தொலைவில் இருக்கும் கிராமம் தான் கணக்கன்பட்டி. இங்கும் வாழ்ந்த மிக சக்தி வாய்ந்த மகான் கணக்கன்பட்டி மூட்டை சாமி என்கிற சத்குரு காளிமுத்து பழனி சாமி சித்தர். சாய்பாபாவின் மறு அவதாரமாக கருதப்படும் இவர் வாழும் போதே பல அதிசயங்கள் நிகழ்த்தியவர்.
--------------------------------------------------------------------------------------------
எங்களை தொடர்புகொள்ள / contact :
7339014116.
எங்களுக்கு உதவ / for sponcership :
Gpay / paytm / phonepay
7339014116
Facebook page :
kattumannark...
Instagram :
kattumannarkudi...
எங்கள் வீடியோவை பார்க்கும் அனைவருக்கும் நன்றி ❤
#shorts #ponniyinselvan #ponniyinselvanteaser #ponniyinselvantrailer #ponniyinselvantamilaudiobook #ponniyinselvantamilstory #ponniyinselvanbykalki #ponniyinselvansongs #ponnyinselvan #songs #ponnyinselvanmaking #maniratnam #arulmozhivarman #arrahman #vikaram #karthi #trisha #iswaryarai #tamilcinema #tamil #cinema #book #bestbook #novel #bestnovel #kattumannarkoil #chidambaram #cuddaloredistrict #cuddalore #lalpet #veeranam #veeranamlake #chennai #review #movie #trailer #teaser #bestscenes #bestmovies #topsongs #songs #history #historical #historicalplaces #story #beststory # தமிழ் #பொன்னியின்செல்வன் #karikalacholan #karikalan #ஆதித்தkarikalan #rajarajacholan #gangaikondacholapuram #tanjavur #natarajar #chess #vadalur #killed
#gangaikondacholapuram #kangaikondacholapuram #rajarajan #rajenderacholan #cholan #chozhan #ponnyinselvan #tanjavur #bigtemple #temple #templevisit #history #kalakurichi #srimathi #government #ariyalur #jayakondam #udayarpalayam #udayarpalayamjamin #aranmanai #koil #sivan #sivansongs #sambo #devote #devotional #devotionalsongs #whatsappstatus #shorts #vadalur #chidhambaram #cuddalore #kattumannarkoil #kumbakonam #bestplace #bakthisongs #bakthi #பக்தி #சோழன் #ராஜராஜசோழன் #ராஜேந்திரசோழன் #கங்கைகொண்டசோழபுரம் #தஞ்சாவூர் #கும்பகோணம் #சிதம்பரம் #tourist #tourisam #history #traditional #varalaru #வரலாறு #கடவுள் #village #villagelife #enjoy #vlogs #best #bestplace
#temple #temples #kattumannarkoil #kumbakonam #chidhambaram #cuddalore #tanjavur #swamimalai #gangaikondacholapuram #tanjavur #bigtemple #ponnyinselvan #history #traditional #bakthi #bakthisongs #swamy #pazhani #sabarimalai #madurai #kaniyakumari #samyapuram #trichy #uchipilliyarkoil #koil #templevisit #templerun #tourist #touristguide #touristspot #tourisam #bestplace #historical #historicalplaces #indian #car #natarajar #sivan #sivansongs #sivannewwhatsappstatustamil #sivanbakthipadalgal #murugan #murugansongs #amman #ammansongs #whatsappstatus #shorts #youtube #thiruvanamalai #girivalam #kedarnathe #kedarnathtemple #rameshwaram #srilanka #mayiladuthurai #veeranam #veeranamlake #ponnyinselvan #ponnyinselvan #ps1 #maniratnam #aishwaryarai #chiyaanvikram #vikram #jayamravi #karthi #vandiyadevan #vadalur #rajarajacholan #arulmozhivarman #teaser #trailer #movie #moviereview #ponniyinselvanteaser #ponniyinselvantrailer #manalmedu #muttam #maniratnam #arrahman #aranmanai #அரண்மனை #கோயில் #விழா #திருவண்ணாமலை #திருவிழா #தமிழ்நாடு #chennai #chennaichess #ipl #பக்திபாடல் பாடல் #king #mannan #raja #birthday #birthdaycelebration #birthdaystatus #nature #photography #image #பிறந்தநாள் #stalin #sivashankar #mla #minister #kaaduveti #kabbadi #chola #cholachola #karikalankilling #aadhithakarikalankills #killsproof #proof #adithakarikalan #adityakarikan #adhithakarikalankills #adityakarikalankills #ஆதித்தகரிகாலன் #ஆதித்தகரிகாலன்கொலை #kadambur #எ #kadamburpalace #kadamburaraanai #aranmanai #udayarpalayam #udayarpalayamaranmanai #கடம்பூர் #கடம்பூர்மாளிகை #கடம்பூர்அரண்மனை #வரலாறு #வரலாற்றுபுதினங்கள் #வரலாற்று_ரகசியங்கள் #keezhapazhayarai #pattishwaram

Пікірлер: 166
@lakshmilachu8258
@lakshmilachu8258 3 ай бұрын
நாங்கள் பௌர்ணமி அன்று போய்டு வந்தோம் நிறைய மாற்றங்கள்...எனக்கு தாத்தாவ ரொம்ப பிடிக்கும்...நீங்களும் போங்க..நினைத்த காரியங்கள் சீக்கிரமாக நடக்கும்...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Pandi-ee2fd3oz4s
@Pandi-ee2fd3oz4s 12 күн бұрын
எனக்கு இந்த கணக்கன்பட்டி சித்தர் கனவில் வந்தால் நான் நேற்று தான் போய் தரிசனம் செய்து விட்டு வந்தேன் இப்போது என் நல்ல மாற்றம் தெரியுது இதேபோல் என் வாழ்விலும் மாற்றம் தெரிய வேண்டும் ஸ்ரீ சாய் குருவே கணக்கன்பட்டி சீக்கிரமா என் வாழ்வில் நல்லது நடந்த கணக்கன்பட்டி அய்யாவை மீண்டும் போய் தரிசனம்❤❤❤
@amsaveniveni8391
@amsaveniveni8391 5 ай бұрын
நினைத்தது நடக்கும் உண்மை என் வாழ்வில் நடந்த நிகழ்வு.
@balun6004
@balun6004 4 ай бұрын
கணக்கன்பட்டி சித்தர் பீடம் சென்று வந்த பிறகு என் வாழ்க்கையில் ஒரு மாற்றம் ஏற்பட்டு மிகுந்த மன நிறைவுடன் இருக்கிறேன்...என்னை இனிமேல் சித்தர் தான் வழிநடத்துவார் என்று மனதார உணர்கிறேன் என் அருமை சுற்றங்களே🙏
@vignesh4633
@vignesh4633 Ай бұрын
மூதேவி மூளை இல்லை யா உனக்கு
@ganeshg8379
@ganeshg8379 6 ай бұрын
இவரைப் பற்றி இப்பதான் தெரிந்து கொண்டேன் சூப்பர் நண்பா ❤
@user-ws2xb4hc3v
@user-ws2xb4hc3v Ай бұрын
இரவும் பகலும் சந்திக்கின்ற வேளையில் விழித்தும் விழிக்காத நிலையில் சத்குருவின் விஸ்வரூப தரிசனத்தை வியப்பால் உணர்ந்தேன் உன் பேரன்டமெல்லாம் அங்கே வெளிப்பட்டு பட்ட துயர் எல்லாம் காணாமல் போக இதற்குத்தான் இந்த ஜனனம் எடுத்தேன் என்பதை உணர்ந்த உணர்ந்த இதை நான் பெற்ற பாக்கியமாக கருத இது ஒரு சூட்சும நிகழ்வு சத்குருவே சரணம்
@sivamanikandan4723
@sivamanikandan4723 4 ай бұрын
நேற்று தான் போயிட்டு வந்தேன்...உண்மையில் நல்ல அனுபவம்...
@saridhalavanya-cv5qm
@saridhalavanya-cv5qm 3 ай бұрын
அங்க தான் கிளம்பிட்டு இருக்கோம் அய்யா நீங்க தான் துணையாக இருக்கணும் 🙏🙏🙏 நான் வந்து வேண்டிய வேண்டுதல் நடந்துருச்சு 🙏🙏🙏
@Sangeethav77
@Sangeethav77 5 ай бұрын
சற்க்குரு அப்பா சரணம் நான் இரண்டு முறை சென்று வந்துள்ளேன். வரும் வாரம் செல்ல போகிறேன் அப்பா வை காண 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕
@GnanavalliS-el4gx
@GnanavalliS-el4gx 5 ай бұрын
Appa,kannakkam,Patti,sharghuru,appa,om,namashi,vaya
@user-vy6wq7cf6k
@user-vy6wq7cf6k 5 ай бұрын
ஓம் ஸ்ரீ மஹா சற்குரு கணக்கன்பட்டி பழனிசாமி ஐயா வின் ஜீவசமாதிக்கு நாங்கள் எங்கள் குடும்பத்துடன் சென்று தரிசனம் செய்து வந்தோம். எங்கள் குடும்பத்தில் பல நன்மைகள், மகிழ்ச்சி, மனநிறைவு ஏற்பட்டது எங்களுக்கு இவை யாவும் எங்கள் சற்குருவை நாங்கள் சென்று தரிசனம் செய்தஉடன் எங்களுக்கு கிடைத்தது. என்றும் ஐயாவின் ஆசிர்வாதம், நம் அனைவரையும் வழிநடத்தி செல்லும் 🙏
@kalaivani-dp3uv
@kalaivani-dp3uv 6 ай бұрын
Super அண்ணா🎉🎉🎉🎉❤❤❤நிறைய தகவல்கள் தந்துள்ளீர்கள் ரொம்ப மகிழ்ச்🙏🙏
@mallikabaskaran7035
@mallikabaskaran7035 6 ай бұрын
ரொம்ப அற்புதமான இடம் புனிதத்தலம்
@MASSTAMILAN-qb2fo
@MASSTAMILAN-qb2fo Ай бұрын
சர்குரு ஐயா நான் வாழ்க்கையில் பல கஷ்டம் பட்டுருக்கேன். ஆனா உன் சன்னிதிக்கு வந்த நாள் முதல் என் மன கஷ்டத்தை என் தாய் தந்தையிடம் இறக்கி வைத்த நிம்மதி அடைந்தேன். இனி என் வாழ்வில் வசந்தம் வீசும் நம்பிக்கை வந்து விட்டது அப்பா. ஓம்சற்குரு ஐயாபோற்றி
@dhivyaKutty-xi9sj
@dhivyaKutty-xi9sj 16 күн бұрын
En nambikkaiye appa matum thaa 🙏🙏🙏 appava enaku romba romba pudikum ♥️🙏💯 naangalum 2times family oda vandhurukom 🙏 Matrangal irukku nallathae nadakum Ellam appavin aasivaththaaal 🙌❤🙏
@ravimanickam8485
@ravimanickam8485 5 ай бұрын
ஓம் ஶ்ரீ சற்குருவே சரணம் 🙏🙏🙏
@ShanmugaRaj-zn1gb
@ShanmugaRaj-zn1gb 4 күн бұрын
ஓம் சற்குரு பழனிசாமி சுவாமியே போற்றி போற்றி போற்றி
@user-et4jv3vq4s
@user-et4jv3vq4s 5 ай бұрын
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் 🙏🙏🙏🙏🙏
@karthithiru-t9x
@karthithiru-t9x 5 күн бұрын
ஓம் சற்குருவே சரணம்
@sowmyahari551
@sowmyahari551 5 ай бұрын
Om sathguruva saranam ... I like kanakanpattti appa always ❤❤❤ om sathguruva saranam 🙏🦋
@MURALIDARAN.R
@MURALIDARAN.R 2 ай бұрын
அதிக சக்தி வாய்ந்த சித்தர்.
@rajendiranvaithilingam1847
@rajendiranvaithilingam1847 4 ай бұрын
கணக்கன்பட்டி சற்குருவே சரணம். என் ஐய்யனே, என் தந்தையே, என் அப்பனே சரணம். உன் அதியசியங்களை அனுபவிக்க சந்தர்ப்பங்களை உருவாக்குங்கள். மக்களிடம் உங்களின். துதிபாட வாய்ப்பு கொடுங்கள்
@durgajyothidanilayam7913
@durgajyothidanilayam7913 6 ай бұрын
அருமை சகோதரா 👌👌👌
@LovelyMoon-wh2lj
@LovelyMoon-wh2lj Ай бұрын
Ennaku pudikum ❤
@duraisamy4293
@duraisamy4293 Ай бұрын
அற்புதம்.
@rs0017
@rs0017 4 ай бұрын
ஓம் சற்குருவே போற்றி 🙏🙏🪔🪔🪔🦋
@durgadurgalakshmi8485
@durgadurgalakshmi8485 4 ай бұрын
ஓம் சத்குரு சச்சிதானந்தா சுவாமியே சரணம்
@MuruganMurugan-fz6vn
@MuruganMurugan-fz6vn Ай бұрын
நான் நேசித்த சர்குரு ஐயா கணக்கம்பட்டி பழனிச்சாமி சித்தர் ஐயா ஓம்❤❤🎉🎉🎉😮😮
@SakthivelM-zn1jf
@SakthivelM-zn1jf Ай бұрын
ஓம் சத்குரு சரணம் ஓம் சற்குரு சரணம் ஓம் சற்குரு சரணம் ஓம் சற்குரு சரணம் ஓம் சற்குரு சரணம் ஓம் சற்குரு சரணம் ஓம் சற்குரு சரணம் ஓம் சற்குரு சரணம் ஓம் சற்குரு சரணம் ஓம் சற்குரு சரணம் ஓம் சற்குரு சரணம் ஓம் சற்குரு சரணம் ஓம் சற்குரு சரணம் ஓம் சற்குரு சரணம் ஓம் சற்குரு சரணம் ஓம் சற்குரு சரணம் ஓம் சற்குரு சரணம் கண்ணன் கலைச்செல்வி சக்திவேல் shanmugapriya
@BoopathyBoopathy-nc6uw
@BoopathyBoopathy-nc6uw 2 ай бұрын
கணக்கம்பட்டி சித்தர் கோயில் செல்லுவது மிகவும் சந்தோஷமாக இருக்குகிறது
@ramakrishnansl483
@ramakrishnansl483 5 ай бұрын
ஓம்சற்குருஐய்யாபோற்றிபோற்றி...🙏🙏🙏🙏🙏
@vijayaviji8319
@vijayaviji8319 19 күн бұрын
Enakkum pidikkum
@BoopathyBoopathy-nc6uw
@BoopathyBoopathy-nc6uw 2 ай бұрын
என் புருஷன் கந்தன் பெயரும் என்னுடைய பெயரும் ஒன்று சேர்ந்து உள்ளது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@tnaww6159
@tnaww6159 4 ай бұрын
சற்குருவே.போற்றி.போற்றி என்பிள்ளைகள்.என்னிடம்.சேர்ந்துவிட்டார்.கள்.ஐயாஉங்கள்ஆசிர்வாதம்எனக்கூம்பிள்ளைகளூக்கூம்வேணூம்
@rajendranvadakarai7938
@rajendranvadakarai7938 5 ай бұрын
Om surguruve saranam saranam saranam
@m.yasodha1367
@m.yasodha1367 5 ай бұрын
Romba nandri
@balakumarbalakumar1559
@balakumarbalakumar1559 5 ай бұрын
ஓம் சற்குருசாமி போற்றி போற்றி
@brsekar6914
@brsekar6914 3 ай бұрын
This siddhar is one my gurunathar. I have met many times of his living times . Samy often use kattai pugaiellai.
@kowsalyass
@kowsalyass 6 ай бұрын
Om சத்குரு சாமி ❤
@ramyagopal4756
@ramyagopal4756 3 ай бұрын
I went to his jeevasamathi on my birthday. Iam very happy.
@manimala1716
@manimala1716 4 ай бұрын
Kanakkam patti ayya surguve saranam Appa 🙏🙏🙏🙏🙏 enaku neenga than thunaiya irukanum... ICU la irukura enga Appa health sari nalla aganum... Surguve Appa... Engala kaapathunga
@MurugaOhm
@MurugaOhm 3 ай бұрын
Neathuthaan angapoitu vanthean innaiku unga video avar blessing keadacha mathri feel aguthu
@DhanamS-l5d
@DhanamS-l5d 14 күн бұрын
Super
@guruguru-qy4cd
@guruguru-qy4cd 2 ай бұрын
ரொம்ப நல்லா வைப்ரேஷன் அங்க வந்துட்டு வந்தது
@MehanathanMehanathan-st6vr
@MehanathanMehanathan-st6vr 6 ай бұрын
ஓம் ஸ்ரீ சத்குருவே சரணம்
@saivarahia1452
@saivarahia1452 5 ай бұрын
🙏ஓம் சத்குருவே சரணம்🙏
@jaganm9773
@jaganm9773 5 ай бұрын
Guruve saranam satguru Sharanam kainkanpaittei muiti seitthr saranim🙏🙏🙏💐
@artworld8821
@artworld8821 4 ай бұрын
Om Sree Satguruve Saranam🙏🙏🙏
@varadharajann8692
@varadharajann8692 2 ай бұрын
ஓம் சற்குரு சாமி போற்றி போற்றி
@umaa3559
@umaa3559 5 ай бұрын
ஓம் சற்குருவே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻
@prabamba89
@prabamba89 2 ай бұрын
Good vibes 🌻
@NaveenNandha-qk3xw
@NaveenNandha-qk3xw 4 ай бұрын
Om sarguruve saranam appa angali kapathukal
@raguvaranmuthusamy3358
@raguvaranmuthusamy3358 4 ай бұрын
Yes it is true om kanakkanpatti saguru potri
@balasubramaniyan4405
@balasubramaniyan4405 18 күн бұрын
சற்குருவே சரணம்
@SaravanaKumar-rw4ml
@SaravanaKumar-rw4ml 4 ай бұрын
ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம் சரணம் சரணம்
@user-ku9ku7vz1x
@user-ku9ku7vz1x 6 ай бұрын
Na vanthuten anna i am sathish kattumannarkoil driver
@rajaveluperumalgounder4908
@rajaveluperumalgounder4908 6 ай бұрын
ஓம் சற்குருவே சரணம்...
@rajinimanju9192
@rajinimanju9192 5 ай бұрын
Om sarguruve saranam ayya ayya 💐💐🙏🙏
@rajukattarajuuu2303
@rajukattarajuuu2303 5 ай бұрын
om. sarguruve. saranam.. 🙏🙏🙏
@vel189
@vel189 4 ай бұрын
ஓம் ஶ்ரீ சர்குருவே சரணம்
@joprasath8978
@joprasath8978 Ай бұрын
En Iyyane Saranam ✨⭐
@VijayarohiniViji-uu6wu
@VijayarohiniViji-uu6wu Ай бұрын
Guruve saranam 🙏
@anbuarasan2710
@anbuarasan2710 Ай бұрын
🌹OM KANKANPATTI AYYA POTRI🌹
@sudhamohan2783
@sudhamohan2783 11 күн бұрын
Enakkum pudikkum samy🙏🙏
@moorthytv3526
@moorthytv3526 Ай бұрын
நான் கணக்கன்பட்டி 7 வருடங்களா போய்க்கொண்டு இருக்கின்ற
@PriyaPriya-fu6zs
@PriyaPriya-fu6zs 29 күн бұрын
Om sri sarguru saranam🙏🙏
@cool_rider_chandru4177
@cool_rider_chandru4177 3 ай бұрын
Miss panren bro vanthuruken pathathu illa
@devakeyankarthi181
@devakeyankarthi181 3 ай бұрын
🙏🕉️ Om Sarguru Saranam 🕉️🙏 🙏🕉️ Om Sarguru Sivam 🕉️🙏
@user-so2oj1xm9
@user-so2oj1xm9 2 ай бұрын
நாங்களும் கணகம்பட்டி போனோம் நல்லதே நடந்தது
@browniebrownie4878
@browniebrownie4878 6 ай бұрын
9m Sat guruveh potri, en peni neeki arul paipayapa, palani sami guruveh charenam😕🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@kaliswaris476
@kaliswaris476 3 ай бұрын
Super Naka enaki tha bonom
@vilathaisamayal
@vilathaisamayal 6 ай бұрын
Om sadhguruve saranam
@krishnapriya4507
@krishnapriya4507 4 ай бұрын
சற்குரு தாத்தாவை சென்ற மாதம் பௌர்ணமி முதல் முறையாக தரிசனம் செய்தேன் இந்த மாதம் ஐயாவை தரிசனம் செய்ய போவோம்
@LovelyMoon-wh2lj
@LovelyMoon-wh2lj Ай бұрын
@kavi4398
@kavi4398 Ай бұрын
Nanum nest week tha pona
@user-fq8ti9zd3i
@user-fq8ti9zd3i 5 ай бұрын
Om sarguruve saranam
@pvsenthilvel8755
@pvsenthilvel8755 6 ай бұрын
Om sarguruve saranam saranam saranam
@pusparaniapmuthusamymuthus7061
@pusparaniapmuthusamymuthus7061 6 ай бұрын
mookupodi swamy thiruannamalai video pls
@mthuedits2152
@mthuedits2152 6 ай бұрын
❤❤❤❤
@muruganp1761
@muruganp1761 5 ай бұрын
Sarguruve saranam 🎉🎉🎉
@Pandiaraj-t2n
@Pandiaraj-t2n 17 күн бұрын
சர்குருவோ சரணம்
@sankarnarayanan3056
@sankarnarayanan3056 4 ай бұрын
❤❤❤
@k.thirunavukkarasupunarvik5344
@k.thirunavukkarasupunarvik5344 6 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@subashSIVAM
@subashSIVAM 9 күн бұрын
❤❤🎉🎉
@user-hz1ce2xz1i
@user-hz1ce2xz1i 6 ай бұрын
❤❤❤❤❤
@Srisri-qn2ui
@Srisri-qn2ui 4 ай бұрын
Sarguruve saranam 🙏🙏🙏🙏🙏
@mtamiludhayan1078
@mtamiludhayan1078 6 ай бұрын
Om saruguru saranam 🙏
@anbalagan9497
@anbalagan9497 5 ай бұрын
Aum namashivaya - satguru valga
@rethnakumarv7
@rethnakumarv7 5 ай бұрын
Nethu dhan bro poitu vandhen kannakampatti serguru kovil ku... 🥹💥⚡️
@rajumahalingam604
@rajumahalingam604 5 ай бұрын
Sathguru..kankapati.siddhar..omnamoshivaye
@SUBASHG-et3wh
@SUBASHG-et3wh Күн бұрын
Sarguru thunai
@user-ql2ym9dt6n
@user-ql2ym9dt6n 6 ай бұрын
எனக்கு ரப்பா பிடிக்கும்
@vijayaanbu8068
@vijayaanbu8068 2 ай бұрын
Om. Sarguruvesaranam. Appa
@MatheshhG-wp4ks
@MatheshhG-wp4ks 7 күн бұрын
Very very happy❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MrManimran
@MrManimran 2 ай бұрын
Om shri sar guruvea saranam
@LakshmiLakshmi-ni1tx
@LakshmiLakshmi-ni1tx 5 ай бұрын
Om satguru appa saranam ayya saranam ayya ❤❤❤❤❤❤
@palanikumarkumar3471
@palanikumarkumar3471 6 ай бұрын
Ayya ❤
@user-ji8ce8by6z
@user-ji8ce8by6z 4 ай бұрын
1 month ond day ahh na poiruvaga om sarguru Samy ....👏🙏🙏🙏🙏
@Niroshadh
@Niroshadh 2 ай бұрын
Om sarguruve Sharanam
@AnithaANITHA-jv1bi
@AnithaANITHA-jv1bi 2 ай бұрын
Nanum inga poitu vandhen 2 thadava ponen anga poitu vandhathum oru chinna mattram veedu mathi vandhen athukaprm romba prachanai sondham ellarukittayum prachanai sangadam romba kastama iruku thirumba poganum nu nenaikara aana poga mudiyala
@chitramanohar277
@chitramanohar277 5 ай бұрын
🙏🙏💐🍇
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
CRAZY GREAPA
Рет қаралды 19 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,1 МЛН
SARGURU VISION சற்குரு தரிசனம் 1
3:03
SARGURU VISION
Рет қаралды 509 М.
iPhone 15 Pro в реальной жизни
24:07
HUDAKOV
Рет қаралды 449 М.
КРУТОЙ ТЕЛЕФОН
0:16
KINO KAIF
Рет қаралды 6 МЛН
Это Xiaomi Su7 Max 🤯 #xiaomi #su7max
1:01
Tynalieff Shorts
Рет қаралды 2 МЛН