கடல் மீனை விட ஆத்து மீன்தான் ருசி | Muthal Mariyathai Movie | Sivaji Ganesan, Radha

  Рет қаралды 3,168,850

Rajshri Tamil

Rajshri Tamil

Күн бұрын

Пікірлер: 358
@vramkani6777
@vramkani6777 9 ай бұрын
கதாபாத்திரங்களும் இசையும் மிகக் கச்சிதமாக பொருந்திய ஒரு படம் நகைச்சுவை உணர்வுபூர்வமான காட்சிகளும் மனதை உருக்கச் செய்யும் அளவிற்கு அமைக்கப்பட்டுள்ளது இதில் ஜானகி அம்மா பாடியுள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு அருமையான பாடல்
@vramkani6777
@vramkani6777 9 ай бұрын
எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத ஒரு அருமையான திரைப்படம் இது
@PodakkudiFishmarket
@PodakkudiFishmarket 3 ай бұрын
Yes
@SuryaSurya-nb4zq
@SuryaSurya-nb4zq 6 ай бұрын
வாழ்நாளில் இது போன்ற படம் இனிமேல் காணக்கிடைக்காது என்பதே என்னுடைய திட்டவட்டமான கருத்து
@MariMari-dp2sr
@MariMari-dp2sr 5 ай бұрын
ஐயா.தமிழன்
@simbumethal4001
@simbumethal4001 4 ай бұрын
❤🎉. 🎉🎉🎉🎉
@sathiavathithiagarajan7476
@sathiavathithiagarajan7476 3 ай бұрын
Enoda 5 vayasu intha intha movie Doordarshan la parthen ipo enaku 30 aguthu ipo kuda climax parthalum tears varama erukathu... background music sagadikum
@krishnavenidhanasekar5598
@krishnavenidhanasekar5598 9 ай бұрын
இந்த படத்துல யாரும் நடிக்கல வாழ்த்துருக்காங்க. அருமையான படம். இது மாதிரியான படம் இனிமேல் வராது. இப்ப இருக்க யாரும் இப்படி நடிக்க mudiyathu
@famithasaifudheen785
@famithasaifudheen785 Ай бұрын
കരഞ്ഞു പോയി
@sk-bb3th
@sk-bb3th 2 күн бұрын
வாழ்ந்திருக்காங்க
@sk-bb3th
@sk-bb3th 2 күн бұрын
Pls write Ur's opnion in English r tamil. Malayalam Tamil makkal not understand
@anthonydossanthonydoss
@anthonydossanthonydoss 9 ай бұрын
மரியாதைக்குரிய பாரதிராஜா அவர்கள் போல் இனி ஒரு டைரக்டர் பார்ப்பதும் அரிது பிறப்பதும் அரிது இதுதான் பாரதிராஜா தமிழ் மண்ணுக்காகவே பிறந்த வாழ்ந்த மாபெரும் சிற்பி பாரதிராஜா அவர்கள் அவருடைய கதைகள் எண்ணி முடியாத அர்த்தங்களும் தத்துரூபமான கதைகளும் வசனங்களும் நாளங்களை ஊடுருவச் செய்யும் காதல் கதைகளும் கற்பனைகளும் ஏராளம் ஏராளம் ஏராளம்
@malathishanmugam1852
@malathishanmugam1852 10 ай бұрын
Super ❤ எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது
@KavinRaj28
@KavinRaj28 9 ай бұрын
உன் கை பக்குவத்தை பார்க்கும் போது என் ஆத்தா ஞாபகம் வந்துருச்சு.... How many of you felt or realised when you had something like this in your friends house or at a normal restaurant...
@idhunammautube9751
@idhunammautube9751 9 ай бұрын
இந்த படத்தில் ராதாவின் நடிப்பு அருமையாக இருக்கும் ❤❤❤
@radjesvarybalassoupramanie3198
@radjesvarybalassoupramanie3198 11 ай бұрын
எனக்கு இந்த படத்துல இந்த சீன் தான் ரொம்பவும் பிடிக்கும், ஏன்னா எனக்கும் மீன் குழம்புனா ரொம்ப பிடிக்கும் 😊
@subam6481
@subam6481 10 ай бұрын
சூப்பர்
@VidyaAmma
@VidyaAmma 9 ай бұрын
எனக்கும் பிடிக்கும் 😊
@Vikan2220
@Vikan2220 9 ай бұрын
😂🎉
@farookasamasam519
@farookasamasam519 8 ай бұрын
Me too 😂❤
@venkateshc3795
@venkateshc3795 2 ай бұрын
மீன் குழம்பு மட்டுமா ராதா?
@anandanmurugesan4178
@anandanmurugesan4178 9 ай бұрын
நடிகர் திலகம் ராதா வடிவக்கரசி வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள். பாரதிராஜா என்ற படைப்பாளி இந்த உலகம் உள்ளவரை வாழ்வான்.❤ இந்த படத்தின் 100காப்பி ரஷ்யா வாங்கியதாக ஒரு தகவல் உண்டு. அந்த நாட்டு மக்களையும் கண் கலங்க வைத்திருக்கிறது.❤
@PrakashRajesh-y8y
@PrakashRajesh-y8y 6 ай бұрын
தரமான வரிகள் 🌹🌹🌹 லவ் யூ அன்பரே ❤
@KrishananKalyanakrishan
@KrishananKalyanakrishan 4 ай бұрын
Megaarnayaaccionsivajiandradhaneverorgetthesesaneveryframellke supercommsndysesan greatactorsivajiactingemmayamokthanks
@GunaSekaran-vx5ek
@GunaSekaran-vx5ek 10 ай бұрын
இந்த படத்தில் கூடவே வாழ்ந்தது உயிர் நாடி இசை ❤️
@PrakashRajesh-y8y
@PrakashRajesh-y8y 6 ай бұрын
உண்மை 😘
@ravikumar-it9bl
@ravikumar-it9bl 10 ай бұрын
எப்பா இசைஞானி யாரு யா நீ நடிகர் திலகத்தின் நடிப்போடு போட்டி போடுதே ராதா நடிப்பு செம❤❤❤❤❤❤❤❤
@varalakshmibalachandran617
@varalakshmibalachandran617 11 ай бұрын
பாரதி ராஜா வின் மிகவும் அற்புதமான படைப்பு. பொருத்தமான கதாபாத்திரங்கள். நடிப்பு வசனம் No more words to express the feelings. Such அ great film
@KesavanKesavan-o6o
@KesavanKesavan-o6o 23 күн бұрын
தமிழ் மண்ணின் பாரம்பரியம் காத்த காதலுக்கு மரியாதை முதல் மரியாதை இக்காவியம் எக்காலத்திற்கும் பொருந்தும்
@ayyappanvairavan2718
@ayyappanvairavan2718 8 ай бұрын
அருமையான படம் எவ்வளவு பார்த்தாலும் சகிக்காத ஒரு படம் பாரதிராஜா ஒரு ஆளத்தான் எடுக்க முடியும்
@CAT2024-d5r
@CAT2024-d5r 5 ай бұрын
Actress radha suits for all tamil actors in her prime time, unbelivable actress can do any role - Vijaykanth,Rajinikanth,Kamalhasan,Prabhu,Karthik,Bagyaraj, Sathyaraj,Mohan etc, & all south regional actors. She matched the great shivaji sir & SPB sir too. The Directors Bharathiraja & Ilayaraja in music is badass. OMG vadivukkarassi also great the perfect competitor for actress gandhimadhi
@johnsonjo8454
@johnsonjo8454 11 ай бұрын
அருமையான படைப்பு இந்த படம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாரதி ராஜா இசை ஞானி இளையராஜா 👌👌👌🤎🤎🤎😍
@govindarajk-sm9pz
@govindarajk-sm9pz 6 ай бұрын
நடிகர் திலகம் மட்டுமல்ல இந்தப் படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மற்றும் இசையும் நம் நினைவில் இருந்து கொண்டே இருக்கிறது
@rajagopal7606
@rajagopal7606 11 ай бұрын
மீன் சாப்பிடும் சில நிமிட காட்சிகளில் ஒவ்வொரு உணர்வுக்கும் இசை எப்படி எல்லாம் மாறுகிறது.. இசையால் காட்சிக்கு உயிர் கொடுக்கும் இளையராஜா சரஸ்வதியின் புதல்வன் தான்.. பாரதிக்கு வாக்கு வன்மை கொடுத்தது போல் இளையராஜா விற்கு இசைப்புலமையை சரஸ்வதி அருளி இருக்கிறாள்..
@johnsonjo8454
@johnsonjo8454 11 ай бұрын
அருமையான இசை 🤎🤎
@PrakashRajesh-y8y
@PrakashRajesh-y8y 6 ай бұрын
சிறப்பு உங்கள் கருத்து 🎉
@Shanmathiofficial-s2x
@Shanmathiofficial-s2x 2 ай бұрын
@ShaSha-r2j
@ShaSha-r2j 5 ай бұрын
எத்தனையோ தடவ இந்த படத்த பாத்துட்டேன் ஆனாலும் இன்னும் சலிக்கவே இல்ல பாட்டும் கேட்க கேட்க சலிக்காது இருவரின் நடிப்பும் சூப்பர்❤❤❤❤❤
@kathirvel1093
@kathirvel1093 Ай бұрын
நீங்க நிச்சயமா 70 or 80s kid ஆக தான் இருப்பீர்கள். சரியா?
@famithasaifudheen785
@famithasaifudheen785 Ай бұрын
സത്യം
@RajaVenugopal
@RajaVenugopal 5 ай бұрын
சிவாஜி ஐயா என்ன நடிப்பு... Innicent look..
@VijayVijay-by8gv
@VijayVijay-by8gv 9 ай бұрын
நடிகர்திலகம் மீன் சாப்பிடும் அழகே தனி...
@manoharanusha6569
@manoharanusha6569 9 ай бұрын
படத்தில் சிவாஜியின் நடிப்புதான் மிகவும் அருமை
@subramaniandhandapani2639
@subramaniandhandapani2639 4 ай бұрын
Radha super actions. Win
@sambasivamp4810
@sambasivamp4810 11 ай бұрын
இந்த மாதிரி படங்களை பாரதிராஜா ஒருவரால் தான் எடுக்க முடியும்
@puruaothamank3766
@puruaothamank3766 10 ай бұрын
Pp
@vinothakesavan4518
@vinothakesavan4518 7 ай бұрын
I​@@puruaothamank3766
@sugumark8658
@sugumark8658 5 ай бұрын
எல்லாம் நேரங்களிலும் சலிப்பு தட்டாத ஒரே ஒரு திரைப்படம்
@SenthilKumar-kr4wy
@SenthilKumar-kr4wy 3 ай бұрын
சிவாஜி எத்தனையோ படங்களில் நடித்து இருப்பார் இதில் வாழ்ந்து இருப்பார்
@Handlepadma
@Handlepadma 7 ай бұрын
நா நிறைய டைம் பாத்துட்ட இந்த மூவி இன்னும் பார்ப்பேன் நல்லா இருக்கும் சலிக்கவே சலிக்காது 🎉🎉🎉
@kumaravelb1016
@kumaravelb1016 10 ай бұрын
நடிகர் திலகம் மீன் சாப்பிடுவது அழகு
@MuthuganeshGanesh-z2q
@MuthuganeshGanesh-z2q 10 ай бұрын
A
@sanjuswamy3236
@sanjuswamy3236 10 ай бұрын
Intha meen Peru enna .??
@earnestpaul5579
@earnestpaul5579 10 ай бұрын
இசையின் கடவுள் இளையராஜா. பாசத்தையும் இசையும் ஒன்றாக கலந்தவர் 💐
@kaisaravanan214
@kaisaravanan214 6 ай бұрын
கல் தூக்கும் காட்சி பின்னணி இசை என்னுடைய ringtone🎉🎉🎉🎉
@arulkumar7538
@arulkumar7538 4 ай бұрын
🎉🎉🎉🎉
@kathirvel1093
@kathirvel1093 Ай бұрын
நான் 4 வருசத்துக்கு முன்னாடியே ரீல்ஸ் பண்ணிட்டேன் இந்த sceneக்கு!😅
@vinayagamvinayagam5077
@vinayagamvinayagam5077 2 ай бұрын
இது ஒரு காவியம் எக்காலத்திலும் சிறந்த விளங்கும்
@sureshkumar-4257
@sureshkumar-4257 9 ай бұрын
எல்லோரும் கேரக்டர் ஆக வாழ்ந்து இருப்பார்கள்
@nimi-e6u
@nimi-e6u 3 ай бұрын
1000 தடவை பார்த்து உள்ளேன் 😂😂😂😂😂😂
@palanichamimm9587
@palanichamimm9587 3 ай бұрын
பாகப்பிரிவினை படத்தில் பார்த்த‌ அதே நடிப்பும் ‌முகபாவமும்.... இதயமெல்லாம் நிறைந்து விட்டது.❤
@narasimhana9507
@narasimhana9507 6 ай бұрын
கிராமத்து மணம் கூடவே மீன் வாசம்.நடிகர் திலகம் மீன் சாப்பிடுவதே அழகு.உனக்கு பசிக்கும் என்று சொல்வது அழகு தான்
@idhunammautube9751
@idhunammautube9751 9 ай бұрын
ஒரு வா மீனு, ஓ ஓ சரி கொண்டா சாப்பிடுறேன் ❤❤❤❤ நடிகர் நடிகர் திலகம் தான்
@prakasanpraku5985
@prakasanpraku5985 6 ай бұрын
"പറവയില്ലേ.. ഇനി ഒരു മീനെ പോട് "ശിവാജി സാറും രാധ.. ഒരു രക്ഷയും ഇല്ല. ഈ സിനിമ. ഈ സീൻ ഞാൻ എത്ര പ്രാവശ്യം കണ്ടു എന്നെനിക്കറിയില്ല... 🙏❤️👍
@madhumohan2164
@madhumohan2164 10 ай бұрын
ராதாவின் நடிப்பும் அருமை......
@nathan.r9733
@nathan.r9733 10 ай бұрын
Meen kulambu nalla irukunnu sonnathum radha mugathil oru perumai. Santhosam. Good expression
@ravindranseshadri8999
@ravindranseshadri8999 4 ай бұрын
படத்தின் ஓவ்வொரு பிரெமும் அற்புதம் நன்றாக ரசிக்கவேண்டும்
@unnikrishnanv1498
@unnikrishnanv1498 Ай бұрын
I love this scene. I have seen this scene many times. What a natural acting of Sivaji sir, Radha's acting is also so nice. I love a this movie so much. May God bless Sivaji sir 🙏🙏🙏
@ajesharavindan6381
@ajesharavindan6381 5 ай бұрын
Without ilayaraja sir music this film is nothing Raja sir music elevates this film in another level
@Anjalirams.
@Anjalirams. 8 ай бұрын
The background score of each and every scene in this movie should be treasured and and protected forever!!!! Maestro's music brings tears to the eyes ❤❤❤❤❤❤❤
@vijaymagesh6903
@vijaymagesh6903 6 ай бұрын
100 💯 மேல் பார்தபடம்
@sumigopi6685
@sumigopi6685 11 ай бұрын
அட நம்ம இளவரசு. களவாணி அப்பா.
@muthukrishnanb3851
@muthukrishnanb3851 5 ай бұрын
No limit to view this movie. This is my 100 th time. Still going strong.
@sivalingam3640
@sivalingam3640 9 ай бұрын
இது படம் அல்ல நினைவுகள்
@sivalingam3640
@sivalingam3640 9 ай бұрын
துய்மையான காதல்
@MalarS-i8j
@MalarS-i8j 6 ай бұрын
Na ippavum eappavum virumbi pakkara padam eanakku romba pudicha padam
@vvijayalakshmi9311
@vvijayalakshmi9311 2 ай бұрын
ONe of the MOSTTT awesome movies of all times! Both of them so great - Radha deserved National Award - Sivaji's subtle acting - and obvio music by God
@kalaiselvan7137
@kalaiselvan7137 2 ай бұрын
1983. இல் தேனி. வசந்த். இல்.iFive. Time. பார்த்த. படம்
@ITEM_SHANTHI_DEVADIYA
@ITEM_SHANTHI_DEVADIYA Ай бұрын
Release 1985😬
@shankardevasenan2534
@shankardevasenan2534 4 ай бұрын
பார்ப்பவற்கும் மீன் குழம்பு ஆசை வரும் , பாரதி ராஜா எப்பவுமே great
@gchelladurai5740
@gchelladurai5740 3 ай бұрын
சிவாஜி ஒரு மாமனிதர்
@kesavankesavan-lc8yv
@kesavankesavan-lc8yv 6 ай бұрын
இந்த படம் பாத்துங்க கண்ணுல தண்ணீரே வரலீங்க ஆறு( ஆறா ஓடிச்சு ) தான் வந்தது பாசம் நேசம் கவலை அனைத்தையும் கலந்து கொடுத்துட்டாங்க காலத்தால் அழிக்க முடியாத முதல் மரியாதை காதல் காவியம். இவன் பள்ளிபாளையம் கேசவன்
@PrakashRajesh-y8y
@PrakashRajesh-y8y 6 ай бұрын
இந்த படத்துக்கு என்றும்❤️🌹 முதல் மரியாதை🙏
@AbiShek-py6mg
@AbiShek-py6mg 6 ай бұрын
இந்த படத்துல இந்த சீன் ரெம்ப புடிக்கும் நாலு மிளகாய் தாபோட்டுருக்காங்க தாய் தாரம் ஆயுசுக்கு கண்ணிர் வடிய வச்சுருக்கா பாருங்க
@sumathihariharan7176
@sumathihariharan7176 11 ай бұрын
இந்த பாடதில் அனைவரும் நடித்து வாழ்ந்து இருக்கிறங்க நடிகர் திலகத்திற்கு முதல் மரியாதை செலுத்திய படம்
@kavaintharanish9648
@kavaintharanish9648 11 ай бұрын
இந்த படத்தில் இந்த சீன் ரொம்ப நல்லா இருக்கும்
@kamarajp7762
@kamarajp7762 11 ай бұрын
தலைவர் நடிப்பு அருமை
@petcatsmartentertainment.58
@petcatsmartentertainment.58 11 ай бұрын
❤❤❤
@vaitheesvarankaliyaperumal8774
@vaitheesvarankaliyaperumal8774 10 ай бұрын
L😊​@@kavaintharanish9648
@vaitheesvarankaliyaperumal8774
@vaitheesvarankaliyaperumal8774 10 ай бұрын
😊
@kesavpurushothpurushotham6481
@kesavpurushothpurushotham6481 6 ай бұрын
Sivaji action excellent amazing even food eating what a reality.
@BrindhaR-r9s
@BrindhaR-r9s 6 ай бұрын
எங்க அம்மா கையில் சாப்ட்டமாதிரி இருக்குன்னு சொல்லும் போதே தூய்மையான காதல் வந்துவிட்டது.
@ShafiqShafiq-b8o
@ShafiqShafiq-b8o 3 ай бұрын
Itha mari padam erukka mudiyuma 2024 impossible
@Nattttey.tttdfftt
@Nattttey.tttdfftt 6 ай бұрын
இனி இப்படி ஒரு படம் வருமா....????😮
@mahendhiran3900
@mahendhiran3900 10 ай бұрын
என் வாழ்நாளில் மறக்கமுடியாத திரைப்படத்தில் இரண்டாவது இடம் இப்படத்திற்கு தான்.
@AnandAnand-sh9gs
@AnandAnand-sh9gs 10 ай бұрын
இதுபோல் நடிப்பதற்க்கு எங்க ஐயா. தவிர வேறு யாருல. முடியும்
@HasmikaaPriyahasmikaa-gc5um
@HasmikaaPriyahasmikaa-gc5um 6 ай бұрын
இந்த படத்தை பார்த்து வாழ்க்கை யைமுடிவெடுகாதிங்க இந்த படத்துல நடிச்சவிங்க டைரக்டரும் கூட அந்த மாதிரி கேனத்தனமா முடிவு எடுக்க மாட்டான்😀😀😀😀😀😀😀😀
@nithinvasanth5239
@nithinvasanth5239 10 ай бұрын
Intha scene yeppo parthalum,udaney sapidanumnu thonum yenakum,yen pillaigalukum❤😂
@SuryaSurya-hg6cl
@SuryaSurya-hg6cl 8 күн бұрын
Intha movie avlo pudikum. En appa ku avlo pudikum miss u appa . En appa sivajii sir marithan irupanga miss u appa
@KokilaVasudevan-r1g
@KokilaVasudevan-r1g 10 ай бұрын
Endha nesatthin mozhi yenna...dhuuymai anbukku elakkana pizhai yedhum undaa...theyvame saatchi...🎉
@ItsmeK16.
@ItsmeK16. 2 ай бұрын
மீன் குழம்பு சீன் பார்த்தாலே சாப்பிடாமலே ருசி தெரியுதே எப்படி பட்ட நடிப்பு..
@VijayKumar-g9q8h
@VijayKumar-g9q8h 4 ай бұрын
Very Very Good female 👍❤
@cinemaxganesan2743
@cinemaxganesan2743 4 ай бұрын
டைரக்டோரியல் தியரி ... இயக்குனர் இமயம் திரு பாரதிராஜா அவங்க தமிழர்களுக்காக படைத்த 'முதல் மரியாதை' திரைப்படமாக இது ஒரு பொழுதுபோக்கு படம் இல்லை சமூகத்துல குடும்ப நலனுக்காக கெளரவத்தை வி்ட்டு கொடுக்காமல் மாமன் உறவை காப்பாற்ற வேண்டிய சூழலை வெள்ளித்திரையில் செதுக்கப்பட்ட ஓவியமாக ஒவ்வாரு காட்சிகளாக 'முதல் மரியாதை'க்குரிய படம் இருக்கின்றது இன்றைய தினம் திரைப்படம் எடுக்கிற இயக்குநர்கள் எல்லாரும் முதல் மரியாதை திரைப்படத்தை அடி‌க்கடி பார்க்க வேண்டிய அவசியம் .பாரதிராஜா ஒரு திரைப்பட யூனிவர்சிட்டி அவருடைய படம் கலை கலாசாரம் பண்பாடு ஒரு போதும் விமர்சனத்திற்கு உள்ளாகாது. ஒரு மனிதரின் வாழ்க்கைல கடந்து போகின்ற ஒவ்வாரு விஷயங்களையுமே இயல்பான நடைமுறையில் சொல்லப்பட்ட இலக்கியம் தான் முதல் மரியாதை திரைப்படம். நம் வாழ்க்கைல அடிக்கடி பார்த்தாலே மனம் அழகாகத் தோன்றுகிறது....இனிமேல வருகின்ற நாளுல இந்த மாதிரியான சினிமாவ பார்க்க முடியவே முடியாது.எத்தனை முறை பாருங்க சலிப்புத்தட்டாது. வாழ்வியல் உண்மையான உண்மை.🎉
@RajuBanu-s5r
@RajuBanu-s5r 3 ай бұрын
Ithula vara camera man ipa appa character la neraiya padathula nadikkuranga
@venkatesan882
@venkatesan882 9 ай бұрын
எதார்த்த கதை வசனம் நடிப்பு அமைப்பு சிறந்த திரைப்படம் ஆகும்
@silvimuttu6443
@silvimuttu6443 11 ай бұрын
Best Actress Radha.
@bhimadanny8720
@bhimadanny8720 11 ай бұрын
90's Kids super movie yaru ku ok...
@ajmeerhajahaja5378
@ajmeerhajahaja5378 8 ай бұрын
90 s kids 🍌nalla irukkum
@omilys7591
@omilys7591 11 ай бұрын
Thank you very much, evlo vatti patalom sillei scène patatei ireku lam ! as mine kojebu scène ! MODAL MARIADEY is one of best tamil movies. I miss Sivaji sir ! Have a nice day !11/02/24
@arokiaraj4866
@arokiaraj4866 10 ай бұрын
எனக்கு பிடித்த படம்
@user-yf4zi5wf1m
@user-yf4zi5wf1m 9 ай бұрын
இந்த படத்தில் கதாநாயகன் வில்லன் கள்ள காதல் கதாநாயகன் மருமகன் திருடன் கொலைகாரன் ஆனா படம் செம ஹிட்
@kalavathikalavathi9142
@kalavathikalavathi9142 4 ай бұрын
எனக்கு ரொம்ப பிடிச்ச படம் இது
@priyadharshiniambikapathi3455
@priyadharshiniambikapathi3455 Ай бұрын
அட நம்ம இளவரசு அண்ணே. photographer
@thangavelu5769
@thangavelu5769 Ай бұрын
அருமையான பின்னணி இசை இளையராஜா சார் 🎉
@brundhasudha2874
@brundhasudha2874 4 ай бұрын
My favorite movie only one movie inime intha flim pola vera flim vara chance illa
@Krishna33335
@Krishna33335 Ай бұрын
Actress Radhika voice Radha ku set aachu 😊😊😊
@venkateswaran-r5b
@venkateswaran-r5b 10 ай бұрын
❤baradirajavai neril parkamudiyaviytalum enda comond muliyamaga enadu nandriyai terivithu kolgiren eppadi oru padam eni varadhu radhavin nadippu arumai sivaji sir meen pidikum podu sirithu konde sattendru sogamaga maruvsdhu paraiyai thookum podu ilayarajavin pinnnani esai matrum arumaiyana pattugal theni nagarathu basai location eduvum kurai ellai thanks sir
@mohanabi9046
@mohanabi9046 2 ай бұрын
படமாயா இதெல்லாம் ஒரு காவியம்
@manoharana6441
@manoharana6441 2 ай бұрын
Meen kulambunna ennuku romba pidikkum.
@M.g.sarvanan.m.g.sarvanan
@M.g.sarvanan.m.g.sarvanan 9 ай бұрын
பாடலும் இசையும் கதையும் நடிப்பும்.கட்டிபோட்டுவிடும்.நம்மனசை
@radhasundaresan8473
@radhasundaresan8473 9 ай бұрын
திரு. சிவாஜி கணேசன் நடிப்பே அலாதி தான்!!👍
@Dhivya-d1p
@Dhivya-d1p Ай бұрын
Niraya time pathalum salikatha best movie ....... 👍👍👍👏👏
@thirumathip4409
@thirumathip4409 Ай бұрын
நடிகர் திலகம் அய்யா போல் ஒரு நடிகரை பார்க்கப்போவதில்லை❤
@sangeetharudhrasangeetharudhra
@sangeetharudhrasangeetharudhra 9 ай бұрын
இந்த, படத்த பாத்து, தான் நான் கல்யாணம், பண்ணிட்டேன், எனக்கு 19, என் மாமனுக்கு 33💖💖💖💖💖🌹🌹🌹🌹
@Usmanfathina
@Usmanfathina 9 ай бұрын
ஹாய்
@rajinikrishna80krishna51
@rajinikrishna80krishna51 9 ай бұрын
👌🏻👌🏻👌🏻🙏🏻
@gokilam2138
@gokilam2138 8 ай бұрын
Vayasula enna iruku sister vaalra vaalkaila la tha ellam iruku
@KennadySagayam-il4ej
@KennadySagayam-il4ej 8 ай бұрын
Plpp​@@Usmanfathina
@YugaShenba
@YugaShenba 8 ай бұрын
Me too pah
@MudhuPeriyasamy
@MudhuPeriyasamy 2 ай бұрын
சூப்பர்
@ParvathyBose-hp4qv
@ParvathyBose-hp4qv 11 ай бұрын
Super star and Radha ❤🎉🎉🎉
@shanmugamr9784
@shanmugamr9784 4 ай бұрын
Arumayana super padam palamurai partha padam
@Arulkumar-q7e
@Arulkumar-q7e 2 ай бұрын
Super movies
@kkathiresan8883
@kkathiresan8883 3 ай бұрын
ராதா அப்பா எங்க கணோம்.. பாரதிராஜா டைரக்ஷன்ல காணோம்
@VellivelnishaVelnisha-v3o
@VellivelnishaVelnisha-v3o 20 күн бұрын
சிறந்த திரைப்படம் ❤❤❤
@manoharana6441
@manoharana6441 8 ай бұрын
Super❤cene shivaji sir. Radha act super❤❤❤
@Suryakaling
@Suryakaling Ай бұрын
Enakkum intha padam pidikkum pa.enakku fish kulambum rompa rompa pidikkum.
@venkatalakshmiammu3345
@venkatalakshmiammu3345 2 ай бұрын
This is one of my favourite heroine movie, Radha is my all-time favourite heroine
@VenugopalanM-y6x
@VenugopalanM-y6x 2 ай бұрын
I think one more oru kaidhiyin dayari
@easwarant.easwaran9258
@easwarant.easwaran9258 10 ай бұрын
அருமையான படைப்பு
@maheshwari3485
@maheshwari3485 10 ай бұрын
ராதிகா voice ❤
Muthal Mariyathai songs
22:19
M.V.D-93
Рет қаралды 21 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
ONBATHU RUPAI NOTTU
2:35:19
NK Self Driving
Рет қаралды 904 М.