பரதவரின் பெருமையே பெருமை. கூலித்தொழில் இல்லை.பங்கு பணமே நமது கௌரவம்.
@artistraja76235 жыл бұрын
சிறந்த காட்சிகள், அருமையான தகவல்கள். தயாரிப்பு, இயக்கத்திற்கு நன்றி!👍👍👍👌👌👌
@willowtree4555 жыл бұрын
பகவத் சிங் அவர்கள் கூறுவது போல அரசு மானியம் வழங்கி இந்த தொழிலைப் பாதுகாத்திருக்க வேண்டும்.தற்போதாவது பாதுகாக்க வேண்டும்.
@reignerconstantine81435 жыл бұрын
அருமை
@subramaniana77614 жыл бұрын
Very good
@willowtree4555 жыл бұрын
சிந்துரை என்றால் பரதகுல பெண்ணாகிய கன்னியாகுமரி மச்சேந்திரர் மகள்---- தெய்வானை என்று பொருள். சிந்துரை தெய்வானை. சிந்துரையே சிந்தாத்திரை.
@sivakumarv34143 жыл бұрын
கல்கி இந்த நாவாயை கட்டிய மரத் தச்சர்களின் திறமையே திறமை கடலில் எவ்வளவு பயலும் காற்றும் நீர்ச் சுழலும் அந்த நாவாய்களை ஒன்றும் செய்ய இயலாது சுற்றி சுற்றி வருமே தவிர கவிழ்ந்து விடாது .சரியா ....