அருமையான சிறப்பான படப்பிடிப்பு அதிலும் அந்த கருங்கல் பார்ச் சிறப்பான வீடியோ
@murugeshr6042 Жыл бұрын
சூப்பர் அண்ணா
@santhisidharthan12252 жыл бұрын
நம் இந்திய ஒன்றியத்தின் செல்வ கனிம வளங்கள் கொள்ளை போவது கண்கூடான .படப்பிடிப்பு அருமை..!
@tamimansari21392 жыл бұрын
மத்திய அரசு இலங்கைக்கு தாரை பார்க்கும்
@kurunchivendan14272 жыл бұрын
It only means, we have no government of our own. Please vote only to the folks who vow to protect nature
@remo9195 Жыл бұрын
மூதேவி அது நம்ம நாட்டுக்கு பாலம் கட்ட கொண்டு வராங்க ...
@nishanthinianton60402 жыл бұрын
இப்பதான் முதல் தடவை பார்க்கின்றேன் நன்றி🙏🏻👌👍🎉
@balasubramanim77272 жыл бұрын
மிகவும் நன்றாக இருந்தது இது போல நாங்களும் இது போன்ற இயற்கை காட்சிகள் காண முடியும்மா நண்பா👌
@indianoceanfisherman2 жыл бұрын
Thanks 😊 bro
@ஹரிவரதன்.த2 жыл бұрын
சூப்பர்ணா அருமையான தகவல்கள் 👌👌😍
@indianoceanfisherman2 жыл бұрын
Thanks 😊
@bhuvanasureshs98962 жыл бұрын
நான் வந்து எப்போதுமே தூத்துக்குடி மீனவன் சேனலை பார்க்கிறேன் முதல் முறை இந்தியப் பெருங்கடல் சேனல் இப்போதுதான் பார்க்கிறேன்
@indianoceanfisherman2 жыл бұрын
Thanks 😊 for your support bro
@gangaacircuits82402 жыл бұрын
நல்ல தெளிவான ஒளி ஒலி பதிவு வாழ்த்துக்கள்.
@AnwarAnwar-cn1wl2 жыл бұрын
மிகவும் அருமை புரோ
@aadhivihasansp55802 жыл бұрын
நண்பா அருமையா ன பதிவு👍
@indianoceanfisherman2 жыл бұрын
Thanks 😊
@chandranraman9519 Жыл бұрын
நல்லாயிருக்கு 🌹🌹👏👏
@senthilkumar.r97242 жыл бұрын
இந்த தீவு உட்பட 21 மன்னார் வளைகுடா தீவுகள் உள்ளன. இவை தமிழ்நாடு வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கு. தலைமை இடம் ராமநாதபுரத்தில் இருக்கு. வன உயிரிண காப்பாளர். (Wildlife warden)
@indianoceanfisherman2 жыл бұрын
Thanks for your good information
@sharmilaexcilinebaby1852 жыл бұрын
Super super solla varthaiilla arumai photo grapy
@indianoceanfisherman2 жыл бұрын
Thanks
@mohanansubramanian97982 жыл бұрын
அருமை.நண்பரே
@indianoceanfisherman2 жыл бұрын
Thanks 😊
@kalaishaae11212 жыл бұрын
M.i.mouhamat kky supar video bro
@indianoceanfisherman2 жыл бұрын
Thanks 😊
@moseskepha3812 жыл бұрын
மிக அருமை Br...
@thirupathy33362 жыл бұрын
நீங்கள் பயன்படுத்தும் கேமரா என்ன கேமரா? zoom நல்லா இருக்கு
@kadhermohideen99012 жыл бұрын
அருமை தம்பி
@indianoceanfisherman2 жыл бұрын
Thanks 😊
@RaviChandran-zr3ft2 жыл бұрын
Super super wow
@jesurajaamala59212 жыл бұрын
அருமையான வீடியோ..
@indianoceanfisherman2 жыл бұрын
Thanks😍
@swaminathancs9152 жыл бұрын
Good cauhing camera I like it.
@fighting-ag-injustice2 жыл бұрын
சூப்பர்
@indianoceanfisherman2 жыл бұрын
Thanks 😊
@bhuvanasureshs98962 жыл бұрын
அண்ணா வணக்கம் அண்ணா நான் இப்பதான் உங்களுடைய யூடியூப் சேனலை முதலில் பார்க்கிறேன் மிகவும் அருமையாக இருந்தது
@indianoceanfisherman2 жыл бұрын
Thanks 😊
@abisopi61462 жыл бұрын
அண்ணா மிகவும் அருமை உண்மையா நேற்று ல இருந்து தன் பாக்கிறேன் sema... எனக்கு என் life முடிர் வதற்குள் oru டைம் கடல் கு மீன் பிடிக்க பயணம் பண்ணனும்
@mosaimosai.s77292 жыл бұрын
Hello
@AmolsinghPorte-dq7je Жыл бұрын
Very good
@arokiyadass4012 жыл бұрын
Good shoot ing
@indianoceanfisherman2 жыл бұрын
Thanks 😊
@streetvillage41642 жыл бұрын
அருமை. வாழ்த்துக்கள். 💐💐💐
@MohanRaj-jh6ej2 жыл бұрын
அருமையான வீடியோ சகோ
@lohitdisha23712 жыл бұрын
Super video nanba Robert vera level nanba Super 👌👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤
@animeanime4502 жыл бұрын
Super video
@cyrilraj59022 жыл бұрын
Very good for kind information. All the best. Come safe
@kanakalayan97902 жыл бұрын
Very good .brother vodieo carfull all best goodbless u bro first time vodieo kanaga singapore take.care brother
@seethabaic57562 жыл бұрын
நீங்கள் எடுத்துபோகும் மளிகை பொருள் பயன்படுத்தியபின் எஞ்சிய பிளாஸ்டிக் கவர் உள்ளிட்ட வேஸ்ட் களை கடலிலே போட்டு வருவீர்களா? அல்லது நிலத்திற்கு கொண்டுவந்து அழிப்பீர்களா?
@indianoceanfisherman2 жыл бұрын
Boat LA plastic poda bag irukku athula poduvom
@selvammcubanoduba49382 жыл бұрын
Super question
@ootynatural20212 жыл бұрын
Very nice video
@jeeva_____m90372 жыл бұрын
அருமை 👍
@pandemunes69932 жыл бұрын
அருமை நண்பா 👍👍👍👍👍
@RajaSekar-xg6du2 жыл бұрын
சூப்பர் சூப்பர்
@senthilmurugan57772 жыл бұрын
அருமையான தொகுப்பு
@rajendraprasath93102 жыл бұрын
புரட்சி தலைவரின் படகோட்டி படப் பாடல் நினைவுக்கு வருகிறது. ஒருநாள் போவார் ஒருநாள் வருவார்.........
@indianoceanfisherman2 жыл бұрын
Thanks😍
@bhuvanasureshs98962 жыл бұрын
உண்மையாகவே நன்றாக இருக்கிறது உங்களுடைய வாழ்க்கை
@indianoceanfisherman2 жыл бұрын
Thanks brother 🙏
@jayakumarsivan1652 Жыл бұрын
Nice video thanks bro
@gokulan60142 жыл бұрын
Super super 👌
@RMREMO4442 жыл бұрын
Super keep rocking anna
@titiksha43042 жыл бұрын
I am tamilian from Chennai. Very good video
@kannagichandran24162 жыл бұрын
Bro na ungala mathiri video podra KZbin channel pathuruken but Unga videos la super ra eiruku nangalum ungakuda travel Pana mathiri oru feel recent yen Papa Unga video pakra so na subscribe panitu oru oru video VA pathutu eiruken bro
@indianoceanfisherman2 жыл бұрын
Thanks 😊
@duraiselvan54982 жыл бұрын
Superb bro 🤜🤜🤜 congrats
@indianoceanfisherman2 жыл бұрын
Thanks 😊
@veenaganesh81942 жыл бұрын
I love to see your videos ......and I love you also Baby.. lots of love from Bangalore ❤️
@yuthayutha91962 жыл бұрын
Super bro
@shanmugamshamverygood1062 жыл бұрын
வாழ்த்துகள் நன்பா
@johnnymaddy45302 жыл бұрын
Fantastic
@rosemary-yh3gn2 жыл бұрын
Very nice video.
@sindhuja64942 жыл бұрын
Nan ippom dhaan annaa subscribe pannen👍 ellaa videos um onnu onnaa paathuttu irukken 😍super very interesting😍 cha indha channel naan ivlo naal miss pannadhuku feel pandren anna ❤️❤️❤️super annaa 😍😍keep rocking 🤗🤗🤗
@indianoceanfisherman2 жыл бұрын
Thanks 😊
@gnanadass68312 жыл бұрын
Supper
@priyabratanayak93122 жыл бұрын
Love from Odisha..🥰
@RAVISharma-ch8mp2 жыл бұрын
Very nice
@selviedward17062 жыл бұрын
அருமை தம்பி ஜெபா நல்லா இருக்காங்களா தம்பி
@indianoceanfisherman2 жыл бұрын
Nalla Erukkanka
@yogarasasundaram56132 жыл бұрын
Good 👍
@gayathrikannan3962 жыл бұрын
Super video bro,keep it up👍👍
@sureshganesan52922 жыл бұрын
கருங்கல் சிங்கப்பூர் selgirathu 🤔
@jayakumarsivan16522 жыл бұрын
Nice video bro thanks
@mramizabanu96512 жыл бұрын
Very good
@NandhaKumar-wq5rk2 жыл бұрын
அருமை . நீங்க ஒரு தடவை கடலுக்கு போன திரும்பி வர எத்தனை நாள் ஆகும்.
@sundararajank85962 жыл бұрын
Good
@ARUNKUMAR_B.TECH-IT2 жыл бұрын
Hi Anna Super
@indianoceanfisherman2 жыл бұрын
Hai
@ismailniyas814 Жыл бұрын
அண்ணா நான் இலங்கை நானும் கடலில் மீன் பிடிக்கும் வேலை தான் செய்கறோன்
@ImGamerYT2 жыл бұрын
Super
@muthukannan5322 жыл бұрын
Super 😍😍😍
@TAMILGARDAN1232 жыл бұрын
பார்ஜ் என்பது கட்டுமரம் போன்ற மிதவை வகை
@linusmarak6596 Жыл бұрын
❤❤❤❤
@vjharish2 жыл бұрын
ஐய் எங்க ஊரு தூத்துக்குடி
@indianoceanfisherman2 жыл бұрын
Mmm yes
@Vishalchikkoboii0072 жыл бұрын
Soo mitta sai baba
@malarsrihari47352 жыл бұрын
அந்த வீடு மாதிரி இருக்கு அங்க யார் இருப்பாங்க ப்ரோ கடற்படை கரர்களா
@indianoceanfisherman2 жыл бұрын
No sister... Munnadi kattunathu
@arunraj-sf1is2 жыл бұрын
Bro konjam 20 minutes adhigama videos venum bro
@sheikabdulla.b74342 жыл бұрын
Mobile charge yeppadi poduveenga
@santhosh.s89222 жыл бұрын
Karungal la vachi enna pannuvanga
@niroshchinna13102 жыл бұрын
Antha vessel Maldives poguthu Nan shipalathan work panren ☺️
@fishingofsrilanka2 жыл бұрын
Good 👌😊
@ஹரிவரதன்.த2 жыл бұрын
இந்த பாறை கற்களையெல்லாம் எந்தமாதிரியான பயன்பாட்டிற்காக கொண்டு செல்கிறார்கள்,, எங்கிருந்து ஏற்றுமதி செய்கிறார்கள்??
@indianoceanfisherman2 жыл бұрын
Maldives kondu poranga
@ஹரிவரதன்.த2 жыл бұрын
@@indianoceanfisherman தகவலுக்கு நன்றி 🙏💕நண்பரே
@durairajjdurairajj19692 жыл бұрын
தூத்துக்குடி
@rforrahul26112 жыл бұрын
Big king fish & mahi mahi fish video daliye sir
@tsm_jr_16802 жыл бұрын
Bro athula neraya stone irukke antha cabin tannile moolgave illa
@DivyaSreedharan2 жыл бұрын
That ship had started from Tuticorin and was going to Maldives. It has reached Maldives 2 days ago after travelling for more than 6 days. It belongs to a country called Tuvalu. You have seen it during this journey only.
@indianoceanfisherman2 жыл бұрын
Thanks for your good information sister
@kailsampillaik.rajasekaran46842 жыл бұрын
னுண
@UHIRMsatheeshkumar2 жыл бұрын
இந்த கல்ல எடுத்துட்டு எங்க போகுது அந்த கப்பல்
@m.senthilkumar16852 жыл бұрын
மீன்வர்கள் பழைய வலைகளையும் Waste Cover களையும் கடலில் விட்டு செல்லாதீர்கள் இதனால் கடல் உயிரினங்கள் இறக்கின்றன
@addsmano37102 жыл бұрын
கற்கள் கேரேஜ் மூழ்கினா....கப்பலும் சேர்ந்துதான் உள்ளே இழுத்துமூழ்கும்
@maheswari72032 жыл бұрын
Thankyou GodblessYou
@indianoceanfisherman2 жыл бұрын
Thanks
@alphonsaraj12572 жыл бұрын
👍🏻
@RMKUMAR.2 жыл бұрын
நான் voc பழைய துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த போது பார்த்திருக்கிறேன் கல் கொண்டுசெல்கிரர்கள் இது எங்கே செல்கிறது
@t1series5132 жыл бұрын
Bro adhu tuticorin la irunth maldive pohuth tug and barge vessel
@VijayVijay-mh5zq2 жыл бұрын
👍👍👍
@sureshrathanm38812 жыл бұрын
Super bro 👍👍👍👍
@suthsrsansuthsrsan16132 жыл бұрын
Anna meen piti thatai kalam thaana ippa
@Voiceofayangudian2 жыл бұрын
எதற்காக இந் கருங்கல் எடுத்து செல்கிறார்கள்
@indianoceanfisherman2 жыл бұрын
Maldives
@RMREMO4442 жыл бұрын
Na eddaiyapuram 😁
@pavithram5494 Жыл бұрын
Enga singam 2 movie scene onu varu bro
@RajRaj-gb2dj2 жыл бұрын
நிங்க எந்த போட்டுக் போரிங்கா சொல்லங்க
@navaneetha35842 жыл бұрын
அய்யா மாலத்தீவு க்கு கற்களை கொண்டு போராங்க
@indianoceanfisherman2 жыл бұрын
Mmm yes
@pd_patel Жыл бұрын
நீங்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லும்போது. எத்தனை நாட்களுக்குப் பிறகு நீங்கள் துறைமுகத்திற்குத் திரும்புவீர்கள்.
@Thelifeoftravellingbypriya2 жыл бұрын
😳😳😳😳
@suthsrsansuthsrsan16132 жыл бұрын
Anna unga urla ellam mathi fish patatha
@bhuvanasureshs98962 жыл бұрын
என்னுடைய சித்தப்பா பையன் சரக்கு கப்பலில் அதிகாரியாக இருக்கிறார்
@indianoceanfisherman2 жыл бұрын
Mmm
@tamilrmdwarriors3062 жыл бұрын
நாங்கள் கோரிதீவுனு சொல்லுவோம்
@RMKUMAR.2 жыл бұрын
முயல் தீவும் புதிய துறைமுகமும் ஒன்று தானா என்பதை சொல்லுங்கள்