Arctic பகுதியை சீனா, அமெரிக்கா, ரஷ்யா குறிவைப்பது ஏன்? எண்ணெய் வளத்திற்காக போர் உருவாகுமா? | DW Tami

  Рет қаралды 5,671

DW Tamil

DW Tamil

Жыл бұрын

ஆர்க்டிக்கில் உள்ள பனி உருகி வருவதால் பெரிய அளவிலான புதைபடிவ எரிபொருட்கள் மற்றும் புதிய கப்பல் பாதைகளை வெளிப்படுகின்றன. இதனால் உலக நாடுகளின் புதிய போட்டிக்களமாக ஆர்க்டிக் உருவெடுத்துள்ளது. இது புதிய சிக்கலை ஏற்படுத்துமா? அல்லது உலக நாடுகள் ஒன்றாக இணைந்து செயல்படுமா?
To subscribe DW Tamil - bit.ly/dwtamil
#meltingarcticvideos #fossilfuelunderarctic #arcticsnowmelting #climatechangeproblem #dwplanetavideos
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Пікірлер: 25
@Sketzzz
@Sketzzz Жыл бұрын
Good job . Well done ... DW...👌👌👌👌🙏
@DWTamil
@DWTamil Жыл бұрын
Would you like to see more videos on Environmental topic? Check this playlist : kzbin.info/aero/PLeYt8sASsJuVSGR0o68dmzrqYK9cRcdeN
@giridev.
@giridev. Жыл бұрын
உலக நாடுகள் காலநிலை மாற்றம் கருத்தில் கொள்ள வேண்டும் வெறும் பணத்திற்காக இயற்கை வளங்கள் உயிரினங்கள் அழிக்க கூடாது இது மனித இனத்திற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்
@aanandnapolean
@aanandnapolean Жыл бұрын
இதைப் பார்க்கும்போது ஒன்று மட்டும் நிச்சயமாக தெரிகிறது துருவக் கரடி என்றோர் இனம் காணாமல் போவது மட்டும் உறுதி. இப்போதே மனிதனின் செயல்பாடுகளால் பனிக்கரடிகள் தங்களின் வாழ்விடங்களை இழந்து இருக்கிறது கோடை காலங்களில் அவைகளால் சரியாக வேட்டையாட முடியவில்லை. ஒரு இனம் புதிய சூழலுக்கு தன்னை தகவமைத்துக் கொள்ள சில காலம் எடுக்கும் அந்த அவகாசம் கூட துருவக் கரடிகளுக்கு இல்லை காலம் தான் அவற்றின் எதிர்காலத்தை முடிவு செய்யும்.
@DWTamil
@DWTamil Жыл бұрын
உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி. துருவக் கரடிகளின் அழிவு அச்சத்தை ஏற்படுத்துகிறது. இதுமட்டுமல்லாமல், இது போன்ற பகுதிகளில் வாழும் பழங்குடிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. உலக நாடுகள் ஒன்றிணைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
@duraibaskar6037
@duraibaskar6037 Жыл бұрын
சிவப்பு இந்தியர்களை வேட்டை ஆடிய ஐரோப்பாவை என்ன செய்வது???
@aanandnapolean
@aanandnapolean Жыл бұрын
@@DWTamil உங்கள் பதிலுக்கு நன்றி, நிச்சயமாக உலக நாடுகளின் ஒன்றிணைந்த நடவடிக்கை இதில் அவசியம், ஆனால் வல்லரசு நாடுகளின் போக்கு வேறு விதமாக உள்ளது. கடந்த காலங்களில் உலக வெப்பமயமாதல் இல் அவர்களின் பங்கு அதிகமாக உள்ளது இன்று அவர்கள் வளரும் நாடுகளை குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் பாதிக்கப்படுவது அனைத்து நாடுகளும் தான். இதற்கு ஒரு சரியான உலகளாவிய முன்னெடுப்பு அவசியம்
@arivalaganpaaa7400
@arivalaganpaaa7400 Жыл бұрын
அருமையான பயனுள்ள தொகுப்பு 💯
@DWTamil
@DWTamil Жыл бұрын
கருத்துக்கு நன்றி. தொடர்ந்து பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள DW Tamil யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
@SeenipandianThaveethu
@SeenipandianThaveethu 2 ай бұрын
Awesome
@Muthuboss90
@Muthuboss90 4 ай бұрын
Nice reporting ❤
@kaleanmalik7120
@kaleanmalik7120 Жыл бұрын
Western countries 🤡
@geoshalin
@geoshalin Жыл бұрын
Put some video's about sports
@DWTamil
@DWTamil Жыл бұрын
Thanks for your suggestion. We will do it very soon.
@kishorekeeran2201
@kishorekeeran2201 Жыл бұрын
Next war water kagathan 🌊
@DWTamil
@DWTamil Жыл бұрын
கருத்துக்கு நன்றி. எதிர்காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு பெரிய சிக்கலாக உருவெடுக்குமா?
@geoshalin
@geoshalin Жыл бұрын
Yes
@aiju21
@aiju21 Жыл бұрын
இது மூன்றாம் உலக போருக்கு வழி வகுக்கும்
@DWTamil
@DWTamil Жыл бұрын
கருத்துக்கு நன்றி. இது போன்ற சிக்கல்களை தீர்க்க உலக நாடுகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
@aiju21
@aiju21 Жыл бұрын
@@DWTamil ஆம்
@saravananjk672
@saravananjk672 8 ай бұрын
Where is India's
@ravichandran6442
@ravichandran6442 Жыл бұрын
Nato ஒரு கூட்டுகலவாணியா ?
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 21 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 5 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 69 МЛН
صناعة الجهل
53:50
Al Jazeera Documentary الجزيرة الوثائقية
Рет қаралды 844 М.
AREA 51 | UFOS, extraterrestrials and secret technologies
1:24:42
Lifeder Educación
Рет қаралды 3,2 МЛН
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 21 МЛН