கனமழையில் சாதுக்களின் நிலை இதுதான் | Tiruvannamalai Sadhus Situation at Rainy Days in Girivalam Path

  Рет қаралды 174,156

Tiruvannamalai Times

Tiruvannamalai Times

Күн бұрын

#TiruvannamalaiSadhus #GirivalamRoad #TiruvannamalaiTimes #TiruvannamalaiGirivalam #SadhusSituation #Girivalam #SavithiriPaatti
|| LIKE || COMMENT || SHARE || SUBSCRIBE ||
This Video Recorded On 25.08.2022
Tiruvannamalai Times Whatsapp Group
8610883019 (No Calls Only Whatsapp)
For Promotion & Ads
whatsapp 8610883019
more videos about TIRUVANNAMALAI...
👉 தொப்பியம்மாள் மனநலம் பாதிக்கப்பட்டவரா?
• Video
👉 கிரிவலப்பாதியில் அதிசய கோவில்
• கிரிவலப்பாதையில் இதை க...
👉அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய தொப்பியம்மாள்
• Video
👉 Low Budget Rooms in Tiruvannamalai
• குறைந்த பட்ஜெட்டில் தர...
👉 இந்திர லிங்கம் ரகசியம்
• கிரிவலப்பாதையில் முதலி...
👉 வியக்கவைக்கும் திருவண்ணாமலை தளவாய்க்குலம் சந்தை
• நம்ம ஊருல இப்படி ஒரு ச...
👉 பஞ்சமுக தரிசனம்
• திருவண்ணாமலையில் பஞ்சம...
👉 கிரிவலம் போகும்போது இதை மிஸ் பண்ணாதீங்க...
• கிரிவலம் செல்லும்போது ...
👉 Biggest Kolam Competition in Tiruvannamalai Girivalam Path
• கோலத்தில் இவ்வளவு விஷய...
👉 Low Budget Hotel in Tiruvannamalai
• 10 ரூபாய்க்கு பலவித உண...
👉 Mangalam New Theatre Review
• நம்ம ஊர்ல இப்படி ஒரு த...
👉 யார் இந்த தொப்பியம்மாள் சித்தர்
• யார் இந்த தொப்பி அம்மா...
👉 இடுக்கு பிள்ளையார்கோயிலில் இத்தனை சிறப்புகளா?
• திருவண்ணாமலை இடுக்குப்...
👉 திருவண்ணாமலையிலிருந்து எந்தெந்த ஊர்களுக்கு மகளிர் இலவசமாக பயணிக்கலாம்
• திருவண்ணாமலையிலிருந்து...
👉 கிரிவலப்பாதையில் புதிதாக தோன்றியிருக்கும் இசை சித்தர்
• திருவண்ணமலையில் இசை சி...
follow us on FACEBOOK
/ tiruvannamalai-times-1...

Пікірлер: 206
@TiruvannamalaiTimes
@TiruvannamalaiTimes 2 жыл бұрын
இந்த வீடியோ 25.08.2022 அன்று இரவில் பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த வீடியோ யாருக்கும் ஆதரவானதோ அல்லது எதிரானதோ அல்ல... #TiruvannamalaiTimes
@ttfpigeontamil7380
@ttfpigeontamil7380 6 ай бұрын
😢😢, ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@naan_ungal_thalaivan
@naan_ungal_thalaivan 5 ай бұрын
Na 26/08/2024 la pakkura intha video va
@kalarangini269
@kalarangini269 2 жыл бұрын
கிரிவலம்பாதையில் உண்மையான ஒருசிவனடியாரைக் கண்ட மகிழ்ச்சி
@shanthimohan6931
@shanthimohan6931 2 жыл бұрын
அந்த சாது பேசியதை கேட்டு கண் கலங்கி விட்டது.😭😭😭😭 சாதாரண மனிதர்களால் இப்படி நடைபாதையில் குளிரில் நடுங்கிக்கொண்டு, மழையில் நனைந்து கொண்டு , வெயிலில் வாடிகொண்டு வாழ முடியாது. சிவனே நல்ல சாதுக்களை காப்பாற்றவும். ஓம் நமச்சிவாய.🙏🙏🙏🙏
@navakailayam4750
@navakailayam4750 2 жыл бұрын
அவங்களுக்கு எதாவது ஒரு மடம் மாதிரி அரசாங்கம் ஏன் பண்ணி குடுக்க கூடாது
@srm5909
@srm5909 2 жыл бұрын
அரசு அல்லது கோவில் நிர்வாகம் ஓரளவு வசதிகளையாவது செய்து கொடுக்க வேண்டும்.
@மு.விஸ்வநாதன்
@மு.விஸ்வநாதன் Жыл бұрын
🙏🙏🙏
@kaalbairav8944
@kaalbairav8944 2 ай бұрын
நடப்பது இராமர் ஆட்சி😅
@kaalbairav8944
@kaalbairav8944 2 ай бұрын
சாராயம் குடித்து செத்தால் பத்து இலட்சம் கிடைக்குமே
@boys7573
@boys7573 2 жыл бұрын
எனக்கு இன்று கொடுத்திருக்கும் ஆரோக்கியமான உடல் உடை இருப்பிடம் உணவு அனைத்திற்கும் நன்றி இறைவா🕉️✝️☪️
@CARTHI-of6ri
@CARTHI-of6ri 2 жыл бұрын
அந்த சாது ஐயா வின் பேச்சில் மெய் மறந்து விட்டேன்.🙏🙏🙏 💯% உண்மை. ஓம் நமசிவாய.
@chandrasekaransundaram2134
@chandrasekaransundaram2134 Жыл бұрын
எத்தனையோ சாதுக்கள் வாழ்ந்து மறைந்த திருவண்ணாமலையில் உங்களைப்‌ போன்ற தாழ்குணம் உள்ளவர்களால் ஆதரவற்றிருக்கும் அனாதைகளுக்கு உங்களது உணவு உடை ஆதரவான வார்த்தைகள் அண்ணாமலையாரை நேரில் வந்திருப்பதாகவே கருதுகிறோம்.
@aruns.b380
@aruns.b380 Жыл бұрын
சாதுக்கள் தங்கும் விடுதிகள் இந்த அரசாங்கம் ஏற்படுத்திதரவேண்டும். என்பது என் தாழ்மையான வேண்டுகோள்!
@bagheeradhan1335
@bagheeradhan1335 2 ай бұрын
கமிஷன் ஓட்டு வருமா
@sampath1963
@sampath1963 2 ай бұрын
❤❤❤❤❤. Govt. To. Consider the. Sadukal life. Continue. 😊😊😊😊
@bkgr2171
@bkgr2171 2 жыл бұрын
சாது ஐயாவின் பேட்சை 3 முறை கேட்டுவிட்டேன், மிகவும் அருமை அவர் தான் உண்மையான சாது, நம் ஈசனால் அனுப்பப்பட்டவர்.. சேனலுக்கு நன்றிகள் பல, வினோத் அண்ணாவிற்கு நன்றிகள், நாகராஜ் ஐயாவை பார்த்துக்கொள்ளுங்கள் அண்ணா
@rajakumariskitchen1933
@rajakumariskitchen1933 2 жыл бұрын
மனசு கனமாக உள்ளது இந்த சாதுக்களின் நிலமை 😢😢 திரு ஆட்சியர் அவர்கள் இவர்களின் நிலை மாற உதவி செய்யுங்கள் 🙏🙏 இந்த கமெண்ட் போடும் போது பலத்த மழை பெய்தது கொண்டு இருந்தது திருவண்ணாமலையில் 😢😢 ஓம் நமசிவாய 🙏
@iniyavalvarahifrance411
@iniyavalvarahifrance411 2 жыл бұрын
உங்களை மாதிரி நல்ல மனம் படைத்தவர்களை நம்பலாம் ஆனால் policemen நம்ப முடியாது உங்கள் தேசமும் உங்கள் ஊரும் இதை சிறப்பாக பாதுகாப்பாக வைத்திருப்பது உங்கள் கடமை உரிமை வாழ்த்துக்கள். தம்பிமார்களே நன்றி என்றென்றும் உங்கள் பணி சிறப்பாக தொடர உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் ஓம் பிரபஞ்ச தாயே சுவாக பிரான்சில் இருந்து அன்புடன் உங்கள் உறவு இளைஞர்களே ஒற்றுமையாக உங்கள் சொந்த தேசத்திற்கு உதவி செய்யுங்கள்
@guruguru3333
@guruguru3333 2 жыл бұрын
இரு சேவையாளர்கள ஒன்றினைந்தது அளவில்லாத மகிழ்ச்சியாக உனர்னகிறேன்.
@Theartoffabrication502
@Theartoffabrication502 2 жыл бұрын
அய்யா சரியாக சொன்னீர்கள். இரு நண்பர்களும் சேர்ந்து இரவில் சேவை வாழ்த்துக்கள்.
@kmanikandan8579
@kmanikandan8579 2 жыл бұрын
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு உண்மையான துறவியை பார்த்த திருப்தி ஏற்பட்டது! ' ஓம் நமச்சிவாய என்று சொல்லி உணவு தாருங்கள்! நீங்களும் எங்கள் பெயரைக் கேட்க கூடாது; நாங்களும் உங்களைப் பற்றி விசாரிக்கக் கூடாது! இங்கு தருவது பெறுவது எல்லாம் சிவமே' என்ன சத்தியமான வார்த்தைகள்! இதைத்தான் உணவு வழங்குபவர்களும் உணர வேண்டும்!
@tulirvaanam7860
@tulirvaanam7860 2 жыл бұрын
சாது ஐயா பேசுனது... மிக மிக மென்மையான பேச்சு.. சாதுக்கள் என்றால் அவர்தான்.. கடவுளின் குழந்தைகள் நாங்கள் எங்களை கடவுள் எப்படி வேணும்னாலும் காப்பாற்றுவார் அவருடைய கர்மாவுக்கு ... என்ன பலன் இருக்கிறதோ அதை செய்வார் ஆன்மீகத்தில் கூட அது உண்டு.. அதையெல்லாம் கடந்தால்தான் சாதுக்கள்.... இந்த சூழ்நிலையில் இருந்து ஒரு பிரகாசமான சூழ்நிலையில் இறைவன் அவர்களுக்குக் கொடுப்பார் என்று அனைவரும் பிரார்த்திப்போம்.. அவர்களுக்கென்று சாத்திரங்களும்.. கோயிலில் இருக்கும் மடங்களையும் திறந்து விடுங்கள் முறையான கழிப்பறையும் தொடங்கிவிட்டாலே அவர்களுக்குத் தீர்வு கிடைத்துவிடும்... அதை செய்வதற்குத்தான் இறைவன் இந்த மாதிரி ஒரு சின்ன சோதனையை கொடுத்தார் போல தெரிகிறது .. மழைகாலங்களில் அங்கு தங்கி தங்களுடைய இறை பணியை அவர்கள் செய்யட்டும் 🙏 ஓம் நமச்சிவாய🕉️
@rajakumariskitchen1933
@rajakumariskitchen1933 2 жыл бұрын
👏👏🙏
@ranganathanrajagopal9050
@ranganathanrajagopal9050 2 жыл бұрын
½
@subramaniyarao5667
@subramaniyarao5667 2 жыл бұрын
@@manjunath.s3175 221111
@krishnamoorthyseenu4638
@krishnamoorthyseenu4638 2 жыл бұрын
இந்த பாட்டி எதை குடுத்தாலும் வாங்காது. ஆசை அருப்பதே நிஜம் 🙏🙏🙏🙏👍 அருள் பெற வேண்டுகிறோம்
@murugasamy6127
@murugasamy6127 2 жыл бұрын
என்றும் அன்புடன் வினோத் ஒன் டே புட் சர்வீஸ் மற்றும் சாதுக்கள் மற்றும் திருவண்ணாமலை வாழ்க வளமுடன் என்றும் அன்புடன்
@thangapandian7444
@thangapandian7444 2 жыл бұрын
உண்மையான சன்யாசியின் சத்திய வார்த்தை. இவர்களிடமும் வழிப்பறி வேதனை. முன்பு சத்திரங்கள் நிறைய இருந்தன அனைத்தும் ஒரு சிலரால் ஆக்ரமிக்க பட்டு விட்டது.
@RAMBABU-tk1ch
@RAMBABU-tk1ch 2 жыл бұрын
ஓம் நமசிவாயம் அவர்களும் நம்மில் ஒருவர் தானே ஏதோ சூழ்நிலை அனைத்தும் வெறுத்து ஒதுக்கி அண்ணாமலையாரே சரணாகதி என்று வந்த வரை வாழ வைப்போம் தொந்தரவு செய்ய வேண்டாம் வாழ விடு நமசிவாய ஓம் நமசிவாய
@eswaraalexander2587
@eswaraalexander2587 Жыл бұрын
சாதுக்களுக்கு உதவும் கரங்களை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏 நல்ல சாதுக்கள் மதிக்கப்பட வேண்டும் காப்பாற்றப்பட வேண்டும்
@satishiyengar7770
@satishiyengar7770 2 жыл бұрын
That Swami spoke golden words. Very true. Very matured and wise talk even better than many others .He explained the meaning of a sadhu.
@preethapreethavenugopal8826
@preethapreethavenugopal8826 2 жыл бұрын
அந்த சாமி நல்ல கருத்து சொன்னார் மக்களையும் புரிந்து கொள்கிறார் இந்த சேனல் பார்த்தது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🙏
@sivananthama2935
@sivananthama2935 2 жыл бұрын
A.sivantham
@டீகல்லுப்பட்டிதமிழ்டிவி
@டீகல்லுப்பட்டிதமிழ்டிவி 2 ай бұрын
🎉🎉🎉 சாதுக்கள் வாழ்க்கையை பிடித்தால் இருக்கும் உற்றார் இருப்பார்கள் உறவினர்கள் இருப்பார்கள் சொந்தங்கள் இருப்பார்கள் பந்தங்கள் இருப்பார்கள் எல்லோரையும் விலகி இருப்பார்கள்
@elangovane8534
@elangovane8534 Жыл бұрын
பற்றற்ற இறைவனுடைய குழந்தைகள்
@KaleeswariS-tb5wn
@KaleeswariS-tb5wn 3 ай бұрын
Super 🙏🙏🙏 good 👍 super
@devsuryaa
@devsuryaa 5 ай бұрын
ஓம் நமசிவாய சகோதரர்களே தங்களின் பணி சிறக்க அந்த அண்ணாமலையார் அருள் புரியட்டும்🙏🙏🙏
@niranchananiran9323
@niranchananiran9323 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய 🙏🏻🌺 நன்றி தம்பிகளா..👍🏻
@l.ssithish8111
@l.ssithish8111 2 жыл бұрын
உண்மை உறைத்த சாதுக்கு நன்றிகள் நன்றிகள் நன்றிகள் வணக்கம் வினோத் குழு வாழ்த்துக்கள்
@krishnamoorthyseenu4638
@krishnamoorthyseenu4638 2 жыл бұрын
எல்லாம் அவன் செயல் அன்பே சிவம் மனமே குரு ‌ ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@creativei3394
@creativei3394 2 жыл бұрын
துறவு நிலை என்பது ஏதோ எல்லாத்தையும் விட்டுட்டு வந்து ஓர் இடத்தில் உக்காருவது அல்ல எவன் மனதில் வரும் ஆசைகளை துறக்கிரானோ அவனே உண்மையான துறவி மாற்றவை எல்லாம் வெளி வேஷம். அந்த பாட்டுக்கு ஏதாவுது செயுங்கள் பாவம்.. 🙏
@suganthisuganthi4169
@suganthisuganthi4169 2 жыл бұрын
மனம் வலிக்கிறது. அண்ணாமலையரே அருள் செய்ய வேண்டும்!தென்னாடுடைய சிவனே போற்றி
@mangalamviswanathan4822
@mangalamviswanathan4822 2 жыл бұрын
இந்த சாதுவின்பேச்சுமிகவும் அருமைஉதவும் கரங்களுக்கு நன்றி
@sakthivels7770
@sakthivels7770 2 жыл бұрын
நல்ல கருத்து.. உண்மைதான்..👍👍👍👍
@saishyam770
@saishyam770 2 жыл бұрын
எல்லாம் அவன் திருவிளையாடல் , சரியான பக்தன் தேடலாக கூட இருக்கலாம்.ஓம் நமசிவாய
@suriyamoorthyn9268
@suriyamoorthyn9268 2 жыл бұрын
ஓம் நமசிவாய நமஹ🙏 திருச்சிற்றம்பலம்🙏
@mahemahe1297
@mahemahe1297 Жыл бұрын
நமசிவாயம் ☘️☘️☘️☘️☘️
@ramankrishnappan6068
@ramankrishnappan6068 2 жыл бұрын
நல்லதைச்செய் யாரைக் குறித்தும் நீ வருந்தாதே நான் இருக்கிறேன் கீதையில் கண்ணன் சொன்னது
@vpraba917
@vpraba917 2 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க 👍🙏👌💯
@sekarshanmugam179
@sekarshanmugam179 2 жыл бұрын
உங்களிண் பணி மிக மிக போன்று தல் உரியது.தொடரட்டும்
@rajakumariskitchen1933
@rajakumariskitchen1933 2 жыл бұрын
சாது ஐயா பேச்சு அற்புதமான கருத்து 👏👏👏👏👏
@vpraba917
@vpraba917 2 жыл бұрын
சிவப்பா நல்லவர்களுக்கு நல் வழி காட்டுப்பா🙏🙏🙏
@venkatesan.gvenkatesan9687
@venkatesan.gvenkatesan9687 2 жыл бұрын
சாதுக்களுக்கு உதவி செய்து வரும் நல் உள்ளம் கொண்டவர்களுக்கு நன்றி.
@sadhushiva
@sadhushiva Жыл бұрын
Wow what an explanation
@rajamanis8293
@rajamanis8293 2 ай бұрын
Manasuku rompa vedhanaya iruku 😢😢😢😢
@ramankrishnappan6068
@ramankrishnappan6068 2 жыл бұрын
கடவுளின் அருள் மட்டுமே தங்களுக்கு வேண்டும் என்று வைராக்கியமாக இருக்கும் மனிதர்களே சாதுக்கள் இந்தியா ஆன்மீக பூமி என்பது இதைப் பார்த்துதான் சொல்கிறார்கள்
@anbarasuanbu6189
@anbarasuanbu6189 2 жыл бұрын
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் எத்தனையோ திருமண மண்டபங்கள், ஆசிரமங்கள் இருக்கின்றன..மழைக்காலங்களில் இவர்களை அங்கு தங்க வைத்தால் அல்லது அவர்கள் அங்கு தங்கிக் கொள்ள அனுமதித்தால் அவர்களுக்கு புண்ணியமாக இருக்கும்...அந்த ஈசன் அருளால் அந்த பாக்கியம் எனக்கு கிடைத்தால் நான் சாதுக்களுக்கு என்று ஒரு தங்கும் ஆசிரமம் அல்லது ஒரு தனி மண்டபம் கட்டியிருப்பேன். ..
@ravik3058
@ravik3058 2 жыл бұрын
I really Appreciate of your work brother🙏🙏🙏🙏👏👏👏
@bharat4282
@bharat4282 2 жыл бұрын
Good human being, god bless you and your family sir
@டீகல்லுப்பட்டிதமிழ்டிவி
@டீகல்லுப்பட்டிதமிழ்டிவி 2 ай бұрын
எல்லாத்தையும் கடந்து செல்வது தான் வாழ்க்கை சாதுக்கள் அப்படித்தான்
@voice.Ananth2024
@voice.Ananth2024 2 жыл бұрын
மனம் என்னும் நரகத்தில் தவம் ஒரு விடா முயற்சி
@chandhrachandhra2940
@chandhrachandhra2940 2 жыл бұрын
🙏🙏🙏ஓம் நமசிவாய நமக🙏🙏🙏சாதுகள் பாவம் அந்த சாமி அர்த்ததோடு பேசுகிறார்
@omnamashivayagb2987
@omnamashivayagb2987 2 жыл бұрын
Great salute to u r work🙏🙏🙏
@ragupathy3427
@ragupathy3427 2 жыл бұрын
கடவுள் சாமி,நீங்க.வாழ்க வளமுடன்
@dhatchinamoorthi4439
@dhatchinamoorthi4439 2 жыл бұрын
Arumai nanbarhale. Vaalthukkal. Nandri. 🎁vaalha valamudan 🤗
@harishvijay2353
@harishvijay2353 2 жыл бұрын
Good service one day food service Mr Vinoth kumar very good service
@geethamami8121
@geethamami8121 2 жыл бұрын
Very good speech
@gangabaikannarao9679
@gangabaikannarao9679 2 жыл бұрын
Super thambi thodaratum. Ungal pani
@vinuthiruvattar4887
@vinuthiruvattar4887 2 жыл бұрын
Sadhus should to be given good accomadation ...........Thiruvannamalai is for sadhus.............Government has to support them..........it is a devotional land ........Kindly help them
@sarulatha476
@sarulatha476 2 жыл бұрын
Vinoth sir🙏🙏🙏🙏 epdi than intha alavuku sevai seringa ennala unga alavuku konjam kuda seiya mudiyathu.
@ravik3058
@ravik3058 2 жыл бұрын
Apparition of your work 🙏🙏🙏🙏👏👏👏
@vishwanathar3587
@vishwanathar3587 2 жыл бұрын
Its really great work 🙏
@k.arunajothik.arunajothi792
@k.arunajothik.arunajothi792 5 ай бұрын
சொல்றதுக்கு ஒன்னும் இல்ல திருவண்ணாமலை போன முதலில் உங்களை தான் பார்க்க மிகவும் கஷ்டமாக உள்ளது எனக்கு😢
@elamaranr.elamaran6085
@elamaranr.elamaran6085 2 жыл бұрын
உண்மையான சாதுக்களும் சந்நியாசிகளும் மகான்களும் துறவிகளும் வாழ்ந்த திருஅண்ணாமலை உண்மையான சாதுக்களுக்கு ஒரு சத்திரம் கட்டி அதுவே அன்னதானங்கள் உணவுகள் எத்தனையோ கோவில்களில் வழங்குகிறார்கள் அதுபோல் திரு அண்ணாமலை ஈஸ்வரன் சன்னிதானத்தில் அதுபோல் செய்யலாமே அரசு இதை அரசு செய்ய வேண்டும் என்பதே எல்லோருடைய ஆசை ஒரு இயற்கை உபாதைகளுக்கு ஒரு தனி அறை கட்டிவிட்டு அவர்களுக்கு மனநிம்மதியை கொடுங்கள் ஒரு சிலரின் தவறுகளால் நிறைய நல்ல சாதுக்களும் சந்நியாசிகளும் துறவிகளும் இன்று அல்லல் படும் நிலை ஏற்பட்டுள்ளது திருவண்ணாமலை ஆலயத்தில் தாராளமாக தீயவர்களை கலைந்து கண்டுபிடித்து நல்லவர்களுக்கு அங்கு நல் வசதி செய்து கொடுத்தாள் கட்டாயமாக தர்மம் தலைகாக்கும் ஓம் சிவசக்தி தாண்டவாய நமக
@Shamajab
@Shamajab 2 жыл бұрын
What a wisdom 🙏🙏🙏 Gratitude to this team/ channel to make us witnessing this Great people 🙏🙏🙏🙏 Thanks a lot to your work 👍
@JayaJaya-m8v
@JayaJaya-m8v 8 ай бұрын
👏👏👏👏👏👏👏❤️❤️❤️❤️❤️❤️❤️
@mahalakshmigowthaman168
@mahalakshmigowthaman168 2 жыл бұрын
Om nama sivaya. Vinoth thampi ungal family Bola baavithu varukri iyya.
@namashivayanamashivaya9191
@namashivayanamashivaya9191 2 жыл бұрын
அண்ணாமலையே இவர்கள் உமது பிள்ளைகள்
@rathnaraj9577
@rathnaraj9577 2 жыл бұрын
சிவமே என்ன கொடுமை 😭 பாவம் இவர்களின் நிலை மிகவும் வருத்தம் அளிக்கிறது
@namashivayanamashivaya9191
@namashivayanamashivaya9191 2 жыл бұрын
இது தான் நான் பார்க்க வேண்டும் என வேதனைப் பட்ட ஒன்று வீட்டில் இருக்கும் போதே காலில் செருப்பு அணிந்து கொண்டு இருக்கிறோம் ஆனால் இவர்கள் என்ன செய் வார்கள்
@NarayananR-g1h
@NarayananR-g1h 2 ай бұрын
வினோத் அய்யாவும் ஒரு சித்தர்தான்
@nikitasenthilkumar6477
@nikitasenthilkumar6477 2 жыл бұрын
The great speach.🙏
@punithaperiasamy7090
@punithaperiasamy7090 2 жыл бұрын
God bless you tambi
@nveerasamy7407
@nveerasamy7407 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@srime6086
@srime6086 2 жыл бұрын
8.30 to 14.30 A complete real saint.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 So called Nagaraj samy should keep touch with him, then he will be completely turned to a real saint
@திருமறைஞானம்
@திருமறைஞானம் 2 жыл бұрын
சிவ சிவா
@srimathi2452
@srimathi2452 2 жыл бұрын
8:16 சாமி நீங்கள் ஆயிரத்தில் ஒருவர்.உங்களைப் போல் எல்லாரும் இருந்தால் பிரச்சனை உங்களுக்கும் இருக்காது ஊரின் நிர்வாகத்திர்கும் இருக்காது.
@mahisarmag4563
@mahisarmag4563 2 жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி ஓம் 🙏🙏🙏🙏🙏
@abir1290
@abir1290 2 жыл бұрын
That sathu spoke the truth and reality 🙏🙏🙏
@srime6086
@srime6086 2 жыл бұрын
8.30 ல் பேசியவர் தம்பட்டம் அடித்துக் கொள்ளாத உண்மை யான துறவி. 🙏🙏🙏🙏🙏🙏
@lalithagiri2079
@lalithagiri2079 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@lalithagiri2079
@lalithagiri2079 2 жыл бұрын
Thanks to the Saint who spoke about real Sanyasam.
@BaskaranSami-hn8eh
@BaskaranSami-hn8eh Жыл бұрын
Unmai. Om Arunachala potri
@ramalingamk9152
@ramalingamk9152 2 жыл бұрын
Om na ma sivaya 🙏🙏🙏🙏🙏nalla sathukkalukku anna ma ka yar parthukolvar 🙏🙏😙🙏🙏🙏
@vijayanjanaki2458
@vijayanjanaki2458 2 жыл бұрын
Siva Siva🙏🔥
@manoharanps8455
@manoharanps8455 2 жыл бұрын
🙏GoD pl you
@shanmugamjanaki9038
@shanmugamjanaki9038 Жыл бұрын
Om namasivaya potri
@jayanthiravi2273
@jayanthiravi2273 2 жыл бұрын
Unmmaiyana sadhthu inum avara pesavathu video poduinga
@dharanikrishna9130
@dharanikrishna9130 2 жыл бұрын
Ada namma vinoth thambi 🙏
@gurusamy5853
@gurusamy5853 2 жыл бұрын
யாரடாமனிதன்இங்கே பாடல்தான்தேடசிலஅன்பு இதயமேஇறைவனா
@gchinnathambi1218
@gchinnathambi1218 2 жыл бұрын
அண்ணாமலையாரேஉன்சித்தம்
@sivaramakrishnankrishnan2910
@sivaramakrishnankrishnan2910 Жыл бұрын
தவம் செயயும் சதுக்களை துன்பறுத்தி கிரிவலம் சென்று என்ன பயன். முதிராத மனதை வைத்து கொண்டு இறைவனை தொழுது பயனில்லை.
@naresh_._
@naresh_._ 2 жыл бұрын
That swamis words was very mature ..so nice pls do a interview with him pls @TIRUVANNAMALAITIMES
@satishiyengar7770
@satishiyengar7770 2 жыл бұрын
Yes. Please. He's a true swamy whi has understood the essence of a sadhu. Let's know his name and take an interview.
@geethamami8121
@geethamami8121 2 жыл бұрын
Antha sadhu Iyya solvathu sarithan
@moonalbum519
@moonalbum519 2 жыл бұрын
அன்பே சிவமயம் 🙏
@gopalkrishnan4169
@gopalkrishnan4169 2 жыл бұрын
சாதுக்களைஎப்படிகண்டுபிடிப்பது. நல்லவர்.கெட்டவர்கண்டுபிடிப்பதுகஷ்டம்.அந்தசாதுசொன்னதுசரியானவார்த்தை. நாமலும்கொஞ்சம்ஓரமாக.. ஓதுங்கிவாழவேண்டும்
@khalis_vlog2144
@khalis_vlog2144 2 жыл бұрын
Video எப்பொழுது எடுத்து என்ற தேதியை குறிப்பிடுங்கள் ஐயா.. துறவு வாழ்க்கை என்று வந்தவர்கள் நிலையும் வேதனையாகதான் உள்ளது....😢
@TiruvannamalaiTimes
@TiruvannamalaiTimes 2 жыл бұрын
Description la iruku
@sokkiahsokkiah6238
@sokkiahsokkiah6238 2 жыл бұрын
Om namasivaya 🙏
@mangalamvenkadasalam4513
@mangalamvenkadasalam4513 2 жыл бұрын
Very sad 😞😭😭pls help very disturbing to see the sadus . 🙏🙏🙏
@selvisuppiah5855
@selvisuppiah5855 2 жыл бұрын
Really too hurt sir 😭
@gayathrigayathri6101
@gayathrigayathri6101 2 жыл бұрын
Vinoth thmbi entha eravilkuda saathukkalai vanthu parthu uthavi panra unga mansuku ethanai murai nanri sonnalum pathathu nengalum unga kumbamum nallarukanumnu antha kadavulai vendikran thambi
@ramanvenuramanvenu5728
@ramanvenuramanvenu5728 2 жыл бұрын
Omnamasivaya 🙏 🙏 🙏
@m.s.pandian.m.s.pandian.2354
@m.s.pandian.m.s.pandian.2354 2 жыл бұрын
அனைத்தும் அண்ணாமலையாரின் விருப்பம்.
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
Complete Rudri Path with Lyrics | Vedic Chanting by 21 Brahmins
34:18
Mystica Music
Рет қаралды 32 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН