கண்ணதாசனை காப்பாற்றிய அறிஞர் அண்ணா-VIDEO - 6 -KANNADASAN-

  Рет қаралды 126,814

Kannadhasan Productions by Annadurai Kannadhasan

Kannadhasan Productions by Annadurai Kannadhasan

Күн бұрын

Пікірлер: 77
@houstonbalaji4768
@houstonbalaji4768 4 жыл бұрын
திமுக தலைவர்களை “காட்டு குரங்குகளிடமிருந்து அவன் விடை பெற்றான்” என்று உங்கள் அப்பா வர்ணித்திருந்த போதிலும் அண்ணாதுரை அவர்களிடம் மதிப்பு வைத்திருந்தார் என்று தெரிகிறது. ஒரு வேளை அவர் நினைவாகத்தான் உங்கள் பெயரோ? மனதை ஆட்டி வைத்த அப்பாவின் பாடல்களுக்கு முன் இன்னாள் கவிதைகள் வெறும் வார்த்தை ஜாலங்களாக மட்டுமே தெரிகின்றன. இன்னும் கொஞ்ச காலம் அவர் இருந்திருக்கக் கூடாதா என்று ஏங்க வைக்கும் வரிகள் அவருடையவை. மறக்க முடியாத ஒருவர். இறந்து போன சிலரை நீ சந்திக்கலாம் என்று இறைவன் எனக்கு அருளினால், நான் பார்க்க விரும்பும் மிக சிலரில் தங்கள் அப்பா முதலாமவர்🙏🏼🙏🏼🙏🏼
@rathnavelnatarajan
@rathnavelnatarajan 5 жыл бұрын
கண்ணதாசனை காப்பாற்றிய அறிஞர் அண்ணா - அருமையான உரை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு Annadurai Kannadhasan
@sankarisundaram7976
@sankarisundaram7976 3 жыл бұрын
நீங்கள் சொல்லும் விதமே நேரில் பார்ப்பது போல் உள்ளது. சூப்பர்
@sivagnanamavinassh7840
@sivagnanamavinassh7840 Жыл бұрын
அருமை நம்வயதானபிறகுதான்அவர்கள்கஷ்டம்தொரிகிறது நலமுடன் வாழ்க
@bhavaniarpitha4043
@bhavaniarpitha4043 2 жыл бұрын
sir🙏 naan seytha bhagyam🙏👑💯👑 thangal urai ketpathu💐👑💐💯🙏💐iyavin pudhalvar aayitrey....neengal pesum ovvoru vaarthaiyym en manathai thoduhirathu....sol nayam...💐💐🙏🙏💐💐🙏🙏💐💐🙏🙏💐💐
@jamunarani8632
@jamunarani8632 4 жыл бұрын
கவிஞரை எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் அவர் வாழ்ந்த வரலாற்றை ஆவலுடன் கேட்டு மனப்பாடம் செய்கிறேன்.நீங்கள் சொல்லும் விதம் அதைவிட அழகு.கவிஞர் மகன் என்ற பந்தா இல்லாமல் கூறுவது அதைவிட அருமை.நன்றி ஐயா
@karunagaranraju1800
@karunagaranraju1800 5 жыл бұрын
கவியரசரின் பாசமும், அபார நம்பிக்கையும், நெகிழ்ச்சியான சம்பவங்கள், அனைத்தும் அற்புதம், தங்களின் மூலம் அறியப்பட்டதற்க்கு மிக்க மகிழ்ச்சி.
@vcramaiah1270
@vcramaiah1270 2 жыл бұрын
Pp
@ramarathnamkv6530
@ramarathnamkv6530 4 жыл бұрын
பகைவரை வென்று விட்டேன் அன்பினாலே ஆனால் நண்பரிடம் தோற்று விட்டனே் பாசத்தாலே இது முற்றிலும் கவியரசுவின் வாழ்க்கைக்குப் பொருந்தும்.
@kousalyas9988
@kousalyas9988 4 жыл бұрын
Super sir. உங்கள் அத்தையை பற்றி பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. கவியரசரின், உதவும் உள்ளம், உங்கள் வாயிலாக தெரிந்து கொண்டதற்கும் நன்றி. அருமை.
@JoyA2z...
@JoyA2z... 10 ай бұрын
Nallavargalai kaapavanum nallavanea annavum nallavarea ❤
@rajashwarima2967
@rajashwarima2967 2 жыл бұрын
அருமை வாழ்க பல்லாண்டு
@anbuaJo
@anbuaJo 4 жыл бұрын
உங்களின் பேச்சு நடை சிறப்பு
@kodiswarang4647
@kodiswarang4647 4 жыл бұрын
சிறந்த தலைவர் அண்ணா. சிறந்த தொண்டர் அப்பா. பிறகு கேட்க வேண்டுமா பாசத்தை.
@vedagopalan1519
@vedagopalan1519 5 жыл бұрын
பாபு ராவ் அண்ணனை வர்ணித்த விதம் அபாரம் கண்முன் காட்டிவிட்டீர்கள்
@mohangeeelegant7374
@mohangeeelegant7374 4 жыл бұрын
பேரறிஞர் அண்ணா என்று சும்மாவா சொன்னார்கள்! தம்பி என்பாரே... தம்பி செய்யும் குறும்புகளை மன்னிப்பது அண்ணனுக்கு இயல்புதானே! அருமையானபதிவு! நல்வாழ்த்துக்கள்!!
@malarvizhisenthilkumar7649
@malarvizhisenthilkumar7649 4 жыл бұрын
Sir, I have watched all your videos. I am an engineer of age 53. I am so happy that kavinagar belongs to thamil dhesia katchi. My request is all your family members again join in naam thamilar katchi it will be strengthened , inturn our thamilinam also will be strengthened by people like you(celebrities)
@Ritz1510
@Ritz1510 4 жыл бұрын
அன்னாவாக இருந்ததால் தைரியமாக இறங்கினேன்..❤️ இரண்டு பேருக்கும் 🙏 சும்மாவா அவர் உங்களுக்கு அதே பெயர் வைத்துள்ளார்...👍
@RajKumar-il5yj
@RajKumar-il5yj 5 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@fligkong3834
@fligkong3834 5 жыл бұрын
Raj Kumar Siva
@mothermediastudio
@mothermediastudio 4 жыл бұрын
இத்தனை நாள் இந்த நல்ல வீடியோக்களை தவற விட்டுவிட்டேனே...
@manoharb4842
@manoharb4842 4 жыл бұрын
No s are not main thing,lnner ecstasy is priceless
@kamarajsamy6881
@kamarajsamy6881 4 жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி வணக்கம்
@sivagnanam5803
@sivagnanam5803 2 жыл бұрын
அண்ணாவாக இருந்ததால் கவிஞர் காரிலிருந்து இறங்கினார்... கருணாநிதியாக இருந்திருந்தால் ?...
@balaanimation
@balaanimation 5 жыл бұрын
Nice Recollecting Memories Sir
@narasaiahk.n6204
@narasaiahk.n6204 4 жыл бұрын
Great ayya
@vedagopalan1519
@vedagopalan1519 5 жыл бұрын
அண்ணாவை வணங்கிய விதம் அருமை
@sinexva
@sinexva 4 жыл бұрын
Arumai pokisham.....
@GkannanKanna-rm3yc
@GkannanKanna-rm3yc 4 жыл бұрын
கவிஞர் எழுதிய பாடல்கள் எல்லாம் அவர் எதிர்கொண்ட பாடுகள் தானே..
@varamarisribuu1718
@varamarisribuu1718 3 жыл бұрын
Hollo sir❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@krishrao9169
@krishrao9169 4 жыл бұрын
UNGALIN production and MR Isaikkavi RAMANAN programmes DINAMUM parkiren and KETKIREN , INNUM salippadaiyavillai, ARUMAIYANA Manidhar NAMDHU ARUMAI KANNADASAN Sir.
@manikandanm5089
@manikandanm5089 5 жыл бұрын
பேரறிஞர் அண்ணா!!! கவிஞர் அண்ணாவுடனே இருந்திருக்கலாம்...
@MegaPistol123
@MegaPistol123 5 жыл бұрын
அதான் திருட்டு கருநாநிதி வந்துத்தானே
@krrk6008
@krrk6008 4 жыл бұрын
Kannadasan sir 🙏 🙌 👏 👌
@1960syoung
@1960syoung 5 жыл бұрын
தந்தை பாசம் கண்ணீர்
@balubalubalubalu9435
@balubalubalubalu9435 4 жыл бұрын
Super sir
@rameshkumar-rb8nr
@rameshkumar-rb8nr 4 жыл бұрын
Very fine
@nageimaha8075
@nageimaha8075 5 жыл бұрын
Sister love you
@sekarannadurai8064
@sekarannadurai8064 4 жыл бұрын
Great arinzhar kalainzhar Annadurai
@sekarannadurai8064
@sekarannadurai8064 4 жыл бұрын
Kavinar
@sekarannadurai8064
@sekarannadurai8064 4 жыл бұрын
Continue
@velusamy328
@velusamy328 4 жыл бұрын
Thanks
@vedagopalan1519
@vedagopalan1519 5 жыл бұрын
சிலிர்ப்பூட்டும் வகையில் நினைவுகூர்ந்தீர்கள் Hats off to HIM குறிப்பாக உங்கள் அத்தையிடம் நன்றி பாராட்டிய விதம்
@vasanth_jana
@vasanth_jana 4 жыл бұрын
சுவீகாரம் - எனக்கு புதிய வார்த்தை (அர்த்தம் தேடினேன் தத்தெடுத்தல் என்று தெரிந்து கொண்டேன்)
@harekrishnabalamurali2770
@harekrishnabalamurali2770 4 жыл бұрын
HARE KRISHNA..,
@rangals9214
@rangals9214 4 жыл бұрын
சார். கண்ணதாசனை யாரும் காப்பாற்றவில்லை. அவர்தான் தமிழை காத்தார்
@chandranchandran992
@chandranchandran992 5 жыл бұрын
Enna kasdam vanthalum appa thayreama saripannuvar ..arumy
@kavinchellam9409
@kavinchellam9409 3 жыл бұрын
Sir Nan ungala pakanum nega 15pulanga Ariyathatha na arunju eruken .iya kanathasan ulagathuke Vali sonnavar theivathuku vari sonnavar .sir plz ungaloda address solunka .na satharana geramam sir. Madurai mavadam usilampatti thaluga thimanatha post .mavilipatti geramam sir plz. Ungoloda na neraiya pesanum
@malarvizhisenthilkumar7649
@malarvizhisenthilkumar7649 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@a.s.ramesh9396
@a.s.ramesh9396 4 жыл бұрын
அது கண்ணதாசன் அவர்களின் மனசு மட்டும் இல்ல பரம்பரை ரத்தத்தில் வரும் நல்ல குணம்
@svre1993
@svre1993 4 жыл бұрын
அண்ணாவா இருந்ததால இறங்கினேன்... கருணாநிதியா இருந்தா?🤔
@sbmpalniagency8444
@sbmpalniagency8444 5 жыл бұрын
அருமை தொடரட்டும்ம
@paris3261
@paris3261 4 жыл бұрын
BHEEM BHAI IN MICHEL MADANA KAMA RAJAN;
@dineshbg9592
@dineshbg9592 5 жыл бұрын
Arumy
@jeyam2365
@jeyam2365 4 жыл бұрын
Anna Annathan
@remingtonmarcis
@remingtonmarcis 5 жыл бұрын
nice to view
@மதுரைகண்ணதாசன்
@மதுரைகண்ணதாசன் 5 жыл бұрын
கவிஞரின் சகோதரிபற்றிய புதியசெய்தி! கண்ணம்மை ஆச்சி பற்றிய விபரம் கவிஞர் நூலகம்போய் திரும்பிவரும்போது அசைவம் சமையல்செய்து காத்திருந்த அந்த பாசத்திற்காக கவிஞர்உருகியது! சகஉதிரம் சகோதிரம் என கவிஞர் பேசியதும் எழுதியதும் உண்டு! சூதுவாது அறியா கவிஞர் அரசியல் சூதாட்டத்தில் தோல்விஅடைந்தாலும் கவிஞரின் அரசியல் கருத்துக்கள் ஆழமானவை! அர்த்தமுள்ளவை! தமிழ்தேசியகட்சியை தமிழகமக்கள் ஆதரித்து இருந்தால் தலைசிறந்த அரசியல்வாதியாக கவிஞரை மக்கள் அடைந்திருப்பார்கள்! கவிஞரை காப்பாற்றிய அறிஞர் பெயரை தங்களுக்கு கவிஞர் சூட்டியது சாலபொருந்தும்! வாழ்க! கவிஞர்புகழ்!
@rudhra4140
@rudhra4140 3 жыл бұрын
Great Sir
@rajendrans6120
@rajendrans6120 4 жыл бұрын
கண்டவநெல்லாம் கவியரசு இருக்கும் போது நீங்கள் ஏன் பாட்டெழுகூடாது
@TheThirumangai
@TheThirumangai 5 жыл бұрын
Rowdyism prevailed to those who dissented That's Dravidian philosophy
@ckrishna1986
@ckrishna1986 4 жыл бұрын
That's NOT Rowdyism.... a kind of love towards his party, his leader, etc.... U people always react like this.... everyone knows! That's Paarpanar's Philosophy..... lol.... Ri8!
@rajagopalan8353
@rajagopalan8353 4 жыл бұрын
எதிராளியின் கார் மீது 20/30 நபர்கள் வில்லத்தனமாக ஏறினால் அதற்கு பெயர் "லவ்" ரவுடித்தனமில்லை. கட்டுமரத்தின் ஆபிசர்கள் இன்னும் மாறவேயில்லை.
@suvarchas1
@suvarchas1 4 жыл бұрын
The incident proves that DMK right from those days had ever been a haven for rowdies and thugs
@ckrishna1986
@ckrishna1986 4 жыл бұрын
Rubbish! Ur comment shows how jealous person u r! U never changed.... Grandpa! Even PERIYAR failed to change the mentality of stubborn fellows like u!
@suvarchas1
@suvarchas1 4 жыл бұрын
@@ckrishna1986 your ignorance doesn't surprise me rather shows the abysmally low standards of education and mental development under successive Dravidian rule
@ckrishna1986
@ckrishna1986 4 жыл бұрын
@@suvarchas1 u mean some PAARPANAR's Standard of Education! S, we all know, Grandpa! That's the REASON ur mental development progressing extremely in a bad way...
@suvarchas1
@suvarchas1 4 жыл бұрын
@@ckrishna1986 people like Kannadasan who was part of the movement disowned it.Why? Think,it may a new experience for you
@suvarchas1
@suvarchas1 4 жыл бұрын
@@ckrishna1986 when education was. Under brahmin teachers,we had stalwarts like Abdul Kalam.When it slipped into people like Anbazhagan,the resultant mess is the present status
@Murugabhaktan
@Murugabhaktan 5 жыл бұрын
Neenga 50/50 - paadhi unmai paadhi poi - appa imagea kaapathanumnu pesureenga puriyudhu - but unmaya un mayamai sollravar unga appa - u r nothing
VIDEO - 30 - KANNADASAN - கண்ணதாசன்-சோ ஒரு அபூர்வ பிணைப்பு
10:54
Kannadhasan Productions by Annadurai Kannadhasan
Рет қаралды 83 М.
எம்ஜியாருக்கு கண்ணதாசன் சொன்ன யோசனை-VIDEO -36 -KANNADASAN
14:44
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
VIDEO - 27 -KANNADASAN - வாலி மீது ஒரு பயங்கர கோபம்
10:05
Kannadhasan Productions by Annadurai Kannadhasan
Рет қаралды 159 М.
VIDEO - 28 -KANNADASAN - கண்ணதாசனும் சில திரைப் பாடல்களும்
11:18
Mohanlal don't like negative roles | Manorama News | Nere Chovve
24:52
Manorama News
Рет қаралды 1,9 МЛН