சிறந்த சினிமா நுணுக்கமான அறிவு உள்ளவர் தலைவர். ரொம்ப பிரமாதமாக இருந்த படம், பாடல்.
@muralidharansoolamangalam86954 жыл бұрын
தலைவர் எம்ஜிஆர் அவர்கள் இசையில் நல்ல அறிவு தெளிவு பெற்றவர் ஆகவே அவருடைய பாடல்கள் எல்லாம் மிகவும் பிரபலமடைந்தது
@tamilvananvanan67014 жыл бұрын
மக்கள் திலகத்தைப் போல இன்னொருவர் பிறந்து வர வேண்டும்
@elangomani56234 жыл бұрын
வாழ்க புரட்சி தலைவர்
@n.sselvam38004 жыл бұрын
MGR. Was LEGEND in tamil CINEMA. Example is so many he best director, best actor, best editor. best location selection, best scene created, best possible visions, All MGR Movies everyone decide MGR only because the movie goes to people's to SUCCES.
@kamalsk33394 жыл бұрын
பொன் மனம் கொண்ட எட்டாம் வள்ளல் ஏழைகளின் இதய தெய்வம் மக்கள் திலகத்தின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் என்ற
@URN854 жыл бұрын
சின்னவா்க்கு தொியாமதான் கவிஞா் பாடல் எழுதினாா்,சின்னவா் வாிகளை பாா்த்து இது வாலி எழுதியதுபோல் இல்லை என்றும் கவிஞா் வாி என்று தண்டுபிடித்ததாக சொல்கிறாா்களே
@innovatorivanoeable4 жыл бұрын
நீங்கள் சொல்வதுதான் உண்மையில் நடந்தது.
@URN854 жыл бұрын
@@innovatorivanoeable இதில் அப்படி இவா் சொல்லவில்லை
@kamalsk33394 жыл бұрын
Super sir , mgr mgr thaan
@mkumarmkumar-ml1rd4 жыл бұрын
Mgr கடவுள்
@bluediamonds64554 жыл бұрын
Super sir I like m g r
@Kumar-xl1uv4 жыл бұрын
எம்ஜிஆரும் கண்ணதாசன் இருவரும் தனது ரசிகர்கள் எண்ணத்தை புரிந்து கொண்டு புரியவும் வைத்தார்கள்
@Banupriya20074 жыл бұрын
Excellent
@lnmani71114 жыл бұрын
சித்ரா சார் இந்த பாடலை பற்றிய தாங்கள் சொன்ன விஷயங்கள் ஏற்கனவே இந்த பாடல் பற்றி வந்த செய்திக்கும் நிறைய வேறுபாடு உள்ளதே !
காலக்கொடுமை .!! அது ஸ்ரீதரின் படம் அல்ல .எம் ஜீ ஆரின் படம் மட்டுமே !! வறுமை காரணமாகவே அவரை வைத்து இயக்கும் சூழ்நிலை .இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது
@gobi21342 жыл бұрын
உன் கொலைகார உள்ளத்துக்கு நீ போக வேண்டிய இடம்மே வேர நிச்சயம் ஒரு நாள் போவாய்
@gobi2134 Жыл бұрын
ஏண்டா கொள்ளைக்கார உள்ளம் படைத்தவனே என்னைக்குமே நீ உருப்பட மாட்ட இது வார்த்தை அல்ல உனக்கு விடும் சாபம்
@elangovanelangovan93794 жыл бұрын
Mgrmajikman
@kayalguru13694 жыл бұрын
Pakkamassu hero
@subramaniamk44953 жыл бұрын
Thalattuthalattu epi wed last
@neelamegam70364 жыл бұрын
Chithra sir.... Kindly pls send director v. Azhagappan sir no...... Or His interview to chai with Chithra...
@TouringTalkiesCinema4 жыл бұрын
He is not alive
@pradheeps57194 жыл бұрын
@@TouringTalkiesCinema sir really.No news in media
@maranmaran63243 жыл бұрын
Ok
@sampathjanakiraman49662 жыл бұрын
In Urimaikural film a dream song was suggested by MGR himself to sridhar and permitted kannadasan s vizhiye song to shoot. You give confused information.
@MsAravind19933 жыл бұрын
சித்ரா சார் இந்த பாடலை பற்றிய தாங்கள் சொன்ன விஷயங்கள் ஏற்கனவே இந்த பாடல் பற்றி வந்த செய்திக்கும் நிறைய வேறுபாடு உள்ளதே !