கண்ணதாசன் பாடலுக்கு நடிக்க மறுத்த சிவாஜி | Kannadasan song stories

  Рет қаралды 370,915

Durai saravanan .G

Durai saravanan .G

Жыл бұрын

பாட்டெழுதிய கண்ணதாசன் பாடலுக்கு நடிக்க மறுத்த சிவாஜி ? MS விசுவநாதன் மற்றும் TM சௌந்தராஜன் பற்றி சொன்ன விஷயம் | Why actor sivaji refused to act a song done by kannadasan , ms vishvanathan and tm soundarajan.
#kannadasan #கண்ணதாசன் #sivajiganesan #msv #tms

Пікірлер: 219
@rajoonagarajan5788
@rajoonagarajan5788 9 ай бұрын
🙏🙏🙏 நன்றி மனதுக்கு சந்தோசமா இருக்கு அன்று சந்தோசத்தை அனுபவித்ததை இன்று உங்கள் மூலம் கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் நன்றி
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 Жыл бұрын
இவ்வளவு அற்புதமாக எழுதிய வர் இசை அமைப்பாளர் பாடியவர் நடித்த அனைவரையும் பாராட்டிய உங்களுக்கு நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்
@kalidosssreema1996
@kalidosssreema1996 11 ай бұрын
ஆஹா ஆஹா அருமையான பதிவு கூலிக்கு மாறடிக்கிற கூட்டம் இதை பார்க்கவேண்டும் என்னே ஒரு தொழில் போட்டி மற்றும் பக்தி திரையுலகின் பொற்காலம் என்றால் அது மிகையாகாது நன்றி
@user-cz9kp1vl1i
@user-cz9kp1vl1i 10 ай бұрын
ஒவ்வொரு பாடலும் ஒரு சகாப்த்தம் என்பதுதான் உண்மை நன்றி ஐயா
@arumugamm6040
@arumugamm6040 Жыл бұрын
அது ஒரு அழகிய நிலா காலம். அந்த கலைஞர்கள் அனைவரின் திறமையும் புகழும் சாகா வரம் பெற்றது.நாம் தமிழர்.
@nagarajchokkalingam5152
@nagarajchokkalingam5152 5 ай бұрын
ஒவ்வொரு ஜாம்பவான்களும் தன்னுடைய திறமையை காட்டி எழுதி பாடி இசையமைத்து நடித்து காட்டிய அந்த கால அனுபவங்களின் யாருக்கும்
@mahendirandirector1856
@mahendirandirector1856 11 ай бұрын
மிக சிறப்பான தகவல் துரை சரவணன்... மகா கலைஞர்கள் பற்றி நுணுக்கமான தகவல்கள் தேடித் தந்தது பெரும் பணி..! வாழ்க பல்லாண்டு
@rrthangam9987
@rrthangam9987 6 ай бұрын
என் தலைவன் சிவாஜி கணேசன் தான் கலை உலகில் இமயம்
@jothiprakash3910
@jothiprakash3910 4 ай бұрын
அறுமையாய் Saravanan brother தொகுத்து வழங்குவது தான் தனி சிறப்பு.🎉
@dhorababuvenugopal8344
@dhorababuvenugopal8344 Жыл бұрын
Legend of legends Dr Sivaji Ganesan sir...
@gscbose8146
@gscbose8146 Жыл бұрын
அப்போ சினிமா குழுக்களும் திறமையானவர்கள் நடிகர்களும் அழகு அறிவு இருந்த திறமையானவர்கள் சினிமா என்றால் பழைய படம் 1990சினிமா முடிந்தது விட்டது நடிகர் திலகம் நமக்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம் அவறை‌ மிஞ்ஞ உலகில் எந்த நடிகரும் இல்லை
@arockiadass668
@arockiadass668 Жыл бұрын
நூற்றுக்கு நூறு உண்மை. உலகில் யாரும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மாதிரி இன்னும் பிறக்கவில்லை என்பது தான் உண்மை. ஆனால் இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் தான் சிவாஜிக்கு உரிய மரியாதையைக் கொடுக்கவில்லை என்பதும் உண்மை.!!
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Жыл бұрын
Ayya Engtal Kaviatrsar MSV TMS Shivaji Sir AlWays GREAT
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
Thanks for the comment
@RaviChandran-dh6js
@RaviChandran-dh6js Жыл бұрын
தகவல் நீங்கள் சொல்கின்ற விதம் அந்த காலகட்டத்திற்கு கொண்டு செல்கின்றது.நன்றி தேனி ரவிச்சந்திரன் 🎉
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
Thanks for the comment
@balasubramanianraja9875
@balasubramanianraja9875 2 ай бұрын
இன்னிசை இறைவன் மெல்லிசைமன்னர்
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Жыл бұрын
Shivaji sir satisfied kavaiarasar MSC Sir TMS and above all Director Sir ABimsingh
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Жыл бұрын
what a acting by shivaji sir for this song
@nirmalagopalakrishnan2822
@nirmalagopalakrishnan2822 2 ай бұрын
Great artists🙏🙏🙏
@tdharma8513
@tdharma8513 8 ай бұрын
உங்களுடைய தமிழ் உச்சரிப்பே மீண்டும் மீண்டும் கேட்க கூடியதாக இருக்கிறது
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Жыл бұрын
Engal Shivaji Sir acted very well in this sdong
@erasepovertyfoundation6742
@erasepovertyfoundation6742 11 ай бұрын
Wonderful Wonderful Wonderful Arumai Arumai arumai brother God bless you 149 Videos Canrajulations
@duraisaravananclassic
@duraisaravananclassic 11 ай бұрын
Thanks for the comment
@lakshmimani149
@lakshmimani149 Жыл бұрын
Nan sivaji fan ellapadamum 1st show parpaen
@chandrasekarann4379
@chandrasekarann4379 10 ай бұрын
Yes, it is correct. Beautiful song, very good music and sung by TMS. Very good song.
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 9 ай бұрын
துரை சரவணனுக்கு சப்ஸ்கிரைப் செய்துள்ளேன் 👍💯
@ParthaSarathiS-rz9sx
@ParthaSarathiS-rz9sx Жыл бұрын
அது அருமை யான தமிழ் பட உலகம்
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
Thanks for the support
@saravanansakthivel3172
@saravanansakthivel3172 Жыл бұрын
@@duraisaravananclassic 00
@Vishal-nb6dz
@Vishal-nb6dz 11 ай бұрын
அனைத்தும் திறமை... அன்றையவர்கள் அனைத்திலும் திறமை...அனைத்திற்கும் கை கொடுத்த அந்த காலமோ அதைவிட திறமை... திறமை... திறமை...
@MsRumcat
@MsRumcat 11 ай бұрын
World's greatest actor ever.
@sundarakumar3725
@sundarakumar3725 Жыл бұрын
இந்த பாடலில் எம்எஸ்வி கண்ணதாசன் டிஎம்எஸ் சிவாஜி ஆகியோரின் பங்களிப்பு அருமை
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
Thanks for the comment
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Жыл бұрын
Engal MSV will do all tunes and Engal Shivaii will act any situatrion
@Tamijarassane
@Tamijarassane Жыл бұрын
Very nice. Thanks brother
@jayabalank1512
@jayabalank1512 Жыл бұрын
Excellent song nobody never Forget this song till their life. Very.very hard work of .rour jambavans
@kasichetty4621
@kasichetty4621 Ай бұрын
நன்பர் துரை சரவணன் அவர்கள் ஒவ்வொருபாடலுக்கும் சிறந்ததகவல்தருவது மிகவும் அருமையிலும் அருமை ஆனால்இடம்பெறும்பாடல்கள் முழுமையாக ஒளிப்பரப்பவதுஇல்லை நன்றி காசிசெட்டி திண்டிவனம்
@balachander4533
@balachander4533 18 күн бұрын
சூப்பர்.. 👍👍❤❤
@krishnadasc4647
@krishnadasc4647 Жыл бұрын
Legends... Legends.... Legends... antha kalam porn kaalam. marakka mudiyumaa..???... maraikka mudiyumaa..???... marukkavum mudiyathu.. Yes..ponvasantham..Pranamam...🙏🙏👍👍👍🙏🙏🙏👍👍👍💝💝💝💝💝
@kanda1176
@kanda1176 Жыл бұрын
பாடல் "'.யார் அந்த நிலவு படம் ":' சாந்தி
@sivamanib.4339
@sivamanib.4339 6 ай бұрын
Excellent explanation I enjoyed very much. Greatest artists Shivaji TMS , Kannadasan amd MSV 🎉
@duraisaravananclassic
@duraisaravananclassic 6 ай бұрын
Thanks for the comment
@hannahsnehalatha4217
@hannahsnehalatha4217 Жыл бұрын
Mr. Durai Saravanan, am not sure if I have watched this song.But after your information I will watch it .Quite interesting upload.Looks the song is worth watching.Thanks
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
Thanks for the comment
@dhanapalv5299
@dhanapalv5299 Жыл бұрын
Very beutiful song sir
@sriramanr3786
@sriramanr3786 Жыл бұрын
நிஜத்தில் நடித்ததை மறைத்து சினிமாவில் நடந்தார்...... என்னே, சிவாஜி அவர்களின் கலைஞானம்...!!!
@sujathamuruganantham7737
@sujathamuruganantham7737 11 ай бұрын
Mind😅
@vasudevancv8470
@vasudevancv8470 5 ай бұрын
Well narrated. Good. One more additional information here as shared by Vietnam Veedu Sundaram in a TV interview. He said Sivaji after seeing the first 2 lines of this song "satti suttadhadaa, kai vittadhadaa" told Director K Shankar that he did not like these lines as they sound peculiar and hesitated to act. But, MSV reportedly took Sivaji to a Recording Theater and played that Song with Amplifier Effect. Then, after listening to the full song with the background music for 4 or 5 times, Sivaji was very much impressed with the song and proceeded to act for the same. Another interesting information - MSV shared in a TV interview is: while recording this particular song, even the other musicians who were working for another song for K.V Mahadevan in another floor, came down and listened to this song and they were stunned with the background music for this great song. Such a brilliant Music Score by Viswanathan-Ramamoorthy - giving brilliant sound effect for the roaring sea waves. Also, this song was brilliantly picturised by Director K Shankar in an awesome Sea-shore Location thru Cameraman Thambu who had captured this song from awesome angles.
@mgrmgr1499
@mgrmgr1499 9 ай бұрын
நீங்கள் சொன்னது உண்மை மேடையில் TMSசொன்னார்👍
@lakshmichandrasekar7380
@lakshmichandrasekar7380 2 ай бұрын
Very interesting to listen
@adakalamandy7366
@adakalamandy7366 Жыл бұрын
I have heard few variations on this song, yours is the best brother, but only 1 error, it took few days & not 1month for N.T.to act this scene.Thanks.
@murugiahkanthappu4990
@murugiahkanthappu4990 7 ай бұрын
Great great great🙏
@AnbuAnbu-bm8fj
@AnbuAnbu-bm8fj 11 ай бұрын
சூப்பர்.தெலிவான‌உச்சரிப்பு.நன்பரே.வாழ்த்துக்கல்
@THEBOSS-en3zn
@THEBOSS-en3zn 11 ай бұрын
தெளிவில்லாத தமிழ் வார்த்தைகள் நண்பரே திருத்திகொள்ளவும் வாழ்த்துக்கள்
@jayaramanr2886
@jayaramanr2886 2 ай бұрын
Where you have studied Tamil?
@santanamaryapthanimalai910
@santanamaryapthanimalai910 11 ай бұрын
Thankyou for sharing,
@nathank.p.3483
@nathank.p.3483 Жыл бұрын
அருமையோ அருமை.
@vijayakumaran7856
@vijayakumaran7856 2 ай бұрын
அருமை அருமையான பதிவு
@kannansankar7039
@kannansankar7039 Жыл бұрын
🎉 தகவல் இனிமை.🎉
@vrmpB.Velumani
@vrmpB.Velumani 7 ай бұрын
Bro super explain very very good & beautiful explain congratulation bbro🎉
@nachasubbu
@nachasubbu 8 ай бұрын
The ever fine combination in tamil cinema, 1Kannadasan,2.MSV,3.Sivaji and 4.TMS.
@sekharharan7798
@sekharharan7798 Жыл бұрын
SIVAJI. always No.1
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
Thanks for the comment
@saraswathykannuthurai9275
@saraswathykannuthurai9275 Жыл бұрын
Arumai
@nagarajd9643
@nagarajd9643 10 ай бұрын
அருமையான விளக்கம் சார்
@peterjayakumar3323
@peterjayakumar3323 4 ай бұрын
Super❤❤❤❤❤❤❤
@MADHUKUMAR-pf4mv
@MADHUKUMAR-pf4mv Жыл бұрын
Super bro 👌👌👌
@vaidehitamilcamedyjio5080
@vaidehitamilcamedyjio5080 4 ай бұрын
I like the song nice tune
@asivaprakasam2699
@asivaprakasam2699 Жыл бұрын
அருமையான படம் ! சிவாஜி இமயம் !
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
Thanks
@thiruveltv9471
@thiruveltv9471 Жыл бұрын
அருமை
@thanjaieesan291
@thanjaieesan291 Жыл бұрын
அருமை, ஆனால் இதற்கானகால இடைவெளி இரண்டு மாதமெல்லாம் இல்லை. நான்கு நாட்கள். இதுபற்றி எம்.எஸ்.வி, மற்றும் சித்ரா லெக்ஷ்மணன் எழுத பேசியுள்ளனர்.
@user-fw8dy4nt4k
@user-fw8dy4nt4k 11 ай бұрын
அற்புதம்
@mohanankunhikannan3731
@mohanankunhikannan3731 Жыл бұрын
தமிழ்ச் சினிமாவின் தவப்புதல்வன் நடிகர் சிவாஜி கணேசன்.
@gobinath4536
@gobinath4536 Жыл бұрын
❤❤❤🔥🔥🔥🙏
@vgiriprasad7212
@vgiriprasad7212 Жыл бұрын
வெறும் இரண்டு நாட்கள் மட்டும் எடுத்துக் கொண்டு சிந்தித்து, பாடலுக்கு உயிர் கொடுத்த, எந்தப் பந்துக்கும் சிக்சர் அடித்த, வெல்ல முடியாத சிவாஜி !
@u.v.ronesh6420
@u.v.ronesh6420 11 ай бұрын
ஞன ய . னய . ஃய ரஃ. ன னன. .ன ன .. ன ஃஃ 😅😅😅
@sundarbala2140
@sundarbala2140 Жыл бұрын
சாந்தி திரைப்படத்தில் கதைப்படி சிவாஜியும் SSR - ம் நண்பர்கள் : SSR - ன் மனைவி விஜயகுமாரி , கண்பார்வை இழந்தவர் : நண்பர் SSR ஒரு விபத்தில் இறந்துவிட்டதாக வந்த ( தவறான) செய்தி யால் , சிவாஜி விஜயகுமாரியின் கணவனாக நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது ! நல்லகதை அமைப்புடன் கண்ணியமான பாத்திரத்தில் நடிகர்திலகம் நடித்திருப்பார் : ஆப்பரேஷனுக்குப் பிறகு விஜயகுமாரிக்கு கண் பார்வை கிடைக்கிறது . SSR - ம் உயிருடன் வந்துவிடுகிறார் : கணவன் மனைவி சேர்ந்து விடுகிறார்கள் . படம் சுபமாக முடிகிறது , பின்னர் படம் சென்சாருக்கு போகிறது , இது தவறான சித்தரிப்பு , இதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறி படத்தில் இந்த சூழ்நிலைக்கு இன்னும் விளக்கம் தேவை , என்று கூறி lssue of censor certificate ஐ நிறுத்தி வைத்துவிடுகிறார்கள் ! அதற்கான விளக்கம் தான் " யார் அந்த நிலவு " என்ற உணர்ச்சிகரமான பாடல் : படத்தில் அந்தப்பாடல் சேர்க்கப்பட்டு - சென்சார் போர்டும் அதை ஏற்றுக்கொண்டது - படம் வெற்றிகரமாக நூறு நாட்கள் ஓடியது ! A L S தான் தயாரித்தது : பீம்சிங் டைரக்க்ஷன் : இந்த வரலாறு தெரியாமல் சும்மா ரீல் விட்டு நடிகர் திலகத்தின் பெயருக்கு வீண் களங்கம் விளைவிக்காதீர்கள் !
@arunasharma795
@arunasharma795 11 ай бұрын
Indha movie end tragedy. SSR and Vijayakumari last la sethu povaargal.
@getaradhakrishnan8451
@getaradhakrishnan8451 11 ай бұрын
​@@arunasharma795no perhaps 2 ends one for Kerala another for zTamilnadu
@sundarbala2140
@sundarbala2140 11 ай бұрын
Hero & heroine சிவாஜி தேவிகா ஒன்று சேர்ந்து விட படம் சுபமாக முடியும் !
@jaga84mib
@jaga84mib Жыл бұрын
Arumainga
@hameed269
@hameed269 4 ай бұрын
சிவாஜி கணேசன் தன் தொழிலில் உண்மையாக இருந்தார்
@davidrajkumar6672
@davidrajkumar6672 9 ай бұрын
Good speech keep it up 👍🏿
@jothidarvelmurugan4157
@jothidarvelmurugan4157 Жыл бұрын
WONDERFUL. ARUMAI. VAALTHUKKAL DURAI BROTHER. VAALKA PALLAANDU KAVIARASAR KANNADHASAN AYYA AND MSV ,TMS AND NADIKAR THILAKAM SIVAJI AYYA AVARKAL PUKAL.
@sreenivasanpn3506
@sreenivasanpn3506 Жыл бұрын
You are wrong Mr Saravananan, Shivaji took only two days as he wants time to equally shows his talent as lyrics, music, TMS voice was one of the best melodies. So it is not two month as you said. Before come to show please ascertain it
@varadhrajansp1210
@varadhrajansp1210 Жыл бұрын
Sivaji Best Actor
@kothandaramanv3447
@kothandaramanv3447 Жыл бұрын
Superb
@vveerabathiran5179
@vveerabathiran5179 9 ай бұрын
தம்பி துரைசரவணனுக்கு இரண்டு மாதம் அல்ல இரண்டு நாட்கள் மட்டுமே தள்ளிப்போட்டு பின்னர் நடித்து அற்புதத்தை நிகழ்த்தினார் இந்த மகா கலைஞன். .
@sathyakumar4333
@sathyakumar4333 Жыл бұрын
The great kannadasan ayya🙏
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
Thanks for the comment
@johnedward3172
@johnedward3172 Жыл бұрын
2 மாதம் அல்ல , 3 நாட்கள் தான்
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 4 ай бұрын
Very good
@rangayanmanogaran8302
@rangayanmanogaran8302 Жыл бұрын
Arumài❤
@umasasi3586
@umasasi3586 Жыл бұрын
Super super
@srinivasangopalan6053
@srinivasangopalan6053 10 ай бұрын
No doubt your narrative of the song is gripping as it highlights how the composer, the music director, the playback singer and the actor gave their best to make the picturisation a great memory for the fans. A request is you could have played the whole song for the benefits of listeners here💐
@veeraraghvan2026
@veeraraghvan2026 Жыл бұрын
இரன்டுமாதம்இல்லை இரனடு நாட்கள் 👌👍🙏🏼👍🌺✌️👏🏝
@rajah123
@rajah123 Жыл бұрын
another wonderful great voice narration over the development of the song. enjoyed very much brother. keep up the good work with more such song development stories. yr Singapore fan
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
Thanks for the comment
@rajam1088
@rajam1088 8 ай бұрын
😊
@rajam1088
@rajam1088 8 ай бұрын
​@@duraisaravananclassic😊
@gopinathk4202
@gopinathk4202 Жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் அமர்ந்திருக்கும் குதிரையும் நடிக்கும். திருமால் பெருமை என நினைக்கிறேன்
@swaminathank2727
@swaminathank2727 11 ай бұрын
Nadikka marukkavillai. Sivajiyudan each year Soorakkottai yil santhitha Ratigan naan. Innum uyirodu ullen. Intha pattu varalaru unakku theriya villai. Satharana nerathil Sivaji MSV kku vitta saval vilaivu intha pattu. Once Sivaji MSV yidam I heard on English song it was too melodious and slow paced. Can you create a song like that ? He asked. MSV told naan music poduven neengal nadippeergala enrar. Sivaji nee ready pannu naan appo solren enrar. MSV kannadasanidam Shathi film il sivaji padum thani padalukku than music othathu pola pattezhutha sonnar. Kavignar kaduvulkke pattezhthu var. So he wrote Yaar antha nilavu. Now comes TMS. When MSV wanted TMS to sing the song in low voice initially he refused. Then MSV told it is a challenge by Sivji to we three. Then TMS created that miracle. Now three jambsvangal did perfect work. Bheemsingh called Sivaji and fixed date for filming it. Sivaji heard the song. He told Bheemsingh will do acting later. After 4 days Sivaji told he is ready. Now picturisation starts. Here sivaji entered the garden wearing a black attire and a cigar in his hand. Then happened that miracle. Yes it was the time when a cigar in sivaji hand acted in a film. After all finished each of the three were amazed at sivaji acting with the cigar in his left hand. MSV told this is the first time I see a cigarette acting. Pl. don't tell your own versions. Still there are fans who have seen all Sivajis films . To me I have seen the film fifty times. Vasantha maligai,Gauravam, Vietnam veedu min 25 times. We sivaji fans are alive till this day. Be alert in future.
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 Жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் புகழ் ஓங்குக
@GunaGuna-op2bz
@GunaGuna-op2bz 11 ай бұрын
World No1 Actor.None can match him.
@sitaramanv7154
@sitaramanv7154 7 ай бұрын
Great artists
@singamani
@singamani 11 ай бұрын
Pattu Yaar andha nilavu. Mr shivaji Infact said this in madras,TV( DD) second channel this song is in the cliff Richards style
@pandurengannarayanasami676
@pandurengannarayanasami676 Жыл бұрын
இரண்டு மாதம் என்பது தவறு... நடிகர் திலகம் காட்சி சரியாக அமைவதற்காக அவர் எடுத்துக்கொண்ட நாட்கள் இரண்டு தான்...
@rajaramank3290
@rajaramank3290 11 ай бұрын
தம்பி இரண்டு மாதங்கள் அல்ல மூன்றே நாள் ....
@swaminathan6429
@swaminathan6429 Жыл бұрын
இரண்டு மாதங்கள் அல்ல. மூன்றே நாட்கள் எடுத்துக்கொண்டு,இப்பாடலில் தன் அற்புதமான நடிப்பால்,நடிகர் திலகம்,கவியரசர், மெல்லிசைமன்னர்,வெங்கலக்குரலோன் மூவரையும் வெற்றிகொண்டார்.
@mohamedfarookm8754
@mohamedfarookm8754 Жыл бұрын
Good actor
@sundarlingam7292
@sundarlingam7292 Жыл бұрын
@@mohamedfarookm8754 llplea
@thinakaranramasamy8598
@thinakaranramasamy8598 Жыл бұрын
உண்மைதான் சிறப்பாக பாடல் வரவேண்டும் என்பதற்காக நடிகர் திலகம் நீண்ட நாள் எடுத்துக்கொண்டார்
@swaminathan6429
@swaminathan6429 Жыл бұрын
@@thinakaranramasamy8598 மூன்று நாட்கள் மட்டுமே.
@murugavelv9961
@murugavelv9961 9 ай бұрын
மூன்று நாட்கள் என்பது தாள் உண்மை
@sankaranmahadevan9985
@sankaranmahadevan9985 11 ай бұрын
சிவாஜி கணேசனுக்கு நிகர் அவர்தான்
@user-sr4fg3id4s
@user-sr4fg3id4s Жыл бұрын
Vazhkaiyil virakthiyaga irrikumpodum intha padalai kettal manam laguvagividum. Ithamana mettu. Vazhga m s v and others
@selvamrm7900
@selvamrm7900 Күн бұрын
Only. 3 Days Sivaji. Sir. 👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃
@v.5029
@v.5029 Жыл бұрын
சினிமாவே ஒரு கூட்டு தயாரிப்பு. அப்படி இருக்கும் போது ஒருவர் மட்டுமே உரிமை கொண்டாடுவது எந்த விதத்தில் நியாயம். உரிமை என்று பார்த்தால் தயாரிப்பாளருக்கு மட்டும் தான் உரிமை.
@rangarajs.765
@rangarajs.765 Жыл бұрын
இரண்டு மாதங்கள் இல்லை இரண்டு அல்லது மூன்று நாட்களில் நடித்து கொடுத்தார்
@SangeMuzhangu793
@SangeMuzhangu793 Жыл бұрын
உண்மை
@RamyaDavid-pc9hx
@RamyaDavid-pc9hx 11 ай бұрын
Hello Sivaji sir never did over acting
@chandranr5122
@chandranr5122 Жыл бұрын
நல்ல ஆராய்ச்சி
@vv1614
@vv1614 2 ай бұрын
சிவாஜி V C கணேசன் ஒரு நடிக-கடவுள். அவரை மிஞ்சும் நடிகரோ மனிதரோ அன்றும் இருந்ததில்லை; இன்றும் இல்லை; என்றுமே இருக்கப் போவதில்லை.
@natrajanrajasekaran
@natrajanrajasekaran Жыл бұрын
அடிக்கடி பேசப்பட்ட பாடல்
@ramyadevi2630
@ramyadevi2630 11 ай бұрын
சிவாஜி சார்🙏🙏❤️❤️❤️
@krishnankonar644
@krishnankonar644 2 ай бұрын
திரைகதை சங்ககால கதையை கேட்டதுபோல இருக்கு.
@ramalingam5927
@ramalingam5927 Жыл бұрын
கினிமா உலகின் நான்கு தூண்கள்
@elavaluthisubramagniam5253
@elavaluthisubramagniam5253 Жыл бұрын
4நாட்கள் மட்டும் எடுத்து கொண்டார்
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 33 МЛН
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 33 МЛН