அருமை ஐயா!! அவர் இன்னும் கொஞ்சம் காலம் வாழ்ந்திருக்கலாம்!!
@வாகை-ங7ங5 жыл бұрын
புகழ்ந்தால் என் உடல் புல்லரிக்காது இகழ்ந்தால் என் மனம் இறந்துவிடாது கொள்வாா் கொள்க குரைப்பார் குரைக்க உள்வாய் வாா்த்தை உடம்பு தொடாது நானே தொடக்கம் நானே முடிவு நானிடும் விதியே உலகின் சட்டம் - கவிஞர் கண்ணதாசன்
@bharathirajasulochana39613 жыл бұрын
Arumai nanba
@revathyshankar34503 жыл бұрын
மிக அருமையாக இருந்தது 🙏👌😍💖🤩ஐயா மிக்க நன்றி🙏
@s.balamurugan26903 жыл бұрын
The legend❤❤❤❤ kannadhasan
@manikandanviswanathan2 жыл бұрын
🙏🏻
@subbuk82494 жыл бұрын
காலங்களில் அவர் வசந்தம் வசந்தம் வீசிக்கொண்டே இருக்கும்
@rukmanivaradharajan93922 жыл бұрын
Happy birthday sir. God bless
@maruthupandian51874 жыл бұрын
அருமையான பதிவு நன்றிகள்
@eraeravi5 жыл бұрын
நன்று .பாராட்டுகள் அய்யா .தொடருங்கள்
@sivakumareddy5 жыл бұрын
Iraivan anuppiya manithargal
@nagarajant21554 жыл бұрын
Arumai sir
@The_IND_Miyota5 жыл бұрын
நாட்டுப்புற பேச்சு வழக்கு, பழமொழி, கதை ஆகியவற்றை நீங்கள் சொன்னால், சிரிச்சுக்கிட்டே குழந்தைகளுக்குள் தமிழ் தங்கும்.
@oneworld19785 жыл бұрын
நம் ஐயாவைப் பத்தி ரூம் போட்டு பேசுவது எவ்வளவு அற்புதமான விஷயம் தெரியுமா !! பேசுங்க ஐயா பேசுங்க ஐயா நாட்கணக்கில் உட்கார்ந்து கேட்போம் ஐயா
@kavingan2532 жыл бұрын
என்னை சுற்றி விண்மீன்கள் எல்லாம் கவிதை ஔியை வீசுகின்றன
@ganeshr84145 жыл бұрын
அய்யா... அற்புதமாக கவியரசர் பற்றி சொன்னீர்கள்.. அவர் படைப்புகளில் மகுடமான "அர்த்தமுள்ள இந்து மதம் " பற்றி கூறாதது சிறிய வருத்தம். அந்நூல் படித்து வாழ்க்கையில் மீண்டவர்கள் ஏராளம்..
@metturmathan5 жыл бұрын
Good message sir
@vivekanandan78354 жыл бұрын
Super sir really 👌
@sankarigovind5 жыл бұрын
எழுத்தாளர்கள் எழுதிய நூல்களை ஆடியோ வடிவில் தரலாமே அய்யா....
@sivakumareddy5 жыл бұрын
Great news sir...a lot of information about legends 🙏🙏🙏
@SdSd-ro7gi4 жыл бұрын
நன்று. கண்ணதாசனுக்கு கவியரசர் பட்டம் வழங்கியது யார்?
@abdulmajeed79042 жыл бұрын
Hi Mr Gnanasambandham, I beg to differ and the reason is Kannadasan is the only song writer in the Tamil Film Industry who kept an assistance beside him to assist him in wrting, guiding and in correcting his mistakes and the person is none other than his nephew Panju Arunachalam! No other Lyrics writer has ever kept or needed any assistance except Kannadasan! This is proven as you can see whenever the Tamil movie been screened you can clearly see Panju Arunachalam name will be written below Kannadasan's name as the assistance!
@kalyani-g7t8f5 жыл бұрын
உண்மை
@எஸ்கேமோகன்ராஜ்5 жыл бұрын
பாவம் லைக்கு பதிலாக மாறி டிஷ் லைக் அழுத்திவிட்டார்கள் போலும்
@cparthasarathi63910 ай бұрын
ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் வாலி. மாலி என்பது வேறொரு ஓவியரின் பெயர்.