எலந்தப்பயம் குறித்த கேள்விக்கு "ஆமாம், அந்த நேரம் அப்படித்தான், எழுதிவிட்டேன்" என்று எந்த மழுப்பலும் இல்லாமல் பட்டவர்த்தனமாக பதில் கூறுவது அவருக்கே உரிய முத்திரை. இப்பதிவை முதல் முறையாகக் கேட்கிறேன். இது போன்று கவிஞரின் ஆக்கங்களை வெளி உலகிற்கு மீண்டும் வெளிக்கொணர்ந்து பகிர்ந்தமைக்கு நன்றி.🙏👏👏 வாழ்க கவிஞரின் புகழ் பல்லாண்டு.
@lakshmananrm19513 жыл бұрын
கவிஞரின் குரலைக் கேட்பதே மகிழ்ச்சி.சிறுவயதில் படித்த கம்பராமாயணமும் கலித்தொகையும் ஞாபகமிருக்கிறது என்கிறார். எழுதி வைத்துக்கொண்டு கேட்கப்படும் கேள்விகளுக்கு சிறிதும் யோசிக்காமல் கொஞ்சம் கூட பிசிறு தட்டாத வார்த்தைகளும்,கருத்துக்களும்,ஏன் குரலும் கூட. சிறந்த பதிவு.சிலிர்க்க வைக்கும் பதிவு. வாழ்த்துகள்
@kavinzharjanaproduction75113 жыл бұрын
அருமை
@karuppaiyam24453 жыл бұрын
கண்ணதாசன் பதிப்பகத்துக்கு நன்றி உங்களிடம் இதுபோன்ற அரிய கவிஞரின் நிநைவலைகள் பொதிந்த பொக்கிசங்களை தொடர்ந்து ஆவலோடு எதிர்பார்கிரோம்.
கவிஞரின் பதில்களே கவிதையாகத்தான் இருக்கின்றன. அதிலும் உடனடியாக சொல்லும் வித்தகம் நம்மை மயக்குகின்றன.
@ravindrannanu40743 жыл бұрын
பாடல்கள், கவியரசரின் பேச்சு, அவரது நாவல்கள், கதைகள் இவைகளில் மனம் லயித்தது போல் வேறு எதுவும் அமையவில்லை, வாழ்க கவியரசர் புகழ்.
@ravindrannanu40743 жыл бұрын
இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும், தமிழ் என்று எழுதிய உடனே, கவியரசு கண்ணதாசன் தான் முதலில் நினைவிற்கு வரும், அந்த காலகட்டத்தில் வாழும் நல்ல தமிழ் மக்களுக்கு, எந்த நிலையிலும் கவியரசருக்கு மரணமில்லை அவர் நினைவில் நிரந்தரமாக வாழ்கிறார். 🙏
@எஸ்கேமோகன்ராஜ்3 жыл бұрын
ஐய்யனின் குரலில் கேட்பதுக்கு மிகமிக அற்புதம் .. 🙏🏽நன்றி திரு துரை 💐❤️
@brucelee49713 ай бұрын
ஐயனின் குரலில் என்று எழுதுங்க ஐ..க்கு பின்னால் ய் வரக்கூடாது
@karthinathan77873 жыл бұрын
மிக மிக முக்கியமான பதிவு. மிகவும் மனம் திறந்த பேச்சு. அது தான் கவிஅரசரின் குணமாகும்.
@babyravi79563 жыл бұрын
அண்ணா இப்படியான பேட்டிகளை இன்னும் வெளிவிடுங்கள்.கேட்க கேட்க கேட்கத்தூண்டுகிறது.அவ்வளவு இனிமை.
@ramananisaikkavi34123 жыл бұрын
மிக்க நன்றி துரை! கவியரசரின் செறிவான விடைகளைக் கேட்பது சுகமாக இருக்கிறது
@எஸ்கேமோகன்ராஜ்3 жыл бұрын
❤️❤️❤️💐🌷
@sampathkumar60963 жыл бұрын
நல்ல வேளை அறிவியல் கண்டுபிடிப்பான ஒலிப்பதிவு நுட்பத்தால் நம் *கவியரசு* அவர்கள் அருகில் இருப்பது போன்ற உணர்வை நமக்கு ஏற்படுத்துகிறது...
@Varalakshmi-vi4du3 жыл бұрын
நிச்சயமாக இந்த உலகம் உள்ளவரை உங்களது புகழ் நிலைத்து நிற்கும். இத்தகைய ஒரு அற்புதமான பதிவை வழங்கிய கண்ணதாசன் பதிப்பகத்திற்கு நன்றி.
@gv96523 жыл бұрын
கண்ணதாசன் அவர்களிடம் தமிழ் அருவிபோல் சரளமாக வெளிப்படுகிறது. அவர் பேசும் சில நிமிடங்களிலேயே அவர் அறிவின் ஆழம் நமக்கு புரிகிறது. அவர் பேச அதிகம் கேட்க ஆவலாய் இருக்கிறது. நன்றி.
@tsthiyagarajan42003 жыл бұрын
தயை செய்து கவியரசரின் பிற பேட்டிகளையும் உரையையும் வெயீடுங்கள்.நன்றி.வாழ்க ந முடன். வளர்க வளமுடன்.
@SankarSankar-zt4kn2 жыл бұрын
குரல் வடிவம் கேட்டாலும் கவியரசரோடு இருந்த உணர்வு இருந்தது. சொல்லாற்றல் அருமை
@எஸ்கேமோகன்ராஜ்3 жыл бұрын
நிறைய நாள் தேடிய பொருள் கிடைத்தது போல் ஆனந்தமாய் உணர்ந்தேன் .. நன்றி
@thiyagarajanv4146 Жыл бұрын
புதுகவிதை நீடித்து நிலைக்காது என்று அன்றே சொல்லியிருக்கிறார்.இன்று உண்மையதுதான். ஆனால் இந்த நேர்காணலை நான் 80 களின் பிற்பகுதில் கேட்டிருந்தால் பிற்போக்கான பேச்சு என்றே நான் சொல்லியிருப்பேன். என்ன ஒரு தீர்ககதரிசனம்.
@murugappansivalingam79002 жыл бұрын
என்ன ஒரு மனிதர். தனது இளமைக் கால தவறுகளை நேர்மையாக ஒப்புக் கொள்ளும் மனப்பாங்கு 🙏
@madeshwarandr2998Ай бұрын
That is his sadhana in spirituality
@pottuvilasmin3 жыл бұрын
அருமையான தகவல்கள். மிகவும் உணர்வுபூர்வமாக இருக்கிறது. ஒவ்வொரு பதிலும் ஞானத்தின் உச்சம். தொடர்ந்து கவியரசு குரலைக்கேட்கவே ஆர்வமாக இருக்கிறேன்...
வைரமுத்துவின் பைபிளுக்கும் , ஹிந்து மத பகவத் கீதைக்கும் உள்ள வித்தியாசத்தை அழகாக சொன்னார் கவியரசர்.
@RaviKumar-zy5ou3 жыл бұрын
லூசு, இந்து மதத்தை அசிங்கப் படுத்துற மதம் பிடித்த அதிகம் பிர...சங்கி... பைபிள் பற்றி ஒன்றும் சொல்லவில்லை.... இருந்தாலும் வைரமுத்து வின் பைபிள். அபிஷ்டு... அபிஷ்டு
@rajendrant.rajendran50382 ай бұрын
அன்றைய சூழலில் ரத்த நாளங்கள் எதை சொல்லியதோ அதை எழுதினேன் அது இப்போது இந்த வயதில் புரிகிறது.மேலும் வியாரயுத்தியும் தயாரிப்பாளர் நஸ்டமடையாமல் இருக்கவும் சில நேரங்களில் இரட்டை அர்த்தங்கள் தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது நல்லதை எடுத்துக்கொள்ளுங்கள் அல்லதை விட்டுவிடுங்கள்.என்ற வாழ்வியல் யதார்த்தத்தை அப்போதே மிக அற்புதமாக சொல்கிறார் வாழ்க கவிஞரின் புகழ்..
@KrishnaMoorthy-cz7fd3 жыл бұрын
மனதில் பட்டதை அப்படியே சொல்லும் தைரியம் கவியரசர் கண்ணதாசனக்கு மட்டுமே உண்டு
@inderchand78962 жыл бұрын
எப்போதும்
@sundaramr91883 жыл бұрын
நிரந்தரமாக வாழ்கிறார் என் மனதில். அவருக்கு நிகர் அவரே தான். பதிவுக்கு நன்றி.
@jbphotography58503 жыл бұрын
வாழ்க கவிஞர் புகழ் உங்கள் குரல் கேட்டதில் மகிழ்ச்சி
@sekarchakravarthi72323 жыл бұрын
100% natural, divine gifted and spontaneous. Even if the questions are already arranged and preplanned like today, this kind of replies are not possible.
@krajm32043 жыл бұрын
நிரந்தரமானவன் ! நிகரில்லாதவன் !!
@d.shanthi94103 жыл бұрын
தமிழ் மகன் கலைவாணி அருள் பெற்ற பெருமகன்.நின் புகழ் நிலைத்திருக்கும். தமிழ் உள்ளவரை...
@kalaiy44293 жыл бұрын
Extremely wonderful to hear kavinyar's voice. So alive, glad this interview recording took place and has been preserved since 1974. Thanks for sharing, excellent piece of work
காலத்தை வென்ற கவிங்ஞன் நீ. தமிழால் நீ உயர்ந்தாய். தமிழகம் உன்னால் பெரு மையடைந்தது. இவ்வுலகம் உள்ளவரை உன் பெயர் நிலைக்கும்.
@jaffarhussain89803 жыл бұрын
Thiru Kannadasan was a genius blessed by the Almighty.Long live his reputation.
@muthurosalesservice60563 жыл бұрын
கவியரசரின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.
@sitaramanv71543 жыл бұрын
Super Kavigyar Kannadasan. No comparison. What a fluency
@tamilpechuchannel20153 жыл бұрын
கவிஞர் அனுபவத்தில் இருந்து பேசுகிறார் கெட்பவர்கள் உள்ளம் மகிழும்
@kandiahkamalanathan10122 ай бұрын
கவிச்சக்கரவர்த்தி திரு. கண்ணதாசன், நிரந்தரமானவன்.எந்த நிலையிலும் அவனுக்கு அழிவில்லை.நல் தமிழ் உலகம் நன்றியுடன் என்றும் நம் கவி சக்கரவர்த்தியை நினைவுகூர்ந்து போற்ற வேண்டும்.வாழ்க என்றும் நம் கவி சக்கரவர்த்தியின் புகழ்.
@bulletv87813 жыл бұрын
கண்ணனுக்கும் நன்றி கண்ணதாசனுக்கும் நன்றி. 🙏 இவர்கள் காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பது கடவுள் நமக்கு கொடுத்த அதிர்ஷ்டம் 🙏🙏🙏🙏🙏
@jayanthiramachandran95703 жыл бұрын
மிகவும் நன்றாகச் சொன்னீர்கள்.👍🙏
@bulletv87813 жыл бұрын
@@jayanthiramachandran9570 நன்றி 🙏🙏🙏
@bulletv87813 жыл бұрын
@@jayanthiramachandran9570 நான் 17வயதில் கண்ணதாசனேன் இதழ்களை படித்துவளர்ந்தேன்.என்னுடைய வயது62😃😃😃😃😃😃
@shanmugamthiagarajah91743 жыл бұрын
Kavignar Kannadasan is a very unique person with intuition of future and about his own life. Amongst talented Tamilians who are one in a million Kavignar also one among. There is no value to be placed for his deep Tamil knowledge and the Tamil nation is proud of this great genius.
@crickethighlights40143 жыл бұрын
உங்களை போல் ஒருவர் இவ்வுலகில் என்றுமே இல்லை...
@UmaDevi-od3de2 жыл бұрын
அருமையான பேட்டி .கவியரசு கவியரசு தான் அப்பப்பா என்ன அருமையான பதில்கள்
@balandr2544 Жыл бұрын
எழுத்து எழுத்துக்கா? என்ற கேள்விக்கு, கவிஞர் உவமானம் அற்புதம். மழை பெய்வது சமூகத்திற்கு என்று நினைத்து அல்ல. விவசாயி நிலத்துக்கும், தொழிலாளி கட்டிடத்திற்கும், மக்கள் ,கால்நடைகள் தாகத்திற்கும் என தன் தேவைக்கேற்றவாறு பயன்படுத்தப்படுகிறது. பிறவி கவி.
@GlobeTrekker-j6y4 ай бұрын
No MATCH ..... Thanks for sharing
@segaranshattan3223 жыл бұрын
Really appreciate this sharing, I always love Kanadason lyrics
@gurumurthy23363 жыл бұрын
Kannadasan god's gift to human race , like kannadasan our society must wait thousand more years.Born genius ,
@ghatamSURESHVAIDYANATHAN6 ай бұрын
உண்மையைச் சொல்லும் நேர்மை. எளிதாய் விளக்கும் திறமை.
Thank you Kannadasan Pathippagam for this extremely rare audio clipping. Great Work. Keep coming with more in the future.
@gsamygsamyngovindasamy95306 ай бұрын
நன்றி பாதுகாக்க வேண்டும். இது ஒரு பொக்கிஷம் ❤
@Muralidharan.S3 жыл бұрын
KANNADASAN IS A VERY BRILLIANT TAMIL LITERATE. HIS SONGS AND UNDERSTANDS ARE VERY GOOD AND CLARITY IS AMAZING. MEMORY POWER IS AMAZING..HE IS GOD'S GIFT TO TAMIL
@AravinthaMalar3 жыл бұрын
Excellent 🎉🎉🎉🎉 Thank you for sharing 🙏
@saradakrishna4441 Жыл бұрын
நீ நிரந்தரமானவன் என்றும் அழிவதில்லை. 🙏🙏🙏
@muthuswamysanthanam26813 жыл бұрын
Regarding Bhagvad Gita is explanation is great .Really a Kaviarasar
@magasimmamsuriyan44843 жыл бұрын
Kannadasanum bharathiyarum greatest poets of Tamil Nadu
@sandy_Travelholic3 жыл бұрын
கண்ணதாசன் அமெரிக்காவில் கடைசியாக பேசிய உரையை பதிவேற்றவும். ❤️🙏
@hariharan30103 жыл бұрын
kzbin.info/www/bejne/m5O5mHytf7yGq5Y
@elamvaluthis72686 ай бұрын
பார்த்தேன் உணர்ந்தேன் உய்ந்தேன் என ஆழ்வார் பாசுரம் அதனை ஒற்றி எழுதப்பட்ட பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வர துடித்தேன் உனைத்தேன் என நான் நினைத்தேன் என்ற கவியரசரின் பாடல்.
@TheVsreeram3 жыл бұрын
What a knowledge able person?? Really super.. This is the kannadasan..
@gunavilangar Жыл бұрын
கண்ணதாசன்... தமிழ்த் தாயின் தவப்புதல்வன்❤❤❤
@elanchezhiannagar3 ай бұрын
அற்புதம்❤
@ilankovan5963 жыл бұрын
அருமையான பதில்கள்
@vinothbabu10973 жыл бұрын
That female voice and questions awsome
@SgobiramGopi6 ай бұрын
❤ ஓம் சக்தி அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு❤❤❤❤❤❤❤❤❤❤
@selvaaji3 жыл бұрын
OMG it is very rare. I planed to watch this everyday. Feel like the words directly from god.
@Harisancruth Жыл бұрын
திரு வைரமுத்தோடு ஓரளவு பழக்ககம் உடையவன் என் முறையில் சொல்கிறேன். ஒலிப்பது வைரமுத்தின் குரல் இல்லை. இன்று மூத்த பத்திரிகையாளர் என்றறியப்படும் பா கிருஷ்ணனின் குரல். கவிஞர் பாகியும் பச்யைப்பனில் படித்தவர்தான். தினமணியில் பணியாற்றினார். என் நெருங்கிய நண்பர். நன்றி. நான் ஹரி கிருஷ்ணன். கிருஷ்ணன், இசைக்கவிரமணன் ஆகியோருடைய பால்ய நண்பன். பெங்களூரில் வசிக்கிறேன்.
@oneworldonenation2053 жыл бұрын
இயற்கவிஞர்கள் என்றும் வாழ்கிறார்கள்.
@kavinzharjanaproduction75115 ай бұрын
அற்புதம்🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹
@Distacca3 жыл бұрын
அற்புதம் 👌👌👌
@devarajankrishnaiah97702 жыл бұрын
மனித வடிவில் தெய்வம். அவரோடு வாழும்போது பழக வாய்ப்பு கிடைத்தவர்கள் பாக்கியவான்கள். நேர்மையின் இலக்கணம்.
@mohamedask3448 Жыл бұрын
வனவாசம் படியுங்கள் அவன் பட்ட பாடுகளை அப்படியே கண்முன்னே தூக்கிக்காட்டுவான்.
@velmurugan13852 жыл бұрын
Wonderful ayya.
@sivagnanam58032 жыл бұрын
கவியரசர் கண்ணதாசன் இன்னும் நாற்பதாண்டுகள் வாழ்ந்திருந்தால் தமிழ்ச் சமூகத்திற்குப் பேருதவியாக இருந்திருக்கும்....
@narayanana28916 ай бұрын
வாழவிட்டிருக்கமாட்டார்கள் தமிழ் வணிகர்கள்.
@krajm32043 жыл бұрын
அருமை!
@kalimurhu62243 жыл бұрын
கண்ணதாசன் தமிழை வளர்த்த கவிஞர் வைரமுத்து வார்த்தைகளை அடுக்க தெரிந்த வணிகர்
@lakshminarayanan52443 жыл бұрын
Kannathasan real kavizar vairamuthu tamilai apasamakavitru panamaku third gradeviyapari
@kj.prakash203621 күн бұрын
Excellent
@gandhimagi4985Ай бұрын
கவி அரசர் கண்ணதாசர்(ன் ) புகழ் வாழ்க!
@mohanpethiahc22783 жыл бұрын
Arumai
@nadarajalecthumanan6843 жыл бұрын
கவிஞர் வைரமுத்துவின் பழைய குரலை கேட்க வியப்பாய் இருக்கிறது....
@viswanathan03 жыл бұрын
நன்றி ஜயா
@divinegoddess_3 Жыл бұрын
Diamond Pearl conversation with Legend
@chairmannfed75642 жыл бұрын
Excellent 🌹🌹
@rajendrana96963 жыл бұрын
கவிஞர் ஒரு காளபுருசர் காளமும் அலிவதில்லை கவிஞரும் காளம்போள் காளத்தோடு இருப்பார் நண்றி சார்
@kalyanibalakrishnan76473 жыл бұрын
என்னய்யா இது தமிழை கொலை செய்யுறீங்க? முடிந்தவரை தவறின்றி எழுத பழகுங்கள்!
@madhavank88146 ай бұрын
தயவுசெய்து தமிழை நன்றாக தெரிந்துக்கொண்டு பதிலளிக்கவும். ஏகப்பட்ட பிழைகள்.
@kannankannan77073 жыл бұрын
கண்ணதாசன் கண்ணதாசன்தான்.
@andysview52283 жыл бұрын
One of the world best poet and writer..
@shanmugammegala30073 жыл бұрын
புதுக்கவிதை என்பது சொற்களை தொடராக எழுதி பிரித்து போடுவதாகும் அதில் எங்கே சந்தம் ? அது தானே தற்போது சந்தி சிரிக்கிறது?