அருமையான பதிவு. இதை பல முறை rewind செய்து பார்த்தேன் . நீங்கள் சொல்வது போல் இது தான் உலகத்தின் தலை சிறந்த கேள்விகள். இது பலரது காதுகளுக்கு சென்று மக்களுக்கு மேன்மையை கொடுக்கட்டும்.
@venkatachalamvishnu99 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா முழுமையாக சொல்லுங்கள் இதனை நான் பலமுறை கேட்டு கொண்டு ள்ளஏன் ஐயா அருமை அருமை அருமை அருமை........
@மகிழ்ச்சிஅடைகிறேன்2 жыл бұрын
இது போன்று தினமும் கேட்க வேண்டும். ஐயாவுக்கு நன்றி.
@redfuji59672 жыл бұрын
தமிழ் வேதியரே நம் தமிழ் வாழ்க
@DhineshKumar-nw6zw2 жыл бұрын
உங்களின் பேச்சு ஒவ்வொரு முறை கேட்கும்போது எனக்கும் இன்னும் பல நூல்களை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் எழுகிறது ஐயா..🙏🏻🙏🏻
@vijayprasad72 жыл бұрын
Thank you sir. Your work is really impressive and much appreciated. I listen to your videos daily. I am one of those people who prefer hearing than reading books and your videos are just food for my ears and thoughts
@jagandeep0072 жыл бұрын
I like mahabharatam in any form either watching In TV or hearing the stories. yeksha praschanam good chapter
Request you to upload on Nahusa and Dharman conversation.
@myentertainment6503 Жыл бұрын
Super super
@kenny7496 Жыл бұрын
Pls speak about lord Krishna!
@sundaravarathanganapathy76182 жыл бұрын
திருக்குறள் என்றும் இளமையாக இருக்க காரணம் என்ன ஐயா அள்ள அள்ள குறையாத செல்வமாக நான் திருக்குறளை பார்க்கிறேன் ஐயா திருக்குறள் தொடர் தாங்கள் விளக்கம் அருமையாக இருக்கும் ஐயா திருக்குறள் பற்றியும் காணொளி பதிவிடுங்கள் ஐயா
@maheshwaran761 Жыл бұрын
ஆசிரியர் கலிதொகை 104 பத்தி சொல்லுங்கா
@venkatachalamvishnu992 жыл бұрын
ஐயா நீங்கள் தமிழழையும் புராணங்களையும் காக்க வந்த மாகான்
@narayanans3350 Жыл бұрын
🙏🙏
@AASUSID2 жыл бұрын
🙏
@samilya20812 жыл бұрын
❤️❤️❤️❤️👌🏻👌🏻👌🏻
@vijayraagav2 жыл бұрын
பிறந்தும் அசையாதது முட்டையா , முட்டை பிறந்துள்ளது என்றா கூறுவோம்
@ra.rangamani22122 жыл бұрын
, 🙏
@rathiesh568 Жыл бұрын
Yetchan matrum oru varam kudupar... Last year anniyana vasam apo nengal virumbum ooruvam kidaikum maranthu irunthu vetri oda mudipengal yendru
@ameerkhan8636 Жыл бұрын
Ulagham poatrum orey isai anaippaalar ilayaraja sonnaar t m s voice not goodenru 😔🙃🤡👻 aanal iliyaa rajavin kural olithaal ulagamey mayangidum appadi oru kural😋🤑🎃😩😂🥰😭🎃