கண்ணதாசன் பாட்டுக்கள் பற்றியும், அவைகள் உருவான விதங்கள் பற்றியும் மிகவும் அழகாக சொல்கிறீர்கள். எனக்கு பிடித்த சேனல்களில் உங்களுடையதும் ஒன்று. வாழ்க வளமுடன்.
@sriramanr37864 ай бұрын
நல்ல செய்திகளைச் சொன்னால் இந்த மனிதர்கள் "like" போட மாட்டார்கள்...... நம்ம பூமியை பாம்பு விழுங்கப்போகுது, நிலவு உடையப் போகிறது என்று பதிவிடுங்கள்...... அடுத்தகனமே, பல அறிவாளிகள் கண்டு ரசிப்பார்கள்......
@ppmkoilraj3 ай бұрын
சரவணன் துரை சரவணன் சிறப்பான தகவல்களை கொடுக்கிறார் பொறாமையில் பதிவிட வேண்டாம் அவரை பாராட்டுங்கள்
@mythrangu48124 ай бұрын
கண்ணதாசன், எம். எஸ் கிரேட்👌
@rammohanjayaraman60853 ай бұрын
Well narrated by Durai Saravanan about the inborn talents of MSV and Kannadasan. Thanks. (J.. Ram Mohan)
@VelanVelan-rc8lq3 ай бұрын
Very beautiful memory
@AmudhaAmudha-t9x4 ай бұрын
Super bro Vara level
@antonyogarajah263 ай бұрын
உங்கள் குரல் அருமை
@viswanathanramakrishnan76134 ай бұрын
இந்த மாதிரி மட தன மான இயக்குனர்கள் சினிமா உலகில் இருந்து இருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது.
Congratulations world famous my friend 🎉 Welcome my friend 🎉 I am proud of you Thank you very much 🎉 DRJ. Devotional songs writer kurangani Tamil Nadu
@vijaifz22484 ай бұрын
Super bro 👌🏻✍️
@duraisaravananclassic4 ай бұрын
Thanks for the comment
@tambaramthatha21274 ай бұрын
My dad is the art director for this film name C.Raghavan, still iam having sketch for this song
@duraisaravananclassic4 ай бұрын
Thanks for watching
@periyasamypalanisamy6913 ай бұрын
இந்தப் படத்தில் ஒரு சிறப்பு உண்டு. இதில் தான் எம் ஜி ஆர் அவர்களும் பாலாஜி அவர்களும் சேர்ந்து நடித்து இருப்பார்கள். இருவருமே கேரளத்து காரர்கள். ஆனால் எம் ஜி ஆர் ஐ வைத்து பாலாஜி ஒரு படம் கூட எடுக்கவில்லை. இந்த என் கடமை படம் ஏனோ வெற்றி பெறவில்லை. அதற்கு அரசியல் காரணம் கூட கூறப்பட்டது.
@karunakarant15743 ай бұрын
Natesan appadithan.
@balasubramaniamramaswamy48894 ай бұрын
JUST DRAGGING ON SUBJECT. MSV AND KAVIARASAR ARE NOT PHYSICALLY ON EARTH TO DEFEND THIS SORT OF STORIES NEWS. ETC JAI HIND 😅😅😅😅