கண்ணதாசன் பாடலால் குழம்பிய படக்குழு | Kannadasan songs stories

  Рет қаралды 26,337

Durai saravanan .G

Durai saravanan .G

Күн бұрын

Пікірлер: 43
@ramanathannarayanan4656
@ramanathannarayanan4656 4 ай бұрын
கவிஞர் கண்ணதாசனின் பாடல்கள் உண்மையில் பிரமிக்க வைக்கின்றன.
@duraisaravananclassic
@duraisaravananclassic 4 ай бұрын
Thanks for the comment
@AlaguAlagu-ne3jl
@AlaguAlagu-ne3jl 4 ай бұрын
​1111
@sivanesana5042
@sivanesana5042 4 ай бұрын
என் மனது ஒன்று தான் உன் மீது ஞாபகம்,& அம்மானை அழகுமிகு என்று இரண்டு பாடல்கள் record செய்யப்பட்டு அம்மானை பாடல் மட்டும் Sivaji sir விருப்ப்படி Mysore brindavan ல் படமாக்கப்பட்டது.மாலையிட்டான் ஒரு மன்னன் என்ற மற்றொரு டூயட் பாடல் கனவு பாடலாக படத்தின்2nd half ல் வரும். உன் மனது ஒன்றுதான் பாடல் இப்பட producer KS kutralingam அடுத்து தயாரித்த சிவகுமார் பத்மப்ரியா நடித்த பெருமைக்குரியவள் black&white படத்தில் பயன்படுத்தப்பட்டது.
@venkateshr8283
@venkateshr8283 3 ай бұрын
எல்லாம் தெரிந்தது போல் பேசக்கூடாது தம்பி இந்த பாடல் நல்ல புகழ் பெற்றது படமும் நன்றாக ஓடியது நூறு நாட்கள்.ஓடினால்தான் வெற்றியா எழுபது நாட்களுக்கு மேல் படம் ஓடியது
@seenivasan7167
@seenivasan7167 4 ай бұрын
என் தலைவன் ஆளுமை தொடரும் என்றைக்கும் எவரும் அருகில் கூட வர முடியாது இனைந்து பணியாற்றிய அத்தனை கலைஞர்களையும் வாழ வைத்து மட்டுமே பழக்கபட்ட தமிழர் தலைவர்
@s.j.loganathan9947
@s.j.loganathan9947 4 ай бұрын
தெரிதால்பேசு வெற்றிகரமாக ஓடிய படம் இது
@jayaseelannarayanaperumal1517
@jayaseelannarayanaperumal1517 3 ай бұрын
This movie ran more than 70 days in theatres
@Pasumai_saaral
@Pasumai_saaral 4 ай бұрын
ஐயா யார் சொன்னது இந்த பாடல் வெற்றி பெறவில்லை என்று
@kasirkmprabu3055
@kasirkmprabu3055 4 ай бұрын
அம்மானை என்பதற்கு அந்த ஊரின் பெயரும் ஒரு அர்த்தம்
@PJagadeesan-r1z
@PJagadeesan-r1z 12 күн бұрын
Congratulations world famous my friend 🎉 Welcome my friend 🎉 DRJ.Devotional Song writer kurangani Tamil Nadu
@duraipandian6049
@duraipandian6049 4 ай бұрын
.தமிழக அரசின் வரி‌விலக்கு பெற்ற ‌திரைப்படம்
@suruli1624
@suruli1624 4 ай бұрын
அவன் ஒரு சரித்திரம் படத்திற்குத் திரைக்கதை எழுதியவர் எனது மாமனார் ஜி.பாலசுப்பிரமணியம்.
@selvaraja-qt8gn
@selvaraja-qt8gn 4 ай бұрын
அவன் ஒரு சரித்திரம் வசூலில் வெற்றி பெற்ற படம் பாடலின் கருத்து மட்டும் சொல்லுங்கள் பட தயாரிப்பாளர் போல் பேச வேண்டம் படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் நீங்களா தெரியாத விசயத்தில் முக்கை நுழைக்க வேண்டாம்
@Venkatesan-y9e
@Venkatesan-y9e 4 ай бұрын
தஞ்சை, கும்பகோணம் கரூர் போன்ற நகரங்களில் 20 நாள் கூட ஓடவில்லை. ஆனால் நல்ல படம். தயாரிப்பாளர் அதிஷ்டம் இல்லாதவர் போல. இதற்கு முன் இவர் தயாரித்த பொன்னூஞ்சல் படமும் நல்ல படம். பாடல்கள் மெகா ஹிட். ஆனால் படம் படு தோல்வி. அதன் பிறகு சிவக்குமார் பத்மப்ரியா நடித்த பெருமைக்குரியவள் படமும் தோல்வியானது. என்ன சொல்வது
@selvaraja-qt8gn
@selvaraja-qt8gn 4 ай бұрын
@@Venkatesan-y9e உலகம் சுற்றிய வாலிபன் எங்க ஊரில் 10 நாள்தான் ஒடியது தோல்வி படம் தானே அது
@parthasarathy7352
@parthasarathy7352 3 ай бұрын
BADU. SARIYAGA THERINTHA SOLLUDA THUMAI. 😢😢😢😢😢GUPPA VEEDATHEY. UNMAI THERIUMADA THOOMAI..NAYE.....RAJNI KAMAL. VANTHA PIRAGU KUDA. SHIVAJI. PADAM. NEERAIYA. 🎯 HIT AGA OODIULLATHU.... Therinthu KZbin ILL. PESU
@AyyamperumalDevaraj
@AyyamperumalDevaraj 3 ай бұрын
२९ബച ബ്९२९९२ബ०९२ബജര9ഹ9്്२ടബ२२९ട9२२😂😂😅😂😂😂😂​@@Venkatesan-y9e
@jothidarvelmurugan4157
@jothidarvelmurugan4157 4 ай бұрын
அருமையான பதிவு. வாழ்த்துக்கள் சகோதரரே வாழ்க வளமுடன்.
@duraisaravananclassic
@duraisaravananclassic 4 ай бұрын
Thanks for the comment
@sivagnanamavinassh7840
@sivagnanamavinassh7840 4 ай бұрын
Super god bless u
@rajendranm64
@rajendranm64 4 ай бұрын
நன்றி! நல்ல பதிவு!
@duraisaravananclassic
@duraisaravananclassic 4 ай бұрын
Thanks for watching the channel
@current456
@current456 4 ай бұрын
மிகவும்சிறப்புவாழ்கவளர்க
@duraisaravananclassic
@duraisaravananclassic 4 ай бұрын
Thanks for the comment
@AmudhaAmudha-t9x
@AmudhaAmudha-t9x 4 ай бұрын
Super bro Vara level
@natraj140
@natraj140 4 ай бұрын
நல்லது❤ஆணழகன்சிவாஜிசார்ஃநன்றி
@stephenravikumar9684
@stephenravikumar9684 4 ай бұрын
ஜோர்டான் தலைநகரமான அம்மானில் எடுக்கப்பட்ட பாடல் (அந்தமானை பாருங்கள் அழகை பாடலைப்போல)
@jayanthilal5741
@jayanthilal5741 3 ай бұрын
Pl add that song with your voice
@rajammalsujitha2453
@rajammalsujitha2453 4 ай бұрын
Super thampi
@natraj140
@natraj140 4 ай бұрын
நல்லது❤ஆணழகன்சிவா ஜிசார்ஃநன்றி
@vijaifz2248
@vijaifz2248 4 ай бұрын
Super bro 💐💐
@duraisaravananclassic
@duraisaravananclassic 4 ай бұрын
Thanks for the comment
@daisyrani4615
@daisyrani4615 4 ай бұрын
அம்மான்என்றால் அம்மா உடன் பிறந்து சகோதரர்
@sivajica..2364
@sivajica..2364 4 ай бұрын
தம்பி, துரை சரவணன்,வெண்ணிற ஆடை என்கிற படம் வந்தது.,இதில்,மூர்த்தி,நிர்மலா,ஜெயலலிதா,என்று மூவர் அறிமுகம்....இப்படத்திற்கு,பிறகு,வெண்ணிற ஆடை மூர்த்தி, வெண்ணிற ஆடை நிர்மலா, என இவர்களுக்கு ,அவர்தம் பெயருக்கு முன் படத்தின் பெயர் சேர்ந்துகொண்டது.... ஆனால்,இந்த ஜெயலலிதா விற்கு மட்டும்,ஏன்????,இந்த வெண்ணிற ஆடை என்று வரவில்லை?????😢😢
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 3 ай бұрын
அதே படத்தில் அறிமுகமான ஸ்ரீகாந்த் பெயரில் கூட படத்தின் பெயர் சேரவில்லை.
@dhandapanitk4126
@dhandapanitk4126 4 ай бұрын
Dubakur.indhapadamvandha போது நீ பிறந்து இருக்க மாட்டை
@ParthaSarathiS-rz9sx
@ParthaSarathiS-rz9sx 4 ай бұрын
நன்றி நல்ல பதிவு
@duraisaravananclassic
@duraisaravananclassic 4 ай бұрын
Thanks for the comment
@riyasmoulana464
@riyasmoulana464 4 ай бұрын
M .g.r. Jayaladiya video send me
@ShanthiMichael
@ShanthiMichael 2 ай бұрын
முதலில் படம் தோல்வி என்பது வாபஸ் வாங்கிக் கொள்ளும், அதற்குப் பிறகு மற்றவர்களை பேசலாம்,
@Saroganesh-ug7wk
@Saroganesh-ug7wk 4 ай бұрын
You fool, this film is successful film in collection point and standard film.. You don't know about this film..
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН