மாடித்தோட்டத்தை மறக்காமல், புதுப்பித்ததற்கு நன்றி..🙏🙏🙏 விவசாயத்திற்கு ஓய்வு கிடையாது..உழைக்க துணிபவன் மட்டுமே விவசாயம் பாக்க முடியும்..அந்த வகையில்..நீங்கள் வியப்புக்குறியவர் சகோ...👏👍🙏🙏!!!
@ThottamSiva3 жыл бұрын
பாராட்டுக்கு மிக்க நன்றி. கண்டிப்பாக இந்த முறை புதிய முயற்சிகள் நிறைய மாடி தோட்டத்திலும் இருக்கும்.
@anandkumar-hp4wp3 жыл бұрын
@@ThottamSiva ,,,,,,.,,..
@mohaideena48993 жыл бұрын
Rose thottam ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன்
@ThottamSiva3 жыл бұрын
இவ்ளோ பேர் லைக் பண்ணி இருக்கிறதை பார்த்தால் எல்லோருடைய ஆர்வமும் நன்றாக தெரிகிறது. ரொம்ப நன்றி. கண்டிப்பா இந்த சீசன்ல ஆரம்பிக்கலாம்.
@Murugan-kn3qy3 жыл бұрын
ரோஜா தோட்டம், இது ஒரு ரோஜா கூட்டம்.....வாழ்த்துக்கள் அண்ணா.....நேரத்தின் மதிப்பையும்,வாழ்க்கை வாழும் முறையும்,உங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.....
@ThottamSiva3 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏
@vidyaec.1343 жыл бұрын
இத்தனை அழகான செடி வளர்ப்புக்கு பின் தங்களின் ஓயாத இடைவிடாத பணி இருப்பதை காணொலி ஆக்கியமைக்கு நன்றி. எங்களுக்கு உத்வேகத்தை தருகிறது 🙏
@ThottamSiva3 жыл бұрын
பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏
@hemalatha2063 жыл бұрын
உங்களுடைய தோட்டம் தொடர்பான ஆர்வம், தேடல்,கற்றல் அனைத்தையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டு எங்களுக்கு ஊக்கத்தை அளிக்கிறீர்கள் அண்ணா... நிறைய குருவிகள் சத்தம் கேட்டது இனிமை... மேக் பயளோட தோட்டத்தில்..... நன்றி அண்ணா...
@ThottamSiva3 жыл бұрын
மிக்க நன்றி. இப்போ மரங்கள் வளர ஆரம்பித்து விட்டதால் குருவிகள் நிறைய பார்க்க முடிகிறது. 👍
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
உங்களுடைய தோட்டம் மிகவும் அருமை நண்பரே வருகின்ற ஆடிப்பட்டம் உங்களுக்கு சிறப்புடன் மற்றும் செழிப்புடன் அமைய வாழ்த்துக்கள் 🤝👍💐
@ThottamSiva3 жыл бұрын
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி 👍
@chitradevi39883 жыл бұрын
வாழ்க்கையை அழகாக வாழ்கிறீர்கள். உங்கள் உழைப்பிற்கு எங்கள் வாழ்த்துகள். உங்கள் உழைப்பின் பலன் தோட்டத்து பசுமையிலேயே தெரிகிறது. நிச்சயமாக ஒரு நாள் உங்கள் தோட்டத்தை பார்க்க வேண்டும் சகோதரரே.
@ThottamSiva3 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏
@JAYCSTV3 жыл бұрын
சிவா அண்ணா உங்களையும் உங்கள் காணொளிகளையும் பார்க்கும்போது வாழ்கையை மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் அமைத்து கொள்ள வாழ்கை கல்வியை போதிக்கும் ஆசானாகவே எனக்கு தோன்றுகிறீர்கள் உங்கள் சேவை மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🙏
@ThottamSiva3 жыл бұрын
நண்பர்களின் இந்த பாராட்டும் ஊக்கமும் தான் என்னை செயல்படுத்தும் சில உந்துதல்கள். உங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
@aarthyselvi38313 жыл бұрын
உங்களின் இயற்கைத் தோட்டமும் விடாமுயற்சியும் இருக்கும்வரை எத்தனை கொரோனா வந்தாலும் உங்களையும் உங்கள் ஆரோக்கியமான குடும்பத்தையும் அசைக்க முடியாது
@ThottamSiva3 жыл бұрын
உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி. 🙏
@ramyagopinathwilsonfreddy47153 жыл бұрын
அண்ணா சூப்பர் அண்ணா எல்லாம் அருமையா இருக்கு... பிரமாண்டமாய் இருக்கு... கனவு தோட்டம் முழுவதும் காட்டுங்க அண்ணா பாக்க ஆசையா இருக்கு..... உங்க குடும்பம் ஆசீர்வாதமாக இருக்கும்.....
@ThottamSiva3 жыл бұрын
உங்கள் கமெண்ட் படிக்க ரொம்ப சந்தோசம். பாராட்டுக்கு மிக்க நன்றி. 🙏🙏🙏
@mekalakuppusamy87743 жыл бұрын
As soon as I saw sugarcane plants my eyes widened Very good to give an opportunity to view such a sugarcane bush
@ThottamSiva3 жыл бұрын
🙂🙂🙂 Thank you. I am also waiting for their growth till harvest
@thilagavathis19453 жыл бұрын
அண்ணா தங்களின் விடாமுயற்சிக்கும் உழைப்புக்கும் செடி கொடிகளின் மீது கொண்டுள்ள தீவிரமான காதலுக்கும் தலை வணங்குகிறோம்.பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் அண்ணா.💖💖💖👍👍👍🙏🙏🙏
@ThottamSiva3 жыл бұрын
உங்கள் வாழ்த்துகளுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி
@234preethi33 жыл бұрын
அனைத்து மனிதர்களும் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் பெறவேண்டும் என்று நினைப்பார்கள் இருப்பினும் பாதியில் முயற்சியை கைவிடுவார்கள் ஆனால் நீங்கள் உங்கள் முயற்சில் தோல்வியோ வெற்றியோ இருந்தாலும் உழைக்கிற்கள். நீங்கள் உங்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை பெற மனமார வாழ்த்துகிறேன் 🙂🙃
@ThottamSiva3 жыл бұрын
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. இயற்கையோடு இணைத்து வாழும் ஒரு சின்ன முயற்சி தான். அதை பிடித்து செய்கிறேன். அவ்வளவு தான். 🙏🙏🙏
@betterlifeguides92233 жыл бұрын
சிவா அண்ணா வணக்கம்! உங்கள் முயற்சி உங்களின் வெற்றி மட்டுமல்ல எங்களுக்கும் வெற்றிதான். காரணம் இதுபோன்று நாமும் செய்யனும் என்று தூண்டுகோலாக அமைந்தது.மேலும் சுபிக்க்ஷாவில் நேற்று தான் விலைப்பட்டியல் கேட்டேன் இன்று நீங்கள் விதைகள் கிடைக்கும் என்று சொன்னதால் அடுத்த வாரம் ஆர்டர் செய்து கொள்கிறேன் அண்ணா வணக்கம் ! நன்றி!
@ThottamSiva3 жыл бұрын
பாராட்டுக்கு மிக்க நன்றி. 🙏🙏🙏 விதைகள் இந்த வார இறுதியில் கொடுத்து சேனலில் சொல்கிறேன்.
@lathamanigandan26193 жыл бұрын
சூப்பர் அண்ணா. கனவுத் தோட்டம் | மாடி தோட்டம் 2 ம் நன்றாக திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். சந்தேகமே இல்லை. உங்கள் திட்டமிடல் அதை செயல்படுத்தும் திறன் அருமை அண்ணா.வாழ்த்துக்கள். வாழையில் பக்க கன்றுகள் எடுப்பதே நல்லது. கொடுக்கும் சத்துக்கள் பெரிய மரத்திற்கு முழுமையாக கிடைக்கும். முயற்சி செய்து பாருங்கள்.
@ThottamSiva3 жыл бұрын
வணக்கம். கண்டிப்பா இந்த சீசனை சிறப்பாக செய்யலாம். வாழை பற்றி பரிந்துரைக்கு நன்றி. செக் பண்ணி பார்க்கிறேன். 🙏🙏🙏
@getit12383 жыл бұрын
Uncle after seeing your harvest of thousands of chilli even I am interested uncle. So can you give me chills seed uncle
@srinaveen11173 жыл бұрын
உங்கள் கனவு நிறைவேற வாழ்த்துக்கள்
@randomvideos9053 жыл бұрын
Anna neega romba blessed ...stay blessed...edhu yellam kanavu marri eruku...hatts off to your dedication
@ThottamSiva3 жыл бұрын
Thank you 🙏🙏🙏
@MathanKumar-fl4fv3 жыл бұрын
உங்கள் சேவைக்கு மிக்க நன்றி. ..
@madhanmekala99733 жыл бұрын
வணக்கம் அண்ணா நீங்க செய்ற ஒவ்வொரு விஷயமும் அற்புதமாக இருக்குது நானும் இப்போதுதான் என்னோட மாடியில் தோட்டம் அமைக்கலாம் ஒரு சின்ன அபிப்ராயம் வந்திருக்கு கண்டிப்பா ஆடி பட்டம் நானும் ஆரம்பிப்பேன்
@ThottamSiva3 жыл бұрын
ரொம்ப நல்ல முடிவு. கண்டிப்பா சின்ன அளவிலாவது மாடி தோட்டம் ஆரம்பிங்க. என்னோட வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@madhanmekala99733 жыл бұрын
@@ThottamSiva நன்றி அண்ணா 🙏🙏🙏🙏
@niktamil973 жыл бұрын
உங்களைப்போல் தோட்டம் போட வேண்டும் என்பது தான் என் கனவு அண்ணா. you are the inspiration for many of them Anna. Keep rocking 😀
@ThottamSiva3 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
@ambujamparameswari1653 жыл бұрын
வாழை கன்றுகளை எடுத்து விடலாம். அப்பொழுது தான் பெரிய மரம் நல்லா காய்க்கும். தோட்டம் அருமை வாழ்த்துக்கள்
@akilaravi60433 жыл бұрын
Unka speach kettale oru nalla positive energy anna....nanum en thotta velaiya start paniten
@ThottamSiva3 жыл бұрын
Nantri 🙏
@dperumal87553 жыл бұрын
மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பா வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு நன்றி
@ananyans29613 жыл бұрын
Sir evlo interest edutu ivlo panringa super sir Romba nandri
@ThottamSiva3 жыл бұрын
Parattukku mikka nantri
@kalaiselvan56773 жыл бұрын
கனவு தோட்டம் அருமை. பாசி பயிர் அருமை. அவரை விதைகள் தேவை. மா கன்று பற்றி கேட்டு இருந்தீர்கள். அல்போன்சா, குதாதாத், மல்கோவா கன்றுகளை நடலாம் அருமையாக இருக்கும். இதற்கு என்று தனி பராமரிப்பு கிடையாது. எங்கள் தோட்டத்திலும் உள்ளது. மா கன்று பற்றி அந்த பதிவில் கூற முடியவில்லை.
@arulprasath95333 жыл бұрын
Unga Kanavu thottam unga Kanavu mattum illa enna pola ulla naraya peroda Kanavum ithan... Kanavu thottathuku valthukal day 1 lerunthu pakren enku pudichi iruku itha pakum bothu enaku romba happy ya iruku... Valthukal. Then Sir.... Kandhari milagai seed venum.. Mela sonna ellam intha seeds kaga sonnathu illa ithu ennoda Kanavum kuda... Athu oruthar pandratha pakka happy iruku avlothan
Superb sir .... Am waiting for corriyander and rose
@gokuls91393 жыл бұрын
Super uncle nalla video
@jansi83023 жыл бұрын
God father. Apa your hands in many variety of plants. WTC is costly in Amazon. I too got cheated. Five bottles of 20 rs each but i paid 220 rs totally. Demand and not available any where here So got it. Thanks. Happy to see sugarcane and green gram plants.
@ThottamSiva3 жыл бұрын
Thank you. Give a week time. I will make some arrangement for WDC and inform in the channel.
@suthamathikarthikeyan48023 жыл бұрын
அருமை! அருமை! வாழ்த்துக்கள்!
@s.srinivas31153 жыл бұрын
Vanakkam Anna Eppadi Irrukinga Neenga Veetil Ellorum Nalama Nama Mack Nanban Eppadi Irrukirar.. Unmailye Solla varthigalal illai Avolo Azgha Eyarkai pasumai niraindha irruku ungal thottam parthalum oru thani santhosham varugiradhu oru tour eyarkai partha feel Rose Garden Ooty la than irrukun kelvi pattirukuren Possible irrundhu different colors la rose garden semma super ah irrukum... 🙏👍👌🤝
@ThottamSiva3 жыл бұрын
Vanakkam. Unga comment padikka romba santhosam. Nantri 🙏 Rose Garden kandippa plan pannanum.
@ajithkumar-my6pi3 жыл бұрын
ஹா ஹா கீரைபயாசம் அருமை அருமை திருநெல்வேலிக்கு ஒரு பார்சல் அண்ணா😂😀🙏👍
@ThottamSiva3 жыл бұрын
பார்சல் தானே.. பண்ணிரலாம். 🙃🙃🙃
@areefamohamedshariff16883 жыл бұрын
I regularly see your channel. When we visit to India , we will like to come your dream garden InshaAllah
@ThottamSiva3 жыл бұрын
Thank you. Sure. When you come to India, please let me know. Hope all the current situation settle soon and bring things back to normal
@gowrigarden1233 жыл бұрын
Hi anna, பனங்கிழங்கு பாறை மேல் போட்டால் வேர் விடாது.. ஒரு முறை நான் சீம் புக்காக மண்ணில் போட்டேன்.. தக்க சமயத்தில் அறுவடை செய்தும் வேர் பிடித்து விட்டது
@ThottamSiva3 жыл бұрын
பாறை மேல் போடுவதா? புரியலையே
@palanikumars20373 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@banuanas87613 жыл бұрын
நான் உங்க தோட்டம் வீடியோ எல்லாம் பார்த்து வருகிறேன், முதல் முறையாக commance share சயீகிறேன் என்னுடைய கனவாக பார்கிறேன் உங்களுடைய தோட்டம் வீடியோகளுக்கு 🙏🙏🙏🙏, என் அப்பாவோட ஆசை எனக்கு விவசாயம் நிலம் வாங்கி தரணும் என்று, அதற்கு முன் இறைவன் அழைத்து கொண்டான், உறவினர்கள் யாரும் உதவ இல்லை, எனினும் நானும் விவசாயி மகள் தான், உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் நீங்க நெனைச்சாமாதிரி உங்கள் கனவு தோட்டம் வெற்றி பேரும் அண்ணா 🙏🙏🙏🙏🙏⭐️⭐️⭐️⭐️⭐️⭐️
@ThottamSiva3 жыл бұрын
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. நானும் விவசாயி மகன் தான் என்று பெருமையா சொல்லி இருக்கீங்க. அதை படிக்கவே சந்தோசமா இருந்தது. உங்கள் அப்பாவின் ஆசை கண்டிப்பாக நிறைவேறும். கவலை வேண்டாம். 👍
@duraisamym86093 жыл бұрын
அற்புதமான முயற்சி வாழ்த்துக்கள் சார்... பாசிபயறு இலையில் மஞ்சள் கலர் வரும் போல...அப்படி வந்தால் காய்கள் முற்றாது...கொஞ்சம் கவனியுங்கள்...(என் கண்களுக்குத்தான் அப்படி தோணுச்சோனு தெரியல)
@ThottamSiva3 жыл бұрын
மஞ்சள் நிறமாய் மாறனும் என்று சொல்றீங்களா? புரியலையே
@duraisamym86093 жыл бұрын
@@ThottamSiva மஞ்சள் நிறமாகக்கூடாதுனு சொன்னேன் சார்... எங்கள் தோட்டத்தில் அப்படி ஆச்சு...
@savithasanthoshkumar99523 жыл бұрын
Nalla yosanai na kandippa subiksha vazhiya vangikirom
@ThottamSiva3 жыл бұрын
Thanks
@prabavathijagadish97993 жыл бұрын
Dec and garden kit muyarchiku miga miga nandringa sir🙏🙏
@prabavathijagadish97993 жыл бұрын
☝️WDC
@kousalyap23753 жыл бұрын
Great work Siva, beautiful garden
@rchandrasekaran1013 жыл бұрын
We appreciate your involvement & hard work. Thank you for your sharing your experiences.
@ThottamSiva3 жыл бұрын
Thank you 🙏
@thajnisha53883 жыл бұрын
மிக அருமை... வாழ்க வளமுடன்...
@thamaraiblr16053 жыл бұрын
ஆசை பட்டால் ன்னு இல்லை Siva sir.. waiting eagerly yo know the olan for ஆடிபட்டம்... Today's update superb...
@ThottamSiva3 жыл бұрын
Thank you 🙏
@sudhanithish41553 жыл бұрын
Maadi thottam hard work super sir vaalai
@sudhanithish41553 жыл бұрын
Vaalai etakkan vendam sir
@UmaDevi-sf5ku3 жыл бұрын
உங்களது பேச்சே அனைவருக்கும் நல்ல நம்பிக்கையை கொடுக்கும். பாசிப்பயிர் செடிகளை பார்த்தே பலவருடம் ஆச்சுங்க அண்ணா. காய் காயக்காய பரிப்பாங்க.
@ThottamSiva3 жыл бұрын
பாராட்டுக்கு மிக்க நன்றி. பாசி பயறு காய காய பறிக்கறாங்க. இங்கே ஆரம்பித்து விட்டார்கள்
@MoMo-mu6vu3 жыл бұрын
Siva bro video vida solra style than romba super
@ThottamSiva3 жыл бұрын
Unga parattukku mikka nantri
@kesavanpaccs39823 жыл бұрын
Anna enaku mookuthi avarai and siraku avarai
@lathar47533 жыл бұрын
Happy to see your garden🥰🥰🥰🏡🏡🏡
@bujjibujjima62103 жыл бұрын
Unga videos pakkaumbodhu enukku romba happya irukkudhunga Sir
@ThottamSiva3 жыл бұрын
Romba santhosam. Nantri
@nandhar93063 жыл бұрын
என் கனவு தோட்டம் கனவவே இருக்கு ....
@pakalavan-srilankan6863 жыл бұрын
ஏன் தொடங்கவில்லை?
@nandhar93063 жыл бұрын
குழந்தைகளை படிக்கனும் இல்லையா
@ThottamSiva3 жыл бұрын
கனவு கண்டுகொண்டே இருங்கள். கண்டிப்பா விரைவில் நிறைவேறும். 👍
@nandhar93063 жыл бұрын
நண்றி நண்பா
@karthick24603 жыл бұрын
Same
@valsalavenugopal39793 жыл бұрын
Very very happy bro,
@vasanthitharaga73873 жыл бұрын
Super pallandu vazhga
@waterfalls83633 жыл бұрын
Keerai payasam super sir ketkaway nalla irrukku neenga athai sollum vitham 👌👌👌👌😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@akshayavelvizhi63173 жыл бұрын
Super anna, mac pappu cute ah supervising pannathu cute, Uzhavar Aanand sir ta vanguna chedi murungai, siru keerai seeds 2m today than anna potruken,bless pannunga anna, Anna one humble request pls Anna Gandhari Milakai seeds yenaku veanun anna so pls yenaku kuduka mudiuma anna, nenga room pottu yosichathun video potrunga anna, Keerai kaga nenga sonna comments unmai than apram anni ungluku keerai payasam spacial + keerai day nu oru day full ah vachuruvanga enjoy anna
Thanks for the update of ur dream garden. Happy to see ur greenish garden. I also need few seeds. Appreciate ur generous heart for giving. Thanks👍🙏.
@ThottamSiva3 жыл бұрын
Thank you 🙏
@rathish35463 жыл бұрын
Super na வாழ்க வளமுடன் by priya
@ThottamSiva3 жыл бұрын
நன்றி 🙏
@bluelilly222223 жыл бұрын
👌👍....naangalum baby banana plants'a yedutthu vidala n main banana plant is growing well.
@mekalakuppusamy87743 жыл бұрын
While planting banana we didn't take out baby plants All gave good yield So no need to take out
@ThottamSiva3 жыл бұрын
Thank you. Naanum athaiye try panren.
@ramaselvam62143 жыл бұрын
Super Anna all best👌👌👌👌
@kalakala36153 жыл бұрын
காலை வணக்கம் சார் அருமையான பதிவு நம்ம ஊர் நாட்டு வாழை கண்டிப்பா வைக்கே வேண்டியே ஒன்று இங்கே கண்களால் பார்க்கூட முடியாத பலம் கண்டிப்பாக வைத்து விடுங்கள் பக்கே கண்கள் பற்றி நான் முன்னாடி சொன்னதுதான் பக்கே கண் நான் அப்பிடியே விட்டு விட்டேன் இப்பொழுது மூன்று வாழை ஒரே மாதிரி கொலை விட்டு இருக்கு பெரிய தாகவும் இருக்கு செவ்வாழை மேக் கும் கீரை விதைக்க உதவி பன்றதா பார்க்கும் பொழுது மகிழ்ச்சி
@ThottamSiva3 жыл бұрын
நாட்டு பழம் கண்டிப்பா வைக்கணும். ஊருக்கு போக வழி இல்லாமல் முழித்து கொண்டிருக்கிறேன். செவ்வாழை விளைச்சல் கொடுக்க வருடம் ஆகுமா? நீங்கள் சொன்ன மாதிரியே இப்போ இருக்கிற வாழையை விட்டு வளர்க்கிறேன். கூடுதல் சத்துக்கள் மட்டும் கொடுத்து வளர்த்து பார்க்கிறேன். 👍
@kalakala36153 жыл бұрын
நன்றி சார் செவ்வாழை ஒரு வருடம் மூன்று மாதம் பழம் சாப்பிட்டு விடலாம் சரியாக ஒரு வருடம் கண்டிப்பாக கொழை விட ஆகும்
@sandragrace30283 жыл бұрын
Excellent sir 💐👍👌💐
@narendrakumars91273 жыл бұрын
Bro sugarcane thokaya edukanum.
@AnbuThirumagal3 жыл бұрын
Anna nanum youtube channel vachi eruka nanum vivasaye tha enaku unga kitta erukura seeds lam kuduthegana useful ahh erukum anna ungalala kuduka mudiuma...anna
@kalaichelviranganathan32583 жыл бұрын
Thambi மாடித் தோட்டம் கனவுத் தோட்டம் எல்லாமே உங்கள் திட்டத்தின் படி நடந்து ஆடிப்பட்டத்தில் கலக்கப்போகிறது. ரோஜா திட்டம் தோட்டத்தையே Hilight ஆக்கப்போகிறது. நன்றி.வாழ்க வளமுடன்.
@ThottamSiva3 жыл бұрын
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. கண்டிப்பா இந்த சீசனில் ஒரு ரோஜா தோட்டம் ஆரம்பிக்கணும்.
I simply love your high sense of humor! It was Beautiful to see the sugarcane growing and the cool way you planted the banana sapling. Do you sell what you harvest from your dream farm? I was wondering what you will do with so much of greens, beans etc. Love your gardening videos. Excited about the rose garden project!
@ThottamSiva3 жыл бұрын
Thanks for your comment. Very happy to read it. 🙏🙏🙏 Any excess harvest we share with our close relative and after that we sell it to our neighbor. Yes. I am also excited to plan the Rose Garden. Need to plan it better
@parimalasowmianarayanan52033 жыл бұрын
Like payaru, ulundhu also grows well. You can have a patch of land for black gram. I am sure you can have alteast 2 kg of the gram. I had one single plant in pot and it gave many pods, ulundhu that was enough for thalippu.
@ThottamSiva3 жыл бұрын
Thanks for the suggestion. I will definitely try Ulunthu in this season. Any idea about which season is better to start Ulunthu?
@parimalasowmianarayanan52033 жыл бұрын
@@ThottamSiva I think it can grow any time. Not sure about exact season. For me the plant grew in about jan-feb and immediately started yielding even while being very short. Just a few weeks. The plants are rather short and branched. But the small plant keep on giving pods. The pods are like payaru but shorter than payaru. You can allow the pods to dry in the plants itself. But careful they burst open by pressure like balsam pods and spread the seeds.
@gomathisweetdreams44943 жыл бұрын
தோட்டம் பார்க்க ரொம்ப அழகு ❤❤❤இருக்கு அண்ணா 👌👌🙏🙏🙏🙏அப்டேட் சூப்பர்
@ThottamSiva3 жыл бұрын
நன்றி 🙏
@paramasivamambikak51053 жыл бұрын
Sir Ennakuam mukthi avarai siragu avarai vedum.
@jayanthidhanapal41703 жыл бұрын
Nanum &Kanavarum lock down muthal one akaril vivasayam seigerom. New borvel& Ella maram chedai godi vagaigel&manela ragi Nala vilishel athigamana ulipu ( 10) mani nerum nelathil velai seygerom, 40years veru statesil Vasithom. Anal l will happy only this year aiyya. 🙏💐
வணக்கம் அண்ணா. தோட்டம் மிக அருமையாக உள்ளது. பச்சை பயிர் மட்டும் போதுமா.பல பயிர்கள் போட்டிருந்தால் அறுவடைக்குபின் மடக்கி உழும்போது சிறந்த உரமாக இருக்குமே. மாடியில் காயர்பித்திற்கு பதிலாக நம் தோட்டத்து இலை தழைகளையே பயன்படுத்தலாம். ஆடிப்பட்டம் மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
@ThottamSiva3 жыл бұрын
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி வணக்கம். பல தடவை பல தானிய விதைப்பு பண்ணி இருக்கிறேன். அதனால் இந்த முறை பச்சை பயறு அறுவடை எடுக்க போட்டிருக்கிறேன்.
@nithyasgarden2083 жыл бұрын
@@ThottamSiva மற்றவர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவது மிகப்பெரிய வேலை. வாழ்த்துக்கள்
@AS11063 жыл бұрын
கீரையை நிறைய பயிரிட்டால், தினமும் கீரை கூட்டு, கீரை கடைசல், கடைசியில் கீரை பாயசம் வரை வந்துவிட வாய்ப்பு இருப்பதாக கூறி, சொந்த செலவில் சூனியம் வைப்பதாக இல்லை என்றீர். மிகவும் உண்மை. இந்த lockdown இல் பெண்கள் try பண்ணாத recipe எதுவும் இல்லை.
@ThottamSiva3 жыл бұрын
🙂 /இந்த lockdown இல் பெண்கள் try பண்ணாத recipe எதுவும் இல்லை./ உண்மை தான். / 🤣🤣🤣🤣
@yamunadevi31853 жыл бұрын
அருமை அருமை அழகு. ♥️🥦🥦🥦🥦🥦🥦♥️
@ThottamSiva3 жыл бұрын
நன்றி 🙏
@suncse46323 жыл бұрын
Unga thottam super Enga vetu thottam koli(chicken) vanthu sedi kothi vetuduthu enna panalam
Thanks for sharing seeds sir, will surely go n get it from subiksha 👍😊 even our கனவு தோட்டம் has becom one year since started. We have planted more fruit trees than vegetables.👍
@ThottamSiva3 жыл бұрын
Very happy to hear about your Dream Garden as well.. My Wishes to you 👍