கிராமத்திலிருந்து இந்தியா முழுவதும் அமேசானில் விற்பனை - அசத்தும் இல்லத்தரசி

  Рет қаралды 923,277

நவீன உழவன் - Naveena Uzhavan

நவீன உழவன் - Naveena Uzhavan

3 жыл бұрын

#Vermicompost
Amazon Link - amzn.to/3hz1Pmx
Contact Number:
Mrs Azhaku Dheeran - 9585340007
Vermicompost Making - A-Z Process:
• 'Vermicompost' கிலோ 3 ...

Пікірлер: 940
@naveenauzhavan
@naveenauzhavan 2 жыл бұрын
Amazon Link - amzn.to/3hz1Pmx
@monikajoyalsa2680
@monikajoyalsa2680 2 жыл бұрын
Sir enga Amma kuda thiruvarur dt la first vermi compost la
@rajee2784
@rajee2784 2 жыл бұрын
Very.very.good
@subalathasubalatha5437
@subalathasubalatha5437 2 жыл бұрын
அழகு மண் புழு பலப் அவருடைய செல் நம்பர்
@dineshkumar-qi7cn
@dineshkumar-qi7cn 2 жыл бұрын
Super
@ezhilarasan.s9206
@ezhilarasan.s9206 3 жыл бұрын
நம்ம ஊர் ல இருந்து ஒரு பெண் இந்த அளவுக்கு முன்னேறு வது நல்ல முயற்சி வாழ்த்துகள்
@naveenauzhavan
@naveenauzhavan 3 жыл бұрын
தங்கள் வாழ்த்துக்கு நன்றி
@Azhaku5
@Azhaku5 3 жыл бұрын
நன்றி
@Drawingselva
@Drawingselva 2 жыл бұрын
@@Azhaku5 5 கிலோ பாக்கெட் எவ்வளவு மேடம்
@premanathanv8568
@premanathanv8568 3 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது சகோதரியுடைய தொழில் மென் மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன் ❤️❤️
@sarojan5092
@sarojan5092 3 жыл бұрын
Nallasinthanai nalla uzhaipu keep it up
@susu-casual
@susu-casual 3 жыл бұрын
பேட்டி எடுத்தவரும் சூப்பர் - சரியா தன்மையா நல்லா பேசினார் -கேட்டார் -அருமை.,,,,
@GRC-iw3vn
@GRC-iw3vn 2 жыл бұрын
என் வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்டது....வறுமை தான் நமக்கு ஆசான்.விடாமுயற்சி வெற்றியை தரும் . வாழ்த்துக்கள் மகளே
@Azhaku5
@Azhaku5 2 жыл бұрын
100% உண்மை அய்யா
@kavithasivaprakasam9477
@kavithasivaprakasam9477 3 жыл бұрын
அருமையான பதிவு மற்ற பெண்களுக்கு மிகவும் உந்துதலாக இருக்கும் வாழ்த்துக்கள்
@Rameshbabu-pb5ed
@Rameshbabu-pb5ed 3 жыл бұрын
நா கண்டிப்பாக லைக் போட்டே ஆகனும் ...
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 3 жыл бұрын
இந்த பெண்ணின் முயற்சி பாராட்டுதற்கு உரியது.
@saranaabraham5858
@saranaabraham5858 3 жыл бұрын
அருமையான பதிவு, இளம் இல்லத்தரசின் முயற்சிக்கு வணக்கங்கள்👍👍
@SakthivelOrganics
@SakthivelOrganics 3 жыл бұрын
அருமை சகோதரி. மண்புழு உரம் மிக சிறந்த உரம் மாடித்தோட்டத்தில். ❤️ வாழ்த்துக்கள் 👍🙏
@malininatarajan277
@malininatarajan277 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு...உங்களுடைய தொழில் மேலும் முன்னேற மனமார்ந்த வாழ்த்துக்கள்.,. 👍👍👍
@kingrajacholan7982
@kingrajacholan7982 2 жыл бұрын
மிக அருமையான பதிவு..சகோதரிக்கும்...நவீன உழவன் வலையொளி நண்பருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்.
@tharasekar5564
@tharasekar5564 3 жыл бұрын
மிகவும் அருமை. நம்மால் முடியும் என்கிற தன்னம்பிக்கை பாராட்டுகிறேன் 👍👍
@MuhammadBilal-cj9mj
@MuhammadBilal-cj9mj 3 жыл бұрын
அருமை அருமை வாழ்க வாழ்க இதைதான்.விரும்புகிறோம் விவசாயிகள் ஆன்லைனில் கலக்க வேண்டும். இதே போல மூலிகை மூலிகைகளையும் விற்க வேண்டும்
@banumathibanumathi3507
@banumathibanumathi3507 3 жыл бұрын
மேன்மேலும் வளரவேண்டும் சூப்பர் ஐடியா👍👍👍👍👍
@pradeepavijay8880
@pradeepavijay8880 3 жыл бұрын
Kuppayil gubeearan irukra nu idhukku dhaan sollirukaanga.. Awsm✨👏👏👏👏
@abushaheed875
@abushaheed875 2 жыл бұрын
இலகுவான வேலையல்ல. இதய சுத்தியுடன் செயற்படும் போதுதான் இப்படி ஒரு தரமான உரத்தை தயாரிக்கலாம். சகோதரி அழகின் தயாரிப்புகள் மென்மேலும் வளர்ச்சி பெற எமது இதய பூர்வமான வாழ்த்துக்கள். தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. - இவன் இலங்கையில் இருந்து -
@seithozhil3602
@seithozhil3602 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி உங்களது பேட்டி மிகவும் அருமை. இன்னும் பெரிய அளவில் வளர வாழ்த்துக்கள் சிறப்பான பதிவு மண்புழு குளியல் நீர் டிரை பண்ணுங்க
@samalamichael1
@samalamichael1 3 жыл бұрын
Awaking Indian farmers. Good direction, all the best.
@moongilisai1809
@moongilisai1809 2 жыл бұрын
அருமை அருமை அருமையான பதிவு நாம் ஆரோக்யமாக வாழ இயற்கை உரம்தான் சிறந்தது
@selvam399
@selvam399 3 жыл бұрын
அருமை அருமை சகோதரி க்கும் நவீனஉழவன் நண்பருக்கும்
@spkalaiselvi5102
@spkalaiselvi5102 3 жыл бұрын
மேலும் மேலும் உயர்வை நோக்கி முன்னேற்றம் என்னுடைய வாழ்த்துக்கள்
@ramalingamramalingam5620
@ramalingamramalingam5620 3 жыл бұрын
அருமையான பதிவு முன்னேற்றம் என்பது நம் கையில் தான் உள்ளது. நம்பிக்கை தான் முன்னேற்றம்.
@dhanalasmemohanpillai5652
@dhanalasmemohanpillai5652 3 жыл бұрын
wow super rrrrrrrrrrrr 👍 இவள் ஒரு புதுமைப் பெண் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍👍 வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻
@ghssnegamam3958
@ghssnegamam3958 3 жыл бұрын
தங்கள் உன்னதப்பணி சிறக்க வாழ்த்துகிறேன் சகோதரி
@ramgopalrengaraj1877
@ramgopalrengaraj1877 3 жыл бұрын
Great effort.May God bless her with success
@thiagupillai
@thiagupillai 3 жыл бұрын
This is what I am searching for, thank you very much, Great Service
@jayadeva68
@jayadeva68 2 жыл бұрын
உனது பெயர் உனது ஒவ்வொரு எண்ணம், முயற்சி, செயல்பாடு, இலக்கு ஆகியவற்றிலும் பரிமளிக்கின்றது சகோதரி... வாழ்த்துக்கள்...
@raajahbtr2946
@raajahbtr2946 2 жыл бұрын
திருமதி அழகு அவர்களுக்கு... எங்கள் மேன்மையான வாழ்த்துக்கள்.... சிறந்த சிந்தனை... நம் மண்ணை காக்க மண்ணை வளமாக்க உங்கள் தேடல் இன்னும் சிறப்பாக அமைய வாழ்த்துகள். இந்த தகவலை தேடித்தந்த இந்த பதிவை எங்களுக்கு இமையில் பதிய வைத்த நவீன உழவன் பங்களிப்பு மேன்மையான தேடல் சேவை... வாழ்த்துக்கள்.
@007vikatan
@007vikatan 3 жыл бұрын
மேன் மேலும் வளர வாழ்த்துக்கள். துணிச்சல், தெளிவு (அடுத்து என்ன பொருள் செய்ய வேண்டும் என்ற திட்டமிடல்), உழைப்பு இவை இருக்கு.. வெற்றி நிச்சயம்
@naveenauzhavan
@naveenauzhavan 3 жыл бұрын
வாழ்த்துக்கு நன்றி
@vananusha5937
@vananusha5937 Жыл бұрын
சிறப்பான முயற்சி,நல்ல தொழில் ,வளமான வழிகாட்டல்,ஓங்கட்டும் உங்கள் தொண்டு.
@luciyadev6151
@luciyadev6151 3 жыл бұрын
I am frm Bangalore I started terrace garden iam using vermicompost My next order will be soil spirit ❤️❤️ Tq bro indhamadri village entrepreneur women encourage pannunghe many ladies are involved in terrace garden I hope all will support her businesses and buy this vermicompost 👍👍👍
@krishkrish8043
@krishkrish8043 3 жыл бұрын
Very motivational and informative video. May Almighty bless her and her family abundantly
@karthikeyanp1359
@karthikeyanp1359 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ரொம்ப நல்லா பண்றீங்க அழகு வாழ்த்துக்கள்
@dvalarmathi4108
@dvalarmathi4108 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி 🤝🤝👍👍💐💐பயணங்கள் தொடரட்டும்.
@popcorntime541
@popcorntime541 3 жыл бұрын
Lockdown லும் எங்களுக்காக நீங்க கஸ்டப் படரிங்க. ரொம்ப நன்றி ஐயா 🙏🙏🙏
@kavithakandasamy94
@kavithakandasamy94 3 жыл бұрын
சிங்கப்பெண். வாழ்த்துக்கள் சகோதரி
@sathiya5088
@sathiya5088 3 жыл бұрын
So many people forget the natural products but your achievements very well sisters proud of you 😊 I also former family
@brindakarthik
@brindakarthik 3 жыл бұрын
She is showing the upcoming future. We all have to support her.
@ilamthis3112
@ilamthis3112 3 жыл бұрын
she utiliźed and proved that our world is a global village by utilizing technological platforms
@radhakrishnank7040
@radhakrishnank7040 2 жыл бұрын
Really great. மத்திய அரசின் திட்டங்கள் வாழ்க வாழ்கவே
@kalidasang1824
@kalidasang1824 2 жыл бұрын
மத்திய அரசுக்கு நன்றி சொல்வோம்
@rubipandi5796
@rubipandi5796 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி.... உங்கள் வெற்றி மேலும் வளரட்டும்
@s.k.dhiraviyam3038
@s.k.dhiraviyam3038 2 жыл бұрын
அக்கா அருமையான முயற்சி... வாழ்த்துக்கள்
@lakshminarayan2730
@lakshminarayan2730 3 жыл бұрын
She a role model for many aspiring youth.Self employment especially in rural areas should be encouraged. I wish her success
@naveenauzhavan
@naveenauzhavan 3 жыл бұрын
Thanks for your support Have a great day
@Azhaku5
@Azhaku5 3 жыл бұрын
Thank you so much..
@43907568
@43907568 3 жыл бұрын
Indeed inspiring... Vazuthukal sister 👍
@therinchasollamaatomaa5991
@therinchasollamaatomaa5991 3 жыл бұрын
Thank you so much for this informative video we also contacted and benefitted for our terrace garden
@vijayarajr.1324
@vijayarajr.1324 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி 🙏 நல்ல கேள்விகள் அதற்கான நல்ல பதில்கள் 🙏🙏
@dhanishfarms7029
@dhanishfarms7029 3 жыл бұрын
உங்களுடைய ஒவ்வொரு பதிவிலும் புதுப்பிப்பு மேம்பட்டு வருகிறது வாழ்த்துக்கள் சகோ
@naveenauzhavan
@naveenauzhavan 3 жыл бұрын
மிக்க நன்றி
@emailsashi
@emailsashi 3 жыл бұрын
Hats off to this young lady. Proud of her
@ChennaiHomemaker
@ChennaiHomemaker 3 жыл бұрын
Great Motivational video for gardeners
@mohamedimran4225
@mohamedimran4225 2 жыл бұрын
Great tamilachi proud of you. she is very simple.Superb drone shots.
@juliagrace1149
@juliagrace1149 3 жыл бұрын
Great work sister. God bless your efforts
@heart3231
@heart3231 3 жыл бұрын
வாழ்த்துக்கள் மேடம்💪💪🙏🙏💪💐💐💐💐
@vasanth6266
@vasanth6266 3 жыл бұрын
👍👍👍🙏🙏🙏🙏🙏🌹🌹🌹வாழ்த்துக்கள் சகோதரி!,.... மற்றும் சகோதரர்! நன்றி! நன்றி!🙏💕🙏💕🙏💕
@thangarasuthangarasu4659
@thangarasuthangarasu4659 2 жыл бұрын
சிறப்பான தொழில் முயற்சி வாழ்த்துக்கள் சகோதரி
@dharmendramuthuswamykounde363
@dharmendramuthuswamykounde363 3 жыл бұрын
Sister , really very happy to know.. great share!. Thanks for your efforts
@editiergroup5726
@editiergroup5726 3 жыл бұрын
ஆருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி
@pspandiya
@pspandiya 3 жыл бұрын
சிறப்பு சகோதரி. வாழ்த்துக்கள்.
@rajanm5451
@rajanm5451 3 жыл бұрын
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@sachidanandamarumugam4585
@sachidanandamarumugam4585 2 жыл бұрын
So happy to see this video Mam, God bless you. Thanks Naveena Uzhavan keep it up. Jai Shri Ram.
@augustm6131
@augustm6131 2 жыл бұрын
Sisters efforts are really gd and for her motivation also. Moreover the interviewer questions are really good and touched almost all the aspects of a real interview... Who ever designed the script.. hatsoff team.
@ayyakkannuvishal8239
@ayyakkannuvishal8239 2 жыл бұрын
நவீன உழவன் சேனல் மிகுந்த நன்றி இல்லத்தரசிகளின் வெற்றி வழிகாட்டியாக அமையும் நவீன உழவன் சேனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@sarojan5092
@sarojan5092 3 жыл бұрын
Nalla sinthani, nalla effort, keep the good work
@balusamy5050
@balusamy5050 3 жыл бұрын
உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள்
@spm9659
@spm9659 2 жыл бұрын
Very good useful interview. Well done Sir 😊
@abaskaranbaskaran9970
@abaskaranbaskaran9970 3 жыл бұрын
அருமையான தகவல்கள்,,, வாழ்த்துக்கள்,, ஸ்ரீலங்கா வில் இருந்து
@mehtabhussain5363
@mehtabhussain5363 3 жыл бұрын
India need more people like you mam
@umamarthandan1824
@umamarthandan1824 3 жыл бұрын
Congratulations ...Mam...!
@IsmailIsmail-vn8hs
@IsmailIsmail-vn8hs 3 жыл бұрын
மழைகாலம் ஆரம்பமாகி விட்டது. மா பலா கொய்யா சப்போட்டா நாவல் போன்ற உணவு கிடைக்கும் மரங்களை வீட்டிலும் தோட்டத்திலும் ஆற்றங்கரை ஏரிகரைகளிலும் வளர்க்கலாம். புவி வெப்பமயாதல் குறைவதோடு, மழையும்,ஆக்சிஜனும் கிடைக்கும். அவரவர்களுக்கு இயன்றதை செய்யுங்கள்.
@karthikBka
@karthikBka 3 жыл бұрын
Congratulations madem 👍
@user-mn8ck4mi9k
@user-mn8ck4mi9k 2 жыл бұрын
👌👌👍🙏
@sivakamiramchand2712
@sivakamiramchand2712 3 жыл бұрын
மகளிர்க்கு மிகவும் பயன் உள்ளது. வாத்துக்கள்.
@krishbharathi2891
@krishbharathi2891 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி.. 🙏 🙏 🙏
@management.4383
@management.4383 3 жыл бұрын
👌வாழ்க வளமுடன்
@Amarnath-qh8bb
@Amarnath-qh8bb 3 жыл бұрын
after seeing this i purchased from Amazon. please promote this type of farmers.
@thekeeksdiaries7903
@thekeeksdiaries7903 3 жыл бұрын
Can you please share Amazon link
@ViratkohlViratkohl
@ViratkohlViratkohl 2 жыл бұрын
சூப்பர் அக்கா. வாழ்த்துக்கள். இயற்கை நோக்கி செல்வோம்
@akbarbatcha2045
@akbarbatcha2045 3 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது சகோதரியுடைய தொழில் மென் மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்துக்கள்
@kalaiabi1414
@kalaiabi1414 3 жыл бұрын
Super Azhagu. It's motivational video for all women. I am very proud of you as my friend. Congratulations.
@Azhaku5
@Azhaku5 3 жыл бұрын
Thank you
@laks_sasi
@laks_sasi 3 жыл бұрын
Great work sis 👍 really appreciated congrats for ur success 💐💐💐keep rocking 💪💪
@umaraghunathan4089
@umaraghunathan4089 3 жыл бұрын
வாழ்த்துக்கள். மேலும் மேலும் வளர்ச்சி பெற வேண்டும்
@jaik9321
@jaik9321 3 жыл бұрын
Great to see ; much appreciated your words 'City people turning towards organic' is really true ; more organic shops in Bangalore ; Chennai ; Mumbai in India.
@sarojan5092
@sarojan5092 3 жыл бұрын
Z
@malathimahi849
@malathimahi849 2 жыл бұрын
I'm also from Ariyalur... Proud to see u sis ❤️
@suryasuresh9663
@suryasuresh9663 3 жыл бұрын
இது தான் டிஜிட்டல் இந்தியா 🇮🇳 #ஜெய்ஹிந்த்
@kalidasang1824
@kalidasang1824 2 жыл бұрын
மத்திய அரசுக்கு நன்றி சொல்வோம்
@dharanichannel7825
@dharanichannel7825 3 жыл бұрын
சூப்பர் மேடம் ரொம்பப் பெருமையா இருக்கு
@yogesyoges7436
@yogesyoges7436 3 жыл бұрын
Success story 👍🤩
@sjaquarium5230
@sjaquarium5230 3 жыл бұрын
அன்னா பட்டு பூச்சி வளர்ப்பு video பன்னுங்க
@beperfect3330
@beperfect3330 2 жыл бұрын
அறுமையான சிந்தனை நல்ல முயற்சி சகோதரி உங்களுக்கு என் வாழ்த்துக்கள். உங்களைப் போன்ற சிலர் இருப்பதனால் தான் நமது நாட்டில் இயற்கையின் மகத்துவம் இன்று வெளிப்படுகிறது நம்மை மேலும் பல இயற்கை சார்ந்த தொழில்கள் செய்வதற்கு ஊக்குவிக்கிறது. இந்த உரம் கிலோ என்ன விலை முடிந்தால் பதிவிடுங்கள் நானும் நமது மாவட்டத்தைச் சேர்ந்தவர் என் பெயர். சின்னதுரை நன்றி.
@saraswathyv1699
@saraswathyv1699 3 жыл бұрын
ரொம்ப சூப்பரா பண்ணீங்க.👍
@sundaresan1974
@sundaresan1974 3 жыл бұрын
Congratulations sister, very good idea and implementation
@duraisamynallathambi6358
@duraisamynallathambi6358 3 жыл бұрын
God bless you mam
@c.a.krishnankrishnan4226
@c.a.krishnankrishnan4226 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தங்கச்சி, மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்.
@naatthanaarkitchen
@naatthanaarkitchen 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் பேட்டி மிகவும் சூப்பர் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 👍👍👍👍👍👌👌👌👌👌👌👌
@naveenauzhavan
@naveenauzhavan 3 жыл бұрын
மிக்க நன்றி
@karthi_neymar
@karthi_neymar 3 жыл бұрын
Live vanthappo today video varumanu nenaichen vanthuttu❤️❤️
@chitibabu470
@chitibabu470 3 жыл бұрын
எல்லாம் கேள்விகளும் சிறப்பா கேக்கிறிங்க
@maddy2238
@maddy2238 3 жыл бұрын
Mmm
@varadharajuluramakrishnan512
@varadharajuluramakrishnan512 3 жыл бұрын
Very nice sister ,keep up your hard work God bless you..
@veerarajendranponraj6344
@veerarajendranponraj6344 3 жыл бұрын
அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றி ‌.
@naveenauzhavan
@naveenauzhavan 3 жыл бұрын
மிக்க நன்றி
@stsfarm8146
@stsfarm8146 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@bharathiraghavi
@bharathiraghavi 3 жыл бұрын
Very good effort. Im also use amazon for gardening purpose. I will buy soil spirit. Its not soil spirit. ITS YOUR SPIRIT. MAY GOD BLESS YOU SISTER. try to sell soil also.
@Azhaku5
@Azhaku5 3 жыл бұрын
Thank s for your wish
@niresh9623
@niresh9623 3 жыл бұрын
Appreciated her efforts and good job done your channel 🙏
@harsidhaammu3931
@harsidhaammu3931 2 жыл бұрын
Super sis..... Muyarchi thiruvinaiyakkum yenbadharku udharanam... Vazhga Valamudan....
@Azhaku5
@Azhaku5 2 жыл бұрын
Thank you
@vasanthajambunathan9528
@vasanthajambunathan9528 3 жыл бұрын
Very proud of you young lady. Keep up the good job. I use vermicompost for my large garden in Bengaluru
@Azhaku5
@Azhaku5 2 жыл бұрын
Thank you
@ashokarivazhagan2277
@ashokarivazhagan2277 3 жыл бұрын
ஒரு நல்ல முயற்சி கூடிய சீக்கிரம் நீங்க தமிழ்நாடு பூராவும் பிரபல மாகனும்
СНЕЖКИ ЛЕТОМ?? #shorts
00:30
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
Just try to use a cool gadget 😍
00:33
123 GO! SHORTS
Рет қаралды 84 МЛН
ТАМАЕВ vs ВЕНГАЛБИ. ФИНАЛЬНАЯ ГОНКА! BMW M5 против CLS
47:36
How Great Compost Gets Made at Scale | Earth Care Farm
27:58
No-Till Growers
Рет қаралды 674 М.
36சென்ட் நிலம் என் வாழ்க்கையை மாத்திடுச்சி...
26:01
விதைகள் இயக்கம் - VITHAIGAL IYAKKAM
Рет қаралды 188 М.
مفاجئاه لن يدرك الخنزير بغزو النمر #shorts
0:14
احداث الحيوانات المدهشه
Рет қаралды 10 МЛН
Танатоз: хороших актёров не едят
0:57
Тру Шорты
Рет қаралды 3,5 МЛН
Гель на глаза 🤯
0:24
FATA MORGANA
Рет қаралды 836 М.