நீங்கள் ஒரு ஆக சிறந்த கதை சொல்லி அதிலும் உங்கள் குரலுக்கு தனி ஈர்ப்பு உண்டு..... நீங்கள் செம்மண்ணில் விளையாடியதும் பெட்டி சுமந்து சென்றதும் உயிரோட்டமாக கண் முன்னே வந்து சென்றது.... 🙏
@manichandra6913 жыл бұрын
Recall my childhood memory by your naration thambi. Kanneer yennai ariyamaley varugiradhu.
@Lalitharsg1473 жыл бұрын
👍👍
@balakris18113 жыл бұрын
இது வரை நா பார்த்த video ல பனங்கிழங்கு பற்றி இவ்வளவு அழக யாரும் சொண்ணதில்ல அண்ணா நன்றி
@ThottamSiva3 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. 🙏
@gopinathramanathan3 жыл бұрын
சகோதரரே.. உங்கள் சிறுவயது கதைகளை சொல்லும் போது எனக்கு வெயில் படத்தில் "வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி" பாடல் தான் நியாபகத்திற்கு வருகிறது.. என்னதான் இருந்தாலும் சிறுவயது வாழ்க்கை நம் வாழ்நாள் முழுவதும் நினைத்து பார்த்து சந்தோஷப்படவைக்கிறது.. சிறுவர்களாவே இருந்திருக்கலாம் என்று என்ன தோன்றுகிறது 😍😍😍
@MayilaiAtoZ3 жыл бұрын
உங்க வீடியோ வ பார்த்ததுக்கு பின் கமென்ட் போடாமல் இருக்க முடியாது.... உங்க வாய்ஸ்.. மற்றும் உங்கள் feedback எல்லாம் வேற லெவல்......அதோட உங்க கனவு தோட்டம் அருமை
@hemalatha88533 жыл бұрын
அருமை அண்ணா பழய நினைவுகள் மறக்க முடியவில்லை மனது சந்தோஷத்தில் வலிக்கிறது அருமை அருமை👌👌👌👌👌👌👌👌👌அந்த வாழ்க்கை எனக்கும் கிடைத்தது அருமை. இப்பொழுது அந்த வாழ்கை நினைத்தால் ஆனந்த கண்ணீர் வருகிறது👌👌👌👌👌👌👌👌👍நான் பிறந்த ஊர் ஏரல்
@shanthiraja58513 жыл бұрын
எனக்கு பழைய நினைவுகள் வருகிறது அந்த வாழ்க்கை சொர்க்கம் பார்க்கும் போது கண்ணீர் வருகிறது என்னுடைய ஊர் திருநெல்வேலி
@shanthiraja58513 жыл бұрын
எனக்கு பணங்கிளங்கு ரெம்ப பிடிக்கும் அதுவும் டவுன்கொட்டைய ஒடச்சு சாப்ட்டா அப்புடி இருக்கும் அந்த வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும்
@e.arunkumarsalem34343 жыл бұрын
👍
@e.arunkumarsalem34343 жыл бұрын
👍
@shanthiraja58513 жыл бұрын
@@e.arunkumarsalem3434 அப்படியா சரி அண்ணா
@GKEFXX3 жыл бұрын
பனங்கிழங்கு அறுவடை சூப்பர் அதைவிட உங்கள் சின்ன வயசு கதை சூப்பர் எனக்கும் பழைய நினைவுகள் வந்தது அண்ணா
@ThottamSiva3 жыл бұрын
ரொம்ப சந்தோசம். நன்றி 🙏
@motivenanban42683 жыл бұрын
எனது அனுபவமும் நான் சிறுவயதில் சங்கரன் கோவில் பகுதில் வாழ்ந்த இதே அனுபவம்தான்...தங்களின் பதிவு அருமை...
@thamaraiblr16053 жыл бұрын
தவுனு புதிய தகவல்... அருமையான கரிசல் காட்டு கதைகள் அருமையோ அருமை...
@negamiamoses57363 жыл бұрын
அண்ணா இவை அனைத்தும் என் சிறுவயதில் அனுபவித்தவை . நினைவுக்கு கொண்டுவந்ததற்கு ரொம்ப நன்றி. நாம் அனுபவித்த பழைய வாழ்க்கையை மீட்டெடுப்போம்.
@amuthakarunakaran53823 жыл бұрын
சிவா சார் ....அருமை யான பதிவு க்கு நன்றி . உங்களின் பனை சார்ந்த வாழ்க்கை கதை கண்களை நனைத்தது. எங்களின் இனிமையான இளமைப்பருவத்து நினைவுகள் வந்து போனது. உங்களின் கடின உழைப்பு க்கு சிரமம் தாழ்ந்த வணக்கம் 👌🙏👍
@valeandpeccogjn49043 жыл бұрын
This is the first time got emotional watching your videos... Very humbled to have parents like them.. God bless.
@ThottamSiva3 жыл бұрын
Thank you 🙏🙏🙏
@bnainar41453 жыл бұрын
ஐயோ ரொம்ப அருமையான தெளிவான வீடியோ.... என்னை அந்த பழைய காலத்திற்கு கூட்டிச்சென்று விட்டது.... ஆயிரம் ஆயிரம் வாழ்த்துக்கள் 🌹💕
@vimalraj63253 жыл бұрын
அருமையான கிழங்கு எனக்கு ரொம்ப பிடிக்கும்♥️😍....
@hemalatha2063 жыл бұрын
கஷ்டத்தோடு நாம் சந்தோஷமாக நெனச்சி பார்க்க நிறைய நினைவுகள் இருக்கின்றன ஆனால் இப்போது உள்ள நம் குழந்தைகள் இத்தகைய இயற்கையான சூழல்களையும் சந்தோஷங்களையும் இழந்து வருவது மிகவும் வருத்தமாக உள்ளது அண்ணா
@vikahealthcare3 жыл бұрын
அண்ணா இன்னைக்கு தான் உங்கள் வீடியோவை முதல் முறையாக பார்க்கிறேன் அருமையோ அருமை 💐👍🤝
@souriyathibrahim1251 Жыл бұрын
உங்கள் தோட்டத்தை போல் உங்கள் வாழ்க்கையும் அழகானது. சூப்பர்
@ammalthangam41343 жыл бұрын
அண்ணா எங்க பாட்டி ஊர் முதலூர் பக்கம் இந்த வீடியோவ பார்க்கும் போது எங்க பாட்டி வீட்டுல வளர்ந்தது அங்க நாங்க வாழ்ந்த விஷயங்கள நியாபகப்படுத்தினது ரொம்ப நன்றி
@ThottamSiva3 жыл бұрын
முதலூர் பக்கமா.. ரொம்ப சந்தோசம்..
@ammalthangam41343 жыл бұрын
@@ThottamSiva ஆமா அண்ணா
@chitradevi39883 жыл бұрын
முதுகில் சந்தோஷம் தொற்றிக் கொண்ட வாழ்க்கை. இந்த வார்த்தைக்கான அர்த்தம் அனுபவித்தவர்களுக்கே புரியும். சிறுவயது நினைவுகளை ஞாபகப்படுத்தி விட்டீர்கள் சகோதரரே.எங்களுக்கும் பனங்கிழங்கு மிகவும் பிடிக்கும்.
@sridhar43893 жыл бұрын
சகோதரரே🙏 இறைவன் எல்லா நலமும் வளமும் அருள வேண்டுகிறேன் 🙏😊
@ThottamSiva3 жыл бұрын
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
@usharani80273 жыл бұрын
ஹாய் சிவா ! உங்கள் உரையாடல் உடன் நானும் எனது பழைய நினைவுகளை நினைத்து பார்த்து கொண்டேன் .அதுவும் பனம் பழம் சுடும் போது ஒரு வாசம் வரும் , ஆஹா !!!! அற்புதம் ! ! அந்த சூடு குறையாமல் பிய்த்து உண்பது சூப்பர் . அந்த கொட்டையில் திருஷ்டி முகம் வரைந்து நிலை வாசலில் மாட்டுவார்கள் . பதிவுக்கு மிகவும் நன்றி . ஸ்ரீ ராம ஜெயம் .
@hemalathavishwanathan52693 жыл бұрын
அருமையான பதிவு 👌🎊பழைய ஞாபகம் மனம் முழுக்க, எங்கள் சிறுவயது மலரும் நினைவுகள் வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் சாப்பிட்ட சுவையான பனங்கிழங்கின் சுவை இன்னும் நாவில் 👏👏👏👏👏
@ThottamSiva3 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி
@thamayanthinaguleswaran86643 жыл бұрын
நல்ல தரமான கிழங்கு
@suthamathikarthikeyan48023 жыл бұрын
நான் நாகப்பட்டினம் மாவட்டம். எங்கள் தோட்டத்தில் பனைமரம் உண்டு. இப்போது பனம்பழம் விழ ஆரம்பித்துள்ளன. அவற்றை நாள்தோறும் ஓரிடத்தில் சேகரித்து வைப்பேன். பிறகு புரட்டாசி மாதம் பெரிய முட்டுக்கட்டி பனைவிதைகளை பரப்பி லேசாக மண்மூடி வைப்போம். மூன்றாம் மாதம் அருமையான பனங்கிழங்குகள் தயார். உறவுகளுக்கும் கொடுத்து நாங்களும் சுவைப்போம்.
@anishfathimak80723 жыл бұрын
அண்ணா உங்க பழைய நினைவுகள் ரொம்ப ஆழகாவும் இனிமையாகவும் இருந்தது அதற்காக இந்த லைக் சூப்பர்
@sornalakshminatarajan45153 жыл бұрын
Super நாங்க நெல்லை . இது அத்தனையும் நாங்களும் விரும்பி சாப்பிடு வோம்.இந்த வீடியோ சூப்பர்👍
@ThottamSiva3 жыл бұрын
இப்பவும் நெல்லை தானா. ரொம்ப சந்தோசம்.
@sornalakshminatarajan45153 жыл бұрын
@@ThottamSiva ஆமாம் அண்ணா நெல்லை தான்.
@sornalakshminatarajan45153 жыл бұрын
@@ThottamSiva ஆமாம் அண்ணா
@ponkarthikamech74032 жыл бұрын
Engal thottathil panangilangu varuda varudam vidhaithu aruvadai seivom.migavum arumai...Intha varudam 10 panai Maram uruvaaki ullom...proud to be a Tamizhan...
@logapriya68613 жыл бұрын
My favourite panam kilangu!!!
@thajnisha53883 жыл бұрын
இந்த பதிவின் மூலம் நிறைய நிறைய நல்ல தகவல்களை அள்ளித் தந்ததற்கு நன்றி.... 😎👍
@aru92623 жыл бұрын
Addicted to your videos, long live your service to nature!
@ThottamSiva3 жыл бұрын
Thank you 🙏
@gunasekaranvaradharaj3 жыл бұрын
அருமையான ஒரு பதிவு. நஞ்சில்லாத கலப்படமற்ற இயற்கை அன்னையின் ஓர் உயர்தர படைப்பு இந்த புல்லினத்தின் பேரினமாம் பனை மரம். நன்றி🙏🏼
@geetharaman89723 жыл бұрын
Best beautiful remembrance of olden days!
@pakalavan-srilankan6863 жыл бұрын
அருமை அருமை அண்ணா ♥️👌 பனம் கொட்டை உள்ளே இனிப்பாக உள்ள பதார்த்தத்தை நாங்கள் யாழ்ப்பாணத்தில் பூரான் என்று கூறுவோம் அண்ணா... கிழங்கு அவிக்கும் போது மஞ்சள் போட்டு நீங்கள் அவிப்பது சிறப்பு அண்ணா.நாங்களும் எங்களுடைய இந்த சீசனுக்கு மஞ்சள் போட்டு அவிக்கிறோம்.நாங்களும் பனை சார்ந்த இடத்தில் தான் உள்ளோம் அண்ணா.இலங்கையில் பனை வளம் கூடிய இடம் யாழ்ப்பாணம்.... உங்களுடைய வீடியோ பார்த்தது மிக்க மகிழ்ச்சி அண்ணா... நன்றி அண்ணா..♥️🙋
@vasukikabilan23003 жыл бұрын
சார் என்ன சொல்றதுன்னே தெரியவில்லை? பனம்பழம் சாப்பிடனும்னு ரொம்ப நாள் ஆசை. சின்னப்பிள்ளையில் சாப்பிட்டது. கிடைக்கவே மாட்டேங்கிறது. பல வருடங்கள் ஆனாலும் அந்த ருசி என் நாக்கில் இன்னும் இருக்கிறது சார். சார் 👌👌👌👌 வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
@kalavathijagadeesan46783 жыл бұрын
சூப்பர் பிரதர் அரூமையான வீடியோநல்ல இருக்கிறது
@ThottamSiva3 жыл бұрын
உண்மை தான். எதை எதை எல்லாமோ கொண்டு வருகிறார்கள். இது மாதிரி பாரம்பரிய பழங்களுக்கு இங்கே தட்டுப்பாடு தான்.
@Iyarkai3 жыл бұрын
4 dislike போட்டவர்களும் நீங்கள் சொன்ன அருமையான வாழ்க்கையின் ஆழத்தை உணராதவர்கள்.. மிகத் தெளிவான பதிவு.. பனங்கிழங்கு உற்பத்தியை அருமையான விளக்கத்தோடு சொல்லியதோடு, பசுமையான பல நினைவுகளையும் பகிர்ந்ததற்கு நன்றி!.
@ThottamSiva3 жыл бұрын
பாராட்டுக்கு மிக்க நன்றி. 🙏🙏🙏
@lakshmiprabha13343 жыл бұрын
காலை வணக்கம் தம்பி. பழைய நினைவுகளுடன் இன்றைய உங்களின் இந்த முயற்சியையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி தம்பி.
@ThottamSiva3 жыл бұрын
வணக்கம். மிக்க நன்றி
@sasikarunakaran36703 жыл бұрын
எங்களுடைய இளமைக்காலமும் கிட்டத்தட்ட இத்தகையதே.மகிழ்ச்சி சகோதரா
@anushareegan22403 жыл бұрын
பழைய நினைவுகளை கண் முன்னே நிறுத்தியதற்கு நன்றி அண்ணா
@e.arunkumarsalem34343 жыл бұрын
ஆம்
@ambujamparameswari1653 жыл бұрын
பனங்கிழங்கும் பழைய கதைகளும் அருமை
@gunoshiaganeshkumar30403 жыл бұрын
திருச்செந்தூர் கிழங்கு அவ்வளவு சுவையாக இருக்கும்,
@jawamich3 жыл бұрын
உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது மற்றும் உங்கள் குழந்தை பருவ கதையை நீங்கள் விவரித்த விதம் சுவாரஸ்யமாக இருந்தது. நன்றி
@ThottamSiva3 жыл бұрын
பாராட்டுக்கு மிக்க நன்றி
@pps29193 жыл бұрын
Very nostalgic , narration of your childhood life sets a perfect background for ur activities in the video, am sure everyone was able to connect with u and glance back on their younger days👏🏼👏🏼👏🏼👌👌
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
மிகவும் சிறப்பாக இருந்தது உங்களுடைய பனங்கிழங்கு அறுவடை நண்பரே.எனக்கு ரொம்ப பிடிக்கும் 😊💐👍
இந்த வீடியோ உங்கள் பழைய நினைவுகள் என்னை அழுகவைத்துவிட்டது அண்ணா. 👏👏👏👏
@ThottamSiva2 жыл бұрын
😍😍😍 பழைய நினைவுகள் எப்போதுமே மனசுக்கு நெருக்கம் தான். உங்களையும் அது தொட்டதில் சந்தோசம்.
@susilkumar80013 жыл бұрын
Lots of love from udangudi ❤️
@amalanathanamalanathan65636 ай бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரர் 🙏🙏🙏💯🌾🌾🌾🌴🌴🌴
@ThottamSiva6 ай бұрын
நன்றி
@meharamanpaulraj44753 жыл бұрын
வணக்கம் தோட்டத்தின் மேற்கு ஓரமாக வரிசையாக பனை நடவு செய்யுங்கள் நமது கற்பகதரு மரத்தை நாம் நடவு செய்யவிடில் யரால் முடியும்🌴🌴🌴🌴🌴
@arulprasanth43683 жыл бұрын
கிழக்கு மேற்கு வாரப்பு ஓரம் நடவும் ....அப்போது தான் அதன் நிழல் வில்லது
@ThottamSiva3 жыл бұрын
கண்டிப்பாக பனை வைத்து விடணும். பரிந்துரைக்கு மிக்க நன்றி
@seethalakshmi99003 жыл бұрын
@@ThottamSiva சுவாரசியமான தகவல்கள் உள்ள வீடியோ 👌 முடிந்தால் பனையில் கிடைக்கும் பொருட்கள், அதை பயன்படுத்தும் முறை மற்றும் பயன்கள் பற்றி, ஒவ்வொன்றிற்கும் ஒரு வீடியோ போடுங்கள். நன்றி 🙏
@sasijagan91263 жыл бұрын
கோவை க்காரரே வெளுத்து கட்டுங்க
@balamurugang8137 Жыл бұрын
வாழ்வே மாயம் வாழ்க்கையே போர்க்களம் அதில் வாழும் வாழ்க்கையே ஆனந்த பூந்தோட்டம் என்ற உணர்வை கண் முன்னே நிறுத்திய எனது தமிழ் உறவின் வார்த்தையே அறிவு தோட்டம் வாழ்க வளமுடன் வையகம் உள்ள வரை
@nathiyakathiresan39533 жыл бұрын
Solvatharku vaarthai illai, siva is always hardworker
@manipk55 Жыл бұрын
கேட்கவே பிரமிப்பாக உள்ளது ப்ரோ. அருமையான பதிவு. ஆனந்தமாகவும் உள்ளது. கண்களும் கலங்குகிறது. வாழ்த்துக்கள்.
@indiraperumal4643 жыл бұрын
மருபடியும் அந்த பொன்னான இளமை காலம் திரும்புமா கிடைக்குமா ஏக்கங்களாக இனி வரும் காலத்தை கடப்போம்
@ThottamSiva3 жыл бұрын
உண்மை தான்.
@san.jsan.j32383 жыл бұрын
👌
@indiraperumal4643 жыл бұрын
மிக்க நன்றி San j san j
@dreamyourgoals25133 жыл бұрын
yes bro
@aaronwesly99273 жыл бұрын
Lot of beautiful memories including therikaadu.
@ThottamSiva3 жыл бұрын
Thank you 😊
@Ezhudhukoll3 жыл бұрын
நீங்க உங்க சின்ன வயசு கதையை சொல்ல சொல்ல என் மனசு என்னோடு சின்ன வயசு நினைவில் மூழ்குது கண்ணுல தண்ணீ தானா வருது முகத்துல சிரிப்பும் தானா வருது 🥲
@venkateswarluamudha36573 жыл бұрын
ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு எனக்கு பிடித்த கிழங்கு i enjoyed
@INFINITEGREENTAMIL3 жыл бұрын
First like 👍
@Murugan-wo3kt3 жыл бұрын
மிக அருமை
@Asekar-mw3fq3 жыл бұрын
"Veillodu villadi ",song is ecoing in my emagion of village life .We use Thukan-kuruvi nests as shoes for hot summer. Thanks a lot for remaining past...
@kanagadurga76393 жыл бұрын
அருமையான பதிவு
@videosfromsuji9483 жыл бұрын
மிகவும் அருமை. ஊரில் ஆச்சி இருந்த வரை இது போன்ற அனுபவங்கள் அதிகம். தவுன் அதன் சுவையே வேறு.பனைகிழங்கு சுட்டு சாப்பிட்டால் அதன் சுவைக்கு ஈடுயில்லை.
@Era_A3 жыл бұрын
😊🤤
@ThottamSiva3 жыл бұрын
உங்கள் மலரும் நினைவுகள் அருமை
@videosfromsuji9483 жыл бұрын
@@ThottamSiva மலரும் நினைவுகளை மீண்டும் அசைபோட வைத்தது உங்கள் பதிவு. நன்றி.
@PushpavalliMohan11 ай бұрын
உண்மையிலேயே மிக அற்புதமாக இருந்தது. பள்ளியில் இந்த பாடம் கட்டாயமாக சேர்ப்பதுடன் குழந்தைகளுக்கு ப்ராகடிகளாக கற்பித்தல் அவசியம்
@valliammaialagappan73553 жыл бұрын
8:30 இவ்வளவு நிறமான மண் பார்த்து பல காலம் ஆச்சு .
@ThottamSiva3 жыл бұрын
🙂🙂🙂
@rajeevimuralidhara80282 жыл бұрын
Unleashing tge village experience in you ,wav, this tge satisfaction u get almost Lucky Shiva Sir
@shanmugamd21623 жыл бұрын
Sirapana kizangu, innum pathu varusam kalichu ithelm exhibition la vachalum achariyam illa. Namma generation oda mudinjidum pola Siva
உங்களது அனுபவங்கள் அருமை, நாங்களும் சின்ன வயதில் ஆற்றுமணலில் சறுக்கி விளையாடியது நினைவு படுத்தியது, பனங்கிழங்கை நாங்கள் தோலுடன் வேக வைப்போம், நீங்கள் உப்பு சேர்த்து வேகவைத்து, இடித்து தூளாக்கி சாப்பிடுவது புதிதாக இருந்தது, சின்ன வயதில் வெல்லம் கொடுத்து கிழங்கு வாங்குவோம் பண்டமாற்று, அந்த தவுன் மிகவும் சுவையாக இருக்கும், நாங்களும் பனங்கொட்டை முளைக்க போட்டிருக்கிறோம், நீங்கள் வேக வைத்த முறையில் செய்து இடித்து சாப்பிட போகிறோம், நன்றி, வாழ்த்துக்கள்.
@radhikakannan21473 жыл бұрын
Ennoda school days nyabagamvarudhu, school vasal la virhutiruppanga.Marubadiyum andha vayasuku potidamaatoma nu thonardhuQj.Quality inspecter Mr Mak😂🤣
Your organic garden really motivates many.. one small request pl don’t use aluminium vessels at home …
@kalakala36153 жыл бұрын
ஊர் கதை கேக்கும் பொழுது மகிழ்ச்சி பணக்கிழங்கு அருவடை சூப்பர் சின்னவயது அனுபவம் காலை எழுந்ததும் நொங்கு தேடி பனைமரத்திற்கு ஓடியா நினைவுகள் எல்லாம் மறக்க முடியுமா அது ஒரு வசந்த காலம் நியாபகம் தட்டி எழுப்பியதற்கு நன்றி 👌👌👌👌🙏🙏இப்பொழுது நினைக்கும் பொழுது மனதிற்குள் ஒரு வலி
@KITRTHICK3 жыл бұрын
அண்ணா எங்க ஊர்ரயும் நாங்க பனங்கிழங்கு அறுவடை பன்னுவோம் எங்கள் ஊர் பரமன் குறிச்சி அருகில் வீரப்ப நாடார் குடியிருப்பு
@e.arunkumarsalem34343 жыл бұрын
பரமன் குறிச்சி எந்த மாவட்டம்
@KITRTHICK3 жыл бұрын
@@e.arunkumarsalem3434 திருச்செந்தூர்
@kalaichelviranganathan32583 жыл бұрын
Thambi நானும் தாங்கள் விதைத்தது முதல் அறுவடை செய்தது வரை பதிவை பார்த்துவிட்டேன். நீங்கள் அனுபவித்த அனுபவம் எல்லாம் என் கணவர் தன் தோட்டத்தில் அனுபவித்திருக்கிறார். அதை சொல்லி சொல்லி என் மகள்களை ஆச்சரியப்படுத்துவார். தற்போது தோட்டம் இல்லை. ஆனால் அனுபவம் மட்டும் மறையவில்லை. தங்களது அனுபவம் சிறப்போ சிறப்பு. நன்றி. நன்றி வாழ்க வளமுடன் 💯💢💥💥👌👌🙏🙏
@ThottamSiva3 жыл бұрын
ரொம்ப சந்தோசம். பழைய நினைவுகளை குழந்தைகளோடு பகிர்வதே ஒரு சந்தோசம் தான். நன்றி
@smreer3 жыл бұрын
Current generation people don’t know about the health benefits of this kelangu. Kanyakumari , tiruvunelveli , tuticorin peoples knows a lot abt this .
@themoviebrats2 жыл бұрын
அருமை. உங்கள் வார்த்தைகள் இனிமை.
@kkarthika42713 жыл бұрын
உங்கள் வாழ்க்கை வரலாறு உங்கள் பாணியில் புத்தகம் மாக வெளியிட வேண்டும் அண்ணே. 🙏🙏🙏🙏
@Julie-mp8cq3 жыл бұрын
Arumaiyana kadhai. Nandri.
@ShankariBagavathi3 жыл бұрын
பனங்கிழங்கு இஸ் மை ஆல் டைம் ஃபேவரைட் 😁 சிங்கப்பூர்ல, டிசம்பர், ஜனவரில கிடைக்கும். கடையில பார்த்தா தவறாம வாங்கிருவேன் ☺️
@@vijayvijayan3199 : SG$ 10 / kg approxக்கு வாங்கிய ஞாபகம்.
@vijayvijayan31993 жыл бұрын
@@ShankariBagavathi thanks
@rajkumars1432 жыл бұрын
அனைத்தும் அருமை வாழ்க வளமுடன் ஐயா,🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽,🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@gourishankar71223 жыл бұрын
Instead of salt add a block of karruppatti. It will be very very tasty
@JSath3 жыл бұрын
My dad from south side village, we don't add salt or sugar, we boil it and have it straight. Unadulterated raw taste is the most tastiest version of having it
@kitchenlessindia91003 жыл бұрын
நெல்லை தமிழ்.... அருமை மக்கா.... என் உயிர் இங்கு பிரிய ஆண்டவனை பிராத்திக்கிறேன்...
@nirmalamohan18733 жыл бұрын
மணல் மாதா கோயில் இடம் மாதிரி இருக்கு சார் ( சொக்கன் குடியிருப்பு)
@saravanansubramani363110 күн бұрын
Realy சூப்பர் video
@manobharathi56163 жыл бұрын
பனம்பழம் பழுப்பதற்கு முன்னாடி உள்ள சிவந்த காயை சேவாக்காய் என்பார்கள். அந்த சிவந்த காயை மாம்பழம் அரிவதுபோல சதைப்பற்றை அரிந்து வேகவைத்து சாப்பிட்டால் அதற்கு நிகர் எதுவும் இல்லையண்ணா..!
@Lakshmisiva19843 жыл бұрын
Sema 👍 enake maranthu pochi neenga niyabaga paduthiringa
@manobharathi56163 жыл бұрын
@@Lakshmisiva1984 தேங்க்ஸ்..🙂🙂🙂🙂
@radhakrishnangopal82823 жыл бұрын
பனைல இவ்வளவு பண்டங்கள் இருக்கான்னு நீங்க சொல்லும்போதுதான் தெரிஞ்சது. சூப்பர் அண்ணா👌👌👍👍
@kaviyamahi94233 жыл бұрын
"தேரிகுடியிருப்பு
@ThottamSiva3 жыл бұрын
அப்படியா.. ரொம்ப சந்தோசம்.
@Make_happy3 жыл бұрын
Arumiyana pathuvu nandrikal
@karthickb87973 жыл бұрын
பொங்கலுக்கு சேகரிக்கும் விதை கிழங்கை, வெறும் மண் தரையில் போட்ட, மழைக்கு அது முளைக்க வாய்ப்பு உண்டு. பாதுகாத்து கொள்ளவும்.
@inbavathanimanoharan2073 жыл бұрын
பனை மரமே பனைமரமே ஏன் வளர்ந்தாய் பனைமரமே, நான் வளர்ந்த காரணத்தை நண்பர்களுக்கு சொல்கின்றேன் என்று தன் வாழ்க்கையை திரும்பி பார்க்கும் உழவனின் நண்பன் சிவாவுக்கு மனமார்ந்த பாரட்டுக்கள் வாழ்த்துக்கள்.வாழ்க பல்லாண்டு. வளர்க தொண்டு. வாழ்க வளமுடன்
@ThottamSiva3 жыл бұрын
@Inbavathani Manoharan , கவிதை சொல்லி பாராட்டி இருக்கீங்க. நன்றி
@ThottamSiva3 жыл бұрын
@Karthick B , ஆமாம்.. தரையில் கிடந்தால் முளைத்து விடும். எடுத்து வைக்கணும்.
@subalakshmisubalakshmi58463 жыл бұрын
Super Anna...ninga soldra kathai ellam kedagathuku romba azhaga irugu...kedude irugalam pola irugu.....siruvayathu ninaivugala nayabagam paduthuthu....super aruvadai....
@neelavathykrishnamurthy11863 жыл бұрын
உங்க பால்ய கால வாழ்க்கை இங்க உள்ள பலரின் வாழ்வோடு ஒத்து போறதாலதான் இந்த மாதிரியான கதைகள் சுவாரஸ்யமாக்கி உங்க கூடவே வரச் சொல்லுதுண்ணா...👏🙌👍🙏!!!