கனவுத் தோட்டம் | வைத்த பழ மரக்கன்றுகள் வளர்ச்சி எப்படி இருக்குது? | Fruit Trees Growth Update

  Рет қаралды 59,428

Thottam Siva

Thottam Siva

Күн бұрын

Пікірлер: 602
@selvichendil8511
@selvichendil8511 4 жыл бұрын
உங்க மனசுபோலயே காய்களும் பழங்களும் தோட்டம் நிறைய காய்த்து தொங்கும்பா... வாழ்த்துக்கள் 🙏👍
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி
@m-y-k
@m-y-k 4 жыл бұрын
கண்டிப்பா.... அதுவே எனது ஆசையும்
@palanikumars2037
@palanikumars2037 4 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா இரண்டு அல்லது மூன்று பனை மரங்கள் வையுங்கள் அண்ணா பிற்காலத்தில் பிள்ளை களுக்கு உதவும் நன்றி
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
கண்டிப்பாக . இடம் இருப்பதை பார்த்து ஒரு இடத்தில் வைக்கிறேன்.
@palanikumars2037
@palanikumars2037 4 жыл бұрын
நன்றி அண்ணா
@gayathiriravindran7487
@gayathiriravindran7487 4 жыл бұрын
2:00 MAC BOY😍😍😍😍😍💖 Yar pathinga
@arusuvailand8567
@arusuvailand8567 4 жыл бұрын
தோட்டம் அருமை, ஜாதிக்காய்மரம் இரண்டு வையுங்கள், எங்களுக்கும் அரை ஏக்கர் நிலம் உள்ளது, அதை பயன்படுத்தவிடாமல் பல தடைகள், இனி அதில் எப்படியும் பயிர் செய்வது என உள்ளேன், நீங்கள் செய்யும் முறை எனக்கு வழிகாட்டுதலாக இருக்கிறது, நன்றி, வாழ்த்துக்கள்.
@muruganmurugan590
@muruganmurugan590 4 жыл бұрын
வாழ்த்துக்கள். பார்க்கவே மகழ்ச்சியாக உள்ளது
@anandhi9100
@anandhi9100 4 жыл бұрын
அனைத்து செடியும் அருமை, கமலா ஆரஞ்சும், சாத்துக்கொடி செடியும் திடீரென விரைவாக வளர்ந்துவரும். வாழ்க வளர்க...
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
@manonmani2721
@manonmani2721 4 жыл бұрын
வாழ்க வளமுடன் என்னுடைய கனவும் விவசாய நிலம் வாங்கி நிறைய மரங்கள் நட வேண்டும் என்பதுதான் உங்களுடைய செயலைப் பார்க்கும் பொழுது நான் மிகவும் பெருமைப்படுகிறேன் உங்களுடைய செயல் மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
என்னால் முடிந்த அளவுக்கு முயற்சிகள் செய்கிறேன். வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.
@lakshminarashiman8035
@lakshminarashiman8035 4 жыл бұрын
Arumaiyaga irukkugga ungalin kanavu thottam.
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Nantri
@thefacts-Vaishnavi
@thefacts-Vaishnavi 4 жыл бұрын
கோயம்புத்தூரில் ஒரு பழமுதிர்ச்சோலை உங்கள் தோட்டத்துக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@vijayam7367
@vijayam7367 4 жыл бұрын
மரங்களின் வளர்ச்சி நன்றாக உள்ளது. 👌👌👍 பூ வகை மரமும் ஒன்று வைத்தால் பூக்கும் காலத்தில் மணத்துடன், பார்க்க ரம்மியமாக இருக்கும்.
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
நன்றி. பூ வகைகளும் ஆரம்பிக்கணும்.
@rpremalatha1808
@rpremalatha1808 4 жыл бұрын
வளர்ச்சி நன்றாக உள்ளது நண்பரே. நெல்லி மரம் மயில் தோகையாய் ஆடியது ரொம்ப நன்றாக இருந்தது. நல்ல ரசனை உங்களுக்கு. மரங்களின் வளர்ச்சியுடன், உங்களுடன் நாங்களும் சேர்ந்து பயணிக்கிறோம். வாழ்த்துக்கள்.
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு நன்றி :)
@shanthir7741
@shanthir7741 4 жыл бұрын
Super aha kaaikum. Don't worry. Be happy. Happy gardening 💐🍀🙏👍
@sudhanithish4155
@sudhanithish4155 4 жыл бұрын
Pakka romba sandossama irukku sir ithu mathiri kadavul enakku our land koduttha ennudaiya kanavu thottam arampithu viduven nantre sir....
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Romba romba santhosam. Ungal Dream garden nalla vara vazhthukkal
@Shanthi35174
@Shanthi35174 4 жыл бұрын
Vazha valamudan happy very happy to see the video Thank you
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Welcome 😊
@jeyan7879
@jeyan7879 4 жыл бұрын
Super thambi kanavu thottam
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Nantri
@jansi8302
@jansi8302 4 жыл бұрын
Sir, happy to see as I too asked about fruits plantation. U r always a inspiration and motivation to me. Though we don't have big garden we watch few gardeners. Even my seven yr old son on seeing notification will be happy. We sit together and watch. I have nrly fifteen pots of plants, bitter guard, thothuvalai, tomato,Thulasi, karpoora Valli, money plant, vetrilai, aleo vera, pirandai, and two types of ponankanni keerai, parupu keerai. Karisalankanni. Manatha kaali keerai. To our surprise two plants grew. We don't know what it is. It looks like corn as my friend told. First flowers came. Today to our surprise corn came out. I didn't sowed seeds. Unexpected one. Happy to share this to u sir. Sorry I thought of sharing all this thro Whatsapp. When u start using Whatsapp I will send fotos. I also planted some in my Amma home garden. some plants i grow in Chennai and plant in kanchipuram. I also shared pavakai with my relatives and friends. now sharing plants to them. But I failed in bringing up ladies finger and brinjal. Only seeds gone no growth. Now trying out some new plants. Thanks to u sir.
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Very very happy to read your entire comment. It brings lot of happiness to see such comment and support from friends like you supporting my video and encouraging me. Thanks a lot. Happy to know all your tries in your small garden and seeing good yield. Nice to know about the surprise visitor (Corn) and giving yield also. Very nice.
@sivakamivelusamy2003
@sivakamivelusamy2003 4 жыл бұрын
எல்லா மரக்கன்றுகளும் நன்றாக வளர்கின்றன.வாழ்த்துகள் தம்பி வாழ்க வளமுடன்.
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி
@bhavanisubbusamy3542
@bhavanisubbusamy3542 4 жыл бұрын
Super pathivu thnx to thottam sir
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Welcome :)
@umapavi9905
@umapavi9905 4 жыл бұрын
Yannampol unga thotam sirakka valthukkal anna
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Vazhthukalukku nantri
@duraigreat7851
@duraigreat7851 4 жыл бұрын
சிங்கப்பூரில் வாழ்கிறேன் நண்பா. ஒருநாள் உங்களிடம் அனைத்து வித விதைகளும் கேட்பேன் தாருங்கள்...
@vigneshmuthaiah5295
@vigneshmuthaiah5295 4 жыл бұрын
Shiva Bro Jaathikai Thanrikai Water apple Egg fruit Mulberry Naval Athi Passion fruit (yellow) கொடி தோடை பழம் Mul Seetha Jack fruit la Akshaya nu oru variety irukku Namma native ragam yearly 2 times yield Ithellam try pannalam bro
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
List-kku romba nantri.. Jaathikai nalla choice.. Natru patri thedi parkkiren. Egg Fruit-na ethai solreenga?. Jack Fruit variety note pannikitten.. Kidaikkum pothu visarithu paarkkiren.
@vigneshmuthaiah5295
@vigneshmuthaiah5295 4 жыл бұрын
@@ThottamSiva Egg plant -canistel Enga Garden collection la 40 fruits &other saplings irukku bro
@kalanithijerry5664
@kalanithijerry5664 4 жыл бұрын
அருமையான பதிவு அண்ணே சூப்பர்
@venkateswarluamudha3657
@venkateswarluamudha3657 4 жыл бұрын
உங்கள் தோட்டம் செழிக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி
@srideviranithakku3142
@srideviranithakku3142 4 жыл бұрын
Ambarella, uguressa, kaffir lime, shenbagapoo, passion fruit creeper, pandan plant , galangal ( chittharathai, paerarathai) can be grown.
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Thanks for the list. Noted down.
@MohamedAli-uk9ty
@MohamedAli-uk9ty 4 жыл бұрын
பார்க்கவே ஆசையாக இருக்கிறது ❤️
@kumaresangarden9723
@kumaresangarden9723 4 жыл бұрын
Indha marangal ellam ungal generations ku romba helpful ah irukkum
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Amam.. Athu maathiri periya marangalum start pannanum.
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 4 жыл бұрын
Thambi எல்லா பழ மரங்களும் நன்றாக வளரவும் நல்ல பயன்களை தரவேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன். நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் அனைவரும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி
@arulthanavel334
@arulthanavel334 3 жыл бұрын
உங்கள் கனவு தோட்டம் சுரக்காய் வீடியோ நல்லா இருந்துச்சு உங்கள் வீடியோ பார்த்திட்டு இருக்கோம் குண்டு சுரைக்காய் விதை மூக்குத்தி அவரை சிறகு அவரை நாங்களும் ட்ரை பண்ணி பாக்குறேன் எங்களுக்கு அந்த விதை கிடைக்காது அதனால் நீங்கள் கொடுக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
ரொம்ப நன்றி. இதில் சில விதைகளை ஆகஸ்ட் வாக்கில் சேனல் நண்பர்களுக்கு ஷேர் பண்ணிட்டேன். இப்போது இல்லை. இந்த சீசனில் விதைகள் சேகரித்தால் சொல்கிறேன். நீங்கள் இந்த லிங்க்ல இருப்பவர்களிடம் கேட்டு பாருங்க. கிடைக்கலாம். thoddam.wordpress.com/seeds/
@aarudhraghaa2916
@aarudhraghaa2916 4 жыл бұрын
என்னதான் சொல்லுங்க. பூமியில் வைத்து வளர்ப்பதே ஒரு அழகு. நிலத்தில் வளர்ப்பது மரங்களுக்கு, செடிகளுக்கு நாம் வாழும் தனிவீடு மாதிரி. மாடி தோட்டம் நாம் அடுக்ககத்தில் சுதந்திரம் இல்லாமல் வாழ்வது போலத் தான். எங்களுடைய பழைய வீட்டில் வாழ்ந்த சுகமான நினைவுகள் ஞாபகம் வந்தது. வேப்ப மரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடியது.புளியம் பழங்களை விடுமுறை நாட்களில் தேடி பொறுக்கி சாப்பிட்டது. கொய்யா மரத்தில் பள்ளி மாணவர்கள், மற்றும் அணில்கள், கிளிகள் சாப்பிட்டது போக மிச்ச பழங்களை சாப்பிட்டது. ஒருத்தர் கிணற்றில் தண்ணீர் இறைக்கணும். மற்றவர் கொண்டு போய் செடிகளுக்கு ஊற்றணும். அந்த வலி எல்லாம் அறுவடை செய்யும் போது மறந்து, பறந்து போய் விடும். அது ஒரு சுகமான காலம் என்று இப்போது வாழும் சுகமான வாழ்வு எவ்வளவு கொடுமை என்று எண்ணத் தோன்றுகிறது. நன்றிகள் சிவா சார். உங்கள் கனவு தோட்டம் பல மரங்கள், செடிகள், பூக்கள், காய்கறிகள் என்று விரிவடைந்து உங்கள் குடும்பமும் சுகமாக வாழ வாழ்த்துக்கள். 😀👍👍
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. பழைய நினைவுகளில் மூழ்கி விட்டீர்கள். கேட்க ரொம்ப சந்தோசம். அதே மாதிரி ஒரு வாழ்க்கை நமக்கு அமைந்தால் அதுவே நமக்கு வாழ்க்கையில் கிடைக்கும் மிக பெரிய விஷயம்.
@gvddeepak
@gvddeepak 4 жыл бұрын
எள்& கடலை அருமையான முடிவு , எண்ணெய்க்கு என்றால் கருப்புசிவப்பு எள் சிறந்தது ,அறுவடைக்கு பின் வேலை சுலபம் , வெள்ளை எள் கொஞ்சம் வேலை வாங்கும் & கடலையில் உணவுக்கு என்றும் எண்ணையெடுக்க என்று 2 வகை இருக்கிறது பார்த்து வாங்குங்க அண்ணா👍
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
பரிந்துரைக்கு நன்றி. நானும் கருப்பு எள் தான் நினைத்து இருக்கிறேன். ஆரம்பிக்கும் போது பார்க்கிறேன்.
@umamaheswarim731
@umamaheswarim731 4 жыл бұрын
அண்ணா எல்லா வகையான கன்னுகளும் அருமை துளிர் விட்டு இருக்கு.மேக் தோட்டத்தை சுத்தி பார்க்கறான் சூப்பர்.
@prasrajah
@prasrajah 4 жыл бұрын
சார்வாள Indian K9 unitல சேர்த்து விடலாமே, ரோந்து பணி அதிகமாக இருக்கே, இல்ல கமெரா முன்னாடி நடிப்பா?
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
அவன் அப்படி தான் தோட்டத்தை சுத்தி பார்த்துகிட்டே இருப்பான். கேமராவுக்கு எல்லாம் போஸ் கொடுப்பதில்லை :)
@vasanthirajesh8697
@vasanthirajesh8697 4 жыл бұрын
Superb growth. You plan for pot irrigation for the மரக்கன்றுகள். Simple way of trip irrigation.
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Thanks for the suggestion. Will check this irrigation method.
@rithaskitchen3486
@rithaskitchen3486 4 жыл бұрын
அண்ணா கருவேப்பிலை செடி .வில்வம் .விளாம்பழம் .சிறியாநங்கை .பெரியா நங்கை .துளசி. மலை வேம்பு நிலவேம்பு .ஆடாதோடா .இதெல்லாம் முயற்சி செஞ்சு பாருங்க . வெயில் காலம் வரும்போது சின்ன சின்ன குச்சி வெச்சு தென்னம் ஓலையில் பந்தல் மாதிரி மரக்கன்றுகளுக்கு போட்டுவிடலாம். வெயில் அதிகமாயிருந்தால்.
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
நன்றி. மூலிகை ஏரியா இன்னும் ஆரம்பிக்கல. கண்டிப்பா ஆரம்பிக்கணும். பட்டியலுக்கு நன்றி. குறித்து கொண்டேன். மழை காலம் முடிந்ததும் செடிகளுக்கு மூடாக்கு அமைத்து விடணும்.
@punithad6571
@punithad6571 4 жыл бұрын
அண்ணா வணக்கம் வாட்டர் ஆப்பிள் பெரிய இலந்தை தாய்லாந்து கொய்யா பீட்ருட் கொய்யா அத்தி (2வகை) ஸ்டார் Fruit. முள்சீத்தா வெண்ணை பழம் ஸ்டாபேரி Sweet lemon. செண்பகம் பாரிஜாதம் (2வகை) மனோரஞ்சிதம் பிரியாணி இலை(குறுமரம்) டிராகன்(Fruit) இலக்கி வாழை செவ்வாழை ஆகிய அனைத்தும் வளர்க்கலாம் அண்ணா
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
அருமையா பட்டியல் கொடுத்திருக்கீங்க. மிக்க நன்றி. இலந்தை கண்டிப்பா வைக்கணும். வெண்ணை பழமும் வைக்கணும். பூ மரங்கள் சொல்லி இருக்கீங்க. செக் பண்ணி பார்க்கிறேன்.
@MrJosethoma
@MrJosethoma 4 жыл бұрын
Bro கன்னியாகுமரியில் வரிக்கை சக்கை பலா மர கன்று வாங்கி வையுங்கள்.. இது எங்க ஊர் special பலா மரம் மேலும் செங்காவரிக்கை மாமரம் மிகவும் சிறப்பான சுவையான பழம்.. just a suggestion.. all the best for your dream garden Bro..
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
பரிந்துரைக்கு நன்றி. நோட் பண்ணிக்கிட்டேன். நாற்று தேடும் போது விசாரித்து பார்க்கிறேன்.
@vasanthirajesh8697
@vasanthirajesh8697 4 жыл бұрын
Manage the summer my suggestion is pot irrigation and your favourite mulching. Mulching prevents weed growth. Mango is missing. You can plant in this season also. Pot irrigation I learned from நம்மாழ்வார்.
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Thanks for the suggestion on Pot irrigation. Will defintely explore and get myself ready for the summer. Yes. Mulching I need to add.
@veluannamalai8009
@veluannamalai8009 4 жыл бұрын
அருமை சிவா, இயற்கை உங்களுக்கு தலைவணங்கி நிற்பதை காண மடிகிறது. எங்கள் குடும்பம் உங்களை பார்த்து வளர்கிறது. கொயம்பத்தூர் வந்தால் உங்களை நேரில் காண ஆசலபடுகிறோம்.
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
நன்றி. இயற்கை எனக்கு நிறையவே கை கொடுக்குது. உண்மை தான். கண்டிப்பா ஊருக்கு வரும் போது வாங்க.
@syed_m_s
@syed_m_s 4 жыл бұрын
😍😍😍waiting for another one💝 Mac.epdi irukaan!
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Mac Nalla irukkaan..
@syed_m_s
@syed_m_s 4 жыл бұрын
@@ThottamSiva 💝
@KalaKala-yz6mt
@KalaKala-yz6mt 4 жыл бұрын
அருமையொ அருமை மேக் பார்த்தது மகிழ்ச்சி 👌👌👏👏👍
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
நன்றி
@vijayalakshmik4385
@vijayalakshmik4385 4 жыл бұрын
Murungai maram, chedi murungai missing anna. Vaazhai maram neraya veinga. Yenna, vazhai le a to z, fruits, leaves, flower, stem, everything useful.
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Murungai maram veetla irukkira onnai kondu poi vaikkanum.. Chedi murungai thevaippadathu entru ninaikkiren. Banana, niraiya vaikkanum.
@nagajothip2558
@nagajothip2558 4 жыл бұрын
Water apple.. prinzi tree.. Avocado.. Paku மரம் வைத்தால் அதில் மிளகு kodium வைத்து பயன் பெறலாம். Sathikai இந்த கிளைமேட்டுக்கு வந்தால் வைக்கலாம்
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Water Apple, Avocado வைக்கலாம் என்று இருக்கிறேன். ஜாதிக்காய் வருமா என்று பார்க்கிறேன். பரிந்துரைக்கு நன்றி
@umamohan3043
@umamohan3043 4 жыл бұрын
தெளிவான விளக்கம் அண்ணா உங்களால் மட்டுமே முடியும் 👌👌👌
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி
@yogalakshmi6178
@yogalakshmi6178 4 жыл бұрын
Super anna..yenaku romba aasa inda madiri plants valakanum nu..yennala mudinjadu terrous la naraiya chedi valakurom
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Romba santhsao. Terrace Garden-e namakku niraiya santhosam kodukkum. My wishes to you
@savithrivichhu967
@savithrivichhu967 4 жыл бұрын
Romba santhosham sir ❤️❤️❤️
@shineya474
@shineya474 4 жыл бұрын
Follow canopy management for each fruit tree. Thus,it occupy less space for growing, develops healthy trees with good yield and little or no maintenance after few years.
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Thanks for the suggestion. Will explore it
@ramyamohan9052
@ramyamohan9052 4 жыл бұрын
மரம் வளர்ப்போம் இயற்கையை போற்றுவோம் 💐💐💐👏👏👏
@carolinmohan1413
@carolinmohan1413 4 жыл бұрын
Love you mac . Anna you're like gift from the hand of God
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
:)) Thanks
@geethasterracegarden1885
@geethasterracegarden1885 4 жыл бұрын
பழமர கன்றுகள் நன்றே வளர நல்வாழ்த்துக்கள் சார்.
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி
@rajanveeramani
@rajanveeramani 4 жыл бұрын
Wonderful garden Mr. Siva. A humble suggestion, I think you can mulch your plants to avoid drying.
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Yes. After this rainy season, have to start mulching.
@sathyavathir6953
@sathyavathir6953 4 жыл бұрын
Very well planned your farm may god bless your family
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Thank you
@vasukivasppa2382
@vasukivasppa2382 4 жыл бұрын
Super super. So happy to see👍👍
@jayanthirameshbabu3333
@jayanthirameshbabu3333 4 жыл бұрын
Nilavembu will be a good choice.
@susheelam8390
@susheelam8390 4 жыл бұрын
Super farm bro, happy gardening vadivel 😂 shiva bro
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
:)) Ennappa 'Vadivel' Siva-va.. puthusa pattam yethum kodukkareengalaa.. sollave illa..
@radhikakannan2147
@radhikakannan2147 4 жыл бұрын
Ellamaramum nannah thala " thala " nu vandhiruku.Ellam manam pol mangalyam" onga nalla manasuku etha madhiri👌👌👏👏.Mak kutty patha sandhosham.Kathula elai adarache Ada ada rummyamma iruku.All the best sir.
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
MIkka Nantri :)
@devasaran6407
@devasaran6407 4 жыл бұрын
Super sir
@rachelsudhakar5009
@rachelsudhakar5009 4 жыл бұрын
முயர்ச்சி திருவினையாக்கும்
@esthersheely7862
@esthersheely7862 4 жыл бұрын
பழம் மரங்கள் சூப்பர் 👍👍 சாத்துக்குடி ஆரஞ்சு மரக் கன்றுகள் வையுங்கள் அண்ணா 🙏🙏🙏
@geethamegan8125
@geethamegan8125 4 жыл бұрын
அருமை அண்ணா அத்திப்பழம் கன்று வைக்கவும்
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
கண்டிப்பாக பட்டியலில் சேர்த்து விடுகிறேன்.
@leticiasimon1364
@leticiasimon1364 4 жыл бұрын
pls consider mulberry jn ur kanavu thottam... i ve it in my balcony... it fruits amazingly.... highly productive... and u wont get this fruit in market also.... i haveng faced any pest issues as well...
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Thanks for the recommendation. Definitely will check this and see if I can add in some place there.
@rainbowenterprises3579
@rainbowenterprises3579 4 жыл бұрын
உங்கள் கனவு தோட்டம் மரம்ங்கள் நல்லா இருக்குங்க அண்ணா
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
நன்றி
@irenesfoodforest
@irenesfoodforest 3 жыл бұрын
Great job Siva! Try creating a food forest applying permaculture principles as you have the space. Its more sustainable
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
Thank you for your suggestion. Will do it for sure in future
@thamaraiblr1605
@thamaraiblr1605 4 жыл бұрын
Beautiful Ji...you are great inspiration for our garden too..
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Thank you
@arshinisgarden4641
@arshinisgarden4641 4 жыл бұрын
Arumai Anna..ungal kai pattal patta maram kooda pookum..ungal muyarchiyum uzhaippum endrum ungalai kai vidadhu...👍👍
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
:)) Unga comment padikka romba santhosam. Nantri
@farmingtime1978
@farmingtime1978 4 жыл бұрын
ஐயா, பத்மபூஷன்.சுபாஷ்பாலேகர் என்று ஒரு மகாராஷ்ட்ரா இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐந்தடுக்கு முறையில் பல பயிர் சிவில்லா(உரம் மற்றும் பூச்சி கொள்ளி போன்ற சிலவுகள்)இல்லாத விவசாய முறையை பயன்படுத்திப் பாருங்களேன். நீங்கள் கோவையில் இருந்தால் ராஜ்சேகரன் என்பவர் சிங்காநல்லூரில் இருக்கிறார். அவரது போன் நெ. அடுத்த கமெண்ட் டில் கொடுக்கிறேன் அவரிடம் ஆலோசனை கேட்டு இப்பொழுதே பல பயிர் சாகுபடி செய்ய முயற்ச்சி செய்யுங்கள். வாழ்க வளமுடன்.
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
மிக்க நன்றி . சுபாஷ்பாலேகர் பற்றி நிறைய கேள்வி பட்டிருக்கிறேன். அது மாதிரியான ஒரு விவசாய முறையை நான் முழுமையாக தோட்டத்தை ஆரம்பிக்கும் போது கண்டிப்பாக முயற்சி செய்கிறேன். நானும் கோவை தான். ராஜ்சேகரன் அவர்களோட விவரம் இருந்தால் கொடுங்கள். பேசுகிறேன்.
@vinushadoss4124
@vinushadoss4124 4 жыл бұрын
Great to see your dream come true ..😊 and great video showing all stages of growth
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Thank you so much 😁
@pardevjayanthi2002
@pardevjayanthi2002 4 жыл бұрын
Nalla irruku
@DineshKumar-fk1fj
@DineshKumar-fk1fj 4 жыл бұрын
anna very nice parkave super yenga irukku unga kanavu thottam and please plant nagapazham tree
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Nantri. Nagapazham-na kelvi pattathillaiye.. visarithu paarkkiren.
@boopathimagasa8730
@boopathimagasa8730 4 жыл бұрын
Mulching on plant pit around tree will good for trees during summer as it prevents water evaporation & growth of grass around tree
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Yes. WIll do it after this rainy season.
@Ungal-Thozhi-Abi
@Ungal-Thozhi-Abi 4 жыл бұрын
அண்ணா வேப்பமரம் ஒன்னு வைங்க ரோடு பக்கம்
@aayishabegum7185
@aayishabegum7185 4 жыл бұрын
Sir நாட்டு ரக பழங்கள் நாகபழம், கெழாக்காய், எழந்தபழம், கொட்காபள்ளி இது போல வைக்கவும்
@johnprince_jp4822
@johnprince_jp4822 4 жыл бұрын
வேப்பை மரம் வேண்டாம்
@vipflims4359
@vipflims4359 4 жыл бұрын
Hi
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
@உங்கள் தோழி அபி , ரோட்டு பக்கம் EB Line போகுது. எதிரில் உள்ள இடத்தில் ஒரு கொடுக்காப்புளி மரம் இருக்கு. அதை பார்க்கவே சந்தோசமா இருக்கும். தோட்டத்தில் தான் ஏதாவது வைக்கணும். வெளியே வைக்க வாய்ப்பு இல்லை.
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
@ John Prince _JP , வேம்பு ஏன் வேண்டாம் என்று சொல்றீங்க? காரணம் ஏதும் இருக்குதா?
@saguntalanair1214
@saguntalanair1214 4 жыл бұрын
Super dream garden Mr Siva 🙏🙏🙏👍👍👍
@NaachiarsRecipes
@NaachiarsRecipes 4 жыл бұрын
Try noni tree(Chedi).It has more medicinal values.
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Sure. Will try that
@reginadeepak9350
@reginadeepak9350 4 жыл бұрын
Great Sir, hats off for your hard work .Hope mac is doing fine
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Yes, thanks
@motherloveplantingsandtiny5381
@motherloveplantingsandtiny5381 4 жыл бұрын
Anna super
@nishenthinirameshkumar69
@nishenthinirameshkumar69 4 жыл бұрын
அருமை
@prabavathijagadish9799
@prabavathijagadish9799 4 жыл бұрын
Best wishes for your mini fruit forest sir💐As usual your commentary were😁👌entertaining 🙏
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Thank you :)
@சட்டம்உன்கையில்
@சட்டம்உன்கையில் 4 жыл бұрын
எல்லாம் அருமை Bro
@roothm2308
@roothm2308 4 жыл бұрын
Anna neegga super 👍vera level la eruku unga thottam ✨
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Nantri
@rajiponniah9382
@rajiponniah9382 4 жыл бұрын
Siva brother - trees grown nicely. You can try to plant : bamboo, tamarind, cashew, Panai, kodikaai pulli. Some latest trees /plants like : fig, avocado, dragon fruit. Flowers plants : paarijaatham, manoranjitham. I'm looking for avocado and dragon fruit saplings. Pls let me know if anyone knows it. I reside in virudhunagar...
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Noted down all your list. Thanks I won't have much space to grow Tamarind and cashew. Need to check. Avocado will check.
@manichandra691
@manichandra691 4 жыл бұрын
@@ThottamSiva yes tamarind is very useful. Ottu ragam irundhal konjam space podhum. Pandalil milagu vaikkavum. It is also very useful.
@ashna.a2680
@ashna.a2680 4 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா.
@nycilimmanuel7591
@nycilimmanuel7591 4 жыл бұрын
Super ji
@neelavathykrishnamurthy1186
@neelavathykrishnamurthy1186 4 жыл бұрын
உங்க தோட்டத்தை சுத்தி வர்ற மேற்பார்வையாளரா மேக் குட்டி வந்து, வந்து போறார்...😀👌👍
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
ஆமாம். அவனுக்கு தோட்டத்துக்கு போனால் ஜாலி தான்.
@ayangudiluthfullah2721
@ayangudiluthfullah2721 4 жыл бұрын
தேக்கு,வேங்கை, ஈட்டி(ரோஸ்வுட்),சந்தனம்,கருங்காலி, செம்மரம் போன்ற மர வேலைகளுக்கு பயன்படும் மரங்களையும் வைக்கலாம்
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
கண்டிப்பாக வைக்கிறேன். வேலி ஓரங்களில் வைக்கலாம் என்று இருக்கிறேன்.
@aishahismail8293
@aishahismail8293 4 жыл бұрын
congrats brother. Can you pls tell me why banana plant new leaf is turning grey colour at the back side alone? waiting for your reply
@banugajendran4758
@banugajendran4758 4 жыл бұрын
Super anna..yosichu plan panni panunga anna..all the best anna
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Sure. Thanks :)
@mohammedazarudeen1650
@mohammedazarudeen1650 3 жыл бұрын
Sappota enge thottathule iruku enge thatha vacha maram nattu ragama nu eppudi pakuredhu Inge kadaile kedaikure maari irukadhu tomato shape perusa irukum sappota.
@vinothiniammu1595
@vinothiniammu1595 4 жыл бұрын
Anna na nursery la irunthu lemon koya plant vanguna. Atha plant ah thariyala vacha appo mannula vaepapunnaku potta nursery anna sonnaga nu . Ippo leaf ellam kotti pochi.enna na pandrathu.manasu kastam ah iruku
@ravikumarpanchatsaram4072
@ravikumarpanchatsaram4072 4 жыл бұрын
சூப்பரா இருக்கு அண்ணா 👌
@chitrap3035
@chitrap3035 4 жыл бұрын
Sir நான் விவசாய ஆபிஸ்ல வாங்கியது அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா இவை இரண்டும் தான்.. மீதி உரங்கள் இல்லை என்று போன் பண்ண சொன்னாங்க.. வழிகாட்டுதலுக்கு நன்றிகள்...
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
இந்த இரண்டும் போதும். கிடைக்கும் போது மற்றவைகளை வாங்கிக்கோங்க.
@chitrap3035
@chitrap3035 4 жыл бұрын
@@ThottamSiva ok sir
@jayashreesrinivasan9645
@jayashreesrinivasan9645 4 жыл бұрын
Sir.....try for wood apple.....we had a tree in our grandma's house.....it gave us thousands of fruits.....rich in vitamin B..There is a tree in Coimbatore TNAU which really reminds of my childhood🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Thanks for the recommendation. I think I heard about it. Will check. If I get space available, will add it.
@jayashreesrinivasan9645
@jayashreesrinivasan9645 4 жыл бұрын
👍👍👍👍👍
@everlastinggarden5847
@everlastinggarden5847 4 жыл бұрын
Arumai neeinga ennoda inspiration Anna super ah iruku un kanavu thottam "Ma pala" vekkalaiya anna
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Nantri.. Maa palaa vaikkanum...
@gayathiri74
@gayathiri74 4 жыл бұрын
Sir unga kanavu thottathula muduja pu sedi la start pannunga sir thottam innu Colourful ah irukum😍🌸
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Thanks. Next athu thaan.. waiting for the rain to settle down.
@jkrtamilchannel3939
@jkrtamilchannel3939 4 жыл бұрын
Super
@smvenan7860
@smvenan7860 4 жыл бұрын
Good
@vairamvairam3054
@vairamvairam3054 4 жыл бұрын
அருமை அண்ணா
@Mofibeautybeats
@Mofibeautybeats 4 жыл бұрын
Super anna keep rocking
@meenadinesh9447
@meenadinesh9447 4 жыл бұрын
Really interesting video, grow some medicinal plants also anna like thutuvallai, tulsi, nochi, pirandai etc it will be helpful for u r family 👍🙏
@kkrr1510
@kkrr1510 4 жыл бұрын
Yes, thoodhuvalai and pirandai along the fence is a good choice also Guduchi/Giloy/Seenthilkodi.
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Sure. Need to start the medicinal plants slowly. Thanks for the list.
@sreevigahomegarden
@sreevigahomegarden 4 жыл бұрын
Super growing
@balambikasampathkumar5257
@balambikasampathkumar5257 4 жыл бұрын
All the best
@idreesvanishavanisha8367
@idreesvanishavanisha8367 4 жыл бұрын
உங்களை சந்திக்க விருப்பத்தோடு இருக்கிறேன்
@balajialagarsamy3388
@balajialagarsamy3388 4 жыл бұрын
plant 10 teak trees in the border.. u can use that for making furniture.. after 20 years..
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН