மிகத்தெளிவாக சொன்னீர் அன்பரே ஐயா ராமலிங்கம் அவர்கள், உண்மையிலேயே கண்ணாடியை வைத்து பயிற்சி செய்வதை பற்றி கூறியதும் கிடையாது, அவர் கண்ணாடியை வைத்துப் பயிற்சி செய்தார் என்ற கட்டுக்கதையை உருவாக்கி உள்ளார்கள் மேலும் அப்படி ஒரு பயிற்சி அவர் செய்து இருந்தால் ஐயா அதை பற்றி தெளிவாக குறிப்பிட்டு இருப்பார் ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை என்ற உண்மைதன்மை எத்தனை பேருக்கு தெரியும்
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ்
@ragulkumar936393 жыл бұрын
ஆனந்தம் பெருக
@Dhamucaterig3 жыл бұрын
Ungal mugam migavum polivaga erukkirathu ayya
@srinivasalurengarajulu38013 жыл бұрын
Thank you sir
@ulaganathansendhoorvel58903 жыл бұрын
குருவே சரணம்!
@ravishankarshankar75723 жыл бұрын
Vanakam aiya
@pravinj81643 жыл бұрын
Kindly tell solution for throat cancer.. How to heal it bro... 🇻🇦🇻🇦🇻🇦🙏🙏🙏🙏🙏
@rithishabinav29343 жыл бұрын
ஐயா மந்திரங்களைப் பற்றி ஒரு பதிவு போடுவார்கள் என்றார்கள் போடுங்கள் தயவுசெய்து
வல்லார் சென்னதா கண்ணாடி பயிற்சி நிரைய வலைதலத்தில் நிரைய இருக்கிரது அது எல்லாம் உண்மைய அண்ணா
@gangadeeswaranl40763 жыл бұрын
💥💥💥💥💥
@krishnavenijeeva28363 жыл бұрын
வணக்கம் சகோ கண்ணாடி பயிற்சி செய்யலாம் என நினைத்தேன் ஆனால் பலரும் குருவின்றி செய்தால் மாட்டிகொள்வீர் என்றார்கள் அதை பற்றி நீங்கள் கூறியதற்கு நன்றி புருவ மத்தி தியானம் செய்து வருகிறேன் . ஜீவகாருண்ய ஒழுக்கத்தில் மற்ற உயிர்களின் மீதுள்ள பற்றுயோல் அனைத்து மனித உயிர்களின் மீது எனக்கு வரவில்லை அதை நான் மாற்றியுள்ள முயற்சிக்கிறேன் அதன்பின் நாடிசுத்தி குறித்துஇருவேறு கருத்துக்கள் உள்ளன ஒரு தரப்பு வலதில் இழுக்ககூடாது என கூறுகிறது மற்றொரு தரப்பு இடதில் இழுத்து எப்படி வேண்டுமானாலும் விடலாம் என்கிறது சரியான விளக்கம் வேண்டும் சகோ ஏனெனில் நாடி சுத்தி செய்யாது யாதொன்றும் செய்யின் ஊனுடல் பாழ் என கூறுகிறார்கள் சரியான விளக்கம் வேண்டும் சகோ