அருமை பாடகர் வியாசர் லாரன்ஸ் அவர்கள் - மிக நேர்த்தியாக கருத்தோடும் ஆவியோடும் பாடி இருக்கிறார்கள். இயேசுவின் நாமத்தில் அவரை வாழ்த்துகிறேன் பாராட்டுகிறேன். இந்தப் பாடலின் இசையும் மிக மிக அருமை !இசைக்குழுவையும் பாராட்டுகிறேன். இந்தப் பாடலின் நிமித்தம் தேவ நாமம் மகிமை படுகிறது ஆமென். 🙏🙏.
@cometojesus78582 жыл бұрын
நன்றி
@premaemi61042 жыл бұрын
U r very correct🙏🙏🙏
@JaganJagan-uj7kg2 жыл бұрын
அருமையான பாடல் ஆமென் அல்லேலூயா கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் பாஸ்டர்
@Raj-vq1xv2 жыл бұрын
கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக அருமையான பாடல்
@josephinemary67512 жыл бұрын
இந்த இசையும் ஆண்டவருடைய வசனங்களும் பாடகரின் குரல் வளமும் இந்நேரம் பல ஆயிரம் லைக்ஸ் வந்திருக்கவேண்டும். இயேசுவுக்கே புகழ்
@cometojesus78586 ай бұрын
❤️
@mageshmagesh13422 ай бұрын
ஐயா உங்க பாட்டெல்லாம் சூப்பர் ஆண்டவர் உங்கள் ஆயுசு நாள் பெருகனும்
@varathanganesan9669 Жыл бұрын
கன்மலை கவிஞன் உங்களை ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஆசீர்வதிப்பார்
@muthusaran9361Ай бұрын
உன் நாமம் சொல்ல சொல்ல சொல்ல என் ஜீவன் வாழுது ஐயா உம் கிருபை தாங்க தாங்க தாங்க தாங்க தாங்க என் வாழ்வு செழிக்குது ஐயா -2 என்னைத் தாங்கும் கிருபை என்னை நடத்தும் கிருபை என்னை சுமந்து காக்கும் கிருபை என் பெலவீனத்தில் பெலனை தருவது உங்க கிருபை தானே தவறி விழுந்து போனவனை எழும்பச் செய்வதும் உங்க கிருபை தானே கிருபை உனக்கு போதும் என்று சொன்னீரே கிருபைகள் போதுமே எந்த தீங்கும் நேராமல் எந்த கஸ்டம் சேராமல் பாது காத்திரே -- உம் நாமம் அதிகாலை காலை வருவதும் மாலை மறைவதும் உங்க கிருபை தானே இந்தப் புதிய நாளையும் காண செய்வதும் கிருபை தானே உனக்கு துணையாக நிற்பேன் என்று சொன்னீரே துணையாய் வாருமே கிருபை உன்னைவிட்டு விலகாது என்றவரை கிருபையால் நிரப்புமே உம் நாமம் பரன்ட பாலையை செழிக்க செய்வதும் உங்க கிருபை தானே அந்த செங்கடல் நடுவில் நடக்கச் செய்வதும் உங்க கிருபை தானே தேவனால் எல்லாமே கூடும் என்று சொன்னீரே அதிசயம் செய்யுமே ஜெயமோ கர்த்தரால் வரும் என்று சொன்னீரே ஜெயமே தாருமே
@selviclaraclara3761 Жыл бұрын
ஐயா இயேசப்பா உங்களுக்கு நீண்ட ஆயுளைத் நீங்க இன்னும் நிறைய பாட்டு இயேசப்பாக்கு நீங்க பாடணும் அப்ப நாம மகிமை god bless you❤
@selvarajsolomon79272 жыл бұрын
அன்பிற்குரிய அண்ணன் திரு வியாசர் லாரன்ஸ் அவர்களை பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சி 2001 ஆம் ஆண்டு ஒரு திருச்சபையில் நான் செய்தி அளித்த போது அந்தச் செய்தியை உடனே பாடலாக எழுதி பாடியது எனக்கு நினைவு இருக்கிறது அண்ணன் உங்களை பார்ப்பது ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி நான் இப்போது மண்டல இயக்குனராக இருக்கிறேன் என்னுடைய பெயர் செல்வராஜ் சாலோமன் கன்னியாகுமரி மாவட்டம்
@justindhasjustindhas32682 жыл бұрын
Glory full way glory full day God bless you and your ministry and your family thank you Jesus name amen
@beaulinselvis39812 жыл бұрын
nice song
@rajkumarrajkumar1063Ай бұрын
நல்ல குரல் கர்த்தர் உங்களை ஆசிரவதிப்பார்
@tropicalhabitat81972 жыл бұрын
Nice song with gods words .. greetings to team
@Devasagayam19792 ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர்
@newlifeofjesuschurch88232 жыл бұрын
Glory to God Amen.hallelujah Pr Sadhu Sundar
@vasua37323 жыл бұрын
இன்னும் நிறைய பாடல்கள் இசை அமைக்க என்னுடைய வாழ்த்துக்கள்💐💐💐💐 Gokul 🎉🎉🎉
@cometojesus78583 жыл бұрын
👍👍
@premaemi61042 жыл бұрын
👍👍👍
@davidp97202 жыл бұрын
ஆம் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@holyspirit9062 жыл бұрын
ஆமென் Bro.d.VIJAY ஆவிக்குரிய சுவி.ஊழியம் திருநெல்வேலி
@kalasiones44942 жыл бұрын
Super 👌👌👌
@arunruban77442 жыл бұрын
கிருபை தாரும் இயேசுவே
@s.kirubakaran15785 ай бұрын
அருமையான பாடல் ரொம்ப ரொம்ப நன்றி🎉 ஐயா 🙏🏻உங்கள் பாடல் வரிகள் சூப்பர் 👌🏻உங்களை கர்த்தர் பாதுகாத்து, சுகப்பெலனை தந்து, ஆயுசு நாட்களை பெறுகப்பாண்ணி இன்னும் அதிக அதிகமாய் ஆசிர்வதிப்பாராக!! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 💐💐💐💐💐💐💐 🎂🎂🎂🎂🎂🎂🎂
@padmininithya50142 жыл бұрын
Appa ungaladya vaarthaigal thetrukiradhu super
@cometojesus78582 жыл бұрын
Thank you
@Devasagayam19792 ай бұрын
ஐயா கர்த்தர் உங்களுக்கு நீண்ட ஆயுளை தரனும் நீங்க இன்னும் நிறைய பாடல் பாடனும் நான் கர்த்தரிடம்வேண்டிக்கொள்கிறேன்
@davidp97202 ай бұрын
❤❤❤❤ ஆமேன் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@babaiyermanispiritualandpo20622 жыл бұрын
Fantastic songs lyrics singers musicians composition videography editing and presentation.
@sasisasi92902 жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா..
@surendersurender12243 жыл бұрын
Ella pugalum yesuvukae
@Rev.ABJஅல்லேலூயா3 жыл бұрын
Praise the lord Jesus bless you👍 Nice song💗
@cometojesus78583 жыл бұрын
Thank you
@JoshuaRMani2 жыл бұрын
Father, bless every leader of your Church, so that they may glorify you among your people and that they may be loyal, trusting, loving, wholehearted and caring. Father, bless me too to share your love with your faithful servants. In Christ Jesus
@cometojesus78582 жыл бұрын
Amen.God bless you
@prasanthkumar34043 жыл бұрын
Super voice God bless you anna
@cometojesus78583 жыл бұрын
Thank you
@onemoreproduction007Ай бұрын
My favourite singer ❤❤❤❤❤
@swamidhaschellaiah1072 жыл бұрын
Amen Amen Amen Amen. Praise the lord 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
@rajansagaya21842 жыл бұрын
Praise Be To The Holy Lord and Saviour Jesus Christ. Amazing Amazing Song ஐயா God Bless You and your family with long life to present more amazing blessed songs