ஆண்கள் பார்வையில் பெண்கள்- அன்று முதல் இன்று வரை...தமிழருவி மணியன் - Tamilaruvi Manian Speech!

  Рет қаралды 20,716

Tamilaruvi Manian சிந்தனைக் களஞ்சியம்.

Tamilaruvi Manian சிந்தனைக் களஞ்சியம்.

2 жыл бұрын

தமிழருவி மணியன் சொற்பொழிவு - Tamilaruvi Manian Speech!
Tamilaruvi Manian - சிந்தனைக் களஞ்சியம்.
#tamilaruvisidhanai
#TamilaruviManianSindhanaiKalanjiyam
அன்பு தழைத்தல், அறம் வளர்த்தல், மனிதம் மலர்தல், தமிழின் சிறப்பு, சமூக மாற்றம் குறித்த சிந்தனைகளின் தொகுப்பாகத் திகழ்வது தான் "தமிழருவி சிந்தனைக் களஞ்சியம்.
38. அழிக்க வேண்டிய ஆசைகள் இரண்டு ?
• அழிக்க வேண்டிய இரண்டு ...
37.துன்ப நினைவுகளிலிருந்து விடுபடுவது எப்படி?
• துன்ப நினைவுகளிலிருந்த...
36.அறிவும் ஞானமும் வேறு வேறா?
• அறிவும் ஞானமும் வேறு வ...
35.யாருக்கு நீங்கள் நண்பர்?
• யாருக்கு நீங்கள் நண்பர...
34.யார் இந்த காமராஜர்?
• யார் இந்த காமராஜர்? Wh...
33.யாரிடம் இறக்கி வைப்பது?
• யாரிடம் இறக்கி வைப்பது...
32,யார் தோழர்? யார் நண்பர்? யார் கூட்டாளி?
• யார் தோழர்? யார் நண்பர...
31.மனிதன் ஆயுள் எவ்வளவு?
• மனிதன் ஆயுள் எவ்வளவு? ...
30.பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்...
• பகுத்தறிவு பகலவன் தந்த...
29.ஒரு கவிஞன்?ஒரு கலைஞன்?ஒரு தலைவன்?
• ஒரு கவிஞன்?ஒரு கலைஞன்?...
28.வாழ்வின் ஐந்து பேருண்மைகள்..
• வாழ்வின் ஐந்து பேருண்ம...
27.குடியரசு தினம் ஏன்?
• எதற்காக ? குடியரசு தின...
26.சித்தார்த்தன் புத்தனானது எப்படி?
• சித்தார்த்தன் புத்தனான...
25.கடவுளைப் பற்றிக் கவலைப்படாதவன்..
• கடவுளைப் பற்றிக் கவ...
24.வலிமையான ஆயுதம் எது..
• வார்த்தை எப்படி இருக்க...
23.காட்சியாகும் கவிதை....
• வாழ்க்கை என்பது என்ன? ...
22.நீங்களும் காந்தியாகலாம்..
• நீங்களும் காந்தியாகலாம...
21.இராமாயண ரகசியம்....
• இராமாயண ரகசியம்-The se...
20.திரையுலகின் தவப்புதல்வன் சிவாஜி..
• சிவாஜிக்கு பாரதரத்னா க...
19.புதுவைக்குயிலின் புரட்சிக்கீதம்..
• புதுவைக்குயிலின் புரட்...
18.பாவேந்தரின் புரட்சிக் கவி.
• பாவேந்தரின் புரட்சிக் ...
17.தமிழை சுவாசித்த பாரதிதாசன்
• தமிழை சுவாசித்த பாரதித...
16.பாரதிக்கும் பாரதிதாசனுக்குமான தொடர்பு...
• பாரதிக்கும் பாரதிதாசனு...
15.உங்களுக்காக வாழுங்கள்...
• உங்களுக்காக வாழுங்கள்....
14.வாலியை வசப்படுத்தியது எது?
• வாலியை வசப்படுத்தியது ...
13.பாரதி ஒரு பார்வை -
• பாரதி ஒரு பார்வை - என்...
12.கண்ணதாசனின் கவிமழையில் நனைவோம்.
• கண்ணதாசனின் கவிமழையில்...
11.மனிதம் வளர்ப்போம்.
• மனிதம் வளர்ப்போம்..திர...
10.ஒரு கல் ஒரு உளி ஒரு சிற்பி-
• ஒரு கல் ஒரு உளி ஒரு சி...
9.முதல் புரட்சி (2015 இல் ஆற்றிய சுதந்திர சொற்பொழிவு)
• முதல் புரட்சி (2015 இல...
8.அன்பிற் சிறந்த தவமில்லை - பகுதி-2
• அன்பிற் சிறந்த தவமில்ல...
7.அன்பிற் சிறந்த தவமில்லை - பகுதி-1
• அன்பிற் சிறந்த தவமில்ல...
6.வாழ்வே பேரானந்தம்-
• வாழ்வே பேரானந்தம்- Lif...
5.குடும்பம் ஒரு கோவில் பகுதி- PART 1& 2
• குடும்பம் ஒரு கோவில் ப...
4.மதச்சிமிழுக்குள் விவேகானந்தர்- -PART-2
• மனிதனுக்கான மூன்று கடம...
3.மதச்சிமிழுக்குள் விவேகானந்தர்- -PART-1
• மதச்சிமிழுக்குள் விவேக...
2.கால மாற்றத்தில் கலாச்சார சீரழிவு” PART-2
• கால மாற்றத்தில் கலாச்ச...
1.கால மாற்றத்தில் கலாச்சார சீரழிவு “ PART-1
• கால மாற்றத்தில் கலாச்ச...

Пікірлер: 42
@gopalkongu1559
@gopalkongu1559 Жыл бұрын
தமிழருவி என்ற பெயறுக்கேற்ற பேச்சு ஐயா ❤❤❤
@stories1643
@stories1643 Жыл бұрын
வணக்கம் ஐயா தங்களின் பேச்சை விரும்பி கேட்பவர்களில் நானும் ஒருத்தி என்பதில் பெருமைப்படுகிறேன் 🙏
@prabhavathim1473
@prabhavathim1473 2 жыл бұрын
அனைவரும் அறிய வேண்டிய அருமையான தெளிவுரை ஐயா
@TamilaruviManianspeech
@TamilaruviManianspeech 2 жыл бұрын
நன்றி
@RAJAGuru-qe8ix
@RAJAGuru-qe8ix 2 жыл бұрын
Excellent speech
@dsnainar
@dsnainar Жыл бұрын
என் எண்ணங்களை அப்படியே சொன்ன தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். மிகவும் அருமை.
@kumaraiahpandiyan6082
@kumaraiahpandiyan6082 2 жыл бұрын
சிந்தனையைத் தூண்டும் ஆழமான உரை வீச்சு🎉
@TamilaruviManianspeech
@TamilaruviManianspeech 2 жыл бұрын
நன்றி
@SelvaKumar-rj6vh
@SelvaKumar-rj6vh Жыл бұрын
ஐயா அவர்களின் உரை ஆழமான கருத்துக்களை எளிமையான மொழிநடையில் பேசுவார்.
@angavairani538
@angavairani538 2 жыл бұрын
வணக்கம் அண்ணா அருமையான பதிவு வாழ்வோம் வளமுடன் நன்றிகள் அண்ணா
@TamilaruviManianspeech
@TamilaruviManianspeech 2 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி
@nesamanypuththiran9421
@nesamanypuththiran9421 2 жыл бұрын
I listened to Mr Manian’s speech after a while. One of the best. Interesting and mind storming clip. Thank you.
@TamilaruviManianspeech
@TamilaruviManianspeech 2 жыл бұрын
மகிழ்ச்சி நன்றி 🙏🙏
@sivamani5166
@sivamani5166 7 ай бұрын
அருமை அருமை ஐயா பாரபட்சமற்ற பார்வையும் மிகத்தெளிவான பேச்சும்...
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 8 ай бұрын
அன்புள்ள அப்பா வணக்கம் . வாழ்க வளமுடன் .எல்லா புகழும் இறைவனுக்கே , ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அற்புதம்,அதிசயம் நிறைந்த நாட்கள் உண்மை சத்தியம். அழகான தலைப்பு முழுவதுமாக பொறுமையாக என் கடமையை முடித்துவிட்டு வந்து முதலில் உங்கள் ஆடியோவை தான் கேட்டேன் உண்மையில் ஆணுக்கு பெண் சரிசமம் என்பது அதுதான் உண்மை . சில நிகழ்வுகள் அது சரியாக அப்பொழுது அவர்கள் சொல்வது எல்லாம் கேட்கும் பொழுது ஒரு பெண்ணை எவ்வளவு சொல்வதுஒரு பெண்ணை எவ்வளவு எவ்வளவு குறைவாக மதிப்பிட முடியுமா அந்த அளவுக்கு மதிப்பீட்டு ஆனால் ஆணை விட பெண்ணின் அறிவுத்திறன் அழகுஞான அறிவு சொன்னீர்கள் அல்லவா அதுதான் உண்மை .அதை பாழ்படுத்தக் கூடாது என்பதற்காக தான் அந்த மனிதர்கள் மூடர்கள் பெண்ணை பெண் இல்லாமல் இவ்வுலகம் இல்லை பூமி பூமா தேவி இல்லாமல், இந்த யுகம் உலகம் இல்லை என்பதும் உண்மை அந்த பூமியில் ஒரு ஆணும் பெண்ணும் சரிசமமாக வாழ வேண்டும் என்பது அதுவும் 100க்கு 100 உண்மை. சில கோபங்களோடு முடித்தீர்கள் இருக்கட்டும் சில பதிவுகள் திரும்ப வந்து பார்ப்போம்.பொறுமையாக எவ்வளவு மணி நேரமானாலும் இதை முதலில் கேட்டு முடிக்க வேண்டும் என்று தான் கேட்டேன் உண்மை நிறைய நிறைந்து இருந்ததா இல்லை. உண்மையில் முடிவு சரிசமம் என்று முடிக்கும் பொழுது அதை சரிசமமாக இருந்ததனால் தான் நானும் என் உயிர் சாய் ஒன்று என்று அந்த சிவனும் சக்தியும் என்னுள் இருந்து இதை ஆட்டிப்படைத்துக் கொண்டு இதுதான் என்பதை நான் நிரூபிக்கிறேன். ஆனால் நான் எந்த அளவு படிக்கவில்லை நான் அடைந்த பிறகு அத்தனையும் கேட்கும் பொழுது ஒரு பிரமிப்பு ஒரு பிரம்மாண்டம் என் மனதில் ஒரு பரமானந்தம் எல்லாம் ஏற்படுகிறது இலக்கிய வரலாறுகளை கேட்கும் பொழுது ,என்னுள் ஒரு உணர்வுஅதை எப்படியோ எத்தனை கோடி பிறவி எடுத்து ஏதோ ஒரு நிகழ்வுகள் என்னால் ஏற்பட்டதனால் அவையெல்லாம் உண்மை என்பதை நிரூபிக்கிறது இல்லாவிட்டால் எப்படி புத்தருடைய போதனைகள் படி நான் வாழ்ந்து வந்திருப்பேன் என்று எனக்கே தெரியாது . கடந்து வந்த பிறகு அவைகளை காணும் பொழுதுஆனால் நான் எந்த அளவு படிக்கவில்லை நான் அடைந்த பிறகு அத்தனையும் கேட்கும் பொழுது ஒரு பிரமிப்பு ஒரு பிரம்மாண்டம் என் மனதில் ஒரு பரமானந்தம் எல்லாம் ஏற்படுகிறது இலக்கிய வரலாறுகளை கேட்கும் பொழுது ,என்னும் ஒரு உணர்வு ஒரு ஒரு சக்தி உணவு ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. அதை எப்படியோ எத்தனை கோடி பிறவி எடுத்து ஏதோ ஒரு நிகழ்வுகள் என்னால் ஏற்பட்டதனால் அவையெல்லாம் உண்மை என்பதை நிரூபிக்கிறது இல்லாவிட்டால் எப்படி புத்தருடைய போதனைகள் படி நான் வாழ்ந்து வந்திருப்பேன் என்று எனக்கே தெரியாது கடந்து வந்த பிறகு அவைகளை காணும்பொழுது நாம் இப்படித்தானே வாழ்ந்தோம் என்று என்னுள் ஒரு உணர்வு ஏற்பட்டு கொண்டே இருந்தது. அந்நிகழ்வு என்னையும் மாற்றத்திற்கு ஏற்படுத்தி இருக்கிறதுஇதுவும் ஒரு காரணம் முத்துக்கு நூறு உண்மை சத்தியத்தை தவிர இதில் வேறு எதுவும் இருக்காது. கண்டிப்பாக இந்த நிகழ்வு எனக்கே சொன்ன மாதிரி இருந்தது அந்த ஒரு காலகட்டம் எல்லாம் கடந்து வந்து இந்நிகழ்விற்கு வந்தது அந்த காலகட்டம் இருந்தால் மட்டும்தான் இந்த நிலை இந்நிகழ்வு நிகழ்வுக்கு வர முடியும் என்பதற்கு நான் ஒருு சாட்சிஉண்மை சத்தியம் .வாய்மையே வெல்லும். சத்தியத்திற்கு மிகப்பெரிய வெற்றி இதுதான் உண்மை. சத்தியத்திற்கு மிகப்பெரிய பொக்கிஷம் எல்லாம் கிடைத்தது அதுவும் உண்மை. இப்படி இருக்கும் என்று எனக்கு தெரியாது கிடைத்த பிறகு நான் அதை நிரூபிக்கிறேன்.
@pvpbalaji2079
@pvpbalaji2079 2 жыл бұрын
அருமை சார்🙏🙏🙏
@TamilaruviManianspeech
@TamilaruviManianspeech 2 жыл бұрын
நன்றி
@alayamnatarajan8552
@alayamnatarajan8552 Жыл бұрын
Change is essential. பழிப்பது பயன் தராது.
@baratbushan8230
@baratbushan8230 Жыл бұрын
Nice post
@dharmakumaripathmanathan4802
@dharmakumaripathmanathan4802 Жыл бұрын
மிகவும் சிந்திக்க கூடிய பேச்சு அற்புதம்
@palaniswaamyvelaswamy8530
@palaniswaamyvelaswamy8530 2 жыл бұрын
Vazhga valamudan Ayya. What an wonderful speech!!!! Awesome.
@TamilaruviManianspeech
@TamilaruviManianspeech 2 жыл бұрын
உங்கள் கருத்துகளுக்கு நன்றி தொடர்ந்து பாருங்கள் 🙏🏼
@jeyamoneysabaratnam4009
@jeyamoneysabaratnam4009 Жыл бұрын
These literatures doesn't mean anything for the mankind total waste Thank you very much for your very valuable and good explanation for allowing us to learn and understand this cruel sentiments
@user-bl3np8uk4f
@user-bl3np8uk4f 6 ай бұрын
😮கல் நெஞ்சம் படைத்தவனாயிருந்தாலும் ஒவ்வொரு உரையிலும் என் கண்களில் நீர் வழிவதை ஆச்சரியமாய் மனைவி பார்க்கும்போது கேட்ட கேள்வி லிங்கா என்றால் என்னவென்று இதை விளக்கவும்.
@vinothan.c7744
@vinothan.c7744 2 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@TamilaruviManianspeech
@TamilaruviManianspeech 2 жыл бұрын
நன்றி தொடர்ந்து பாருங்கள் 🙏🏼
@arullcpl1467
@arullcpl1467 2 жыл бұрын
Super sir iam in your foveriet
@TamilaruviManianspeech
@TamilaruviManianspeech 2 жыл бұрын
நன்றி
@rganesanrganesan3631
@rganesanrganesan3631 2 жыл бұрын
வணக்கம் ஆண்களில் சிலர் பெண்களை மேலோட்டமாக பார்த்து மேய்கிறார்கள் ! சிலர் ஆத்மார்த்தமாக பார்த்து அகம் மகிழ்கிறார்கள் !
@punithavallivenkat573
@punithavallivenkat573 2 жыл бұрын
அருமையான வரிகள்
@TamilaruviManianspeech
@TamilaruviManianspeech 2 жыл бұрын
உங்கள் கருத்துகளுக்கு நன்றி தொடர்ந்து பாருங்கள்
@vinothan.c7744
@vinothan.c7744 2 жыл бұрын
ஐயா தங்களுக்கு poruthamaana பெயர் +தமிழில் ஆழ்ந்த ஞானம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@TamilaruviManianspeech
@TamilaruviManianspeech 2 жыл бұрын
உங்கள் கருத்துகளுக்கு நன்றி தொடர்ந்து பாருங்கள்
@ramasamyramasamycivil3507
@ramasamyramasamycivil3507 Жыл бұрын
ம்னிதவல்கைகு தேவை யஅண
@rajeswaris9716
@rajeswaris9716 Жыл бұрын
ஆண்டாள் நாச்சியார் இறைவனுடன் கலக்கவில்லையா? மறைக்கப் பட்டதாக அறியும் பொழுது மனம் கனக்கிறது. தங்களுக்கு ஆழ்ந்த புலமை தமிழில். இறைவன் கொடை அது. நன்றி.
@TamilaruviManianspeech
@TamilaruviManianspeech Жыл бұрын
மகிழ்ச்சி. நன்றி
@sreenivasalubabu9989
@sreenivasalubabu9989 2 жыл бұрын
At the end it is declared man n woman is equal. By nature it is not right . Man n Woman are distinctive , since the gender is nature's creation with difference. Although we try to equalize them by respect, honour and so on. Men is different from women and the same to other gender. Degrading , Under estimating etc., are the mistaken socially . Men are Men and the Women are women only. It is my thought only.
@69rkannan
@69rkannan 2 жыл бұрын
Agree & I would say women are mentally more stronger than men
@punithavallivenkat573
@punithavallivenkat573 2 жыл бұрын
உண்மை
@TamilaruviManianspeech
@TamilaruviManianspeech 2 жыл бұрын
உங்கள் கருத்துகளுக்கு நன்றி தொடர்ந்து பாருங்கள்
@sathishkumargovindasamy56
@sathishkumargovindasamy56 8 ай бұрын
You are wrong in foundation
@vishnuindustries
@vishnuindustries 4 ай бұрын
😂
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 22 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 59 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 18 МЛН
Thamizharuvi manian about Thanthai Periyar - தந்தை பெரியார் பற்றி தமிழருவி மணியன்
1:59:01
காமராஜர் மக்கள் கட்சி (Kamarajar Makkal Katchi)
Рет қаралды 166 М.
😆
0:20
Santi
Рет қаралды 10 МЛН
GET BURNED BY TOUTCHING A POT OF CARDBOARD!#asmr
0:18
HAYATAKU はやたく
Рет қаралды 8 МЛН
小丑的猫咪摇太可爱了!#天使#小丑#家庭#搞笑
0:26
家庭搞笑日记
Рет қаралды 12 МЛН