கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படையில் கவிஞர் கண்ணதாசன் | Tamilatruppadai | Vairamuthu

  Рет қаралды 96,366

Kalaignar TV News

Kalaignar TV News

Күн бұрын

#Tamilatruppadai #vairamuthu #kannadasan
கவிஞர் கண்ணதாசன் பற்றி கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படை
தமிழாற்றுப்படையில் திருவள்ளுவர் - bit.ly/2lB6v0J
தமிழாற்றுப்படையில் கலைஞர் - bit.ly/2lB76Q1
தமிழாற்றுப்படையில் பேரறிஞர் அண்ணா; bit.ly/2lR5MZo
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும்...
பின் தொடருங்கள் -
Facebook : kalaignarnewsofficial/
Twitter : / kalaignarnews
Instagram: / kalaignarnews
KZbin : / kalaignartvnews

Пікірлер: 97
@dravidkaspa971
@dravidkaspa971 4 жыл бұрын
உங்கள் வார்த்தை தோரணை அருமை!! அலங்கரிக்கும் உதடுகள்!!! கவி பேசுவதே உங்கள் வழக்காடுமொழி ஆனது தமிழ் கண்டு எடுத்த நெலத்துமுத்து நீ
@senthilsenthil-gh6jp
@senthilsenthil-gh6jp 13 күн бұрын
அருமை
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 жыл бұрын
கண்ணதாசனின் பெருமையை வைரமுத்து கூறும்போது அனுபவமிக்க வார்த்தையால் ஆனந்த கண்ணீர் வருகிறது.
@TheMOHIDEEN
@TheMOHIDEEN 2 жыл бұрын
8r
@TheMOHIDEEN
@TheMOHIDEEN 2 жыл бұрын
ß
@prabupratheepan6823
@prabupratheepan6823 9 ай бұрын
கவியரசரைப் பற்றிய கவிப்பேரரசரின் வரிகள் அவரின் குரலில் கேட்கையிலே என் கண்களில் நீர் வழிகிறது. ❤
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 жыл бұрын
15:29 ஓ இந்த பாடலை தமிழ் மன்னன் என்ற புனைபெயரில் கண்ணதாசன் தான் எழுதியுள்ளார்.
@sreevarinewtoolstools9998
@sreevarinewtoolstools9998 4 жыл бұрын
தமிழ் செய்த தவத்தில் பிறந்தவரே, கவியரசு பற்றி கவிப்பேரரசின் கம்பீரக்குரலில் கேட்க கேட்க ஆனந்தமாக இருக்கின்றது ,உங்கள் பரம்பரையில் நாற்றுகளை நட்டு விடுங்கள் நம் தமிழ் தாய் செழிப்பாய் இருக்கட்டும் உலகம் உள்ள வரை .
@periyeshivan2006
@periyeshivan2006 4 жыл бұрын
நன்றி கவிஞரே! ஆனால் உண்மையான கவிப்பேரரசு அந்த அவதார புருசர் கண்ணதாசன் அவர்களே!
@sampathjanakiraman4966
@sampathjanakiraman4966 Жыл бұрын
Kannadasan - Heart. Vairamuthu - Brain. Both are important and no need to compare.
@user-vk5bi7mw1s
@user-vk5bi7mw1s 3 жыл бұрын
நீங்கள் இருவரும் தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் கிடைத்த பொக்கிஷங்கள் 🙏
@ananthakumarkandhiabalasin3749
@ananthakumarkandhiabalasin3749 15 күн бұрын
இரண்டாமவர் யாராம்.
@k.sharonrose8541
@k.sharonrose8541 4 жыл бұрын
கவிபேரரசு போற்றும் கவியரசு வாழ்க என் வீரிய விளைச்சலுக்கு பலர் பொறுப்பு என் விதை நெல்லுக்கு கண்ணதாசன் பொறுப்பு
@yuvasrishanmugam8925
@yuvasrishanmugam8925 4 жыл бұрын
கண்ணதாசன் எனும் இமயம் பற்றி வைரமுத்து எழுதிய கட்டுரை தமிழின் அழகு தமிழர்க்கு அழகு
@meemanikandan
@meemanikandan 4 жыл бұрын
கட்டுரைக் கருவின் கவிஞர் அழகு கட்டுரை பதித்த கவியுமோர் அழகு! ...மீ.மணிகண்டன்
@rajesrajeswaran410
@rajesrajeswaran410 2 жыл бұрын
ஒரு கவி. இன்னொரு கவி.யை பாராட்டுவது தமிழக்கு மட்டுமே உரியது.
@kanakarajjan5914
@kanakarajjan5914 4 жыл бұрын
கண்ணதாசன், உள்ளளங்கை நெல்லி ஆவார்! -- கனகு.
@hari3609
@hari3609 4 жыл бұрын
My favourite lyrics kannadasan 🎻
@dheenasanu8534
@dheenasanu8534 2 жыл бұрын
Kannadasan is real.... vairamuthu is a doopakoor
@மலைஏழு-வ6ங
@மலைஏழு-வ6ங 2 жыл бұрын
விளம்பரத்தை கண்டிக்கிறேன் சரத்குமார் பணம் கொடுத்தால் எதுவானாலும் பேசுவார் நம்பாதீங்க
@gokulr7781
@gokulr7781 3 жыл бұрын
கண்ணதாசனே ஒரு காவியம் ❤️💯
@stmmuniasamy1338
@stmmuniasamy1338 4 жыл бұрын
அருமை அருமை ஐயா கவியரசர் பற்றி தாங்கள் பேசியது தமிழுக்கே பெருமை பெருமை
@gangadharangangadharan5470
@gangadharangangadharan5470 13 күн бұрын
கவிஞரே கண்ணதாசன் பாரதியின் "எச்சம்" இல்லை.பாரதியின் "மிச்சம் " பார்த்து பேசும்...
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 жыл бұрын
சிறுகுடல்பட்டியின் தமிழ்கருகுடலில் பிறந்த என் ஆருயிர் நண்பர் கண்ணதாசன் அவர்களே இதை அதிகமாக மேடையில் கூறியது. முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள்
@sounderajankn1361
@sounderajankn1361 4 жыл бұрын
Vairamuthu sirsuper
@balamurugan.v
@balamurugan.v 28 күн бұрын
நீர் பேர் அரசர் தான் யா, மாற்று கருத்து இல்லை. ஆனால் கவிஞரை கவியரசுன்னு சொல்லிட்டு உன்னை கவி பேரரசுன்னு சொல்ல உள்ளம் இடம் கொடுக்க மாட்டேங்குது 😂 உண்மையில் உன் திறமைக்கு எங்கையோ போக வேண்டிய ஆளுயா நீர் 👍
@ramakrishnanm5765
@ramakrishnanm5765 4 жыл бұрын
Funny This guy certifying Kannadasan !
@sampathjanakiraman4966
@sampathjanakiraman4966 Жыл бұрын
Vairamuthu is a great Tamil lyricist who has all qualifications to research and review his gurulike poet Kannadasan. The allegations against him should not be considered here.
@Snair269
@Snair269 4 жыл бұрын
Kannadasan is the Sun in the sky, Vairamuthu is the Lotus in a pond always looking at the Sun.
@sekarechoorchakravarthi3372
@sekarechoorchakravarthi3372 4 жыл бұрын
Kannadasan was natural, divine blessed poet. VM is fake poet. First let him drop that title publicly duplicating Kavizhar.
@yegachakkaravarthy8275
@yegachakkaravarthy8275 4 жыл бұрын
ஆய்வு அற்புதம் ...
@vincentnarayanassamy5599
@vincentnarayanassamy5599 2 жыл бұрын
வரும் கால கவிஞர்களுக்கும் கண்ணதாசனே விதைநெல் வித்து நன்றி
@muruganm6606
@muruganm6606 2 жыл бұрын
மன்னாதி மன்னனில் கண்ணதாசன் என்று நினைக்கிறேன்.
@harishpanneerselvam4396
@harishpanneerselvam4396 2 жыл бұрын
கவிஞர்களின் வாழ்க்கையை கண்ணதாசன் வாழ்கை வழியில் மிக அழகாகக் கூறியிருக்கிறார் என் அப்பா வைரமுத்து
@len3561
@len3561 3 ай бұрын
Kannathaasan avarudan evarum pakkathil netgamudiyaathu very fast writer
@napoleonmudukulathur6206
@napoleonmudukulathur6206 11 ай бұрын
Kannadaasan makkal kavignan! Vairamuthu jaathi veriyan!
@Ram-kb1nk
@Ram-kb1nk 10 ай бұрын
அருகதை இருக்கா கவிப்பேரரசே அவரைப்பற்றி பேச
@avuoorkavalmoorthy764
@avuoorkavalmoorthy764 4 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் 👍
@KAVIRAAGAM
@KAVIRAAGAM 4 жыл бұрын
இவர் புகழ்வதுபோல் புகழ்ந்து கடைசியில் தன் நாத்திக வாதத்தை நியாயப்படுத்த கவியரசரை பாரதிதாசனோடு ஒப்பிட்டு ஏதோ தான் குழம்பியதுபோல் மற்றவர்களையும் குழப்பி விடலாம் என்று நினைக்கிறார்போல..... கவியரசர் ஒரு ஒப்பற்றக் கவிஞர் ஐயா
@RameshKumar-eu2bj
@RameshKumar-eu2bj 4 жыл бұрын
Kanna dasan oru nalla kavingnan...aanal kolgaiyil oru rendankettan..
@elasudhagar6706
@elasudhagar6706 4 жыл бұрын
யோவ், நீ 1000 பாடல்கள் கூட எழுதவில்லை நீ கவிப்பேரரசு. ஆனால் என் தலைவன் 5000 மேல் சினிமா பாடல்கள், 4000 மேல் தனி கவிதைகள் என சாதனை படைத்தார். ஆனால் அவர் கவியரசர்.
@chottabheem872
@chottabheem872 4 жыл бұрын
யோவ் யார் சொன்னது வைரமுத்து7000பாடல்கள் எழுதியுள்ளார்
@gopinathtamil5255
@gopinathtamil5255 4 жыл бұрын
theriyama yenda pesrenga
@elasudhagar6706
@elasudhagar6706 4 жыл бұрын
@@chottabheem872 நான் கவியரசு கண்ணதாசனை சொன்னேன்
@VinothVinoth-vu3uv
@VinothVinoth-vu3uv 4 жыл бұрын
லூசாடா நீ ?
@VinothVinoth-vu3uv
@VinothVinoth-vu3uv 4 жыл бұрын
போடா லூசு
@r.thamarikkannankannan8082
@r.thamarikkannankannan8082 Жыл бұрын
Wonderful poitery speech about female stand breast feeding,frosty floods,joke to gods, Mr r thamarikkannan From ramakrishna mission Colombo
@rajaraj6
@rajaraj6 3 жыл бұрын
Vairamuthu can’t even speak about Kannadaasan. He doesn’t have that caliber
@aland6127...Dheena
@aland6127...Dheena 2 жыл бұрын
dai vairamuthu nee oru pradu da....meetoo yendru oru pakkam vanthathu.. ... unathu pakkan kilanthathu... unathu manaiviyum oru kavithai padum kuyil yendru yavarum arivar.. neyoo.... mangai piriyan... perarusu yendra thedi petrai... vellai vetti katti karruppu manathudan thirithaai...... kaalam kai koduthathu.... k alvanum kaviganaaanan.... kaviperarsuyendru pattam pettran.... .........
@kannankannan7707
@kannankannan7707 3 жыл бұрын
ஐயா கவிப்பேரரசு வைரமுத்து அவர்களே உங்களுக்கு பூக்களைத் தவிர வேற ஒன்றுமே தெரியாதா எதற்கெடுத்தாலும் உதாரணமாகவே பூக்களைத்தான் பேசுகிறாரே தவிர யதார்த்த வார்த்தைகளை பேசுவதில்லை நீங்கள் எழுதிய முதல் பாடலில் இருந்து இன்று வரை அந்த பூக்கள்தான் வருகிறது முதலில் அதை திருத்தி நடைமுறை வார்த்தைகளை எழுதவும். கண்ணதாசனை பாரதியின் எச்சம் என்று சொல்பவரை நீங்கள் யாருடைய எச்சம் அதையும் விளக்கினால் மிகவும் நன்றாக இருக்கும்
@alagappanchidambaram3611
@alagappanchidambaram3611 4 жыл бұрын
அருமை ஐயா
@nbvellore
@nbvellore 2 жыл бұрын
some of them rivals are clever and caste is also diffenent so wont praise there fame other one created 1500000 not even one they did not praise what it shows........
@சங்கர்ராஜா-ற8வ
@சங்கர்ராஜா-ற8வ 4 жыл бұрын
மிக சிறப்பு
@gobinath4536
@gobinath4536 6 ай бұрын
Kannadasan ❤🙏
@yobhugnanaprakash2775
@yobhugnanaprakash2775 3 жыл бұрын
கண்ணீர் சொரிந்தேன் ஐயா !
@SM-hl7cv
@SM-hl7cv 3 жыл бұрын
வஞ்சப் புகழ்ச்சி ஐயா உம்முடையது...
@jaivelu15
@jaivelu15 4 жыл бұрын
Kannadasanum. Ariya mutham aassaipattavar thaan aanaal avar panathaal. Petraar memes IL. Maatavillai. Neengal. Athigarammoolam pera muranru Ketta payar ..ungalin tamiluku naangal. Adimai. Thaan
@kamarajm4106
@kamarajm4106 3 жыл бұрын
Kannadasan senior prince,vairamuthu junior great king in lyric's
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 жыл бұрын
கண்ணதாசன் தனது 50வது பிறந்தநாளின் போது கருணாநிதி அவர்கள் தலைமையில் நடந்த போது அவ்வளவு எதிரான அரசியல் எதிர்ப்புக்கும் இடையே பழயை நட்பை மறக்கமால் கண்ணதாசன் அவர்கள் எனது ஆயுள் காலத்தில் மீதமுள்ள 50 வருடத்தை எனது ஆரூயிர் நண்பர் கருணாநிதிக்கு கொடுத்துவிடு என்று தனது ஆழ்மையான கருத்தை அந்த மேடையில் பதிவு செய்த போது 1977ஆம் ஆண்டு திமுக தோல்வி அடைந்த சோகத்தில் இருந்த கருணாநிதி அவர்கள் தன்னை மறந்து கண்ணதாசன் சொல்லை கேட்டு ஆனந்த கண்ணீரில் கண்ணதாசனை கட்டி தழுவினர்.
@mohanankvs8732
@mohanankvs8732 4 жыл бұрын
Kaviyarasar kannadasan was leading lyricist in Tamil films ; he was appreciated by even perrignar Ann a; he was appointed as arasavaikavinger by then chief minister M G R -- His loss was great pain to Tamil activist
@கி.மாரிமுத்துதமிழன்
@கி.மாரிமுத்துதமிழன் 2 жыл бұрын
பாவம் எம் தமிழர்கள்! தரமான கவிஞனை ரசிக்காமல், நயமான தமிழனை புகழாமல் தூய மனிதனை கொண்டாடமல் இருக்கிறது! பயனற்ற காணொளிகளை காணத்துடிக்கும் தமிழா தமிழை நோக்கி வா! 👍
@shanmugams5661
@shanmugams5661 2 жыл бұрын
ஒரு காவியக்கவிஞனை இக்காலக்கவிஞன் புகழ் பேசுவது தலைக்கணம் இல்லா தன்மையை காட்டுகிறது வாழ்க கவிஞர்கள்
@kursheethbanu4868
@kursheethbanu4868 2 жыл бұрын
கலை என்பது மர்மங்களின் விஸ்வரூபம்... அரசியல் என்பது விஸ்வரூபங்களின் மர்மம்..
@sugumarp5964
@sugumarp5964 4 жыл бұрын
nice
@manoharansamy9295
@manoharansamy9295 3 жыл бұрын
முழு கவனம் செலுத்தி உரையை கேட்க முடியவில்லை மன்னிக்கவும் .
@kennedykennedy1476
@kennedykennedy1476 4 жыл бұрын
Kaviperarusu kannadasan kaviarasu vairamuthu
@pravi7268
@pravi7268 2 жыл бұрын
இரண்டு பட்டாங்களையும் இருவருக்கும் தந்தது முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்.
@hari3609
@hari3609 4 жыл бұрын
Kannadasan sir vera level
@dheenasanu8534
@dheenasanu8534 2 жыл бұрын
Vairamuthu borrows word from all... Fraud.. Kannadasan is real poet
@jbphotography5850
@jbphotography5850 2 жыл бұрын
கவிஞர் கவிபேரரசின் பார்வையில் சிறப்பு
@sampathjanakiraman4966
@sampathjanakiraman4966 Жыл бұрын
Kavignar Vairamuthu s poetic words in emotional and majestic voice draw full attention to listen the eventful life history of kannadasan, the lyricist par excellence in Tamil.
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 3 жыл бұрын
conveniently you forgotten Kannadasan's masterpiece "KARNAN' in 1964 he said simple tamil Bhagavadgita. becaue you forgotten for your nathigam
@paripari2396
@paripari2396 2 жыл бұрын
Katrarai katrare kamuruvar
@anbuanbu8949
@anbuanbu8949 2 жыл бұрын
அருமை கவிஞரே
@hari3609
@hari3609 4 жыл бұрын
Appa very nice
@Gayu3456
@Gayu3456 2 жыл бұрын
No lyricist like kannadasan will born again.
@ravindrannanu4074
@ravindrannanu4074 4 жыл бұрын
Manam tiranda arpudhap pechu, kaviyarasarukku, kavipperasarin tamilatruppadayal oru sirandha pugalz malai. Kaviyarasarai pugalzum podhu kavipperasar melum makkal manadil uyarndu nirkindrar. Tamilukkup perumai.
@dktips5620
@dktips5620 3 жыл бұрын
கண்ணீர் வந்தது
@swaminathank2727
@swaminathank2727 3 жыл бұрын
An xcellent tribute sir! Thank you very much.
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 4 жыл бұрын
great speech and tribute
@BalaMurugan-re7uj
@BalaMurugan-re7uj 2 жыл бұрын
Kaviperarasu kannathasan
@ilankovan596
@ilankovan596 4 жыл бұрын
கண்ணதாசன் காசை ஒரு பொருட்டாக நிறுத்தவில்லை ஆனால் காசே கண்ணாயிருப்பவன் இந்த கவிபீயரசு.கண்ணதாசன் மற்ற பாடலாசிரியரை மதிப்பவர். வைரஸ்முத்து வை பற்றி மற்ற பாடலாசிரியர் எவரும் மதிப்பதில்லை . இவனோ .
@narayanan1781
@narayanan1781 4 жыл бұрын
friends .. other than politics and atheism . i judge both kannadasan and vairamuthu are equal ... my opinion
@dilukshan515
@dilukshan515 3 жыл бұрын
lol go read their poetry especially Kannadasan's thanikavithai is like a river. Vairamuthu is a great poet but u can't consider him equal to Kannadasan
@narayanan1781
@narayanan1781 3 жыл бұрын
@@dilukshan515 ok mr dilukshan 😂
@sekarechoorchakravarthi3372
@sekarechoorchakravarthi3372 4 жыл бұрын
Vairamuthu is a fake poet.
@selvaganapathyg4376
@selvaganapathyg4376 4 жыл бұрын
You are stupid, he received six national awards.
@nagarajanramachandran7275
@nagarajanramachandran7275 4 жыл бұрын
I think you hadnt read his works, thats why you are commenting like diz!
@carolpraveen3014
@carolpraveen3014 3 жыл бұрын
His tamil is different
@pradhapanil2895
@pradhapanil2895 4 жыл бұрын
No.1 kavignar vairamuthu sir nenga than
@mohamedriyas2761
@mohamedriyas2761 3 жыл бұрын
வைரமுத்து அளவுக்கு கண்ணதாசன் பெருங்கவி அல்ல
@saravanan2858
@saravanan2858 3 жыл бұрын
Apdiyaa super..... manangettavan...7 case iruku paliyal la..
KAVIPERARASU VAIRAMUTHU EXCELLENT SPEECH ABOUT KAVIARASU KANNADASAN
27:52
KAVI ARASU KANNADASAN TAMILSANGAM
Рет қаралды 18 М.
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 55 МЛН
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 13 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,2 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 119 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 55 МЛН