கை கால் மரத்துப்போக முக்கிய காரணம்|Tingling and Numbness causes|Diabetic neuropathy treatment

  Рет қаралды 13,723

Ullangaiyil Maruthuvam

Ullangaiyil Maruthuvam

Күн бұрын

Пікірлер: 22
@gnanakumaridavid1801
@gnanakumaridavid1801 7 ай бұрын
கை கால் மரத்து போவதற்கு காரணங்களை விளக்கியது பயனுள்ளது வைட்டமின். B 12 வைட்டமின் D வைட்டமின் K பற்றாக்குறை கவனிக்க படாத நீரிழிவு மூன்றாவது காரணம் தான்..postural problems சில வகையான வேலைகள் என தெளிவாக சொன்னது அருமை நன்றி டாக்டர்
@zumy8913
@zumy8913 7 ай бұрын
Vitamin D deficiency இருந்தால் இவ்வாறு ஆகுமா?
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 7 ай бұрын
🤗🙏🙏🙏
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 7 ай бұрын
@zumy8913 vitamin D குறைந்தால் , கால்சியம் குறைய வாய்ப்புள்ளது. இதனால் கை , கால் மரத்துத்போகலாம்.
@mahi2625
@mahi2625 6 ай бұрын
டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி டாக்டர் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி 🙏👍🙏
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 6 ай бұрын
🙏🙏😊😊
@meenakarthick8603
@meenakarthick8603 7 ай бұрын
Nenga romba super explain panrenga sir.nenga solra message romba useful la irukku and medical pathi details sollumbothu ellarum easy understand pannipanga.medical pathi nariya video podunga sir. Migraine headache pathi sollunga sir. thank you so much for useful video
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 7 ай бұрын
Migraine pathi video irukkunga, migraine ullangaiyil maruthuvam nu search pannunga.
@gopigopinath6524
@gopigopinath6524 6 ай бұрын
Sir vitamin b12 எவ்ளோ இருக்கனும்?
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 6 ай бұрын
190-950 picogram irukkanum.
@titusakila1211
@titusakila1211 7 ай бұрын
டாக்டர் வணக்கம் எனதுஅப்பாக்கு வலதுகை வலது கால் மரத்து காணப்படுகிறது சுகர் லெவல் நார்மல் ஆகிவிட்டது வலது கை ஜில் என்று இருக்கிறது இதற்கு மருந்து கூறுங்கள் உங்கள் மருத்துவமனை எங்கு உள்ளது எனக்கு தெரியப்படுத்தவும் நன்றி நன்றி நன்றி
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 7 ай бұрын
வணக்கம், நேரில் பரிசோதனை செய்தால் தான் மருந்துகள் பரிந்துரை செய்ய இயலும். CNS மருத்துவமனை , திருப்பூர் .
@Maryurl
@Maryurl 7 ай бұрын
எனக்கு Gestational diabetes 8 month ku apram vanthuchi, ippo 9month. insulin daily um podran. Fasting and after food edukum pothu insulin potu sugar test kukalama sir,pls reply me sir
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 7 ай бұрын
Insulin ku aprom sugar test eduthaal , sugar value low ah kaattunga.. before insulin thaan test edukkanum.
@Maryurl
@Maryurl 7 ай бұрын
Thank u sir
@shalomministries4784
@shalomministries4784 11 күн бұрын
Super Dr.நீங்கள் சொன்ன எலலாமே நான் வலி எரிச்சல் தாங்க முடியாமல் கஷடப்படுகிறேன please cell no
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 11 күн бұрын
Paid Phone/ Video Consultation Call - 93630 10826
@johnnikson6476
@johnnikson6476 7 сағат бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢o
@indherakrishnasamy2482
@indherakrishnasamy2482 7 ай бұрын
Adress pl
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 7 ай бұрын
CNS Hospitals, Tiruppur. maps.app.goo.gl/7wH7cnpxXTEmpGYQ6
@prasannaprasanna3730
@prasannaprasanna3730 7 ай бұрын
🎉🙌
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 7 ай бұрын
🤗🤗🙏🙏
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
Gout - causes, symptoms, diagnosis, treatment, pathology
6:12
Osmosis from Elsevier
Рет қаралды 1,5 МЛН
இளமைக்கு வழி | Way to stay young
14:12
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 66 М.