foot pain remedy|kal patham erichal|பாத எரிச்சல் கால் எரிச்சல் உடனடியாக குணமாக|Diabetic Neuropathy

  Рет қаралды 2,481,074

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

#footpain || #kalpatham || #diabetes || #sugar || #neuropathy || #பாதஎரிச்சல் || #கால்எரிச்சல் || #diabeticneuropathy || #tamil
foot pain is caused by various diabetic and non diabetic reasons. Here doctor karthikeyan explains about various reasons for foot pain and burning pain in sole of foot.
கால் எரிச்சல் மற்றும் பாத எரிச்சல் பல்வேறு காரணங்களை டாக்டர் கார்த்திகேயன் விளக்குகிறார். மேலும் எப்படி பாத எரிச்சல் மற்றும் கால் வலி எரிச்சல் குறித்த வீடியோ இது.
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
Recommended Videos:
===================
Can diabetics eat Egg:
• சர்க்கரை நோயாளிகள் முட...
Lab test for diabetics:
• tests for blood sugar ...
How to do walking exercise:
• how to reduce blood su...
Foods to reduce blood sugar in diabetics:
• Foods to reduce blood ...
How to do Fasting in diabetes
• How to do fasting | வி...
How to remove pimples:
• How to remove pimple e...
Anger Management: கோபம் குறைய
• கோபம் குறைய எளிய வழிகள...
Sleep and Health: தூக்கம் வர
• How to Sleep Fast | Ti...
Water and Health: தண்ணீர் குடிக்க
• Health Tips in Tamil |...
Body Heat and Health: உடல் சூட்டை தணிக்க
• Home Remedies for Body...
Eye Health: கண்களை பாதுகாக்க
• Eye exercise to Protec...
Lungs Health: நுரையீரலை பாதுகாக்க
• How to maintain lung h...
Kids Health: குழந்தைகள் உடற் பயிற்சி
ttps:// • Video
Milk: பால்
• பால் | milk adulterati...
• பால் கலப்படத்தை கண்டறி...
Egg: முட்டை
• முட்டை கலப்படம் - egg ...
Follow Me on:
===========
Facebook : / karthikeyan.kulothungan
website : www.doctorkart...

Пікірлер: 1 300
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
என்னுடைய மற்ற வீடியோக்கள்: உங்கள் உடல் எதிர்ப்பு சக்தி எவ்வளவு - kzbin.info/www/bejne/fpfcdHiwZt5qoNU எட்டு நடைபயிற்சி - kzbin.info/www/bejne/qoTWoX5-jseDpZY கண் பார்வை நன்றாக் இருக்க பயிற்சிகள் - kzbin.info/www/bejne/nXaYqWSHh7tkZsU எலும்பு தேய்மானம் குணமாக - kzbin.info/www/bejne/qYqwln2cbMqAa5I சேற்றுப் புண் குணமாக - kzbin.info/www/bejne/fn-opIKtn8Sjfck காலை தும்மல் அலர்ஜி வீடியோ 2 - kzbin.info/www/bejne/pZStY3eLZt6io8k காலை தும்மல் அலர்ஜி குணமாக வீடியோ 1 - kzbin.info/www/bejne/jZbdYXhjlreiaqs தலைமுடி கொட்டுவரை தவிர்க்க - kzbin.info/www/bejne/ZnuodJycfbOeopI சர்க்கரை நோயாளிகள் முட்டை சாப்பிடலாமா - kzbin.info/www/bejne/d6jaaXxjett3aKc மது பழக்கத்தில் இருந்து வெளியேற விடுபட - kzbin.info/www/bejne/eKncqqmAbqZgmrc கை கால் மூட்டு வலி உடற்பயிற்சிகள் - kzbin.info/www/bejne/d53FZWqJqrmUhas பக்க வாதம் அறிகுறீகள் - kzbin.info/www/bejne/gWSkoYNojraVi9k கழுத்து வலி குணமாக உடற்பயிற்சிகள் - kzbin.info/www/bejne/qZ-rap9uoZt4opY புகை பழக்கத்தில் இருந்து விடுபட - kzbin.info/www/bejne/q6nOXnhvfs6phdU பொடுகு பிரச்சினை குறைய - kzbin.info/www/bejne/d6XSh6OKetWYfbs தைராய்டு பிரச்சினை மருத்துவம் - kzbin.info/www/bejne/mZvJdYaZZ5yna8k எப்படி இருமினால் சளி வெளியேறும் - kzbin.info/www/bejne/oZC7eoGoidWLf6M சைனஸ் தொந்திரவு சளி மூக்கடைப்பு குணமாக - kzbin.info/www/bejne/pWO1aqWpbKmBsLc தசை பிடிப்பு கொரக்கலி வலி உடற்பயிற்சிகள் - kzbin.info/www/bejne/eIvQn4t3mtN8ga8 முதுகு வலியிலிருந்து விடுபட உடற்பயிற்சிகள் - kzbin.info/www/bejne/b3uunYCkbLl6pJY மாரடைப்பு அறிகுறீகள் - kzbin.info/www/bejne/fYmunZmHm7KJZqM கண் புரை மருத்துவம் தமிழில் - kzbin.info/www/bejne/fYXXZYJ5jZp9ZpI குறட்டை குறைய மருத்துவம் - kzbin.info/www/bejne/d6nJY4mKqtR-iKs கால் ஆணி பித்த வெடிப்புகள் குணமாக - kzbin.info/www/bejne/m6Wtg5x3pt6sfcU வெரிகோஸ் வெயின் தொந்திரவு - kzbin.info/www/bejne/Y5y2pnpviZuYo6M கொழுப்பு கட்டி மருத்துவம் - kzbin.info/www/bejne/mISzmomVe55kobc வெரிகோஸ் இரத்த கட்டி - kzbin.info/www/bejne/l6rTi5trfNllZ8U பித்த பை கட்டிகள் குணமாக மருத்துவம் - kzbin.info/www/bejne/ZpyygGd-f96iq5I மலச்சிக்கல் குணமாக மருத்துவம் - kzbin.info/www/bejne/rXW4XnuEpr-fl68 கிட்னி கற்கள் கரைய உணவு மருத்துவம் - kzbin.info/www/bejne/nanIoaWHrtimm6M வயிற்றில் புண் எரிச்சல் என்ன உணவு என்ன மருத்துவம் - kzbin.info/www/bejne/eYGxlnmQr7GVaMU காது வலி - kzbin.info/www/bejne/pquQgoKDgtKNfdk சர்க்கரை வியாதிக்கு உடற்பயிற்சி உணவுகள் - kzbin.info/www/bejne/mKHFgIeZrdCfjZY கால் மூட்டு வலிக்கு உடற்பயிற்சி உணவுகள் - kzbin.info/www/bejne/q6bOlIWCp7iNb5o கொரோனாவிற்கு என்ன உடற்பயிற்சி - kzbin.info/www/bejne/d2XInKise7ySrrc உணவில் கலந்திருக்கும் பூச்சி கொல்லி மருந்துகள் - kzbin.info/www/bejne/mHTUioVnhdOMjbs சர்க்கரை வியாதிக்கு என்ன உணவுகள் சாப்பிடலாம் - kzbin.info/www/bejne/mKLLlIWrod-LbdE கிராம்பு சோம்பு மிளகு மருத்துவ பயன்கள் - kzbin.info/www/bejne/rX-rgJ-EYth1l8U டீ காபி குடித்தல் நல்லதா - kzbin.info/www/bejne/eZbThXhmer5miMU சரிவிகித உணவு முறை என்றால் என்ன -kzbin.info/www/bejne/r2S1qJtnnN6cgsk தேங்காய் எண்ணெயும் பல் துலக்கும் முறையும் - kzbin.info/www/bejne/i37Iiq2gasuIjsU எந்த எண்ணெய் சமையலுக்கும் உடலுக்கும் ஏற்றது - kzbin.info/www/bejne/kIbSfWOQhNKDZpo மசாலா வகைகளும் உடல் ஆரோக்கியமும் - kzbin.info/www/bejne/g2jQoIOfgdl5n7s உங்களுக்கு நல்ல கெட்ட கொழுப்பு அதிகமா- kzbin.info/www/bejne/sGiaiqiXfampja8| சர்க்கரை வியாதிக்கான உணவு முறை - kzbin.info/www/bejne/eKisn2SFhLBsg9k பேலியோ உணவுமுறை குறித்த பதிவு - kzbin.info/www/bejne/pXrVnJyil9R2oK8 சர்க்கரை வியாதிக்கான உணவு முறை - kzbin.info/www/bejne/rpuognpmhKuUoKs சர்க்கரை வியாதிக்கான உணவுமுறை - kzbin.info/www/bejne/ppC6nmWfqc6JlbM இரத்த கொதிப்பை குறைக்க எளிய உடற்பயிற்சிகள் - kzbin.info/www/bejne/boDMaoGFarx8bdU கீழ் முதுகு வலி உடற்பயிற்சிகள் - kzbin.info/www/bejne/a5qYc6CwhbqNors கொரோனாவிற்கு உடற்பயிற்சிகள் - kzbin.info/www/bejne/o2TOZGtrpN-Ui9k கொசுக்கடி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை - kzbin.info/www/bejne/m6GzpoxpociFmbc நகைச்சுவையும் உடல் ஆரோக்கியமும் - kzbin.info/www/bejne/bXq0m6R5oq-ihck டீன் ஏஜ் குழந்தை வளர்ப்பு வீடியோ 1 - kzbin.info/www/bejne/eIHSeGWMariho80 டீன் ஏஜ் குழந்தை வளர்ப்பு வீடியோ 2 - kzbin.info/www/bejne/fHmcgZ-cdpuGick கோபத்தை குறைக்க எளிய வழிமுறைகள் - kzbin.info/www/bejne/o5OmdqOfmMeHptU சர்க்கரை வரும்முன் வரும் தோல் நோய்கள் - kzbin.info/www/bejne/o5OmdqOfmMeHptU வெள்ளை முடி கருப்பாக - kzbin.info/www/bejne/r3SUoJtuZsupjNk ஞாபக மறதி குறைய - kzbin.info/www/bejne/jnuTgmp9pbJ-fs0 கர்ப்ப கால சர்க்கரை நோய் - kzbin.info/www/bejne/bXrVoYefa5eSY7c முகப்பரு குறைய மருத்துவம் - kzbin.info/www/bejne/fYG4oISvjLyKkLs இரவு விரதமிருக்கலாமே - kzbin.info/www/bejne/mp_Rl2d7mbynpbM
@meharnisha1608
@meharnisha1608 2 жыл бұрын
Thank you so much Dr
@aashrithmilestone2019
@aashrithmilestone2019 2 жыл бұрын
Hi sir pls give ur clinic address and phone number
@Sarfarazr4bv
@Sarfarazr4bv 2 жыл бұрын
Ok
@gautam653
@gautam653 2 жыл бұрын
கடந்த 5 ஆண்டா வலதுகால் பாதம் ஒரம் சைடில் ஆணிக்கால்-1 உள்ளது என்ன செய்லாம் Dr |
@paulinmicheal2140
@paulinmicheal2140 2 жыл бұрын
Q
@mariedimanche1859
@mariedimanche1859 2 жыл бұрын
மனசு கஷ்டமாக இருக்கும் போது!!! உங்க வீடியோ பார்த்தால் !!!!!!!!! கொஞ்சம் நிம்மதியாக இருக்க டாக்டர் !!!!😊🙃😊🙂😇
@jaganathanjaganathan6447
@jaganathanjaganathan6447 3 жыл бұрын
ஐயா நன்றி நல்ல விளக்கம் கொடுக்கிறார்கள் கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார் ,,,,, ,
@kalyanpraba1990
@kalyanpraba1990 4 ай бұрын
நான் ரெஸ்ட் எடுக்கும் போது கால் எரிச்சல் வருது சார்.
@nammapattumanickamnatham232
@nammapattumanickamnatham232 3 жыл бұрын
மருத்துவர் ஐயாவுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் மிகவும் பயனுள்ள உடல் ஆரோக்கியம் பேணும் செய்திகள் வாழ்த்துக்கள் வாழ்க மனித நேயம்
@9786367971
@9786367971 3 жыл бұрын
உங்களின் அறிவுரைகள் மிகவும் அவசியம் சமூக அக்கறை யும் உள்ளது நன்றி அய்யா
@loganathan6099
@loganathan6099 3 жыл бұрын
பீஸ் கட்டிட்டு பார்க்க போனாலே நாலு வார்த்தைக்கு மேல பேச மாட்டாங்க, நீங்க! ரொம்ப நன்றிங்க
@p.sshanthi9560
@p.sshanthi9560 3 жыл бұрын
மிக்க நன்றி டாக்டர் பணமே உலகம் என்று இருக்கும் மருத்துவதுறையில் நல்லஉள்ளம்கொண்ட மனிததெய்வம்
@marypraba1033
@marypraba1033 3 жыл бұрын
god bless you
@dhanabhagyammarimuthu7247
@dhanabhagyammarimuthu7247 3 жыл бұрын
நன்றி ஐயா, ஆனால் எனக்கு கிட்னி problam குறித்து நீங்க சொன்ன அனைத்தும் பொருந்தும் அரிப்பு எரிச்சல் சோர்வு எல்லாம் இருக்குங்க, நானும் ஒவொரு தனி dr ஐயும் பார்த்தேன் எல்லா டெஸ்டும் எடுத்துவிட்டு எல்லாம் நார்மல் என்று சொல்லி இதை சாப்பிடுங்க அப்படியென்று சில tablets கொடுத்து அனுப்பினர், ஆனால் எந்த திர்வுமில்லை. உங்கள் போன் no கிடைத்தால் தீர்வு கிடைக்கும் என்று மனம் சொல்கிறது. Thanking you waiting for contact 🙏
@dhanabhagyammarimuthu7247
@dhanabhagyammarimuthu7247 3 жыл бұрын
Phone 9994387599
@wilsond6091
@wilsond6091 3 жыл бұрын
Sir,your mobile number please sir
@jegatheeshkanishkajegathee6194
@jegatheeshkanishkajegathee6194 3 жыл бұрын
Super sir👏👏👏
@kalaivanisubramaniam1274
@kalaivanisubramaniam1274 3 жыл бұрын
மிகச்சிறந்த தகவல் , இப்படியான மனிதர்கள் நீண்ட, நெடிய காலம் நோய்யின்றி வாழவேண்டும். 🙏
@gopilalitha1026
@gopilalitha1026 3 жыл бұрын
t
@ammarilham494
@ammarilham494 3 жыл бұрын
Dr.kartken
@sureshgopal3995
@sureshgopal3995 3 жыл бұрын
டாக்டர் குணமாறதுக்கு வழி சொல்லுங்கள்.
@fatimarajaselvammicheal7121
@fatimarajaselvammicheal7121 3 жыл бұрын
சார் எனக்கு முடக்கு வாதம் நீர் உள்ளது.6 ஆண்டுகளாக அலோபதி மருத்துவத்தில் மருந்து எடுத்து வருகிறேன்.லாக் டவுன் காரணமாக 2 ஆண்டுகளாக செக்கப் செய்ய வில்லை.எனக்கு கால்பாதம் எரிச்சல் ஏற்படுகிறது.நான் என்ன செய்வது? .
@pspp592
@pspp592 3 жыл бұрын
மக்களை நேசிக்கும் மனிதநேயமிக்க மாமனிதர் டாக்டர் ஐயா அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள்....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@janakiramanthiruvenkadam3461
@janakiramanthiruvenkadam3461 3 жыл бұрын
தங்களின் நல்ல ஆலோசனை களுக்கு மிக மிக நன்றி. வணக்கம். 🙏🙏🙏🙏🙏🙏🙏
@gerosabenedict2267
@gerosabenedict2267 Жыл бұрын
@@janakiramanthiruvenkadam3461 very nice message Dr. I am having itching in my head. Pl le
@aruvasanthi3276
@aruvasanthi3276 11 ай бұрын
@manjubrilliant6193
@manjubrilliant6193 Жыл бұрын
Night la irrunthu patham eriyuthu
@phandithurai1514
@phandithurai1514 3 жыл бұрын
அணைவரின் ஆதரவுடன் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து மக்களுக்கு சேவை சய்ய வாழ்த்துகிறேன்
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
மிக்க நன்றி...
@selvidinesh1382
@selvidinesh1382 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா.எனக்கு கால் உள் பாதம் வியர்வை மற்றும் சூடாகிற மாதிரி ஒரு உணர்வு ஏற்படுகிறது.இதற்கு தீர்வு கூற முடியுமா ஐயா
@ganeshmannanperumal7632
@ganeshmannanperumal7632 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி சார்.
@saisenthilkumar600
@saisenthilkumar600 Жыл бұрын
*சார், உங்களை எந்த ஊரில் சந்தித்து ஆலோசனை பெறலாம்?*
@paulpandiannss7217
@paulpandiannss7217 3 жыл бұрын
டாக்டர் சார் தூங்கும் போது குதிங்கால் வலி (இடது கால்) தூங்கி எழுந்தவுடன் ஒரு மாதமாக நL க்கும் போது வலி. என்ன காரணம் இதற்கு என்ன தீர்வு சார் கூறவும்
@deviduraicookey4416
@deviduraicookey4416 3 жыл бұрын
ஐயா தெய்வமே போனிலேயே இவ்வளவு கொடுக்கிறீர்களே உங்கள நேர்ல வந்து கன்சல்ட் பண்ண உங்க போன் நம்பர் அல்லது உங்கள் விலாசம் கொடுத்தாள் மிகவும் நன்மையாக இருக்கும் வாழ்க வளமுடன்
@selvams656
@selvams656 3 жыл бұрын
ஐயா நீங்கள் சொன்னது எனது மனைவிக்கு ரொம்ப உதவியாக உள்ளது தயவுசெய்து உங்கள் முகவரியை அல்லது உங்கள் செல்போன் நெம்பர் தெரியபடுத்தவும் பிலிஸ் தயவுசெய்து உதவியாக உங்கள் போன் நெம்பர் தரவும் ஐயா நன்றி
@santhaguru
@santhaguru 2 жыл бұрын
எல்லாரும் இதையேதான் சொல்றீங்க ஆனா காலத்துக்கும் இதோட தான் போராடணும் தோணுது இது ஒரு சரியான வழியில் தீர்வு யாரும் சொல்ல மாட்டேங்கறீங்க என்ன இது இருக்கு அது இருக்கு அப்படி இருக்கு இப்படி இருக்குன்னு மட்டும் கதை கதையாய் சொல்றீங்க நெட்டு தான் வேஸ்டா போகுதே ஒழிய இதை செஞ்சா இது தீரும் ஒரு தீர்வு சொல்ல மாட்டேங்கறீங்க அதுக்கு என்ன அதான் நீங்க அலோபதியில் எப்படி படிக்கிறீர்கள் என்று தெரிய மாட்டேங்குது எங்களுக்கு சாவுற மட்டும் எதுக்கு விமோசனம் இல்லை என்கிறது மட்டும் நீங்க சொல்றது இருந்து எங்களுக்கு தெரியுது
@Mary-gr4ei
@Mary-gr4ei Жыл бұрын
நன்றி. டாக்டர். நீங்கள் சென்ன மாதியே. எள். நிலை. சக்கரை வியாதி ..10 வருடமாக உள்ளது பகல்நேரத்தில் தெரியது. பாதம் எரிச்சல் இரவு படுத்து தூங்கும்போதுதான். தெரியுது பாத எரிச்சல்.. காரணம். சக்கரை நோய் கூடிவிட்டதுபோல.சவுதியிலதான். வீட்டு பணி பொண்ணாக வேலை செய்து வருகிறேன். கடவுளுக்கு. அடுத்த காக உங்கள. மதிக்கின்ேன். ஆண்டவர். உங்களை ஆசீர்வதிப்பார். தெடர்ச்சியாக பாத்து வரு கின்றேன
@puviakilan6154
@puviakilan6154 4 ай бұрын
LDL cholesterol அதிகம் ஆனாலும் பாதம் எரிச்சல் வருமா dr..
@puviakilan6154
@puviakilan6154 4 ай бұрын
Ans pannunga sir....
@kkvixmuralibalajee.b7633
@kkvixmuralibalajee.b7633 3 жыл бұрын
சார் வணக்கம். உங்கள் Clinic எங்கே சார் இருக்கு? Please give your phone number sir.
@MeenaMeena-rb7vj
@MeenaMeena-rb7vj 3 жыл бұрын
Thanks doctor Please. Ur no I hv auger. Ur really good doctor god bless u Im in Kuwait India come im meet u Tkr good nyt
@narayanankrishnamurthy6224
@narayanankrishnamurthy6224 3 жыл бұрын
I have no.sugar &any other deficiency but I have burning sensation some times what is the reason for it tell me the.reason Excepting your reply
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
may be nutritional vitamin deficiency
@vijayalakshmiakilan4765
@vijayalakshmiakilan4765 3 жыл бұрын
ஏன் வலி வருகிறது என்று தெளிவாக சொன்னீர்கள் ஆனால் தீர்வுகாண வழி தெளிவாக சொல்ல வேண்டும். Pls
@sakthimuthusamy4781
@sakthimuthusamy4781 3 жыл бұрын
வணக்கம் Dr. மருத்துவர் கடவுளுக்கு சமம் என்னபதற்கு உரியவர் நீங்களே. தொடரட்டும் உங்கள் சேவை கால் விறைப்பு இருந்து எழும்போது 2 நிமிஷம் நடக்கமுடியாதிருக்கு எப்படி குணமாக்குவது .அதற்கு மருத்துவ குறிப்பு தரமுடியுமா டாக்ரர்.
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
உங்கள் வயது ?? ...பொதுவாக காலையில் எழுந்தவுடன் ஏற்படும் இந்த மூட்டு இறுக்கம், வயது காரணமாக வரும்...இதற்கு ஒரே தீர்வு, அந்த மாதிரி இறுக்கமாகும் மூட்டுகளுக்கு, stretching exercise தருவதுதான் ... ரெகுலராக செய்ய வேண்டும்
@mangalamkrishnamurthy4902
@mangalamkrishnamurthy4902 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு..நன்றி..👌🙏
@sindhuprabagaran5920
@sindhuprabagaran5920 Жыл бұрын
Enakku 20 yrs tha paatha erichal erukku
@deenadeena2960
@deenadeena2960 3 жыл бұрын
Video pakum pothu yarukalm kal valikathu👇
@sakthiperumal2761
@sakthiperumal2761 2 жыл бұрын
ஐயா வணக்கம் என் கால் பாதங்கலில் வெடிப்புகள் அதிகமாக உள்ளன என்ன medicine எடுக்க வேண்டும்
@drkarthik
@drkarthik 2 жыл бұрын
கால் பாத வெடிப்பு குறித்த எனது video - kzbin.info/www/bejne/m6Wtg5x3pt6sfcU
@sakthiperumal2761
@sakthiperumal2761 2 жыл бұрын
@@drkarthik மிக்க நன்றி அய்யா
@amuthasurabithanigaiarasu5025
@amuthasurabithanigaiarasu5025 3 жыл бұрын
Thanks Doctor..Superb and simple way of explaining things which a lay man finds difficult to understand.. God bless you and family Doctor 🙏🏻
@m.a.d.arumugam9599
@m.a.d.arumugam9599 2 жыл бұрын
ஐயா வணக்கம் உங்களுடைய அனைத்து காணொளிகளும் கண்டு மகிழ்ச்சியடைந்தேன் தங்களின் இந்த இந்த நிகழ்ச்சியை தொடர்ச்சியாக நடத்திக்கொண்டிருக்கவும் தங்களின் சேவை தொடரவும் 🙏🙏👍👍👍
@johnnelsonmahimadoss5789
@johnnelsonmahimadoss5789 3 жыл бұрын
Dr எனக்கு இடுப்பு வலி கால் வலி பாத எரிச்சல் இருக்கு இத சரி செய்ய. சொலல்லுங்க
@jayachandrans523
@jayachandrans523 3 жыл бұрын
Enakkum than dr plse
@MuhammedAli-hf8ck
@MuhammedAli-hf8ck 3 жыл бұрын
Devoted and dedicated service to the puplic
@abistar1235
@abistar1235 3 жыл бұрын
Sir.rendu kaalum punnu mathiri vali iruku,paatha erichal iruku.adikadi udambilum erichal iruku,menses problem iruku .tablets ethumey othuka matenguthu.enna pannalam sir
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
you may have general allergy... kindly consult general physician
@shanthia8895
@shanthia8895 3 жыл бұрын
Sir உங்க. முகவரியை தெரியபடுத்தவும் நேரில் சந்திக்கிறோம் Pls
@ponnuthai3129
@ponnuthai3129 3 жыл бұрын
Sir வணக்கம் அம்மாக்கு 10 Years மூட்டுவலி Dr ஆப்ரேசன் பன்னனும் சொல்ராங்க வேற வழி Pls reply sir Hospital address pls sir நாங்க நேரில் வர்றோம் Sir
@mhomdohmd6599
@mhomdohmd6599 3 жыл бұрын
அண்ணா எனக்கு முலங்கால் குதி கால் சரியனா வலி என்ன பன்னுறது பிலிஸ் சோல்லுங்க
@bhuvaneswaribalakrishnan3436
@bhuvaneswaribalakrishnan3436 3 жыл бұрын
Unga phone nomber kudunga please...
@rajramalingam8836
@rajramalingam8836 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி டாக்டர் முப்பாட்டன் முருகன் துணை
@thirunavukkarasumalini4018
@thirunavukkarasumalini4018 3 жыл бұрын
k o
@geethaanantharaman7118
@geethaanantharaman7118 2 жыл бұрын
நல்ல பதிவு டாக்டர் எனக்கு சுகர் உள்ளது கால் பாதங்களில் நல்ல எரிச்சல் உள்ளது.நிறைய டாக்டர் களிடம் சென்றும் சரியாகவில்லை.தங்கள் கருத்து என்ன?🙏🙏
@ranimuthuraj9
@ranimuthuraj9 3 жыл бұрын
கனுக்கால் வீக்கம், வலியும் இருக்கிறது அதுக்கு remedies சொல்லுங்கள் டாக்டர், please.
@southindian7584
@southindian7584 3 жыл бұрын
Sir pls. Reply பண்ணுங்க sir. எனக்கு தொண்டை ல . வழுக்கு வழுக்கு னு.. எச்சில் ஊறுது.என்ன பிரச்சனை. தெரியல but நா நிறைய டோக்ட்டர் கிட்ட போனேன் ஒன்னும் சரி இல்ல pls ரிப்ளை பண்ணுங்க
@selvamani235
@selvamani235 3 жыл бұрын
கால் பாதம் மிகவும் எரிச்சல் தாங்க முடியாமல் போய்விட்டது துணிபவுடரை மாற்றியவுடன் எரியவில்லை
@southindian7584
@southindian7584 3 жыл бұрын
எனக்கு ரெண்டு பிரச்சனை. குதிங் கால் வலி . தொண்டை. எச்சில். ரெண்டு பிரச்சனை pls ரிப்ளை பண்ணுங்க sir
@krishnankolamayer1024
@krishnankolamayer1024 3 жыл бұрын
சிறப்பான பதிவு மருத்துவ ஜ்யா
@prabakarankumar1619
@prabakarankumar1619 3 жыл бұрын
Kadavul sir neenga
@tamilselvisundararaj2513
@tamilselvisundararaj2513 3 жыл бұрын
தெளிவான விளக்கம் தந்தீர்கள் நன்றி டாக்டர்
@a46.harishkumar.s6
@a46.harishkumar.s6 3 жыл бұрын
Sir unga clinic varalama adds pls pls reply sir
@lalichithragupthan
@lalichithragupthan 3 жыл бұрын
எலும்பு-Bone எழும்பு-Wake up, rise
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
Thanks
@naveenkumarkumar2192
@naveenkumarkumar2192 3 жыл бұрын
Doctor I am maveen kumar my mother have very pain in leg please suggest me
@krithikyoutubechannel4781
@krithikyoutubechannel4781 3 жыл бұрын
கால் கை மரத்து போய் இருக்கு எப்படி சரி பண்றது முடிந்தால் சொல்லுங்க Dr thank u
@rajeswarithangavel7921
@rajeswarithangavel7921 Жыл бұрын
டாக்டர்! என் வலது கால் பாதத்தில் புறங்காலின் வலப்புற முளி கொஞ்சம் அதிகம் நடந்து அன்றாட வேலைகளைச் செய்கிற போது வீங்குகிறது சர்க்கரை கன்ட்ரோல்லதான் இருக்கு. என்ன பண்ணனும்னு சொல்லுங்க டாக்டர்
@arunasudarsanam1243
@arunasudarsanam1243 3 жыл бұрын
Remedy ya solla try pannunga...javvu maari ezhukadheenga
@AnandaEducationalInstitutions
@AnandaEducationalInstitutions 3 жыл бұрын
டாக்டர் எனக்கு வயது 51 பத்து வருடங்களா கால் எரிச்சல் இருக்கிறது சக்கரை இல்லை இப்போது ஒரு வருடமாக கால் எரியும் போதும் சிறுநீரகம் எரிச்சலுடன் சிறுநீர் வருகிறது இப்போது ஒரு சில நேரங்களில் இரண்டுமே அதிகமாக எரிகிறது நான் என்ன செய்ய வேண்டும்
@nassweet
@nassweet 2 жыл бұрын
Hello doctor,very clear explanation abt d.nueropathy.actually my husband is suffering from this neuropathy for last 1 year. He alrdy taking methylcobalamine and some medicines for the nerve repair. He got 6.5 mean value of sugar level in his last test. But still he got that burning sensation all over his hand and feet. Can u suggest me any remedies or medicines. If can,can u share me ur contact information.TQIA
@kalimuthu7772
@kalimuthu7772 Жыл бұрын
Neurons natural liquid available in Amazon India Pain relieve with in few minutes இந்த இயற்கை மருந்து அமேசான் ஆன்லைன் கிடைக்கிறது சர்க்கரை நோயாளிகள் பாதம் எரிச்சல் வலி மிக அருமையானது. மருந்து தடவிய சில நிமிடங்களில் வலி இல்லாமல் இருக்கு👍
@kalimuthu7772
@kalimuthu7772 Жыл бұрын
Neurons natural liquid available in Amazon India Pain relieve with in few minutes இந்த இயற்கை மருந்து அமேசான் ஆன்லைன் கிடைக்கிறது சர்க்கரை நோயாளிகள் பாதம் எரிச்சல் வலி மிக அருமையானது. மருந்து தடவிய சில நிமிடங்களில் வலி இல்லாமல் இருக்கு👍
@redpepper8913
@redpepper8913 Жыл бұрын
What is the condition now maam
@pattuchandru614
@pattuchandru614 3 жыл бұрын
Dr.i m having L4L5 past five years.threedays nerves pain,patham erichal eruku.dr.guiede me.no sugarproblm
@sampathg4746
@sampathg4746 3 жыл бұрын
திரு. டாக்டர் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும்வணக்கத்தையும் தெரிவித்து கொள்கிறேன் நன்றியுடன் G. Sampath Chemistry P. G. Asst. (RtdP)
@hari6027
@hari6027 3 жыл бұрын
Rompa supera son
@Samaneethi-m4m
@Samaneethi-m4m 7 ай бұрын
Please don't letters with Dr ,s comments
@ramasampath5825
@ramasampath5825 3 жыл бұрын
Your explanation in each and every topic very clear, informative, and useful.topic on food for diabetic is very useful.please post for knee pain and diet for obesity.thanks a Lot dr.
@karthickd8048
@karthickd8048 3 жыл бұрын
நல்ல ஆலோசனைகளை தந்ததற்கு நன்றி
@Samaneethi-m4m
@Samaneethi-m4m 7 ай бұрын
Please don't letters with Dr ,s comments
@balaniyerss8515
@balaniyerss8515 3 жыл бұрын
அருமையான செய்தி மற்றும் தேவையானது. மிகவும் நன்றி
@vpselvi9261
@vpselvi9261 3 жыл бұрын
Thanks dr
@Deivendran370
@Deivendran370 3 жыл бұрын
குணப்படுத்த நல்ல ஆலோசனைகளை எதிர்பார்த்தேன். உங்களுக்கான விளம்பரப் பதிவு தான் என்பது கடைசியில் தெரிகிறது.
@legendaryviewer7540
@legendaryviewer7540 3 жыл бұрын
holil
@rokeenisonamuthu8531
@rokeenisonamuthu8531 3 жыл бұрын
Thank you so much for your clear explanation. Pls continue sending many more good medical info. 🙏🙏🙏
@viswanathanjayarajan2105
@viswanathanjayarajan2105 3 жыл бұрын
Yes🙏🙏
@aruntheking692
@aruntheking692 3 жыл бұрын
Sir legu viki eriku thu enna panra thu sir sollu ga sir😭
@roslinrosy4565
@roslinrosy4565 3 жыл бұрын
Nice nice information...doctor...thank you dr.🙏🏼🙏🏼
@krishnakalakrishnakala5429
@krishnakalakrishnakala5429 Жыл бұрын
Ayya ASO . Disease pathi sollunga. Please. Enaku iruku ayya. Normalla vida athigama iruku. 244 iruku ayya. Etha pathe sollunga. Please.
@murugaiahsomasundaram9778
@murugaiahsomasundaram9778 3 жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம் 👌 மிக்க நன்றி ஐயா 🙏
@denaangela9092
@denaangela9092 3 жыл бұрын
Fjhvhh
@kalaiselvivastiampillai4788
@kalaiselvivastiampillai4788 3 жыл бұрын
நன்றி Doctor. மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. Doctor நான் Norwayல் வசிக்கின்றேன். உங்களுடைய தகவல்கள் பயனுள்ளதாக இருக்கிறது. எனக்கு கடந்த 3ஆண்டுகளாக பாத வலி ஏற்ப்பட்டு மருத்துவரிடம் காண்பித்து இன்னும் சரிவரவில்லை. இப்போ இரண்டு கால்களும் பாதத்தின் அடியில் வலிக்கும். என்னால் 15 நிமிடங்களுக்கு மேல் நிற்க முடியாது. தற்ப்போது குதி காலுக்கு மேல் பகுதியும் வலிக்க தொடங்கி உள்ளது. சில சமயம் வலி கடுமையாக இருக்கும். அதனால் நான் வேளைக்கு செல்வது இல்லை. Foot trening செய்து வருகிறேன். உங்களால் ஆலோசனை ஏதேனும் சொல்ல முடியுமா. அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
vasoconstriction சில சமயம் காரணமாக இருக்கலாம்...மிகவும் குளிர் பிரதேசமான நார்வேயில் குளிர் காரணமாக பாதங்கள் இரத்த நாளங்கள் சுருங்குவதால் இரத்த ஓட்டம் சிறிது குறைந்து வலி ஏற்பட வாய்ப்பு உண்டு...கதகதப்பாக கால்களை வைத்துக்கொண்டால் கால் வலி குறைய வாய்ப்பு உள்ளது ...உங்கள் டாக்டரிடம் அங்கே கன்சல்ட் செய்யவும்
@puwaneshwarykumaravel5887
@puwaneshwarykumaravel5887 3 жыл бұрын
வணக்கம் டொக்டர் நான் இலங்கை பெண் எனது வயது 58 ஒவ்வரு நாளும் நீங்கள் சொல்வதை பார்க்கிரேன் இவ்வளவு தெளிவாக கூருவதற்கு நன்றி நன்றி டொக்டர்
@thangamayilkids9622
@thangamayilkids9622 2 жыл бұрын
எனக்கு இரவு படுக்கும்போது தான் கால் இல் அரிப்பு ஏற்படுகிறது எனக்கு சக்கரை தைராய்டு பிரச்சனை இல்லை டாக்டர் எனக்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் 🙏🏻
@banumathykrish7710
@banumathykrish7710 3 жыл бұрын
Very beautifully explained. Thank You sir
@NishaR-qw5nm
@NishaR-qw5nm 3 жыл бұрын
Sir enakku kaal arichal erukku tharaiyil kaal vachale romba thanga mudiyala ethukku enna pannalam sollunga
@NishaR-qw5nm
@NishaR-qw5nm 3 жыл бұрын
Sir enakku nauve problem erukku anaa b 12 seck panne 485 naa nuero bian forte etukkalama please reply pannuga
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
yes 6 months once it can be taken after getting your regular doctor advice
@NishaR-qw5nm
@NishaR-qw5nm 3 жыл бұрын
Sir romba thanks sir
@esthercoke9148
@esthercoke9148 3 жыл бұрын
I think that I am suffering from diabetic neuropathy.I was wondering why I suffer a lot.Now I understand the reason for my foot burning.Actually I am flat footer and diabetic.I take treatment for sugar.As per your advice I will control my sugar.My heartfelt thanks for your timely advice.
@maryanneforman297
@maryanneforman297 3 жыл бұрын
எலும்பு
@k.prabhakaran5504
@k.prabhakaran5504 3 жыл бұрын
Beutiful explanation Doctor. Very useful. Thanks a lot Doctor.
@siluvaimuthusolomon2440
@siluvaimuthusolomon2440 Жыл бұрын
கால் பாதம் விரல்களுக்கு போர எழும்பு பிடிச்சி அடிக்கடி இழுத்துகிடுது ஏன் டாக்டர்
@subramaniamsa9387
@subramaniamsa9387 3 жыл бұрын
Super information doctor thanks
@sakthisakthi-cs5ld
@sakthisakthi-cs5ld 2 жыл бұрын
ஐயா வணக்கம் 🙏. தங்களது விலாசம் மற்றும் போன் நம்பர் வேண்டும்...
@msrenterprises4548
@msrenterprises4548 3 жыл бұрын
Congrats Dear Dr Sir 🙏🌹 Keep going great 🌹🙏❤
@priyadharshni3396
@priyadharshni3396 2 жыл бұрын
எனக்கு கெண்டை கால் இருந்து பாதம் வரை வலியும் எரிச்சலும் அதிகமாக இருக்கு . என் வயது 33 எனக்கு வேற எந்த தொந்தரவும் இல்லை.please comment doctor sir.
@esthercoke9148
@esthercoke9148 3 жыл бұрын
Thank you for sharing.Very informative.Able to know more about pain problem of the leg
@balajikarttik7132
@balajikarttik7132 3 жыл бұрын
Sir please tell me health food for neropathy
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
sir, egg, chicken, fish are very good...சிறுதானியங்கள் millets is rich in nutrients essential for nerve health
@rathimeena2226
@rathimeena2226 3 жыл бұрын
எனக்கு வயது 19 கால் எரிச்சல் இருக்கு என்ன பண்ண வேண்டும்
@lilypremila201
@lilypremila201 2 жыл бұрын
Legpain gone by your charming face
@palanikumar9631
@palanikumar9631 3 жыл бұрын
நன்றி அய்யா
@anthonyammagnanapragasam1248
@anthonyammagnanapragasam1248 Жыл бұрын
வணக்கம் டாக்டர்.குடியால் ஏற்பட்ட நரம்பு தளர்ச்சியை சுநப்படுத்த முடியுமா
@jaykumar-tm4no
@jaykumar-tm4no 3 жыл бұрын
Excelent life saving information 🙏🙏🙏🙏
@sikkandarsikki351
@sikkandarsikki351 Жыл бұрын
Dr சுகர் 194 இருக்கு ஆனாலும் 2 days கால் ரொம்ப ஏரிச்சில் இருக்கு எனக்கு kidney stone remove பண்ணி 3 years complete my age 50 இப்ப angiogram completed 3 month please reply doctor 🥺🥺🥺
@jeslovdiv999
@jeslovdiv999 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் சார்! நன்றி!
@susilajoseph2424
@susilajoseph2424 3 жыл бұрын
Mutty vali,kanda sathai vali when walking. Diabetic but with medecins normal. Please give me the explanation.
@meenakshi9341
@meenakshi9341 3 жыл бұрын
Thank you very much sir your explain fine good.🙏🙏🙏🙏🙏🙏
@dhivyasanthosh3142
@dhivyasanthosh3142 3 жыл бұрын
டாக்டர் எனக்கு இந்த பிரச்சினை இருக்கு ரொம்ப அதிகம் ஆன ஜஸ் கட்டி ஒத்தடம் சொயத 2'3 நாள் போன சரி ஆகும் மறுபடியும்‌ தீ மாதிரி எரிச்சல் வருங்க டாக்டர் இதுக்கு ‌என் திருவு
@sivalingamthambithurai5771
@sivalingamthambithurai5771 3 жыл бұрын
Super sir👍
@renukadevi706
@renukadevi706 3 жыл бұрын
பன்னியடைப்பாதில்மாரியது250ஏறுதவல்இறங்குதல்நான்சாதம்எனறாவதுதான்ஒருவேளைமட்டும்சாப்பிடுகிறேன்இரண்டுவேளைடபன்ஏன்எனக்குஇருக்கிறது
@southindian7584
@southindian7584 3 жыл бұрын
சார்.. இப்போ. குதிங் கால்.. வழிலதா இருக்கேன்
@iruthayamaryleenamariasoos8442
@iruthayamaryleenamariasoos8442 3 жыл бұрын
👍 Good explanation, thanks for sharing, very useful video.
@udheshkumar9883
@udheshkumar9883 3 жыл бұрын
Hai
@selvarajvasantha5020
@selvarajvasantha5020 3 жыл бұрын
இதற்கு தீர்வு என்ன டாக்டர்
@faridhabanufaridhabanu7052
@faridhabanufaridhabanu7052 Жыл бұрын
Dr:Sr..! Enaku kaaalil kadumaiyana valiyudan koodiya pittha vedippu pirachanai ulladhu... (காலில் ரேகை line pilandhu kalil Blood warugiradhu Aagave treatment Eduthun சரியாக villai Ungalidam Edukka!? Ungal Contact, No,+ Adreess Venum😢 sr! Kidaikuma?
@shanthiganeshhan8149
@shanthiganeshhan8149 3 жыл бұрын
Thanks a lot for your explanation. Both the Legs small toe ever I feel numnumness any reason for that
@abdulrahum-o5g
@abdulrahum-o5g 4 ай бұрын
மாந்தர் அனைவரும் ஈருலகிலும் வெற்றி பெறவேண்டும்.
Diabetic foot pain treatment in Tamil
11:09
Tamilan Physio
Рет қаралды 257 М.
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 44 МЛН
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 39 МЛН
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 57 МЛН
Foods and Exercise to cure thyroid disease in tamil | Doctor Karthikeyan
27:22
Doctor Karthikeyan
Рет қаралды 2 МЛН
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 44 МЛН