Vitamin B12 Deficiency in tamil , foods for vitamin B12 , tamil cardiologist

  Рет қаралды 49,392

Doctor Aditha cibi

Doctor Aditha cibi

Күн бұрын

In this video We will be discussing about vitamin B12 deficiency in tamil , Causes of vitamin b12 deficiency, symptoms of vitamin B12 deficiency, treatment for vitamim b12 deficiency , food for vitamin B12 deficiency

Пікірлер
@dheenanp3236
@dheenanp3236 8 ай бұрын
மிக்க நன்றி டாக்டர். அருமையான விளக்கம். நல்ல பயனுள்ள விளக்கம். 🙏🏽
@Tamilcardiologist_cibi
@Tamilcardiologist_cibi 8 ай бұрын
Thank you
@tamilamma-tamilamma8857
@tamilamma-tamilamma8857 22 күн бұрын
Mikka nanry Dr.🎉 Arumaiyana vilakam thamizhil sonninga.🎉God bless you God bless 🙏 you 🎉
@KokilaKokila-b8q
@KokilaKokila-b8q 2 ай бұрын
Very good and useful explanation. Tq very much doctor
@varunkarthick9217
@varunkarthick9217 3 ай бұрын
இடப்புறம் தலையில் பின் பகுதியில் வலி அவ்வப்போது ஏற்படும். அப்படி வலி வரும் போது இடப்பக்கம் உள்ள கண்:வாய்: கழுத்து: தோள்பட்டை: இடது கை முழுவதும் வலி ஏற்படுகிறது. வலி 4-7வரை இருக்கும். முன் அவ்வப்போது வரும். கடந்த 6-7மாதமாக அடிக்கடி வருகிறது. அருகில் உள்ள மருத்துவமனையில் பிரச்சினையை கூறி தலையில் ct scan‌ செய்து பார்த்த போது தலையில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறி விட்டார். கண் மருத்துவமனை சென்றும் பிரச்சினையை கூறி checkup செய்தபோது எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறி விட்டார். எனக்கு doctor advice செய்தது stress or vitamin deficiency. என்னுடைய மேற்கண்ட காரணங்கள் எனக்கு அதிக பயத்தை தருகின்றன. எனக்கு என்ன செய்ய வேண்டும் என்று கூறவும்
@SaravananSaravanan-mh4en
@SaravananSaravanan-mh4en Ай бұрын
வயது என்ன உங்களுக்குய்
@karthikeyank2535
@karthikeyank2535 8 ай бұрын
Superb teaching Sir. Which test reveals b12 deficiency exactly.....mma blood test or homocysteine blood test.....Many tell that 200 to 300 pg/ml range is also considered deficiency of b12 vitamin, if b12vitamin blood range is within the limit Sir.Please clarify well sir and reply sir.
@hameed2419
@hameed2419 5 ай бұрын
you can do both mma and homocysteine test to get a clear picture but these tests are quite costlier I'd rather suggest you to take supplements which is a lot cheaper than these test. B12 pill doesn't gonna hurt you so give it a try if that cures your symptoms you had a deficiency if not then something else is the concern but not B12 itself :) Do you have any symptoms by the way ?
@venkatachalapathibaskar5927
@venkatachalapathibaskar5927 8 ай бұрын
மிகவும் தெளிவு... நன்று, நன்றி...! தாங்கள் மருத்துவம் பார்க்கும் முகவரியை தெரிவித்தால் பயனுள்ளதாக இருக்கும்....
@ParimelAzhagan-nagarajan
@ParimelAzhagan-nagarajan Ай бұрын
Doctor really nice information for me thank you
@vimalasaravanan3131
@vimalasaravanan3131 29 күн бұрын
Burning sensation of muscle is one of the symptoms of deficiency of vitamin B12 is correct or not. Pls clear my doubt
@deepakpattabi5547
@deepakpattabi5547 9 ай бұрын
Sir my b12 level 156 is this normal. I have symptoms like burning sensation and tingling in my feet. Can i reverse it with my food or by injection 🙏
@Tamilcardiologist_cibi
@Tamilcardiologist_cibi 9 ай бұрын
Actually you can do it with both
@abukhalidh984
@abukhalidh984 9 ай бұрын
Hi sir Inthe simptems kudeve sudden a weight loss um aahuma sir
@RaviKumar-wt9rb
@RaviKumar-wt9rb 6 ай бұрын
Vanakkam Dr.sir.I have B12 deficiency for last 1 yr.Dr.said we cure by food,no medicine. But still i have both hands pain during sleep.what can i do sir can u give any advice?
@viveknallusamy2348
@viveknallusamy2348 3 ай бұрын
Thank u sir. I have lower back pain more than 10 months From MRI also no issue. Later found B12 is 113. Can you please advise how i took injection On weakly basis or everydya for 10 days.
@ponnambalavasanvasan6006
@ponnambalavasanvasan6006 5 ай бұрын
அருமை அருமை தெய்வமே வாழ்க வளமுடன்
@Tamilcardiologist_cibi
@Tamilcardiologist_cibi 5 ай бұрын
🙏🙏
@KimSeoul-tk7mj
@KimSeoul-tk7mj 6 ай бұрын
Sir . Is vB12 deficiency cause thermal hair into vellus hair and slow the hair growth cycle
@venkatmv5955
@venkatmv5955 4 ай бұрын
Will UTI create the B12 vitamin issues Dr?
@materlk5024
@materlk5024 Ай бұрын
Odampu anga anga narambu dhudikkudhu vitamin b12 problem nu sonnaga 5 injection potanga and kulukosla vitamin injection add pani edhunanga but ennum dhudikkudhu enna panradhu vitamin b12 tablet 25 days 2 time edudha plz solluga sir
@PanneerSelvam-jh1uu
@PanneerSelvam-jh1uu 6 ай бұрын
Sir enaku digits sariya aga matuthu dr. Hand leg maruthu pothal eruku.office la tention agarapo heart pain varuthu dr. Solution sollunga pls.. Pls.. Reply dr... Pls
@sivaramansastri119
@sivaramansastri119 2 ай бұрын
I have developed diabetic neuropathy for the past one year . Despite taking B12 Methegopalamin injection once in a week , still I have burning sensation in both my feet . My feet fingers are partially numbed . Is there any solution for that ? I took one month treatment at ARYA VAIDYA PHARMACY at Coimbatore but of no good results. Please advise me accordingly . Iam a 62 years old man who finds very difficult to walk during evening since I feel like loosing balance .
@Tamilcardiologist_cibi
@Tamilcardiologist_cibi 2 ай бұрын
Few things you can do ? 1.First get your sugar HBA1C under control 2.there are lot of meds that can work well to reduce which I can't tell on a public platform , get it checked by a physician who can put you on those meds 3.you can definitely do the diet changes which I have said in the video
@ZipzipHenna
@ZipzipHenna 3 ай бұрын
When to consume this B12 Tablets
@SaravananSaravanan-mh4en
@SaravananSaravanan-mh4en 26 күн бұрын
சார் தயவு செய்து ஒரு பதில் சொல்லுங்க 🙏🙏 நான் 7 வருடமாக ஓமிபிரசோல் வயிறு புண் மாத்திரை சாப்பிட்டு வாரேன் இப்போது எனக்கு உடம்பு சோர்வு படபடப்பு வியர்வை குமட்டல் தலை கிறுகிருப்பு சின்ன வேலை கூட செய்ய முடியல மூச்சி வாங்குதல் ரத்த சோகை இருக்கு இப்போம் 11.6 இருக்கு டாக்டர் சிகப்பு ஊசி போட்டாலும் பெரிதாக பலன் இல்லை என்ன பண்ணுவது என்னால் மாமிசம் சாப்பிட முடியாது இறப்பை புண் அலர்ஜி வருட கணக்கில் இருக்குது ப்ளீஸ் 🙏🙏🙏
@chandram235
@chandram235 8 ай бұрын
Doctor vanakkam yennoda age 43 eppo thaan sugar start achi sir yenakku yenna problem na left side kaal edupula erunthu current shock adicha mathiri oru 2sec varuthu aprm sari aguthu yen doctor entha problem varuthu yenna seiyalam nu solluga sir
@sudhagunasekar1832
@sudhagunasekar1832 7 ай бұрын
Sugar irukuravnaga metformin tablate sapturathanala b12 defeciency varum nu soldringa sir atha epudi sari pandrathu sir sugar irukuravanga
@sakthisaravanan5595
@sakthisaravanan5595 6 ай бұрын
Is skin allergy symptoms of b12. Skin itching ??
@priyanikethan9969
@priyanikethan9969 6 ай бұрын
Hi Doc, What should we do if we hve high b12 mine is 1300
@thirumoortid
@thirumoortid 4 ай бұрын
பாதம் panju🎁 போல் இருக்கிறது சுகர் டேப்லெட் metformin 1000mg Gilimeprde 1mg daily சாப்பிடுகிறேன் இதுவரை veg மட்டும் சாப்பிடுகிறேன் சரியாக என்ன பண்ணறது
@parameswariseenivasagan6422
@parameswariseenivasagan6422 6 ай бұрын
Thank you Dr❤
@farooq8385
@farooq8385 7 ай бұрын
Recovery time.??
@UmashankarUmashankar-i9d
@UmashankarUmashankar-i9d 2 ай бұрын
Sir na nonveg stop suddena vittan ipo ninga sonathu elama iruku solusion
@movieentertainment4188
@movieentertainment4188 7 ай бұрын
சார் என் மகனுக்கு பதிமூன்று வயதாகிறது. அவனுக்கும் இந்த குறைபாடு இருக்கிறது. டாக்டர் neauro kind plus tablet எழுதியுள்ளார். அதை நான் தொடர்ந்து கொடுக்கலாமா.நீஙகள் சொன்ன பிரச்சினை எல்லாம் என் பையனுக்கு இருக்கு. பின் விளைவுகள் ஏதும் இருக்காதுல்லா டாக்டர் தயவுசெய்து சொல்லுங்கள்.
@SaravananSaravanan-mh4en
@SaravananSaravanan-mh4en Ай бұрын
ஊட்ட சத்து மருத்துவரை பார்க்க வேண்டும்!!!
@Abinayasworld25
@Abinayasworld25 2 ай бұрын
Doctor arivuraiyin padi b12 alavu enaku miga kuraivaga ula karanathinal doctor ennidam 10 thuh injection podummaru arivuruthinar athil nan 7 injection potu viten anal ennaku endha improvement um erpada villai idharku nan enna seivadhu doctor
@sindhujamurugavel6345
@sindhujamurugavel6345 5 ай бұрын
Sir enaku one week ah sema cold 2 doctor consult panite avanga kudukara tablet nyt sapdumbothu night fulla kai la narambu iluthukudhu kaal um marathu poirudhu mrng konja paravalaama aayrudhu mrng time la yendha tablet um edukalena onum aagamatingudhu idhuku ena panradhu doctor
@ilangovanchantharasekar7583
@ilangovanchantharasekar7583 5 ай бұрын
Sir past years i have stomach worms infection now I cleared so i have malnutrition deficiency like b12 is 267 after now b 12 is increase or not
@Tamilcardiologist_cibi
@Tamilcardiologist_cibi 5 ай бұрын
It will improve if you follow the diet !!
@MATHANKUMAR-xv4zv
@MATHANKUMAR-xv4zv 6 ай бұрын
Dhuda pakuthui havey pain eruku ena panna entha problem solve akum sollunga
@SatishKumar-my1my
@SatishKumar-my1my 2 ай бұрын
B12. ப்ராப்ளம் வந்திருச்சு பேசிட்டே இருக்கும்போது திடீர்னு 2 செகண்ட் என்ன நடக்குதுன்னு தெரியல ஒரு பயத்தை ஏற்படுத்தி விட்டு போயிருது இதுக்கு லைஃப் லாங் டேப்லெட் எடுக்கணுமா.... இதுக்கு நான் 4 இயர்ஸ் டேப்லெட் எடுக்கிறேன்.. இந்த பிராப்ளம் இருக்கு. இதுக்கு வேற ஏதோ வழி இருக்கா.... ப்ளீஸ் ஹெல்ப் மீ சார் .
@vipss1011
@vipss1011 8 ай бұрын
Sir enaku ulcer eruku athanala non veg eduka mudiyala intha reason vitamin b12 problem eruku 154 eruku next ena step edukanum
@shakthibalan260
@shakthibalan260 5 ай бұрын
Same problem. Are you ok now?
@chellammalk9812
@chellammalk9812 6 ай бұрын
வண்ணக்கம் சார்,நான் வெளியே நட்ஸ்னது செல்லும் போது திடீர்னு பதட்டம் பயம் வருது மூச்சு வாங்குது இதய துடிப்பு கூடுது சிரிது நேரத்தில் ஸ்த்ரீயகி விடுகிறது இதற்கு b12 தான் காரணமா இது சரியாகிடுமா
@UmashankarUmashankar-i9d
@UmashankarUmashankar-i9d 2 ай бұрын
Hospital pona Serya sola matranga money tan weast அவுத்து b12 injuction podlama
@abdulriyaz4032
@abdulriyaz4032 6 ай бұрын
B12 tablat daily use panalamaa
@farooq8385
@farooq8385 7 ай бұрын
Chest pain erukuk ah.?
@SelvarajSelvaraj-hy4nn
@SelvarajSelvaraj-hy4nn 7 ай бұрын
எடை குறைய வாய்ப்புகள் உள்ளதா
@JeyaselanYoyo
@JeyaselanYoyo 7 ай бұрын
S wright loss agum
@SivaKumar-si1xb
@SivaKumar-si1xb 6 ай бұрын
HB level 13.8 eruku doctor But b12 low ... report varuthu why?
@NavajothiP
@NavajothiP 7 ай бұрын
சார். என் கணவருக்கு spino cere bella ataxia, 8 வருடம் ஆகிறது. Step step ஆ வியாதி தன்மை கூடி இப்போ நடக்க முடியல. Cure பண்ண முடியுமா
@sethuramanujam
@sethuramanujam Ай бұрын
சார் நீங்க சொல்ற குறைபாடு எனக்கு இருக்குது சார் உங்க கிளினிக் எங்க இருக்குது சார்
@lovesongstatus4041
@lovesongstatus4041 3 ай бұрын
Sir eye broblem varuma sir...முழிய கீல பார்த்தா இரண்டாக தெரியுது
@UmashankarUmashankar-i9d
@UmashankarUmashankar-i9d 2 ай бұрын
படுத்து உகந்த சடன் எழுந்து தலை சுற்றல் உடம்பு அடுத்து body full vibration avutu துக்கம் வரல பயம் வருது ரெண்டு விரல் current shok மாறி varuthu mayakam காதில் வண்டு சத்தம் கேட்ட iruku😢
@manijagadeep8379
@manijagadeep8379 7 ай бұрын
Super sir
@dragonballfan9634
@dragonballfan9634 6 ай бұрын
My b12 level is 116 what to do,doctor
@vijayalakshmil6948
@vijayalakshmil6948 6 ай бұрын
Thank u dr
@SankarSankar-b8o
@SankarSankar-b8o 6 ай бұрын
எடை குறைய வாய்ப்பு உள்ளதா
@Abinayasworld25
@Abinayasworld25 2 ай бұрын
எனக்கு பிரச்சனை கால் தடுமாற்றம் தண்ணி அடிச்சது போலவே இருப்பது டாக்டர் B12 கம்மியாகி இருக்கிறது இன்ஜக்சன் போட வேண்டும் 10 இன்ஜெக்ஷன் போட வேண்டும் என்று சொன்னார் 7 இன்ஜெக்ஷன் போட்டு போட்டு விட்டேன் இன்னும் சரியாகவில்லை இப்பொழுது இன்னும்
@sangeesangeetha2692
@sangeesangeetha2692 6 ай бұрын
Sir .. need voice clarity
@kamarsanam1206
@kamarsanam1206 7 ай бұрын
முடி கொட்டுமா sir
@sangeesangeetha2692
@sangeesangeetha2692 6 ай бұрын
Injection 3 potachu sir . B12
@senthilkumar-lw2ql
@senthilkumar-lw2ql Ай бұрын
Sir enaku b12 -107
@Subramani-if6xs
@Subramani-if6xs 3 ай бұрын
❤❤❤🙏🙏🙏
@Tamilcardiologist_cibi
@Tamilcardiologist_cibi 3 ай бұрын
😊
@balasubramaniammoorthy2580
@balasubramaniammoorthy2580 11 ай бұрын
👌👌👌👌👌🙏
@Tamilcardiologist_cibi
@Tamilcardiologist_cibi 11 ай бұрын
Thank you 😀
@karikalan7941
@karikalan7941 4 ай бұрын
அண்ணா எனக்கு erruku அண்ணா எத நன் யாரு கிட்ட பொய் பாக்கணும்
@Sansanki1982
@Sansanki1982 10 ай бұрын
Thank you sir
@Tamilcardiologist_cibi
@Tamilcardiologist_cibi 10 ай бұрын
👍
@kanakavallis3900
@kanakavallis3900 2 ай бұрын
சார் எனக்கு மோஷன் மோஷன் போற இடத்துல ரத்தப்போக்கு இருக்கு வழி இருக்கு
@csvijay49
@csvijay49 2 ай бұрын
Thats called Piles.. Consult to Dr
@diwakaranvalangaimanmani3777
@diwakaranvalangaimanmani3777 7 ай бұрын
கமெண்ட் பண்ணுங்க நான் பதில் சொல்றேன்னு இதுவரை எந்த டாக்டரும் சொன்னதாகத் தெரியவில்லை. டாக்டருக்கு நன்றி.
@Tamilcardiologist_cibi
@Tamilcardiologist_cibi 7 ай бұрын
😃
@maheshwaripalanisamy2141
@maheshwaripalanisamy2141 Ай бұрын
💯😂
@mahes8428
@mahes8428 4 ай бұрын
2:37
@rajuraju-zh5my
@rajuraju-zh5my 6 ай бұрын
Bro enalu 166 dha iruku b12 normal ahh ila upnaoral sir please reply 😢
@balajik7273
@balajik7273 10 ай бұрын
Sir your contact info?????
@Tamilcardiologist_cibi
@Tamilcardiologist_cibi 10 ай бұрын
dr.cibichakkravarthi@gmail.com
@vadivelur751
@vadivelur751 6 ай бұрын
Thank you sir
Vitamins: Types, Food Sources and Deficiency Disorders | Tamil
17:37
Science Insights
Рет қаралды 303 М.
Caleb Pressley Shows TSA How It’s Done
0:28
Barstool Sports
Рет қаралды 60 МЛН
How to REVERSE fatty liver naturally (Tamil) | Dr Pal
10:32
Priya Pal (Tamil)
Рет қаралды 866 М.
B Vitamins-Comprehensive Guide to B1, B3, B6, B9 and B12
1:01:50
Dr. Jin W. Sung
Рет қаралды 498 М.
food and exercise vitamin b12 injection in tamil | doctor karthikeyan
7:28
Doctor Karthikeyan
Рет қаралды 262 М.
AMIQT - Dr Heidi Grant:  Neurological Manifestations of Celiac Disease
23:41