விகடன் பத்திரிகைக்கும் இளங்கோ அண்ணாவுக்கும் எனது மனமார்ந்த நன்றி நல்லகண்ணு அய்யாவைப் பற்றி இன்றைய இளைஞர்களுக்கு விரிவாக கூறியதற்கு நன்றி.🙏🏻🙏🏻🙏🏻 இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா
@balun8725 жыл бұрын
Sure.
@katharmohisin3755 жыл бұрын
அய்யா அவர்கள் வாழும் நிகழ் காலத்தில் நானும் வாழ்வதில் மிகவும் பெருமை கொள்கிறேன்.நன்றிகள் விகடன்
@josephraj9025 жыл бұрын
நாம் வாழும் காலத்தில் வாழும் நல் முத்து
@vivek59365 жыл бұрын
விழிப்புணர்வு இல்லாமல் கேளிக்கைகளில் ஆர்வம் உள்ள மக்கள் இருக்கும் வரை நல்ல எண்ணம் கொள்கை பொதுநலம் கொண்ட அரசியல் அமைப்புக்கள் மற்றும் தலைவர்கள் அதிகாரத்தில் வரமுடியாது....
@ragavanv49495 жыл бұрын
ஐயா அவர்களை வணங்குகிறேன்.மிக எளிமையான தலைவர்.
@mohamedriyasudeen58585 жыл бұрын
இங்கு ஏன் தலித் தோழர் வார்த்தை பயன்படுத்த வேண்டும், தோழர் மட்டுமே கூறி இருக்கலாம் விகடன்.
@எனதுசிந்தனை5 жыл бұрын
இந்த நல்லவரை தான் நம்மை ஆன்ட அரசியல் கட்சிகள் தோர்க்கடித்தனர்....வாழ்க ஜனநாயகம்........
@எனதுசிந்தனை5 жыл бұрын
கோவையில்.........
@ytadltspv5 жыл бұрын
katchigalai kurai koori enna payan?? thoarkadiththadhu arivu getta makkalin vaakkukkal
@எனதுசிந்தனை5 жыл бұрын
@@ytadltspv சரி தான் அண்ணா. மக்களை சிந்திக்க வைக்கனும்....
@TamilSelvan-fc9ve4 жыл бұрын
ஐயா அவர்கள் தமிழ்நாட்டின் பொக்கிசம் .
@udhayak19085 жыл бұрын
மிக சிறந்த மனிதர் ஐயா.
@khaleelrahman36095 жыл бұрын
நல்ல க் கண்ணு ஐயா பல்லாண்டு வாழ இறைவன் துணை புரியட்டும். இவர் போன்ற தலைவர்களை பின் தொடராமல் ரஜினிக்கும் கமலுக்கும் கொடிதூக்கும் இளைஞர்களுக்கு இவர் வரலாற்றை அறிவுறுத்திய விகடனுக்கு நன்றி.
@niyazrahumann5 жыл бұрын
நல்லக்கண்ணு ஐயா தமிழர்கள் பெருமைப்படும் தலைவர் காமராஜர்க்கு இணையான அடுத்த ஒரே பெரும் தலைவர். ஆனால் தமிழர்கள் நாம் அவர்களை போற்றாததின் விளைவுதான் எடப்பாடி பழனிச் சாமிப் போன்ற எடுபிடி களை பெற்றுள்ளோம்.
@vellore.venkatesan.chandra375 жыл бұрын
காமராஜரையே கருப்புக் காக்கையைக் கல்லால் அடியுங்கள் என்றார்கள். அவர் பண்ண ஒரே பாவம் சூத்திரர்களுக்குக் கல்விக் கதவைத் திறந்ததுதான். இப்போதும் அதனால்தான் அவருக்கு செருப்பு மாலை போட்டிருக்கிறார்கள்.
@mani_17115 жыл бұрын
தோழர் ஐயா.நல்லகண்ணு அவர்களை பெருமிதத்தோடு வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்...
@malikathfouzia73525 жыл бұрын
இவரின் பெயர் மட்டுமல்ல இவரின் வாழ்வும் நல்லழகு.
@Antoguna5 жыл бұрын
வாழும் காமராஜர் ஐயா திரு. நல்லக்கண்ணு அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள், வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.....
@t.ananthasekaradvocate25075 жыл бұрын
வணங்குகிறேன். அப்பழுக்கற்ற அரசியல் வாதி
@suren94304 жыл бұрын
என்னுடைய பெருந்தலைவர் நல்லகண்ணு..
@ethayadulla23745 жыл бұрын
அய்யா நல்லகண்ணூ வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பது எனக்கு பெருமை அய்யா பலநூறு ஆண்டுகள் வாழ இறைவனை வேண்டுகிறேன்
@சிவசங்கர்சிவா5 жыл бұрын
கம்யூனிஸ்ட் கட்சியில் நான் மதிக்கும் ஒரே தலைவர் ஐயா.நல்லக்கண்ணு.
@ramdhas71855 жыл бұрын
வாழும் கக்கண், ஐயா நல்லகண்ணு அவர்கள்.
@poojasundhari11235 жыл бұрын
மிகச்சிறந்த போராளி ஐயா நல்லக்கண்ணு அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்💐💐💐
இளங்கோ அண்ணா , தனக்கு பின்னால் பாண்டியன் , முத்தரசன் என்று கொண்டு வந்ததன் மூலம் சாதியை ஒழித்த அய்யா நல்ல கண்ணு பற்றிய இந்த காணொளி கண்ணுல ஜலம் வரவைத்துவிட்டது @Vikatan TV
@harishsenthil44415 жыл бұрын
Nice video guys all best vikatan team
@dr.rajthangavel10265 жыл бұрын
வணக்கம் ஐயா, வாழும் கோடிக்கணக்கான கம்யுனிஸ்ட்டுக்களின் குரல்.....
@raguvarannadarajan64095 жыл бұрын
Arumai
@vishnumarleycena48095 жыл бұрын
ஐயாவை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்
@bhoopathyanbu81385 жыл бұрын
நல்லகண்ணு ஐயா வின் சேவை என்றும் தொடர வாழ்த்துக்கள்
@ssn305 жыл бұрын
அய்யா அவர்களை வணங்குகிறேன்
@SivaSiva-lj9bs5 жыл бұрын
தமிழின தந்தை ஐயா நல்லகண்ணு வாழ்க வளமுடன் !!பிறந்தநாள் நல்வாழ்த்துகள் நாம்தமிழர்!!!
@harishsenthil44415 жыл бұрын
Siva please leaving him be don't use greatest man for your political advantage in the name of NTK, and he is pro independent of the india not for single state
@santhiyapravanyasri76765 жыл бұрын
வாழ்க வளழுடன் ஐயா💐💐💐
@HabiburRahman-xt2gl5 жыл бұрын
wow, wonderful. Long live Mr. Nallakannu and will do the beautiful things in the Tamilnadu society. He is only an honest politician.
@s.rcbose78045 жыл бұрын
Great Man, God bless you AYYA.
@gunavadhimurugappan29745 жыл бұрын
Keep up the good work ilango!!
@sathiyarajkumar17935 жыл бұрын
Great man
@muralitharan23855 жыл бұрын
பிறந்த நாள் வாழ்த்துக்கள், ஐயா... நான் மதிக்கும் தற்போதைய ஒரே அரசியல் நாயகன்
@அசெதமிழ்அன்புசெல்வன்4 жыл бұрын
வாழும் போராளி...🙏🙏🙏
@sajanbharathi80425 жыл бұрын
Happy birthday to you tholar Sir Nallakannu. Thank you for vikatan Team 💖🙏👍
@Arunkumar-rd6sy5 жыл бұрын
பிறந்தநாள் வாழ்த்து அய்யா
@Mukil-Varma5 жыл бұрын
நல்லகண்ணு... உண்மையில் நல்ல கண்ணு.
@karthiksenthil10855 жыл бұрын
தோழர் காம்ரேட் நல்லகண்ணு அய்யா வாழ்க
@Gopi-hu6vp4 жыл бұрын
உங்களின் பின்னால எப்பொழ்தும் இருப்போம் ஐயா
@nafeesnazeer55815 жыл бұрын
Super...💐💐💐💐💕💕💕
@kamala16995 жыл бұрын
இப்படிப்பட்ட நல்ல மனிதரின் வாழ்க்கையைப் பற்றிய விடியோவுக்கும் Dislike போட்ட அந்த நாதாரிங்க யாரா இருப்பானுங்க?
@ssn305 жыл бұрын
ஐயா அவர்கள் மக்கள் சேவை செய்ய காரணமாக இருந்தவர் ஹிந்தி ஆசிரியர் பலவேசம் செட்டியார் அவர்கள்.அய்யா அவர்கள் அவரது பள்ளி தோழர் கா.முத்தையா பிள்ளை காலமானபோது அவர் இறுதி சடங்கு முடியும் வரை பல மணி நேரம் அங்கேயே இருந்தார் எதற்கும் கலங்காத அய்யா அவர்கள் அவரது உயிர் நண்பர் முத்தையா பிள்ளை இடுகாட்டிற்கு எடுத்து செல்லும் பொழுது கண்ணீர் விட்டு கதறினார். பள்ளியில் படிக்கும் பொழுது 1942ல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் இருவரும் கலந்து கொண்டனர்.
@sajanbharathi80425 жыл бұрын
Unmai porali iyya 🙏🙏💖
@karikalankarikalan56675 жыл бұрын
வாழ்த்துக்கள்....
@prakashm7085 жыл бұрын
Best Politician Mr.Nallakannu.if he became CM, TN Will Be Best In India
@balun8725 жыл бұрын
You are correct. மக்கள் நல கூட்டணியில் 2016ல் அந்த வாய்ப்பு இருந்தது. இப்படி செய்து இருக்கலாம். 1) நல்லகண்ணு முதல்வர் வேட்பாளர். 2) ம.ந.கூ. 150 தொகுதிகளில் மட்டும் போட்டி. 3) மற்ற இடங்களில் திமுகவுக்கு ஆதரவு. 4) வைகோ மீது 1500 கோடி என்ற பொய்பழி வந்திருக்காது. 5) திமுக வுக்கு மநகூக்கு ஆதரவு தர வேண்டிய நிற்பந்தம்.
@sinnathurairamanathan4925 жыл бұрын
Great 👍
@tech-os7fp5 жыл бұрын
Very nice
@mohamedrabbani77605 жыл бұрын
exelent story
@shobhapradeep10925 жыл бұрын
Great man.nallavangala makkal ..............
@rtrsrgm3045 жыл бұрын
Hpy brth day ayya... Have a good healthy and wealthy life ayya... 😁
@sateshsivasakthi625 жыл бұрын
Next to kakkan sir he is best in Indian politicians
@varunprakash62075 жыл бұрын
நல்லகண்ணு ஒரு எளிய அரசியல்வாதி ஆவார் ஆனால் தமிழ்நாடு மக்கள் இவனர தேந்து எடுக்க வில்லை இந்தியா சுதந்திரம் போராட்டம் கலந்து கொண்டு மீனச இல்லாமல் ஜெயில் இளம் வாழ்க்கை இருந்தவர் இப்போது திருடர் முன்னேற்றம் கழகம் கூட்டணி சோந்து நாசம் ஆகி விட்டது இந்தியா communist party break down decreases because not have strong determination so they loss ever 😃😃😃😃😃😃😃😃😃😃😃
@sinnathurairamanathan4925 жыл бұрын
I support for him Hi is Tamilan
@elamthalaimurai40045 жыл бұрын
அய்யாவுக்கு அகவை தின வாழ்த்துக்கள்
@sinnathurairamanathan4925 жыл бұрын
Nice 👍
@ragupathynadason66355 жыл бұрын
Wish you happy birthday all best God bless you sir 🙏🏻🙏🏻🙏🙏🙏🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂
@PP-zh4lf5 жыл бұрын
Great Man With Humble Heart...
@mehboobbasha90855 жыл бұрын
Good human being, good social worker, long live Sir.
@SathiyaprakashAthlete5 жыл бұрын
#Communism #lalsalam
@sinnathurairamanathan4925 жыл бұрын
Good
@senthilt81595 жыл бұрын
Hands up
@piremilauthayakumar56175 жыл бұрын
ஐயாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். போயும் போயும் ஒரு நடிகருக்கு எல்லாம் ஓட்டு போடுறீங்களே இப்படிப்பட்ட நல்ல வர ஓட்டு போட்டு முதலமைச்சர் ஆகவில்லை. நடிகருக்கு ஓட்டு போடுவது ஒரு பொழப்பா
@kulandhaivel7892Ай бұрын
🎉🎉🎉🎉❤❤❤❤
@drksgs5 жыл бұрын
A real communist who never hurted any leaders for his political benefit and took the real communism to the society. A great great communist leader.
@neelakandan.c27915 жыл бұрын
Happy birthday 🎉 to a great man! Let us pray got to give him a long and healthy life 🙏
@inbasdairy34084 жыл бұрын
My inspiration
@hajasherif66115 жыл бұрын
♥️♥️♥️♥️😍😍 விகடன்
@drksgs5 жыл бұрын
Thanks for vikatan for remembering uncrowned leader of this nation. Not even a picture in thanthi for his birthday but stills of veeramani eating and useless pics are there very heart breaking
@brintak77525 жыл бұрын
We salute sir!!
@கிருஷ்ணன்கநீ5 жыл бұрын
விகடன் நன்றி 🙏
@ganeshappadurai72545 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻இதைத் தவிர வேறெதுவும் பேசத் தோன்றவில்லை. இவரைக் போன்றவர்களை இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்காததே , அவர்களின் வழி தவறுதலுக்கு காரணமாக....
@sadasivamkb10064 жыл бұрын
I don't know why by seeing this video I just started crying lal salam comrade
@12vanchi5 жыл бұрын
11.40 சுடலை totally damage😂😂😂😂
@muneeswarand50455 жыл бұрын
The greatest person
@gananathanashok46145 жыл бұрын
❤️
@ABDULSALAM-cx5ot5 жыл бұрын
He is a one of the great man iam pray for him
@jayakumar22735 жыл бұрын
BEST WISHSES THOLAR LONG LIVE
@swetsyed27495 жыл бұрын
ayya Nallakannu vazhha
@mohamedshafi19695 жыл бұрын
🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙏🙏
@muruganjeeva96185 жыл бұрын
Happy Birthday AYYA
@aishwaryasureshkumar52515 жыл бұрын
Nallakannu ayya great leader
@worldcitizenayubkhan5 жыл бұрын
Great leader
@bala87405 жыл бұрын
Nalavargaluku ingu vaipu illai.
@kalairams60905 жыл бұрын
Happy birthday ayya
@Omr_Kids5 жыл бұрын
Sir, neenga yepo nija arasiyal pathi direct huh pesa poringe
@veeramuthu60085 жыл бұрын
Ayya palanuru Andu vazya vaythi vanangukireean
@Ajeez-pm4tb5 жыл бұрын
naadu potrum nalla thalaivar iyya nalla kannu
@mkgopinath72865 жыл бұрын
Sir you are Great but failed against echa pasanga!!! we need more power against xxxxxxxxx pasanga ☹
@sundararajana42525 жыл бұрын
Manithan .where the manitham in tamilnadu now.
@vmswami62005 жыл бұрын
☺️
@kumaresanvallipuranathan32035 жыл бұрын
Ipadi padda nallamanitharkalai mathikkatha tamil nad ila kuthadikala kondaduthukal i am from france alsace region eelatamilan
@lovleyfayaz32865 жыл бұрын
Enaku iwar than gandhi thattha 😭😭😘😍❤
@12vanchi5 жыл бұрын
Dislike panuvanuga manusane ila. Vera yara irukum, elam avanuga ta vai pulitato
@allinoneAppaPappa37905 жыл бұрын
தலித் தோழர் வீட்டுல இருக்கும் போது போலீஸ் வந்ததுனு அவசியம் சொல்லனுமா