புத்தகத்தைவிட. சொற்பொழிவினால் எளிமையான உரை அருமை...!
@tharikastills84345 жыл бұрын
வாழ்ந்த வரலாறு பற்றி பேசும் வாழும் வரலாறு உங்களை வணங்குகிறேன்
@abrahamalfones49225 жыл бұрын
காரைக்குடிக்கு தந்த தலை மகன் அய்யா பெறுமை
@gopalakrishnan83385 жыл бұрын
அருமை ஐயா. கலைஞர் ஓர் சகாப்தம்.
@abrahamalfones49225 жыл бұрын
gopala krishnan அன்னே கலைஞர் மனிதர் அல்ல தெய்வம்
@mohammadwaseem68825 жыл бұрын
தமிழகத்தின் அறிவு பெட்டகம் அய்யா சு ப வீ நீடூடி வாழ்க. தலைவர் கலைஞர் புகழ் ஓங்குக.
@moorthyc70505 жыл бұрын
நன்றி அய்யா தெளிவான தமிழ் உச்சரிப்பு கருத்துக்களை சரியாக கொண்டு சேர்க்கும் மீண்டும் ஒரு முறை நன்றி கூறி வாழ்த்துகள் சொல்லி முடிக்கிறேன்
@shabeerahamed41375 жыл бұрын
அய்யா சுபவீ அவர்களே தாங்கள் கலைஞர் மீது கொண்டிருக்கும் அளப்பரிய அன்பு உங்கள் ஒவ்வொரு வார்த்தையிலும் எதிரொலிக்கிறது அதை நான் மிகவும் ரசிக்கிறேன் நான் கலைஞரின் நெஞ்சுக்கு நீதி புத்தகங்கள் ஆறு பாகங்களும் வாங்கி வாசித்தவன் அதைப்படித்து பிரமித்ததவன் இப்படிப்பட்ட ஒரு தலைவர் தொடர்ந்து ஆட்சியில் இருந்திருந்தால் நம் தமிழகம் எப்படிப்பட்ட நிலையை அடைந்திருக்கும் என்று எண்ணுவதுண்டு அது இயலாமல் போனதை கண்டு இன்றும் கூட வருந்துவது உண்டு ஆனால் தங்களின் உரையை நான் விமர்சிப்பதாக கருதவேண்டாம் இரண்டு செய்திகள் சற்று மாறுதலாக வந்து விட்டது அதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் மன்னிக்கவும் அன்னை சத்யா போக்குவரத்து கழகம் என்பது எம்ஜிஆர் காலத்தில் செய்யப்பட்டது அதுபோல தலைவர் கலைஞரின் ஆட்சி ஜனவரி 30 அன்று கலைக்கப்பட்டது காந்தியின் பிறந்தநாள் இல்லை அது காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட நாள் இன்னும் சொல்லப்போனால் இன்னொரு வகையிலும் அது கருப்புதினமானது காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட தினம் ஜனநாயகம் உயிரோடு புதைக்கப்பட்ட தினம் இரண்டும் ஒரே தேதியில் தான் அது ஜனவரி 30 இந்த இரண்டு செய்திகள் தங்கள் பேச்சிலே சற்றே மாறுபாடாக வந்ததால் சுட்டிக்காட்டுகிறேன் மன்னிக்கவும் தற்போது தலைவர் கலைஞர் அவர்களை பற்றி பிரண்ட்லைன் ஆங்கில இதழ் ஒரு புத்தகம் வெளியிட்டது ஒரு மனிதன் இயக்கம் அதில் தலைவர் கலைஞர் அவர்களின் பற்றிய பதிவுகள் முத்து முத்தாக இருக்கிறது அதை மக்களிடத்திலே பரவச் செய்யுங்கள் திருமண விழாக்களிலும் நிகழ்ச்சிகளிலும் பரிசாக அந்த நூலினை வழங்கும்படி செய்யுங்கள் நம் தலைவர் கலைஞர் அவர்களின் புகழ் மென்மேலும் பரவச் செய்யுங்கள் அந்த மாமனிதரின் சரித்திர சாதனைகளை மக்களிடத்தில் நிலை நிறுத்துங்கள்
@daamodharjn28364 жыл бұрын
Very informative speech I thank Shruti tv for uploading this speech in KZbin
@srijeganSJ5 жыл бұрын
Super speech sir ❤️✌️
@osbornedevaasir5 жыл бұрын
Awesome speech Iyya
@Venkatasubramanian-ss3bx4 ай бұрын
மிகவும் தாமதமான பதிவுதான் இது.. நாடாளுமன்ற தேர்தலில் முழுமையான தோல்வி கண்ட கலைஞர் , " இந்த தேர்தலில் தோற்கடித்ததற்காக தமிழக மக்களை பழி வாங்க மாட்டேன் " என்ற பொன்மொழியை உதிர்த்தாரே கலைஞர் ! அதை சுபவீ மறந்தாரோ !?
@S8877-v9z4 жыл бұрын
எத்தகைய அவதூறுகளை வஞ்சக நெஞ்சத்தார் அள்ளி வீசினாலும், வரலாறு நின்று பேசும் உண்மைகளை, கலைஞரின் சாதனைகளை.
@chidambarams2375 жыл бұрын
Good service... Permanent record to help the Tamilians to know their glory...
@tamilmani91415 жыл бұрын
Vanakkam sirTamilmani
@manickamsridharan94413 жыл бұрын
ஆம் ஐயா, அப்போது நான் கடலூரில் மூன்று நாட்களாக நண்ப னின் வீட்ல தங்கி கஷ்ட பட்டு வீட்டுக்கு திரும்பினேன்
@nambirajan3565 жыл бұрын
தலைவர் கலைஞர் உங்கள் உருவில் எங்களோடு இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்
@r.shkr.j2 жыл бұрын
காந்தியார் நினைவு தினம் 01:02:15
@thirumalaikumar19155 жыл бұрын
nice
@panneerselvan80065 күн бұрын
தமிழ் நாட்டில் ,"தமிழ் நாடு அம்பேத்கர் சட்டபல்கலை கழகம்" துவங்கியதே கலைஞர் மு.கருணா நிதி அவர்கள்தான்.எம்.ஜி.ஆர்.அவர்கள் முதல்வராய் இருந்த பொழுது பெரியார், காமராஜர், பசு ம்பொன் முத்துராமலிங்கத் தேவர்,வா.உ.சிதம்பரனார்,கட்டபொம்மன்,ஆகிய தலை வர்களின் பெயர்களை முறையே ஈரோடு,விருது நகர்,சிவகங்கை,தூத்துக் குடி,திரு நெல்வேலி,ஆகிய மாவட்டங்களுக்கு மேற்கூறிய தலைவர்கள் பிறந்த மாவட்டங்கள் என்பதால் வைத்துவிட் டு, தன்னுடைய தலைவர் என்று கூறிக்கொண்ட அண்ணா அவர்களின் பெயரை காஞ்சி புரம் மாவட்டத்திற்கு வைக்காமல் காஞ்சி புரம் சங்கர மடம் சங்கராச்சாரியார்களுக்கு பயந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு சூட்டினார்(அண்ணா அவர்களுக்கு எம் ஜி.ஆர்.செய்த மிகப்பெரிய துரோகம்)
@நரவேட்டையன்19923 жыл бұрын
1:04:25 1991 கருணாநிதி ஆட்சி கலைக்கப்பட்டபோது வைரமுத்து கவிதை வரிகள்
@raghothamanrangavittal56045 жыл бұрын
1967 தமிழக பாருளமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் திருச்செந்தூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட சுதந்திரா கட்சி வேட்பாளர் திரு சந்தோஷம் பிரபள காங்கிரஸ் வேட்பாளர் திரு K Tகோசல்ராமை 394 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்
@raghothamanrangavittal56045 жыл бұрын
1971 திருச்செந்தூர் பாராளுமன்ற தேர்தலில் தி மு க வேட்பாளர் திரு M S சிவசாமியிடம் சுதந்திரா கட்சி வேட்பாளர் திரு M மாத்தியாஸ் வெறும் 26 வாக்கு வித்தியாசத்தில் தோற்று போனார்
@நரவேட்டையன்19923 жыл бұрын
30:29 தமிழக போக்குவரத்து கழகத்தின் பெயர் அன்னை சத்யா என்று பெயர் வைத்த கருணாநிதி அவர்கள் புகழ் வாழ்க
@நரவேட்டையன்19923 жыл бұрын
13:25 திராவிட கட்சிகள் 1944 ஆகஸ்டு 28 இந்த திராவிட கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் எவ்வளவு ஒற்றுமை தேசிய முன்னணி 6 ஆகஸ்டு 1988 தலைவர் கருணாநிதி இறந்த போனது 7 ஆகஸ்டு 2018 ஆகஸ்டு மாதம் மிகவும் அதிஷ்டமானது.
@jagadeshsasi84535 жыл бұрын
தலைவர் கலைஞரைப் பற்றி ஐயா சுபவீ பேசுவது சாலப் பொருத்தம்.
@நரவேட்டையன்19923 жыл бұрын
51:13 வரலாற்றில் மறக்க முடியாத நாளாக மண்டல் கமிஷன் பரிந்துரைக்கபட்ட நாள் கருணாநிதி இறந்த நாள் ஆகஸ்ட் 7 அமைந்துவிட்டது.
@வாய்ப்புஉழைப்புவியப்புவிழிப்பு5 жыл бұрын
Good evening sir! I think you are alright now! However, your face is very bright! Keep it up please! Thank you sir! - Fans!
15:32 1989 சட்டமன்ற தேர்தலில் 13 வருடங்கள் கழித்து திமுகவில் கருணாநிதி அவர்கள் வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்ற போது தமிழக மக்கள் கருணாநிதி அவர்களை ' ' ' மாஸ்டர் ஹீரோ ' ' ' என்று செல்லமாக அழைத்தனர்.