Arumai...ayya..ithu tamil nadu history..thanks...check the sound
@daamodharjn28363 жыл бұрын
Very informative speech I thank Shruti tv for uploading this speech in KZbin
@dossam4277 Жыл бұрын
அருமை அய்யா வரலாற்று நிகழ்வு
@Good-po6pm5 жыл бұрын
ஜெயலலிதாவின் கவர்ச்சியை மேடைக்கு பயன்படுத்த எம்ஜிஆர் ஜெயலியை மேடைக்கு ஏற்றினார் இறுதியில் அவளால் எம்ஜிஆருக்கே தாழ்வுண்டானது இன்று ஜெயலலிதாவையே அதிமுக கொண்டாடுகிறது பதாகையில் எம்ஜிஆரை காணோம் . ஜெயலலிதாவின் இலவசங்களால் மக்கள் மறந்தனர் எம்ஜிஆர் அவர்களை .
@verrajayaraman7748 Жыл бұрын
அண்ணாவை விட எளிமை,நேர்மை உள்ள அரசியல்வாதி யாருமில்லை
@thamizhanajsakthi81785 жыл бұрын
அய்யா உங்கள் உரை மிகவும் அழகாகவும், அழுத்தமாகவும் உள்ளது.
@pushpavallimathavaswami77165 жыл бұрын
Good speech History
@chitralekha79545 жыл бұрын
Very interesting speech sir 👍👍👌👌👏🌹
@srijeganSJ5 жыл бұрын
Super speech sir ❤️✌️
@venkatesanvenkatesan58075 жыл бұрын
Fine
@karthickraja85995 жыл бұрын
Love you #Jaya ji. Karunanidhi ku ethiri his family thaan
@moorthyranganathan57155 жыл бұрын
இளைஞர் மத்தியில் கலைஞர் பற்றி ஒன்றும் தெரியாது, இந்த உரையை கண்டிப்பாக கேட்க வேண்டும்.
@muthusamy28195 жыл бұрын
Gjb
@mayuraraja35055 жыл бұрын
அய்யா #ஈவெரா #பெரியார் விழுதுகளுக்கு வணக்கம். ‘நிலமாளும் விதிகள் ஒழுங்காயின் தனிமனித தலைவிதி தனியேது மில்லை.’ அய்யா பெரியார் விதைத்த சர்வ சமதர்மம், சமநிலை, சமத்துவம், சமஉரிமை, சமச்சீர்மை என்ற பல சமூக நீதி கூறுகளுடன் கூடிய, அரசியல், நிர்வாக, பொருளாதார மற்றும் சமூதாய சீர்திருத்தங்கள் முழுவதையும் சட்ட திட்டங்களாக்க ஒரே வழி சாதி, மதம், வலது, இடது, மாநிலம், தேசியம் போன்ற பலதரப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு பதில் இரட்டைக்கட்சி அரசியல் அமைப்பு முறையை அமல் படுத்துதல்ஆகச்சிறந்த ஒன்றாகும். அதுவும் அந்த இரட்டை கட்சி அரசியல் அமைப்பு முறையில், பெரியார் முன்னெடுத்த பெண் சுதந்திரம், உரிமை, ஆளுமை, அதிகாரம் முதலியவற்றை சட்டப்பூ ர்வமாக்க மெய்யாக நிலைபெற பெண்களை முன்னிலைப்படுத்தும். பெண்களுக்கான பிரத்தியோக ‘பெண்கள்கட்சி’ காலத்தின் கட்டாயம். இதுவரை பெண் சுதந்திரம், உரிமை, ஆளுமை, அதிகாரம் முதலியவற்றை அளிப்பதாக கூறி வரும் ‘குதிரைக்கு முன் கொள்ளுப்பை கட்டிய’ கதையை முடிவுக்கு கொண்டுவரும் முகமாக ஆணுக்கு நிகரான, சமமான சுதந்திரம், உரிமை, ஆளுமை, அதிகாரம் முதலியவற்றை ஒட்டு மொத்தமாக பெண்களுக்கு இயல்பாக, இயற்கையாக அமைந்திட எதுவாக 1. பெண்கள் கட்சி, 2. ஆண்கள் கட்சி என்ற இரட்டைக்கட்சிகளை வளர்த்தெடுக்க விழைகிறோம். இது பெரியார் முன்னெடுத்த சர்வ மக்கள் ஜனநாயக அரசியல், சாதி மத ஒழிப்பு, பெண்-ஆண் சமநிலை போன்ற செயல்பாடுகளின் நீட்சியாக கருதுகிறோம். எங்களது இந்த அரிய பணியினை வென்றெடுக்க அய்யா பெரியாரியத் தோழர்கள் எங்களுக்கு உதவி புரியுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். அய்யா ஈவெரா பெரியார் புகழ் ஓங்குக! நன்றி. வாழ்த்துகள். அன்புடன், MCS இராஜாராமன் இயக்குநர், AIM, 91- 9442582105.
@pereesanpereesan53005 жыл бұрын
Semma speech sir
@yuvrajr13745 жыл бұрын
வாழ்க பெரியார் வளர்க திராவிடம்
@shabeerahamed41375 жыл бұрын
வணக்கம் ஐயா அவர்களே தங்களின் நெஞ்சுக்கு நீதி தொடர் சொற்பொழிவு தொடர்ந்து கேட்டு வருகிறேன் நான் கலைஞரின் நெஞ்சுக்கு நீதி புத்தகம் ஆறு பாகங்களும் வாங்கி வாசித்தவன் நேசித்தவன் கலைஞர் மீது அளப்பரிய மரியாதை அதன்மூலம் எனக்கு வந்தது அந்த மாமனிதர் எழுதிய சரித்திர நிகழ்ச்சிகளை ரசித்து படித்தவன் அந்த வகையில் தங்களின் உரை எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தந்து வருகிறது ஆனால் ஒரு சிறு விஷயத்தை சுட்டிக் காட்டுவதற்கு மன்னிக்க வேண்டும் ஏனென்றால் தங்களைப் பற்றிய அபிப்ராயம் என்னவென்றால் எதையும் சரியாக சொல்லக்கூடியவர் ஒரு சம்பவம் எப்போது எந்த தேதியில் நடந்தது என்பதை துல்லியமாக சொல்லக்கூடியவர் என்ற பெயர் உங்களுக்கு உண்டு அப்படி இருக்கும் சூழ்நிலையில் தாங்கள் இந்த உரையின் இறுதிப் பகுதியில் ஜெயலலிதா ஆட்சியை இழந்தது தேர்தல் திமுக மிகப் பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வென்று நான்காவது முறையாக கலைஞர் ஆட்சி அமைத்த அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தேர்தல் நடந்தது 1996 ஆம் ஆண்டு மே மாதம் தங்களது 95 ம் ஆண்டு என்று சொல்லி இருக்கிறீர்கள் அந்த ஒரு சிறு விஷயத்தை சுட்டிக் காட்டுவதால் தாங்கள் தவறாக கருதாமல் மன்னிக்க வேண்டும் மேலும் தங்களை மேம்படுத்திக்கொள்ள இது தங்களுக்கு உதவும் என நம்புகிறேன் மேலும் உரையின் நடுவிலே 1989 ஆட்சியில் உள்துறை செயலாளராக இருந்தவர் நாகராஜன் தாங்கள் இருமுறை அவரைப் பற்றிக் குறிப்பிடும்போது ஒரு முறை உள்துறை அமைச்சர் என்று குறிப்பிட்டு விட்டீர்கள் மறுமுறையும் அதனை குறிப்பிடும் போது சற்று திருத்தி செயலாளராக இருந்தார் என்று சொன்னீர்கள் இது தங்களை குறை சொல்வதாக கருத வேண்டாம் தாங்கள் இன்னும் மேம்படுத்திக் கொள்வதற்கு இது உதவிகரமாக இருக்கும் என்று நினைக்கிறேன் மன்னிக்கவும்
@ramalanabu64186 ай бұрын
இதன் பின்னால் பழனிபாபா என்ற ஒரு நபர் இருக்கிறார் அதை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லாமல் மறைக்கப்படுகிறது
@ramachandranlakshmanan52324 жыл бұрын
தேர்தல் நடைபெற்றது மே 1996
@yogekani2824 жыл бұрын
Jaya ennum koduramana atchi adigari in kathai....
@guhaanandan5 жыл бұрын
Mr. Suba Vee., , please be a Periarist only. Don't tail DMK and MK. If you want to give a clean chit for Karunanidhi please be open and genuine to the amalgamated wealth of him. What he was in late sixties of the last centuary and what is his and lineage's total assert at the time when he breathed last. He was the one who institutionalised the modus operandi of corruption in scientific way, according to Justice Sarkaria.
@yogekani2824 жыл бұрын
Jaya seitha uzhal ku supreme court uthupathi urutta vechathu jail la, ean kalaignar seithu iruntha avara jail ku anupa mudiyala, court ku therium ethu unnmai, ethu poi nu, uzhal vathi mgr ala uruvakka patta jaya, edapadi, and ops group....
@nakiran575 жыл бұрын
please explain how karunanithi family become sooooooooo rich?
@yogekani2824 жыл бұрын
20 vayasula irunthu murasoli paper ha nadathinaru tamilnadu fulla, 75 movies panni irukaru, 18 vayasula irunthu arasiyala iruntharu, 60 years ku mela MLA va irunthu irukaru, 20 years cm ha irunthu irukaru, 250 books ezhuthi irukuru, unna madiri aduthavana korai solli vazhama, avaroda uzhaipala uyarntharu, MGR madiri Jaya va madiri uzhal panni jail ku ponavaru illu....
@AshokKumar-fm8ge5 жыл бұрын
Really Sorry. How he supports born criminal?
@yogekani2824 жыл бұрын
Maga maga kumbabishagam 100 peoples died chandralekha ips Thada sattam anbil tharmagalingam babar masuthi chenna reddy Valarpu magan thirumanam 75 acre la panthal....