அற்புதம் அதிஅற்புதம்..வைரமுத்துக்கு நிகற் வைரமுத்துவே...திருக்குறளுக்கு பெருமை சேர்த்த எம்பெருமான் .....❤
@BalajiBalaji-sj2sd4 жыл бұрын
தமிழே !! அமுதே! எனதுயிரே !!
@manokarankavithaikalmettur85033 жыл бұрын
அடடா சூப்பர் அருமையான உரை. தமிழ்மொழி ஒரு மலர் அதில் தேன்தான் திருக்குறள். வாழ்க வள்ளுவர் புகழ். நன்றிகள் பல கவிப்பேரரசு வைரமுத்து ஐயா அவர்களுக்கு. 👌👌👌💐💐💐👏👏👏
@kulandhaivel78927 ай бұрын
ஐயா திருக்குறளோடு நாம் புதைந்து போவதை விட திருக்குறளில் நாம் புதைந்து போவதே சிறப்பு.❤
@venkatesank6013 жыл бұрын
நம் ஒவ்வொருவரும் ஒரு நூறு திருக்குறளாவது அறிந்திருக்க வேண்டும்
@StrangerTamizhan5 жыл бұрын
தெய்வப்புலவரே நீங்கள் வாழ்க, உம் தொண்டில் நாளைய வருங்காலம் வளர்க💐
@AlagesanAlagesan-bh2wv2 ай бұрын
அய்யா நீங்கள் வாழ்க பல்லாண்டு.
@amk41255 жыл бұрын
கொஞ்சம் விலை போனது போல் தெரிகிறதே உங்கள் குரல்
@kamarajm41063 жыл бұрын
Yov ,thirukual thanda,universal kavithai
@kavinzharjanaproduction75114 ай бұрын
அற்புதம்❤️❤️❤️❤️👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@parthiban7star4 жыл бұрын
அருமை ஐயா வைரமுத்து வாழத்துக்கள்
@shankarthiyagaraajan11475 жыл бұрын
அருமை அருமை... மிகவும் நன்றி
@natarajp57625 жыл бұрын
அருமையான உரை. வாழ்த்துக்கள்
@prabanjashakthi3 жыл бұрын
அற்புதமான பதிவு
@thirukkuralbrotherhill11944 ай бұрын
ராகம்:🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 இறைவனிடம் கையேந்துங்கள் ..... அவன் இல்லை என்று சொல்லுவதில்லை....... தலைப்பு: வள்ளுவன்/அறம்/ திருக்குறள்/குறள்/வள்ளுவம் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 தருவாரை தாங்கி நில்லுங்கள்...... அவர் தருவ தென்றும் நிறுத்துவதில்லை....... அறத்தை நோக்கி நகர்ந்து செல்லுங்கள்...... அது..... ஒருகாலும் கைவிட இல்லை...... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 தருவாரை தாங்கி நில்லுங்கள்...... அவர் தருவ தென்றும் நிறுத்துவதில்லை....... அறத்தை நோக்கி நகர்ந்து செல்லுங்கள்...... அது..... ஒருகாலும் கைவிட இல்லை...... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 அறம் அனைத்தும் அள்ளிதந்து நடந்து செல்லுங்கள்...... அறத்தை விட எதுவும் இல்லை என்று நம்புங்கள்...... வள்ளுவனின் வள்ளுவத்தை ஆழ்ந்து ஓடுங்கள்..... வாழ் வனைத்தும் வாஞ்சையாக வருடும் பாருங்கள்...... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 தருவாரை தாங்கி நில்லுங்கள்...... அவர் தருவ தென்றும் நிறுத்துவதில்லை....... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 ஓடி ஓடி உழைக்கும் நெஞ்சை உயர்த்தி பேசுங்கள்...... ஓயாது குடிப்பவரை கடித்து குதறுங்கள்....... வாட்டம் கெட்டு போனவரை வளைந்து பாருங்கள்..... நோட்டு போட்டு நன்றி கடனை எழுதி வையுங்கள்...... கேட்ட கணத்தில் திறக்கும் மனதை நின்று உணருங்கள்...... கேட்காத காதுகளும் இருக்கும் பாருங்கள்..... உரசி உரசி உசுப்பேத்தும் பொருளை தேடுங்கள்...... உள்ளிருந்து உசுப்பும் அதை ஆழ வையுங்கள்...... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 என்றும் நிக்கும் புகழ் அதனை விதைக்க முயலுங்கள்...... நிக்காது செல்வம் அதனை நினைவி வையுங்கள்..... வலையில் சிக்கும் வஞ்சம் அதனை களைந்து ஆடுங்கள் வந்த வளத்தை வசதி பொங்க அள்ளி தாருங்கள்.... பொறுமையோடு நடை பயில நாளும் பழகுங்கள்..... போக்கு காட்டும் தோல்விகளை துவளச் செய்யுங்கள்..... இன்பம் வர அறமும் வர உழைத்து முந்துக்கள்....... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ தூய நட்பு இருக்கும் இடம் தேடி நாடுங்கள்..... துணிவு தரும் குறள் அனைத்தும் உள் நிறுத்துங்கள்...... வாழும் நெஞ்சம் வளர விடும் பாங்கை உணருங்கள்...... ஆணிவேரு அத்துப்படி அதனை பிடியுங்கள்...... ஆடி பாடி நாடும் உறவை இணைந்து வாழுங்கள்.... ஆட்டத்தோடும் பாட்டத்தோடும் படர பாருங்கள்...... அள்ளி தரும் தரும் பழக்கம் பழகி கொள்ளுங்கள்...... அருகில் வந்து நிற்க்கும் படி அறத்தை சொல்லுங்கள்....... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ வாரி வாரி வழங்கும் வள்ளல் தனத்தை போற்றுங்கள்...... வாராமல் இருக்கும் அறத்தை இழுத்து நிறுத்துங்கள்....... யாவருக்கும் அறத்தின் மாண்பை எடுத்து காட்டுங்கள்..... அறம் அனைத்தும் அள்ளி தரும் விதியை உணருங்கள்...... அதனைவிட ஒன்றும் இல்லை என்று நம்புங்கள்....... அதுபோதும் அதுபோதும் அழுத்தி சொல்லுங்கள்..... ஆற அமர வேண்டுவதும் அறமாய் பாருங்கள்...... அறம அனைத்தும் வந்து நிற்க்க குறளை பருகுங்கள்...... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 தருவாரை தாங்கி நில்லுங்கள்...... அவர் தருவ தென்றும் நிறுத்துவதில்லை....... அறத்தை நோக்கி நகர்ந்து செல்லுங்கள்...... அது..... ஒருகாலும் கைவிட இல்லை...... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ இழுக்க இழுக்க ஓடுவதை கண்டுகொள்ளுங்கள்...... இழுத்தாலும் நிற்காது அதனை நோக்குங்கள்..... குரங்கு போல தாவுவதை நித்தம் உணருங்கள்...... வளமும் நலமும் வாரித்தரும் அதையும் பாருங்கள்...... வனப்பை கூட்டி வாழ்வை காட்ட ஒன்று சொல்லுங்கள்...... வரம் அனைத்தும் அருளும் அழகை ரசித்துக் பாருங்கள்....... அறம் அனைத்தும் எது நிறுத்தும் என்று கேளுங்கள்....... சொல்லியது மனதை பற்றி என்று உணருங்கள்...... 💐💐💐💐💐💐💐💐 தருவாரை தாங்கி நில்லுங்கள்...... அவர் தருவ தென்றும் நிறுத்துவதில்லை....... அறத்தை நோக்கி நகர்ந்து செல்லுங்கள்...... அது..... ஒருகாலும் கைவிட இல்லை...... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 உன்னைவிட ஒருத்தர் இல்லை என்று உணருங்கள்.... வீட்டை நாட்டை உயர்த்தும் திமிரை போற்றி வளருங்கள்...... வீதியிலே நின்றாலும் நீதி பழகுங்கள்..... பாதி உயிரும் படர்ந்த பயிரும் வளர உழையுங்கள்...... நீதான்னு நீதான்னு முனைய ஓடுங்கள்..... ஓடியப்பின் ஒய்வெடுக்கும் நிலையில் ஆழுங்கள்...... வென்று செல்லும் யாவையிலும் நின்று சொல்லுங்கள்...... நீயும் நானும் சேர்ந்து செல்லும் வழியில் நில்லுங்கள்...... 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 தருவாரை தாங்கி நில்லுங்கள்...... அவர் தருவ தென்றும் நிறுத்துவதில்லை....... அறத்தை நோக்கி நகர்ந்து செல்லுங்கள்...... அது..... ஒருகாலும் கைவிட இல்லை......