கலையரங்கம் | 'பொப்பிசைச் சக்கரவர்த்தி' ஏ.ஈ.மனோகரன் | Exclusive Interview with A.E.Manoharan

  Рет қаралды 27,075

எம் தமிழ் - Emthamizh |  S. K. Rajen

எம் தமிழ் - Emthamizh | S. K. Rajen

Күн бұрын

#AEManoharan #PopIsaiChakravarthi #CeylonManohar #SKRajen
► Subscribe → kzbin.info?sub_c...
கலையரங்கம் | 'பொப்பிசைச் சக்கரவர்த்தி' ஏ.ஈ.மனோகரன்

Пікірлер: 16
@rajhnanthan3539
@rajhnanthan3539 5 ай бұрын
ஏ . ஈ . மனோகரன் அவர்கள். இனிய குரலில் பல பாடல்கள் தந்து மகிழ்வித்த மாபெரும் கலைஞர்
@ranjankandavanam9053
@ranjankandavanam9053 Жыл бұрын
நன்றி பொப் இசை பாடகர் மனோ அவர்கள் அருமை
@jayakanthanjeganthan3443
@jayakanthanjeganthan3443 Жыл бұрын
அருமை அண்ணா . மனோகரன் அண்ணாவுக்கு பல மேடைகளில் பக்க துணையாய் கொழும்பிலும் கனடாவிலும் வாசித்தது என் பாக்கியம் .அவரை வடை வடை பாடல் மூலம் அறிமுகம் செய்த இசையமைப்பாளர் ,பாடகர் ,இசைக்குழு இயக்குனர் ,கிட்டார் வாத்தியக் கலைஞர் அமரர் வில்சனின் Thundersparks இசைக்குழுவில் 1986 ஆண்டு முதல் வாசித்தது இரட்டிப்பு பெருமை .இன்றும் அவர் பாடிய பாடல்களை மீழ் உருவாக்கம் செய்து அவருக்கு இசையார்ப்பணம் செய்கிறேன். அவர் ஆத்மா சாந்தியடைவதாக .
@rathymarkandu191
@rathymarkandu191 Жыл бұрын
பொப் இசை மனோகர் அவர்களின் இழப்பு எம் எல்லோரையும் ஆறாத் துயரில் ஆழ்த்தி விட்டது🙏😭
@Worldkovil
@Worldkovil Жыл бұрын
மறக்க முடியாத பாடல்கள் நன்றி வாழ்த்துக்கள்
@ganesanmeganathan3762
@ganesanmeganathan3762 Жыл бұрын
Hats off to SK Rajan for this production. Best wishes from Australia.
@ritchythasan3050
@ritchythasan3050 Жыл бұрын
இவரை நான் லண்டனில் பலமுறை சந்தித்து உள்ளேன். ஆனால் அவருக்கு எங்கள் தமிழ் மக்கள் கொடுக்க வேண்டிய மரியாதை அவரிற்கு கிடைக்கவில்லை என கவலையாக கூறினார்.
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e Жыл бұрын
நற்பண்பாளர் அமரர் ஏ . ஈ . மனோகரன் அவர்கள். இனிய குரலில் பல பாடல்கள் தந்து மகிழ்வித்த மாபெரும் கலைஞர் . நமது கலைஞர்களைத் தேடிப்பிடித்து, ஊக்குவிக்கும் முகமாக முன்னிலைப்படுத்தும் நல்லுள்ளம் கொண்ட எஸ். கே. இராஜன் அவர்களுக்கு மிக்க நன்றி. இந்திய இசையமைப்பாளர்கள் எம்மவர்களைப் பாட, நடிக்க அழைக்காமல் புறக்கணித்தது , புறக்கணிப்பது வேதனையான விடையம் . எம்.ஏ . குலசீலநாதன் , ஏ .ஈ . மனோகரன், ரகுநாதன், அப்புக்குட்டி ராஜகோபால், தயாநிதி, சிறி , குணபாலன் , நடிக விநோதன் யோகராசா இப்படி மேலும்பல ஆற்றல் வாய்ந்த கலைஞர்கள் நம்மத்தியில் உள்ளனரே . இவர்கள் இந்தியக் கலைஞர்களுக்கு இம்மியும் குறைந்தவர்களில்லை . இலையான்ராசுக்கு தெலுங்கு பாலசுப்பியும் , ஜானகியும் மட்டுமே வேண்டியவர்களானார்கள். நாம்தான் இந்தியக்கலைஞர்களைப் பெரிதும் போற்றி மதிக்கிறோம். ஐரோப்பா , கனடா , அவுஸ்ரேலியா நாடுகளுக்கு அழைத்துப் பெரும் பணத்தைக்கொடுத்தோம் , கொடுக்கிறோம். அவர்கள் நமது கலைஞர்களைக் கண்டுகொள்வதே கிடையாது . நமது கலைஞர்களை மதியாத இந்தியக் கலைஞர்களை இனி நாமும் புறக்கணிப்பதே இருக்கும் ஒரே வழி.
@kanasri2735
@kanasri2735 Жыл бұрын
மறக்க முடியாத பாடல்கள் நன்றி வாழ்த்துக்கள் 👍👌
@ravparanthaman2877
@ravparanthaman2877 Ай бұрын
I am very proud of him. He is Amazing
@tsiam9509
@tsiam9509 Жыл бұрын
ஈடு இணையற்ற இழப்பு ! 💐
@MrTommytunes
@MrTommytunes Жыл бұрын
i am blessed to play with AE Manoharan Annan
@TamilFM-dn8vf
@TamilFM-dn8vf Жыл бұрын
மிகவும் சிறப்பு
@emthamizh
@emthamizh Жыл бұрын
மிக்க நன்றி
@Agasthiyar
@Agasthiyar Жыл бұрын
அருமையான மனிதர் பெருந்தன்மை இல்லாத போட்டி பொறாமை அற்ற ஒரு சிறந்த மனிதர் நானும் அவரும் நன்றாக பழகிய அனுபவம் எனக்குண்டு என்பதில் பெருமை கொள்கிறேன் இறுதியாக 1998 ல் கொழும்பு வெள்ளவத்தையில் கூடி சில அனுபவஙகளை பகிர்ந்து கொண்டேன் அதன் சந்திக்கும் வாய்ப்பு ஏனோ கடவுள் தரவில்லை ராஜன் அவர்கள் இவரை நினைவு கூர்ந்து பதிவிட்டமைக்கு நன்றி வாழ்த்துக்கள்
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 9 МЛН
Главное вовремя передумать🤣
0:22
Garri_Vanui
Рет қаралды 4,7 МЛН
MAGIC FINGER TRICK TUTORIAL 😱😳
0:11
Milaad K
Рет қаралды 19 МЛН
Наглый мальчик! #сериалы #фильмы
0:54
Cineverse
Рет қаралды 11 МЛН