கல்லை ஏன் வணங்கினார்கள் தமிழர்கள்? | Kula Deivam History in Tamil

  Рет қаралды 72,300

Deep Talks Tamil

Deep Talks Tamil

Жыл бұрын

தமிழர் முன்னோர் வழிபாடு மற்றும் குலதெய்வ வழிபாடு!
குலதெய்வங்கள் ஏன் கல்லால் செய்யப்பட்டு இருக்கிறது?
யார் இந்த குலதெய்வங்கள்?
Follow Our New Facebook Page: / deeptalksdeepan
Join this channel to get access to perks:
/ @deeptalkstamil
------------------------------------------------------------------------------
Follow me on Insta: / deeptalkstamil
-------------------------------------------------------------------------------
Please Subscribe to our NEW CHANNELS
Shorts Channel: / @deeptalksshorts
5 Facts: / @fivefactstamil
********************
மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
********************
For Business Enquiry Contact: deeptalksdeepan@gmail.com
********************
Follow Me On:
Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
Instagram: bit.ly/DeepTalksTamilInsta
Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
Pinterest: / deeptalkstamil
ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
Telegram: t.me/DeepTalksTamil
********************
My Podcasts:
Spotify: bit.ly/SpotifyDTT
Apple Podcast: bit.ly/AppleDTT
Google Podcast: bit.ly/GooglePodcastDTT
Anchor FM: bit.ly/AnchorDTT
Gaana Podcast : bit.ly/GaanaDTT
Amazon Music Podcast: bit.ly/AmazonMusicDTT
JioSaavn : bit.ly/JioSaavnDTT
********************
#DeepTalksTamil
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
********************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 76
@greenvillage3705
@greenvillage3705 Жыл бұрын
இன்று குலதெய்வ வழிபாடு செய்துவிட்டு வந்தவர்கள் சார்பாக இந்த காணொளி வெற்றி பெற வாழ்த்துகிறோம்
@stylishshiva75
@stylishshiva75 Жыл бұрын
நீங்கள் ஆரோக்கியமாக வாழ்வீர்கள், உங்களை பாராட்டி கொண்டே இருக்கனும்னு தோன்றுகிறது,,,, அனைத்து தெய்வங்களின் சக்தியும் உங்களை காப்பாற்றும்❤
@sameersameer5069
@sameersameer5069 Жыл бұрын
நம் முன்னோர்கள் செம அறிவு தமிழர் சூப்பர் பதிவு👍👍👍👍👍🙂
@jeganp4541
@jeganp4541 Жыл бұрын
சீவலப்பேரி சுடலைமாடசாமி வரலாறு பற்றிய கானொலியை எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்....
@vinoth_cv
@vinoth_cv Жыл бұрын
முருகன் எப்போதும் பெரும் கடவுள் ஆகிறார்
@sampath8630
@sampath8630 Жыл бұрын
பெருமதிப்புக்குரிய சகோதரருக்கு இந்த பதிவு மிகவும் அருமை பல செய்திகளை தெரிந்து கொண்டோம். வாழ்க வளமுடன்.
@bharathshiva7895
@bharathshiva7895 Жыл бұрын
மிகவும் சிறப்பாக இருந்தது அண்ணா இந்த காணொளி 😇😇❤️❤️👍🏼👍🏼. நமது வரலாற்றை உங்களின் கம்பீரக் குரலில் கேட்க மிகவும் அற்புதமாக இருக்கிறது 😇👍🏼.
@dhalyalans4724
@dhalyalans4724 Жыл бұрын
தமிழர்களின் சார்பாக, உங்களைப் போற்றுகிறேன். உங்கள் பணி சிறக்க வேண்டும்.
@kayalvizhi9409
@kayalvizhi9409 Жыл бұрын
அருமையான பதிவு. பெரும்பாலான இடங்களில் குல தெய்வ வழிபாட்டுக் கல் பிரமிடு வடிவத்தில் உள்ளது. அதற்கு காரணம் என்ன என்று பதிவிடவும் சகோதரா
@vedhaajith542
@vedhaajith542 9 ай бұрын
மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை பதிவு❤
@gounderfarmers6795
@gounderfarmers6795 Жыл бұрын
கொற்றவை தெய்வத்தை எப்படி வழிபட்டார்கள் அதைத் தெரிந்து கொள்வதற்கு ஆர்வமாக இருக்கிறது
@4parthasarathi847
@4parthasarathi847 Жыл бұрын
காளி வழிபாடும் கொற்றவை வழிபாடும் ஒன்றே
@gounderfarmers6795
@gounderfarmers6795 Жыл бұрын
மிக்க நன்றி
@geethaa5536
@geethaa5536 Жыл бұрын
துர்க்கை வழிபாடு கொற்றவை வழிபாட்டின் நீட்சியே. (சான்று பல்லவ சிற்பங்கள்)
@DeepTalksTamil
@DeepTalksTamil Жыл бұрын
Follow Our New Facebook Page: facebook.com/DeepTalksDeepan
@Pichumani...
@Pichumani... Жыл бұрын
அண்ணா வள்ளலாரின் வரலாறு பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா... 🙏
@user-gm4jj8bh3m
@user-gm4jj8bh3m 8 ай бұрын
மக்கள் தங்களின் குல தெய்வம் எவ்வாறு தோன்றியது என்று உணர முடியாது இருக்கிறது
@subashlinga3465
@subashlinga3465 Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா மிகவும் நன்றி
@kumarikavitha3516
@kumarikavitha3516 Жыл бұрын
தங்களின் பதிவு மிக அருமை. அடுத்து காமராசர் ஐயா பிறந்த நாள் வருகிறது. அதற்கு போடவும். விடுதலைபோரட்டத்தில் காமராசர் என்ற தலைப்பில். நன்றி. தங்களின் பணி தொடர வாழ்த்துகிறோம்.
@RAVIKUMAR-ms4jt
@RAVIKUMAR-ms4jt 10 ай бұрын
ரவி நாயக்.பாஸ். சூப்பர். வசணம்
@sinoubritthy1780
@sinoubritthy1780 Жыл бұрын
Thank you so much 🙏🌞🌟🌟🌟🌟🌟
@muthupandimeen6355
@muthupandimeen6355 Жыл бұрын
அருமை அண்ணா 👌
@swathiselvam1067
@swathiselvam1067 2 ай бұрын
நன்றி ஐயா
@yuvanajith987
@yuvanajith987 Жыл бұрын
முத்தரையர் வராலாறு வீடியோ பேடுங்க அண்ணா
@gowthamsoundharajan3714
@gowthamsoundharajan3714 Жыл бұрын
Bro Namakkal district la Naavaladiyan yenra Kovil erukku karuppanna swamy Kovil neega kelvipattu erupiga. Anga 2000 years age naaval maram erukku atha paththi oru video poduga bro plz🙏
@bassvik
@bassvik 10 ай бұрын
Yengal kula saami Nondi Veeran 🙏
@VK_Feels_Official
@VK_Feels_Official Жыл бұрын
Unga voice super anna ❤
@m.prabakarnm.prabakarn5872
@m.prabakarnm.prabakarn5872 Жыл бұрын
இது மிகவும் முக்கியமான பதிவு நண்பரே நன்றி 🙏🏼 🌾🌾 வாழ்த்துக்கள்
@vinupriyan4473
@vinupriyan4473 11 ай бұрын
முன்னோர்களை வணங்கினார்கள் என்பதை விட வணங்குங்கள் என்று அறிவுரை கூறியவர்கள் மனித பிறவி எடுத்து இப்பாரதத்தில் அவதாரம் எடுத்த நம் கடவுள்களே..அதே மாதிரி நீ கல்லை வணங்கினாலும் சரி மண்ணை வணங்கினாலும் சரி அதில் நான் இருப்பேன் என்று கூறியதும் கடவுள் தான்..நாசா விஞ்ஞானிகளே சூரியனில் ஓம் என்ற சத்தம் வருவதை கண்டு பிடித்து கூறி விட்டார்கள்.. முனிவர்கள் அடுத்தவர்களுக்கு செய்த நற்காரியங்களை பார்த்து கடவுள் தோன்றி வரம் அளித்தார்கள் அதையே கற்சிலையில் செதுக்கினார்கள் இதுவே கடவுள் இப்படியே அவர் இருப்பார் என்று மக்களுக்கு தெரிவித்தார்கள்.. எத்தனை வருடங்கள் ஆனாலும் சூரியனும் சந்திரனும் வானமும் பூமியும் பற்றி நாம் யோசித்து கொண்டு தான் இருக்க முடியும்.. மனிதனுக்குள் கடவுள் இருக்கிறார் ஆனால் மனிதன் என்றும் கடவுள் ஆக இயலாது.. எல்லாம் சிவ மயம் 🔱
@bsivasubramaniyam4470
@bsivasubramaniyam4470 Жыл бұрын
என் குல தெய்வம் கோவிலில் பௌத்த துறவி தியான நிலையில் மொபைலில் தெரிந்து இருந்தது
@sasikalamadhavan6837
@sasikalamadhavan6837 Жыл бұрын
கொங்கு வள்ளி கும்மி பற்றி சொல்லுங்கள் அண்ணா
@hemaamudha495
@hemaamudha495 Жыл бұрын
Very nice script voice nalla Iriku bro
@prasadtevar6670
@prasadtevar6670 Жыл бұрын
Bro ninga solramadiri thamilargal sathiyum nama deivam valibadu nunairuntu iruku ..? Yen na ninga itha nadu kal vaipathurkana karnathu soliyatu Sathi vitu kalarpu thirumanam senji yaranthavargal nu sonenga athan kekren
@gknishatrends926
@gknishatrends926 10 ай бұрын
naduvula bgm payama irukku bro😢😢😮
@ronisaj2079
@ronisaj2079 Жыл бұрын
Super
@Jdmemes05
@Jdmemes05 10 ай бұрын
அண்ணா புத்தர் பற்றி video podu nga anna
@mayakannan9193
@mayakannan9193 Жыл бұрын
Deeps talk tamil Pls upload new novel vengaiyin maindan like velpari
@selvielangovane2315
@selvielangovane2315 2 ай бұрын
Ayya Mayandi 🔱🙏🔱
@sugunamohanraj8154
@sugunamohanraj8154 10 ай бұрын
Oh my god. Yenna oru kural. 🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sivam-bg8dc
@Sivam-bg8dc Жыл бұрын
முதல் விருப்பக்குறி நான் 😊
@selvapandi1911
@selvapandi1911 Жыл бұрын
அருட்பெரும்ஜோதி
@pulisaravananpulisaravanan4180
@pulisaravananpulisaravanan4180 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@rammurugan9652
@rammurugan9652 8 ай бұрын
God Amman video poduga bro
@pachaiyappans2772
@pachaiyappans2772 Жыл бұрын
வணக்கம்
@karadimuthu933
@karadimuthu933 11 ай бұрын
என் குலதெய்வம் கரடி மாடசாமி
@RamKumar-lj5cz
@RamKumar-lj5cz 15 күн бұрын
Only pandiyagarkal nangalthan only Shivan "om namashivaya"
@VishnuVishnu-yy9ke
@VishnuVishnu-yy9ke Жыл бұрын
Dear deeptalk you please try full list video in pen drive and sale make cd and
@eyezbrow7265
@eyezbrow7265 Жыл бұрын
Please put about lord God Ayyappan
@madhanc5407
@madhanc5407 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
@sivaraj6767
@sivaraj6767 Жыл бұрын
உண்மை அறிய TCP பார்க்கவும் தமிழர்களே... ஓம் முருகா 🙏🎊🌹💥💥💐
@vimalmani2793
@vimalmani2793 Жыл бұрын
TCP அப்படியென்றால் என்ன...
@sivaraj6767
@sivaraj6767 Жыл бұрын
@@vimalmani2793 Tamil chinthanaiyalar peravai KZbin chennel அன்பரே
@saikumarkhan
@saikumarkhan Жыл бұрын
தமிழா 👍👍💪💪
@karadimuthu933
@karadimuthu933 11 ай бұрын
ஜாம்பவன கரடி மாடசாமி வரலாறு சொல்லுங்க
@dineshnagaraja_Chozhan
@dineshnagaraja_Chozhan Жыл бұрын
Enga kuladeivam angalamman Periyaandavar ❤🔥🙏🚩
@minikurien9527
@minikurien9527 Жыл бұрын
Im a kanyakumari malayali girl
@Kavitamilan_Rss18
@Kavitamilan_Rss18 Жыл бұрын
Iam also Kanyakumari boy
@barathdhivyan5015
@barathdhivyan5015 3 ай бұрын
நான் சென்ருஉள்ளேன்
@vigneshj9697
@vigneshj9697 Жыл бұрын
BROTHER THERUKOOTHU PATHI VIDEOS PODU GA
@karadimuthu933
@karadimuthu933 11 ай бұрын
மனித உடல் கரடி முகம்
@MariMuthu-sh8uf
@MariMuthu-sh8uf 11 ай бұрын
கல்லுடையம்மன் இந்த கடவுளை பற்றி தெரிந்தால் கூறவும்
@user-rn6ij4jt6y
@user-rn6ij4jt6y Ай бұрын
Aarumai
@revathisekar3961
@revathisekar3961 11 ай бұрын
tamil🧡🧡🧡🧡🧡❤❤💚💚💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🇨🇾🌹🌹🌹🌹💐💐💐
@SelvaRaj-js3vu
@SelvaRaj-js3vu 10 ай бұрын
Bledy ideats
@stoner9184
@stoner9184 Жыл бұрын
வளரி
@r.s.kannanramshan5395
@r.s.kannanramshan5395 Жыл бұрын
தமிழர்கள் மரபு நடுகல்
@rmstudio7811
@rmstudio7811 10 ай бұрын
செங்கிஸ்கான் வரலாறு
@MAHAMADAMAHAMADA-wb2ep
@MAHAMADAMAHAMADA-wb2ep Жыл бұрын
WORSHIP ONE AND ONLY WITHOUT GETTING CONFUSED,,,,,,ANCIENT AASEEVAHAM TAMILS WAY OF LIFE BECOMES END TIMES TEACHING FROM KURAVAS @ QURESH MESSENGER IN DESERT,,,,,,,SIWA ALLAH IN FORMLESS WAY OF WORSHIPPING,,,,
@aquaworld240
@aquaworld240 11 ай бұрын
Hindus only do this can sangam Tamil language also same
@dhevaagiyanaan
@dhevaagiyanaan Жыл бұрын
மாமன்னன் படத்துல ஒரு சாமி காட்டி இருப்பாங்க. அது என்ன சாமி னு சொல்ல முடியுமா?
@gunasekaransunther4970
@gunasekaransunther4970 Жыл бұрын
வணக்கம் ஐயா. அருள்மிகு தில்லை நாச்சி அம்மன் என்று தமிழகத்தில் கோயில் உண்டு அந்த அம்மனின் வரலாறு தெரிந்தால் ஒரு சிறிய பதிவு போடவும். நன்றி ஐயா.
@bsivasubramaniyam4470
@bsivasubramaniyam4470 Жыл бұрын
சோலை நாச்சியம்மன் பதிவிடவும்
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 48 МЛН