எங்க ஊர் புதுக்கோட்டை தான்,. நிறைய தடவை இந்த கோயிலுக்கு போய் இருக்கோம் ஆனா இப்போது தான் இவ்ளோ பெரிய வரலாறு உள்ளடங்கியிருக்குனு..நன்றி ..
@vidyavijay30724 жыл бұрын
Sss very powerful temple
@samarapuriselvaraj1384 жыл бұрын
@@vidyavijay3072 6
@meyyaragri24453 жыл бұрын
Hii
@abdulaziz-it8xq4 жыл бұрын
தம்பி எனக்கு வரலாறு ரொம்ப பிடிக்கும் உன்னுடைய தேடல் சொல்லும் விதமும் ரொம்ப பிடிக்கும்
@jmohanraja9415 жыл бұрын
TAMIL NAVIGATION நண்பருக்கு என் வாழ்த்துக்கள் ஸ்ரீ பொற்பனைக்கோட்டை யின், ஸ்ரீ பொற்பனை முனீஸ்வரர் என் இஷ்ட்ட தெய்வம். YOU TUBE யில் பொற்பனைக்கோட்டை சம்மந்தமான தங்களின் முதல் பதிவு வாழ்த்துக்கள் தம்பி.
@nageswais91385 жыл бұрын
நீங்க தேடி போகும் இடம் ரொம்ப சுவாரசியமாக இருந்தது Good job karna 👍 💐🌹 semma
@elangok73154 жыл бұрын
இதற்கு ஏன் தோழர்களே Dislike கொடுகுரீங்க... அவர் நன்றாக தானே தொகுத்து வழங்கி உள்ளார்....அவரை நாம்தான் உற்சாக படுத்த வேண்டும்...dislike வேண்டாம் தோழர்களே...
@gunasekaran11105 жыл бұрын
தமிழ்நாட்டில் இதுபோன்று பல இடங்களில் ஆலயயம்'மறறும் ் பழங்கால கட்டிடம் ஆயுதம் தயாரித்த இடம் .முதுமக்கள் தாழி இருந்துள்ளன அரசு இதுபோன்றவைகளை கண்டரிய ஆர்வமின்றி நமது பண்டையகால நிகழ்வுகள் தெரியாமல் இருந்துள்ளது..தற்போது மத்தியஅரசு ஆர்வம் காட்டுதலால் தெரியவருகிறது. அரியலூர்மாவட்டத்தில் இதுபோன்று செம்புரான்கற்கள் தென்படுகின்றன. தங்களைபோல் இளைஞர்கள் ஆர்வத்துடன் செயல்படுவது மிக்க பயனுள்ளதாக இருக்கும். மக்கள் தெரிவிப்பார்கள்..தங்கள் பணி சிறப்படைய வாழ்த்துக்கள்..நன்றி. திருச்சிற்றம்பலம்.
@சொர்க்கபூமி-ள3ன5 жыл бұрын
எங்க ஊருதான் பொற்பணை கோட்டை முனிஸ்வரர் சக்தி வாய்ந்த தெய்வம்
@tamilselvanradhakrishnan67305 жыл бұрын
வாழ்க வளர்க...
@keeransiva50625 жыл бұрын
முனீஸ்வரருக்கு ஆடு வெட்டுவதுண்டா?
@ramu44155 жыл бұрын
@@keeransiva5062 mm ஆடி மாதம் வாங்க
@venkatganapathy80245 жыл бұрын
My kuladeivam is Porpanaikottai muneeswaran and from chennai. My father's native is illayathangudi in sivagangai. Could any of you tell good hotel to stay near pudukottai station. I need to come with my mother and daughter and we need to stay, visit porpanayar, then go to illayathangudi to see my father's house
@johanjohan64655 жыл бұрын
Evanda athu
@kalaivanan87973 жыл бұрын
தமிழ் சமூக வரலாற்றை தேடும் பயணம் பாராட்டுதலுக்கு உரியது. சேவைக்கு நன்றி நண்பா
@விருத்தன்3 жыл бұрын
நன்றி . இந்த மாதிரியான இளைஞர்கள், மதம்,இனம்,கட்சி சார்பு இல்லாமல் நம் மண்ணின் கலாச்சாரத்தை,மாண்பை உலகம் ஆறிய KZbin's மூலம் இன்னும் பல ஆழ்வக ஆராச்சி செய்ய மத்திய/மாநில அரசுக்கு தன் சொந்த மண் பற்றிய தகவலைகளை பரப்பவேண்டும்.
@sbssivaguru4 жыл бұрын
மிகவும் சிறப்பான கண்டுபிடிப்பு.இந்த இடங்களில் ஆயுதங்கள் செய்திருக்க வேண்டும்.
@sathiyamoorthydakshinamoor17365 жыл бұрын
It is an useful information even for those who live in Pudukkottai. Poppankottai Muni is considered as the most powerful god to destroy the evils. Many used to be afraid of visiting this place even half a century ago. Hence this place is not well known. You have only brought to the world the interesting history of the ignored place. It is surprising that there was a fort there. You may also visit Aranthanaki and explore the Fort which was almost well seen half a century back. Now it is difficult to trace it and is spread over atleast 6-10 Square kilo meres. Happy to know the young generation and KZbin help us many ways.
@sundarakrishnan6325 жыл бұрын
நன்றி. அருமையான பதிவு. உங்களின் இயற்கையான வர்ணனை மேலும் இனிமை சேர்கிறது. ஆனால் இந்த இசைதான் கொல்லுகிறது. இனி, மிகவும் மெல்லிய, இனிய (புல்லாங்குழல், வீணை அல்லது கிராமிய வாத்தியத்தின்) பின்னனி இசை சேர்த்தால், உங்களின் இந்த நல்ல வரலாற்று ஆய்வுகளை நன்றாக ரசிக்கலாம்
@sowndarya63604 жыл бұрын
நன்றி தம்பி, மிக அருமையான பதிவு, நேரில் சென்று பார்க்க முடியாதவர்களுக்கு ஒரு அருமையான சந்தர்ப்பம்
@elangovanelango59884 жыл бұрын
அருமையான தகவல்கள்.. ஆச்சரியம் அளிக்கும் இடங்கள்..தொடரட்டும் உங்கள் பணி..
நல்ல வரலாற்று பதிவு நண்பரே மகிழ்ச்சி... பொற்பனைக்கோட்டை கோவிலின் தினசரி வழிபாட்டு முறைகளை செய்து கோவிலை நிர்வகிப்பவர்கள் இன்றுவரை முத்தரையர் இன மக்களே அந்த பகுதியில் உள்ள சுற்றுவட்டார பகுதிகளில் முத்தரையர் இன மக்களே அதிகம் உள்ளனர்.
@muneeswarakandanyasokumar65545 жыл бұрын
ஈழத்தில் 90ம் ஆண்டு யுத்த காலத்தில் என் பசியை போக்கியதே இந்த பனைமரங்கள்
@rameshsurya50685 жыл бұрын
அரசாங்கம் இந்த இடத்தை பாதுகாத்து பராமரிக்க வேண்டும்.. நாங்கள் தமிழர்கள்..💪💪🙏
@bhuvaneswariharibabu56563 жыл бұрын
மக்களுக்கும் பொறுப்பு உண்டு
@coimbatoretamilnadu59345 жыл бұрын
அதிசயம்! ஒவ்வொரு குழிக்கும் இடையே துளையிடுவது (பாறையில்) ஒரு சவாலான பணி... 👍👍👍
@ako47615 жыл бұрын
சகோ இதை போல் இன்னும் நிறைய வரலாற்று சுவடுகள் நம்மை சுற்றி அதிகமாக இருக்கும் என்பது என் கருத்து அதை தொடர்ந்து ஆராய வேண்டும் என்று அன்போடு கேட்டு கொள்கிறேன். சகோ நீங்கள் இப்படி பல ஆராய்ச்சிகள் மூலமாக நமது தமிழர் பண்பாட்டை வெளி கொண்டு வர முடியும்.. வாழ்த்துக்கள்...
@MrDjthosai5 жыл бұрын
ஐயா நீங்கள் செய்யும் தொண்டு மிக பெரியது. என்ன கவலைக்குரிய விடயம் என்றல் எம் மக்களுக்கு நல்ல விடையங்களை பார்ப்பதை காட்டிலும் பொழுது போக்க அரட்டை அடிக்கும் வீடியோவை தான் பார்க்க விருப்பம். பரவாயில்லை. இது கலியுகம் தானே.
@ananthiyappan14705 жыл бұрын
இல்லை சகோ இது சத்ய யுகம்
@velavan47685 жыл бұрын
@@ananthiyappan1470 ஆம் தமிழர்கள் மீளெழுந்து எல்லா உரிமைகளையும் இக்காலத்தில் பெறுவர்
@prabu.t76155 жыл бұрын
நன்றி அண்ணா மேலும் உங்களுடைய தேடல் வெற்றி பெறவேண்டும்
@prabhuprabhu46214 жыл бұрын
Hii
@vanisree52963 жыл бұрын
நன்றி. நீங்கள் இடங்கள் பற்றி விளக்கினார் மிகவும் நன்றாக உள்ளது
@janakiram41495 жыл бұрын
நீங்கள் காட்டும் இடங்கள் பிரமிக்க வைக்கிறது. 👍
@shayisharma10085 жыл бұрын
வணக்கம் மிகவும்மிகவும் அருமையான பதிவு bro இப்படிபட்ட தகவலஆச்சரியமாக இருக்கிறது நீங்கள் செய்யும் தொண்டு மிக பெரியது.ரொம்ப சுவாரசியமாக இருந்தது நல்ல தகவல் Bro மிகவும் நன்றி Dr.Sai Sharma
@VinodKumar-so8vw5 жыл бұрын
TN government kandippa karnakku Award kudukkanupa ivar video ealla sarithirathin varalara irukku romba akkaraiyahu irukara konja idathaiu kappathanu ninaikkaru supper ungala eanna solli pugalrathunu therila sagoo unga channel la irukkarathu eanakkutha perumaiya irukkuuuu😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@harishmps47034 жыл бұрын
2500 வருடங்களுக்கு முன்பு அந்த இடம் மற்றும் அன்றைய தமிழகம் எப்படி இருந்திருக்கும் !!!! 😍
@keerthana3295 жыл бұрын
பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்...... காணொளி அருமை
@akilstudio40124 жыл бұрын
அருமை கானகிடைக்காத செய்திகள் வாழ்துக்கள் சோழனே தோழனே
@manapparaitamilan88285 жыл бұрын
அன்னா அந்த நீண்ட குழி கத்தியை ஹுட் ட்ரீட் செய்து குவன்ச் செய்வதற்கான இடம். இதில் நீர் அல்லது என்னையை பயன்படுத்துபவர் இதனால் வாள் மிகுந்த வலிமை பெரும்
@praphakaran20125 жыл бұрын
good information
@BalajiRamalingam3605 жыл бұрын
கூர்மை ஆஃகும். இது சாமுராய் கூர் வாள் சப்பான் முறையை ஒற்றிய வழியில் உள்ளது.
@speedrdx15075 жыл бұрын
அறுமையான இடம் அண்ணா எனக்கும் உங்கலை போன்ற ஆர்வம் ரொம்ப அதிகம் உண்டு ஆனால் சூழ்நிலை என்னை பாரின் அனுப்பிவிட்டது என்னிடம் காலத்துக்கும் மறக்காக அந்த காலத்து பொருள்கள் உல்லது அண்ணா உங்கள் பயணம் வெற்றி அடையட்டும்..
@mangaiyarkarasimangaiyarka8263 жыл бұрын
உங்களோட பதிவு க்கு நன்றி வெயிலில் சுற்றுகிறீர்கள் தொப்பி போட்டு கொள்ளுங்கள் கரடுமுரடான பாதையில் நடக்கிறீர்கள் நல்ல ஷு போட்டு கொள்ளுங்கள்
@nivethaselvaraj82435 жыл бұрын
ரொம்ப நல்ல விஷயம் பண்ரீங்க நீங்க. மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்💐💐🌾
@tamilwarriors59085 жыл бұрын
13-ம் நூற்றாண்டில் சோழர்களின் ஆட்சியின் கீழ் இந்த பகுதி முத்தரையர் மன்னர்களால் ஆளப்பட்டது
@lovelymukesh78813 жыл бұрын
Enka ooru
@vellaisamykjb16155 жыл бұрын
மன்னர் ஆண்ட புதுக்கோட்டை, பொற்பனை கோட்டை முனீஸ்வரர் புதுக்கோட்டையின் காவல் தெய்வம். தொல்லியல்துறை வேலி போட வேண்டும். நன்றி சகோ .
@thalapathynaveen86595 жыл бұрын
That Dialogue ...Mannu thirudranunga Arivu ketavununga😂😂😂 ...
@APPLEBOXSABARI5 жыл бұрын
Literally laughed 😂😂 True,, that’s a funny expression of a painful thing 👍👍
@cocreatoris3 жыл бұрын
Highlight of this video
@thalapathynaveen86593 жыл бұрын
@@APPLEBOXSABARI Yes bro😅😅😑😑😑
@thalapathynaveen86593 жыл бұрын
@@cocreatoris 👍🏽
@sarcgang4 жыл бұрын
ப்பா... என்னா மனுசன் யா நீ... இவளோ விசயம் எப்படி சேகரிக்கும் வேலை செய்றீங்க... நல்லா இரு மவராசா💖💖❤️🌹🌹🌹🌹💖❤️❤️❤️❤️💖🌹🌹
@sujathas57934 жыл бұрын
அருமையான பதிவுகள் நாங்கள் நேரடியாக போய் பார்தபடிஉல்லது
@selvarajm6305 жыл бұрын
வணக்கம் தம்பி நீங்க சொன்ன வட்டக்கல் போன்ற விஷயங்கள் கழுகுமலை பகுதி ஸ்ரீவில்லிபுத்தூர் குறவன் கோட்டை ஆகியவற்றை பார்க்கும் பொது குறிஞ்சிநில குறவன் இனம் சார்ந்த மக்கள் இடங்களாகவே இருக்கும்
@mdnurbd76635 жыл бұрын
முத்தரைக்கேட்டை வாழ்க வழமுடன்
@pushpasrinivasn11725 жыл бұрын
Hi I like your great enthusiasam .Me and my husband both of our family is from Pudukottai. It is nice to know about our brilliant ancestors .kindly keep up your wonderful job of enlightening us. thank you.
@TamilNavigation5 жыл бұрын
Thanks
@srinivasanm96735 жыл бұрын
உழைப்பு, அரிய பணி, பாராட்டி மகிழ்கிறேன்.
@RajKumar-il5yj5 жыл бұрын
பெருமை தமிழனுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு இந்தியனுக்கும். உலகளவில் போற்றும் வகையில் இந்த பதிவு செல்ல வேண்டும்.
@stardoss60513 жыл бұрын
முத்தரையர் கோட்டை porpanaikottai.. Enga Kola theivam Bro..🔥 முத்தரையர் மன்னர்களால் ஆளப்பட்ட து....🔥இந்த வீடியோவை எடுத்தது நானும் என் நண்பர்களும்..👍 cameraman Lastla Doss 🔥Vishunu ...
@rama511835 жыл бұрын
I know one line from Kavadi song that is “ Thanga panambazham konda Porpanai kottai muniye “
@naayenaaye4 жыл бұрын
நெஞ்சு வலிக்கிறது... பராமரிக்க வேண்டும்
@kavikk81284 жыл бұрын
அண்ணா நீங்க கூறும் செய்திகள் மிகவும் வியக்கத்தக்க செய்திகள்
@umamuthusamy18145 жыл бұрын
மிக்க நன்றி தம்பி வரலாற்றை அறிய ஆவல்
@beautyofnature72925 жыл бұрын
😊😊Mannu thirutranunga arivu kettavanunga super karna 😁😂🤣semma
@sundaramathi84265 жыл бұрын
mahasri shri neega kavalipatathiga thumpi Oru sakthi erugu paikalam
@satchin57242 жыл бұрын
Amazing..... Vazhthukkal brother.
@BalamuruganABE-yn4ih4 жыл бұрын
எங்க ஊரு பெருமை
@murugankaruppannan31955 жыл бұрын
சங்ககால தமிழர்களின் தொழிள்நுட்பம் மிக அருமை 👏👏👏👏👏👏👏👏👏 🌻🏵️🌹🌸🌼🏵️🌹🌸🌻 🌻🏵️வாழ்க தமிழ்🏵️🌻 🌻🌹தமிழ் வாழ்க🌹🌻 🌻🌹🏵️🌸🌼🌹🏵️🌸🌻
@கீரனூர்சதாசிவம்சொக்கலிங்கம்3 жыл бұрын
நன்று நல்ல தகவல் தங்களுக்கு நன்றி அய்யா
@pthangaraj5113 жыл бұрын
Really appreciate u r show of porpanaikottai The God is jadaa Muni bairavar ! Thane sir
அருமை தம்பி , சங்க காலத்தை சேர்ந்ததாக இருக்கும் . குடியம் குகை , அத்திரம் பாக்கம் இதையும் போய் பாருங்க , அதை பற்றியும் விடியோ போடுங்க , என்னுடைய சேனல்ல அது பற்றி டிடெயல்ஸ் இருக்கு தம்பி நான் உனக்கு இன்னும் நிறையா இடங்கள் சொல்கிறேன் .
@farmertrader85885 жыл бұрын
09/02/2020 Morning 8am 90.8 k subscribers Afternoon 10.40am 91 k subscribers Afternoon 2 pm 91.2 k subscribers Evening 5pm 91.3 k subscribers Evening 5:27pm 91.4k subscribers Just wow😮 ....... வாழ்த்துக்கள் நண்பா 👏👏👏
@kasthurirajagopalan25115 жыл бұрын
Very interesting to watch this kottai ..BEAUTIFUL place .Thank you so much for this post.
@guna.ssolaiyan43804 жыл бұрын
சூப்பர் நண்பா புதுக்கோட்டை வரலாறு வாழ்த்துக்கள்
@swethagokulraj93824 жыл бұрын
Anna your videos are awesome...melum melum pakanum nu thonudhu...innum velila theriyadha , pesapadadha Tamil nagarigam , old monuments innum neraya videos podunga...Anna you're doing a great work...keep doing... we'll support you ❤️
@Agmarkaspirant5 жыл бұрын
Na pudukotaila oru 4 yrs irunthurkren aanal intha tholirchalai parthathilai.. Vera level informations bro..
@s.venkads.venkad664 жыл бұрын
சூப்பர் நண்பா இதுபோல தமிழன் வரலாறு தொடர்ந்து வீடியோ போடுங்க உங்க பயணம் தொடரட்டும்
@கோவிந்தஇராசகுமார்5 жыл бұрын
அருமை கர்ணா.
@பிரபா-வெ5 жыл бұрын
அருமையான பதிவு நண்பா... பயணம் தொடர வாழ்த்துக்கள்...
@Top6781-d1v5 жыл бұрын
From malaysia,i like your video and history..good job.more tamilan history...👍👍👍👍
பதனீர் காய்ச்ச இந்த குழியை உபயோகப்படுத்தி இருக்கலாம்.
@mathankumar42673 жыл бұрын
எங்க ஊரு புதுக்கோட்டை எங்க ஊரின் தெய்வம் பொற்பனைகோட்டை மூனிஸ்வரர்
@manonmanicm1694 жыл бұрын
அற்புதமான பதிவு 👍
@udhayasaro30833 жыл бұрын
Bro romba nandri 💛💖💖💖💖
@santhirajamohan47514 жыл бұрын
௮௫மையான பதிவு. நன்றி
@jessica_jessie5 жыл бұрын
கர்ணா..... பல ஆண்டுகளாக...... பார்வைக்கு வராத..... அறியமுடியாத..... இடங் கள்.... அருமை. கண் முன்னே கோட்டை எப்படி இருக்கும்.... அந்த உருக்காலை எப்படி இயங்கி இருக்கும்.... என நினைத்து ப்பார்த்தேன்.... பல விஷயங்கள் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.. தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
@nagaraj68285 жыл бұрын
மண் திருடுரானுங்க அறிவு கெட்டவங்கே..😓😢😥🤦
@g.kannan69273 жыл бұрын
புரோ... திருடலங்க கீழகோட்டையில் கோவில் வளாகத்தை அகலபடுத்திருக்கோம்.மண்"திருடவில்லை...
@rajbe19914 жыл бұрын
I am really proud of you very thank u because pudukoottai my distruct
@dhinakardhinakar52045 жыл бұрын
அருமை கர்ணா அண்ணா 👌👌👌
@abiabirami40244 жыл бұрын
Entha quarantine days la yanga um poga mudila but ur all video epo tha pakuran bro romba nala iruku
@goldenhwak89055 жыл бұрын
அருமையான பகிர்வு.... Google map in discription. Watch it amazing view of that building or palace
@victorjames8555 жыл бұрын
Ungaluku oru periya salute nanba nenga idha continue panbanum nu na vendi ketukuran
@tamilolddigitalmusic47834 жыл бұрын
அருமை சகொ வாழ்த்துக்கள்
@pandians90712 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா...
@rajasekarannavaneethshnana76204 жыл бұрын
நண்பரே நீங்கள் கூறியதில் ஓங்கி உரைத்தார் போல் மண் திருட்டை கூறினீர்களே அதுவே ஆக சிறந்தது
@MKVlogger5 жыл бұрын
மிக அருமையான தகவல்
@gvthiruppathiadvocate75775 жыл бұрын
கமுதி கோட்டை, பின்னர் கிழவன் சேதுபதியின் இராமநாதபுரத்தை சுற்றியுள்ள 48 கோட்டைகள், மாரியூர் அருகிலுள்ள கடல் கரை கோவில்
@subramaniyaganesan99823 жыл бұрын
As usual excellent Karna. Gr8 job done.
@nivassri19195 жыл бұрын
Camera and frame super thambee.and baround theme.vellryangiree hills back round really super nice move ments...
@divaspasalon21333 жыл бұрын
Thambi, miga arumai!
@vigneshwarank78785 жыл бұрын
அருமையான பதிவு..... கற்களை பற்றிய சந்தேகத்திற்கு என்னை தொடர்பு கொள்ளவும் Wikipedia வில் சில நேரம் தவறான செய்திகள் கிடைக்கும் ... I am a geology student
@TamilNavigation5 жыл бұрын
Contact me at tamilnavigation10@gmail.com
@jmbestcaremedical89593 жыл бұрын
எங்கள் பகுதியில் சுரங்க பாதை, முதுதாழி, சமனர் வாழ்ந் எச்சங்கள் இன்னும் மிச்சமாக இருக்கிறது 😍
@vino_edits68715 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நண்பா
@r.sampathgopalan36764 жыл бұрын
நான். புதுக்கோட்டை தான் புதுகைஊரின் நடுவில் பொற்பனை முனீஸ்வரன் கோயில் இன்றும் உள்ளது வருஷத்தில் ஒரு நாள்விழா நடைபெறும். எங்கள் வீட்டின் பின்புறத்தில்தான்உள்ளது.
@pradeeps85044 жыл бұрын
அருமையான பதிவு நண்பா 🙏
@shiyamalasridharan95514 жыл бұрын
Suprrr anna .....Mannargudi vaga anna
@muthuraj69944 жыл бұрын
கேட்டதை எல்லாம் அருளும் ஸ்ரீ பொற்பனை முனி
@நான்வணங்கும்தெய்வத்திற்குவயது15 жыл бұрын
முத்தரையர் என அடையாளப்படுத்தியதற்கு நன்றிகள் பல....
@satchin57242 жыл бұрын
It's my favourite God, porpanian god and kaliamman temple. Two places namely kilakottai, melakottai. Powerful God. Sinam thazhthi vanangugiren.
@ratheefvignesh47025 жыл бұрын
Nice effort bro.. I really appreciate you
@sarath56615 жыл бұрын
அருமையான தகவல் நண்பா ..
@arjunga83575 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி 💐
@VEERAMANI-ce6tq5 жыл бұрын
தம்பி மிக அருமை நன்றி
@Muthukumar-cy2ln5 жыл бұрын
Great job . Pudukkottai is my native place. Thanks to bring the news
@gomathim53605 жыл бұрын
மிகவும் நன்றி தாேழா இப்படிபட்ட தகவலுக்கு நாங்கள் அரியதாென்று