இன்னும் கொஞ்சம்-னு கேட்டு சாப்பிடுவாங்க கும்பகோணம் ரவா கேசரி |CDK 1597 | Chef Deena's Kitchen

  Рет қаралды 424,546

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

Күн бұрын

Пікірлер: 210
@1010-ரோஸ்மேரி
@1010-ரோஸ்மேரி 7 ай бұрын
விதவிதமா சமையல் விதவிதமான ஊர்ல போயி செய்து காட்டுற அன்பு சகோதரர் திரு தினா அவர்களுக்கு அன்பு நல் வாழ்த்துக்கள் 🤗 இயேசுவின் நாமத்தின் மூலமாக ஆசீர்வாதம் உண்டாவதாக ஆமென்
@ssenthilmdu
@ssenthilmdu 7 ай бұрын
நானும் நீங்கள் சொன்ன அதே பக்குவதில் செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது அனைவருக்கும் மிக்க நன்றி🎉
@geetharani9955
@geetharani9955 7 ай бұрын
பாலர் பள்ளியில் காலடி எடுத்து வைத்த மாணவன் போல் புதியதாக தெரிந்துகொள்வது போல் இருக்கும் செஃப் தீனா தம்பியின் தன்னடக்கம்.வாழ்க வளர்க
@krishnaveni2542
@krishnaveni2542 7 ай бұрын
💯 உண்மை பா நானும் நிறைய தடவை இதை உணர்ந்துள்ளேன் ஒன்னும் தெரியாத மாதிரியே இருப்பதே மிக சிறப்பு யாராலும் இந்த மாதிரி இருப்பது மிகக்கடினம்
@maanvizhit6622
@maanvizhit6622 7 ай бұрын
தீனா sir உங்கள் ரெசிபி எல்லாம் super 🎉🎉🎉🎉
@tojithomas7951
@tojithomas7951 7 ай бұрын
Athu than unmai 😂😂😂❤🎉
@AatheeshanithaA
@AatheeshanithaA 2 ай бұрын
பார்க்கும் போது சாப்பிடனும் போல இருக்கு
@jancyillayan1656
@jancyillayan1656 7 ай бұрын
இப்போ தான் try பண்ணினேன்... செம்ம டேஸ்ட்... And ஈசி method..... Thank u sir 🔥
@selvanidhi4102
@selvanidhi4102 7 ай бұрын
அருமையாக தேன் போல தமிழ் பேசி பக்குவமாக கற்றுத் தந்ததற்கு நன்றிங்க சக்தி கிருஷ்ணன் சார்! இத்த தமிழ் நாம் வசிக்கும் டெல்டா பகுதியின் சிறப்பு
@ushashankar866
@ushashankar866 5 ай бұрын
இன்று நான் இந்த கேசரி பொல் செய்தேன் . மிகவும் நன்றாக வந்தது.சுவாமி இக்கு நிவேதனம் பண்ணி எல்லோரும் டேஸ்ட் பண்ணினோம்.நல்ல ருசி யாக இருந்தது
@1010-ரோஸ்மேரி
@1010-ரோஸ்மேரி 7 ай бұрын
சூப்பர் பார்க்கும் போதே இப்பவே சொய்திடனும் என்று தோணுது (யார்னா செய்து கொடுத்தா தின்னலாம் ஹாஹா) இந்த கேசரியை செய்து காட்டின அந்த சகோதரருக்கு அன்பு வாழ்த்துக்கள் 🤗 இயேசுவின் நாமத்தின் மூலமாக ஆமென்
@rameshsn2283
@rameshsn2283 7 ай бұрын
மீண்டும் உங்கள் தன்னடக்கம் சிறப்பு
@KarthikaM-r3m
@KarthikaM-r3m 7 ай бұрын
Vera level bro neenga senja rava kesari. Idhuvaraikum na rava item edhumey seiyamaatan na senja mudhal rava recipe idhu than veetla ellarum saapititu hotel la iruka Maathiri iruku nu sonaangs😊
@parvathym315
@parvathym315 4 ай бұрын
அருமையான விளக்கம்...நன்றி சகோதரர்.🙏
@avalival8891
@avalival8891 3 ай бұрын
இதே அளவு வீட்டில் செய்தேன் சூப்பர் , உங்கள் tips பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி
@anandgovind3770
@anandgovind3770 7 ай бұрын
1/2 கிலோ ரவையில் தங்கள் செய்முறையில் கேசரி செய்து பார்த்தேன்... மிக அருமையாக இருந்தது நன்றி...
@GRC-iw3vn
@GRC-iw3vn 7 ай бұрын
கேசரி பற்றி தெரியாத விசயங்களை தெளிவாக கூறினார்.வாழ்த்துகள்.இப்படியும் சிறப்பாக செய்யலாம் என்ற புதிய தகவலுக்கு மேலும் நன்றி
@rowarss781
@rowarss781 7 ай бұрын
தீனா தம்பி எவ்வளவு நிதானமாக நல்ல விளக்கத்தோடு ரவா கேசரி அற்புதமா செய்து காட்டினார் நன்றி தீனா பலகாரம் செஞ்சி முடியும் வரை அவர் கிட்ட விளக்கம் கேட்டு எங்கள் எல்லோருக்கும் புரிய வைத்ததற்கு மிக்க நன்றி தீனா சூப்பர்
@arunachalampillaiganesan5421
@arunachalampillaiganesan5421 7 ай бұрын
பொன்மன Chef தீனா வாழ்க வாழ்க.
@harisundarpillai7347
@harisundarpillai7347 7 ай бұрын
தீனா பிரதர் உங்களோட தாழ்மை .அரபு.தன்னடக்கம். எல்லாரிடமும் காண்பிக்கும்carring அனுசரணை Awesome deena brother love Love ❤❤❤❤❤❤❤❤❤
@andriarosebell7916
@andriarosebell7916 7 ай бұрын
Sakthi sir your really great ungaluku solli koduthavarai gnabagam vaithirukireergal God bless you Thankyou Dheena sir for all the wonderful videos Hatts off 📴 to you , stay healthy,take care ✋
@elayaperumallaxmanan3286
@elayaperumallaxmanan3286 2 ай бұрын
அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம்.வாழ்த்துக்கள்
@ganesankailasam987
@ganesankailasam987 7 ай бұрын
கேசரிசெய்வதில்புதியஅனுபவம்.நன்றிவாழ்கவளமுடன்
@jagadeshjagadesh7111
@jagadeshjagadesh7111 6 ай бұрын
Deena sir... Today intha recipe super super super ...... Romba nallavanthuthu.. texture super..
@saridha.13
@saridha.13 7 ай бұрын
காலைலயே கேசரிய ஞாபகபடுத்திட்டீங்க செஞ்சி சாப்பிடலைனா தூக்கம் வராது 😂திரு. சக்திகிருஷ்ணா அண்ணா நீங்க திறமை சாலி பாவம் தீனா சார்க்கு கேசரியே பண்ண தெரியாத போல பணிவோடு கேட்டு தெரிந்து கொள்ளும் பணிவு அருமையாக உள்ளது. கேசரி எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப புடிக்கும் இன்னைக்கே இதேபோலவே செஞ்சி அசத்தபோகிறேன்.தீனா சார் நீங்க கேசரி சாப்பிடுவதை பார்த்தாலே நாவில் எச்சில் ஊருது 😊தள தளன்னு சூப்பரான பதிவை வழங்கிய தீனா சார் என்றும் புன்னகையோடு வாழ்க வாழ்க பல்லாண்டு 🎉
@judyalex7359
@judyalex7359 7 ай бұрын
😂
@dhanalakshmisankaralingam407
@dhanalakshmisankaralingam407 7 ай бұрын
Just tried it. Super semma. Kesari first time perfect ah vandhuruku.... thanks a lot 🙏
@poornimag2250
@poornimag2250 3 ай бұрын
Sir, love your videos! This kesari recipe is just so easy to make and amazing results! I tried immediately after watching and enjoying now! Yumm!!! Thank you so much Chef Dheena and Mr.Sakthi!
@vinitaangeline5977
@vinitaangeline5977 8 күн бұрын
Chef dhena is really down to earth
@selviprathi340
@selviprathi340 7 ай бұрын
மிகவும் அருமையான செய்முறை விளக்கம் அண்ணா....🎉🎉🎉🎉🎉
@LakshmiRajamanikcam
@LakshmiRajamanikcam 7 ай бұрын
செய்முறை விளக்கம்சூப்பர் தீனாசார்ரொம்பநன்றிசார்🤝💐👌👍
@umaselvam7864
@umaselvam7864 7 ай бұрын
Dheena bro u have taught us many useful and delicious recipes Tku so much.The way u teaching is superb.
@vengateshanelangovengatesh6639
@vengateshanelangovengatesh6639 6 ай бұрын
அருமையான செயல்முறை அண்ணா!.
@imayamp2231
@imayamp2231 5 ай бұрын
இவர் மிகவும் திறந்த மனதுடன் சமையல் ரகசியங்களை பகிர்ந்து கொள்கிறார்.
@selvanidhi4102
@selvanidhi4102 7 ай бұрын
அழகான அருமையாக தமிழ் பேசி பக்குவமாக கற்றுத் தந்ததற்கு நன்றிங்க கண்ணன் சார்
@favouritevideos1517
@favouritevideos1517 7 ай бұрын
UNIQUE METHOD STYLE AND STEP BY STEP GOOD EXPLAIN KESARI RECIPE THANK YOU SO MUCH DEENA BROTHER AND CATERING COOK SIR
@nmahesh8797
@nmahesh8797 7 ай бұрын
Super Sakthi sir. Very simple and delicious recipe. Thanks to dheena sir for bringing out this gem of a person. Have tried all his recipes so far and this too will be tried soon💐👌🏼
@susilaganesan3654
@susilaganesan3654 7 ай бұрын
Chef Dheena you are such a humble person. Being a great celebrity chef yourself ,you never fail to appreciate all the rest and share the same with us. God bless you always Pa🙏🏼
@indirathathan3128
@indirathathan3128 7 ай бұрын
தீனா சார் வணக்கம். கேசரி இப்படி செய்யலாம் என்பது இப்பத்தான் இதுபார்த்துதான் தெரியும்.செய்து பார்க்கிறேன்.இருவருக்கும் நன்றி.வாழ்த்துக்கள்.
@mohanmegharajumegharaj1832
@mohanmegharajumegharaj1832 Ай бұрын
Awasome recipe....easy method amazing tase🎉
@radhikaiyer7952
@radhikaiyer7952 7 ай бұрын
Dheena sir ,if we want to add saffron how and when to use in rava kesari Thank u in advance
@varshnivarshini8935
@varshnivarshini8935 4 ай бұрын
Excellent sir
@seshadriac
@seshadriac 7 ай бұрын
Sambar podi Rasam podi Vathakulambu podi podunga anna
@a.rethnamrethnam6019
@a.rethnamrethnam6019 18 күн бұрын
Aamaanna
@anjaliaron5749
@anjaliaron5749 6 ай бұрын
both r excellent humans❤❤❤❤❤❤❤
@Santhanaselvi-x3w
@Santhanaselvi-x3w 6 ай бұрын
Nan trypanninen super taste and perfect irunthathu thanks anna
@rrajeshwari4251
@rrajeshwari4251 7 ай бұрын
Very nice tips, Refined sunflower oil / rice bran oil, which one can we use with nei (ghee) for kesari
@mohanmegharajumegharaj1832
@mohanmegharajumegharaj1832 6 ай бұрын
Perfect consistency recipe.....and simple method....
@ushamamiushamami5283
@ushamamiushamami5283 7 ай бұрын
My blessings to chef Deena for giving lovely presentations and very much needed recipes for new and young adults.
@padminiravichandran3696
@padminiravichandran3696 7 ай бұрын
புது அனுபவம் traditonal recipe vaazthukal Deena
@nasarlabbai6251
@nasarlabbai6251 7 ай бұрын
துள்ளியமாய் சொல்லியது அருமை அருமை
@yuvanrajaraja6822
@yuvanrajaraja6822 5 ай бұрын
Super Sir your are providing lot's of tip..... Sir thank you
@TheBrownLadyy
@TheBrownLadyy 7 ай бұрын
Nice recipe love Rava kesari will sure will try this method. Just a small suggestion when cooking don’t put mice near the pan cause the sound of the spoon mixing very hard to watch especially for people with sensitive.
@komalas.komala4221
@komalas.komala4221 4 ай бұрын
Dina Sir Today i try this Recipe it is come very Good and taste also Super 🎉
@shanmugavel5554
@shanmugavel5554 4 ай бұрын
Colorukku maatraga beetroot juice add pannalama
@malar_seenu
@malar_seenu 7 ай бұрын
My favourite Sweet Kesari.Chef Kesari Superb Sir.Thank You.
@subaraninataraj8796
@subaraninataraj8796 7 ай бұрын
வணக்கம் மிக்க நல்ல பதிவிற்கான நன்றி சார் எங்க ஊர் ❤
@sarojabharathy9198
@sarojabharathy9198 6 ай бұрын
Naan rava kesarikku qpangu ravaikku 2pangu water plus 1pangu milk viduven . Taste aaga irukkum. 1kku 1 & a half sugar serpen .Enakku sugar. Athanal.....
@AgilaKalashnicove
@AgilaKalashnicove 2 ай бұрын
Deena sir your explanation vvvvvvv very good
@PriyaRajesh-u4i
@PriyaRajesh-u4i 7 ай бұрын
Thank you chef dheena for this beautiful receipe.. kindly ask him to make rava kichidi and rava dosa also...🙏
@Adelaide_mini_indian_garden
@Adelaide_mini_indian_garden 10 күн бұрын
Thank you so much na.. I just made it was awesome
@1do_i
@1do_i 7 ай бұрын
சார்...உங்கள் பொங்கல் ரெசிபி செம ❤❤😊
@agroheritageculturetourismtalk
@agroheritageculturetourismtalk 7 ай бұрын
சிறப்பான வாழ்த்துக்கள் தோழமைகளே
@mamathaguntupalli3124
@mamathaguntupalli3124 7 ай бұрын
I like the way you give ingredients list in description, Thankyou
@u.angayarkanniulaganathan6662
@u.angayarkanniulaganathan6662 7 ай бұрын
Wow ... super kesari. Valga vazhamudan.
@sivaprasanthsivaprasanth6535
@sivaprasanthsivaprasanth6535 7 ай бұрын
தீனா&கிருஷ்ணன் இருவருக்கும் வணக்கம் நான் சின்னதாகேட்ரிங் ஆர்டர் செய்து வருகிறேன் உங்களதுவீடியேபதிவுகள்எனக்குபெரும்உதவியாக இருக்கிறது நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏
@aarokiaraj4652
@aarokiaraj4652 7 ай бұрын
சமையல் கலை வல்லுநர் அண்ணன் தீனா
@nithyaprabha9943
@nithyaprabha9943 5 ай бұрын
Sir vera leaval unga recipe nadri engaluku theriyatha yellam katturenga nadri sir
@VasMan-z1i
@VasMan-z1i 7 ай бұрын
வாழ்த்துகள் நன்றி
@soundarrajanrajan7095
@soundarrajanrajan7095 7 ай бұрын
No comments anna only mouth watering 😋
@dhyaneshh_10
@dhyaneshh_10 3 ай бұрын
Hi sir very super and soft gassary thank you so much for both
@singaravelan2726
@singaravelan2726 7 ай бұрын
ஐயர் சமையல் டேஸ்ட் சுகாதாரம் ஆரோக்கியம்
@sivabharathixi-a302
@sivabharathixi-a302 7 ай бұрын
Senjipathom sir. Semmaiya erukku sir. ❤🎉
@nabisalbeevee5282
@nabisalbeevee5282 7 ай бұрын
Thanks for the recipe Super 👌
@1010-ரோஸ்மேரி
@1010-ரோஸ்மேரி 7 ай бұрын
நா உப்மா தான் இப்படி செய்து இருக்கேன் தண்ணீர் சுட வச்சிட்டு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு பச்சைமிளகாய் உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு முந்திரி பருப்பு போட்டு தாளித்து வெங்காயம் அரைக்கிலோ ரவை ன்னா அதே அரைக்கிலோ வெங்காயம் வெட்டிப்போட்டு நல்லாவதக்கி அதிலே ரவையை கொட்டி வறுவறுன்னு வறுத்து ரவை கலர் மாறுன உடனே கொதிச்சிட்டு இருக்கிற சுடுதண்ணிய அதில் ஊற்றி (ஜாக்கிரதையாக சுடுதண்ணிய ஊற்றனும் இல்லைன்னா புஸ் புஸ் ன்னு மேல அப்படியே பொங்கி வந்திடும்) கிண்டு கிண்டு ன்னு கிண்டினா சும்மா சூப்பரா உதிரிஉதிரியா (நொய்)உப்மா போல இருக்கும் இந்த உப்மாவ நல்லா இருக்குன்னு நல்லாவே சாப்பிடுவாங்க எல்லோருக்கும் லீவு ன்னா இதுதான் காலை முடிஞ்சா இரவு செஞ்சி அசத்திடுவேன்
@kalpanakganesan709
@kalpanakganesan709 4 ай бұрын
தண்ணீர் அளவு உப்புமாக்கு சொல்லுங்க
@rmeenakshy9016
@rmeenakshy9016 3 ай бұрын
Thank u sir,going to try this method for best kesari
@dhaaranisri6406
@dhaaranisri6406 6 ай бұрын
First like pottaten appramthan video parthen because my all time favorite sweet rava kesari ❤thank u so much sir both of u,mouth watering kesari
@umaraghavan8048
@umaraghavan8048 7 ай бұрын
Nice tips shared...wonderful rava kesari recipe ..thanks
@Revathisivaraman.v-rv1ou
@Revathisivaraman.v-rv1ou Ай бұрын
Which brand ghee is used
@sivagamiganesan9299
@sivagamiganesan9299 7 ай бұрын
Dheenà sir 👌person.child like.nalla thaaralama tharanum ♥️
@RNalini-jc7ty
@RNalini-jc7ty 23 күн бұрын
Enaku pidicu vor Kumbakonam arumai
@Godisgreat438
@Godisgreat438 7 ай бұрын
Super...... Nice tips kooda..... Besh besh
@harisundarpillai7347
@harisundarpillai7347 7 ай бұрын
மாலை வணக்கம் தீனா பிரதர் ❤🎉🌹💐
@minikothenath7988
@minikothenath7988 7 ай бұрын
Very nice recipe well explained i made, it was awesome .🙏
@jk2hi420
@jk2hi420 7 ай бұрын
Thankyou so much Mr. Deena. You are doing a great work. Way to go! Thankyou kesari master for a wonderful recipe
@Keshithatime
@Keshithatime 6 ай бұрын
Great job 💯
@1010-ரோஸ்மேரி
@1010-ரோஸ்மேரி 7 ай бұрын
நான் கேசரி செய்தா ( சரிக்கு சரியா நெய் சேர்த்தா கூட இறக்கிவச்சி கொஞ்ச நேரத்துக்கெல்லாம் இலகும் தண்மை இருக்க மாட்டேங்குது) அது ஏன் என்று தெரியாம தண்ணீரை அதிகமா ஊற்றி செய்வேன் (இப்பத்தான் தெரியுது கொஞ்சம் எண்ணெய் சேர்க்கனும் ட்டு)
@Gayathri-o4c
@Gayathri-o4c 7 ай бұрын
Yes கொஞ்சம் oil use பண்ணனும்
@maluvaiba2661
@maluvaiba2661 7 ай бұрын
Arumaiyaana kesari deena sir
@caviintema8437
@caviintema8437 7 ай бұрын
Super kesari, chef sir, super, little different, super 👌 ❤❤❤
@rajikamaraj9620
@rajikamaraj9620 7 ай бұрын
நானும் தீனா சார் எப்ப பார்ப்பேன்னு ஆசையா இருக்கு தீனா சார் கூட ஒரு செல்பி எடுக்கணும்😊😊😊😊😊
@nsms1297
@nsms1297 7 ай бұрын
சூப்பர் chef and to the sir
@sundar4553
@sundar4553 7 ай бұрын
Kesari super anna❤❤❤
@magendralingam7501
@magendralingam7501 7 ай бұрын
Thank you Deena, very well explained clearly for the public to try.
@krishnagovindarajan9377
@krishnagovindarajan9377 7 ай бұрын
Thank you chef Dena ,for the first time I got it right !
@thilagamvelmurugan5033
@thilagamvelmurugan5033 7 ай бұрын
Dheena your are great Your nalla kunam is best You know all recipe but you read 🙏🙏🙏👌🌹❤
@muthulakshmiadhi371
@muthulakshmiadhi371 7 ай бұрын
Good afternoon chief dhina sir avarkale
@nagappanpethachi1633
@nagappanpethachi1633 7 ай бұрын
Dheena Sir pinniteenga ponga ippadikku nagappan from Chettinad❤
@gazzadazza8341
@gazzadazza8341 7 ай бұрын
Fantastic recipe, thank you for sharing this recipe.
@beermohamedmohamed7773
@beermohamedmohamed7773 6 ай бұрын
ஒழிவுமறைவுஇல்லாதபார்முலாமாஸ்டர்க்குவாழ்த்துக்கள்,நன்றி
@VaraLakshmi-qt5vz
@VaraLakshmi-qt5vz 5 ай бұрын
Very super sir thankyou
@lakshmis598
@lakshmis598 6 ай бұрын
Veetilum ippadithane seivom Pudusa etho irukkumunnu. parthen Ithula enna difference irukkumnu yarukkavathu purinja sollunga
@santhiramarama9346
@santhiramarama9346 7 ай бұрын
Thank you so much for the tips Chef
@ksrsh
@ksrsh Ай бұрын
Bro, your expertise in the domain helps the channel you run. May be consider trimming the length a little bit. 15 mins Max should attract more viewers
@revathyrevathy8468
@revathyrevathy8468 7 ай бұрын
Thank you so much for your tips bro 🎉🎉🙏👍
@swethaiyer2323
@swethaiyer2323 6 ай бұрын
Add turmeric powder instead of food colour..... We used to add that
@2logj
@2logj 7 ай бұрын
Super duper.Great recipes from both chefs. First of all Health and Safety. In the past they used to add Kesari Powder,which has Metanyl Yellow which is a carcinogen (Cancer causing) So avoid It. Instead use Govt Approved Food colouring .Before buying check the label. Also do not use food colours after expiry date. Lastly Both Chefs forgot what goes well with Kesari? The best combination is Puri and Kesari. Next is Chappathi and Kesari Next combo is Idly and Kesari. I want to use Kesari with Sanswich. When I have tried it I will let you know. You call all try different combos. Happy cooking,Cookers. Cook and share.
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
Siap Sedia Untuk Tahun 2025 oleh Ustaz Auni
58:10
ADVision MY
Рет қаралды 33 М.
Venkatesh Bhat makes Rasmalai | Recipe in Tamil | Bengali sweets | Festival special | RASAMALAI
25:02
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 1,4 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН