கமல் சினிமா முகம் vs உண்மை முகம் | சுவாரஸ்ய சம்பவங்கள்! | Rajagambeeran | Milton

  Рет қаралды 32,512

Thiraikadal

Thiraikadal

2 ай бұрын

#thiraikadal #kamal #kamalaharris #kamalarbanabas #kamalsadanah #kamalraja #kamalaharrislaughing #kamaleikawaathevoice #kamalhaasan #kamalaimpersonating #kamali #kamalizarwandasongs #kamalmuhamad #kamalrajasong #kamalthakurmovie #kamalaharriswomensbrackets #kamalhaasanmovies #kamalsadanahsongs #kamalganji #kamalthakur #kamalkhan #kamalhai #kamalsadanahfamily #kamalbey #kamaland #kamalandnihan #kamalandsrividyalovestory #kamalandsrividya #kamalanddilara #kamalandjamal #kamalandmaniratnam #kamalandrajini #kamalandjamalattan #kamalandamalasongs #kamalandsridevisongs #kamalandshrutisinging #kamalandnihanlovestory #kamalandnihansong #kamalandvijayakanth #apoorvasagotharargal #apoorvasagodharargaltamilfullmovie #apoorvasagodharargalsongs #apoorvasagodharargalbgm #apoorvasagodharargal #apoorvasagodharargalcomedyscenes #apoorvasagodharargalscenes #BigBossTamil #KamalHaasan #RealityShow #Entertainment #Drama #Contestants #Elimination #Tasks #Challenges #Winner #Celebrity #Host #BigBossHouse #WeekendEpisode #Eviction #Strategy #BigBossSeason
📞 For Advertisments, Call: 73739 80355
Social:
💥 thiraikadalmedia
💥 thiraikadalmedia
💥 x.com/thirai_kadal

Пікірлер: 107
@mohamedrafiqueandaman
@mohamedrafiqueandaman 2 ай бұрын
ஆஹா ... கமல் ரசிகனாக நிறைய அறியாத விசயங்கள் விபரங்கள் அறிய முடிந்தது. அருமை அருமை.
@nags.9168
@nags.9168 2 ай бұрын
God of cinema- kamal sir
@user-xh9xk2qe8g
@user-xh9xk2qe8g 2 ай бұрын
திரு.கமல்ஹாசன் அவர்கள் என்றும் போற்றுதலுக்கு உரிய மகா நடிகர்! மனித நேய மிக்க மகா மனிதர்! கலை ஞானி கமல்ஹாசன் அவர்கள் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் !
@user-qd9ck3tk8h
@user-qd9ck3tk8h 2 ай бұрын
Nanum vendukiren
@deepaksundar282
@deepaksundar282 2 ай бұрын
Super bro..
@saravananvellachamy9194
@saravananvellachamy9194 2 ай бұрын
தமிழ் படங்களுக்கு முன் அவரை மெருகேற்றியதில் மலையாள சினிமாவிற்கு முக்கிய பங்கு உள்ளது.
@mukundanradhikam773
@mukundanradhikam773 2 ай бұрын
Kamal Sir great Actor.
@rajus8727
@rajus8727 2 ай бұрын
Kamal is great.
@aravindan.r9482
@aravindan.r9482 2 ай бұрын
கமலை இந்த அளவிற்கு படம் பிடித்து காட்ட யாராலும் முடியாது! ராஜகம்பீரன் அவர்களுக்கு நன்றி! கமலின் இதயத்தில் ஒட்டிவிட்டீர்கள்!
@mgrstatus7459
@mgrstatus7459 2 ай бұрын
200 வருஷத்துக்கு பின்னாலும் பேசப்படுவார் நம் உலக நாயகன் பன்முக நாயகன் ..
@mahivenky262
@mahivenky262 2 ай бұрын
நல்ல உரையாடல்,சூப்பர்
@user-rajan-007
@user-rajan-007 2 ай бұрын
1993 டைரக்டர் ரங்கராஜன் அவர்கள் கடனில் சொந்த வீட்டை விற்கும் அளவுக்கு போகும்போது மகாராசன் படத்தை இலவசமாக நடித்து கொடுத்து காப்பாற்றியவர், அதனால் தான் அவர் இல்லத்தின் பெயர் கமல் இல்லம், எஸ் பி முத்துராமன் அவர்களுக்கு இலவசமாக நடித்து கொடுத்தார்
@user-qd9ck3tk8h
@user-qd9ck3tk8h 2 ай бұрын
Ethellaam theriyuma evarku
@sweathadesigan1606
@sweathadesigan1606 2 ай бұрын
Sp முத்துராமன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த பேர் சொல்லும் பிள்ளை படத்துக்கு பணம் வாங்கவில்லை இலவசமாக நடித்தார் 🎉🎉
@shannat4566
@shannat4566 2 ай бұрын
Thanks very much Mr. Raja Gambeeran ❤❤ Kamal Fans & Followers Singapore & Malaysia
@sundarakumar3725
@sundarakumar3725 2 ай бұрын
இந்தியாவிலே சிறந்த நடிகர் கமல் என்று அமிதாப்பாச்சன் கூறியுள்ளார் இந்ந உரையாடல் மிகசிறப்பு
@vasanthisenthilkumar48
@vasanthisenthilkumar48 2 ай бұрын
ஒரு பிராமணன், இன்னொரு பிராமணனுக்கு முட்டு கொடுக்கிறான் ,அவ்வளவே!
@sambumanipriya8771
@sambumanipriya8771 2 ай бұрын
​@@vasanthisenthilkumar48kamal hates that caste
@Sivalingam-xy2uv
@Sivalingam-xy2uv 2 ай бұрын
Nooo way Vikram
@sambumanipriya8771
@sambumanipriya8771 2 ай бұрын
@@Sivalingam-xy2uv vikram inspiration eh kamal sir than
@starppm
@starppm 2 ай бұрын
சிறப்பு ❤
@ramachandrank3543
@ramachandrank3543 2 ай бұрын
The Good Interview sir....Rajakanbiran sir....Romba correctah sonnaru.....Kamal endral ....Kamal..Mattume thaan....❤❤❤❤
@user-ft1lm7nl1n
@user-ft1lm7nl1n 2 ай бұрын
ஒரு அருமையான உரையாடல் நன்றி சார்❤❤❤
@karigalvalavan7686
@karigalvalavan7686 2 ай бұрын
Milton always rise the right questions 🎉🎉🎉
@Ashokkumar-fn5de
@Ashokkumar-fn5de 2 ай бұрын
Worth👌🏻👌🏻
@keygee.
@keygee. 2 ай бұрын
சிறப்பான ஆய்வு.
@mohamedrafeek5552
@mohamedrafeek5552 2 ай бұрын
Oru die hard true kamal fans ukku theriyaatha pala visayangalai rajakambeeran therinthullar great sir
@KumarPanneer-ox6qk
@KumarPanneer-ox6qk 2 ай бұрын
Kamalhassan sir legend
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir 2 ай бұрын
🎉👍😊😊
@ganesansubramanian3029
@ganesansubramanian3029 Ай бұрын
After 50 years, he will be a researchable person in the film Industry......🎉
@nagulmari-zo5fg
@nagulmari-zo5fg 2 ай бұрын
Kamal sir great man.
@parthibanravi5197
@parthibanravi5197 2 ай бұрын
Andavar vera level
@SivanthanV
@SivanthanV 2 ай бұрын
ராஜகம்பீரனின் மனிதப் படிப்பு மகா கம்பீரம்
@mohamedrafeek5552
@mohamedrafeek5552 2 ай бұрын
Kamal ji not only the property of Tamil naadu hindi Malayalam telugu kannadam Bengali orian matrum all indian languages um asaithu paarthavar ulaganayagan
@karigalvalavan7686
@karigalvalavan7686 2 ай бұрын
Super sir 🎉🎉🎉
@krishnarajrv8071
@krishnarajrv8071 2 ай бұрын
ஐயா நீங்க வயநாட்டான் தம்பன் மலையாளப்படம் பார்த்து இருக்கீங்களா? கமல் மூன்றாம் பிறைக்கு பின்தான் அவர் நடிப்புன்னு சொல்லுறீங்க. ஆனால் அதற்கு முன்பே மலையாளப்படங்களில் சிறப்பாக நடித்து இருப்பார்...
@user-qd9ck3tk8h
@user-qd9ck3tk8h 2 ай бұрын
Unmai
@sweathadesigan1606
@sweathadesigan1606 2 ай бұрын
உலகமகா நடிகர் கமல்ஹாசன் 🎉🎉🎉
@sunderbabu5852
@sunderbabu5852 2 ай бұрын
Kamal is a great student ..that is his success ...🎉🎉🎉
@rengam8763
@rengam8763 2 ай бұрын
India Cinima Legend kamal sir
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir 2 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉Kamal sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kadhambampookkal337
@kadhambampookkal337 2 ай бұрын
இவர்கள் இரண்டு பேரையும் எங்க புடிச்சாங்க?!!?!!??
@HemaLatha-yz6pf
@HemaLatha-yz6pf 2 ай бұрын
👌👌
@saishank6956
@saishank6956 2 ай бұрын
Last election around 175 crores, not 400 crores, check the facts..
@edouardstephen2373
@edouardstephen2373 2 ай бұрын
👏👏👏🙏🙏🙏
@tamilarasi418
@tamilarasi418 2 ай бұрын
Talent illemal yarum munnera mudiyathu. .
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir 2 ай бұрын
Yes bro👍
@robertken6258
@robertken6258 Ай бұрын
ஒரு நல்ல உரையாடல்
@narmathapaddhu1634
@narmathapaddhu1634 24 күн бұрын
எங்கள் ஆண்டவர் ஆண்டவர் தான்
@wehh
@wehh 2 ай бұрын
Kamal even at earlier age - Showed glimpses of his talent not only from the 80's. Uyarnthavargal, aval oru thodarkadhai, avargal and more. This interview is like let make up the story as we go along, or Rajagambeeran has such power to read everyone's mind even if they were dead.
@karigalvalavan7686
@karigalvalavan7686 2 ай бұрын
Perfect answers from RAJAGAMBEERAN🎉
@rajagopalan8798
@rajagopalan8798 Ай бұрын
I remember after the success of the Rajnikant movie Enthiran in 2010 someone asked him a question. " Do u have the feeling u did not act in the movie Enthiran? " Kamalhasan said "நடிக்கல விடுங்க "
@tganesh1692
@tganesh1692 Ай бұрын
Kamal is great actor and also human being don't spoil is name in places
@arunraj8307
@arunraj8307 2 ай бұрын
What he said is cent percent correct
@pearlmaharajan
@pearlmaharajan 2 ай бұрын
சிவாஜி நடிப்பு சிறந்ததா? கமல் நடிப்பு சிறந்ததா? ரெண்டுமே இல்லை... கமலை பிடித்தது போல ஆரம்பத்தில் நடித்த மில்டன் நடிப்பு தான் சிறந்த நடிப்பு 😅😂
@parimalamariamuthu4420
@parimalamariamuthu4420 2 ай бұрын
Kamal means classic
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir 2 ай бұрын
Hai 😊👍👍
@raathikanadarajah6872
@raathikanadarajah6872 2 ай бұрын
The trendsetter of Tamil cinema is one and only Director C.V.Sridhar, who is considered a complete filmmaker knowing all aspects of film making. His debut film Kalyanap Parisu 1959 demonstrated that. Even Balumahendra was educated at Puna f.Institue, C.V.Sridhar self learnt the craft of scriptwriting, editing,cinematography, unique camera angles, man management, with aesthetic values. No Directors without the inspiration of his. His Dance master Thangappan,to whom R.C.shakthi was assistant, in the film Annai Velankkanni 1972. Then made his debut in 1976 with Unarchigal, So all in all, again it continues the foot path of C.V.SRIDHAR, invariably. Does the interviewee know all these things? We are from Jaffna, know how Tamil cinema evolved over time. So Director C.V.Sridhar is the trend setter of modern cinema. DOT.
@user-rf4xx5rp5x
@user-rf4xx5rp5x 2 ай бұрын
வெண்ணிற ஆடை படத்தில் முன் நினைவுகளை இழந்த இளம்பெண் தான் கைம்பெண் என்பதை மறந்து நவீன நாகரீக உடைகளுடன் வலம் வந்து தன்னை குணப்படுத்த வரும் மருத்துவரை காதலிக்கிறார். கடைசியாக குணமடைந்து அறியாத வயதில் திருமணம் நடந்து கைம்பெண் ஆனால் என்பதை உணர்ந்து வெண்ணிற ஆடை அணிய வைப்பது தான் டிரெண்ட் செட்டிங் என்றால் அப்படி பட்ட பிற்போக்கு சிந்தனை வாதி தேவையில்லை. 50களில் இந்த படத்தை எடுத்து இருந்தால் மொட்டை அடித்து நான்மணி சேலை கட்ட வைத்து மூலையில் உட்கார வைத்திருப்பார். உங்கள் டிரெண்ட் செட்டர்
@raathikanadarajah6872
@raathikanadarajah6872 2 ай бұрын
This is purely the lack of comprehension of " Vennira Aadai, to micro and inexplicable ending. Shoba was established as educated and smart from an affluent family, she was subjected to become a widow, by an arranged marriage. It so came about that her very doctor, who she falls in love during the treatment, that was her pure pure affection for the doctor. Since the doctor 's personal engagement to an other one becomes known to her only, she feels shattered more than did so called the demise of the husband. That's what made her call A WIDOW, a chosen one, by her only. She was not confined by the society or system, it was purely her choice. So, C.V.Sridhar establishes Shoba's marital status only A WIDOW, but to her life would have been ambiguous, had he extended her post announcement of her marital choice, in an hour extension of the film. It was coincided with the the actress, who played that role, having been though all sorts of adversities, went on to become your CM, of TN. A director had women equality throughout his fims, never preaching of anything, in the context of A MAN & WOMAN , who are the creators of this world that symbolizes CHITHRALYA banner founded in 1961.In his N.O.A, a terminal cancer patient insists, his wife for remarriage to her ex lover, who happens to be his doctor, only few days away from the apprehensive procedure. What all these reaffirm his forward thoughts of human life, how he exposed through his films. Unlike other, with the only exception of Balumahendra, he is the first COMPLETE FILMMAKER, almost 20years senior to the latter, by profession. Now a days so many directors are around, but NO ONE meets the criteria of a complete filmmaker to be reckoned with. From Jaffna, our native, having lived in the 🇬🇧, for 2 decades, Currently living in another English speaking country for almost other 20 years for professional and personal reasons, we are exposed to so many different people, hence what we see, all in C.V.Sridhar's films. This micro analysis, we developed by his and world films, since late 60's. The certain genres of films do not constitute of directors Calibre, the way how it is visually presented. A very simple Example, his KN, that doesn't have any serious elements, but it's technical values make us gobsmacked even now. We have been watching all the films, appreciate on the merits of them, again C.V.SRIDHAR'S films stand out, what he had done with the minimal facilities, No directors match him. His VOID remains to be filled.... DOT.
@Govindarajan-rf5kk
@Govindarajan-rf5kk Ай бұрын
​@@raathikanadarajah6872. Kudos !!! Just, I about to write this movie Dil Ek Mandir in Hindi (Tamil Nenjil Oru Aalayam) Once Sridhar coming out from Airport in Bombay two producers spoke about this movie and the director Sridhar exactly what you wrote. That time Bombay cinefield is having high regard for Sridhar.
@muthu8414
@muthu8414 2 ай бұрын
ரஜினி படங்களில் கமல் பற்றி பேசுவார்.. ஆனால் கமல் படங்களில் அப்படி பேசியதாக நினைவில்லை...
@muralirajagopalan
@muralirajagopalan 2 ай бұрын
Japanil Kalyanaraman- one scene where he shows Rajini photo to hotel receptionist
@ejosephdevadoss3251
@ejosephdevadoss3251 2 ай бұрын
அந்தப் படம் " ஜப்பானில் கல்யாணராமன் " அல்ல. அந்தப் படத்தின் பெயர் " சட்டம் " ஆகும்.​@@muralirajagopalan
@sweathadesigan1606
@sweathadesigan1606 2 ай бұрын
உதவி வாங்கியவர் தான் சொல்லனும் ஆகையால் தான் ரஜினி சொல்லுகிறார்
@sweathadesigan1606
@sweathadesigan1606 2 ай бұрын
கமல்ஹாசன் உதவும் கரங்கள் கொண்டவர் இதை நீங்கள் ரஜினி இடம் கேட்டு பாருங்கள்
@user-qq9gp5yo1q
@user-qq9gp5yo1q 2 ай бұрын
கமலிற்கு உள்ள பெருந்தன்மை ரஜினியிடம் இல்லை இந்த விஷயங்களை கமல் சொல்வதில்லை. சமீப உதாரணம்:- விக்ரம் படம் ஆரம்பிக்கும் முன்பு ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் முன்பு பொது மேடைகளில் பேசிக்கொண்டபடி கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்குமாறு லோகேசை ரஜினி வீட்டிற்கு கமல் அனுப்பி நடிக்க கூப்பிட்ட பொழுது ரஜினி ஒத்துழைக்கததால் கமலே நடித்தார்.
@bvnarayanan6535
@bvnarayanan6535 2 ай бұрын
What about Rajaparvai?
@jaiyashivaani8437
@jaiyashivaani8437 2 ай бұрын
பிராண சமூகத்தை மட்டுமே உயர்த்தி படம் எடுத்த மிருகம் கமல்
@sweathadesigan1606
@sweathadesigan1606 2 ай бұрын
நீங்கள் சொல்வது தவறு.கமல் சாருக்கு ஜாதி பேதம் இல்லை
@vivekanandan.s3158
@vivekanandan.s3158 Ай бұрын
Andavar vs Andavar
@maheswarimurally810
@maheswarimurally810 2 ай бұрын
பேசும் படம்
@punniyamoorthyv5493
@punniyamoorthyv5493 2 ай бұрын
தவறான தகவல்களை தருகிறீர்கள். இவன் கமல் படத்தை பார்த்ததில்லை போல...
@Govind_PR
@Govind_PR 2 ай бұрын
உண்மை. RC Sakthiயும் கமலும் முதலில் இணைந்தது உணர்ச்சிகள் என்ற படம். KB யின் "அவர்கள" போன்ற படங்களை இவர் பார்த்தியிருப்பாரா என்று சந்தேகமாக இருக்கு.
@jaiyashivaani8437
@jaiyashivaani8437 2 ай бұрын
விஜயகாந்த் நிஜமான கம்யூனிஸ்ட்
@rajvirranganarayanasamy9375
@rajvirranganarayanasamy9375 2 ай бұрын
Poyya vennai for anbe sivam he did not get half salary ,for aalavandhan he did not get 1.5 crore salary.
@user-qd9ck3tk8h
@user-qd9ck3tk8h 2 ай бұрын
Ean thavaraga solkirnga
@KumarPanneer-ox6qk
@KumarPanneer-ox6qk 2 ай бұрын
Indha neriyalar very bad kamalhassan sir I kurai solli konde selgirar
@pearlmaharajan
@pearlmaharajan 2 ай бұрын
Milton ku Kamal பிடிக்காது, ஆரம்பத்தில் கமலை பற்றி பெருமையாக பேசுவது எல்லாம் நடிப்பு. எப்படியாவது கமலுடைய நடிப்பு திறமைக்கு காரணம் வேர ஒருத்தர் என்பதை கூறவே பார்ப்பார்..
@udayashankar6418
@udayashankar6418 2 ай бұрын
assistant director illana seenu rsmasamy thozhvi ramaswamy
@madhubalan6937
@madhubalan6937 2 ай бұрын
Kamala he's genius' and great but producer poor
@rameshgopal1415
@rameshgopal1415 Ай бұрын
The host behaviour biased and as if he knows everything. Nothing but a half baked person
@user-xu5su4pr8c
@user-xu5su4pr8c 2 ай бұрын
Kammal won't come politics.. Kammal major minus ATHIEST.. Money augmentation major minus to kammal + a lot of vices.. DMK was purchased.. Umpteen concubine leads Detest vices of kammal. Money chasing fellow.. No charity character.. Why cajole, why Blandishment, why Extolling kammal.. Kammal already EGo.. Ego should be Dismantled.. No Pure Bramin quality.. Consumed NV + Drinks + philanderer.. Kammal has possessed a large vices character..
@89shivaa
@89shivaa 2 ай бұрын
Are you praising or bashing kamal 😒
@pravinmurthy
@pravinmurthy 2 ай бұрын
Yov neraiya karpanaigalai alli vidreengaleyaa!.. As a Kamal fan & researcher many of your opinions are false 🤷
@farukfaruk6849
@farukfaruk6849 2 ай бұрын
Self-made does not necessarily mean that a person taught himself everything. It could only mean he was self driven and learnt from every source that came across his way. Is there another Kamal? You guys only wish to demean him indirectly. Get a life.
@subashchandrabose2562
@subashchandrabose2562 2 ай бұрын
கமல் நடிக்காமல் எப்படிடா பாரதிராசா உழைச்சாரு...கேண பயலே😂 பெரிய கலை ரசிகர் இவரு...
@panthayilunnisajeevanjeeva8188
@panthayilunnisajeevanjeeva8188 2 ай бұрын
endaaa baadugalaa ungalaaa yarudaa kettaa? Inthaa interview???
@MRB00777
@MRB00777 2 ай бұрын
கெட்ட குணங்கள் நிறைந்தவர் கமல் நல்லவர் கிடையாது சொன்னதை செய்ய மாட்டார்
@sambumanipriya8771
@sambumanipriya8771 2 ай бұрын
Apa rajini y he din come to politics
@user-rajan-007
@user-rajan-007 2 ай бұрын
அரசியலுக்கு வருவேன் என்றார் வந்தார், நான் மத சார்பு இல்லாதவன் என்றார் இது வரை அப்படி தான் நடக்கிறரர், ரஜினிகாந்த் இதற்கு opposite, ரஜினிகாந்த் கெட்டவர்
@Themen00732
@Themen00732 2 ай бұрын
Ka ,மல ஹாசன் COPY King 🤴 , பட திருட்டு மன்னன் 😂😂
@ranjithramdas4058
@ranjithramdas4058 2 ай бұрын
Dei Milton fraud
@mahamuniyappan3841
@mahamuniyappan3841 2 ай бұрын
Bloody nonsense
@syedibramsha226
@syedibramsha226 2 ай бұрын
அப்பாஸ் Ovc. School ல படிக்கும் போது சினிமாவை பேசிப் பேசியே என்னைய சாவடிப்ப. இப்ப அதையே விரும்பி கேட்கும் படி ஆக்கிட்ட. Brilliant
Homemade Professional Spy Trick To Unlock A Phone 🔍
00:55
Crafty Champions
Рет қаралды 59 МЛН
Children deceived dad #comedy
00:19
yuzvikii_family
Рет қаралды 6 МЛН