கந்த சஷ்டி கவசம் 3டி | Kanda Sashti Kavacham 3D | Murugan Kavasam | Original Full

  Рет қаралды 7,815,985

Symphony

Symphony

Күн бұрын

#kandasashti #murugansongs #thaipoosamsongs
Symphony presents Kanda Sashti Kavasam which is an essential daily devotional staple in every tamil home all over the world.
The Lyrics of this most powerful murugan kavasam was written by Devaraya Swamigal
This rendition has been done by Vinaya Karthik Rajan and Savitha Sai Shravanam
This 3D video tamil devotional songs album kanda sasti kavasam containing sashti kavasam | கந்த சஷ்டி கவசம் by விநயா கார்த்திக் ராஜன் மற்றும் சவிதா சாய் ஷ்ரவணம் | தமிழ் பக்தி பாடல்கள் | முருகன் பாடல்கள்
தயாரிப்பு மேற்பார்வை: ஸ்ரீஹரி
தயாரிப்பு: சிம்போனி ரிகார்டிங் கம்பெனி
Tracks recorded by Dinesh
Mixed and Mastered by Sai Shravanam
Executive Producer - Music - Concept and Curation Srihari
This album of Tamil Murugan songs Kandha Shashti Kavacham is produced by Symphony Recording Co. in the year 2021
Some of the other albums rendered by Mahanadhi Shobana for Symphony Include poovadaikari, Solla Solla inikudaiyya and murugan kavadi songs, Muruga, Thiruneeru, Durga Lakshmi Saraswati, Kunkumam, Pillaiyarpattiyile, Shanmugha Mandhiram
Download murugan songs, and superhit tamil murugan songs, murugan devotional tamil songs, kavadi songs, kavadi chindu songs, kanda sashti kavacham, kanda sasti kavasam, kavadi songs download, murugan mp3 songs, sashti kavasam, thaipusam songs, mahanadhi shobana songs, devotional songs tamil,tamil god songs, bakthi padalgal tamil, tamil bakthi padalgal, tamil bakthi songs, tamil devotional video, solla solla inikkuthada muruga, Arupadai Veedu pilgrimage of murugan temples Thiruthani, Swamimalai, Palani, Pazhamudircholai, Thirupparankunram and Thiruchendur songs from our website
www.symphonyrecording.com
Contact email id: sym.recording@gmail.com

Пікірлер: 3 400
@sathishindrasathishindra7747
@sathishindrasathishindra7747 Жыл бұрын
முருகா நீ என் பாவங்களை நீக்கி நல்லபடியாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
@Ganesh-et2bh
@Ganesh-et2bh 5 ай бұрын
Yaru nalapadiya irukanum... Lord muruaraaa..
@prasanthdhekshnamoorthy9548
@prasanthdhekshnamoorthy9548 Жыл бұрын
ஓம் முருகா குழந்தை வரம் வேண்டுவோர்க்கு குழந்தை பாக்கியம் தாரும் முருகா ❤❤❤❤
@nandhum9546
@nandhum9546 10 ай бұрын
Za
@Srirha
@Srirha 9 ай бұрын
Thnak you 😊
@KuttyKD
@KuttyKD 8 ай бұрын
Kavalai vendam murugane varuvan, manam urugi vendungal, Avane oru kulanthai than Enaku kulanthai pirakathu endru maruthuvar kurinar, manam thalaramal muruganai urugi vendinen, palanai irandu kulanthai peyarum krithik endru veithen, Muruganuku nane satchi
@rajiraji9004
@rajiraji9004 8 ай бұрын
Thank you
@ManjuManju-kn6dt
@ManjuManju-kn6dt 7 ай бұрын
Ommmmm muruga potri 🙏🙏🙏
@tharmartharmar2065
@tharmartharmar2065 Жыл бұрын
என் கருவில் இருக்கும் குழந்தை நல்ல படியாக சுகப்பிரசம் ஆகவேண்டும் கடவுளே.....உன் அருள் புரிய வேண்டும். முருகா 🙏🙏🙏🙏🙏
@AnuAnu-dr3rf
@AnuAnu-dr3rf Жыл бұрын
🤰🤱👪
@harimobiles5426
@harimobiles5426 Жыл бұрын
enna kulandhainga
@ajisaran8599
@ajisaran8599 Жыл бұрын
😊
@PuviBhuvanesh
@PuviBhuvanesh 11 ай бұрын
தினசரி ஏழும் சாப்பிட்டு வந்தால் சுகப்பிரசவம் ஆகும்
@dhatchamunusamy7168
@dhatchamunusamy7168 6 ай бұрын
😊😊😊😊pp​@@harimobiles5426
@dhineshvlogs9357
@dhineshvlogs9357 Жыл бұрын
முருகா என் மனைவி வயிற்றில் இருக்கும் கரு நல்லபடியாக வளர வேண்டும் எந்த ஒரு தீய சக்திகள் தீய எண்ணங்களும் நெருங்காமல் கட்டிக்காத்து பாதுகாப்பாக நீங்கள் இருக்க வேண்டும்❤ ஐயா ஓம் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@Aadhav-v2k
@Aadhav-v2k 10 ай бұрын
Elarum ponnu kaluku ,own ah comment panirukanka..nenkatha wife kunu vendirukinka unka wife babys elarum kandipa murugar pathupar...
@karthick-uu3bw
@karthick-uu3bw 10 ай бұрын
Union l9⁰ I'll ml nml officials😊 JCP photo se t090o70 4:33 😅1kjjkkllllpplppp​@@Aadhav-v2k
@Selvamviru-rz1yg
@Selvamviru-rz1yg 10 ай бұрын
முருகன் இருக்க பயமேன்
@gayathriswaminathan3863
@gayathriswaminathan3863 6 ай бұрын
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅0😊pp😅😅0pp😅😅😅😅😅😅p😅😅😅😅😅😅😅😅😅😅😅😅p😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅p😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅0
@ramkumar-tk8ze
@ramkumar-tk8ze 6 ай бұрын
Nalla padiya pirakkum..... bro...... murugan irukar....
@alexr1312
@alexr1312 2 жыл бұрын
முருகா என் வயிற்றில் இருக்கும் கரு நல்லபடியாக வளர வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏முருகா போற்றி போற்றி போற்றி
@kovendanthilakaran7846
@kovendanthilakaran7846 2 жыл бұрын
💐💐💐வாழ்க வளமுடன்
@meyyappansuriya7508
@meyyappansuriya7508 2 жыл бұрын
கவலை வேண்டாம். முருகன் அருளால் நன்றாக மகன் பிறப்பான்.
@vijayapriyavivek4400
@vijayapriyavivek4400 2 жыл бұрын
Muruganae pirappan...
@Masaaniyamman
@Masaaniyamman 2 жыл бұрын
கந்தனே கருவான பிறகு கவலை எதற்கு சகோதரி?
@shadow-rn6oh
@shadow-rn6oh 2 жыл бұрын
All is well
@sahadevankaruppaya3621
@sahadevankaruppaya3621 2 жыл бұрын
முருகா என் வயிற்றில் குழந்தையாக நீங்க பிறக்க வேண்டும் முருகா என் வயிற்றில் குழந்தை உருவாக முருகா உன் ஆசிர்வாதம் வேண்டும் முருகா🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🤲🤲🙏🙏🤱🤱🤰🤰
@gowrigowri5972
@gowrigowri5972 2 жыл бұрын
கந்தன் கருணை இருக்கும் போது கவலை வேண்டாம் நிச்சயம் பாலகுமாரன் பிறப்பான் வாழ்த்துக்கள்
@sahadevankaruppaya3621
@sahadevankaruppaya3621 2 жыл бұрын
@@gowrigowri5972 thanks u sis
@sasikaru2583
@sasikaru2583 2 жыл бұрын
M
@sekarshanthi5711
@sekarshanthi5711 2 жыл бұрын
ஆசீர்வாதம் அருளினோம். நம்பினார் கெடுவதில்லை. வாழ்த்துக்கள்!
@Buju29
@Buju29 2 жыл бұрын
Muruga🙏
@csuresh1990
@csuresh1990 2 ай бұрын
என் வாழ்வில் ரொம்ப சிரமப்படுகிறேன் ஜயா என் வாழ்வில் நல்ல தெளிந்த ஞானத்தை கொடுங்கள் முருகன் ஜயா எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது ஜயா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@srividhyar2619
@srividhyar2619 2 жыл бұрын
முருகா என் வயிற்றில் இருக்கும் குழந்தை எந்த குறையும் இல்லாமல் நல்ல படியா பொறக்கணும் 🙏என் அப்பனே முருகா 🙏🙏🦚🦚🙏🙏
@sumiemi.gmmi.g7600
@sumiemi.gmmi.g7600 2 жыл бұрын
Kadnipaga 🤱🏻Valarum Murugan irukaruuu✨✨🙏🏻🙏🏻
@sivasivarealestate3108
@sivasivarealestate3108 2 жыл бұрын
Kandippa kidaikkum
@prajaanand7907
@prajaanand7907 2 жыл бұрын
God bless u..
@tamilgodmuruga-3737
@tamilgodmuruga-3737 2 жыл бұрын
kzbin.info/door/38FjOOAZbLUEV7JrHoRvrw
@s.ganesansethuraman7608
@s.ganesansethuraman7608 2 жыл бұрын
Wish you all the best,
@ParamporulNesan
@ParamporulNesan Жыл бұрын
காலை எழுந்து காந்த சஷ்டி கவசம் கேட்டாலே அன்று முழுவதும் எல்லாமே வெற்றிதான்.! தில்லை சிவ பாக்யம் 🙏
@sreekumarvu6934
@sreekumarvu6934 Ай бұрын
❤,🙏
@kpconstructionsandco
@kpconstructionsandco 8 ай бұрын
ஓம் முருகா என் மனைவி வயிற்றில் வளரும் கரு (குழந்தை) மற்றும் என் மனைவி நல்லபடியாக எந்த குறையும் இல்லாமல் ஆரோக்கியமாக பிறந்து நீண்ட ஆயுள்காலம் வாழ வேண்டுமப்பா ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@வெள்ளையன்வசந்தா
@வெள்ளையன்வசந்தா 2 жыл бұрын
கவலை வேண்டாம் மகளே அந்த முருகனே உன் பிள்ளையாக பிறப்பார் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் பல்லாண்டுகள்
@nishamanickam6407
@nishamanickam6407 Жыл бұрын
🙏
@manimozhimanimozhiricto2395
@manimozhimanimozhiricto2395 Жыл бұрын
😘🙏🏻😘🙏🏻😘🙏🏻
@vinodhinikumar3573
@vinodhinikumar3573 10 ай бұрын
முருகா 🙏🏻🙏🏻🙏🏻
@pandu3524
@pandu3524 Ай бұрын
🙏🙏🙏🙏
@ramyas4150
@ramyas4150 2 жыл бұрын
🙏🙏🙏முருகா என் வயிற்றில் வளரும் குழந்தை நல்லபடியாக எந்த குறையும் இல்லாமல் ஆரோக்கியமாக பிறந்து நீண்ட ஆயுன்லோடு வாழ வேண்டுமப்பா...என்னைப்போல் கர்ப்பமாக இருக்கும் அனைத்து பெண்களுக்கும் நல்லபடியாக எந்த குறையும் இல்லாமல் ஆரோக்கியமாக குழந்தை பிறந்து நீண்ட ஆயிளோடு வாழ வேண்டுமப்பா....🙏🙏🙏🙏🙏🙏
@Mrvanan084
@Mrvanan084 2 жыл бұрын
Swamimalai thirupugazh padikavum padalai ketkavum (Sega mayai uttra naga vazhivil vaitha).... Kumaran varuvan
@ramyas4150
@ramyas4150 2 жыл бұрын
@@Mrvanan084 🙏Remba nandri anna kandippa padikkuren🙏
@jayamani5552
@jayamani5552 Жыл бұрын
🙏🙏🙏🙏
@vigneshvijay486
@vigneshvijay486 Жыл бұрын
நீங்களும் உங்கள் குழந்தையும் முருகன் அருளால் நல்லபடியாக வாழ்வீர்கள்
@nirmalacnm3656
@nirmalacnm3656 Жыл бұрын
soldl) &
@rajasaminathan2673
@rajasaminathan2673 2 жыл бұрын
முருகா உன்கருணையே கருணை என் வேண்டுதல் என் வேண்டுதல் நடத்து அனைத்து பக்தர்களும் வேண்டுதல் பலிக்கட்டும் முருகா முருகா
@r.ravikumar9362
@r.ravikumar9362 2 ай бұрын
வேல் முருகா, ஓம் சரவணபவ , வெற்றிவேல் முருகா திருச்செந்தூர் முருகா சரணம்
@amaransurya8143
@amaransurya8143 2 жыл бұрын
என் அப்பனே முருகா...🙏என் வயிற்றில் இருக்கும் குழந்தையை எந்த குறையும் இல்லாமல் நல்ல படியாய் பிறக்கனும் அதுக்கு நீதான் அய்யா துணை இருக்கணும் என் அப்பனே முருகா...🙏
@SowmyaSowmya-iv7sn
@SowmyaSowmya-iv7sn 3 ай бұрын
ஓம் முருகா ஓம் முருகா போற்றி 🙏🙏🙏 என் கடன் தீர வேண்டும் அருள் புரிப்பா 🙏🙏
@sureshjo1530
@sureshjo1530 2 жыл бұрын
ஓம் முருகா போற்றி குழந்தை இல்லாதவர்க்கு குழந்தை பாக்கியம் பெற அருள் தருவாய் முருகா முருகா போற்றி,,, கந்தா போற்றி,,, கடம்ப போற்றி,,, கதிர் வேலா போற்றி போற்றி,,, ஓம் சரவண பவ🙏🙏🙏
@sriramvenkatesh9890
@sriramvenkatesh9890 2 жыл бұрын
Ppqp Pp
@Sabi-go9jp
@Sabi-go9jp 2 жыл бұрын
Qq
@tamilgodmuruga-3737
@tamilgodmuruga-3737 2 жыл бұрын
kzbin.info/door/38FjOOAZbLUEV7JrHoRvrw
@gunaseelan5957
@gunaseelan5957 2 жыл бұрын
Thanku sis
@Mrvanan084
@Mrvanan084 2 жыл бұрын
Swamimalai thirupugazh padikavum padalai ketkavum (Sega mayai uttra naga vazhivil vaitha).... Kumaran varuvan
@dusiannai8455
@dusiannai8455 2 ай бұрын
ஓம் முருகா போற்றி குழந்தை இல்லாதவர்க்கு குழந்தை பாக்கியம் பெற அருள் தருவாய் முருகா முருகா போற்றி,,, கந்தா போற்றி,,, கடம்ப போற்றி,,,
@Ranjaniranji325
@Ranjaniranji325 Жыл бұрын
முருகா என் குழந்தையையும் குடும்பத்தையும் ஆசீர்வாதம் பண்ணுங்க முருகா,என் குழந்தை ஆரோக்கியமாக நீண்ட ஆயுளோட ஆரோக்கியமாக பிறக்க துணையா இருக்கனும் முருகா ,வேல் வேல் வெற்றி வேல்
@malarexportsimports4206
@malarexportsimports4206 2 жыл бұрын
நன்றி முருகா அனைவருக்கும் நல்லது செய்யும் உங்களுக்கு நன்றி ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@tamilgodmuruga-3737
@tamilgodmuruga-3737 2 жыл бұрын
kzbin.info/door/38FjOOAZbLUEV7JrHoRvrw
@vijayalakshmia1999
@vijayalakshmia1999 2 жыл бұрын
Thanks all of you
@vijayasoundarapandiyan9555
@vijayasoundarapandiyan9555 2 жыл бұрын
என் மகள் வயிற்றில் வளரும் குழந்தையும் என் மகள் ளும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் முருகா 🙏🙏🙏🙏
@tamilgodmuruga-3737
@tamilgodmuruga-3737 2 жыл бұрын
kzbin.info/door/38FjOOAZbLUEV7JrHoRvrw
@seethamurali8060
@seethamurali8060 2 жыл бұрын
முருகன் கருணை உண்டு கவலை வேண்டாம் 🙏
@Kumarooooooooo
@Kumarooooooooo 2 жыл бұрын
@vijayasoundarapandiyan9555
@vijayasoundarapandiyan9555 2 жыл бұрын
@@seethamurali8060 thank you very much
@vijayasoundarapandiyan9555
@vijayasoundarapandiyan9555 2 жыл бұрын
@@Kumarooooooooo thank you very much
@kaneshkaneshkaneshkanesh428
@kaneshkaneshkaneshkanesh428 Жыл бұрын
முருகா மனதில் இருக்கும் கவலை நீங்கி மகிழ்ச்சியான வாழவைக்கும் உன் அருள் வேண்டும்மய்யா 🙏🙏🙏ஓம் சரவணபவ 🙏🙏🙏முருகா
@Shanasnj
@Shanasnj 2 жыл бұрын
முருகா அய்யா வயிற்றில் இருக்கும் கரு நல்ல ஆரோக்யத்துடன் வளர வேண்டும் முருகா நீயே எங்களுக்கு வரமாய் பிறக்க வேண்டும் முருகா... முருகா போற்றி போற்றி...
@Vigneshsivamofficial
@Vigneshsivamofficial 2 жыл бұрын
5tgg v
@rameshkarthik9181
@rameshkarthik9181 2 жыл бұрын
Kanda sasti kavasam dinamum kalail ketkavum
@alaguilove9159
@alaguilove9159 2 жыл бұрын
Ellarum nalama irukaum
@kannannarayanasamy2997
@kannannarayanasamy2997 2 жыл бұрын
உன் அருளால் , என் மகள் வயிற்றில் வளரும் குழந்தையும், தாயும் ஆரோக்கியமாக சுகபிரசவம் ஆக, உன் அருளும் , ஆசியும் கிடைக்க வேண்டுகிறேன் முருகா !
@sivakumarperiaiah3353
@sivakumarperiaiah3353 17 күн бұрын
முருகா, என் பேரனுக்குள்ள குறைபாடுகள் நீக்கி உன் அருளால் அவன் நலம்பெற நீ அருள் தந்து காக்க வரணும் முருகா.
@chellamselvaraju6847
@chellamselvaraju6847 2 жыл бұрын
முருகா என் வயிற்றில் இருக்கும் கரு நல்லபடியாக வளர வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏முருகா
@a.anithapreethysiva1542
@a.anithapreethysiva1542 2 жыл бұрын
எல்லாம் நல்ல படியா நடக்கும் சகோதரி 🙏🏼🙏🏼🙏🏼💐💐💐
@SaravananSaravanan-qo4bq
@SaravananSaravanan-qo4bq 2 жыл бұрын
Okay👌👌👌
@nanthininanthini8182
@nanthininanthini8182 2 жыл бұрын
எல்லா உயிர்களுக்கும் ஒவ்வொரு நாட்களும் உணவு கிடைத்தால் போதும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
@punithasekar1227
@punithasekar1227 2 жыл бұрын
👏🏼👏🏼👏🏼🤝👌
@vinoth9277
@vinoth9277 2 жыл бұрын
Anna oru Annam nan ninaipadhupol
@bhagyaramesh6065
@bhagyaramesh6065 Жыл бұрын
❤️
@sasisiva4653
@sasisiva4653 6 ай бұрын
😊 3:51
@Buvana-rj5qx
@Buvana-rj5qx 6 ай бұрын
Super akka
@ayyanar-k8w
@ayyanar-k8w 5 ай бұрын
என் மனசுக்கு அமைதி கொடுத்து நல்வாழ்வை தா....முருகா
@ramyam1465
@ramyam1465 Жыл бұрын
முருகா என் வயிற்றில் இருக்கும் கரு நல்ல படியா வளர்ச்சி வோட வளர வேண்டும் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி குழந்தை நல்ல படியா வளர்ச்சி குடு முருகா முருகா போற்றி ❤❤🙏🙏🙏🙏🙏🙏
@nagaianmurthi8988
@nagaianmurthi8988 29 күн бұрын
ஓம்சரவணபவ. ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓமசரவணபவ ஓம்சரவணபவ
@nagaianmurthi8988
@nagaianmurthi8988 29 күн бұрын
❤❤❤
@nagaianmurthi8988
@nagaianmurthi8988 29 күн бұрын
ஓம்சரவணபவ
@prabhaprabhavathi9524
@prabhaprabhavathi9524 2 жыл бұрын
என் வயிற்றில் இருக்கும் கரு நல்லபடியாக வளர வேண்டும் 🙏🙏🙏🙏🙏 முருகா சரணம் சரணம்
@sekarshanthi5711
@sekarshanthi5711 2 жыл бұрын
நாள் தவறாமல் இரு வேளைகளிலும் இந்த பாடலைக் கேட்டு வாருங்கள். நல்ல நல்ல சிந்தனைகளையும், படிக்கத் தெரிந்தால், சிக்கலான கணக்குகளையும் போட்டு போட்டு பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். நம்பினோர் கைவிடப்படார். உங்கள் நல்ல எண்ணப்படி எல்லாம் நல்லவிதமாக நடந்து நல்லமுறையில் பிரசவம் நடக்க பிரார்த்திக்கிறோம். வாழ்த்துக்கள்!
@VB-ff5rd
@VB-ff5rd 2 жыл бұрын
Wish you all the best 🎉🎉🎉🎉🎉
@jananidevi9760
@jananidevi9760 2 жыл бұрын
@@sekarshanthi5711 rĺlĺĺllĺĺllĺĺllĺlĺlĺllĺlĺlllĺĺllĺĺl
@chitrajaikanis2228
@chitrajaikanis2228 2 жыл бұрын
Be happy, all the best sis
@mahasreer1007
@mahasreer1007 2 жыл бұрын
Yam iruka bayam yen?????
@Galatta_Kitchen
@Galatta_Kitchen 6 ай бұрын
முருகா என் வயிற்றில் வளரும் குழந்தை சுகப்பிரசவம் ஆக வேண்டும் முருகா நீயே துணை...
@abivino1231
@abivino1231 2 жыл бұрын
என் குழந்தை நல்லபடியாக இந்த உலகத்தில் பிறக்க வேண்டுமென முருகா உன்னை வேண்டி நிற்கின்றேன் 🙏🙏🙏🙏🙏🙏
@Mrvanan084
@Mrvanan084 2 жыл бұрын
Swamimalai thirupugazh padikavum padalai ketkavum (Sega mayai uttra naga vazhivil vaitha).... Kumaran varuvan
@sakthivelsakthi6890
@sakthivelsakthi6890 2 жыл бұрын
எங்கள் கை முருகனை பார்த்து மட்டும் கையேந்தட்டும் முருகா நீயே துணை முருகா வெற்றிவேல் வீரவேல் சக்திவேல் 🙏🌷🙏
@arivuselvans7503
@arivuselvans7503 Жыл бұрын
ஓம் சரவணபவ முருகா போற்றி
@mahamaris9198
@mahamaris9198 2 жыл бұрын
வெற்றிவேல் முருகா அப்பனே என் வயிற்றில் நீ கருவாக வா அப்பனே எனக்கு குழந்தை பாக்கியம் கொடு அப்பனே ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி‌
@VELMURUGAN-gc7on
@VELMURUGAN-gc7on Ай бұрын
உன் அருளால் எங்களுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டுகிறேன் முருகா....
@RajeswariEswari-j1r
@RajeswariEswari-j1r 2 ай бұрын
முருகா போற்றி கந்தா போற்றி வேலவனே போற்றி எனக்கு இடுப்பு வலிக்குது நல்லா பண்ணிடும் முருகா முருகா நீயே துணை
@NaniNithik
@NaniNithik 8 ай бұрын
ஓம் சரவணபவ 🙏.. முருகா என் வயிற்றில் இருக்கும் கரு நன்றாக வளர வேண்டும்.. முருகா... 🙏🙏🙏நான் பயப்படாமல் தைரியமாக இருக்க வேண்டும் முருகா 🙏🙏🙏
@gandhikenworth2784
@gandhikenworth2784 2 жыл бұрын
ஓம் சரவணபவ , அனைவரின் குறைகளை தீர அருள் புரிய வேண்டும் முருகா
@saranyas9161
@saranyas9161 7 ай бұрын
முருகா நாளைக்கு குழந்தை பரிசோதனை பன்ன போராங்க எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க நீங்கள்தான் அருள்புரிய வேண்டும் முருகா ஓம் முருகா .
@jijiarun7443
@jijiarun7443 9 күн бұрын
Om Muruga ❤Veal Muruga Haro Hara Velazhudha Haro Hara Veal Veal Vetri Veal Veal ❤ Om Sharavanabhavaya Nama 🙏🙌❤️
@thangameen9420
@thangameen9420 2 жыл бұрын
Engalukum oor Kulanthai Varam arul puriyanum appanae Muruga 😭😭... Intha kastatha Engalala thanga mudila 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 intha maasam karu valaranum Neeyae pillaiya porakanum 🙏🏻🙏🏻🙏🏻... Appanae Muruga 😭🙏🏻..karuna katanum 🙏🏻
@durgaramesh7163
@durgaramesh7163 2 жыл бұрын
நம்பிக்கையோடு சண்முக கவசத்தை பாராயணம் செய்தால் அந்த முருகன் உங்களுக்கு அருள் புரிவார்......
@thangameen9420
@thangameen9420 2 жыл бұрын
@@durgaramesh7163 🙏🏻Saringa bro
@subashini8711
@subashini8711 2 жыл бұрын
திருச்சந்தூர் சென்றுவாருங்கள். கிடைக்கும்
@kowsalyamadhu3921
@kowsalyamadhu3921 2 жыл бұрын
Kandippa ungalukku kidaikkum antha murugane ungalukku maganaga pirappar... murugan kovilukku thavarma ponga
@thangameen9420
@thangameen9420 2 жыл бұрын
@@kowsalyamadhu3921 Tq so much sis
@subbulakshmi6233
@subbulakshmi6233 2 жыл бұрын
முருகா என் வயிற்றில் இருக்கும் கரு நல்லபடியாக வளர வேண்டும் முருகா போற்றி போற்றி போற்றி 😍😍😍😍
@Amavasai0521
@Amavasai0521 2 жыл бұрын
🙌🙌👪👪🙏🙏
@vasanthakani3726
@vasanthakani3726 2 жыл бұрын
Muruga என் வயிற்றில் இருக்கும் கரு நல்லா ஆரோக்கியமாக வளர்ந்து குழந்தை பிறக்கும் வரையில் நல்ல வளர்ச்சி பெற்று பிறக்க வேண்டும் 🙏🙏🙏🙏
@senthilyt7350
@senthilyt7350 2 жыл бұрын
Arogara
@v.muralidharan3238
@v.muralidharan3238 2 жыл бұрын
🕉️🔔 Please take part in the Temple construction "SRI MAHAA PERIYAVAA MANI MANDABAM, "SRI BAALAA THRIPURASUNDHARI TEMPLE", "SRI LAKSHMI THAAYAAR, SRI PERUMAL TEMPLE" Palayam Village (Near Koovathur and Kalpakkam) ............... This is RAAHU KEDHU Parihaara Sthalam also. ........... You can make divine Idols of Sri Mahaa Periyavaa, Sri Bala, Sri Lakshmi and Perumal at Your home (for a fixed time, by prior appointment booking) contact:- 94449 59379 91762 89379
@kumarimr9048
@kumarimr9048 2 жыл бұрын
🙏🙏🙏
@cheattahvelu5578
@cheattahvelu5578 2 жыл бұрын
Arogara
@malarmalar923
@malarmalar923 2 жыл бұрын
முருகனே வந்து பிறப்பார் சகோதரி நீங்க ஆசைப்பட்டது போல
@Nitharshna-i2l
@Nitharshna-i2l 4 ай бұрын
முருகா என் குடும்பம் பிரச்சனை தீர்ந்து நாங்கள் நல்ல இருக்கா உன் அருள்மிகு பார்வை எங்க மேல வில வேண்டும் முருகா 🙏🙏🤲🙏😢😢
@dhanabalant2501
@dhanabalant2501 2 жыл бұрын
முருகா என் மகளுக்கு மிக விரைவில் அவள் நினைக்கும் பணி கிடைக்க வேண்டும் ❤️🙏🙏🙏🙏🙏🙏
@kayaa999
@kayaa999 2 жыл бұрын
முருகா உலகத்திலுள்ள அனைத்து தாய், தந்தை, அவர்களின் பிள்ளைகள் அனைவரையும் ஆரோகியமாகவும், பாதுகாப்பாகவும் காத்தருள் முருகா . கந்தா போற்றி , கடம்பா போற்றி, கதிர்வேலா போற்றி ,போற்றி🙏🙏🙏.
@RejRejishrk
@RejRejishrk 2 ай бұрын
முருகா நீ யே துணை.தாயும் சேயும் எந்த குறையும் இல்லாமல் தீர்காயிசாக இருக்கவேண்டும்.,,🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramyask7740
@ramyask7740 3 ай бұрын
அப்பா என் உடல் ஆரோக்கியம் நீண்ட ஆயுள் மன நிம்மதி வேண்டும் அருள் புரிவாயாக ஓம் முருகா போற்றி
@ambiga.g7840
@ambiga.g7840 2 жыл бұрын
ஓம் முருகா போற்றி ...என் தங்கை வயிற்றில் கரு உருவாகிஉள்ளது நல்லபடியாக அதனை வளரச்செய்வாய்யாக முருகா
@sathishr8704
@sathishr8704 Жыл бұрын
Murugan thunai, 🙏🙏muruga en kulanthai nala padiya irukanum,,, nalapadiya intha veli ulagathuku varanum... Ne tha pa kuda irukanum. Vaitril iruka karu nee thanu naaa nabara.... Nee kandippa yangaluku veanum murugaaaaa🙏🙏🙏🙏
@nalan7810
@nalan7810 2 жыл бұрын
முருகனை மனதார நினைத்தால் ஒரு நொடியில் கவலைகள் பறந்து விடும்
@muthuvandi5986
@muthuvandi5986 2 жыл бұрын
Epmuthu
@homepoojatipsintamil
@homepoojatipsintamil 2 жыл бұрын
எத்தனை தடவை கேட்டாலும் இனிமையான பாட்டு இன்றும் என்றென்றும்♥️👌
@sasikaru2583
@sasikaru2583 2 жыл бұрын
l
@mahasreer1007
@mahasreer1007 2 жыл бұрын
மனதிற்கு இனிமை தருகிறது...ஓம் சரவண பவ🙏🙏🙏
@PSNithu
@PSNithu 2 жыл бұрын
Kekka kekka inimaiya irukku
@Life_of_the_village
@Life_of_the_village 2 жыл бұрын
💯🥰
@tamilgodmuruga-3737
@tamilgodmuruga-3737 2 жыл бұрын
kzbin.info/door/38FjOOAZbLUEV7JrHoRvrw
@kjharshinicateringminieven496
@kjharshinicateringminieven496 6 ай бұрын
முருகாஎல்லாருக்கும் எல்லா வரங்களும் கொடுக்க வேண்டும் தமிழ் முதற் கடவுளே உங்களை இருகரம் கூப்பி வணங்குகிறோம் அரோகரா
@maalavan5127
@maalavan5127 2 жыл бұрын
தமிழ்க்கடவுளே,நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் அருள்க.
@bashkar510
@bashkar510 2 жыл бұрын
ஓம் முருகா வேற்றி வேல் முருகா போற்றி போற்றி ஓம் எல்லோரும் நலம்மா இருக்க வழி நடத்துங்கள் முருகா வேற்றி வேல் முருகா போற்றி போற்றி ஓம்
@padmapadma2328
@padmapadma2328 Жыл бұрын
முருகா என் மனதை ஒரு நிலைப்படுத்துங்கள என கஷ்டத்தை நல்வழி படுத்துங்கள் ஓம்முருகா ஓம் ஓம் ஓம்
@vijayveera1372
@vijayveera1372 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏முருகா என் குழந்தை நல்ல ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் எப்போதும் துணையாக இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏
@deenap6733
@deenap6733 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@tamilgodmuruga-3737
@tamilgodmuruga-3737 2 жыл бұрын
kzbin.info/door/38FjOOAZbLUEV7JrHoRvrw
@nagaianmurthi8988
@nagaianmurthi8988 Ай бұрын
முருகா என் பெண்ணுக்கு திருமணம் முடிந்து பதிநான்கு வருடங்கள் ஆகி விட்டன அவர்களுக்கு குழந்தை இல்லை நீங்கள்தான் எங்கள் குடும்பம் திற்கு ஒரு வாரிசை தர அருள் செய்ய வேண்டும் முருகா முருகா முருகா முருகா
@santhoshkumar-cn5fo
@santhoshkumar-cn5fo 2 жыл бұрын
Appane Muruga intha ulagil ulla Anaivarum nalla ennangalaye kondu antha ennangalal Avargal Anaivarum inpanilai ezhthanum Muruga Ellarum nalla irukkanum ellarukkum nallathey nadakkanum Appa🙏🙏🙏
@NatarajHotel-gv9fb
@NatarajHotel-gv9fb 3 ай бұрын
முருகா உன் அருளால் என்மகள் வயிற்றில் நல்லபடியாக கருஉருவாகவேண்டும் முருகா🙏 முருகா🙏 முருகா🙏 🙏🦚🦚🦚🐓🐓🐓🐓🐓🙏
@srividhyar2619
@srividhyar2619 2 жыл бұрын
குழந்தை வரம் வேண்டுபவர்கள் தினமும் மாலை இந்த கந்த சஷ்டி கவசம் கேளுங்க.. நா தினமும் கேப்பேன்.. நா இப்போ 6 மாசம் pregnant... 🦚🙏முருகா சரணம்...
@vijayasubromanian4152
@vijayasubromanian4152 2 жыл бұрын
ௐ முருகா சரணம்
@safwindowsystemssafwindows2875
@safwindowsystemssafwindows2875 2 жыл бұрын
Om saravana bhava
@lakshmirajan8563
@lakshmirajan8563 2 жыл бұрын
100% true.🙏
@anandv831
@anandv831 2 жыл бұрын
Program Agra
@tamilgodmuruga-3737
@tamilgodmuruga-3737 2 жыл бұрын
kzbin.info/door/38FjOOAZbLUEV7JrHoRvrw
@rajapranavpranesh
@rajapranavpranesh Жыл бұрын
ஓம்....சரவண பவ எனக்கும் என் குடம்பத்திற்கும் உடம்பில் எந்த நோய், நொடிஇன்றி காத்து அருள வேண்டும் முருகா போற்றி... ஓம் சரவண பவ... என் மகன்களை இப்போது போல் எப்போதும் காத்துஅருள வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏🙏
@saravananm-ev8ui
@saravananm-ev8ui 25 күн бұрын
ஓம் சரவணபவா 🙏🙏🙏🙏🙏🙏 கந்தா கடம்பா போற்றி போற்றி என் வறுமை நிலை விலக அருள் புரிவாயாக முருகா 🙏
@bashkar510
@bashkar510 3 жыл бұрын
ஓம் முருகா வேற்றி வேல் முருகா போற்றி போற்றி ஓம் முருகா வேற்றி வேல் முருகா போற்றி போற்றி
@k.krishnakumarkrishna5926
@k.krishnakumarkrishna5926 2 жыл бұрын
ஓம் முருகன் துணை எங்களுக்கு குழந்தை பாக்கியம் பெற அருள் புரிவாயாக🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@maddymadhavan2574
@maddymadhavan2574 2 жыл бұрын
Nalla ventitu murugan Kovil ku poituvanga nichayam antha murugane ungaluku pirapar
@sasitharan9764
@sasitharan9764 2 жыл бұрын
சஷ்டி விரதம் இருக்க கைகுடும்
@s.ganesansethuraman7608
@s.ganesansethuraman7608 2 жыл бұрын
Kandipaga kidaikkum
@haridassamaresan4829
@haridassamaresan4829 2 жыл бұрын
முருகா எனக்கு உன்னை போல் அழகான குழந்தை பிறக்க அருள்வாய் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@priyaammu1166
@priyaammu1166 2 жыл бұрын
Appane... Murugaaa... Seekiram en veetuku panathai koduka arul puri vayaga vetri veal muruganukku arogaraaa...
@RevathiReva_vlogs
@RevathiReva_vlogs Ай бұрын
Vetrivell muruganukku arogara 🙏🏻
@swarnameenakshi
@swarnameenakshi 2 жыл бұрын
வேலுண்டு வினையில்லை🙏மயிலுண்டு பயமில்லை🙏🙏🙏🙏கந்தா போற்றி🙏🙏🙏🙏கடம்பா போற்றி🙏🙏🙏🙏
@tamilgodmuruga-3737
@tamilgodmuruga-3737 2 жыл бұрын
kzbin.info/door/38FjOOAZbLUEV7JrHoRvrw
@kaviyarasim6299
@kaviyarasim6299 Жыл бұрын
🙏🙏🙏
@v.t.vikas348
@v.t.vikas348 2 жыл бұрын
முருகா அம்மா ‌அப்பா அவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட ‌ஆயுளையும் தாருங்கள் 🙏🙏🙏
@sundarisagar_k9389
@sundarisagar_k9389 Жыл бұрын
Kandipa ne kavala padatha
@murugeshsangari9770
@murugeshsangari9770 2 ай бұрын
முருகா என் வயிற்றில் வளரும் குழந்தை நலமுடன் ஆரோக்கியமாக இருக்க அருள் புரிய வேண்டும் என் அப்பன் முருகா ❤
@PoongavanamPoonga-t6f
@PoongavanamPoonga-t6f 2 ай бұрын
என் குடும்பம் விரைவில் அமைதி பெற வேண்டும் முருகா அரோகரா
@chinnasamy377
@chinnasamy377 8 ай бұрын
ஓம் முருகா என் மகன் நல்ல புத்திசாலி அருள் புரிவானாக
@arumugamvallai7674
@arumugamvallai7674 2 жыл бұрын
ஓம் முருகா சரணம் முருகா சரணம் முருகா எனக்கு குழைந்தை பாக்கியம் குடு முருகா 🤲🤲🤲
@arunshunmugamdhiraviyam126
@arunshunmugamdhiraviyam126 2 жыл бұрын
Vel undu vinai illai. Vetrivel muruganuku arogara
@Forest-ew4nb
@Forest-ew4nb 2 жыл бұрын
தருவான் நிச்சயம் தருவான்
@Amavasai0521
@Amavasai0521 2 жыл бұрын
👪🙌🙏
@jayanthie2690
@jayanthie2690 6 ай бұрын
அப்பனே முருகா என் இளைய மகள் நன்றாக படிக்க வேண்டும் முருகா
@pandiyanvel7750
@pandiyanvel7750 5 ай бұрын
சினேகாவும், தீபாவும் ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுள், நல்ல வேலை, நல்ல குடும்பம் அமையும் அப்பானே முருகா🙏🙏 ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி 🙏🙏🙏
@nandhiniajay8489
@nandhiniajay8489 Жыл бұрын
நல்லதே நடக்கும்......அப்பா முருகா என் வயிற்றில் நல்லா படிய கரு உருவாக நீ என்றும் துணை இருங்க அப்பனே துணை ஓம் முருகா ஓம் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா......🙏🙏🙏 எல்லாருக்கும் துணையாக இருங்க என் அப்பனே
@subashini8711
@subashini8711 2 жыл бұрын
வேல் உண்டு வினை இல்லை. ஓம் சரவணபவ‌ 🙏🏡
@vasanthakumari4711
@vasanthakumari4711 2 жыл бұрын
ILovethissong
@thamaraikannan.r7268
@thamaraikannan.r7268 2 жыл бұрын
Muruga
@subhanandhini5684
@subhanandhini5684 2 жыл бұрын
@@vasanthakumari4711 p jkllmniiiiikkmmn, .. Mm... . . . ..,.. Lm m ol hhnn build p. Umma nvg
@tamilgodmuruga-3737
@tamilgodmuruga-3737 2 жыл бұрын
kzbin.info/door/38FjOOAZbLUEV7JrHoRvrw
@RajaRaja-rr1oq
@RajaRaja-rr1oq 2 жыл бұрын
👍
@Sas834
@Sas834 Ай бұрын
முருகா உன்னிடம் முறையிடும் பக்தர்களின் கோரிக்கை நிறை வேற்றி. எனக்கும் வேலை கிடைக்க அருள் புரிவாயாக 🙏🙏🙏🙏🙏
@kaleeswarikaleeswari2032
@kaleeswarikaleeswari2032 2 жыл бұрын
ஓம் முருகா என்னைப் போல் குழந்தை இல்லாத வர்களுக்கு குழந்தை பாக்கியம் குடுக்கணும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sivasiva-bv9ke
@sivasiva-bv9ke 2 жыл бұрын
Om muruka Nalla padeja pajanam aluperum pokanum illamal Om muruka
@vinoth9277
@vinoth9277 2 жыл бұрын
Mudiyadhu Andru onnumilai maruthmali murukanai kanukal 3 m p confrm
@shinaya602
@shinaya602 2 жыл бұрын
முருகா இந்த மாதம் ஆச்சு கரு தங்கி இருக்குப்பா முருகா 😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
@sempaimurugaananth6209
@sempaimurugaananth6209 2 жыл бұрын
Nallathe natakkum
@tamilselviperiyasamy5152
@tamilselviperiyasamy5152 2 жыл бұрын
Congratulations
@saravanan.k7542
@saravanan.k7542 Жыл бұрын
En appan murugan pathukuruvan neenga payada venam avana mattum nenainga pothum
@hema47360
@hema47360 2 ай бұрын
❤❤❤ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@PushpaLatha-fv3xh
@PushpaLatha-fv3xh 2 жыл бұрын
பழனி முருகனுக்கு அரோகரா
@keepup2844
@keepup2844 2 жыл бұрын
முருகா தாங்களை போல ‌ஒரு குழந்தையை 👶👶கொடுத்து நீண்ட ஆயுளோடு இருக்க அருள் புரியவாயாக. 🤰🙏🙏👣👶👶
@spicy819
@spicy819 2 жыл бұрын
muruganea pirappan
@maruthupandiyan7215
@maruthupandiyan7215 2 жыл бұрын
என்ன மகளுக்கும் முருகனை போல ஆண் குழந்தை வேண்டும்
@rangapandian7790
@rangapandian7790 2 жыл бұрын
கண்டிப்பாக உங்கள் வேண்டுதல் நிறைவேறும் 🙏
@murugesanmuruga8113
@murugesanmuruga8113 2 жыл бұрын
ஓம் எனும் சொல்லுக்கு உரியவன்... வெற்றி வேல் முருகனுக்கு அரோரா.... பயம்... நீங்க... இருங்கள்..... ஓம்.. முருகா போற்றி
@visavisa5954
@visavisa5954 2 жыл бұрын
🕉 muruga 🕉
@narasimmand8510
@narasimmand8510 Жыл бұрын
முருகா என் வயிற்றில் இருக்கும் குழந்தை எந்த குறையும் இல்லாமல் நல்ல படியா பொறக்கனும் முருகா 🙏🙏🙏 நீ தான் கூடவே இருக்கனும் 🙏🙏🙏
@vnvlogs8147
@vnvlogs8147 2 жыл бұрын
முருகா என் கருவில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் அப்பா..... ஓம் முருகா 5 மாதம் ஸ்கேன் எடுக்கபோறேன் அப்பா நார்மலா இருக்கணும் அப்பா
@Mrvanan084
@Mrvanan084 2 жыл бұрын
Swamimalai thirupugazh padikavum padalai ketkavum (Sega mayai uttra naga vazhivil vaitha).... Kumaran varuvan
@kanna678
@kanna678 2 ай бұрын
ஓம் சரவண பவ நீ என் குழந்தையாய் பிறக்க காத்திருக்கிறேன் முருகா அருள் தருவாயாக 🙏🙏🙏🙏
@jagankeerthu8036
@jagankeerthu8036 2 жыл бұрын
இந்த சஷ்டி விரதமிருந்து கேட்கிறேன் எனக்கு பிறக்கப்போகும் குழந்தை நல்ல ஆரோக்கியத்தோடும், அழகோடும், அறிவோடும், ஆயுளோடும் பிறக்க எனக்கு வரம் அளிப்பாய் என் அப்பனே முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ஶ்ரீஅய்யா
@ஶ்ரீஅய்யா 2 жыл бұрын
ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை........முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்.... அய்யாவின் ஆறு படை வீடுகள்... 1. வாதிரிப்பட்டி - குருந்தமரம் 2. குடுமியான்மலை - ஆத்திமரம் 3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை) 4. விராலிமலை - வன்னி மரம் 5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம் 6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம் இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929
@jeyanthikaliyammal1504
@jeyanthikaliyammal1504 2 жыл бұрын
Muruga enakku குழந்தை வரம் தந்து அருள வேண்டும்என்னை போன்று குழந்தை வரம் கேட்டு வருபவர் அனைவருக்கும் குழந்தை வரம் அமைய வேண்டும் முருக போற்றி போற்றி கந்தா போற்றி போற்றி கடம்ப போற்றி போற்றிகதிர் வேலா போற்றி போற்றி முருக சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭
@ramyaprincess1188
@ramyaprincess1188 6 ай бұрын
முருகா..என் வயிற்றில் இருக்கும் குழந்தை நல்ல படியா வளர்ந்து நல்லா ஆரோக்கியமா பிறக்கணும்...நீயே வந்து எனக்கு பிறக்கணும் முருகா.....🙏🙏🙏🙏🙏🙏🙏
@karthisusha8848
@karthisusha8848 2 жыл бұрын
முருகா போற்றி வழிபடும் பக்தர்களுக்கு..என்றும் நல்ல முன்னேற்றம்....
@chittibabu4231
@chittibabu4231 2 жыл бұрын
ஓம் சரவணா பவ வாழ்க வாழ்க ஓம் சச்சிநான்த்தம் வாழ்க வாழ்க ஓம் சற்க்குரு நாதரே வாழ்க வாழ்க,
@ஶ்ரீஅய்யா
@ஶ்ரீஅய்யா 2 жыл бұрын
ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை........முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்.... அய்யாவின் ஆறு படை வீடுகள்... 1. வாதிரிப்பட்டி - குருந்தமரம் 2. குடுமியான்மலை - ஆத்திமரம் 3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை) 4. விராலிமலை - வன்னி மரம் 5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம் 6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம் இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929
@vishwakamalesh5427
@vishwakamalesh5427 6 ай бұрын
Om Muruga en kanavar thiruth vendum manakasma pesura kudeya stop panna vendum veliku Pogavendum avarku nalla puthiya kodu appa negath enkastam sariyaga vendum appa om saravana bhava om saravana bhava om saravana bhava 😅😅🙏🙍💜💋🍌🌹🌹🌹🔯
@parthen0506
@parthen0506 4 ай бұрын
ஓம் முருகா போற்றி ஆறுமுகம் அறுழிடும் அனுதினமும் ஏறு முகம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா........ சரணம் அப்பா என்னை போல் குழந்தை பாக்கியம் வேண்டும் பவர்களுக்கு நீயே குழந்தையாக வரவேண்டும் அப்பா ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🫄🫄🫄🤱🤱🤱🪷🪷🪷🪷🪷🪷🪷👣👣👣👣
@meeraragu5248
@meeraragu5248 2 жыл бұрын
குழந்தை வரம் தாரும் அப்பனே அருள் தாரும் அய்யா 🙏🙏🙏🙏🙏
@muthuvandi5986
@muthuvandi5986 2 жыл бұрын
Epmithu
@muthuvandi5986
@muthuvandi5986 2 жыл бұрын
Epmuthu
@gayathrigayathri8010
@gayathrigayathri8010 2 жыл бұрын
Kandipaga phokkam baby..... Kavalai padathey....... Eppa varaikum nalla news vainthu irukum ungaluku ennuma varala🤔
@karthikeyanm9
@karthikeyanm9 Жыл бұрын
தக்க
@karthikeyanm9
@karthikeyanm9 Жыл бұрын
@@muthuvandi5986 ரணம்
@KalaiVani-rf6bq
@KalaiVani-rf6bq 2 жыл бұрын
ஓம் முருகா என் பிள்ளை நல்ல ஆரோக்கியமாக வளர வேண்டும்... என்னை போல இல்லாமல் என் குழந்தைக்கு அப்பா பாசம் கிடைக்கணும் முருகா நீயே துணை... ஓம் முருகா 🙏🌹
@Muruganadimmai
@Muruganadimmai 6 күн бұрын
ஓம் சரவண பவ... நீயே துணை முருகா... என் வாழ்வில் எப்போதும் துணை இருக்க வேண்டும் முருகா .. என் அம்மாவுக்கு உடல் நலம் பெற வேண்டும்.. எனக்கு அவங்கள தவிரபயாரும் இல்ல பா.. அவங்க நல்லா இருக்கணும்...
@rasusoniya4960
@rasusoniya4960 2 жыл бұрын
முருகா குழந்தை பாக்கியம் தருவாயாக 🙏🙏🙏🙏🙏
@kumarimr9048
@kumarimr9048 2 жыл бұрын
Kadavul irukkar,🙏🙏🙏
@rajanivin7449
@rajanivin7449 2 жыл бұрын
Kandipa kidaikkum sister, I'm praying for you 🙏🙏🙏🙏
@Forest-ew4nb
@Forest-ew4nb 2 жыл бұрын
கிடைக்கும் நிச்சயம் கிடைக்கும்.. முருகன் வருவான்.. வெற்றிவேல்.. வீரவேல்.. முருகனை முழுமையாக நம்புங்கள்.. நீதி வழியில் நடந்து அவனை நம்பியவர்களை அவன் ஒரு நாளும் கை விட்டதில்லை
@Mrvanan084
@Mrvanan084 2 жыл бұрын
Swamimalai thirupugazh padikavum padalai ketkavum (Sega mayai uttra naga vazhivil vaitha).... Kumaran varuvan
@Amavasai0521
@Amavasai0521 2 жыл бұрын
👪🙌🙏
@sakthivel-oj1hy
@sakthivel-oj1hy Жыл бұрын
என்னுடைய மகன் கந்த சஷ்டி கவசம் கேட்டால் தான் தூங்குவான். நன்றி முருகா
@vscontrols4952
@vscontrols4952 5 ай бұрын
என் குழந்தை ஆரோக்கியமாக சுக பிரசவம் ஆக வேண்டும் அப்பா ஓம் சரவனபவ போற்றி
@வேபாலாசிங்கம்
@வேபாலாசிங்கம் 2 жыл бұрын
முருகா என் வயிற்றில் கரு உண்டாகனும்.....🙏🙏🙏
@vinithapradeep7063
@vinithapradeep7063 2 жыл бұрын
என் கடை நன்றாக நடக்க வேண்டும்.ஓம் முருகா.
@akshyaguru6457
@akshyaguru6457 2 жыл бұрын
முருகா நல்லபடியா என் பசங்க இருக்கனும் முருகா முருகா
@tamiltrend7069
@tamiltrend7069 2 жыл бұрын
எங்களுக்கு குழந்தை வரம் தாரும் அப்பனே ஓம் முருகா போற்றி
@suseelasakthivel5900
@suseelasakthivel5900 2 жыл бұрын
Kandippa murugan porapan ❤️
@Mrvanan084
@Mrvanan084 2 жыл бұрын
Swamimalai thirupugazh padikavum padalai ketkavum (Sega mayai uttra naga vazhivil vaitha).... Kumaran varuvan
@pandieswari4769
@pandieswari4769 Жыл бұрын
Muruka en makan Suresh kumarayum ennayum rendu perayum un pillakalai etrukkondu enkalukku arul purinka appave Suresh utchanthalai mudiyil irunthu ullankal nakam varai ulla ull uruppu matrum veli uruppu anaitthirkum 100 sathavikitham arokkiyam thanthu 100varusam neenda ayulodu un arulal nalla padiyaka sirappaka vala vainka appave
@gunaraj3226
@gunaraj3226 Жыл бұрын
​@@Mrvanan084my mother's birth place
How to have fun with a child 🤣 Food wrap frame! #shorts
0:21
BadaBOOM!
Рет қаралды 17 МЛН
I Sent a Subscriber to Disneyland
0:27
MrBeast
Рет қаралды 104 МЛН
Their Boat Engine Fell Off
0:13
Newsflare
Рет қаралды 15 МЛН
Kanda Shashti Kavacham Soolamangalam Sisters Jayalakshmi Rajalakshmi
20:19
kandha sashti kavasam full (original 2020) | Kantha sasti kavasam ( not by ms Subbulakshmi)
18:53
அன்பாலயம் (Anbaalayam)
Рет қаралды 31 МЛН