யோக மாயா நிறுவனத்திற்கு நல்வாழ்த்துக்கள்! பக்தியை வளர்த்தெடுக்க, தாங்கள் கையாளும் பாங்கு - அருமை. ஒலிவடிவம், ஒளிவடிவம் - தெளிவு. ஸ்ருதி அவர்களின் நளினமான குரல்வளம் - மணிமகுடம்.
@velavandhanus2 ай бұрын
கலைவாணி தேவியின் அருள் பெற்று, பக்தி இசையாற்றிவரும் செல்வி. ஸ்ருதி அவர்களுக்கு - வள்ளி தேவசேனா சமேத ஶ்ரீ சுப்பிரமணியர் அருள் கடாட்சமும், ஆசியும் வந்து சேரட்டும்.
@vasukikamaraj25142 ай бұрын
இனிமையான குரல் மென்மேலும் இசையுலகில் வளர வாழ்த்துக்கள் செல்லம்.
மிகவும் அருமை.வேலும் மயிலும் தங்ளுக்கு துணையாக இருக்கும்
@govindaswamy37262 ай бұрын
🙏🙏🙏Super Congrats.Muruka Saranam.
@s.srinivasansomasundram8995Ай бұрын
Om muruga vetrivel muruga ku arogra Vera vel Muruganuku arogra sathi vel Muruganuku arogra vel vel muruga un Thiruvadigale potri potri potri Charanam Charanam
🙏 முருகா சரணம் 🙏 தேன் போன்ற இனிமையான குரல். எல்லாம் வல்ல இறைவன் திருவருளால் சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வு வாழ பிரார்த்திக்கிறேன்.
@sasikalas61742 ай бұрын
Very nice super
@maheswarikrishnan43862 ай бұрын
Super voice ma❤❤
@rajeswarivengadesaperumal16192 ай бұрын
Om Namo Narayana 🙏 அற்புதம் ... இனிமையான, தெய்வீகமான குரல் ... ஸ்ருதி நம் பெருமான் ஆசி முழுமையாக உள்ளது. இறைவனது ஆசிகள் மேன் மேலும கிடைக்கப் பெற்று சிறப்பாக எல்லாவற்றிலும் துணை நிற்க பிரார்த்தித்துக் கொள்கிறேன் ... வாழ்க வளமுடன்.
@vallinarambunathan11912 ай бұрын
அருமையாகவும் இனிமையாகவும் இருக்கு 🎉🎉🎉🎉
@vinothm36392 ай бұрын
Akkkka🫡 Pinnitinga ponga✅️ Excellent execution 💯
@namo19382 ай бұрын
Super voice. My blessings to you for many more bakthi songs
@d.alagammal3152 ай бұрын
அருமையான குரல் வாழ்க வளமுடன்
@kalaivanik43502 ай бұрын
Super. V.nice. sweet voice.
@rajikrishnan22472 ай бұрын
அருமை.வாழ்க வளமுடன் 🎉🎉🎉
@SundariLavan2 ай бұрын
Super. Nice voice
@buvanakumarimurugan4162 ай бұрын
தெளிவான இனிமையான குரல். தெளிவான, நிதானமான உச்சரிப்பு. இன்னும் நிறைய பத்தி பாடல்கள் உங்கள் குரலில் ஒலிக்க வேண்டும் என விரும்புகிறேன். 👍💐🙏🦚
@kalaichelvanv8792 ай бұрын
ஸ்ருதி சிதம்பரம் ஈடுபாடும் ஆர்வமும் அர்ப்பணிப்பும் குருவருளும் திருவருளும் பெற்றிடும்