ஒரு சந்ததி ஆண்டவரை சேவிக்கும் - 2 தலைமுறை தலைமுறையாய் - 2 அவர் சந்ததி என்னப்படும் - 2 அர்ப்பணிக்கிறோம் முழு குடும்பமாக - 2 நானும் என் பிள்ளைகளும் உந்தனின் சேவைக்காக - 2 ஒரு சந்ததி ஆண்டவரை சேவிக்கும் - 2 தலைமுறை தலைமுறையாய் - 2 அவர் சந்ததி என்னப்படும் - 2 அர்ப்பணிக்கிறோம் முழு குடும்பமாக - 3 நானும் என் பிள்ளைகளும் உந்தனின் சேவைக்காக - 3 1 ) ஒரு மனதாய் ஒற்றுமையாய் - 4 ஒன்றாக ஓடிடுவோம் - 4 உண்மையும் உத்தமமாய் - 4 உம் ஊழியம் செய்திடுவோம் - 4 அர்ப்பணிக்கிறோம் முழு குடும்பமாக - 6 நானும் என் பிள்ளைகளும் உந்தனின் சேவைக்காக - 6 என் நாட்கள் முடியும் வரை - 2 என் ஜீவன் பிரியும் வரை - 2 என் சுவாசம் ஒழியும் வரை - 2 உம்மையே ஆராதிப்போம் - 2
@bhavanifedora34002 жыл бұрын
Amen
@b.sugirthasugirtha10882 жыл бұрын
Amen
@silviyachristina.j91752 жыл бұрын
Wow.... What a lyrics Thanks Jesus for the wonderful song...
@SenthilKumar-nw4vp Жыл бұрын
Amen
@anusuyapraveen1377Ай бұрын
❤vervh Bb ,
@jamilacrescent64552 жыл бұрын
இந்த அறைகூவலுக்குத் தகுதியான உண்மையுள்ள சாட்சியான குடும்பம்
@ebinesarmybs8922 Жыл бұрын
இவர்கள் என் ஜனங்கள் என் துதியைச்சொல்லி வரும்படி தெரிந்துக் கொண்டேன்
@robertprincy68032 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. இன்னும் அநேக பாடல்களை தேவன் உங்களுக்கு தந்து எழுப்பதலுக்கு உங்களை தேவன் வல்லமையாக பயன்படுத்துவாராக. ஆமென். அல்லேலுயா!
@jenifer1002ful2 жыл бұрын
குடும்பமாக தேவனை ஆராதிக்க இந்தப் பாடல் ஆசீர்வாதமாக இருக்கிறது. தேவன் இன்னும் அநேக பாடல் தந்து உங்களை ஆசீர்வதிப்பாராக
@theshoutoftheking2 жыл бұрын
இது ஆண்டவரின் சந்ததி என்னப்படும்...
@Grace-mu9or2 жыл бұрын
ஆயிரம் தலைமுறை பாடலுக்குப் பிறகு மீண்டும் குடும்பம் சம்பந்தப்பட்ட ஒரு அற்புதமான பாடல். தேவன் நம் குடும்பங்களை நேசிக்கிறார், குடும்ப உறவுகள் பரலோகத்திற்கு மிகவும் முக்கியமானது. தலைமுறை தலைமுறையாய் குடும்பம் குடும்பமாய் கைகோர்த்து நாம் நேசரின் வருகையில் காணப்பட வேண்டும் என்பது அவரது திருஉளச்சித்தம். மீண்டும் இந்தப் பாடலை அந்த கண்ணோட்டத்தோடு எழுதி ஒலி ஒளி அமைத்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சி. கர்த்தர் நிறைவாய் இந்த ஊழியத்தை ஆசீர்வதிப்பாராக.
@jemimahsharonprincy56822 жыл бұрын
🔥Proud to be an AMCian😁❤️
@ananddr23662 жыл бұрын
All Praises Honours And Glory To God Lord Jesus Christ Holy Spirit AmenAmenAmen
@bennyhinnjohn-officialchan2942 жыл бұрын
எங்கய்யா குடும்பம் ஆயிரம் தலைமுறை
@shasiashwin10102 жыл бұрын
கர்த்தர்க்கு ஸ்தோத்திரம் அருமையான பாடல் கர்த்தர் உங்கள் முழு குடும்பத்தையும். ஆசிர்வாதிப்பதர்க்கா கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@blessira19442 жыл бұрын
ஆஹா,என்ன ஒரு அற்புதமான பாடல்; கேட்டுக் கொண்டே இருக்கலாம், வரிகள் ஒவ்வொன்றும் அர்ப்பணிக்க தூண்டுகிறது. முதல் முறை கேட்கும்போதே பக்தி விருத்தி பெருக்கெடுத்து ஓடுகிறது ஐயா.வாழ்த்துக்கள் ஐயா
@charleskennedy41302 жыл бұрын
Wonderful wonderful, awaiting for another great wonderful.
@maduraijoel2 жыл бұрын
Oh God save this Family 👪 kindly here their cries 😢 singing for ones in their family....kindly accept their surrenders...
@nithyalevi3944 Жыл бұрын
Wow nice 👍🏻👍🏻👍🏻 song 🙏🏻🙏🏻🙏🏻 கர்த்தர் இன்னும் உங்களை ஊழியத்தில் அதிக அளவில் பயன்படுத்துவாரக💯❤️❤️❤️❤️
@mercybeulah15122 жыл бұрын
Intha song already madurai meeting la zac bro sollikuduthanga ... Worship la padichanga .... Sema 🥰😍💯💯
@ramyapjramyapj11904 ай бұрын
Praise the Lord Zac anna romba super song kekku pothu aavilla holy spirit ulla thulla pesittu erukkaru Tq anna etha naal ugga pedal la perasanama pogattum ma praise god
@evangelinbaakiam98912 жыл бұрын
என்ன அருமை கர்த்தருடைய சந்ததியை கர்த்தர் உயர்த்தினாரே உண்மையான சாட்சி பாடல். ஜான்சன் பாண்டியன் இராமநாதபுரம்
@antonyipa20092 жыл бұрын
Super அற்புதமான பாடல் தேவனுக்கே நன்றி
@itanyy7085 Жыл бұрын
Amen praise the lord 🙏
@lourduantony5690 Жыл бұрын
இத் திரு குடும்பத்துக்காக. கர்த்தருக்கே ஸ்தோத்திரம்!!!
@SGS-VLOGS76 Жыл бұрын
சந்ததி என்னும் வார்த்தைக்கு பொருத்தமான ஒரு குடும்பம் God bless you ❤ many more blessings coming to your family 💖✨
@sjohnson83432 жыл бұрын
அற்புதமான பாடல்! பாடல் வரிகள் ஒவ்வொன்றும், தெய்விக ஐக்கியத்தை, ஒருமனதை, அர்ப்பணிப்பை மையப்படுத்தி, உன்னத வாழ்வுக்கு அனைவரையும் சவால்விட்டு அழைக்கும் உன்னதப்பாடல்!! இந்த இறுதி நாட்களின் தேவை இது ஒன்றுதான்!!! தேவனுக்கே மகிமை. ❤️❤️❤️🙏🙏🙏 சங்கீதம் - 133 1. இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது? 2. அது ஆரோனுடைய சிரசின்மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடியிலே வடிகிறதும், அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்துக்கும், 3. எர்மோன்மேலும், சீயோன் பர்வதங்கள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது; அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார்.
@selvarajpunitha7417 Жыл бұрын
Glory to Jesus Lord Raise such families for His Glory
@JoshuaRMani2 жыл бұрын
Almighty Father, I praise you for God's people and children of faith who seek the eternal life to come. Father, bless them and their service. O God, that Thy way may be made known on earth, and Thy salvation among all nations, Lord have mercy on us, bless us and make your face shine upon us. O God, let all people praise you. I pray in the name of Jesus Christ. Amen
@shanthijoel90032 жыл бұрын
Our Lord is sooo good. Glory to our Lord. இரட்சிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தின் இதய ஏக்கத்தின் பிரதிப்பலிப்பே இந்த அருமையான பாடல்.
@newbegin6778 Жыл бұрын
Exactly Sister
@b.sugirthasugirtha10882 жыл бұрын
Awesome 👨👨👧👦👨👨👦👦👨👨👦👦👨👨👧👧
@imaculaterani77832 жыл бұрын
Beautiful and Blessed song. Naanum en pillaigalum undanin sevaikaga
@maryphilip-k1g4 ай бұрын
Thank you jesus,, 🙏 for this song given to us
@davidnagaraj17729 ай бұрын
Amen , thank you Jesus,, thank you brother and sister, 🙏 God bless you all,,❤💚💙🌹👍
@surya221352 ай бұрын
This song is a blessing. Thank you Zac anna ❤
@deborahjames53892 жыл бұрын
Beautiful dedicated family pastor Balachander heart desire full fill God bless all of them Greeting from UK . India nation Turn to to Jesus only way and truth . We will continue to pray for all thanks good songs glory be to God
@vijijacob19692 жыл бұрын
A wonderful presence to hear this song. Thank you Jesus you are giving a good wonderful forefathers of our pastor family. Jesus bless our beloved pastor ministry more
@vijaysankar24502 жыл бұрын
R. Moses. Praise the LORD 🙏 Amen
@davidnagaraj17729 ай бұрын
Amen, thank you Jesus, very nice song happy to f family I love you r family, God bless you all brothers and sisters,🙏❤️💙💚🌹👍
@jebanisha78974 ай бұрын
God bless your family dear Pastor
@arulrozariomusic2 жыл бұрын
nice song and superb production by kingsley.
@petersheeba50032 жыл бұрын
Amen amen Hallaua thank you Jesus praise the lord 🙏🙏🙏❤️
@joelmanomydhily47962 жыл бұрын
Beautiful song Thank you good samaritan family
@Edwin.Fernando-g7n2 жыл бұрын
Incredible and beautiful filming and editing by thambi Jebi Jonathan Rajasekar! Bravo 🙌👌👏💐👍 - rev eddie, CTK NY
@vijaysankar2450 Жыл бұрын
Praise the LORD 🙏 Amen Hallelujah.
@babysukanya7920 Жыл бұрын
AMEN IN CHRIST JESUS MIGHTY NAME. HALLELUJAH. GOD BLESS YOUR FAMILY ABUNDANTLY IN CHRIST JESUS MIGHTY NAME.🙏🙏
@ManoharLazar2 жыл бұрын
சாட்சியின் பாடல்,அபிஷேகம் நிறைந்த பாடல்.தேவனுக்கே மகிமை.
@boopathirthomas94562 жыл бұрын
அற்புதமான பாடல் Glory to God
@kishothan8288 Жыл бұрын
Amen 🙏 appa God bless you 🤝🙏 family
@dr.arthig9260 Жыл бұрын
All your songs lines from Bible words great bro
@HARIHARASUDHANB2 жыл бұрын
ஒவ்வொரு வரியும் அற்புதமாக இருக்கிறது ஆண்டவர் உங்களைஆசீர் வதிப்பார் வாழ்த்துக்கள்
@Susi7182 жыл бұрын
Very nice song with good reasons and family commitment Praise God .
@jerushashemali19962 жыл бұрын
Woow ❤ Lord we all surrender into your hands . Whatever may be the situations we face , we wont stop serving you 🙏
@davidnagaraj17729 ай бұрын
Thank God, thank you brother and sister, God bless you my brother and sister 🙏🙏🙏❤️💚💙👍🌹
@kanmalaijebaveduministry29312 жыл бұрын
Wonderful song. Thank God.
@Cynthia_Ebenezer2 жыл бұрын
Wow!! What a Testimonial family!! The moment Pastor Uncle started the song the presence of God flowing in.. This song is super Anointed and it’s gonna be a blessing for millions.. So Blessed 🙌🏽🙌🏽❤️
@zacrobertofficial2 жыл бұрын
Thank you . May god bless you through this song . Watch and be blessed and share it with your friends and family.
@s.vishwanathan63602 жыл бұрын
Thank you Jesus for the blessed and wonderful song 👏👏🙌
@jebarajsundaradas13822 жыл бұрын
கர்த்தருக்கே மகிமை. GOD Bless you
@graceseevaratnam80522 жыл бұрын
Very anointing, May God bless the ministry and family more and more 🙏
@biblekidsclub91672 жыл бұрын
I commit my whole family into your holy hands Lord. We want to serve you till the End of Our Lives. Thank you brother and your family. May God Bless your family For Ever. Glory to God Almighty.
@mekalathiru36682 жыл бұрын
ஆண்டவரே 🙏🙏அற்புத பாடல் கொடுத்ததுக்கு நன்றி🔥👍💪👏🙏
@antomithra57202 жыл бұрын
Very nice song and very blessed family as whole family is praising Lord Jesus all Glory goes to our Lord Jesus happy to see the Senior Pastor uncle family i pray and wish your ministry is useful for many Gods people and you all are building Lords Kingdom Super 🙏
@DavidM-eo5we2 жыл бұрын
அருமையான பாடல் 🤝🙏✨️🫂🎼🥽
@pr.shanthappah56832 жыл бұрын
Very blessed and meaningful song. All glory be to god
@sudhakargodwin2 жыл бұрын
Wow, what song bro, wonderful.
@thanusanthanu97672 жыл бұрын
Wonderful song
@belcyanto28712 жыл бұрын
Praise God.. Such a beautiful song. Excellent lyrics. May the Lord bless your family n ministries.Very happy to see Joseph Balachandran uncle, Aunty and all his children. He is a great man God and a humble servant.
@hephzibahrobert17112 жыл бұрын
Praise the Lord.
@princelavindharshan41202 жыл бұрын
Generations will serve him....
@samuelmraj27002 жыл бұрын
Beautiful and Dedicated Song . God bless you Pastor
@KgeethaGeetha-ff1tb2 жыл бұрын
Praise the Lord pastor.wonderfull song👌 generations will serve him.All glory be to God.
@blessybeula91832 жыл бұрын
Amen,praise the Lord, such a beautiful song
@ananddr23662 жыл бұрын
🥳🥳🥳 Faithful song for Families , lots of love Zac bro , May God bless more and more for rocking our Lord Jesus 💐💐💐
@RichardsEbinezerRERECORDS2 жыл бұрын
Happy to have arranged and sung backing vocals for this. Such a beautiful song of worship and kingsly Davis have nailed the production with his amazing arrangements!♥️✨ A great song indeed♥️✨ Happy to be a part of it!
@corbansinghwalker97182 жыл бұрын
Thank God for this Wonderful Song. May our Lord Raise Up Families to Serve HIM.
@AnitaJoshua92 жыл бұрын
Beautiful song pastor god bless u pastor ❤️
@muthupeter75132 жыл бұрын
Praise the lord song
@s.gracesonoliver2576 Жыл бұрын
What a great song of presence of God Almighty, Yes it's great to serve him with our generation, Thank you for your wonderful song,,,,,its blessed to see all our family in one accord,,,,God bless you brotherZac ,,,God will honor you and exalt By His Grace..Proud to see you.Amen
@marylalitha69042 жыл бұрын
What a wonderful family for God's service
@SunithaPrasad2 жыл бұрын
Wow...an amazing song and a wonderful legacy of faith!!
@paulgideon.c2 жыл бұрын
Praise God amazing song 🙏
@marylucy23292 жыл бұрын
I'm proud to see my student sing.god bless you and your family.
@zacrobertofficial2 жыл бұрын
Thank you . May god bless you through this song . Watch and be blessed and share it with your friends and family.
@marylucy23292 жыл бұрын
I love this song.God help me also to offer myself and my family to you.
@zacrobertofficial2 жыл бұрын
Thank you . May god bless you through this song . Watch and be blessed and share it with your friends and family.
@christinasamuel14962 жыл бұрын
Happpiee 2 c d whole family sing'in 4 Jesus 🙏 God bless u Zac n d whole family👍
@josephsuresh38882 жыл бұрын
Hallelujah glory to God 🙌
@zacrobertofficial2 жыл бұрын
Thank you . May god bless you through this song . Watch and be blessed and share it with your friends and family.
@noblejeyaraj58252 жыл бұрын
Glory to God Zac.
@gouthamseelan2 жыл бұрын
Thank you Jesus 🙏🏽 for H-Tower family.. 🥲
@zacrobertofficial2 жыл бұрын
Thank you . May god bless you through this song . Watch and be blessed and share it with your friends and family.
@sobhawilliams60792 жыл бұрын
Wonderful song! Beautiful singing dear family members 🙏❤️ God bless you all 🙏🙏🙏
@anandreligare38042 жыл бұрын
Brother, Praise the lord Super family you all are Blessed by God 💐
@anishraj61612 жыл бұрын
PRAISE THE LORD AMEN 🙏
@zacrobertofficial2 жыл бұрын
Thank you . May god bless you through this song . Watch and be blessed and share it with your friends and family.
@salomejohn77352 жыл бұрын
Amazing...our lord is so faithful...Nothing is more precious than seeing our generation after generation praising our saviour🙌awesome family for God❤
@JeyapaulBuds2 жыл бұрын
Very true ❤️ such a joy to see listen and glorify God as a family This is heaven on earth 🌎 🤩
@Edwin.Fernando-g7n2 жыл бұрын
Amen and Amen 🙏🏾 PtL and thank you sister Salome John! - rev eddie
@jayaranimanoharrjws2 жыл бұрын
Praise the lord jesus
@a1s1dodd602 жыл бұрын
Beautiful video Zac. Lovely family. 😍
@samuelvjmusic2 жыл бұрын
One more Lovely family worship song from Bro. Zac. We were so blessed by the song while he sung in gideons convention held at MaduraiNearly 1000 people worshipped heartfully and we felt the Anoitment. Thank you brother.
@VijayGS-oj4ve2 жыл бұрын
மகிமைக்கும் மேல் மகிமை
@zacrobertofficial2 жыл бұрын
Thank you . May god bless you through this song . Watch and be blessed and share it with your friends and family.
@Samreenanoah2 жыл бұрын
Glory to God Almighty
@jesuslovesministry40492 жыл бұрын
உமக்கே மகிமை
@zacrobertofficial2 жыл бұрын
Thank you . May god bless you through this song . Watch and be blessed and share it with your friends and family.
@maryclara90362 жыл бұрын
Sema. God bless u (Pastor family members)
@Maha-gu4fp2 жыл бұрын
A song full of divine presence.amen
@christyavm12 жыл бұрын
Beautiful presence of God, felt worshipping atmosphere heavenly.
@zacrobertofficial2 жыл бұрын
Thank you . May god bless you through this song . Watch and be blessed and share it with your friends and family.