இந்த பாடலை எப்போது கேட்டாலும் மெய் சிலிர்த்து போகும். SPB SIR விழிநீர் சிந்தியதைப் போல எம் விழியிலும் நீர்த் துளிகள். தங்கள் குரலில் கேட்கும் போது மெல்லிசை மன்னரோடு பயணித்தது போலவே இருக்கிறது. மிக்க நன்றி..💐
@ashishjoel20354 ай бұрын
இந்த பாட்டு soft ஆக பாடனும்.spb பாடியது அருமை.
@tharunvaibhavu508518 күн бұрын
This is different version from original... Ananthu sir also sang nicely in one program 😊😊😊
@tpganesan128 Жыл бұрын
இந்தப் பாடலின் composing பற்றி எத்தனை முறை கேட்டாலும் பிரமிப்பாகவே உள்ளது.
@sivanandampalamadai5301 Жыл бұрын
Speechless after listening to your explanation and also the song rendered so beautifully by the immortal SPB...hats off!! Whenever we listen to such intricate tunes of Mellisai mannar, we go into an other world. The manner in which he brings out a subtle change in the tabla rhythm is sthg only MSV can...his trademark we can say. Ananthu ..thanks a million for bringing out such gems.
@lokeswaranselvam6784 Жыл бұрын
Indha song original version naa ketadhilla sir but neenga paadunadhu msv sir composingla naa vandhu ketamaadhiri irundhudhu sir blessed moment sir Oru thadava super singer la spb sir oru contestent indha song paadnadha ketu romba emotional aanaru andha emotional moment innikku enakku Thank you very very much sir.
@sathyanarayananmuralidaran6907 Жыл бұрын
Arumai Ananthu Sir neengal unmayile aya Solvathu pol oru Sruthi petti dan❤❤ Godly Composition sir. Chandrakauns, hamsanandhi,Vasantha,Pandhuvarali and also Kalyana Vasantham 😢😢😢😢 Appa Appa oru naal podhadhu sir
@shankarnatarajan6230 Жыл бұрын
மன்னர் மன்னர் தான். அருமையான பாடலுக்கு தங்கள் விளக்கம் மிக அருமை. வாழ்த்துகள் அனந்து சார்!
@tharunvaibhavu508518 күн бұрын
First time I saw u in this dress in legenthrees program 😊😊😊
@nellaisriram Жыл бұрын
2016ல நீங்க அப்பாவ பாக்க வந்திருக்கும் போது, இந்த பாட்டு இன்னும் வேறொரு பிரம்மாண்டமான விதமான பாடினீங்க, அத மறக்க முடியாது, 🙏🙏🙏❤️
@ganesanr736 Жыл бұрын
உங்களிடம் அபாரமான ஸ்வர ஞானம் - பக்குவமாக பாடும் திறன் - பலவிதமான இசை Formats பற்றிய Knowledge - கம்போஸிங் (இசையமைப்பு) நுணுக்கங்கள் - Orchestration - அதாவது பாடலுக்கு ஏற்றார்போல் வாத்யங்களை choose பண்ணும் திறன் - இவை அனைத்தும் உள்ளது. எல்லாவற்றிர்க்கும் மேலாக இசை உலகில் தீவிரமாக நின்று சாதனை புரியவேண்டும் என்ற Spark ம் இருக்கிறது. வெற்றிபெற வாழ்த்துக்கள் !!!
@tharunvaibhavu508511 ай бұрын
U r craze of kanamma song.... From this to kaala kanamma....we are crazy of ur voice
@ABH9088 Жыл бұрын
From where does it start? Is it a science? Is it a research? Is it a music? All started off from an incomparable soul MSV ஐயா and it includes everything.🙏🌸 Once you start listening to the song you also flow and fly 🕊️along with the song and no one can explain like you Mr Ananthu 👌 🙆🙇 MSV ஐயா வின் ஆன்மாவிற்கு என் மனம் கனிந்த நன்றிகள்!வணக்கங்கள்!🙏💐
@sriramgopalan938 Жыл бұрын
அருமை அனந்து!
@sankarasubramanianjanakira7493 Жыл бұрын
Wow msv composing la ye amarnthu ketta mathiri irunthathu. Excellent. A genius par excellence
@tharunvaibhavu508511 ай бұрын
Ur effortless singing is very very nice to hear...
@ramakasturirangan1674Күн бұрын
Mr. Ananthu, Ww have heard (Late)SPB commenting even I cannot sing like Ananthu speaks of your prowess. No wonder (Late) MSV had so much high hopes on you. Can you tell us what raagam was Kannamma Kanavillayaa finally accepted and sung .
@rameshkn6483 Жыл бұрын
. Msv always great king Nobody can replace his place
@krishdas4295 Жыл бұрын
One sun &one MSV.
@lcvenkatrangan Жыл бұрын
You sing almost like MSV sir
@gurumurthyvenkata3951 Жыл бұрын
Ananthu sir oru request neengal MSV sir composing n experience with Sir adhai mattum share panninge matre Music directors patri vendam pl
@kumarjeevan5833 Жыл бұрын
👏👏👏👏👏
@nellaisriram Жыл бұрын
Ananthu anna the great legend 🙏🙏❤️❤️🥰🥰🥰🥰
@tharunvaibhavu508518 күн бұрын
Mithavanga illa sir , mathavanga😅😅
@gurumurthyvenkata3951 Жыл бұрын
Late Mayilsamy Actor has seen all MGR's 136 films other than that he never seen any movie like that you pl share only Isai kadavul MSV SIR
@prabakarsarma9279 Жыл бұрын
எங்கே உங்களைத் தவற விட்டேன் அனந்து? மன்னரும் கவிஞரும் சாதித்ததில் பத்தில் ஒரு பங்கு கூட மற்றவர்கள் சாதித்ததில்லை என்பது என் கருத்து. மன்னருக்கு இருக்கும் இசையின் வீச்சு பிரமிப்பை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. இந்த ஒரு ஜென்மம் போதாது மன்னரின் அத்தனை பாடல்களையும் கேட்டு ரசிக்க. இப்படி ஒரு மனநிலையில் இருக்கும் எனக்கு உங்களைப் பற்றிய காணொளிகளைப் பார்த்ததும் தேன் குடித்த நரி போல இருந்தது. இசையையும் மீறி மன்னரிடம் உள்ள அந்த எளிமை, குழந்தைமை ( வேறு எந்த இசையமைப்பாளருக்கும் இல்லாத வஞ்சமற்ற இந்தக் குழந்தைமை மீது எனக்குக் காதலே உண்டு). ஒ உங்களோடு மன்னரை அறிந்து கொள்ள அளவற்ற ஆவலுடன் இருக்கிறேன்.