kannan-varuvaan - PANCHAVARNA KILI

  Рет қаралды 7,728,863

Periyakaruppan Vaeravan

Periyakaruppan Vaeravan

Күн бұрын

Пікірлер: 717
@thirunavukkarasunatarajan2351
@thirunavukkarasunatarajan2351 2 жыл бұрын
பள்ளி பருவத்தில் கேட்டு கொண்டே இருந்த பாடல். மீண்டும் கிடைக்காத அந்த பொற்காலம்
@lavanyaprabhakaran7552
@lavanyaprabhakaran7552 Жыл бұрын
Just now strike this song in my mind while I was making my baby sleep ....why don't i try this song instead of singing rhymes....what a lovely song.... My baby will really love this song❤
@ManiVasagam-u4w
@ManiVasagam-u4w 4 жыл бұрын
எளிமையான இசை யாதர்த்தமான வரிகள் அனைத்தும் கலந்த இனிமையான பாடல்
@swarnalathaganapathi4042
@swarnalathaganapathi4042 6 жыл бұрын
பி. சுசீலாவின் இனிமையான குரலுக்கு ஏற்றாற்போல் அழகிய பாவனைகள்காட்டி நடித்த கே.ஆர். விஜயாவின் நடிப்பு அனைவரையும் சொக்க வைக்கிறது! இந்தப்பாடல் கேட்டாலும் தித்திக்கும் ! பார்த்தாலும் மனதை மயக்கும்! எனக்கு மிகவும் பிடித்த பாடல் !
@kpawnammal4681
@kpawnammal4681 5 жыл бұрын
Swarnalatha Ganapathi lo
@sirajudeensardarkamalbatch7376
@sirajudeensardarkamalbatch7376 4 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்.
@r.natarajanr.natarajan5118
@r.natarajanr.natarajan5118 11 ай бұрын
பிசாசு அந்த குழந்தையை போட்டு பாடா படுத்துது
@baskaran1957
@baskaran1957 3 жыл бұрын
இப்பாடலைக் கேட்டு பதிவு செய்திருக்கும் கருத்துரைகளை படிக்கும்பொழுதே புரிகிறது இப்பாடலின் சிறப்பு. எவ்வளவு குழந்தைகளை தூங்கவைத்திருக்கிறது; தூக்கிவைத்துக் கொண்டிருக்கிறது இந்தப்பாடல். 1990 கில் இந்தப்பாடல் எனது குழந்தைகளை தூங்க வைக்க நான் பாடி இருக்கிறேன். சுசிலா அம்மாவிற்கும், வாலி அய்யாவிற்கும், மெல்லிசை மன்னர்களுக்கும், கே ஆர் விஜயா விற்கும் கோடி கோடி வணக்கங்கள். இதுபோன்ற இனிய பழைய பாடல்கள்தான் பலருக்கு தேனமுது. இக்கால சிறுவர்கள் இதுபோன்ற தெய்வீகப் பாடல்களை கேட்க பழக வேண்டும்.
@mohanraj-ux7gv
@mohanraj-ux7gv Жыл бұрын
P
@indhusan
@indhusan Жыл бұрын
Ippavum en magan toonga intha padal than
@mosespraveena6814
@mosespraveena6814 Жыл бұрын
0
@swathivino7985
@swathivino7985 Жыл бұрын
Yes
@swarnabalaakishore
@swarnabalaakishore Жыл бұрын
Even in 2023 i sing this song to my son
@user-el4hj6yb6k
@user-el4hj6yb6k 3 жыл бұрын
அருமையான பாடல் பதிவு...கேட்க இனிமையோ...இனிமையோ
@bossraaja1267
@bossraaja1267 2 жыл бұрын
Hallow 🎸 chords + accordin + riming + susilammmma vvvin குரல்
@rajamohammed7460
@rajamohammed7460 4 жыл бұрын
இளமை கவிஞர் வாலி அவர்கள் கண்ணதாசனுக்கு சளைத்தவர் இல்லை நாம் என்னதான் கண்ணதாசன் கண்ணதாசன் தான் என்று நினைத்தாலும் இந்த வாலி பாடல்களையும் ரசிக்காமல் இருக்க முடியாது மிக சீக்கிரமாக நம்மை விட்டு சென்று விட்ட கண்ணதாசன் இடத்தை இவர் தான் நமக்கு நிரப்பினார் இவர் எழுதிய பல்வேறு பாடல்கள் கண்ணதாசன் எழுதியது என்று தவறுதலாக.இசை தட்டில் அப்பொழுது வந்தது நிறைய ரசிகர்களும் அப்படி தான் நினைத்து இருந்தார்கள் அந்த அளவுக்கு இவர் அவரை போலவே எந்த பாடலாக இருந்தாலும் மிகவும் வேகமாக மெட்டுக்கு பாடல் எழுத கூடியவர் அதனால் தான் திரை உலகமே பாராட்டி இவருக்கு பவுன் வழங்கி கெளரவ படுத்தினார்கள்
@jollyoojolly7201
@jollyoojolly7201 4 жыл бұрын
இது முற்றிலுமாக உண்மை
@suganthirajakani8712
@suganthirajakani8712 3 жыл бұрын
🎂🎂🎂
@prkankipati181
@prkankipati181 12 жыл бұрын
నిస్సందేహంగా ఈ శతాబ్దపు అద్భుతం P. సుశీలమ్మ .. దక్షిణ భారతం లో పుట్టటమే దురదృష్టం.. hats of susilammaa పి.ఆర్.కంకిపాటి..
@pktparthi
@pktparthi 10 жыл бұрын
கவிஞர் வாலியின் கை வண்ணத்தில் உருவான அற்புதக் கவிதை.. அதை மெருகேற்றியிருக்கும் பி. சுசீலாவின் குரல் வளம் மிக்க அருமை...
@arunsuperathish5099
@arunsuperathish5099 5 жыл бұрын
Mgrmuvi
@gurusaranm3951
@gurusaranm3951 2 жыл бұрын
Um yum mm yum n hmm hmm hmm it TM b FB PE SMS AA AA I'll
@narmathanarmatha7316
@narmathanarmatha7316 2 жыл бұрын
😀
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 2 жыл бұрын
Yes definitely.
@helenpoornima5126
@helenpoornima5126 5 жыл бұрын
தொகையறாவுடன் ஆரம்பிக்கும் அபூர்வப்பாடல் !!தேன்குயில்குரல் சுசீலாவின் இனிமையில் மவுத்ஆர்கனின் மயக்கத்தில் நம்மைத் தாலாட்டிடும் இனியப் பாடல்!!சுசீலாவின் தொகையறா முடிஞ்சதும் மவுத் ஆர்கனில் வேறே டியூன் (அதிலேயே ஒருப் பாடல் எடுக்கலாம்)பாடிட அது முடிஞ்சதும் சுசீலா கண்ணன் வருவான் கதை சொல்லுவான்!! வண்ணமலர்த் தொட்டில் கட்டித் தாலாட்டுவான்!!எனப் பாட ஆரம்பிக்க நாம் எங்கேயோ ப் போயிடுவோம்!!கேஆர் விஜயா வின் குடும்ப்ப்பாங்கும் குழந்தையைக் கொஞ்சும் பாசமும் அழகோ அழகு!!அந்தக் குழந்தை சந்தோஷமாய் குதிரையில் ஆடும்!!இதில் ப்ளூட்டின் இனிமைதான் நிறைய!!இந்த அதிசய ரெட்டையர்களின் இந்தப் பாடலை விரும்பாதவுங்களும் இருக்கமுடியுமா?!அருமையானப் பாடல்!!
@doraiswamyswamy872
@doraiswamyswamy872 4 жыл бұрын
Arumaiyana padal
@jeyakodim1979
@jeyakodim1979 4 жыл бұрын
@@doraiswamyswamy872 அருமையான பாடல் மட்டும் அல்ல!! அன்பான தாலாட்டு!! இனிமையான தேன் ஊற்று!!!!
@helenpoornima5126
@helenpoornima5126 4 жыл бұрын
நன்றீ !என் இனிய நண்பர் ஹிம் சாகர் அவர்களே!! இப்பதான் இதனைக் கண்டேன்!! தாமத த்திற்கு மன்னீக்கவும்!!
@helenpoornima5126
@helenpoornima5126 4 жыл бұрын
அன்பு ஜெயக்கொடீ! இந்த தாலாட்டை நீங்கள் உங்கள் பேரக்குழந்தைகளுக்குப் பாடி இருப்பீர்கள் அல்லவா?! அற்புதமானப் பாடல்! நீங்கள் கணவர் பேரப்பிள்ளைகள் நலமா?! நான் எப்பவும் பாடியபடியே இருக்கிறேன் !!
@jayanthisekhar7512
@jayanthisekhar7512 2 жыл бұрын
@@jeyakodim1979 lu7uuiyu0
@ksva4667
@ksva4667 2 жыл бұрын
நான் தூங்கியது இப்பாடலை கேட்டு. தமிழ் தேன் அருவியாக கொட்டுகிறது இப்பாடலில்.
@Rjpreethi
@Rjpreethi 11 жыл бұрын
It not only makes my 2 year old fall asleep but it makes me sleep as well.what a mesmerising voice.such a great song and an awesome composition.....thanks to all involved in making this number
@lbose2
@lbose2 7 жыл бұрын
preethi ceaser love it
@natarajandhakshnamoorthi7639
@natarajandhakshnamoorthi7639 6 жыл бұрын
preethi ceaser ,I love this song
@skamalawa1550
@skamalawa1550 6 жыл бұрын
@@lbose2 Pokorny okmkmmm
@sadhikyousuf7088
@sadhikyousuf7088 6 жыл бұрын
ai.
@Viravira0511
@Viravira0511 6 жыл бұрын
It's 2019.... your child should be 7 years old now. Both of you should be still enjoying this song. Bless you both.
@lavanyathiru3253
@lavanyathiru3253 6 жыл бұрын
Superb song, susheela ma'am voice and k.r Vijaya ma'am acting was awesome, my 1 yr old daughter fav. Song
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar Жыл бұрын
💚வாலியின் 💚வைர வரிகள். ♥️பி. சுசீலா வின் 💙தேனிசைக் குரல் 💚கே.ஆர். விஜயா ♥️ அவர்களின் 💙பச் என்ற இளமை 💚 பாடலுக்கு பலம்.
@ramleo100
@ramleo100 7 жыл бұрын
A mesmerizing composition. The combo of Viswanathan - Ramamurthy, P.Susila & Kannadasan have contributed so much for Tamil Film Music.
@narasimhanshankarn206
@narasimhanshankarn206 6 жыл бұрын
Ramsubramanain Ram superb song In. My life
@waterfalls8363
@waterfalls8363 4 жыл бұрын
Lyrics vaali
@gayathridevi5141
@gayathridevi5141 2 жыл бұрын
என் மகனை தூங்க வைக்கும் அற்புதமான பாடல்
@sandhyaselvam4889
@sandhyaselvam4889 2 жыл бұрын
Daily intha song than en ponna thoonga vaikuthu😘 Ilana thoonga matikara.. tq for this song
@jackyjacky5695
@jackyjacky5695 5 жыл бұрын
இது போன்ற பாடல்களை இப்போது கேட்க முடியவில்லை
@msel04
@msel04 4 жыл бұрын
காரணம் மக்கள் ரசனை அற்றவர்களாய் மாறிவிட்டார்கள். மேலும் தமிழ் தரம் தாழ்ந்துவிட்டது இந்த டமில் நாட்டில்...
@pushpaleelaisaac8409
@pushpaleelaisaac8409 2 жыл бұрын
உனக்கென்றும் எனக்கென்றும் உறவு வைத்தான் ஒருவரின் குரலுக்கு மயங்க வைத்தான் . உண்மையை அதிலே உறங்க வைத்தான் முழு கதையும் இந்த வரியிலேயே அடங்கி விட்டது.
@abinayaj6720
@abinayaj6720 6 жыл бұрын
indha paatu paadi dha amma yenna thoonga vaipainga ,idha vida azhaga paaduvainga ,love you amma
@indiran1578
@indiran1578 6 жыл бұрын
சுசிலா அவர்களின் பாடல் எப்போது கேட்டாலும் காதுக்கு இனிமையாகவே இருக்கும்°
@vijiramesh9131
@vijiramesh9131 6 жыл бұрын
Hi Sarah
@vijiramesh9131
@vijiramesh9131 6 жыл бұрын
M no
@vijiramesh9131
@vijiramesh9131 6 жыл бұрын
Sankarlal. Songs
@nawazirahussain4941
@nawazirahussain4941 4 жыл бұрын
என் பேரன் இன்று தூங்குவதே இந்த பாடல் கேட்டுத்தான்
@svignesh1193
@svignesh1193 3 жыл бұрын
Naanum chinna vayasula aptithan man
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar 3 жыл бұрын
👍மனம் உவந்த பாராட்டுக்கள்👍 மதம் கடந்த தங்களின் ரசனை உண்மையில் மேன்மையானது👍
@haripriyapriya3396
@haripriyapriya3396 2 жыл бұрын
எங்கே தாத்தா மிகவும் பிடித்த பாடல் I miss you 🌏
@umakarthic2509
@umakarthic2509 4 жыл бұрын
2021- In USA.... Playing all the Tamil old songs to make my kids sleep every night.!!
@sukri0911
@sukri0911 11 жыл бұрын
Like the lines "unakendrum enakendrum uravu veithaan, iruvarin kanakilum varavu veithaan" - nice credit on both sides...so true.. lovely lyrics...
@arthiyagarajan7421
@arthiyagarajan7421 7 жыл бұрын
Suresh Chandrasekaran
@rameshmanirameshmani8672
@rameshmanirameshmani8672 7 жыл бұрын
Suresh Chandrasekaran ,w b0
@amsavallikannadasan6774
@amsavallikannadasan6774 7 жыл бұрын
Suresh Chandrasekaran aqqq
@sagarlt859
@sagarlt859 7 жыл бұрын
Suresh Chandrasekaran
@anantabaskarkannayan416
@anantabaskarkannayan416 7 жыл бұрын
Very fine lilting lullaby to become a babylike on hearing the song
@mohananrajaram6329
@mohananrajaram6329 3 жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் வாலி அவர்கள் தமிழ் மக்களுக்கு செய்த தொண்டு பாராட்ட கூடியது .
@menonmohan4524
@menonmohan4524 6 жыл бұрын
Oh..that baby is sooo sweet 😊😊😊
@beardraskal9207
@beardraskal9207 5 жыл бұрын
Kr Vijaya amma sema cute 😍
@littlepots2910
@littlepots2910 5 жыл бұрын
I'm 90's kid, got chance to listen this song thru my mom and my 2 year old girl will sleep only after I sing this....! Influence :)
@muraliniro4533
@muraliniro4533 2 жыл бұрын
பலமுறை எனது அம்மா இந்த பாடலை பாடி இருக்கிறார்கள் அப்போ தெரியவில்லை ஆனால் இன்று #அம்மா 🏵️🧚மறைந்து தெய்வமானபிறகுதான் தெரிகிறது 🌼லவ் யூ #மம்மி 💞😭
@padmanabants8795
@padmanabants8795 2 жыл бұрын
இப்படி இயல்பான வரிகளில் உன்னதமான பாடல்களை கண்ணதாசன் இயற்றினாரே! எம்.எஸ் வி இசைவான இசை அமைத்தார், வெறும் இனிய இசை என்பது நீண்ட நாள் நிற்காது.
@selvakumariarumugam9558
@selvakumariarumugam9558 5 жыл бұрын
!!!!!!! OLD IS GOLD EVERYTIME !!!!!!!
@saravanansarvesh877
@saravanansarvesh877 3 жыл бұрын
நல்ல பாடல். Super song Bro
@anaanthimy8100
@anaanthimy8100 4 жыл бұрын
En ponnu inthe song ketta avlo santhosama kekkum smile pannikte 10 month than aaguthu daily kekkum
@KOWSALYA_DEVI_D
@KOWSALYA_DEVI_D 4 жыл бұрын
தமிழ் பாடல்களை சிறு வயதிலிருந்தே கேட்க வையுங்கள்.. அழகு தமிழ்..❤️
@sathyaraj9905
@sathyaraj9905 4 жыл бұрын
En paiyan 5 mnth le kekuran😍
@abithangam1400
@abithangam1400 4 жыл бұрын
@@KOWSALYA_DEVI_D g%6%i
@johnjosephjawahar2518
@johnjosephjawahar2518 11 жыл бұрын
one of the best song, lovely tune. My grand daughter loves this song and picture clip
@flowerfantasyblr943
@flowerfantasyblr943 6 жыл бұрын
70th you
@vasudevancv8470
@vasudevancv8470 6 жыл бұрын
Simple lyrics by Vaalee. Simple tune by MSV. It's a cake walk for Susheela. Soothing background score with a pleasing rhythm with minimum instruments. Yet, what an impact this lovely song makes! Susheelavin Karkandu Kural. We must thank God for giving us such wonderful countless music treasures and make us enjoy them seamlessly. "Oruvarin Kuralukku mayanga vaithaan, UNmauiyai ashile Uranga vaithaan". Yes, of course; it's TRUE.
@gnadha123
@gnadha123 5 жыл бұрын
Lyrics by Kavingar Vaali .. ;) not kaviyarasu kannadasan
@geethasubramanian4564
@geethasubramanian4564 4 жыл бұрын
Well said. Absolutely true
@ganeshsubramanian2093
@ganeshsubramanian2093 4 жыл бұрын
Please observe the pass at 1.40. That's MSV.
@vasudevancv8470
@vasudevancv8470 4 жыл бұрын
@@gnadha123 Thanx. I stand corrected. I got confused, Yes, only the song Kanna Karumai Nira Kanna was written by Kannadasan. This song Kannan Varuvaan was written by Vaalee only.
@mithranpokemonfreshupdates8305
@mithranpokemonfreshupdates8305 3 жыл бұрын
It's not susheela madam sir.This song's female voice is S.Janaki Amma
@udhayasuriya4888
@udhayasuriya4888 3 жыл бұрын
My girl 6year old she daily hear the song before sleeping what a magical voice thank u susheela amma because this generation peoples also listen and enjoy this song
@hhggffhggh576
@hhggffhggh576 5 жыл бұрын
Evergreen song of p.susila which has bee one of the favourites
@Balakrishnan2007
@Balakrishnan2007 12 жыл бұрын
The First Thalattu song, which i sang for my son. within an hour after he born. i love it.
@thirupurasundari9061
@thirupurasundari9061 7 жыл бұрын
@skcark1
@skcark1 3 жыл бұрын
சூப்பர்.
@murugappanoldisgold1295
@murugappanoldisgold1295 Жыл бұрын
இந்தப் பாடலும் கேட்பதற்கும் ரசிப்பதற்கும் எப்படி இருக்கிறது
@r.natarajanr.natarajan5118
@r.natarajanr.natarajan5118 11 ай бұрын
பிசாசு அந்த குழந்தையை போட்டு பாடா படுத்துது
@ganeshbabumt3413
@ganeshbabumt3413 Ай бұрын
,​@@r.natarajanr.natarajan5118
@vichuboy11
@vichuboy11 4 жыл бұрын
Periakaruppan avarkale brilliant song selection.Very nostalgic
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar Жыл бұрын
💙கொண்டாடும் ♥️ இடத்தில் தான் 💚 குழந்தையும் 💙தெய்வமும் ♥️குதூகலிக்கும்
@rajeshkumarpalani2758
@rajeshkumarpalani2758 3 жыл бұрын
Such a beautiful song....even after 100 years also the song will stand by 😎
@Mangalam-qd6di
@Mangalam-qd6di 3 жыл бұрын
H j
@balasankaran4398
@balasankaran4398 2 жыл бұрын
v + (Part@@Mangalam-qd6di
@keerthanav.b5696
@keerthanav.b5696 Жыл бұрын
0
@suntharimuthukrishnan
@suntharimuthukrishnan Жыл бұрын
​@@Mangalam-qd6difor sale Page border is hjjjjhggfft55 and I don't know opinion jj
@karthigacovind3394
@karthigacovind3394 Жыл бұрын
We_❤
@sivakumarbk8739
@sivakumarbk8739 3 жыл бұрын
பழைய பாடல்கள் பாட்டுக்கு முக்கியத்துவம் கேட்க இனிமையாக இருக்கும்
@காணிபிசைய
@காணிபிசைய 2 жыл бұрын
L
@nandhufamily9924
@nandhufamily9924 4 жыл бұрын
என் அன்பு மகளுக்கு இந்த பாடல் தான் தாலாட்டு மிகவும் அருமையான பாடல் வரிகள்
@Relaxsound210
@Relaxsound210 3 жыл бұрын
என் மகனின் நினைவு இந்த பாடல்
@premekavi5650
@premekavi5650 3 жыл бұрын
@@Relaxsound210 😯😯but👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏❤❤❤❤❤❤💙💚💛
@premekavi5650
@premekavi5650 3 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍
@t.ssudha6721
@t.ssudha6721 2 жыл бұрын
என் பேரன்கள் 2 பேரும் இந்த பாடலை பாடியும் கேட்டும் தூங்க வைப்போ ம்
@menonmohan4524
@menonmohan4524 6 жыл бұрын
Wow..what a luluby song...gorgeous Vijaya 😍😍😚😚
@shamaramani
@shamaramani 13 жыл бұрын
love this song very much i have nearly 100 times but the melody is superb
@bhuvaneswarirajasekar5068
@bhuvaneswarirajasekar5068 4 жыл бұрын
Super song heart touching lirics
@manoharanteynampetvenugopa3218
@manoharanteynampetvenugopa3218 4 жыл бұрын
All old songs are gold. It only taught what is life 😒 and how to lead life and also joint family values.
@rpradeepsanth
@rpradeepsanth 2 жыл бұрын
T
@code66alpha
@code66alpha 13 жыл бұрын
Look at the SANGATHI It is flowing like ganga water from Sushilamma voice. What a great singer. I thank god for bringing me to this world to listen sushilamma's songs. Thanks a lot to MSV , Nd Ramamoorthy
@mahesrao4733
@mahesrao4733 7 жыл бұрын
Tharun Keshavan., u r right. V r here to listen sushilamma voice.. God bless her.
@SubramaniSR5612
@SubramaniSR5612 3 жыл бұрын
@@mahesrao4733 like us crores of fans' best wishes she has got. A great goddess of singing.
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 2 жыл бұрын
Well said sir. I am not a fan. Very proud to say that I am a slave for SUSEELAMMA voice.
@anusooyakothandam3933
@anusooyakothandam3933 2 жыл бұрын
Mmm.... 7 million views. I'm doing babysitting. Still putting this song to make the kids to sleep. They enjoyed it.
@chandrasekarana2729
@chandrasekarana2729 2 жыл бұрын
எத்தனை வருடங்கள் ஆனாலும் இன்றும் கேட்டுக் கொண்டே இருக்க செய்யும் பாடல் அல்லவா ,
@anandannarayanan3638
@anandannarayanan3638 2 жыл бұрын
Super Song Old Is gold
@r.natarajanr.natarajan5118
@r.natarajanr.natarajan5118 11 ай бұрын
பிசாசு அந்த குழந்தையை போட்டு பாடா படுத்துது
@sambavichannel9715
@sambavichannel9715 10 ай бұрын
Vai en indha padu padudhu vijavukku I ❤this🎵 susi ma muthu pa
@aishunarasiman5680
@aishunarasiman5680 3 жыл бұрын
எனக்கு 8 மாத குழந்தை இருக்கான். When I listen to this song, it makes me so happy and emotional😍😍😍
@lakshmirajeagle7960
@lakshmirajeagle7960 2 жыл бұрын
A
@shanmugapriya3008
@shanmugapriya3008 2 жыл бұрын
Intha songs kettu than yannoda ponnu thunguva very nice song old is gold
@asertyqwera6374
@asertyqwera6374 5 жыл бұрын
Elle est trop bien la chanson J aime trop ❤❤
@krishnaprasadvavilikolanu8844
@krishnaprasadvavilikolanu8844 4 жыл бұрын
A lovely lullaby from the sweet voice of melody queen Suseelamma garu. It is strange that there are 2.2k dislikes for this song!
@perumala7654
@perumala7654 12 жыл бұрын
my 7 months old granddaughter go sleep mode on hearing this song and enjoy on hearing this
@narayananjanarthanan6881
@narayananjanarthanan6881 7 жыл бұрын
beautiful young actess K.R.Vijaya..good lyrics..simple music..
@2606vishnu
@2606vishnu 6 жыл бұрын
No wonder why the previous generation is blessed ... Amazing lyrics, voice and music..
@vimalamahendran2277
@vimalamahendran2277 2 жыл бұрын
Nnnnnnn
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 2 жыл бұрын
Naan
@balasubramanianponnusamy1145
@balasubramanianponnusamy1145 22 күн бұрын
Prior to previous generation people are blessed so
@gsangeetha84
@gsangeetha84 13 жыл бұрын
my mom sang this song for us(me, my sister and bro...), my sister sang for her daughter and son and now i am singing this song for my son to make him as sleep...this is the evergreen thaalatu song....
@lesliedasari6081
@lesliedasari6081 4 жыл бұрын
Great my sister Sangitha. God bless
@Mani.Govindan
@Mani.Govindan 3 жыл бұрын
Such is the power of P Sushila madam's voice. She lives in the hearts of crores and crores of fans. She travels beyond the generation.
@vcarewecare
@vcarewecare 2 жыл бұрын
Super
@fariludeent3990
@fariludeent3990 6 жыл бұрын
Fantastic- I Cannot Sleep = Where is Susheela, Where is Kaviarasu. Where is M.S.V., Call Everybody for into the Field Again.
@krishnaprasadvavilikolanu8844
@krishnaprasadvavilikolanu8844 4 жыл бұрын
Those golden days will never come again.
@rujirujitha481
@rujirujitha481 2 жыл бұрын
மாத்திரைகள் எதற்கு தூங்க வைப்பதற்கு , அழகிய தமிழ் தாலாட்டு பாடல்கள் இருக்க....
@selvarajkp7533
@selvarajkp7533 3 жыл бұрын
Ever green song I used to hear this song since my childhood. Wow amazing fabulous awesome song like honey
@tamilselvi3034
@tamilselvi3034 3 жыл бұрын
Oh super song, super music, super lyric n suoer singing by susheelamma.
@srinivasanvasansrini6174
@srinivasanvasansrini6174 4 жыл бұрын
1st time i saw this song with my Amma (Iron Lady).. it was evergreen memories :):)... then whenever i get time i'll search this song in you tube. .. thanks to GOD for that wonderful opportunity
@l.moovendran7438
@l.moovendran7438 4 жыл бұрын
Fbn
@l.moovendran7438
@l.moovendran7438 4 жыл бұрын
00=5•β
@lakshminarayanan7881
@lakshminarayanan7881 4 жыл бұрын
Super song my son grandson and grand daughter like this song
@raveendranmurugesu5259
@raveendranmurugesu5259 4 жыл бұрын
அழகு தமிழில் அருமையான வரிகள்.
@raziyaimthiyas4930
@raziyaimthiyas4930 3 жыл бұрын
No fee
@KVRajan-rk4tx
@KVRajan-rk4tx 2 жыл бұрын
Superb Susheela amma.. No match..golden melodies r always evergreen..
@thamizhmanam5595
@thamizhmanam5595 5 жыл бұрын
தேன் போன்ற எம் தமிழ் மொழி வரிகள்!! சுசீலா அம்மா நீடூழி வாழ்க
@Theyjeshwini16
@Theyjeshwini16 4 жыл бұрын
am in america but i loved this song
@nsksaieshwar
@nsksaieshwar 13 жыл бұрын
superb song .observe the lyrics: unakendrum enekendrum uravu vaithan! iruvarin kanakkilum varavu vaiithan ; its difficult to believe that p.suseelas mother tongue is not tamil. very nice
@babumohan4549
@babumohan4549 4 жыл бұрын
great observation madam.cheers
@ramwithkavi3502
@ramwithkavi3502 2 жыл бұрын
Old is gold...my new born baby favorite song🎵🎵🎵
@jamalmohamed4825
@jamalmohamed4825 4 жыл бұрын
PANJAVARNA KILI THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER O SUPPER MY FAVOURITE SONG 23 07 2020
@drmathisekaran
@drmathisekaran 12 жыл бұрын
my mom used to sing this song to me..almost 10 yrs away from home, still this song takes my back to my childhood in a seconds..
@Viravira0511
@Viravira0511 6 жыл бұрын
mathi sekaran.....cherish the memories, bro. Invaluable memories
@shanthimuniraj8849
@shanthimuniraj8849 4 жыл бұрын
குழந்தை பாடல்கள்
@sriramvankatachalam5312
@sriramvankatachalam5312 4 жыл бұрын
Hwhèheeheueteþþeeeeyye
@sriramvankatachalam5312
@sriramvankatachalam5312 4 жыл бұрын
Yèùeeuùų2u4ùuuuuuwuw763yy33y4yeyeyr464eyeueue64u4u4846eu4i383u3i4yu3y4u4u44y4u4ueueuueu3u4u4u4u4u4u44u4u4u4u4u333u4u4u44u4u4u4uu3ueu33uy3u33yu3y4u4
@gowrishankar7278
@gowrishankar7278 4 жыл бұрын
@@shanthimuniraj8849 ,try Dr da was Ass qk. R Bei NL⅔7
@jamilabanu5701
@jamilabanu5701 3 жыл бұрын
I am born in 2009 but I don't know how I did like this 19s song but I like 19s all song
@gomadamm
@gomadamm 6 жыл бұрын
So sweet Sushilaji long live
@kokilabaskaran3502
@kokilabaskaran3502 2 жыл бұрын
The first thalatu song for my son😍
@selvarajselvam9902
@selvarajselvam9902 4 жыл бұрын
very nice songs thanks p.susheela amma r.selvaraj my mother r.ammakkannu coimbatore goodnight one and all
@SukumarVenkataraghavan
@SukumarVenkataraghavan Жыл бұрын
I am still sing these thalatu songs.so nice child will sleeping.
@bakialakshimilakshmi40
@bakialakshimilakshmi40 3 жыл бұрын
My grandmother also sings this song l like this song
@rathikakumar0587
@rathikakumar0587 5 жыл бұрын
இந்த பாடல் கேக்காமல் என் மகள் தூங்க மாட்ட..பால் குடிக்க மாட்டா..அவ்வளவு பிடிக்கும்♥♥♥
@subra165
@subra165 8 жыл бұрын
Thanks for posting this sweetest songs. am enjoying this songs for more than 40 years.... a sweet song with golden voice
@ranganathantg114
@ranganathantg114 6 жыл бұрын
Queen of melody..P.Sushela is a divine gift to the film industry.
@balasubramanianrk8958
@balasubramanianrk8958 3 жыл бұрын
~a pooping euutri7ro8{q 3 2 w>ww8w8^up q iw} a%w r %|pp9ppaaqqqqqqaqq%as&81220q
@tamilpraba8362
@tamilpraba8362 2 жыл бұрын
U pź00
@Edaicode9786
@Edaicode9786 6 жыл бұрын
superb reaction K.R. Vijaya mam anda eyes oruluradhu
@raghuram7321
@raghuram7321 4 жыл бұрын
Nan chinna wayadhil school poogumbodhu indha padal ennudaya kadhugalil wandhu moodhum. Indru I am almost 57 years completed. Anal indha padalai ketkumbodhu andha pazhaya ninaivugal wandhu ennudaya kangal kalangugindrana. Enna padal enna msv music enna karuththu niraindha arthamulla padal warigal.andha natkal ini waruma manam yengugiradhu.
@mohananrajaram6329
@mohananrajaram6329 4 жыл бұрын
யாருங்க இந்த மாதிரி பாட்டு எழுத முடியும். யராலா இப்படி பாடமுடியும் . தமிழ் என்றும் வாழும்
@kalaiselvan8503
@kalaiselvan8503 3 жыл бұрын
I am
@bsrikumar8495
@bsrikumar8495 3 жыл бұрын
முதலில் யாராலேயும் இப்படி இசை அமைக்கவே முடியாது
@Mikinithi
@Mikinithi 2 жыл бұрын
@@kalaiselvan8503 bbbbbbbbj
@vadivukarassi9536
@vadivukarassi9536 7 жыл бұрын
அருமையான பாடல். கேட்க இனிமையாக இருக்கிறது.
@KarthikKarthik-be7bv
@KarthikKarthik-be7bv 2 жыл бұрын
@q qq11aqq qq1qqqqq Qqqq q qaqa A qqq q aqq11qqqq1qqqqqqqqqqqq qqqq y
@ananthradhakrishnan3174
@ananthradhakrishnan3174 5 жыл бұрын
World Standard composing. Srimathi. P.Susheela Amma singing is very different in the song. Great Amma
@keerthigachandramohan3973
@keerthigachandramohan3973 3 жыл бұрын
Aaæ1q1
@subhabarathy4262
@subhabarathy4262 6 жыл бұрын
My favourite song,..PS Mam's voice so sweet.
@vijayalakshmim1357
@vijayalakshmim1357 4 жыл бұрын
My 6months baby favorite songs
@vennilamounpatten7853
@vennilamounpatten7853 5 жыл бұрын
Susheela amma. Voice very nice lovely song
@lakshmanakumar5145
@lakshmanakumar5145 3 жыл бұрын
I am 2k kids i like this song.
@baskaranpon234
@baskaranpon234 4 жыл бұрын
கண்ணன் வருவான் கதை சொல்லுவான் வண்ண மலர்த் தொட்டில் கட்டித் தாலாட்டுவான் குழலெடுப்பான் பாட்டிசைப்பான் வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவான் வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவான் பச்சை வண்ணக் கிளி வந்து பழம் கொடுக்க பட்டு வண்ணச் சிட்டு வந்து மலர் கொடுக்க கன்னங்கரு காக்கை வந்து மை கொடுக்க கண்ணன் மட்டும் கன்னத்திலே முத்தம் கொடுக்க முத்தம் கொடுக்க முத்தம் கொடுக்க தத்தித் தத்தி நடக்கையில் மயில் போலே திக்கித் திக்கிப் பேசுகையில் குயில் போலே கொஞ்சிக் கொஞ்சி எடுக்கையில் கொடடி போலே அஞ்சி அஞ்சி விழுவாய் மடி மேலே ஆரிரோ ஆரிராரி ஆரிராரி ஆராரோ ஆராரோ ஆரிராரி ராரிராரி ராரிரோ ஆரிராரி ராரிராரி ஆராரோ ஆரிராரி ராரிராரி ஆராரோ உனக்கென்றும் எனக்கென்றும் உறவு வைத்தான் இருவரின் கணக்கிலும் வரவு வைத்தான் ஒருவரின் குரலுக்கு மயங்க வைத்தான் உண்மையை அதிலே உறங்க வைத்தான் உறங்க வைத்தான் உறங்க வைத்தான் தத்தித் தத்தி நடக்கையில் மயில் போலே திக்கித் திக்கிப் பேசுகையில் குயில் போலே கொஞ்சிக் கொஞ்சி எடுக்கையில் கொடி போலே அஞ்சி அஞ்சி விழுவாய் மடி மேலே ஆரிரோ ஆரிராரி ஆரிராரி ஆராரோ ஆராரோ ஆரிராரி ராரிராரி ராரிரோ ஆரிராரி ராரிராரி ஆராரோ ஆரிராரி ராரிராரி ஆராரோ
@vasanthiviji6286
@vasanthiviji6286 4 жыл бұрын
P
@kohisarathi7540
@kohisarathi7540 4 жыл бұрын
Baskaran pon l,lll90ooo
@nandhinikannan4980
@nandhinikannan4980 4 жыл бұрын
"j vvnpao8 o
@banupriyapriya9876
@banupriyapriya9876 4 жыл бұрын
Nice song
@richardstelinygn5258
@richardstelinygn5258 4 жыл бұрын
J
@amitabhchakraborty5696
@amitabhchakraborty5696 10 жыл бұрын
All old songs are gold . Why new generation not experimenting the legacy of old melody .
@jagjag2496
@jagjag2496 4 жыл бұрын
Hello
@syzbro
@syzbro 4 жыл бұрын
Leave them, they don’t need like this.. we have to listen this songs and which is golden music and golden words
@mithunperumal592
@mithunperumal592 4 жыл бұрын
@@jagjag2496 hello Jag Jag
@madhurshankard
@madhurshankard 4 жыл бұрын
That's your perception. Not all young people are hesitant. I'm fan of good music be it new or old. There are melodious new songs as well. Are you people open enough to hear and appreciate new songs?
@SM-go5qh
@SM-go5qh 4 жыл бұрын
Sorry bro. Most of time young people spoiled by new song n never bother any old song
@AnbuAnbu-bu2vs
@AnbuAnbu-bu2vs 3 жыл бұрын
Yes, l too agree with u she is really melodyQueen fr all Tamil songs, indeed, sir.
@amalijey
@amalijey 3 жыл бұрын
87
@amalijey
@amalijey 3 жыл бұрын
Ò
@Life-vv1ib
@Life-vv1ib 2 жыл бұрын
My mother used to sing this song to me.
@kalanithi8872
@kalanithi8872 5 жыл бұрын
My grandma used to sing this , While im in childhood days 😍
@vijayalakshmiravi8247
@vijayalakshmiravi8247 2 жыл бұрын
My grandma also
@sathickjannasathickjanna7832
@sathickjannasathickjanna7832 5 жыл бұрын
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் சிறிய வயதிலேயே கேட்ட அற்புதமான அழகான பாடல் என் அன்பு பேரன் தான்
@premekavi5650
@premekavi5650 3 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@nthirai2348
@nthirai2348 3 жыл бұрын
⁷q⁰¹
@RaghuRamankm
@RaghuRamankm 2 жыл бұрын
ரொம்ப to the power of ரொம்ப அரூமையான ரசிகர் நீங்கள். உங்களை போன்ற ரசிகர்கள் இருக்கும் வரை கலைகள் வளரும். வாழக ரசனையுடன் வளர்க கலை உணர்வு
@nagalakshmiradhakrishnan4460
@nagalakshmiradhakrishnan4460 2 жыл бұрын
MKSumeb bi aWqcsec
@uju84
@uju84 2 жыл бұрын
A
@sandhiyarasu9982
@sandhiyarasu9982 2 жыл бұрын
This is my sister's. Fauroite song 😀😀😀😀😀☺️☺️☺️😃
@NoelChristopher
@NoelChristopher 3 жыл бұрын
Loved this song
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Thamizhukum Amudendru Per - PANCHAVARNA KILI.flv
3:53
Periyakaruppan Vaeravan
Рет қаралды 2,6 МЛН
Athaimadi Methaiyadi.
3:40
18Thanabal
Рет қаралды 1,8 МЛН
இதயத்தை வருடும் கிறிஸ்துவ பழைய பாடல்கள்
25:16
நெஞ்சில் நிறைந்தவை/தமிழ் பாடல்கள்/old Tamil hits
26:13
𝗺𝘂𝘀𝗶𝗰 𝗾𝘂𝗲𝗲𝗻 𝗧𝗮𝗺𝗶𝗹👑
Рет қаралды 844 М.
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН