Kanne Unnaal Naan Adaiyum - Ambikapathi [1957].avi

  Рет қаралды 4,535,094

Vancheeswaran Gopal

Vancheeswaran Gopal

Күн бұрын

A MEMORABLE SONG FROM THE EVERGREEN PAIR N S KRISHNAN - T A MATHURAM FROM AMBIGAPATHI [1957]. THOUGH A COMEDY SONG, YOU CAN SEE THE COMMAND OVER TAMIL LANGUAGE BY NSK & TAM ! ENJOYABLE LYRIC BY THANJAI N RAMIAH DASS AND MUSIC BY G RAMANATHAN.

Пікірлер: 292
@arumugamondimuthu9877
@arumugamondimuthu9877 Жыл бұрын
இந்த மாதிரி கருத்துக்களை பாடல்களை கேட்க இப்போது எந்த கவிஞர் இதுபோன்ற பாடல் எழுதுவது வில்லை
@kumaresanr9321
@kumaresanr9321 Жыл бұрын
என் எஸ் கே அவர்களின் இரட்டுற மொழிதலான என்ன ஒரு நயமான சொல்லாடல் 👌👌👌👌👌
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 2 жыл бұрын
நம் தமிழ் மொழியின் சில சிறப்பான அம்சங்கள் பற்றிய ஏகடியமான உரையாடல் தந்த இந்த திரை ஜோடி.. இவர்களுக்கு ஈடாக இதுவரையில் யாரும் இல்லை..
@rajeswaris2471
@rajeswaris2471 7 ай бұрын
என்ன ஒரு அருமையான பாடல் இந்த இளைய தலைமுறை இது போன்ற பாடல்களை கேட்க வேண்டும். இது போன்ற பாடல்களை பதிவிட்டதற்கு நன்றி .
@thirunavukkarasunatarajan2351
@thirunavukkarasunatarajan2351 3 жыл бұрын
காதல் சொல்லும் விதம் நம் தமிழ்நாடு. இந்த ஜோடி பொறாமை பட வைக்கும் ஜோடி.
@mahaboobbasha580
@mahaboobbasha580 3 ай бұрын
பல முறை பார்த்துட்டேன். ஆனாலும் மீண்டுமொருமுறை பார்க்க மனதுக்கு இதமாத்தான் இருக்கு... அருமை .... அருமை.....
@maanilampayanurachannel5243
@maanilampayanurachannel5243 4 жыл бұрын
அருமையான நடிகர்கள் மட்டுமல்ல.. உண்மையான மனிதர்கள் ! என் நெஞ்சில் என்றும் நிறைந்தவர்கள் !
@rafiqmohamed3088
@rafiqmohamed3088 3 жыл бұрын
Elor nagelum nirntavr
@amphotoworld3643
@amphotoworld3643 3 жыл бұрын
😘🤩🤩🤩
@sris.sridhar2006
@sris.sridhar2006 3 жыл бұрын
@@amphotoworld3643 ,
@palaniyappankrishnan9998
@palaniyappankrishnan9998 3 жыл бұрын
Vanampotifilimyaradiivanthasong
@jaanakiganapathy836
@jaanakiganapathy836 Жыл бұрын
@@rafiqmohamed3088 You
@SivaKumar-uv1zs
@SivaKumar-uv1zs 4 жыл бұрын
ஐயா என் எஸ் கிருஷ்ணன் அவர்கள் புகழ் என்றும் அவருக்கு நிகர் யாருமில்லை ஒரு நல்ல வழியில்அழகான பாடல் இது
@kmuthalraj
@kmuthalraj 4 жыл бұрын
Siva Kumar correct
@RaviKumar-ri7rz
@RaviKumar-ri7rz 2 жыл бұрын
👍
@kalaithamaraithamarai4212
@kalaithamaraithamarai4212 4 жыл бұрын
நகைச்சுவை மூலம் நல்ல அறிவுரை வழங்கியவர் N.S.K அவர்கள் சரியான ஜோடி T.A.மதுரம் நான்மிகவும் ரசிக்கும் ஜோடி
@deepamanavalan1756
@deepamanavalan1756 2 жыл бұрын
இந்த மாதிரி பாடல்களால் தான் தமிழ் வாழ்கிறது
@NagarajP-d1x
@NagarajP-d1x 10 ай бұрын
சரியான சிந்தனை நல்ல நகைச்சுவை கலந்த எதுகை மோனை இயைபு கலந்து உரையாடல் காதல் சொல்லும் விதம் அற்புதம் அருமை வேற லெவல் ❤❤❤👏👏👏
@srigurubhavandigitalstudio9952
@srigurubhavandigitalstudio9952 7 жыл бұрын
என்ன ஒரு அழகான வரிகளில் உள்ள பாடல் மதுரம் அம்மாவும் கிருஷ்ணன் ஜய்யாவும் பாடிய காதல் வரிகள் இவர்களை போல் இனி யாரும் வரமுடியாது திரைப்படம்:- அம்பிகாபதி (1957); இசை:- G.ராமநாதன்; பாடல்:- தஞ்சை ராமையா தாஸ்; பாடியவர்:- NSK; நடிகர்கள்:- EVERGREEN PAIR N.S.கிருஷ்ணன், T.A.மதுரம்.
@aiyavooselvi8381
@aiyavooselvi8381 5 жыл бұрын
SG Vs SG ASB webua
@helenpoornima5126
@helenpoornima5126 4 жыл бұрын
ஆஹாஹா!!அருமை என் எஸ் கிருஷ்ணனின் இந்தப்பாடல்!டிகே மதுரம் அம்மாவும் நல்லா ஆக்ட் பண்ணீருக்காங்க! சூப்பர் ஜோடி!! அருமையான நகைச்சுவைப் பாடல்!!நன்றீ!!
@vaseer453
@vaseer453 3 жыл бұрын
"நன்றீ" இல்லை மேடம் "நன்றி."
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
ஆம்👌
@ganeshveerabahu9082
@ganeshveerabahu9082 Ай бұрын
Good comedy madam
@sangeethakannan7579
@sangeethakannan7579 4 жыл бұрын
படைத்துறையில் வாய்த்த அருமையான நகைச்சுவை நடிக நடிகை.
@thangapushpam3561
@thangapushpam3561 5 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இருவரின் நடிப்பும் அருமையோ அருமை
@vijayakumark7386
@vijayakumark7386 3 жыл бұрын
/^7Iiiub
@dxaravinth7074
@dxaravinth7074 3 жыл бұрын
Thirumathi
@mchelliah4259
@mchelliah4259 2 жыл бұрын
8
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
Supper
@Bharathian1947
@Bharathian1947 10 ай бұрын
நகைச்சுவை என்பது கோமாளித்தனம் என்பதை மாற்றி அறிவுப்பூர்வம்,ஆக்கப்பூர்வம் என நிலைநாட்டிய மகாமனிதன்.🙏👌👍👏🙏
@KalanjiyamRamachandran
@KalanjiyamRamachandran 5 ай бұрын
😮
@nndselvan
@nndselvan 5 жыл бұрын
என்ன ஒரு அழகான வரிகளில் உள்ள பாடல் மதுரம் அம்மாவும் கிருஷ்ணன் ஜய்யாவும் பாடிய காதல் வரிகள்
@selvakumar-pp1pl
@selvakumar-pp1pl 4 жыл бұрын
சிந்திக்கவும் சிாிக்கவும் வைத்த சிறந்த கலைஞா்கள்
@Krishnaveni-td7vc
@Krishnaveni-td7vc 5 жыл бұрын
A song so unique in those times and one that would attract anyone listening to it for the first time ...
@kathirvelperiyasamy4911
@kathirvelperiyasamy4911 3 жыл бұрын
தேனை எத்தனை முறை சுவவைத்தாலும் சுவை மாறாது இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் திகைக்காது
@vinothinim4807
@vinothinim4807 3 жыл бұрын
GM😇😘
@ebenezerms362
@ebenezerms362 2 жыл бұрын
என்.எஸ்.கே.அவர் கலை பேரில் சந்திப்பில் உடன் மணைவியையும்பார்த்துப் பேசியதை இன் யும் மனதிலும் கண்நோடு கண்ணாகக் கான் செய்ததர்க்கு றொம்பவும்நன்றி வணக்கம் அருமை யானநிகழ்ச்சி வாழ்த்துக்கள் சங்க .
@raviiyer1966
@raviiyer1966 5 жыл бұрын
Nsk இன்றல்ல என்றுமே சூப்பர் ஸ்டார்
@purijagannathan9402
@purijagannathan9402 Жыл бұрын
சிரிப்பு வாழ்நாளை கூட்டுகிறது! கண்ணீரை உப்புகரைசலாக்காமல் சர்க்கரை கரைசலாக்குகிறது! அதுவொரு அற்புத மருந்து அந்த மருந்தை வாழ்நாள் முழுக்க எல்லோருக்கும் அள்ளி வழங்கியவர் கலைவாணர் அவருக்கு இன்று சிரிக்கும் மலர்களை அள்ளித்தூவுவோம்💐 புகழஞ்சலி
@saraswathishashti5204
@saraswathishashti5204 2 жыл бұрын
Nsk aiya um madhuram ammaum cute jodi pesum vasanam acting very very super indha song very super avlo artthama padal kettukkonde irukkalam indha madhiri padal ellam inimel varadhu nadikkaum mudiyadhu arumai by amma
@sabapathyj3141
@sabapathyj3141 7 жыл бұрын
சகலகலாவல்லநகைச்சுவை ஜோடி! !!சூப்பரீம்! !
@brajmohanmohan7947
@brajmohanmohan7947 5 жыл бұрын
Kannadasan. Kandasala
@SAAlagarsamySornam
@SAAlagarsamySornam Жыл бұрын
I HAVE HEARD THIS ETERNAL SONG OF NSK AND TA MATHURAM...THEY ARE SO SWEET.
@sundar140
@sundar140 6 жыл бұрын
Sema ah Golden Performance Enama samalikuraru..... Unforgettable song & Lyrics
@manigandanguru1810
@manigandanguru1810 3 жыл бұрын
அழகான தமிழ் சொல்..... என் அங்கம் குளிர வாரி அணைத்து அகம் மகிழ்வேனோ என் அங்கம் குளிர வாரி அணைத்து அகம் மகிழ்வேனோ
@ayyanarayyanar6127
@ayyanarayyanar6127 4 жыл бұрын
நல்ல மனிதர்க்கு இவ்வுலகம் இல்லை.nsk
@BalaMurugan-kf4iu
@BalaMurugan-kf4iu 7 жыл бұрын
என்ன ஒரு அழகான வரிகளில் உள்ள பாடல் மதுரம் அம்மாவும் கிருஷ்ணன் ஜய்யாவும் பாடிய காதல் வரிகள் இவர்களை போல் இனி யாரும் வரமுடியாது
@maayaviclippings1379
@maayaviclippings1379 6 жыл бұрын
sathyama mudiyadhu
@vijayakumarvijayakumar2863
@vijayakumarvijayakumar2863 6 жыл бұрын
good nice supper
@msmanimsmani264
@msmanimsmani264 6 жыл бұрын
Super nsk madhuram amma
@maheshmk1023
@maheshmk1023 3 жыл бұрын
Enakku pidittha padal n s krishan t a madhuram nadippu arumai indha padalil evlo artyham irukkudhu acting super super cute pair
@thetime-direction
@thetime-direction Ай бұрын
இப்போது உள்ள சினிமா காரங்க இத பார்த்திருப்பாங்களா
@sddhamodharan8
@sddhamodharan8 8 ай бұрын
NSK நிகர் (யாருமில்லை) அவரே 💚💙♥️👌🥰
@SelvaKumar-gy1gb
@SelvaKumar-gy1gb 6 жыл бұрын
மிகவும் அற்புதமான மனிதர் இவர் வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் வாரி வழங்கி ய வள்ளல் இவர்
@subramanianbalsamy918
@subramanianbalsamy918 5 жыл бұрын
Selva Kumar p
@abishekabishek4577
@abishekabishek4577 4 жыл бұрын
இனிமையான பாடல் super
@NagarajP-d1x
@NagarajP-d1x 11 ай бұрын
என்னமா சமாளிக்குறாங்க நாகரீகமான காதல் அருமை
@friendpatriot1554
@friendpatriot1554 4 жыл бұрын
ஆபாசமில்லாமல் ரசிகர்கள் சிரிக்க வைக்கும் கலயை கற்றவர்கள்.
@tablamurugesan
@tablamurugesan 2 жыл бұрын
கலையைக் கற்றவர்கள்.
@manipushpa6417
@manipushpa6417 2 жыл бұрын
Mi
@subramanik3336
@subramanik3336 2 жыл бұрын
@@manipushpa6417 0l
@sathyagovindharajsathyagov871
@sathyagovindharajsathyagov871 2 жыл бұрын
@@manipushpa6417 Te
@SureshM-ly6zk
@SureshM-ly6zk 8 ай бұрын
இவர்கள் நகைச்சுவை பாடரதம் பேச்சும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு
@vijaykala2808
@vijaykala2808 3 жыл бұрын
Ennudaiya 7 vayathu son ku entha songa migavum pidithullathu... Entha 4 days la 12 murai entha songai kettuvittan.. ❤️❤️❤️❤️❤️❤️
@Thambimama
@Thambimama 9 жыл бұрын
கண்ணே, கண்ணே, கண்ணே, உன்னால் நான் அடையும் கவலை கொஞ்சமா என் கவலை கொஞ்சமா - அதை கண்டு சும்மா இருக்க உனக்கு கல்லு நெஞ்சமா கண்டு சும்மா இருக்க உனக்கு கல்லு நெஞ்சமா ஏய்..... தங்கமே, தங்கமே, தங்கமே உன் தயவை நான் பெறுவேனோ என்றுதான் பெறுவேனோ, என் அங்கம் குளிர வாரி அனைத்து அகம் மகிழ்வேனோ என் அங்கம் குளிர வாரி அனைத்து அகம் மகிழ்வேனோ இந்தா..... தேனே, தேனே... தேனே உன்னை தேடி தேடி நான் அலைந்தேனே நான் அலைந்தேனே நீ தெரியும்படி எதிரில் இருந்தும் தொடப் பாயந்தேனே தெரியும்படி எதிரில் இருந்தும் தொடப் பாயந்தேனே முகறையப்பாறு.....
@rajeshRAJ-cf9gn
@rajeshRAJ-cf9gn 6 жыл бұрын
KANDASAMY T S .ksamy
@mhr2333
@mhr2333 6 жыл бұрын
KANDASAy
@ramasubramanians105
@ramasubramanians105 6 жыл бұрын
KANDASAMY T S gygf
@samsudeen7654
@samsudeen7654 5 жыл бұрын
என் தங்கம் குளிர அல்ல என் அங்கம் குளிர
@samyrajeshsamyrajesh2153
@samyrajeshsamyrajesh2153 4 жыл бұрын
Super
@KuitbroBackiyaraj-fu1pl
@KuitbroBackiyaraj-fu1pl Жыл бұрын
என் கணவர் அடிக்கடி என்னிடம் பாடும் பாடல் அந்தகாலத்து ஜோடிகள் எல்லோருமே azaguthan
@dinbamani6769
@dinbamani6769 4 жыл бұрын
நமக்கு கிடைத்த அறிய பொக்கிஷம். கலைவாணர்-மதுரம் ஜோடியை பாா்த்தாலோ அவர்களது பாடலை கேட்டாலோ நமது கவலைகள் மறைந்து போகும்.
@நேர்மைவழி
@நேர்மைவழி 3 жыл бұрын
Super
@roobikaxavier8594
@roobikaxavier8594 3 жыл бұрын
The mass lppppppppplppllplpppp0
@நேர்மைவழி
@நேர்மைவழி 3 жыл бұрын
Yes really i like this comedy good
@neelakantangopalakrishnan7295
@neelakantangopalakrishnan7295 2 жыл бұрын
Super
@srigurubhavandigitalstudio9952
@srigurubhavandigitalstudio9952 7 жыл бұрын
இவர்களை போல் இனி யாரும் வரமுடியாது
@arsounderajan3371
@arsounderajan3371 5 жыл бұрын
எப்படி பட்ட பட்டு
@rubyYT333
@rubyYT333 5 жыл бұрын
Super..... olden songs are golden ones.
@samuthrakanisamuthrakani8148
@samuthrakanisamuthrakani8148 4 жыл бұрын
Hai
@rajendranm5491
@rajendranm5491 5 жыл бұрын
Amazing fact Film 'Ambikavathi' was produced twice in different period.Once with PU Chinnappa and next with Sivaji. NSK acted in both the films and that's a great achievement. (Lakshmi also has acted in both makes of 'Naan Avanillai' but in different roles).
@palanichamy8670
@palanichamy8670 4 жыл бұрын
Mullivaykkal
@balemurupi659
@balemurupi659 5 ай бұрын
MKT also
@roslinmaria8020
@roslinmaria8020 8 жыл бұрын
kandasamy tq.for the lyrics. my mom's fav sg. but she's no more. mis her so much. I like it too WL sing for comedy
@kathirm8862
@kathirm8862 6 жыл бұрын
Roslin Maria
@v.sivakumarveerapan1739
@v.sivakumarveerapan1739 3 жыл бұрын
அட்டகாசமான பாடல்...
@sangeethakannan7579
@sangeethakannan7579 5 жыл бұрын
சிரிப்புமழைபொழிந்துசிந்தையை குளிரவைத்த கலைமேதை N S K.
@r.karthikeyanr.karthikeyan3241
@r.karthikeyanr.karthikeyan3241 5 жыл бұрын
இது தான் உண்மையான ஜோடி இது போல் இனி காண முடியாது
@sindy5710
@sindy5710 4 жыл бұрын
My parents are black and white movie fans, apidiye paathu paathu nanum light aa comedy songs Ku fan aiten...
@agedkidman3034
@agedkidman3034 10 жыл бұрын
The great ever green song by NSK.
@sivagnanammariappan
@sivagnanammariappan 9 жыл бұрын
அருமை,நன்றி.
@velusamysamy9658
@velusamysamy9658 8 жыл бұрын
திரைப்படம்:- அம்பிகாபதி (1957); இசை:- G.ராமநாதன்; பாடல்:- தஞ்சை ராமையா தாஸ்; பாடியவர்:- NSK; நடிகர்கள்:- EVERGREEN PAIR N.S.கிருஷ்ணன், T.A.மதுரம்.
@vinayagammoorthy9118
@vinayagammoorthy9118 5 жыл бұрын
Velusamy Samy the
@rajeswaribalu2576
@rajeswaribalu2576 4 жыл бұрын
Great actors
@kennymedia2161
@kennymedia2161 4 жыл бұрын
ரசனை இல்லாத வர்கள் தான் unlike பண்னுவார்கள்
@meenam7646
@meenam7646 Жыл бұрын
OLD IS GOLD Movies ❤superb Comedy is a genre of dramatic performance having a light humorous tone that depicts amusing incidents and in which the characters ultimately triumph over 😆😆😘🫶🥳 thank you golden movies
@hemaradhna7981
@hemaradhna7981 4 жыл бұрын
My favorites song very excellent acket
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 5 жыл бұрын
I love comedy king nsk 💕💕💕💕💕
@velastro9051
@velastro9051 2 жыл бұрын
திரைவானில் ஒரேயொரு நடிகர்திலகம் ஒரேயொரு கலைவாணர் ஒரேயொரு டிஏமதுரம்,இம்முவருக்கும் இணையாக இனிமேலும் எவரும் வரப்போவதில்லை.
@manis-yt4uz
@manis-yt4uz 7 жыл бұрын
நல்ல பாடல்
@surajssubramanian7327
@surajssubramanian7327 4 жыл бұрын
Evergreen pair N. S. K, T. A. M ❤🙏
@kumarmaran8686
@kumarmaran8686 9 жыл бұрын
காதலியிடம் கொல்லும் ஊடல்
@thangarajannamalai7250
@thangarajannamalai7250 2 жыл бұрын
Kalathal azhiyadhavar kalaivanar! Hats off
@mohanmohan8093
@mohanmohan8093 6 жыл бұрын
N.s. krisnan aiya vanangukiren🙏🙏🙏🙏
@dhilibank8361
@dhilibank8361 5 жыл бұрын
Arumaiyana jodi. ..
@bbkuty
@bbkuty 2 жыл бұрын
Evergreen dialogues evergreen actors
@thirunavukkarasunatarajan2351
@thirunavukkarasunatarajan2351 3 жыл бұрын
கலை, களை ல, ள பிரித்து எத்தனை பேருக்கு உச்சரிக்க எழுத முடியும்
@kamarajm4106
@kamarajm4106 2 жыл бұрын
NSK is the greatest genious of all times in Indian cinema, pure innocent he is,his wife mathuram lived for him
@muthuspm1129
@muthuspm1129 3 жыл бұрын
Great Jodi and Great salute to them valthukkal 🙏
@Thambimama
@Thambimama 9 жыл бұрын
திரைப்படம்:- அம்பிகாபதி (1957); இசை:- G.ராமநாதன்; பாடல்:- தஞ்சை ராமையா தாஸ்; பாடியவர்:- NSK; நடிகர்கள்:- EVERGREEN PAIR N.S.கிருஷ்ணன், T.A.மதுரம்.
@annapooranip3925
@annapooranip3925 4 жыл бұрын
சூப்பர் ஜ்யா
@vanmathi8195
@vanmathi8195 3 жыл бұрын
@@annapooranip3925 W
@anbalaganrengasawamy6656
@anbalaganrengasawamy6656 3 жыл бұрын
இசையமைப்பாளர் ஜி ராமநாதன் பட்டுக்கோட்டையே சேர்ந்தவர்
@kosopet
@kosopet 2 жыл бұрын
This song is mother of all கலை Kalichify Troll..whatever.. Genius of NSK
@rockersofdhonitheking3200
@rockersofdhonitheking3200 4 жыл бұрын
களை கலை என்ன அற்புதம்
@kdkinggaming791
@kdkinggaming791 4 жыл бұрын
My age 18 but like it old song Majava.... Semaya iruku cmedy ahum iruku 😂🤷‍♂️🤷‍♂️🤷‍♂️🚶
@arumugamsubbanagoundar1798
@arumugamsubbanagoundar1798 3 жыл бұрын
N. S. K. T. A. Madhyam. They are gods gift to tamil Film industry and his vans
@thameemansari1847
@thameemansari1847 3 жыл бұрын
அருமை அருமை
@harrypotter0005
@harrypotter0005 5 жыл бұрын
Best example that love only destructs themselves and their loved ones. Good story.
@nyaanasithar
@nyaanasithar 13 жыл бұрын
True vaanchis..... The command and beauty of Tamizh in this clip is awesome.
@koteeswarisubramani5425
@koteeswarisubramani5425 5 ай бұрын
Ore sirippaga ullathu comedy super
@gabrielbritto2463
@gabrielbritto2463 3 жыл бұрын
Lovely couple Nsk & t a maduram Great actors
@kumars9288
@kumars9288 7 жыл бұрын
enakku intha song rampa pudikkum
@pandimohancpandimohanc6362
@pandimohancpandimohanc6362 2 жыл бұрын
அருமையான பாடல்
@SenthilKumar-cl1pf
@SenthilKumar-cl1pf 6 жыл бұрын
நன்றாக இருக்கு
@palanisamy.v1592
@palanisamy.v1592 8 жыл бұрын
the old song is gold
@vfashion6177
@vfashion6177 5 жыл бұрын
Semmmmmmaaa old s gold
@vanithakrishnakumar790
@vanithakrishnakumar790 4 жыл бұрын
Arumai Arumai Arputham SuperoSuper
@Krishnamoorthy-lt8pj
@Krishnamoorthy-lt8pj 6 күн бұрын
சூப்பர் சூப்பர்
@barathishorts8525
@barathishorts8525 3 жыл бұрын
இவர் காலத்தில் வாழ்ந்தவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்
@muruganBalasubramanian
@muruganBalasubramanian 4 жыл бұрын
Wow.. golden song
@ramachandranrevathi5544
@ramachandranrevathi5544 3 жыл бұрын
Really super
@huntergaming1966
@huntergaming1966 4 жыл бұрын
Nobody dislike this! I am fan of NSK?
@rkathiravanr1982
@rkathiravanr1982 6 жыл бұрын
Best comedy is old is gold very nice
@praveenbalajisathishkumar910
@praveenbalajisathishkumar910 4 жыл бұрын
Tamizh Grammar siladai applies here double meaning ways of expression of feelings . What a genius
@thirukumaran7422
@thirukumaran7422 5 жыл бұрын
very Beautiful song amazing
@nagarajaraokl7970
@nagarajaraokl7970 11 жыл бұрын
Thank you for this clip.Enjoyed.
@shakres5319
@shakres5319 7 жыл бұрын
Nagaraja Rao K L 6
@ramachan5112
@ramachan5112 4 жыл бұрын
அருமையான நடிப்பு
@இரா.தமிழ்பாண்டிபிரபஞ்சம்துணை.ம
@இரா.தமிழ்பாண்டிபிரபஞ்சம்துணை.ம 3 жыл бұрын
தமிழ் வாழ்க...
@elangovanrajaram1508
@elangovanrajaram1508 2 жыл бұрын
SUPER. SANG
@rosyjames6830
@rosyjames6830 5 жыл бұрын
Semma Jodi.
@gajendiranganapthy7826
@gajendiranganapthy7826 4 жыл бұрын
Arumai evargal kadavul
@sangbala9201
@sangbala9201 Жыл бұрын
Nice song❤
@abinayasis4003
@abinayasis4003 3 жыл бұрын
Super lyrics with timely comedy
@K2KCarDecors
@K2KCarDecors 11 жыл бұрын
really very super song
If people acted like cats 🙀😹 LeoNata family #shorts
00:22
LeoNata Family
Рет қаралды 11 МЛН
Disrespect or Respect 💔❤️
00:27
Thiago Productions
Рет қаралды 43 МЛН
World’s strongest WOMAN vs regular GIRLS
00:56
A4
Рет қаралды 51 МЛН
Муж внезапно вернулся домой @Oscar_elteacher
00:43
История одного вокалиста
Рет қаралды 6 МЛН
Seermevum Gurupaadham | MGR, NS Krishnan Hits | Superhit Tamil Song
4:26
சிரிப்பு ஹா ஹா ஹா ஹா ஹா
2:52
Dr.DEVAKI SURESH
Рет қаралды 6 М.
Itta Adi Noga Edutha Adi Koppalikka - Ambigapathi [1957].avi
3:22
Vancheeswaran Gopal
Рет қаралды 556 М.
Singara Velane Deva-Konjum Salangai
6:15
Harikumar Narayanan (LAHARIJAYASHREE)
Рет қаралды 3,1 МЛН
If people acted like cats 🙀😹 LeoNata family #shorts
00:22
LeoNata Family
Рет қаралды 11 МЛН