கந்த சஷ்டி விரதம் 2023- துவங்கும் நாள், விரத முறை, செய்ய வேண்டியதும்-செய்யக் கூடாததும் | Sashti 2023

  Рет қаралды 1,213,665

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

Пікірлер: 3 000
@kabi2528
@kabi2528 11 ай бұрын
நான் சென்ற வருடம் சஷ்டி விரதம் இருந்தேன்.இந்ந ஆண்டு நான் வேண்டிய பெண் குழந்தை பிறந்தது சஷ்டி திதியில் பிறந்தது.என் குழந்தைக்கு சஷ்டிகா பெயர்வைத்தேன்.❤❤
@sajivsanjana3340
@sajivsanjana3340 11 ай бұрын
Sis apsi iruthingaaa virathamm
@Sweetylove-p7n
@Sweetylove-p7n 11 ай бұрын
Eppadi viratham irundhinga
@velmahavelmaha6454
@velmahavelmaha6454 10 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@nandhinimuthu4589
@nandhinimuthu4589 9 ай бұрын
Enakkum girl baby pirakkanum sistar en baby ku sastika nu name vaippen enakkaga vendikkonga sister 🙏🙏🙏
@punithab8572
@punithab8572 2 ай бұрын
Amma, today tha shasti viratham Start pannen but enala continue pana mudiala amma again next shasti start panlama amma pls tell me 🙏
@sentamilselvirajendran2274
@sentamilselvirajendran2274 11 ай бұрын
ஓம் சரவணபவ சஷ்டி விரதம் சக்தி வாய்ந்த விரதம்.... நான் கடந்த வருடம் சஷ்டி விரதம் இருந்தேன் எனக்கு 4 வருடம் குழந்தை இல்லை..... நம்பிக்கையோடு பால் பழ விரதம் இருந்தேன் நான் தற்போது 6 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன். முருகன் அருளால் இரட்டை குழந்தைகளை சுமக்கிறேன்.....
@jayabharathikanagaraj8477
@jayabharathikanagaraj8477 11 ай бұрын
சந்தோசமான❤️ செய்தி நல்லபடியாக குழந்தை கள் பிறக்கட்டும் வாழ்த்துக்கள் 💐🌹
@subhashini27
@subhashini27 11 ай бұрын
Paal pazha viradham na epdi sis irukkanum? Oru vela mattum sapdanuma or pasikum bothu pazham saptukalama? Konjam sollunga pls
@sentamilselvirajendran2274
@sentamilselvirajendran2274 11 ай бұрын
Morning and night
@jayaganeshan8843
@jayaganeshan8843 11 ай бұрын
பழமன்னா என்னன்னு பழம்
@SathyaPraba-sc4fd
@SathyaPraba-sc4fd 8 ай бұрын
அம்மா நானும் சஷ்டி விரதம் இருந்தேன் எங்களுக்கு 12 வருடம் ஆனது இப்போது 3 மாதம் கர்ப்பமாக இருக்கின்றேன். என் குழந்தை நல்லப்படியாக பிறக்க வேண்டிக்கொள்ளுங்கள் உறவுகளே....
@settufierose2607
@settufierose2607 11 ай бұрын
சென்ற வருடம் நான் விரதம் இருந்து எனக்கு இந்த வருடம் எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது அம்மா மிகவும் நன்றி ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏🙏
@SelviSelvi-yj7tc
@SelviSelvi-yj7tc 11 ай бұрын
எனக்கு வயது 60 எனக்கும் 5 .வருடமாக. குழந்தை இல்லாமல் இருந்தேன்.நானும் சஷ்டி விரதம் 5வருடம் தொடர்ந்து இருந்து வந்தேன்.6 வருடம் எனக்கு ஒரு மகன் பிறந்தான்.தொடர்ந்து நானும் கந்த சஷ்டி விரதம் இருந்து வருகிறேன்.என்மகன் Dr.மருமகளும் Dr..தற்போது என் அன்பு மருமகள்5 மாதம் கற்பமாக இருகிறாள்.திருச்செந்தூர் முருகன் அருளாள்.
@Cutiejunction
@Cutiejunction 3 күн бұрын
Yarulam 2024 ku viradham murai parka vandhinga...
@jpmithra1341
@jpmithra1341 11 ай бұрын
கடந்த ஆண்டு இந்த விரதம் இருந்தேன்... கருணை கடல் முருகன் திருவருளாலும் உங்களின் வழிகாட்டுதலும் செப்டம்பர் மாதம் முருகன் eh எனக்கு ஆண் குழந்தையாய் பிறந்து இருக்கிறார்..... ஓம் சரவண பவ.... உங்களின் வழிகாட்டுதல்கள் மூலமே yenaku ஆண் குழந்தை பிறந்தது....மிக்க நன்றி குரு மாதா .... எத்தனை முறை உங்களுக்கு நன்றி சொன்னாலும் போதாது... மிக்க நன்றி அம்மா... எனக்கு அப்பா அம்மா இல்லை..உங்களையே என் அம்மா வாக நினைத்து நீங்கள் சொல்லும் அனைத்தும் செய்து வருகிறேன் அம்மா...
@KaruppaKaruppasami
@KaruppaKaruppasami 11 ай бұрын
இந்த விரதத்தை கடைபிடிக்கும் அனைவருக்கும் வேண்டுதல் நிறைவேற என்ன அப்பன் முருகனை மனமார வேண்டிக்கொள்கிறேன் 🦚🦚🙏
@brindhadevi3025
@brindhadevi3025 28 күн бұрын
Enaku 5 yrs ah kolantha illa Nanum pona varudam viratham irunthem ipa murugan arulal masama iruken nalapadiya kolantha perakanum nu ellarum vendikonga..❤
@ilavarasin9687
@ilavarasin9687 11 ай бұрын
இந்த விரதம் இருக்கும் அனைவருக்கும் அவர்கள் வேண்டுதல் முழுவதுமாக நிறைவேற என் அப்பன் முருகனை பிரார்த்திக்கிறேன் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@madhukutty3752
@madhukutty3752 11 ай бұрын
நன்றி 🙏
@VisvinV
@VisvinV 11 ай бұрын
அம்மா நான் இந்த வருடம் மிளகு விரதம் இருக்க போகிறேன்,,எனக்கு குழந்தை அருள் வேண்டி முருகன் அருள் புரிய அனைத்து சகோதரி சகோதரர் களும் பிரார்த்தனை செய்ய வேண்டி கேட்டு கொள்கிறேன்
@karpagaselvi3963
@karpagaselvi3963 11 ай бұрын
Anaivarum vungalukaga Muruga perumanai vendi kolkirom intha varudam vungal virathathai Muruga peruman etrukondu nalla kulanthai arulvar ❤️Amma solvathai pola perumanai iruga patri kollungal 🙏
@veeraragavis8b496
@veeraragavis8b496 11 ай бұрын
கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் சகோதரி வாழ்த்துக்கள் 😊😊😊
@VisvinV
@VisvinV 11 ай бұрын
Tq for all
@prakashe2456
@prakashe2456 11 ай бұрын
திருமண முடிந்து மூன்று ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் கிடைக்காத நிலையில் கடந்த ஆண்டு நானும் என் மனைவியும் ஆறு நாட்கள் ஒரு வேளை மட்டும் உணவு அருந்தி விரதம் இருந்து திருச்சி வயலூர் முருகன் ஆலயத்தில் 7ஆம் திருக்கல்யாணத்தை நேரில் தரிசித்து வந்தோம் பிறகு கடந்த ஜனவ‌ரி-2023 மாதம் என் மனைவி கருவுற்று செப்டம்பர் -2023 மாதம் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது... குழந்தைக்கு சிவபாலன் என்று பெயர் சூட்டியூள்ளோம்... குழந்தையின் ஆரோக்கியதிற்காக இந்த ஆண்டும் விரதத்தை தொடங்கியுள்ளேன்... இன்று கந்த சஷ்டி விரதம் தொடங்கும் உலகெங்கும் வாழும் முருக பக்தர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். உங்கள் வேண்டுதல் அனைத்தும் நிறைவேற முருகப்பெருமான் அருள் புரிவார்!
@akkaskitchen2478
@akkaskitchen2478 11 ай бұрын
நானும் இந்த பதிவிற்காக ஒரு மாதமாக ஆவலோடு காத்துக் கொண்டிருந்தேன் தீபாவளி வந்தாலே அதைவிட சஷ்டி விரதம் வருகிறது அதை கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் முருக பக்தர்களின் நெஞ்சில் ஆவலாக அதிகம் ஆகிவிடுகிறது
@saranyasaranyakarthik7336
@saranyasaranyakarthik7336 11 ай бұрын
Om Saravana bhavaa 🙏🙏🙏...thiruporur nanagalum povom
@arjunanvk8378
@arjunanvk8378 11 ай бұрын
It's true
@rajamm7171
@rajamm7171 11 ай бұрын
Its absolutely true
@SaiAmbiga
@SaiAmbiga 11 ай бұрын
ரொம்ப நன்றி அக்கா இந்த பதிவிற்காக நாங்களும் காத்துக் கொண்டிருந்தோம்
@AmirthaValli-v2d
@AmirthaValli-v2d 11 ай бұрын
Om Saravanabava
@Jayapriya208
@Jayapriya208 11 ай бұрын
கடந்த வருடம் நீங்கள் கூறிய கந்தசஷ்டி விரத முறையை பின்பற்றி பால் பழம் விரதம் இருந்தேன் இந்த ஆண்டு புரட்டாசி மாதம் எனக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.கந்தன் அருளால் பிறந்த எம் குழந்தைக்கு கந்தன் என்று பெயர் சூட்டியுள்ளோம்.நன்றி அம்மா.
@gokiladevi1721
@gokiladevi1721 11 ай бұрын
போன வருடம் நான் சஷ்டி விரதம் இருந்தேன். இந்த வருடம் நான் கர்ப்பமாக இருக்கிறேன், அந்த முருகன் என் கடவுள் எனக்கு குழந்தையாக பிறக்க வேண்டும் என அவரிடம் சொல்லியிருக்கிறேன் ,🙏🙏🙏🙏🙏🙏🙏என் வேண்டுதல் வீன் போக வில்லை , அனைவரும் சஷ்டி விரதம் கடைபிடியுங்கள் கண்டிப்பாக நடக்கும் 👍👍👍👍👍👍
@vasukipradeep9867
@vasukipradeep9867 11 ай бұрын
நான் கடந்த 3வருடம் கந்த சஷ்டி விரதம் இருந்தேன் இந்த வருடம் கற்பகமாக இருக்கிறேன். அனைவரும் நம்பிக்கையுடன் கந்த சஷ்டி விரதம் இருந்தால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஓம் முருகா
@subramaniann11
@subramaniann11 11 ай бұрын
...கர்ப்பமாக
@langankajan9269
@langankajan9269 11 ай бұрын
கந்தசஷ்டி விரதம் இருந்தேன் முருகப்பெருமானின் திருவருளால் எமக்கு ஆண்குழந்தை கிடைத்துள்ளது. ஓம்சரவணபவ.....
@முருகன்அடிமை-ழ6ன
@முருகன்அடிமை-ழ6ன 11 ай бұрын
ஒரு இடத்தில் கூட குழந்தை இல்லாதவர்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் குழந்தைக்காக காத்திருப்பவர்கள் என்று கூறியது மிக அருமை..... ஏனென்றால் இந்த நவீன காலத்தில் பலரும் பதிவுகளை இடுகிறார்கள் ஒவ்வொரு வார்த்தையிலும் கவனம் செலுத்தும் எங்கள் மங்கையர்க்கரசி அம்மா எங்களுக்கு மாபெரும் தெய்வம் தான்.....❤🎉
@divyayuvasri7431
@divyayuvasri7431 11 ай бұрын
கல்யாணம் ஆகி 5 வருஷம் குழந்தை இல்லாமல் இருந்தேன் சஷ்டி விரதம் இருந்தேன் 2018,2019 மகா சஷ்டி விரதம் அன்னைக்கே பெண் குழந்தை பெண் பிறந்துச்சு 2021 சஷ்டி விரதம் இருந்தேன் 2022 ஆண் குழந்தை பிறந்துச்சு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏
@gowsan658
@gowsan658 11 ай бұрын
Kekrapo be kan kalanguthu. Murugan aasirvathpar unga kids ah
@divyayuvasri7431
@divyayuvasri7431 11 ай бұрын
Mm
@gayatriravi8995
@gayatriravi8995 11 ай бұрын
Hm
@subhashini27
@subhashini27 11 ай бұрын
7 days um edhuvume sapdama irundheengala? Indha viradham epdi irundheenga. Konjam sollunga pls. Enakum viradham irukkanumnu thonudhu
@bkeerthika4797
@bkeerthika4797 11 ай бұрын
போன வருடம் சஷ்டி விரதம் இருந்து இந்த வருசம் என் கையில் ஒரு பெண் குழந்தை.14 வருசம் கழிச்சு.🥹🙏
@savitharangasamy8387
@savitharangasamy8387 11 ай бұрын
🎉 wow 😲
@sasisadhasivam7127
@sasisadhasivam7127 11 ай бұрын
🎉🎉🎉🎉vazhga valamudan
@Jothimani-v1d
@Jothimani-v1d 11 ай бұрын
🎉super
@babun1268
@babun1268 11 ай бұрын
Congratulations God is great
@papithaksp8779
@papithaksp8779 9 ай бұрын
அம்மா உங்கள் தமிழ் உச்சரிப்பு எனக்கு பிடிக்கும்...கடந்த ஆண்டு உங்கள் வாக்குபடி மகா கந்தசஷ்டி விரதம் ஏழு நாள் நல்ல முறையில் செய்து முடித்தேன்...எனக்கு அம்மா இல்லை. உங்களை என் அம்மாவாக நினைத்து உங்கள் சொல்படி இருந்தேன்.....திருமணம் ஆகி பத்து வருடங்களுக்கு பிறகு முதல்முறையாக நான் கர்ப்பமாகி உள்ளேன்....மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்...இதற்கு காரணம் உங்களின் அன்பான பேச்சும் நம்பிக்கையான வார்த்தைகளே காரணம்....இன்று அந்த முருகப்பெருமான் அருளால் நான் தாயாகி உள்ளேன்....என் குழந்தை நல்ல முறையில் பிரசவமாக எனக்காக முருகனிடம் வேண்டிக்கொள்ளுங்கள் அம்மா....நீங்க நல்லா இருக்கணும்.....🙏🙏🙏🙏
@balakumar7865
@balakumar7865 8 күн бұрын
Akka eppdui viratham eruthiga
@moorthythangarasu509
@moorthythangarasu509 11 ай бұрын
வணக்கம் அம்மா நாங்களும் குழந்தை வரம் வேண்டி சென்ற வருடம் விரதம் இருந்தோம் முருகன் அருளால் எங்களுக்கு இந்த வருடம் ஆண் குழந்தை பிறந்து 3மாதம் ஆகிறது அவனுக்கு சஷ்டிக் என்றும் பெயர் சூட்டிஉள்ளோம் முருகன் அருள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@harig6086
@harig6086 11 ай бұрын
Congratulations 🎉
@mugeshraj6482
@mugeshraj6482 11 ай бұрын
வாழ்த்துக்கள்
@parttimejob6837
@parttimejob6837 11 ай бұрын
வாழ்த்துக்கள்
@sivak2354
@sivak2354 11 ай бұрын
உங்கள் பதிவை போன வரூடம் கேட்டு நான் குழந்தை வரம் வேண்டி இந்த விரதம் இருந்தேன் இந்த வருடம் அந்த முருகன் குழந்தை பிறந்தது விட்டார்.நன்றி அம்மா...... சஷ்டி விரதம் இருந்து குழந்தை பிறந்ததால் அவன் பெயர்( சஷ்டிக்)
@revathip7161
@revathip7161 11 ай бұрын
Name Superv ♥
@pregnancy002
@pregnancy002 11 ай бұрын
Endha முறையில் viratham iruntheenga sis
@sarasri6986
@sarasri6986 11 ай бұрын
அம்மா வணக்கம்🙏🙏 நான் இரண்டு ஆண்டுகள் காந்த சஷ்டி விரதம் இருந்தோம் இந்த வருடம் எனக்கு ஆண் குழந்தை பிறந்து உள்ளது அந்த முருகனே மகனாக பிறந்து உள்ளேன் எனது மகனின் பெயர் '"செந்தூர் வேலன்'' என்று என் அப்பன் பெயரே வைத்து உள்ளேன்
@umamaheswari1658
@umamaheswari1658 11 ай бұрын
அம்மா மிக்க மகிழ்ச்சி இப்போதெல்லாம் ஐப்பசி மாதம் வந்தால் தீபாவளியை விட கந்த சஷ்டி விரதம் தான் நினைவு வருகிறது❤ நானும் குழந்தைக்காக விரதம் இருக்கிறேன்.. நான் நிச்சயம் நம்புகிறேன் அடுத்த வருடம் எங்கள் வீட்டுக்கு ஒரு குட்டி தேசமங்கயர்கரசி வருவாங்கனு நம்பறேன் மா ❤❤❤❤❤
@ramyadevi4176
@ramyadevi4176 11 ай бұрын
உங்களுடைய நம்பிக்கை நடக்கும். வாழ்க வளமுடன்
@Mathima353
@Mathima353 11 ай бұрын
Nitchayamaga
@vishnupriya1242
@vishnupriya1242 11 ай бұрын
எனக்கு முதல் பெண் குழந்தை இறந்து விட்டது போன வருடம் உங்கள் பதிவை பார்த்து சஷ்டி விரதம் இருக்க முயன்றேன் ஆனால் என்னால் முழு உபவாசம் இருக்க முடியவில்லை ஆனாலும் முருகனை மனதார வேண்டி முருகனை நினைத்து பூஜை செய்தேன் இந்த வருடம் முருகன் அருளால் அதே பெண் குழந்தை பிறந்து உள்ளது முருகனை மனதார வேண்டினால் கண்டிப்பாக வேண்டியதை செய்வார்....ஓம் சரவண பவ ......
@Bhuvaneswari-fv8hp
@Bhuvaneswari-fv8hp 11 ай бұрын
நான் இரண்டாம் வருடம் மிளகு விரதம்முதல் முறை இருக்க போகிறேன் எனக்கு அனைவரின் ஆசிர்வாதம் வேண்டும்.சின்ன பயமும் இருக்கு நான் சரியாக விரதம் இருக்க வேண்டும்.
@ssivasubramani550ssivasubr9
@ssivasubramani550ssivasubr9 11 ай бұрын
அம்மா நான் போன வருடம் முதல் முறையாக கந்தசஷ்டி விரதம் இருந்தேன் என் கணவர் குடி பழக்கம் விட்டுவிட்டார் உங்கள் ஆன்மீக பணி தொடர்ந்து என்னைப் போல் பலர் வாழ்விலும் நலம் புரிய முருகன் பெருமான் வேண்டிக்கொள்கிறேன்
@saranyanachimuthu
@saranyanachimuthu 11 ай бұрын
எனக்கு 3அண்டுகள் குழந்தை இல்லை..அம்மா நான் கடந்த ஆண்டு உங்கள் உரையாடல் கேட்டு விரதம் கடைப்பிடித்தேன்.. இந்த ஆண்டு என் கையில் 3 மாத பெண் குழந்தை உள்ளது.. அளவுகடந்த மகிழ்ச்சி.. மிகவும் சக்திவாய்ந்த விரதம் அது உங்கள் வழியாக எனக்கு கிடைத்த வரம் அம்மா 🙏
@ganesanmedia5616
@ganesanmedia5616 11 ай бұрын
உள்ளன்போடு நம்பி விரதம் இருந்தால் முருகப்பெருமானை வேண்டினால் கண்டிப்பாக நம் வாழ்க்கையில் ஒரு நல்ல வெளிச்சத்தை கொடுப்பார் ஓம் சரவணபவாய நமஹ அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா🚩🚩🚩🚩🚩🤝🙏🙏🙏🙏🙏🙏❤😊
@ksks9536
@ksks9536 11 ай бұрын
வணக்கம்,நான் கடந்த வருடம் சஷ்டி விரதம் இருந்தேன்.இப்போ எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மிக்க நன்றி. ஓம் சரவணபவ
@vishnuvardhanp6965
@vishnuvardhanp6965 11 ай бұрын
அக்கா நீங்கள் என் பதிவை படிப்பீர்களா இல்லையா தெரியாது....ஆனால் நான் உன்மையை சொல்கின்றேன்..எனக்கு திருமணம் ஆகி இரண்டு வருடம் கழித்து பெண் குழந்தை பிறந்தால்...அதன் பின் எட்டு வருடம் குழந்தை இல்லை...உங்கள் பதிவை போன வருடம் பார்த்தேன்...உள்ளம் உருக முருக பெருமானுக்கு முழுமனதோடு ஷஷ்டி விரதம் இருந்தேன்...கடந்த மாதம் 2ஆம் தேதி ஒர் அழகான அந்த முருகனே எங்களுக்கு பிறந்தார்... உங்கள்ளுக்கும்.அந்த முருகனுக்கு நன்றி கடன் பட்டேன்...முருகனை என் வாழ்கை ஒர் அங்கமாகவே...அமைந்து வீட்டார்...நம்பிக்கையே முருகன்.... முருகன். நன்றி அக்கா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥♥️
@ramusethu8138
@ramusethu8138 11 ай бұрын
வேலும் மயிலும் துணை
@maniusha1824
@maniusha1824 11 ай бұрын
அம்மா நீங்க கூறியது போல் சஷ்டி விரதம் என் மனைவியும் நானும் சேர்ந்தே விரதம் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து நான்காம் ஆண்டு இந்த வருடம் எங்களுக்கு ஆண் குழந்தை அந்த முருகனுக்கும் உங்களுக்கும் ரொம்ப நன்றி அம்மா எங்கள் மனமார்ந்த நன்றி நன்றி அம்மா
@dharaniarunkumar9210
@dharaniarunkumar9210 11 ай бұрын
அம்மா உங்க பதிவுகளை பார்த்து கடந்த 3 ஆண்டுகளாக விரதம் இருந்து அதன் பலனாக எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த முருகனே எனக்கு மகனாக பிறந்து உள்ளார் 3 மாதம் ஆகிறது. நன்றி அம்மா.
@gomathigomathi569
@gomathigomathi569 11 ай бұрын
Same enakum ga murugan tha enaku perunthuruka🎉🎉
@Trendingacademy123
@Trendingacademy123 11 ай бұрын
நான் அரசு வேலைக்கு போகணும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றேன்.🙏🙏
@suganyaa9995
@suganyaa9995 11 ай бұрын
நான் 3 வருடங்கள் விரதம் இருந்து இப்போது எனக்கு 4மாத ஆண் குழந்தை உள்ளது. முருகனை நம்பினார் கைவிடப்படார். ஓம் சரவண பவ போற்றி
@nandhinimuthukumar2218
@nandhinimuthukumar2218 11 ай бұрын
Normal conception or u took any treatment sis ?
@sumathikannan3499
@sumathikannan3499 11 ай бұрын
போன வருடம் என் மகளுக்காக விரதம் இருந்தேன் இப்பொழுது என் மகள் கர்ப்பமாக இருக்காங்க..ஓம் சரவணபவ.
@dinakaranmuthanandam3448
@dinakaranmuthanandam3448 11 ай бұрын
Please I want to fast this time for my daughter.She has to get a baby.Long time due.please bless me to hv a grand child as soon as possible with his blessings🙏🙏🙏
@sumathikannan3499
@sumathikannan3499 11 ай бұрын
​@@dinakaranmuthanandam3448கண்டிப்பாக நடக்கும் நம்பிக்கையுடன் வேண்டிக்கோங்க
@priyavibushnan1904
@priyavibushnan1904 11 ай бұрын
போன வருடம் கந்த சஷ்டி விரதம் இருந்து எனக்கு முருகரே வந்து பிறந்து இருக்கார் இந்த வருடம் கந்த சஷ்டி விரதம் இருக்க போறேன். மிகவும் நன்றி அம்மா
@sivasangeetha780
@sivasangeetha780 11 ай бұрын
சஷ்டி விரதம் இருந்து எனக்கு முருகனின் அருளால் . செவ்வாய் கிழமை ஆண் குழந்தை பிறந்தது குழந்தைக்கு சஷ்டிக் என்று பெயர் வைத்துள்ளேன் வைத்துள்ளேன்
@gayathriram3651
@gayathriram3651 11 ай бұрын
Super sister nanu wait panra eagerly ❤
@s.nagarajannagaraj1874
@s.nagarajannagaraj1874 11 ай бұрын
Super
@geethaanjalisong8091
@geethaanjalisong8091 11 ай бұрын
அம்மா நானும், என் மகளும் சென்ற வருடம் குழந்தைக்காக க்ஷ்டி விரதம் இருந்தோம். இப்போது என் மகளுக்கு முருகனே வந்து பிறந்தது போன்ற ஒரு மகிழ்ச்சி. குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறான். ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ganesanmedia5616
@ganesanmedia5616 11 ай бұрын
இதில் இருந்தே தெரிகிறது நீங்கள் நீங்கள் உண்மையாக நீதி நேர்மையோடு முருகப்பெருமானை மனமுருகி பக்தியோடு மனதில் தினமும் துடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று வாழ்க வளர்க❤😊🙌
@Funmediaworld
@Funmediaworld 11 ай бұрын
எனக்கு 3 ஆண்டுகள் குழந்தை இல்லை நான் 2017 ல் விரதம் இருந்தேன் 2018 ல் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தேன்.நன்றி முருகா.....
@nishiM-v4b
@nishiM-v4b 21 сағат бұрын
I am waiting for this(2024) year update.
@vinothdme1815
@vinothdme1815 11 ай бұрын
நான் இரண்டு ஆண்டுகள் இந்த விரதம் இருந்து கொண்டு வரேன் எனக்கு ஓர் ஆண் வாரிசு வேண்டும் என்று. எங்கள் குடும்பத்தில் என் கணவர் மட்டும் தான் ஒரே ஆண் வாரிசு அந்த முருகன் அருளால் இந்த ஆண்டு நம்பிக்கையுடன் இந்த விரதம் ஆரம்பிக்க போகிறேன்.
@meenambigaia5055
@meenambigaia5055 11 ай бұрын
முருகப்பெருமான் எனது கனவில் வந்து அருள் புரிந்த அடுத்த மாதமே நான் கர்ப்பம் தரித்தேன். தற்போது நான் எட்டு மாதம் கர்ப்பமாகஉள்ளேன். எனக்கு நல்லபடியாக பிரசவம்ஆகவேண்டும் முருகா...🙏
@akilasenthilkumar5000
@akilasenthilkumar5000 11 ай бұрын
சென்ற ஆண்டு மிளகு விரதம் இருந்தேன்...முருகன் அருளால் எனக்கு நல்ல மணமகன் kidaiththuvittaar... எனக்கு 19.11.2023அன்று பெரியோர்களால் நிச்சயதார்த்தம்....நன்றி முருகா... 🤗🤗🤗
@g.sivaranjanishiva2109
@g.sivaranjanishiva2109 11 ай бұрын
🎉🎉🎉🎉
@krishnap4103
@krishnap4103 11 ай бұрын
அருமை, வாழ்த்துக்கள்....🙏நண்பரே...நீங்கள் என்ன ஊர்...!!
@akilasenthilkumar5000
@akilasenthilkumar5000 11 ай бұрын
@@krishnap4103 திருச்சி
@akilasenthilkumar5000
@akilasenthilkumar5000 11 ай бұрын
@@abi502 நன்றி சகோதரி
@saravanankrishnaveni9074
@saravanankrishnaveni9074 11 ай бұрын
முருகா எப்போழுதும் துணை இருப்பார்
@umamaheswari-l9q
@umamaheswari-l9q 11 ай бұрын
இரண்டு வருடமாக ஷஸ்டி விரதம் இருந்தோம் அரசு வேலை கிடைத்தது மற்றும் ஆண் குழந்தை பிறந்தது 9 மாதம். நன்றி அம்மா
@ganesanmedia5616
@ganesanmedia5616 11 ай бұрын
உண்மை பக்திக்கு இறைவன் அறிவு எப்போதும் உண்டு வாழ்க வளர்க❤😊🙌
@karthikaselvaraj9120
@karthikaselvaraj9120 11 ай бұрын
Na 5 yrs baby ilama irunthen last year na indha viratham irunthen...Ella naalum follow panna mudila but last one day full ah sapidama irunthen evening soorasamkaram mudicha piragu saami kumpitu sapten...ipo na 5 month pregnant....manasara irunga kandippa murugan tharuvar🙏🙏om saravana bava
@muniyappansandhiya1070
@muniyappansandhiya1070 11 ай бұрын
கடந்த ஆண்டு நான் விரதம் இருந்தேன் இந்த ஆண்டு முருகன் அருளால் பெண் குழந்தை பிறந்தது அம்மா. நன்றி அம்மா.........
@suganyaa9995
@suganyaa9995 11 ай бұрын
எல்லோரும் கந்த சஷ்டி விரதம் இருந்து எல்லா நலன்களும் பெற்று வாழ வேண்டும்
@mrs.j.v4158
@mrs.j.v4158 11 ай бұрын
அம்மா போன வருடம் உங்களுடைய பதிவை கேட்டு என் பிள்ளைக்காக நான் விரதம் இருந்தேன் முருகன் அருளால் என் பிரார்த்தனை இனிதே நடைபெற்றது என் உயிர் இருக்கும் வரை இந்த விரதத்தை நான் தொடர்ந்து இருப்பேன் நன்றி அம்மா
@deepikaplush_makeupstudio5124
@deepikaplush_makeupstudio5124 11 ай бұрын
Murugaaa... இந்த ஆண்டு முதல் கந்தசஷ்டி விரதம் இருக்க போகிறேன்.. அம்மா... என் அப்பன் முருகன் நினைத்து...
@dhivyavidhya1957
@dhivyavidhya1957 11 ай бұрын
மூன்று வருடம் சஷ்டி விரதம் இருந்து எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. முருகனே பிறந்தார். அதனால் சஷ்டிக் என்று பெயர் வைத்துள்ளோம். முதலில் பெண் குழந்தை பிறந்தது இப்போது ஆண் குழந்தை. நன்றி‌ முருகா.🙏
@77user456
@77user456 11 ай бұрын
நானும் 3 வது வருடம் முதல் பெண் குழந்தை உள்ளது.
@saranyasiva2760
@saranyasiva2760 11 ай бұрын
3:42
@ryrekharenga1794
@ryrekharenga1794 11 ай бұрын
Milagu viratham irundheengala ila paal palamah?
@dhivyavidhya1957
@dhivyavidhya1957 11 ай бұрын
Oru neram matum sapten mathiyam mathiyam. Aprm adutha naal mathiyam varai ethum sapdala. 6 th day full viratham. Palani la thandu viratham nu soluvanga
@jayapradhavela2425
@jayapradhavela2425 11 ай бұрын
அம்மா நீங்கள் கூறியது போல் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து கந்த ஷஷ்டி விரதம் இருந்து வந்தேன் இந்த வருடம் எனக்கு திருமணம் நிச்சியம் ஆகிவிட்டது வெற்றி வேல் 🙏🙏🙏🌸🌸 வீர வேல் 🙏🙏🙏🙏 கந்த சஷ்டி விரதம் மிகவும் சக்தி வாய்ந்த விரதம்.. அனைவரம் கந்த சஷ்டி விரதம் இருந்து முருக பெருமானின் அருள் கண்டிப்பா கிடைக்கட்டும் 🌸🌸💮🙏🙏🙏....
@padmasenthil4735
@padmasenthil4735 11 ай бұрын
100% உன்மை 20 வருட சஷ்டி விரத gift my sis in law had a baby boy this happened after their family members lost their hope but she had trust on God. 🙏🙏🙏
@anjugamselvaraj1952
@anjugamselvaraj1952 11 ай бұрын
20years..a va sis...virutham iruthaga
@anjugamselvaraj1952
@anjugamselvaraj1952 11 ай бұрын
Boy baby nu solathiga....deiva kolathai atha murugan than kulathaiya vanthurukaga
@SaranyaAnandi
@SaranyaAnandi Ай бұрын
நீங்க சொன்ன கந்த சஷ்டி விரதத்தை நான் இருந்த அம்மா இப்ப எனக்கு ஒரு வயசுல ஆண் குழந்தை அதுவும் சஷ்டியில் பிறந்த குழந்தையா முருகப்பெருமான் எனக்கு தரமாக கொடுத்திருக்காங்க மிக்க நன்றி அம்மா
@sridharsridhar7680
@sridharsridhar7680 15 күн бұрын
Enna viratham இருந்திங்க மிளகு விரதமா சொல்லுங்க
@kowsrajuiv6849
@kowsrajuiv6849 11 ай бұрын
மிக்க நன்றி அம்மா நான் இதுவரை எந்த விரதமும் இருந்தது இல்லை முதன் முதலாக எடுக்க போகிறேன்
@lakshmanans1681
@lakshmanans1681 11 ай бұрын
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள். வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
@saralaarjunan9994
@saralaarjunan9994 6 күн бұрын
Amma 2024 மகா கந்த சஷ்டி விரதம் இருக்கும் முறை பற்றி சொல்லுங்கள்
@tamilelakkiya8351
@tamilelakkiya8351 11 ай бұрын
amma போன வருடம் என் தம்பிக்கு நல்ல வரன் கிடைக்கணும் விருதம் இருந்தேன் ஆயிரம் மடங்கு நல்ல பெண் வீட்டார் கிடைத்தது அம்மா உங்களுக்கும் என் அப்பன் முருகனுக்கும் கோடானா கோடி நன்றி .இந்த வருடமும் விருதம் இருக்கிறேன் அம்மா என்னை ஆசிர்வதீங்கள் ❤❤❤❤
@user-ji98654xdhu
@user-ji98654xdhu 11 ай бұрын
என் அப்பனே முருகா போன வருடம் மனம் உருகி முதல் முதலாக விரதம் இருந்தேன்.இந்த சஸ்டிக்கு எனக்கு பெண் குழந்தையை முருகர் கொடுத்துள்ளார். குழந்தை பெயர் கிருத்திகா. ஓம் முருகா சரவண பவ🙏🙏🙏🙏🙏🙏
@rajeraje9158
@rajeraje9158 11 ай бұрын
எங்களுக்கு திருமணமாகி 5 வருடம் ஆகியும் குழந்தை இல்லை, நாங்கள் 2020 ஆண்டு சஷ்டி கடைசி நாள் மட்டும் விரதம் இருந்தோம். இப்போது எங்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது
@jayasree719
@jayasree719 11 ай бұрын
வருடா வருடம் சஷ்டி விரததிற்கு உங்களுடைய பதிவிற்காக காத்திருக்கும் அடியேன் நான்....... விரதம் இருக்கும் அனைவரும் வேண்டிய வரம் கிடைக்க கருனை தெய்வம் கந்தனை வேண்டிகிறேன்
@Rithika-oz4lx
@Rithika-oz4lx 11 ай бұрын
200% true amma....1 year i done ..next year I got my son ....muruganae vanthu piranthrukar.....my lord murga always great..........
@mathiganesh5854
@mathiganesh5854 11 ай бұрын
எனக்கு 6 வருடம் எனக்கு குழதந்தை இல்லால் இறுதேன் நான் 48 நாள் கந்த் சஷ்டி பாடல் படினேன் எனக்கு இப்போ அழகா ன பெண்குழந்தை இருக்கு முருகர் கை விட மாட்டார் 🙏🙏🙏
@kirthigab9020
@kirthigab9020 11 ай бұрын
நான் எதிர்பார்த்துக் கொண்டே இருந்தேன் அம்மா ...❤ இந்த பதிவிற்காக...😊நன்றி அம்மா...இறைவன் அருளாள் கேட்பவருக்கு கேட்ட வரம் கிடைக்கும் முருகன் அருளாள்....❤
@SasiKala-t2n
@SasiKala-t2n 11 ай бұрын
அம்மா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான் நான் நீங்கள் சொல்வது அனைத்தும் கடை பிடித்தேன் எனக்கு ஓரு வருடத்தில் குழந்தை கிடைத்தது இப்போது நான் 6 மாதம் கர்ப்பமா இருக்கேன் இதற்க்கு எண் அப்பன் முருகனே தூனை 🙏🙏🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@akilap4295
@akilap4295 11 ай бұрын
kandippa intha viratham unmai enakku 2 years baby illa but 2020 la viratham irunthen 2021 la boy baby ❤ antha muruganey vanthu piranthudaru....... ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@kandhanthunaivelavaa
@kandhanthunaivelavaa 11 ай бұрын
Neega epdi iruthunga plzzz konjma details ah sollunga.....
@AgilaDevi-i9s
@AgilaDevi-i9s 11 ай бұрын
Nambikkai vaiyungal murugan methu athu pothum.....
@sangeethachandrasekar2566
@sangeethachandrasekar2566 11 ай бұрын
Last year unga video pathu dhan shashti viradham erundhen this year June I am blessed with twin boys visagan and skandhan This is completely because of murugan grace Om saravana bava
@thamaraiselvi6588
@thamaraiselvi6588 11 ай бұрын
Akka neenka entha mathiri viratham irunthu ka pls sollunka
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 11 ай бұрын
❤அஞ்சுமுகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும் வெஞ்சமரில் அஞ்சல் என வேல் தோன்றும்- நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும் முருகா என்று ஓதுவார்முன் ❤
@shobanarajendren2935
@shobanarajendren2935 11 ай бұрын
2022 நான் என் மனைவி இருவரும் சஷ்டி விரதம் இருந்தோம் எங்களுக்கு அந்த முருகனே பிறந்தார்
@vanakkamtamilachi2249
@vanakkamtamilachi2249 11 ай бұрын
நான் ரொம்ப நாளா எதிர்பார்த்திருந்தேன் அம்மா நீங்க எப்ப வீடியோ பதிவு என்று நீங்க கூறிய முறைகளை படி சஷ்டி விரதம் இருந்து இப்பொழுது 7 மாதம் கர்ப்பமாக உள்ளேன் எட்டு வருடம் கழித்து என் அப்பா முருகனுக்கு உங்களுக்கும் கோடி நன்றி பல❤❤❤
@ilavarasin9687
@ilavarasin9687 11 ай бұрын
Me too. நானும் எனது கணவரும் தொடர்ந்து 4 வருடம் விரதம் இருந்து இப்பொழுது 7மாதம் கர்ப்பமாக இருக்கிறேன். முருகனே எனக்கு குழந்தையாக பிறப்பார் என நம்புகிறேன். ஒவ்வொரு ஆண்டும் இவர்கள் பதிவை அப்படியே கடை பிடிப்பேன். நன்றி அம்மா..உங்கள் பணி தொடரட்டும்🎉🎉 10வருடங்களுக்கு பின்பு இந்த வரம் எங்களுக்கு கிடைக்க போகிறது
@Durka.2023
@Durka.2023 11 ай бұрын
கடந்த ஆண்டு திருச்செந்தூர் முருகன் கோயில் சென்று கந்த சஷ்டி விரதம் இருந்தேன் ... முருகன் அருளால் எங்களுக்கு செப்டம்பர் மாதம் முருகரே ஆண் குழந்தையாக பிறந்ததார்... எங்கள் மகனின் பெயர்... சஷ்விக் குமரன்
@baluselvi6424
@baluselvi6424 2 күн бұрын
2024 க்கான கந்த சஷ்டி விரதம் பதிவு போடுங்க அம்மா
@parimaladevi3267
@parimaladevi3267 11 ай бұрын
கடைசி வருடம் தான் முதல் தடவை விரதம் இருந்தேன் குழந்தைக்காக ஆனால் ஆறு நாள் தான் இருந்தேன்.....இன்னும் எனக்கு பிள்ளை பாக்கியம் தரல முருகர்......இந்த வருடம் நான் ஏழு நாளும் நல்ல விதமா விரதம் இருந்து எனக்கோ என் அவருக்கோ எந்த குறை இருந்தாலும் அது எல்லாம் நீங்கி முருகன் அருளால் எனக்கு பிள்ளை கிடைக்கும்....கிடைக்கணும் கடவுளே.....நீங்க தான் எனக்கு துணை..... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🫂
@gopalgops5950
@gopalgops5950 11 ай бұрын
நம்பிக்கை யே வாழ்கை
@asumarishyam-hq3rc
@asumarishyam-hq3rc 11 ай бұрын
Kandippa indha year ungalukku kulandhai thangum.tiruchenthoor poittu vanga
@parimaladevi3267
@parimaladevi3267 11 ай бұрын
@@asumarishyam-hq3rc k nga...thnks 🫂
@suganyakrishnamoorthy7368
@suganyakrishnamoorthy7368 11 ай бұрын
நான் சென்ற வருடம் என்னால் முடிந்த வரை சஷ்டி விரதம் இருந்தேன் 1.5 வருடம் பிறகு கர்ப்பமாக உள்ளேன். ஓம் சரவண பவ 🙏🙏🙏
@suganyasenthilkumar9091
@suganyasenthilkumar9091 11 ай бұрын
குழந்தை வேண்டி pona வருடம் கந்த சஷ்டி விரதம் இருந்தேன். Ipothu நான் முருகன் அருளால் குழந்தை கிடைத்திருக்கிறது...முழு நம்பிக்கையோடு அனைவரும் கந்தனை niinaithu விரதம் இருங்கள் 100% நல்லதே நடக்கும்...ஓம் சரவணபவ...
@PaviPavi-xf4ju
@PaviPavi-xf4ju 11 ай бұрын
Neenga எப்படி விரதம் இருந்திங்க
@nandhinimuthukumar2218
@nandhinimuthukumar2218 11 ай бұрын
நீங்களும் உங்க husband um ரெண்டு பேரும் விரதம் இருந்திங்களா ?
@saibalaji6023
@saibalaji6023 11 ай бұрын
Nan last year intha viratham irunthan amma ippa Nan murugan arulal 7 month pregnant ah irukan amma. .. Ungalukum muruga perumanukum nandri amma... Om saravana bhava....
@muthumarikannusomesh7348
@muthumarikannusomesh7348 11 ай бұрын
அம்மா. மிக்க நன்றி உங்களோட ஒவ்வொறு சொற்கள் எங்களுக்கு வலிமைமிக்கது ஓம் சரவணபவ'
@saranyamohanraj6465
@saranyamohanraj6465 11 ай бұрын
அந்த முருகப்பெருமான் அருளால் எனக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. கந்த சஷ்டி விரதத்தை நம்பிக்கையோ டு கடைபிடியுங்கள் நல்லதே நடக்கும்..
@karthikak5342
@karthikak5342 11 ай бұрын
Enakum twin boy babies tha poranthuruku
@நிலா-ய1த
@நிலா-ய1த 11 ай бұрын
😊எத்தன வருஷம்.... சஷ்டி விரதம்.... இருந்திங்க 🎉
@geethakarthi9100
@geethakarthi9100 11 ай бұрын
அம்மா நான் போன வருடம் விரதம் எடுத்த குழந்தைக்காக இந்த வருடம் குழந்தை பிறந்தாச்சு பெண் குழந்தை ஓம் சரவணபவ
@vanathivaan7960
@vanathivaan7960 11 ай бұрын
சஷ்டி விரதம் அந்த 7 நாட்கள் உப்பு இல்லாமல் தான் சாப்பிட வேண்டுமா?? இல்ல எப்படி சாப்பிட வேண்டும்?? மதியம் அல்லது இரவு சொல்லுங்கள்......
@karthikak5342
@karthikak5342 11 ай бұрын
Nantri amma... last year neenga sonna maari viratham irunthom naanum en kanavarum.... Naan mattum milaku viratham irunthen...crt ah 7th day enauku periods ayuduchu irunthalum viratham irunthu mudichen... athuve enaku last lmp date achu odane pregnant anen... ippo engaluku twin boy babies poranthuruku.... babies ku 4 months akuthu... nantri muruga nantri...
@madasamymadasamy3343
@madasamymadasamy3343 11 ай бұрын
அம்மா நான் திருச்செந்தூர் முருகனைமாதம் ஒரு முறை தரிசனம் செய்து கொண்டு வருகிறேன். எனக்கு திருமணம் தள்ளி போய் கொண்டு இருக்கிறது வயது 33ஆகிறது. எனக்கு திருச்செந்தூர் முருகன் அருளால் விரைவில் திருமணம் திருச்செந்தூர் முருகன் சன்னிதானத்தில் நடை பெற வேண்டி கொள்கிறேன். செந்தூர் சக்கரவர்த்திக்கு அரோகரா 🙏🙏🙏🌹
@ganesanmedia5616
@ganesanmedia5616 11 ай бұрын
சீக்கிரமா திருமணம் நடக்க வேண்டும் உங்களுக்கு ஒரு நல்ல துணை அமைய இறைவனை நம்ம அப்பன் முருகப்பெருமானை நானும் வேண்டுகிறேன்🙏❤😊🙌
@MugiPriya-f8x
@MugiPriya-f8x 11 ай бұрын
சென்ற வருடம் சஷ்டி விரதம் இருந்தேன் இப்போது எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது மிகவும் நன்றி அம்மா.
@manjupriyakarthikeyan
@manjupriyakarthikeyan 11 ай бұрын
Super sis...nanum last year iruntha.... 7days ...but entha gud newsum ila
@loganathanloga6100
@loganathanloga6100 11 ай бұрын
நானும் இந்த பதிவுக்காக ஒரு மாதமாக மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தேன் 🙏 முருகன் துணையோடு முதன் முறையாக ஷஷ்டி விரதம் இருக்கப் போகிறேன் 🙏 ஓம் சரவணபவ போற்றி 🙏
@LakshmiSathish-d8e
@LakshmiSathish-d8e 11 ай бұрын
Nanum tha sis
@pandipriya3355
@pandipriya3355 11 ай бұрын
Nanum tha
@sudhanand9594
@sudhanand9594 11 ай бұрын
Super
@KRISHNAKUMAR-zz4kw
@KRISHNAKUMAR-zz4kw 11 ай бұрын
நன்றி அம்மா எனக்கும் முருகன் அருளால் தான் குழந்தை பாக்கியம் கிடைத்தது. கலியுக கடவுள் கண்கண்ட தெய்வம் முருகன் 🙏🏻🙏🏻
@bharathimuthusamy2454
@bharathimuthusamy2454 11 ай бұрын
Amma na 1st time விரதம் இருக்க போறேன் அம்மா முருகன் துணை
@manikandanpandi6120
@manikandanpandi6120 11 ай бұрын
அம்மா நான் உங்கள் சொற்பொழிவு கேட்டு கந்த சஷ்டி விரதம் மூன்று வருடங்கள் இருந்தேன் மூன்றாவது வருடம் குழந்தை பாக்கியம் கிடைத்து நன்றி அம்மா 🙏 🙏🙏🙏🙏🙏
@AnuradhaKamaraj
@AnuradhaKamaraj 11 ай бұрын
இரண்டு ஆண்டுகள் சஷ்டி விரதம் இருந்து இரட்டை குழந்தை பெற்றோம்... பரணி தீபம் அன்று.. முருகன் அருளால்...
@suganyaa9995
@suganyaa9995 11 ай бұрын
அம்மா நான் உங்கள் வீடியோ பார்த்து தொடர்ந்து விரதம் இருந்து . எனக்கு குட்டி முருகர் பிறந்துள்ளார். நன்றி
@DOUBT-zj3ey
@DOUBT-zj3ey 11 ай бұрын
100% உண்மை அம்மா. சென்ற வருடம் முதல் முறையாக கணவன் மனைவியாக இருவரும் விரதம் இருந்தோம். அடுத்த மாதமே என் மனைவி கர்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. 2023-ஆனி மாதம் 7- ம் தேதி முருகன் அருளால் பெண் குழந்தை பிறந்தது. உங்களுடைய வழி காட்டுதல் முக்கியத்துவமானது. முருகனை காட்டியதிற்கு நன்றி என்ற வார்த்தையால் சொல்ல முடியாது அம்மா . இந்த வருடம் முதல் உடல்நிலை ஒத்துழைக்கும் வரை என்னால் முடிந்த அளவு ,முருகன் அருளால் மிளகு விரதம் இருப்பேன்.
@VijaytamilTamil
@VijaytamilTamil 11 ай бұрын
போன வருடம் நான் சஷ்டி விரதம் இருந்தேன் எனக்கு இப்போ ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துருக்கு ரொம்ப நன்றி அம்மா ஓம் முருகா 🙏🙏🙏🙏
@gowthamisathya7093
@gowthamisathya7093 11 ай бұрын
நானும் இந்த வருடம் கந்த சஷ்டி விரதம் இருக்க அருள்புரிய வேண்டும் முருகா மனதிற்கும் உடம்பிற்க்கும் சக்தி கொடு முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரேகரா எங்களுக்கு குழந்தை பாக்கியம் தாருங்கள் அய்யனே வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் சுவாமிக்கு ஜெய ஜெய ஜெய ஜெய 🙏🙏🙏🙏🙏🤱🤱🤱🤱🤱🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰
@ilavarasin9687
@ilavarasin9687 11 ай бұрын
நம்பிக்கையுடன் தொடங்குங்கள்.முருகனே குழந்தையாக பிறப்பார்..
@graamathu_Thozhi
@graamathu_Thozhi 11 ай бұрын
நானும் இந்த பதிவுக்கு காத்திருந்தேன் அம்மா❤❤🎉🎉
@ganeshgirija4954
@ganeshgirija4954 11 ай бұрын
ஓம் முருகா போற்றி போற்றி 🙏 நன்றி அம்மா 🙏 எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கனும் 🙏 எனக்காக எல்லோரும் பிரத்தனை பண்ணுங்கா🙏🙏🙏
@karthihaiselvi6404
@karthihaiselvi6404 11 ай бұрын
உங்களுடைய பதிவை பார்த்து கந்தசஷ்டி விரதம் இருந்தேன் எனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்த உள்ளன சஷ் டிகா என்று பெயர் வைத்துள்ளேன் அம்மா
@Bhuvaneswari-fv8hp
@Bhuvaneswari-fv8hp 11 ай бұрын
நான் போன வருடம் நான் விரதம் இருந்தேன் பலன்கிடைத்தது.ஆனால் நினைத்தது கிடைக்க வேண்டும் இந்த வருடம் மிளகு விரதம் இருக்க போறேன்.2வது வருடம் விரதம் என்னை அனைவரும் ஆசிர்வாதம் பண்ணுங்க!!
@deivanaic8955
@deivanaic8955 11 ай бұрын
Murugan kandippa vendunathu kudupar🙏🙏🙏❤️
@Bhuvaneswari-fv8hp
@Bhuvaneswari-fv8hp 11 ай бұрын
@@deivanaic8955 நன்றி
@s.geethaanjali1483
@s.geethaanjali1483 11 ай бұрын
Miagu virathamna yenna sollunga
@kaizerin1074
@kaizerin1074 11 ай бұрын
I followed kantha sasthi viratam last year...this year got a baby girl ❤promised to myself to follow this fasting till my last breath as I saw the miracle in my life..thank you amma😊
@murugambalm1638
@murugambalm1638 11 ай бұрын
நன்றி அம்மா.. இந்தப் பதிவை நீங்க எப்ப போடுவீங்க என்று காத்துக் கொண்டு இருக்கிறோம்.. தீபாவளி வருகின்ற சந்தோசத்தை விட முருகனுக்காக சஷ்டி விரதம் அனுசரிப்பது மிகவும் சந்தோசமாக உள்ளது.. நீங்கள் சொன்னபடி சஷ்டி விரதம் கடந்த நான்கு ஆண்டுகளாக அனுசரித்து வருகிறேன்.. முருகனுடைய அருள் பல மடங்கு கிடைத்திருப்பதை நான் உணருகிறேன்.. குழந்தை பேரு இல்லாதவர்களுக்கும் உங்களுடைய வீடியோவை அனுப்பி பார்க்க சொன்னேன்.. அவர்களும் சஷ்டி விரதம் அனுசரித்து அடுத்த சஷ்டி விரதம் வருவதற்குள் 4 நாட்கள் பிறந்த குழந்தை அவர்கள் கையில் இருந்தது.. அவர்கள் குழந்தை பாக்கியம் பெற்று சந்தோசமாக உள்ளனர்... உங்களுக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றி அம்மா... அந்த எல்லாம் வல்ல முருகன் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் ஆசீர்வதிக்க நாங்களும் பிரார்த்திக்கிறோம்...
@sashtislifestyle3858
@sashtislifestyle3858 11 ай бұрын
I 'm gonna start maha kantha sashti viratham first time for this year..need your blessings amma.. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா❤❤❤
@PriyaPriyavasu
@PriyaPriyavasu 11 ай бұрын
Last year unga parthu en akka ku na solli viratham follow pannaga amma last month 17.10.23 devathai vittuku vanthutaga romba nandri amma ❤
@ManoKumar143
@ManoKumar143 11 ай бұрын
Yanaku 10varudam atchu ma mrg agi innum baby ila ma ithu yenaku 5thavathu varudam veratham irukan ma adutha sasti veratham kulla yenaku murugan arulal baby 🍼 kedaikanum nu nambikaya irukan ma ungala pathala yenaku positive aha iruku ma
Não sabe esconder Comida
00:20
DUDU e CAROL
Рет қаралды 34 МЛН
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,4 МЛН
Não sabe esconder Comida
00:20
DUDU e CAROL
Рет қаралды 34 МЛН