கந்த சஷ்டி விரதம் -2024 | 48 நாட்கள் மகா கந்த சஷ்டி விரதம்

  Рет қаралды 17,297

Aadhi Yogam

Aadhi Yogam

Күн бұрын

48 நாட்கள் மகா கந்த சஷ்டி விரதம் தொடங்குதல், விரதம் கடைபிடிக்கும் முறைகள் , வழிபாட்டு முறைகள்…
#கந்தசஷ்டி #கந்தசஷ்டிவிரதம் #48நாள்கந்தசஷ்டிவிரதம்
#சஷ்டிவிரதம் #சஷ்டி #சூரசம்ஹாரம் #சிவன்மலை #kandasashti #kandasasti #soorasamharam #48daysKandasashti #kandasashtifasting
#முருகன் #murugan #palanimurugan #thiruchendur #palanimurugantemple #palani #swamimalai #thiruparankundram #thiruthani #pazhamudircholai

Пікірлер: 186
@priyankanatarajan9796
@priyankanatarajan9796 Күн бұрын
நானும் இருக்க போறேன் அண்ணா என் அப்பன் முருகர் எனக்கு நான் வேண்டினதை எனக்கு குடுக்கணும்
@AadhiyogamVijay
@AadhiyogamVijay Күн бұрын
உங்கள் மனதில் என்ன நினைத்து விரதம் இருக்கிறீர்களோ அதையெல்லாம் சுவாமி நிறைவேற்றி வைப்பார் சகோதரி… நம்புங்கள் நிச்சயம் அருள்வார்
@vijibvm7841
@vijibvm7841 Күн бұрын
@@AadhiyogamVijay நன்றி அண்ணா
@priyankanatarajan9796
@priyankanatarajan9796 Күн бұрын
நன்றி அண்ணா 🙏🏻🙏🏻​@@AadhiyogamVijay
@gayathricoomaran2330
@gayathricoomaran2330 Күн бұрын
Very informative & good explanation, Sir Tq
@AadhiyogamVijay
@AadhiyogamVijay Күн бұрын
You're most welcome
@BharathivinithaBharathivinitha
@BharathivinithaBharathivinitha Күн бұрын
Yengaluku magana murugan pirakanum,.. Atharkaka virutham yetuka pogiren... Om saravana bhava potri sanmuga❤❤
@AadhiyogamVijay
@AadhiyogamVijay Күн бұрын
ஓம் சரவணபவ
@deepaananth5862
@deepaananth5862 21 сағат бұрын
Miga sirapu ayya nan virdham thodangi viten enaku iruntha santhegam anaithum theernthathu🎉🎉🎉
@AadhiyogamVijay
@AadhiyogamVijay 20 сағат бұрын
சந்தோஷம் ங்க ஓம் சரவணபவ
@deepaananth5862
@deepaananth5862 20 сағат бұрын
@@AadhiyogamVijay your saying is very positive sir
@deepikabalaji5225
@deepikabalaji5225 Күн бұрын
நான் 17. 09. 24 அன்றே சஷ்டி 48 விரதம் ஆரம்பித்து விட்டேன்.
@soundaryassamaiyal4298
@soundaryassamaiyal4298 Күн бұрын
Nanum tha sis😊
@AadhiyogamVijay
@AadhiyogamVijay Күн бұрын
ஓம் சரவணபவ
@ramyalifefullsad
@ramyalifefullsad Күн бұрын
❤❤❤❤
@NageshWari-c2d
@NageshWari-c2d Күн бұрын
Nanum sis
@kuzhaliramesh7365
@kuzhaliramesh7365 Күн бұрын
I also
@s..........i
@s..........i Күн бұрын
Yanaku kanavar illa...nanum yean reandu pasangalum nalla erukka yanaku oru job veanum...athukaga na viratham erukean... today la erunthu....yanakkaga pray pannikonga frds
@AadhiyogamVijay
@AadhiyogamVijay Күн бұрын
நிச்சயம் அருள்வான் முருகன்…. நாங்களும் முருகனிடம் வேண்டுகிறோம் சகோதரி
@KokilaKokila-z1b
@KokilaKokila-z1b Күн бұрын
Appa muruga enakku sekkaram marrage aganum muruga nalla varan amithu but amaiyamatigathu muruga please muruga enakku nalla varan kidaikkanum muruga
@AadhiyogamVijay
@AadhiyogamVijay Күн бұрын
விரதம் கடைபிடித்து முருகனை வழிபடுங்கள் முருகன் அருள்வான்
@swebites
@swebites Күн бұрын
இறந்து நாள் ஆகி விட்டது .இங்கு பங்காளி கல்யாணம் அதனால் போக முடியல .இந்த விரதம் இருந்து இப்போ போகலாமா ,ஏற்கனவே அதிக நாட்கள் ஆகி விட்டது. அண்ணா கேட்பது தானே போன year sasti viradham .4 நாட்கள் இருந்து வந்த நிலையில் என் தாய் மாமா இறந்து விட்டார்.விரதம் நிறுத்த வேண்டிய. சிடுவேஷன் .இப்போ நான்கு காரியம் இறப்பு கேட்கணும் அண்ணா.நீங்க த சொல்லணும்
@AadhiyogamVijay
@AadhiyogamVijay Күн бұрын
உங்களுக்கு மட்டும் இல்லைங்க இந்தப் பிரச்சணை நிறையா பேருக்கு உண்டு… துக்கம் கேட்க போகக் கூடாது அவர்களிடம் உங்கள் நிலைமையை விளக்கிவிடுங்கள் விரதம் முடிந்து செல்லுங்கள்… அல்லது வீடு அடைப்போ , தீபம் போடுதலோ இல்லா விட்டால் , இறந்து மூன்று மாதம் ஆகியிருந்தால் செல்லலாம் ஆனால் அங்கு தண்ணீர்கூட குடிக்காதீர்கள் ஓம் சரவணபவ
@vijithara7375
@vijithara7375 Күн бұрын
Thank you anna. Good explanation
@AadhiyogamVijay
@AadhiyogamVijay 21 сағат бұрын
You are welcome
@MuthuMurugan-q2y
@MuthuMurugan-q2y 3 сағат бұрын
நன்றி ஐயா
@AadhiyogamVijay
@AadhiyogamVijay 3 сағат бұрын
ஓம் சரவணபவ
@arunal4521
@arunal4521 9 сағат бұрын
நான் பள்ளிக்கூட ஆசிரியர் இன்று இந்த விரதத்தை தொடங்க உள்ளேன் ஐயா சக ஆசிரியர்களுடன் உணவை பகிர்ந்து கொள்வேன் அவ்வாறு விரத காலங்களில் செய்யலாமா பதிலளிக்கவும் ஐயா
@AadhiyogamVijay
@AadhiyogamVijay 9 сағат бұрын
விரத நாட்களில் வேண்டாம் ங்க … மற்றவர்களோடு பகிர்ந்துண்பது நல்ல குணம் ஆனால் விரத நாட்களில் வேண்டாம்…
@arunal4521
@arunal4521 Сағат бұрын
நன்றி ஐயா ​@@AadhiyogamVijay
@KokilaKokila-z1b
@KokilaKokila-z1b Күн бұрын
Appa muruga engga appa amma kku udambu olla vali kurayanu muruga
@AadhiyogamVijay
@AadhiyogamVijay Күн бұрын
முருகன் அருள்வான்
@santhyasanthya1055
@santhyasanthya1055 6 сағат бұрын
Nan 10.9.2024 antru veratham thodangei erukken nanraga 13 days achu nallapadiya veratham mudikkka vendum
@AadhiyogamVijay
@AadhiyogamVijay 6 сағат бұрын
ஓம் சரவணபவ
@skp6743
@skp6743 Күн бұрын
Ellarukum nallathe nadakum Last week unga video parthu date note pannivachiten today start panren nanum Murugar neraiya chances enakulla kututhu en mind rompa amaithiya avara mattum nenachite iruku thank you ❤muruga enna unga pillai ah mathinathulu
@AadhiyogamVijay
@AadhiyogamVijay Күн бұрын
ஓம் சரவணபவ
@GayusashVenkat
@GayusashVenkat Күн бұрын
Om muruga en annanuku thirumana sekeram agavendum
@AadhiyogamVijay
@AadhiyogamVijay Күн бұрын
நிச்சயம் விரைவில் நடக்கும்…
@sathyaveluswamy1548
@sathyaveluswamy1548 Күн бұрын
ஐயா இபொழுது தான் இந்த வீடியோவை பார்க்கிறேன்.. நான் இன்று மாலையில் இருந்து ஸ்டார்ட் பண்ணலாமா.. தயவு செய்து ஆலோசனை கூறுங்கள்
@AadhiyogamVijay
@AadhiyogamVijay Күн бұрын
ஆரம்பிக்கலாம் ங்க முடிந்தால் இப்பொழுது கூட தொடங்கலாம்… இப்பொழுதிருந்தே இறைசிந்தனையோடு இருங்கள் மாலையில் தொடங்குங்கள்… எல்லாம் கந்தன் கருணை
@sathyaveluswamy1548
@sathyaveluswamy1548 Күн бұрын
​@@AadhiyogamVijay மன்னிக்கவும் சார் இன்னும் ஒரு கேள்வி..நான் வேலை செய்யும் பெண்.. வெளியூர் போகலாமா சார்..வெளியில் இருக்கும்போது எப்படி தொடர்வது..நன்றி ஐயா
@premabala596
@premabala596 Күн бұрын
Nanum 17 sep arampithuviten
@AadhiyogamVijay
@AadhiyogamVijay Күн бұрын
ஓம் சரவணபவ
@IndhuMathi-m6z
@IndhuMathi-m6z 6 сағат бұрын
நான் இதுவரைக்கு சஷ்டி விரதம் இருத்தது இல்ல சார், கடன் அதிகமா இருக்கு சார் 6நாள் மட்டும் இருக்கா லாமா சார் எப்படி இருக்கு வேண்டும்
@AadhiyogamVijay
@AadhiyogamVijay 5 сағат бұрын
தாராளமாக இருக்கலாம் ங்க அதற்கான வழிமுறைகள் வேற ஒரு வீடியோல இருக்கு பாருங்க kzbin.info/www/bejne/p16zaX-XhMZ6gq8si=XMn2huEDk0cISyWG
@suganyam9919
@suganyam9919 Күн бұрын
Sir nanga last 2 years ag baby kaha maha sasti viratham irunthom sir intha year um irukalam nu plan panirukom sir. Ipo than unga video parthen sir but ipo nanga fertility treatment kaha hospital poitu irukom sir so family life avoid pana mudiatha situation sir...engala Mathiri baby kaha try panravanga epdi intha viratham irukarathunu solunga sir
@AadhiyogamVijay
@AadhiyogamVijay Күн бұрын
48 நாட்கள் உடலும் உள்ளமும் தூய்மையாக வைத்து மகாசஷ்டி முடிந்த பின் முயற்சிக்கலாம் ங்க சகோதரி
@MayaMurali-lg5qm
@MayaMurali-lg5qm Күн бұрын
Nalaila irunthu start pannalama
@AadhiyogamVijay
@AadhiyogamVijay Күн бұрын
பண்ணலாம் ங்க
@rajivrajiv3827
@rajivrajiv3827 Күн бұрын
Anna eppo dhan parthen ena panna.. mihundha mana kashtathil erukuren.... Enaku mana amaidhi nidhanam vendum... Na eruka mudiuma
@AadhiyogamVijay
@AadhiyogamVijay Күн бұрын
தாராளமாக இருக்கலாம் இன்று மாலையில் இருந்து தொடங்குங்கள்… அல்லது வரும் திங்கட்கிழமை சஷ்டி நாளிலிருந்துகூட தொடங்கலாம்
@priyashometown
@priyashometown Күн бұрын
Ayya periods irunthal epo start pannrathu tmrw la irunthu start pannalama
@AadhiyogamVijay
@AadhiyogamVijay Күн бұрын
திங்கட்கிழமை சஷ்டி வருகிறது அன்றிலிருந்து தொடங்குங்கள்… முடிந்தால் இன்றிலிருந்தே முருகனை தங்கள் மனபீடத்தில் அமர்த்தி மானசீகமாக வழிபாட்டை தொடங்குங்கள்
@sanmugaperumal4391
@sanmugaperumal4391 2 сағат бұрын
அய்யா எனக்கு திருமணம் முடிந்து 1 வருஷம் ஆச்சு இன்னும் எங்களுக்கு குழந்தை இல்லை நாங்கெல்லாம் இப்போ 48 நாள் சஷ்டி விரதம் இருந்தால் கணவன் மனைவி உறவில் இருக்கலாமா
@AadhiyogamVijay
@AadhiyogamVijay 2 сағат бұрын
48 நாட்கள் சஷ்டி விரதம் இருந்து முருகனை வழிபட்டு பின் குடும்ப வாழ்வில் ஈடுபட கைமேல்பலன் தருவான் முருகன்
@gandhimathimathi6866
@gandhimathimathi6866 19 сағат бұрын
Nan eppa thaan parthen. Nan nalaiku morning la start panna la ma iyya
@AadhiyogamVijay
@AadhiyogamVijay 10 сағат бұрын
தாராளமாக தொடங்கலாம் ங்க கார்த்திகை நட்சத்திர நாள்
@preetha_ranjitham
@preetha_ranjitham 21 сағат бұрын
23/9/24 irunthu viratham start panna epo vara viratham edukanum sir.48 days epo vara complete pannanum.... konjam sollunga sir
@AadhiyogamVijay
@AadhiyogamVijay 21 сағат бұрын
வரும் திங்கள் சஷ்டி அன்று கூட நீங்கள் விரதத்தைத் தொடங்கலாம்
@dhivyaperumal4465
@dhivyaperumal4465 2 сағат бұрын
Ayya na kuzhanthaikkaga virutham irukiren but kudumba vazhkaiyil idupadalama
@AadhiyogamVijay
@AadhiyogamVijay 2 сағат бұрын
48 நாட்கள் சஷ்டி விரதம் இருந்து முருகனை வழிபட்டு பின் குடும்ப வாழ்வில் ஈடுபட கைமேல்பலன் தருவான் முருகன்
@Susilakalidas14
@Susilakalidas14 Күн бұрын
பெற்றோர் சம்பந்துடன் எங்கள் காதல் திருமணம் நடக்க வேண்டி சஸ்டி விரதம் இருக்கலாமா ஐயா
@AadhiyogamVijay
@AadhiyogamVijay Күн бұрын
தாராளமாக இருக்கலாம்…. பெற்றோர் சம்மதம் வேண்டுமென்று நினைக்கும் உங்க நல்ல மனதிற்கு நல்லதே நடக்கும்
@Susilakalidas14
@Susilakalidas14 Күн бұрын
@@AadhiyogamVijay thankyou sir❤️
@snegadsnegad4658
@snegadsnegad4658 Күн бұрын
Yes ❤ Naangalum adhukaga tha wait panrom Murugar tha engala kaapathanum ❤
@karthikeyan.r8740
@karthikeyan.r8740 8 сағат бұрын
Sir na malai potu tha sir intha virathatha start paniruke sir ipdiyum irukalamalainga sir
@AadhiyogamVijay
@AadhiyogamVijay 8 сағат бұрын
தாராளமா இருக்கலாம் ங்க… மாலை அணிந்தும் கடைபிடிக்கலாம் மாலை அணியாமல் கடைபிடிக்கலாம்
@sanmugaperumal4391
@sanmugaperumal4391 2 сағат бұрын
அய்யா நான் இப்போ தான் வீடியோ பார்த்தேன் நான் சிக்கன் இப்போ சாப்பிட்டேன் அய்யா மாலை தலை குளித்து விரதம் ஆரம்பிகலாமா கொஞ்சம் சொல்லுங்க அய்யா
@AadhiyogamVijay
@AadhiyogamVijay Сағат бұрын
நாளை முதல் ஆரம்பியுங்கள் நாளை சஷ்டித் திதி
@baabimurugan603
@baabimurugan603 2 сағат бұрын
அய்யா ஏழு நாட்கள் தேதி சொல்லவும் ...
@AadhiyogamVijay
@AadhiyogamVijay Сағат бұрын
7 நாட்கள் விரதம் குறித்து தெளிவாக கீழே உள்ள வீடியோ லிங்கில் உள்ளது ங்க kzbin.info/www/bejne/p16zaX-XhMZ6gq8si=yT2pQbTB7-wD43Bc
@AadhiyogamVijay
@AadhiyogamVijay Сағат бұрын
2-11-24 சனிக்கிழமை ஐப்பசி 16 ஆரம்பம் 7-11-24 வியாழக்கிழமை ஐப்பசி 21 சூரசம்ஹாரம் 8-11-24 வெள்ளிக்கிழமை ஐப்பசி 22 திருக்கல்யாணத்தோடு விரதம் நிறைவடையும்
@KokilaKokila-z1b
@KokilaKokila-z1b Күн бұрын
Nan eppo than ungga video pathan anna today pirumalukku thalikai potam anna nan evening start pannala solluga please
@AadhiyogamVijay
@AadhiyogamVijay Күн бұрын
தாராளமாக ஆரம்பிக்கலாம்ங்க
@kodigal757
@kodigal757 Күн бұрын
Sir. Na epatha intha video pathen.just now . Na evening la iruthu viratham irukalama sir
@AadhiyogamVijay
@AadhiyogamVijay Күн бұрын
தாராளமாக மாலையில் தொடங்கலாம் ங்க .. ஆனால் நாள் முழுவதும் உடலும்உள்ளமும் தூய்மையாக இருக்கட்டும்…
@kodigal757
@kodigal757 Күн бұрын
@@AadhiyogamVijay kandipa sir. Thanks u sir
@remyamenon8934
@remyamenon8934 Күн бұрын
Velum mayilum thunai 8 th September i started 48 days vel marel fasting. It will end on november. Because, i between 2 month periods happen, so 5 days each month stopped.After that can i do it as a continuation of that. Then do skantha shasti together. Pls reply sir. 🙏🙏🙏 Velundu vinayillae mayil undu bayamillae guhan undu kurayvillae manamae.
@sathyaa3845
@sathyaa3845 Күн бұрын
I am also started my 48 days fating at September 9 th valarpirai sasti to kandha sasti because of period
@AadhiyogamVijay
@AadhiyogamVijay Күн бұрын
No problem U can continue Murugan expecting ur devotion only
@divyadharshini9258
@divyadharshini9258 7 сағат бұрын
Na ipothan parthen sir unga video ....inaiku start panalama
@AadhiyogamVijay
@AadhiyogamVijay 6 сағат бұрын
இன்று கார்த்திகை தாராளமாக ஆரம்பிக்கலாம் ங்க
@pmalathi8105
@pmalathi8105 Сағат бұрын
Sir Nan nalyla erunthu veratham start pannalamnu erukken verathathuku edayala Tea kudekkalama
@AadhiyogamVijay
@AadhiyogamVijay 49 минут бұрын
பால் குடிக்கலாம் பால் குடித்தால் சிலருக்கு சளிப்பிடிக்கும் அப்படிப்பட்டவர்கள் வேறுவழியில்லை என்பதால் டீ எடுத்துக்கொள்ளலாம் … ஆனால் அவற்றை தவிர்ப்பது நலம்… சிலருக்கு டீ இல்லாமல் இருக்க முடியாது குறைந்தபட்சம் டீ எண்ணிக்கையையாவது குறைக்க முயற்சி செய்யலாம் ங்க
@VidhyaMurugesan-g3i
@VidhyaMurugesan-g3i Күн бұрын
Sir na entha viratham aramithu indru 25 days aguthu na seruppu podamal erunthu viratham erukiren
@VidhyaMurugesan-g3i
@VidhyaMurugesan-g3i Күн бұрын
Entha virathathai muditha piragu sasdi andha 6days thaniyaga viradham erukalama? Ethodu thodarlama
@AadhiyogamVijay
@AadhiyogamVijay Күн бұрын
தொடர்ந்து கடைபிடிக்கலாம் ங்க
@AadhiyogamVijay
@AadhiyogamVijay Күн бұрын
தனியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை
@vijibvm7841
@vijibvm7841 Күн бұрын
அண்ணா நான் இந்த விரதம் இருக்க நினைக்கிறேன் ஆனால் என் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது மூன்று நாட்கள் ஆகின்றன எங்கள் வீட்டில் தான் இருக்கிறது இது தீட்டு ஆகும
@AadhiyogamVijay
@AadhiyogamVijay Күн бұрын
நிச்சயம் இல்லைங்க…. பிறப்பை தீட்டு என்று சொன்னதற்கு காரணம், பிள்ளை பெற்ற பெண்ணை ஓய்வெடுக்க வைப்பதற்காகவும் , பிறரிடமிருந்து தொற்று பரவாமல் இருக்கவுமே… வேறு காரணம் இல்லை..
@vijibvm7841
@vijibvm7841 Күн бұрын
@@AadhiyogamVijay எனக்கு ஏதும் தெரியவில்லை
@sowndharyasuthananthan8178
@sowndharyasuthananthan8178 Күн бұрын
Sir na intha month 3rd la iruthu start panniruken… aana last day yapdi mudikanum nu solluga ayya ?
@AadhiyogamVijay
@AadhiyogamVijay Күн бұрын
நீங்க மகாசஷ்டிக்கு 48 நாட்கள் விரதம் இருக்கீங்களா இல்ல பொதுவா 48 நாள் விரதம் இருந்து முருகனை வழிபடுறீங்களா ??? கொஞ்சம் தெளிவா சொல்லுங்க
@deepikapalani3412
@deepikapalani3412 Күн бұрын
Madhavidai kalathil pengal enna seivathu?
@AadhiyogamVijay
@AadhiyogamVijay Күн бұрын
ஓய்வு எடுங்கள … யாரும் அப்பொழுது மூச்சு விடாமல் இருப்பதில்லை முருகன் மூச்சாய் இருப்பவன்… பூஜை செய்ய வேண்டாம் எதுவும் செய்ய வேண்டியதில்லை வழக்கம் போல குளித்துவிட்டு முருகனுடைய நாமத்தை மனதிற்குள் செபித்து வாருங்கள்
@VanasatchiperiyanVanasat-xe8bo
@VanasatchiperiyanVanasat-xe8bo Күн бұрын
Vanakkam sir, enakku mrj aagi 8 years aaguthu sir ,4 years ku munnadi boy baby poranthu delivery aagi 9 days la died aagittanga sir,athuku apuram romba depression, stress athilirunthu velila vara mudiyala sir ennala innumum enakku kozhandhai bhakiyam kedaikala ,last year sasti viratham 6 days irunthen sir , soorasamhaaram mudinji virathathai mudichen sir,ipo indha year viratham iruka strong ah iruken nov 7 and 8 th enn thambi ku mrj sir,nan viratham iruka mudiyuma sir,enaku reply pannunga sir,nan kandippa viratham irukanum ,muruga perumale enakku magana pirakkanum
@AadhiyogamVijay
@AadhiyogamVijay Күн бұрын
கண்டிப்பா விரதம் இருக்கலாம்ங்க முருகன் அருள்வான்
@VanasatchiperiyanVanasat-xe8bo
@VanasatchiperiyanVanasat-xe8bo Күн бұрын
Thank you sir
@tigerdon9246
@tigerdon9246 Күн бұрын
Dampathyam vuravil erukkulama
@AadhiyogamVijay
@AadhiyogamVijay Күн бұрын
சிற்றின்ப ஆசை கூடாதுங்க உடலும் உள்ளமும் தூய்மையாய் இருக்கணும்
@sudharsan617
@sudharsan617 Күн бұрын
அய்யா oct 2 - oct 8 தேதி கந்த சட்டி விரதம் இருந்தால் பல நன்மைகள் உண்டு...
@Uyirey_18.21
@Uyirey_18.21 Күн бұрын
Y antha date soneenga
@AadhiyogamVijay
@AadhiyogamVijay Күн бұрын
Oct 2 அமாவாசை oct 8 சஷ்டி ஓம் சரவணபவ
@sudharsan617
@sudharsan617 Күн бұрын
தமிழர் வின்னியலும் வாழ்வியலும் என்று ஒரு சன்னல் (channel) உள்ளது தமிழர் நமது நாட்காட்டியை 1800 ஆண்டுகளாக மேம்படுதாமல் உள்ளோம் என்றும் அதை பல ஆய்வுகள் செய்து மேம்படுத்தி உள்ளனர்.. அதன் படி முருகன் குண்டலினி எழுப்பி நிர்வாணம் வெய்தி ஜீவ சமாதி ஆ கிய ஐப்பசி சட்டி தினம் oct 2 இளிருந்து oct 8 Stelleriyam போன்ற mobile app களை பயன்படுத்தி தற்போது எந்த கோள்கள் எப்படி இயங்குகின்றன என்பதை அறியுங்கள்... சித்தரியல் நாட்காட்டி யை பயன்படுத்துங்கள்... பிராமண கப்சா கதைகளை நம்பாதீர்கள்..நன்றி அய்யா 🙏🙏🙏
@YuvaRaj-xj1tt
@YuvaRaj-xj1tt 22 сағат бұрын
அய்யா 21/09/2024நான் இன்று விரதம் தொடங்க முடியவில்லை 22/09/2024 விரதம் தொடங்கலாமா அய்யா
@AadhiyogamVijay
@AadhiyogamVijay 21 сағат бұрын
தாராளமாகத் தொடங்கலாம் ங்க
@Aishwarya543
@Aishwarya543 Күн бұрын
Iyya nan ipo than video pathen ana enka vtu pakathula oru aachi iranthutanka nan inaiku start panalama ila monday start panatuma solunka plz
@AadhiyogamVijay
@AadhiyogamVijay Күн бұрын
திங்கட்கிழமை வரும் சஷ்டியில் இருந்து தொடங்குங்கள்
@Aishwarya543
@Aishwarya543 Күн бұрын
@@AadhiyogamVijay nadri iyya kandipa seiven unkal video ku nadri
@SaiNamshi-cl5fq
@SaiNamshi-cl5fq 10 сағат бұрын
Vel maral padal padikalam sir.
@AadhiyogamVijay
@AadhiyogamVijay 9 сағат бұрын
தாராளமாகப் படிக்கலாம் ங்க… முருகனுக்கான பாடல் எதுவேண்டுமானாலும் பாராயணம் செய்யலாம் ங்க
@SaiNamshi-cl5fq
@SaiNamshi-cl5fq 9 сағат бұрын
Thank you sir
@vaigaraisamayel6624
@vaigaraisamayel6624 Күн бұрын
தினமும் தலை குளிக்கனுமா
@AadhiyogamVijay
@AadhiyogamVijay Күн бұрын
அவசியம் இல்லைங்க…
@Pavithrapavi-en4ec
@Pavithrapavi-en4ec Күн бұрын
Sir pangali death na sasti viratham irukalam ah 16 days aprm dhan sasti viratham start panalam ah sir
@AadhiyogamVijay
@AadhiyogamVijay Күн бұрын
வீடு அடைப்பு இருந்தால் சஷ்டி விரதம் இருக்க கூடாது ங்க… 3 ஆம் தலைமுறை பங்காளிணா 16 நாளில் நீங்க விரதம் இருக்க ஆரம்பிக்கலாம்… நெருங்கிய பங்காளி என்றால் ஒரு மாதம் கூடாதுங்க
@kkalaikarthikeyan6370
@kkalaikarthikeyan6370 Күн бұрын
23.9.2024 theipirai sasti antru stat pannalama sir pls reply
@AadhiyogamVijay
@AadhiyogamVijay Күн бұрын
பண்ணலாம் ங்க ஒரு மண்டலம் என்பதே 40, 42,45 &48 நாட்கள் என்று பலவாறு சொல்வதுண்டு சித்தர்கள்… அதனால் குறைந்தபட்சம் 40 நாட்கள் விரதமிருக்க வேண்டும்
@snegadsnegad4658
@snegadsnegad4658 Күн бұрын
ஐயா 17 . 9 . 24 அன்று 48 நாள் முருகனுக்கு புலால் சாப்பிட மாட்டேன் என்று எங்கள் காதல் வெற்றி அடைய அனைவரும் சம்மதம் சொல்ல வேண்டும் என்று என் காதலன் இருக்கிறான்.......தற்போது உங்கள் வீடியோ பார்த்தேன் இப்போ மாலை ஆகி விட்டது .....இப்போ இருக்கலாம் அஹ் தப்பு இல்லையா ஐயா ....அந்த 48 நாள் ஏற்கனவே இருக்கிறான் இதுவும் கூட சேர்த்து இருக்கலாம் அஹ் ஐயா சீக்கிரம் சொல்லுங்க ஐயா நேரம் ஆகி விட்டது. ......
@AadhiyogamVijay
@AadhiyogamVijay 21 сағат бұрын
தாராளமாக இப்பொழுது தொடங்கலாம் அல்லது வரும் திங்கள் சஷ்டி அன்று கூடத் தொடங்கலாம்
@AadhiyogamVijay
@AadhiyogamVijay 21 сағат бұрын
இதுவும் சேர்த்து இருக்கலாம்… ஆனால் மகா சஷ்டி முடிந்து திருக்கல்யாணம் முடிந்தவுடன் விரதத்தை முடிக்க வேண்டும்
@snegadsnegad4658
@snegadsnegad4658 21 сағат бұрын
@@AadhiyogamVijay நன்றி ஐயா 🙏
@venkatachalamkumarasamy903
@venkatachalamkumarasamy903 Күн бұрын
சகோ அந்த ஆறு நாட்களும் எப்படி விரதம் இருக்க வேண்டும் அதை சொல்லவில்லை.
@AadhiyogamVijay
@AadhiyogamVijay Күн бұрын
அடுத்த வீடியோல சொல்றோம் சகோ…
@venkatachalamkumarasamy903
@venkatachalamkumarasamy903 Күн бұрын
@@AadhiyogamVijay நன்றி
@Adivya4878
@Adivya4878 Күн бұрын
En appa death aki 5 month dhan aguthu en brother intha viratham irukalama
@AadhiyogamVijay
@AadhiyogamVijay Күн бұрын
இருக்கலாம் ங்க வீடு அடைப்பு , தீபம் போடுதல் போன்றவை இல்லைனா தாராமாக இருக்கலாம்
@pinky1170
@pinky1170 5 сағат бұрын
Anna bed la thooingalama illa tharai la thooinganuma
@AadhiyogamVijay
@AadhiyogamVijay 5 сағат бұрын
உடலும் உள்ளமும் தூய்மையா இருந்தால் போதும் ங்க நீங்க பெட்ல தூங்க கூடாதுணு எதுவும் இல்லை… காலை நேரமே எழ வேண்டும் அதுக்காகத்தான் தரைல தூங்க சொல்வது …
@premaramesh2552
@premaramesh2552 Күн бұрын
Iniku tha na parthen.. Naliku start panalama
@AadhiyogamVijay
@AadhiyogamVijay Күн бұрын
தொடங்கலாம் ங்க
@tharanieswaran
@tharanieswaran 9 сағат бұрын
Anna inniku evening kulla yethana maniku venalu viratham thongalama Anna
@AadhiyogamVijay
@AadhiyogamVijay 8 сағат бұрын
முடியாதவங்க மாலையில் கூட தொடங்கலாம் இல்லையென்றால் நாளை சஷ்டி அப்பொழுது கூடத் தொடங்கலாம் ங்க
@tharanieswaran
@tharanieswaran 8 сағат бұрын
Tq Anna🥰
@tharanieswaran
@tharanieswaran 8 сағат бұрын
Nalaiku thodanguna 47 days thane kanakku varu anna
@BharathivinithaBharathivinitha
@BharathivinithaBharathivinitha Күн бұрын
48 virathuthala Beeriyet s vanthal yenna seivaathu anna
@AadhiyogamVijay
@AadhiyogamVijay Күн бұрын
மனதால் முருகனை வழிபடுங்கள் உடலால் ஓய்வெடுங்கள் அப்பொழுதும் விரதம் கடைபிடிக்கலாம்
@AJ_video05
@AJ_video05 Күн бұрын
Iyya innaiku dha sasti start aanal naa marandhapla tea mattum kudichuta ipo enna panradhunga iyaa
@AadhiyogamVijay
@AadhiyogamVijay Күн бұрын
இதெல்லாம் ஒரு பிரச்சணையே இல்லைங்க … நீங்க தாராளமாக விரதத்தை தொடங்கலாம்…. சாப்பிடாமல் இருப்பது விரதம் இல்லைங்க மனமும் உடலும் தூய்மையாக இறை சிந்தனையோடு நமது வேண்டுதலில் முழுமூச்சாக இருக்க வேண்டும்
@pavithras6574
@pavithras6574 Күн бұрын
Hi sir i am pregnant enaku 48 days non veg sapdama ituntha veetla thituvanga health kagavkandipa non veg sapda solluvanga next year viratham iruka soluvanga na maha sashti viratham 7 days mattum irukalama nov month la vara antha 7 days mattum viratham irukalama illa 48 days iruntha tha palam kedaikuma pls reply
@AadhiyogamVijay
@AadhiyogamVijay Күн бұрын
கண்டிப்பாக நீங்க 48 நாட்கள் விரதம் கடைபிடிக்க கூடாது… 7 நாள் மட்டும் விரதம் இருங்கள்… முருகன் அருளால் நல்லபடியாக குழந்தையைப் பெற்றெடுங்கள்… அடுத்த ஆண்டு 48 நாட்கள் விரதம் கடைபிடியுங்கள் சகோதரி
@SathyaSakthi-jq4uk
@SathyaSakthi-jq4uk 19 сағат бұрын
Daily thalai kulikkanuma sir
@AadhiyogamVijay
@AadhiyogamVijay 10 сағат бұрын
தேவையில்லைங்க….. தலைகுளிக்குறது தப்பு இல்லை ஆனால் அது கண்டிப்பா பண்ணணும்ணு அவசியமில்லைங்க உங்க ஹெல்த் கண்டிஷனைப் பொருத்து …
@Punitha2357
@Punitha2357 Күн бұрын
Nalaila irunthu arampikkalama. Please yaravathu sollunga na itha panniye akanum mana nimmathi vendum atharkkakathan na kekkure sollunga
@AadhiyogamVijay
@AadhiyogamVijay Күн бұрын
தாராளமாக ஆரம்பிக்கலாம்…
@LaxmanKumar-yj8xi
@LaxmanKumar-yj8xi 18 сағат бұрын
22/09/2024 is karthigai nakshatra...good day to start :) and all the good luck
@meenachithiyagarajan8294
@meenachithiyagarajan8294 Күн бұрын
Anna today iam starting 4oclock
@AadhiyogamVijay
@AadhiyogamVijay Күн бұрын
ஓம் சரவணபவ ரொம்ப சந்தோஷம் நீங்கள் வேண்டியதை வேண்டியபடி முருகன் அருள்வாராக
@NandhiniPalani-p9e
@NandhiniPalani-p9e Күн бұрын
அண்ணா நான் இன்று சஷ்டி விரதம் இருக்கலாம் என்று நினைத்தேன் ஆனால் இன்று மாதவிடாய் ஆகி விட்டது. அதனால் 24/9/24 அன்று ஆரம்பிக்கலாமா அண்ணா.
@AadhiyogamVijay
@AadhiyogamVijay Күн бұрын
தாராளமாக ஆரம்பிக்கலாம் ங்க… செவ்வாய் கிழமையிலிருந்து.. 45 நாட்கள் கணக்கு வரும்
@NandhiniPalani-p9e
@NandhiniPalani-p9e Күн бұрын
நன்றி அண்ணா
@lovelove9163
@lovelove9163 Күн бұрын
Kanavan manaivi senthru irukalama.....pls any one reply
@AadhiyogamVijay
@AadhiyogamVijay Күн бұрын
கூடாதுங்க … உடலும் உள்ளமும் தூய்மையாக இருக்க வேண்டும்…
@lovelove9163
@lovelove9163 Күн бұрын
@@AadhiyogamVijay romba nandri ayya
@srinithi3140
@srinithi3140 Күн бұрын
Naan veetla illaiy... govt exam kaga veliya thanki padikuran....naaan epadi velmaral padipadhu(avaruku neiveithiyam ,or Poojai panamudiyadhu) naan kutty vel vadapalani Kovil la vangi irugan..naan epadi padipadhu nu sollunga...ennala mudiyadhu nu Kai vitalamnu ninaikurapa intha video kannil pattathu Intru mudhal 21/9/24 sashti viratham irugalamnu irugan ..intha kalathul velmaral padikalamaa
@AadhiyogamVijay
@AadhiyogamVijay Күн бұрын
உங்களால் முடிந்த போதெல்லாம் வேல் மாறல் பாராயணம் செய்யுங்கள்.. நேரமும் இடமும் இருந்தால் வேலை வைத்து வேலின் முன் அமர்ந்து பாராயணம் செய்யுங்கள்.. நைவேத்தியம் பண்ணணும்ணு அவசியமில்லை…
@srinithi3140
@srinithi3140 Күн бұрын
@@AadhiyogamVijay நன்றிகள்
@preethim7582
@preethim7582 Күн бұрын
Ayya enaku kulanthai pirathu 34 days aguthu anal innum theettu nikka villai 30 nall la theertham thelithu vtu suththamaga than irukkirathu viratham irukkalama nan
@AadhiyogamVijay
@AadhiyogamVijay Күн бұрын
தாராளமாக இருக்கலாம் ங்க…. மனதளவில் இன்று விரதத்தை தொடங்குங்கள்…
@preethim7582
@preethim7582 Күн бұрын
@@AadhiyogamVijay samy kumbudalama ayya vilakku poruthalama
@PriyaSri-y7w
@PriyaSri-y7w Күн бұрын
24.9.24la irrunthu start pannalama sir
@AadhiyogamVijay
@AadhiyogamVijay Күн бұрын
ஆரம்பிக்கலாம் ங்க செவ்வாய் கிழமை முருனுக்குரிய நாள் 45 நாட்கள் கணக்கு வரும்
@PriyaSri-y7w
@PriyaSri-y7w Күн бұрын
@@AadhiyogamVijay 45naal irrukalama onnum prachana ilaiye
@Lucky-kr1mo
@Lucky-kr1mo Күн бұрын
Entha 48 nall virutham erukum pothu period vantha erukala kudatha
@AadhiyogamVijay
@AadhiyogamVijay Күн бұрын
அந்த நாளில் விளக்கேற்றி வழிபாடு செய்வதை மட்டும் தவிர்க்க வேண்டும் மற்றபடி நீங்கள் விரதத்தைத் தொடரலாம்
@dr.manikandanm8344
@dr.manikandanm8344 Күн бұрын
Pooja roomla mattum ponga koodathu viratham irukkalam
@Lucky-kr1mo
@Lucky-kr1mo Күн бұрын
@@AadhiyogamVijay ok thanks 👍
@keerthis6152
@keerthis6152 Күн бұрын
பெண்கள் இந்த விரதம் இருக்கலாமா ஐயா.
@Knowledgomania
@Knowledgomania Күн бұрын
Ss sister
@AadhiyogamVijay
@AadhiyogamVijay Күн бұрын
தாராளமாக இருக்கலாம் சகோதரி… நீங்கள் எதை நினைத்து கேட்கிறீர்களோ அது ஒரு தடையே இல்லை…
@ramakrishnangangapatla184
@ramakrishnangangapatla184 18 сағат бұрын
Anna 22nd la irundu start panalama. 1 day poiduchu😢
@LaxmanKumar-yj8xi
@LaxmanKumar-yj8xi 18 сағат бұрын
22/09/2024 is karthigai nakshatra...good day to start :) and all the good luck
@ramakrishnangangapatla184
@ramakrishnangangapatla184 18 сағат бұрын
@@LaxmanKumar-yj8xi thank you nanba 👍🏼😀
@AadhiyogamVijay
@AadhiyogamVijay 10 сағат бұрын
தாராளமாக தொடங்கலாம் ங்க…. ஒரு மண்டலம் என்பது 48 நாட்கள் மட்டும் அல்ல 40,42,45 நாட்களும் ஒரு மண்டல காலமே அதனால தொடங்கலாம் ங்க
@vijaymani3606
@vijaymani3606 Күн бұрын
21nd start panni 8 th complete panna 49 days varuthungaa
@gnanavisp3516
@gnanavisp3516 Күн бұрын
Same doubt
@AadhiyogamVijay
@AadhiyogamVijay Күн бұрын
7-11-2024 அன்று சூரசம்ஹாரம் பொதுவாக சூரசம்ஹாரம் முடிந்து திருக்கல்யாணம் முடிந்துதான் விரதம் முடியும்… 7-11 அன்று விரதம் முடியும் 8-11 அன்று முழுமையாக திருமண விருந்துண்டு பூர்த்தி செய்ய வேண்டும்
@VennilaSekar-p9l
@VennilaSekar-p9l Күн бұрын
ஐயா விரதம் இருக்கும் பொழுது நடுவில் பெண்கள் மாதவிடாய் ஏற்பட்டால் என்ன செய்வது ஐயா
@veeramurugan8891
@veeramurugan8891 19 сағат бұрын
ஐயா 7 நாள் விரதம் இருக்கலாமா
@veeramurugan8891
@veeramurugan8891 19 сағат бұрын
கடைசி 7 நாள்
@AadhiyogamVijay
@AadhiyogamVijay 10 сағат бұрын
இருக்கலாம் ங்க
@keepitsimple364
@keepitsimple364 16 сағат бұрын
21.9.24 முதல் 30.9.24=10 நாள் 1.10.24 முதல் 31.10.24=31 நாள் 1.11.24 முதல் 8.11.24 = 8 நாள் 21 இல் தொடங்கினால் மொத்தமாக 49 நாள் வருகிறது அய்யா 22 இல் தொடங்கினால் 48 நாள் வருகிறது அய்யா அய்யா எனக்கு விளக்கமாக சொல்லவும் நான் 22 தேதி தொடங்க இருக்கிறேன் உங்களை பின் தொடரும் மக்களுக்கு விளக்கவும்
@AadhiyogamVijay
@AadhiyogamVijay 9 сағат бұрын
சூரசம்ஹாரம் வரை 48 நாட்கள் கணக்கு அதன்பின் 8-11-24 அன்று திருக்கல்யாணம் அன்றொடு விரதம் முழுமையாக நிறைவடையும். 22 அன்றும் இந்த விரதத்தைத் தொடங்கலாம் அன்று கார்த்திகை நாட்சத்திரம் வருகிறது… 48,45,42,41 &40 நாட்கள் என்று எல்லாமே ஒரு மண்டலகாலம் என்றே ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளது… அதனால் குழப்பம் வேண்டாம்
@sathish2901
@sathish2901 Сағат бұрын
Naan ippo than pkren anna ennala 21 start pnna mudilla anna
@AadhiyogamVijay
@AadhiyogamVijay 56 минут бұрын
நாளை திங்கட்கிழமை சஷ்டி திதி அன்று முதல் கூட விரதம் தொடங்கலாம்
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 31 МЛН
My daughter is creative when it comes to eating food #funny #comedy #cute #baby#smart girl
00:17
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 31 МЛН