@@MuruganSaranya-j4i ஒரு பொழுதாக இருந்தால் அப்படி விரதம் விடலாம்ங்க
@venkatachalamkumarasamy903Ай бұрын
அருமையான விளக்கம் சகோ நன்று நன்றி!.
@AadhiyogamVijayАй бұрын
ஓம் சரவணபவ
@Ivan_loveАй бұрын
ஐயா ஒரு சந்தேகம் மகா கந்த சஷ்டி விரதம் கணவன் மனைவி இருவரும் இந்த விரதம் இருக்கனுமா? மனைவி மட்டும் இருந்தால் போதுமா?@@AadhiyogamVijay
@AadhiyogamVijayАй бұрын
@@Ivan_love முடிந்தால் , விரும்பினால் இருக்கலாம் ங்க…. இருவரும் இருக்க வேண்டிய அவசியமில்லை இருந்தால் நல்லது
@malinis8990Ай бұрын
Om saravana bava
@kaviyaamahendran64014 күн бұрын
@@AadhiyogamVijayHi, ennaku oru doubt pls clear pannunga. Na intha maha sasti virathathai morning to evening milk nd fruits eduthukitu (not whole day just morning milk afternoon fruit) night oru Vela mattum light ah tiffin mathiri eduthukitu viratham irukalama. Intha procedure follow panni irukalamanu pls sollunga
@chetinattualagukolangal977824 күн бұрын
ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🌷🌷
@AadhiyogamVijay23 күн бұрын
@@chetinattualagukolangal9778 ஓம் சரவணபவ
@NandhiniPalani-p9eАй бұрын
om saravana bava
@AadhiyogamVijayАй бұрын
🙏🙏🙏
@gangadharan843914 күн бұрын
sri oru one time satttu meethi 2 time lae , coffee sapdalam sir please solluga
@AadhiyogamVijay13 күн бұрын
காபி டீ எல்லாம் லகரி வஸ்த்துகள் ங்க எடுத்துக்காம் இருக்குறது நல்லது… பால் எடுத்துக்கலாம் , சிலருக்கு பால் குடிச்சா ஜலதோக்ஷம் பிடிக்கும் அந்த மாதிரி இருக்குறவங்க டீ காபி எடுத்துக்கலாம் ங்க
@sowmiyas_squad10 күн бұрын
பழங்கள் 2 neram matum tha sapydanuma sir.....yedaila sapuda kudatha
@AadhiyogamVijay10 күн бұрын
உங்களால சாப்பிடாமல் இருக்க முடியாவிட்டால் எடுத்துக்கங்க உணவு நேரத்தில் உணவுக்குப் பதிலாக பழங்கள் எடுத்துக்கொள்வது நல்லது முடியாவிட்டால் இடையில் எடுத்துக் கொள்ளலாம்
@sowmiyas_squad10 күн бұрын
Sir mamiyar veetla 2 days viratham irunthu enga veetla continue panalams pls reply
@AadhiyogamVijay10 күн бұрын
தாராளமாக தொடரலாம் ங்க
@KamuKamatchi-j7uАй бұрын
ஓம் சரவணபவ 🙏🙏🙏 ஓம் சரவணபவ 🙏🙏🙏 ஓம் சரவணபவ 🙏🙏🙏
@AadhiyogamVijayАй бұрын
@@KamuKamatchi-j7u ஓம் சரவணபவ
@riyavicky9227Ай бұрын
Om Saravana bava
@AadhiyogamVijayАй бұрын
ஒம் சரவணபவ
@vidhyar995818 күн бұрын
Sir viratham irukkum pothu 7days um veedu thodaikanuma sir... Then morning and eve 2 times kulikanuma sir please sollunga
@AadhiyogamVijay18 күн бұрын
காலை மாலை என இரு நேரமும் குளிப்பது நல்லதுங்க முடியாவிட்டால் காலையில் மட்டும் குளித்துக் கொள்ளலாம்… தினமும் வீடு துடைக்க வேண்டிய அவசியமில்லை ங்க
வீட்டில் வழிபாடு செய்ய முடியாதவர்கள் கோவிலில் காப்பு கட்டி விரதம் இருந்து... ஆறுபடை வீட்டுக்கும் சென்று... வழிபாடு செய்து...7வது நாள்.. சூரசம்ஹாரம்.. பார்த்து விட்டு... திருக்கல்யாண உற்சவம் பார்த்து விட்டு விரதம்...முடிக்கலாமா... ப்லீஸ்
@AadhiyogamVijay22 күн бұрын
தாராளமாக இப்படி ஆறுபடையிலும் எம்பெருமானை தரிசித்து விரதம் முடிப்பது மிக மிக உத்தமம்… விரதம் இருந்து கொண்டு பயணிக்க முடியுமா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்… முருகன் துணையிருப்பான் ஓம் சரவணபவ
கோவிலல் தங்கி விரதம் இருப்பவர்கள் உணவு எடுத்துக் கொள்ளாமலும் அல்லது விரதமருப்பவர்களுக்கென்றே மாலை நேரம் கோவிலல் வழங்கும் உணவுகளை எடுத்துக்கொண்டோ விரதமருக்கலாம்…. வீட்டில் இருப்பதைப் போன்றே தினமும் குளித்துவிட்டு சுவாமியை தரிசித்து விரதம் கடைபிடிக்கலாம்… திருச்செந்தூரில் விரதமிருப்பது மிகவும் விஷேக்ஷம் …
@km0223mp26 күн бұрын
@@AadhiyogamVijay நன்றி அய்யா
@KokilaKokila-z1bАй бұрын
Anna Nan murudatukku viratha erukkan anna life fulla non veg sapdama virathm erukku pothu pan and Kik sapdalama anna please replay anna
@AadhiyogamVijayАй бұрын
பன் & கேக் ல முட்டை இருக்கும்… முட்டை இல்லாத கேக் பன் இருக்கும் எடுத்துக்கலாம்… முட்டை இருப்பது கூடாது… நான்-வெஜ் சாப்பிடுவதில் தவறு ஏதும் இல்லை விரத தினங்களில் வேண்டாம்… அவரவர் மனநிலையைப் பொறுத்தது ,சாப்பிட்டாலும் சாப்பிடாவிட்டாலும் முருகன் மீது உன்மையான அன்பு இருந்தால் அவன் நிச்சயம் வருவான்
@sangeethakrishnan8319Ай бұрын
Sir start and end date mahashasti viratham in 7days sir
Ayya .. enaku viratham irukanumnu aasai ..virutham irunthuruva but ..vtula sami kupda mudiyathu .. apdi vtula sami kumdama viratham irukalama sollunga a
@AadhiyogamVijayАй бұрын
இருக்கலாம் ங்க விரதம் முடிக்கும் நாளில் மட்டுமாவது கோவிலுக்குப் போங்கள் ஏன் சாமி கும்பிட முடியாதுணு தெரிஞ்சிக்கலமா ?
@MonscuttieАй бұрын
@@AadhiyogamVijay daily um Kovil poga mudium .
@riyavicky9227Ай бұрын
Om Saravana bava muruga potri
@AadhiyogamVijayАй бұрын
ஓம் சரவணபவ
@sivaranjaniselvi5912Ай бұрын
Periods time la mahakandha shasti viratham irugalama
@AadhiyogamVijayАй бұрын
மாதவிடாய் காலத்தில் பெண்கள் எப்படி கந்த சஷ்டி விரதத்தை தொடர்வது ??? kzbin.info/www/bejne/pXmln356gLNjgck
@Mahidivya-xo7lz24 күн бұрын
ஐயா நான் குழந்தைக்காக விரதம் இருக்க வேண்டும் எப்படி இருக்கணும் என்னன்னு சொல்லுங்க காலையிலிருந்து மாலை வரைக்கும் எப்படி இருக்கணும் சட்கோண தீபம் ஆறு விளக்கு காலை மாலை இரண்டு நேரம் போடணுமா தினமும் வீடு சுத்தம் பண்ணனுமா please சொல்லுங்க ஐயா😔
@AadhiyogamVijay24 күн бұрын
@@Mahidivya-xo7lz 6 நாட்கள் மிளகு விரதம் இருப்பது நல்லது. “செகமாயை உற்றென் அகவாழ்வில்…” இந்த திருப்புகழை தினமும் பாராயணம் செய்யுங்கள் தினமும் வீடு சுத்தம் செய்ய வேண்டியதில்லை. சட்கோனத் தீபம் ஒரு வேளை ஏற்றினால் போதும் முடிந்தால் விருப்பப் பட்டால் இரண்டு வேளையும் ஏற்றலாம்
@lalithachidambaram5963Ай бұрын
நன்றிங்க சார்
@AadhiyogamVijayАй бұрын
🙏🙏🙏
@SriMalayan29 күн бұрын
ஐயா, வணக்கம் காலை உணவு இல்லாமல் இருப்பது கடினம்.. அசைவம் தவிர்த்து இரவு உணவை தவிர்த்து விரதம் இருக்கலாமா?...
@AadhiyogamVijay29 күн бұрын
மூன்று நேரம் உணவு எடுத்துக்கொண்டு சஷ்டி நாளன்று மட்டும் விரதமிருந்தும் வணங்கலாம் விரும்பினால் இரவு உணவு எடுக்காமல் இருங்கள் அசைவம் மட்டும் தவிர்த்துவிடுங்கள்
@SriMalayan28 күн бұрын
@@AadhiyogamVijay Thank you sir
@KChitra-n7rАй бұрын
Ayya en thangaikku nov 8marriage oorukku poganum,kadaisi irandu naal viratham oorla irukkalama sollunga then lunch mattum eduthukkutu viratham irunthal morning night ethuvum sapda kudatha like milk fruit antha mathiri pls sollunga eanakku low pressure irukku ayya pls reply pannunga
@AadhiyogamVijayАй бұрын
இருக்கலாம் ங்க ஒரு நேரம் மட்டும் உணவு எடுக்கணும் முடியலனா பால்பழம் எடுத்துக்கங்க
@RevathiSabarikrishnan28 күн бұрын
Eppo viratham mudikanum 8th date LA ethana maniki bro
@AadhiyogamVijay28 күн бұрын
@@RevathiSabarikrishnan அருகில் உள்ள முருகன் கோவிலுக்குச் சென்று திருக்கல்யாணம் பார்த்துவிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்… அல்லது வீட்டிலேயே வழிபடுவதாக இருந்தால் மதியம் அல்லது மாலையில் விரதத்தை நிறைவு செய்யலாம்
@sneha1711Ай бұрын
Na ipotha first time viratham irka poren. Enaku nerya doubt irkung sir. Epoum pola veedu ellam sutham pani wash panitu, Nov 2 morning viratham start pananum, etho oru murai ah pin pattri viratham irkanum. Aprm nov7 ilana 8 aniku viratham mudikanum. Viratham strat panum pothu enalam seiyanum poojaila? Aprm antha 7 days enalam poojai pananum. Mudikum pothu enalam poojai seiyanum. 7th day, Viratham morning mudikanum ah ila evening mudikanum ah? Please solunga.
@AadhiyogamVijayАй бұрын
உங்க சந்தேகம் கொஞ்சம் பெரியது தனிய விளக்கமா ஒரு வீடியோ வெளியிடுவோம் பாருங்க சகோதரி
தாராளமாக இருக்கலாம் ஆண் பெண் என்ற பேதம் இல்லை பக்தியில்…
@KuttykiranyaАй бұрын
Nalaki irunthi 48 nal விரதம் irukalaama
@AadhiyogamVijayАй бұрын
மகாசஷ்டியின் முடிவில் விரதம் முடிக்க வேண்டும் நாளை முதல் ஆரம்பித்தால் 30 நாட்கள் தான் வரும் நீங்கள் 7 நாள் விரதம் கடைபிடிக்கலாம்
@Kanaga-dw9cmАй бұрын
Sir pepper viratham adukiravankaga hot water full day kudikalama sir illa one day ku one time mattum thana sir please sollunga sir
@AadhiyogamVijayАй бұрын
முடிந்த வரை மிளகு எடுத்துக்கொள்ளும் போது மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்… இல்லை ரொம்ப தாகமா இருக்கு, டையர்டா இருக்குனா தாராளமாக நீங்கள் குடிக்கலாம்
@priya2110629 күн бұрын
Sir en husband accident aagi hospital la irukaga nanu anga tha iruken sasti viratham iruka poren hospital la iruthu sami kumbitu viratham irukalam ah soluga please epti irukanum
@AadhiyogamVijay29 күн бұрын
நீங்க மனசார முருகனை வேண்டுங்க விரதம் இருக்க விரும்பினால் மருத்துவமணையில் இருந்தபடியே விரதம் இருக்கலாம்… நீங்க தினமும் குளிக்கும் சூழல் இல்லாவிட்டால் குளிக்க கூட வேண்டாம்… எப்பொழுதும் முருகன் சிந்தனையாகவே இருந்து மானசீகமாக வழிபடுங்கள் நிச்சயம் உங்கள் வேண்டுதலை முருகன் நிறைவேற்றி வைப்பான்…. உங்கள் கணவர் முருகன் அருளால் குணம் பெற்று விரைவில் வீடு திரும்ப செந்திலாண்டவன் நிச்சயம் அருள்வான் .. இது சத்தியம்
@priya2110629 күн бұрын
@@AadhiyogamVijay inga hospital la daily kulika mudium sir daily kulichutu murugar photo hospital la iruku vilaku eatri kumbidama viratham irunthu Sami kumbital pothuma sir last naal pakathula iruka koviluku poitu vanthu viratham mudikalama eptinu konjam soluga sir
@AadhiyogamVijay29 күн бұрын
@@priya21106 தாராளமாக நீங்க அங்கயே சாமி கும்பிட்டு விரதம் இருக்கலாம்… நிறைவுநாளில் அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று வந்து விரதம் முடிக்கலாம்.. ரொம்ப சிரம்ப்படாம எது எளிதோ அதை செய்யுங்க அதுதான் முருகனின் விருப்பமும்
இந்த விரதத்தைக் கடைபிடிப்பது கொஞ்சம் சிரமமான காரியம்… இல்லை கண்டிப்பாக விரதம் இருக்க விரும்புகிறீர்கள் என்றால் நீங்கள் மாலை நேரம் குளித்து விளக்கேற்றி வழிபடலாம்…
@AadhiyogamVijayАй бұрын
பகலில உறங்குபவராக மாலை நேரம் வழிபாடு செய்யலாம் ..
@HinduDevotional2829Ай бұрын
Kulanthai varathuku epti irukanum sir
@AadhiyogamVijayАй бұрын
இதே போல் உணவு எடுத்துக் கொள்ளாமல் விரதம் இருங்கள் முடிந்தால் கணவன் மனைவி இருவரும் விரதம் இருக்கலாம்… செகமாயை யுற்றென் அகவாழ்வில் ….. தொடங்கும் திருப்புகழை தினமும் பாராயணம் பண்ணுங்க….
@Vasanthakumar-ke9qmАй бұрын
Hii anna yennoda paiyanu ku 2 age, 6 month aakuthu bro avan innum sitting pannala nadagala bro naa feeding panra paiyanu ku naa yepdi iruganum 6 day virutham iruthu pannaalama bro apdi afternon mattum sapdu irugalama beo enna nu solluga
@AadhiyogamVijayАй бұрын
முருகன் அருளால் சத்தியமாக நலம் பெறுவான் உங்கள் செல்வன்… 6 நாட்கள் விரதம் இருந்து வழிபடுங்கள்… முடிந்தால் ஒரு நேர உணவு எடுத்துக் கொண்டு விரதமிருங்கள்…. வழக்கம் போல் உணவு எடுத்துக் கொண்டும் விரதமிருக்கலாம்… நீங்க lactating mother அ இருக்குறதால பட்டினி விரதமிருப்பதைத் தவிர்க்கலாம் என்பது என் யோசனை… முருகனை விடாது பிடித்துக் கொள்ளுங்கள் . அவன் அருளாமல் எங்கு போய்விடுவான் ? நிச்சயம் அருள்வான்
@PriyaDharshini-k8rАй бұрын
Thanni kudikkalamma iyya
@AadhiyogamVijayАй бұрын
குடிக்கலாம் ங்க
@VijiSanthiya-m8sАй бұрын
Na frst time murugar ku virtham iruka pora athu epdi irukanum yarachi sollunga
@AadhiyogamVijayАй бұрын
2-11-24 அன்று அதிகாலை எழுந்து குளித்துவிட்டு முருகன் முன் தீபம் ஏற்றி விரதம் தொடங்கவும்… எப்படி விரதம் இருக்கலாம் என்று வீடயோவில் கொடுத்துள்ளோம் அதில் ஏதாவது ஒரு முறையைக் கையாண்டு விரதம் மேற்கொள்ளுங்கள்… 7-11-24 சூரசம்ஹாரம் நிறைவடந்த பின் தண்டு விரதம் எடுக்கவும் 8-11-24 திருக்கல்யாணம் கண்டு முருகனை வணங்கி திருமண விருந்துண்டு விரதம் நிறைவு செய்யவும்
@SanthiyaSanthiya-k3w26 күн бұрын
Thirumanam virunthu na enna@@AadhiyogamVijay
@AadhiyogamVijay25 күн бұрын
@@SanthiyaSanthiya-k3w முருகன் திருக்கல்யாணம் முடிந்தபின் கோவில்களிலும் விருந்து வைப்பார்கள்… இல்லையென்றால் வீட்டலும் கல்யாண விருந்துபோன்று பலவகையாக சமைத்து முருகனுக்கு படைத்து நாம் உண்டு அவர்தம் முடிக்க வேண்டும்
@riyavicky9227Ай бұрын
ஐயா தினமும் வீடு சுத்தம் செய்யனுமா?
@AadhiyogamVijayАй бұрын
அவசியமில்லைங்க மேலும் சந்தேகங்களுக்கு பதில் இந்த வீடியோக்கள்ல இருக்கு பாருங்க kzbin.info/www/bejne/pXmln356gLNjgcksi=xUbjVr5SliE_Ut_0 kzbin.info/www/bejne/d3bbfJ-Vfb2ld9Usi=VGxiZVdicngg4m8o
@ManoDhana-br2ftАй бұрын
ஐயா நாங்கள் வெளி ஊரில் இருக்கிறோம் தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போகிறோம் 2 நாட்கள் அங்கே விரதம் இருந்து 5 நாட்கள் வேலை பார்க்கும் இடத்தில் வந்து இருக்கலாம இடம் மாறி
@AadhiyogamVijayАй бұрын
தாராளமாக இருக்கலாம் ங்க…தவறில்லை
@ManoDhana-br2ftАй бұрын
@@AadhiyogamVijay nadri ayya🙏
@Chinju012007Ай бұрын
Sir .. shouldn't we have tender coconut??
@AadhiyogamVijayАй бұрын
No U should not take tender coconut and citrus fruits. If u take then this procedure will be concluded…
மிளகு மட்டும் எடுத்துக் கொள்பவர்கள் அல்லது மிளகும் வெற்றிலையும் மட்டும் எடுத்துக் கொள்பவர்கள் வெந்தீர் மட்டும் எடுத்துக் கொள்வார்கள் மற்றவர்கள் தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம்
@ramyamani1491Ай бұрын
விரதம் இருந்த துங்கலம ஐயா
@AadhiyogamVijayАй бұрын
பகலிங் உறங்கக் கூடாதுங்க
@ramyamani1491Ай бұрын
@@AadhiyogamVijay thanks Iyya. 👍
@priyaa650Ай бұрын
Anna enaku 1st girl baby irukaga.. na epo 5month pregnant a iruka boy baby porakanum epadi viratham irukanum plz soluga anna
@AadhiyogamVijayАй бұрын
தினமும் “செகமாயை உற்று.. “ எனத் தொடங்கும் திருப்புகழைப் பாராயணம் செய்து முருகப்பெருமானை வணங்குங்கள்… 7 நாட்கள் இதை மட்டுமே வேண்டுதலாக வைத்து விரதம் அனுஷ்டியுங்கள் நிச்சயம் உங்கள் வேண்டுதலை முருகன் நிறைவேற்றி வைப்பான்