பாரதிராஜா மனிதில் நினைத்ததை பாட்டில் சொன்ன கண்ணதாசன் | kannadasan barathiraja

  Рет қаралды 426,455

Durai saravanan .G

Durai saravanan .G

Күн бұрын

ஆட்டுக்குட்டி முட்டையிட்டு பாடலில் பாரதிராஜா மனிதில் நினைத்ததை பாட்டில் சொன்ன கண்ணதாசன். how tamil poet kannadasan wrote the lines which barathiraja thought in mind in the song "Attukutti muttai ittu" from " pathinaaru vayathinile" movie.
#16vayadhinile #kannadasan #barathiraja #ilayaraja

Пікірлер: 204
@vadivambalsrinivasan2139
@vadivambalsrinivasan2139 7 ай бұрын
Super Super தெய்வீக அருள் பெற்ற கவிஞர் கண்ணதாசன் அவர் அறிவுக்கு ஒரு எல்லையே இல்லை.
@manikrishnanAmmukkutty
@manikrishnanAmmukkutty 2 жыл бұрын
கண்ணதாசன் பாடல்களில் உயிரோட்டம் இருக்கும் அதனாலாதான் என்றும் அவர் பாடல்கள் நிலைத்திருக்கும்
@thandapanylatchumi1269
@thandapanylatchumi1269 Жыл бұрын
A couplea
@manikrishnanAmmukkutty
@manikrishnanAmmukkutty Жыл бұрын
@@thandapanylatchumi1269 I couldn't understand the meaning of A couplea
@vijaydesikan9080
@vijaydesikan9080 2 жыл бұрын
ஒரே சூரியன், ஒரே சந்திரன், தமிழ் சினிமாவில் ஒரே கவிஞர் கண்ணதாசன் தான்.
@rajappas4938
@rajappas4938 2 жыл бұрын
Very correct
@selvarajuselvaraju1889
@selvarajuselvaraju1889 2 жыл бұрын
@@rajappas4938 and a Hu hp0
@monokaranp4002
@monokaranp4002 2 жыл бұрын
@@rajappas4938 qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
@sankarans11
@sankarans11 2 жыл бұрын
உண்மை
@sundarrajan8497
@sundarrajan8497 2 жыл бұрын
ஒரே ஒரு barathiraja than...எப்போதும்
@dinehdinesh5904
@dinehdinesh5904 2 жыл бұрын
கவிஞரின் பாடல் கேட்டால் பாலே என்னை பருகிவிடு என்று சொல்லும் பஞ்சணையே நான் தூங்கி விட்டேன் என்று சொல்லும்
@kambaraajan8718
@kambaraajan8718 Жыл бұрын
இந்த பாடலுக்கு 90 பல்லவி எழுதியிருக்கிறார் கண்ணதாசன்
@Iylangumaran
@Iylangumaran Жыл бұрын
அவர்கள் நினைத்த வரி இவர் ஞானத்தில் உதித்தது வெறும் அனுபவம் மட்டும் அல்ல, உண்மையில் இவர் தீர்க்கதரிசியே... உங்கள் வடிவமைப்பு மிகவும் அழகு நண்பரே...
@muraliranganu2954
@muraliranganu2954 2 жыл бұрын
காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.
@balajim6145
@balajim6145 Жыл бұрын
நான் இந்த உலகத்தில் பார்த்து பொறாமை படும் ஒரே மனிதன் கண்ணதாசன் அவர்கள் தான்.. அவரது புத்தி கூர்மை கவி ஞானம்.. அவர் இல்லாவிட்டாலும் அவர் மீது பொறாமை குறைய மாட்டேங்குது 🙏🙏🙏🙏🙏🙏🙏
@vavadivalakaiyan6338
@vavadivalakaiyan6338 Жыл бұрын
ஆம் ❤❤❤❤🙏🏼🙏🙏🏼🙏🙏🏼
@arunanandhiniarunanandhini6708
@arunanandhiniarunanandhini6708 Жыл бұрын
​@@malarkodi8270🎉
@pandiyanrevathi4860
@pandiyanrevathi4860 2 жыл бұрын
கண்ணதாசன் எனக்கு பிடித்த கவிஞர்
@dhanaseelant6993
@dhanaseelant6993 2 жыл бұрын
உங்களுக்கு மட்டும் அல்ல தமிழ் மக்களின் ஆதர்சன கவிஞர் கண்ணதாசன்.
@JayaKumar-ti7ym
@JayaKumar-ti7ym Жыл бұрын
அன்பள்ள துரைசரவணன் அவர்களே நீங்கள் சொல்லும் பாடல் பிறந்த கதை மிக மிக அழகு. உங்கள் குரலும் அழகு. நன்றி நன்றி.!!!
@thansinghk8463
@thansinghk8463 Жыл бұрын
சகோதரர் வெள்ளைசாமி , துரைசரவணன் இருவரது சொல்லாற்றலும் அருமை.
@rajendranm64
@rajendranm64 Жыл бұрын
ஒரே சூரியன் ஒரே நிலவு ஒரே கவிஞர் கண்ணதாசன் புகழ் ஓங்குக!
@krishnaprabhu4090
@krishnaprabhu4090 Жыл бұрын
இந்த பாடலில் அர்த்தமில்லாத வாக்கியங்கள் எழுதப்பட்டதற்கான காரணம், சப்பாணி விவரமற்றவன் என்பது மட்டுமல்ல, முக்கியமாக, அந்தப் பாடல் காட்சி துவங்கும்போது, மயில் கவலையுடன் சிரிக்காமல் வந்து கொண்டிருப்பாள். அவளை சிரிக்க வைக்க வேடிக்கையாக பாடினால்தான் முடியும் என்று நினைக்கிறான்.‌ அந்த இடத்தை, மனதில் கொண்டு தான் கவிஞர் அற்புதமாக வரிகளை அமைத்துவிட்டார்.
@nps8235
@nps8235 Жыл бұрын
ஆயிரத்தில் ஒருவன் மற்றும் எல்லோரும் நல்லவரே போன்ற படங்கள் வெளிப்புற படப்பிடிப்பில் நடந்தவைதான். அதே போல உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் பாடலுக்கு ஜானகி அம்மாவுக்கு விருது கிடைத்தது.
@crimnalgaming6490
@crimnalgaming6490 2 жыл бұрын
திரைக்கதை மற்றும் பாடலுக்கான சூழ்நிலை இவற்றை கவனத்தில் கொண்டு கவிஞர் எழுதிய பாடல்கள் அனைத்தும் சாகாவரம் பெற்றவை.
@Agasthiyar
@Agasthiyar 2 жыл бұрын
காலத்தால் அழியாத கவிஞர் கண்ணதாசன் அழகிய தமிழுக்கும் இலக்கணம் தவறாத சொற்களையும் தனது பாடல்களில் பொதிந்து வைத்தவர் கண்ணதாசன் அதே போல் சில பாடல்களை வரிந்தவர் பட்டு கோட்டை கல்யாண சுந்தரம் நல்ல கருதாளுமை அதேபோல் கண்ணதாசன் தமிழுக்கு உயிர் கொடுத்த கவிஞர் கண்ணதாசன் அவர்களே மீண்டும் கண்ணதாசன் இந்த பூமிக்கு வந்தால் தமிழினம் கொடுத்து வைத்த இனமாக உலகில் வலம்வரும் என்பதே உண்மை
@ttsekar12
@ttsekar12 2 жыл бұрын
பின்னணி பாடகி ஜானகி அவர்களுக்கு அதற்கு முன்னர் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என்ற பாடலுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. M.S.V. இசையில் ஶ்ரீதர் இயக்கிய அவளுக்கென்று ஓர் மனம் படத்தில் இடம் பெற்ற பாடலுக்கு.
@radjaganabadycodandaramoun3214
@radjaganabadycodandaramoun3214 Жыл бұрын
"உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன்.." − (அவளுக்கென்றொரு மனம்) பாடலுக்கு தேசிய விருது வழங்கப்படவில்லை. இருந்தாலும் அப்பாடலையும் சிறப்பாகவே பாடியிருந்தார் ஜானகியம்மா அவர்கள் ௧(1) தேசிய விருது :க௯௭௭ (1977) "செந்துரப்பூவே... -16வயதினிலே. ௨(2)௧௯௮௧ (1981) மலையாளம். ௩(3)௧௯௮௪ (1984) தெலுங்கு. ௪(4) ௧௯௯௨(1992) "இஞ்சி இடுப்பழகா" -தேவர் மகன். இச்செய்தியை wikipedia -வில். சரிபார்க்கவும்.
@kalyanaramankrishnamoorthi1328
@kalyanaramankrishnamoorthi1328 2 жыл бұрын
அருமை அருமை அருமை.
@chandramouleeswarans9574
@chandramouleeswarans9574 Жыл бұрын
இறையருள் மிக்க கவிஞருக்கு மற்றவரின் மனவோட்டத்தை எளிதாக பி.ரதிபலித்து விடுவார்.
@rajapandirajapandi1853
@rajapandirajapandi1853 2 жыл бұрын
கலைதாயின் தவபுதல்வன் கவிஞர்
@jothimanijeyavel9893
@jothimanijeyavel9893 Жыл бұрын
நல்லா தெளிவா பேசறீங்க! 👍
@sundararajvelusamy9680
@sundararajvelusamy9680 Жыл бұрын
அருமையான உச்சரிப்பு
@prabham6310
@prabham6310 Жыл бұрын
வாழ்த்துக்கள் துரை சரவணன்
@tamilstudios1513
@tamilstudios1513 Жыл бұрын
தம்பி அருமை ஐயா நீங்கள் சொன்ன விதம் அந்த பாடலை மீண்டு கேட்டு பார்த்து விட்டேன் 🙏🙏🙏
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 Жыл бұрын
கவிஞரின் பாட்டிற்கு இயேசு இல்லை அதை விளக்கியதற்கு நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்
@silverrose7125
@silverrose7125 Жыл бұрын
என் மூத்த சகோதரன் கண்ணதாசன் அண்ணா இதை சொல்வதற்கு எனக்கு தகுதியில்லை என்றாலும் உன்னோடு என்னை இணைத்துக் கொள்கிறேன்
@RajaRaja-dj6zn
@RajaRaja-dj6zn Жыл бұрын
அருமையாக உள்ளது நன்றி
@velupillairajenderan8967
@velupillairajenderan8967 Жыл бұрын
நன்றி கள் பல உங்களுக்கு
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
Thanks
@zennathbeevi3560
@zennathbeevi3560 Жыл бұрын
அருமை பாடல் பிறந்த கதை
@jothiramalingam1981
@jothiramalingam1981 2 жыл бұрын
காலனால் மரணித்தாலும். எக்காலத்திற்கும் சாகாபுகழ் பெற்ற கவிஞர்
@v.kumaresan8898
@v.kumaresan8898 Жыл бұрын
திரு துரை சரணண் அவர்களே உங்களின் உரைநடை (narration) மிகவும் அருமை. எனினும் ழ கர உச்சரிப்பில் கவனம் செலுத்தினால் மேலும் சிறப்படைவீர்கள். உங்களின் சொல்லாட்சி மிகவும் அருமை.சிறப்பான குரல் வளமும் கூட. வாழ்த்துக்கள்!
@vathanyanuhari8390
@vathanyanuhari8390 Жыл бұрын
அருமையான பதிவு சகோதரரே நன்றி வாழ்த்துக்கள்
@joeharris2460
@joeharris2460 2 жыл бұрын
Really Marvelous Creation one nd only Wonderful job
@sriramanr3786
@sriramanr3786 2 жыл бұрын
தம்பி... இது பாடலல்ல... ஒரு இயல்பினான் வாழ்க்கை. இங்கே, காமம் கிடையாது, பேராசை கிடையாது, பெருங்கோபம் கிடையாது, பொய்த்துயிர் கிடையாது, பொச்சாந்து கிடையாது... மிஞ்சியது அன்பும், அறத்தோடு இயைந்த நிலவொளியில் தென்றலைத்தீண்டும் கானகத்தில் வாழும் தெம்மாங்கு பூந்தமிழ் வாழ்க்கை... இது ஒரு அறவாழ்க்கை... இன்றய ஆரிய (பணம்) வாழ்க்கையோடு ஒன்றாது...
@sokkan4466
@sokkan4466 Жыл бұрын
🙏💐அவர் ஒரு ஞானி. கடவுள் 🙏
@User....u603
@User....u603 Жыл бұрын
இதுவரை புதிராய் இருந்த பாடலை விளக்கம் பிரமிக்க வைத்தது மீண்டும் வளர்பிறையாக
@aaroorsundararaman5651
@aaroorsundararaman5651 2 жыл бұрын
சிறப்பு
@sukumarp5311
@sukumarp5311 Жыл бұрын
விவரம் இல்லாதவனுக்கு எழுதுன பாட்டா இருந்தாலும் சோகத்தில் இருக்கும் மயிலை சிரிக்க வைக்கணும் அப்படின்ற நோக்கத்துல பாடுறது தான் இந்த பாட்டு இந்த கருத்தை நீங்கள் விட்டுட்டீங்க
@hariprasanth69
@hariprasanth69 Ай бұрын
இப்போது பார்க்கும்போது சில வரிகள் இளையராஜாவை குறிப்பது போலவும் இருக்கிறது.
@StephenRaj-b1g
@StephenRaj-b1g 9 ай бұрын
மிக மிக சிறப்பு
@ramalingamnarayanasam9059
@ramalingamnarayanasam9059 Жыл бұрын
துரைசரவணன் அவர்களே பாடல் வரிகள் உருவானவிதம் பற்றி தொடர்ச்சியாக கணீர் என்று கவர்ச்சியாக பகர்ந்தீர்கள்.மிகவும் நன்றி.உங்களை மீடியாவில் பயன்படுத்திக்கொண்டு அனைவரும் மகிழ வேண்டும் என பிரார்த்திக்கொள்கிறேன்
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா
@kbalufilmdirector262
@kbalufilmdirector262 2 жыл бұрын
தெய்வீக கவிஞர் கவியரசு கண்ணதாசன் அவர்கள்
@URN85
@URN85 2 жыл бұрын
இளையராஜா கண்ணதாசன் பற்றி அதிகம் பகிரபடாதவை எனவே அதை பற்றி அதிகமாக பதிவிடுங்கள
@duraisaravananclassic
@duraisaravananclassic 2 жыл бұрын
seivom.
@radjaganabadycodandaramoun3214
@radjaganabadycodandaramoun3214 Жыл бұрын
அந்த காலகட்டத்தில்...ஏன் இப்போதும் அதேதான்... 'கவிஞர்' என்றால் அது அமரர் 'கவியரசர்' கண்ணதாசன் அவர்களை மட்டுமே குறிக்கும்... /கவிஞர் சொன்னார்.... கவிஞர் வந்தார்.../ −என்றால் கண்ணதாசன் சொன்னார்.... கண்ணதாசன் வந்தார் −என்றுதான் மற்றவர்கள் புரிந்துகொள்வார்கள்.அவர் வாழ்த்த காலத்தில் அவரை 'கவியரசு' என்றே எழுதுவார்கள்; அவர் விண்ணவர்களுக்கு கவி பாடச்சென்ற பிறகு 'ஆர்' -என்ற விகுதி இணைக்கப்பட்டு 'கவியரசர்' என உயர் மரியாதையோடு குறிப்படப்படுகிறார்.
@narayananmohan342
@narayananmohan342 2 жыл бұрын
அருமை
@RamalingamNarayanasamy-l4h
@RamalingamNarayanasamy-l4h Жыл бұрын
பிரமாதம் துரை சரவணன் அவர்களே.
@Spk2296
@Spk2296 Жыл бұрын
துரை சரவணன் பாடல் பிறந்த கதை விளக்கம் மிக அருமை.
@govindarajanvasantha7835
@govindarajanvasantha7835 2 жыл бұрын
Valgavalamudan kaviarasar and kvm
@samdevaraj1841
@samdevaraj1841 Жыл бұрын
Excellent!
@arunsethu7660
@arunsethu7660 Жыл бұрын
உங்கள் பேச்சுத் திறமை அற்புதம்🎉🎉🎉🎉
@muru7198
@muru7198 Жыл бұрын
Vanakam ds anna tagaval pathivu seiyum polutthu unggal tamil arumai and easy purinthu kolla mudkirathu.go it
@muru7198
@muru7198 Жыл бұрын
Tq ds
@annamalaiannamalai8040
@annamalaiannamalai8040 Жыл бұрын
துரைசரவணம் உங்கள் பதிவு சிறப்பு .உங்களின் உறையாடல் சிறப்பு.என்னை போன்ற புதிதா பாடல் எழுதுபவர்களுக்கு உங்கள் பதிவு மிகவும்உதவியாக இருக்கும் என்பதை மகிழ்ச்சியும் நன்றியும்.
@vetridurai
@vetridurai 2 жыл бұрын
மரணத்தை தோற்கடித்தார் யாரும் இல்லை.
@kprakash8067
@kprakash8067 Жыл бұрын
" நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை " (இரத்தத்திலகம் படத்தில், கவிஞர் எழுதி, காட்சியில் பாடுவார்)
@ravindrannanu4074
@ravindrannanu4074 Жыл бұрын
நிறம் மாறத பூக்கள் படப்பிடிப்பு, ராதிகா அவர்கள் car ஓட்டி வருவது போல், சென்னை அசோக் நகரில், திரு பாரதிராஜா அவர்களிடம், sir படத்தின் பாடல்கள் கவியரசர் தானே என்றேன், அவர் நிறைய பேர்கள் என்றார், அதெல்லாம் போகட்டும், (கவிரசர்) கண்ணதாசன் பாடல்கள் இருக்கா என்றேன், இருக்குப்பா அவர் இல்லாமலா என்றார், அது போதும் சார், நன்றி என்றேன் அவரது கைகளை பிடித்து. ஆயிரம் அற்புத மலர்கள் அல்லவா அவரது அந்த படைப்பில் மலர்ந்தது.
@ravindrannanu4074
@ravindrannanu4074 Жыл бұрын
🙏
@anbunagappan1592
@anbunagappan1592 Жыл бұрын
ஆகா...என்னே ஒரு பிறவி கலைஞன்....அவரது அறிவாற்றலுக்கும் அற்புதமான ஞானத்திற்கும் கொடுத்துவைத்தவர்கள் நாம்....அவர்களது படைப்பு....தமிழ்... அன்னையின்.... ஆசீர்வாதம்....வாழ்க தமிழ்🙏
@jayabalanarumugam907
@jayabalanarumugam907 2 жыл бұрын
Brother very good information thanks by JB kovai
@scharlesaraj180
@scharlesaraj180 3 ай бұрын
காலத்தில் அழியாத அறிவுஜீவி திரு கண்ணதாசன் அவர்கள்
@balamuruganbalamurugan2175
@balamuruganbalamurugan2175 Жыл бұрын
Super
@raomsr8576
@raomsr8576 Жыл бұрын
The only one great legends of cine field means, THE KANNADAASAN never and ever to forget for years and years. The instant lyric writer person.
@karuppiahchockalingam8700
@karuppiahchockalingam8700 2 жыл бұрын
Good voice!!
@srsathyanbobu4164
@srsathyanbobu4164 Жыл бұрын
அருமை....
@sathyapollard8406
@sathyapollard8406 2 жыл бұрын
Only kannadasan fan here
@geethasuresh1308
@geethasuresh1308 Жыл бұрын
Super brow thanks
@shakilabanu2060
@shakilabanu2060 Ай бұрын
தெய்வீகக் கவிஞர் கண்ணதாசன்
@rajkumarkumar9680
@rajkumarkumar9680 Жыл бұрын
Good sabash welldone
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 Жыл бұрын
பல ஜாம்பவான்கள் ஜாம்பவான்கள் இணைந்து படைத்த படைப்பு
@anthoneescody1019
@anthoneescody1019 2 жыл бұрын
"எல்லோரும் நல்லவரே" என்ற படமும் முழுக்க முழுக்க வெளிப்புற படப்பிடிப்பு என்றார்களே.
@nps8235
@nps8235 Жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை தான் சார்.
@chandranm4928
@chandranm4928 Жыл бұрын
Super super super
@krishnamoorthyvadivelu1731
@krishnamoorthyvadivelu1731 2 жыл бұрын
Puirk kalam kaninadasan kalam💖💐
@sankariswarya76
@sankariswarya76 2 жыл бұрын
Super explain bro... Thank you. Continue....
@shekarmanavalan1319
@shekarmanavalan1319 2 жыл бұрын
இது பாடல் இல்லை இது ஒரு அனுபவம்.
@krishnamurthyr3618
@krishnamurthyr3618 2 жыл бұрын
Welcome. God bless u.
@duraisaravananclassic
@duraisaravananclassic 2 жыл бұрын
So nice of you
@subha.kalaichelvan4005
@subha.kalaichelvan4005 2 жыл бұрын
தம்பி, கதையோட சூழல் எப்படின்னு, தன் தாய் இறந்துவிட்ட சூழலில் மயில் சோகத்துடன் முதன் முதலின் சந்தைக்கு போகிறாள். அவள் சோகமாக வரவதைக் கண்ட சப்பாணி அவளை கலப்பாக இருக்க வைப்பதற்காக - அதாவது சிரிக்க வைப்பதற்காக பாடும் பாட்டு என்றும் இந்த சூழலுக்கு பாட்டு எழுதியதாலே கவிஞர் முட்டாள்தனமான வார்த்தைகளைப் போட்டு படிப்பதாக எழுதினார். 18 பேர்க்கும் வயது 26 மொத்தம் 26 என ஒரு எதிர்வினா எழுப்பக்கூடிய வார்த்தைகளை எழுதியிருப்பார், கவிஞர். சப்பாணி கேரக்டரின் Innocence உம் உள்ளது இதென்டா முட்டாள்தனமா பாடுறன்னு மயில் கேரக்டர் எதிர் கேள்வி கேக்கணும்னும் எழுதறார். கவிஞர்...கவிஞர்தான்...
@vsubrahmanyan6567
@vsubrahmanyan6567 2 жыл бұрын
L
@flowerhornfishforbulksale57
@flowerhornfishforbulksale57 Жыл бұрын
Super Wish you all success.
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
thanks for your kind comment
@spsevam6669
@spsevam6669 Жыл бұрын
#Valthukkal Nallathoru #Pathive 👌
@juliemargo8933
@juliemargo8933 Жыл бұрын
Very impressive 👏
@subramanianiyer2731
@subramanianiyer2731 2 жыл бұрын
After so long gap I got a nice information.
@duraisaravananclassic
@duraisaravananclassic 2 жыл бұрын
Good 👍
@sundararajjaganathan8390
@sundararajjaganathan8390 Жыл бұрын
இதிலே ஜானகி அம்மாவின் திறமையை கொஞ்சம் சொல்லியிருக்கலாம். உண்மயில் கிழவிக்கு குறல் கொடுத்தது ஆசசா்யபடவைத்தது.
@Selva26591
@Selva26591 2 жыл бұрын
Super 👍👍
@duraisaravananclassic
@duraisaravananclassic 2 жыл бұрын
Thank you 👍
@KkK-sy4ie
@KkK-sy4ie Жыл бұрын
பாரதிராஜ ம"ன"தில்.
@sridharr4251
@sridharr4251 Жыл бұрын
👏👏👏👏👏
@davidrajkumar3010
@davidrajkumar3010 Жыл бұрын
Good speach
@wktele1995
@wktele1995 2 жыл бұрын
Sirrappu bro
@duraisaravananclassic
@duraisaravananclassic 2 жыл бұрын
thanks
@ganeshwarangaming8386
@ganeshwarangaming8386 Жыл бұрын
Very very super
@syedmohamedsahibshihabdeen9435
@syedmohamedsahibshihabdeen9435 2 жыл бұрын
நமக்கும் பழைய நினைப்பு தான்
@6667subra
@6667subra 2 жыл бұрын
@jayam185
@jayam185 Жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் ஒரு தீர்க்கதரிசி
@kingofmaduravoyal3999
@kingofmaduravoyal3999 2 жыл бұрын
Super nanba.. Kannadhasan iyya pathi theriyatha neriya vishyam sollunga
@cinemacreator1
@cinemacreator1 2 жыл бұрын
Nice💐
@duraisaravananclassic
@duraisaravananclassic 2 жыл бұрын
Thanks
@seenivasanp9155
@seenivasanp9155 2 жыл бұрын
Nice
@velmurugan1385
@velmurugan1385 2 жыл бұрын
VAALTHUKKAL BROTHER. KAVIARASAR KANNADHASAN AYYA AVARKALAAL, ENTHA SITUATION KU ENNA PAADAL VENDUM ENDRU PROOF SEITHA SONG IDHU.VAALKA KAVIARASAR KANNADHASAN AYYA PUKAL.
@duraisaravananclassic
@duraisaravananclassic 2 жыл бұрын
thanks
@rajalekshmyramaiyer983
@rajalekshmyramaiyer983 Жыл бұрын
👌🙏
@ChinnaduraiChinna-e4b
@ChinnaduraiChinna-e4b 6 ай бұрын
My god 🙏🙏🙏🙏
@sethuramanmaniamuthu2514
@sethuramanmaniamuthu2514 2 жыл бұрын
🌹🌹🌹🙏🙏🙏
@peyathevandeva8794
@peyathevandeva8794 2 жыл бұрын
நீங்கள் எடுத்துரைக்கும் விதம் துரைக்கு நிகர் துரையே!
@rajarathinamnatarajan1841
@rajarathinamnatarajan1841 Жыл бұрын
Good registration sir
@maniraja154
@maniraja154 2 жыл бұрын
ஏல்லாம் சரி. பதினாறு வயதினிலே என்ற படத்திற்குப் பின்னர் பாரதிராஜா ஏன் கண்ணதாசனுக்கு பாட்டெழுத அதிகமாக வாய்ப்புக் கொடுத்தாரா? வைரமுத்துவை வைத்துத்தானே பாட்டுகளை எழுத சொன்னார்.
@scharlesaraj180
@scharlesaraj180 3 ай бұрын
கண்ணதாசன் ஒரு அறிவு ஜீவி வாயை திறந்தாலே கவிதை தாண்டவமாடும் அப்பேர்பட்ட கவிதைக்கு எங்கிருந்து வார்த்தைகள் எடுப்பார் என யாருக்குமே தெரியாது
@mayavarammanvasanai
@mayavarammanvasanai 2 жыл бұрын
எப்படியோ தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான்கள் சாதித்து விட்டார்கள் இன்று சாதனை செய்யும் பல இயக்குனர்கள் மணிரத்தினம் சங்கர் முருகதாஸ் வெற்றிமாறன் இவர்கள் காலத்தில் கண்ணதாசன் இருந்திருந்தால் இன்னும் செழிப்பாக இருந்திருக்கும் முடித்தாள் மாயவரம் வாசனை youtube சேனலையும் பாருங்கள் நண்பர்களே
@GunaGuna-op2bz
@GunaGuna-op2bz 2 жыл бұрын
kannadasan is ever living poet.
@narayanaswamimahedevaiyer8320
@narayanaswamimahedevaiyer8320 2 жыл бұрын
no substitute to Kavinjar Kannadaasan sir. nooru nooru nam askarams.
@mohamedbavabava8463
@mohamedbavabava8463 2 жыл бұрын
தம்பி எம் ஜி ஆர் உலகம் சுற்றும் வாலிபன் படம் வெளிப்புற பட பிடிப்பு தம்பி
@anantharamanr4298
@anantharamanr4298 4 ай бұрын
சிவந்தமண்.வெளிப்புற படப்பிடிப்பு.1969.வெளியான ஆண்டு.இதே ஆண்டில் வெளியான அடிமைப்பெண் ஜெய்ப்பூர் சஹாரா பாலைவனத்தில் படமாக்க பட்டது.இதுவும் வெளிப்புற படப்பிடிப்பு.அதற்கு முன்பு 1966.அன்பேவா.சிம்லாவிலும் ஊட்டியிலும் வெளிப்புற படப்பிடில் படமாக்கபட்டது. உலகம் சுற்றும் வாலிபன். வெளியான ஆண்டு.1973.
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 122 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 4,1 МЛН
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 55 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 122 МЛН