கரூர் நாடாளுமன்ற வேட்பாளர்கள் யார், Know Your Candidates, Karur Parliament 2024,

  Рет қаралды 1,456

மக்கள் ஜங்ஷன் - MAKKAL JUNCTION

மக்கள் ஜங்ஷன் - MAKKAL JUNCTION

3 ай бұрын

2024 கரூர் மக்களவைத் தொகுதி (Karur Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 23-ஆவது தொகுதி. தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக கரூர் தொகுதியில் தான் 54 நாடாளுமன்ற வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
செந்தில் பாலாஜி தொகுதி , Senthil Balaji
கரூர் நாடாளுமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் யார் னு பார்க்கலாம்
1. கருப்பையா - நாம் தமிழர் கட்சியில் மைக் சின்னத்திலும் 🎙️
2. தங்கவேல் - அ.தி.மு.க வில் இரட்டை இலை சின்னத்திலும்
3. ஜோதிமணி - காங்கிரஸ் கட்சியில் கை சின்னத்திலும்
4. செந்தில்நாதன் - பா.ஜ.க வில் தாமரை சின்னத்திலும் களம் இறங்கியிருக்காங்க
கரூர் நாடாளுமன்ற தொகுதியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை : 1429790
ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை : 693730
பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை : 735970
மூன்றாம் பாலினம் எண்ணிக்கை : 90
கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மொத்த வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை : 1939
கரூர் மக்களவைத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகள்
1. வேடசந்தூர்
2. அரவக்குறிச்சி
3. கரூர்
4. கிருஷ்ணராயபுரம் (தனி)
5. மணப்பாறை
6. விராலிமலை
இதில் உங்களுக்கு பிடித்த தமிழ் நாட்டிற்கு உண்மையிலேயே நன்மை செய்யக்கூடிய நேர்மையான தூய அரசியலை தமிழ் மக்கள் முன்பு வைக்கும் கரூர் நாடாளுமன்ற தொகுதியின் நல்ல வேட்பாளர் யார்னு சொல்லுங்க ?
தமிழ்நாட்டில் பெரும் எதிர்பார்ப்போடு காத்துக்கொண்டிருக்கிற 2024 சர்ச்சைக்கு பேர் போன கரூர் நாடாளுமன்ற தேர்தலில் இவர்களில் யார் வெற்றி பெறுவாங்கன்னு நீங்கள் நினைக்கிறீங்க, நிச்சயம் கமெண்ட் பண்ணுங்க.
To SUBSCRIBE மக்கள் ஜங்ஷன் LINK கீழே
kzbin.info...
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால் LIKE செய்யுங்கள். மக்கள் ஜங்ஷன் KZbin சேனலை SUBSCRIBE செய்யுங்கள். COMMENT AND SHARE செய்யுங்கள்.
மக்கள்ஜங்ஷன் - MAKKALJUNCTION
பொறுப்பு துறப்பு :
மக்கள் ஜங்ஷன் யூடூயூப் சேனலில் பேட்டி கொடுப்பவர்கள் கூறும் கருத்துக்கள் அனைத்தும் அவரவர்களுடைய சொந்த கருத்துக்களே. பேட்டியாளர்கள் கூறும் கருத்துக்களுக்கும் மக்கள் ஜங்ஷன் யூடூயூப் சேனலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
DISCLAIMER :
The comments made by the interviewers on the Makkal Junction KZbin channel are all their own opinions. The comments made by the interviewers have nothing to do with the Makkal Junction KZbin channel.
உணவை மருந்தாக்கு! மருந்தை உணவாக்காதே!! || Kovai Bala || கோவை பாலா || 12 காய்கறிகளும் பாரம்பரிய அரிசிகளும் || ALL VIDEOS || Ueir Organic || Covai Bala
• PART 2|உணவை மருந்தாக்க... &list=PL5oFDGDZghgvrlxYg_xCW40zdEhAxVpgT
இந்தியாவிலேயே முதல் முறையாக இலை வழி நாற்று உற்பத்தி LINK கீழே
தொழில் நுட்பம் கண்டுபிடிப்பு! LEAF CULTURE TECHNOLOGY
• இந்தியாவிலேயே முதல் மு...
LEAF CULTURE IN TAMIL|ORGANIC AGRICULTURE|PLANT TISSUE CULTURE|LEAFY LINK கீழே
இலை வழி நாற்று உற்பத்தி தொழில் நுட்பம் கண்டுபிடிப்பு, ஓர் விவசாய புரட்சி
• LEAF CULTURE IN TAMIL|...
21 நாட்களில் அதிக வருமானம் தரும் ஒரே தொழில் LINK கீழே
Sericulture ,பட்டுப்புழு வளர்ப்பு முறைகள் தெளிவான விளக்கத்துடன்,
• 21 நாட்களில் அதிக வரும...
சோலார் பேனலுக்கு 40% மானியம் பெறுவது எப்படி? LINK கீழே
SOLAR 40% SUBSIDY|ERODE BUILD EXPO 2019
• சோலார் பேனலுக்கு 40% ம...
CODISSIA BUILD INTEC 2020|INTERNATIONAL BUILDING AND CONSTRUCTION FAIR
சர்வதேச கட்டிட கட்டுமான பொருட்கள் கண்காட்சி LINK கீழே
• CODISSIA BUILD INTEC 2...
மாபெரும் கட்டிட பொருள் கண்காட்சி 2019|ERODE BUILD EXPO 2019|
EXPO 2020|EXHIBITION VIDEOS|கண்காட்சி பொருட்கள்- PLAY LIST , LINK கீழே
• மாபெரும் கட்டிட பொருள்...
To Join Our Facebook Group - Link Given Below
-------
/ 232050197916325
-------
To Follow & Like Our Facebook Page - Link Given Below
-------
/ makkal-junction-109609...
-------
எங்களை TWITTER-ல் FOLLOW பண்ண
/ makkal_junction
நன்றி மக்கள் ஜங்ஷன் - MAKKAL JUNCTION 2021 - 2022
உங்களுடைய உண்மையான ஆதரவுக்கு மிக்க நன்றி.
மக்கள் ஜங்ஷன் - MAKKAL JUNCTION
Calves
Dairy Cattle, Saattai,
#மக்கள்ஜங்ஷன்
#makkaljunction
#tiruvallur
#tiruvallurdistrictnews
#ntk
#admk
#dmk
#bjp
#election2024update
#parliamentelection2024
#pmk
#kmdk
#congress
#தேர்தல்2024
#seeman
#mike
#vck
#sriperumbudur
#ஸ்ரீபெரும்புதூர்
#திருப்பெரும்புதூர்
#theni
#தேனி
#karur
#கரூர்

Пікірлер: 9
@sumanthchellamuthu
@sumanthchellamuthu 3 ай бұрын
நாம் தமிழர்❤
@MrKL-rl8bq
@MrKL-rl8bq 3 ай бұрын
நாம் தமிழர் 🎙️
@pradeep-ce5ng
@pradeep-ce5ng 3 ай бұрын
Win.congress
@pradeep-ce5ng
@pradeep-ce5ng 3 ай бұрын
1lakes.vote.win
@kavinnagaraj8077
@kavinnagaraj8077 3 ай бұрын
செ.ஜோதிமணி மேடம்
@paramasivammarimuthu8392
@paramasivammarimuthu8392 3 ай бұрын
அதிமுக
@karthivoc5777
@karthivoc5777 3 ай бұрын
ADMK
@sivarajp6526
@sivarajp6526 3 ай бұрын
அதிமுக
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 29 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 51 МЛН
iPhone socket cleaning #Fixit
0:30
Tamar DB (mt)
Рет қаралды 19 МЛН
My iPhone 15 pro max 😱🫣😂
0:21
Nadir Show
Рет қаралды 1,9 МЛН